🇫🇷 அடேங்கப்பா😱| இப்படி ஒரு நிகழ்வா | France Family Wedding Function In Jaffna | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 44

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +9

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்! DJ Black ஐ காட்டியதில் மகிழ்ச்சி. யாழில் இப்படியான நிகழ்வு பிரமிக்க வைக்கிறது. பாரீசு நாட்டில் இருந்து வந்து நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு வாழ்த்துக்கள். சங்கர் & அலசுடின் கொம்பனியின் காணொளி வேற லெவல். நன்றி.

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Год назад +2

    SUPERB BROTHER SK SHANKAR THANKS YOUE VIDEO VERALAVAL KEEPITUP VANAKKAM ❤❤❤❤❤🙏💐👍💝💗💖💖💕✋️🙏

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +5

    DJ Black னுடைய சிறு பேட்டி நன்றாக உள்ளது.
    Cocktail என்றாலே alcohol சிறிதளவாவது சேர்ந்த ஒன்றுதான். Mocktail ல் alcohol இருக்காது என்பது எனது தாழ்மையான கருத்து. இப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்பதை நினைத்து சந்தோஷமாக இருந்தது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் பலவும் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
    வாழ்த்துக்கள் சங்கர், அலெஸ்ரின் 🙏

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

  • @Kulam2708
    @Kulam2708 Год назад +1

    அருமை அருமை, வாழ்த்துக்கள்.
    மணமக்களுக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சொந்த ஊருக்கு வந்து, ஊர் மக்கள், உறவுகள், நன்பர்கள்,சகிதம் கல்யாணம் செய்து கொள்ளவது என்பது பெரிய விடயம், அந்த வகையில் மணமகளுக்கு வாழ்த்துக்கள்.
    தம்பி சங்கர், தம்பி அலெக்ஸ், நீங்கள் இருவரும் எப்போதும் இனை பிரியாது இருக்க வேண்டும், வாழ்த்துக்கள் தம்பிகளா. 🙏

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +2

    எனக்கு தெரிந்த வரை France, London இரண்டு நாடுமே இலங்கை, இந்தியா மாதிரியே தான் அங்கு எல்லா சாப்பாடும் ( எல்லா பொருட்களும் வாங்கலாம் ) . இன்று திருமணம் செய்த தம்பதிகளுக்கு திருமண நல் வாழ்த்துக்கள் ❤ வீடியோ நல்லா இருக்கிறது ❤

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

    • @avanorvlog3103
      @avanorvlog3103 Год назад

      @@ksshankar நாங்கள் சுகமாக இருக்கிறோம் சங்கர், நன்றி. நீங்கள் சுகமாக இருப்பதை நாங்கள் தினமும் உங்கள் காணொளிகள் மூலம் பார்க்கிறோம். ♥️♥️

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +2

    சிறப்பான காணொளி
    மகிழ்ச்சி பொங்க வாழ்த்துக்கள் 👍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +1

    DJBLACKஇந்த உரையாடல் நன்றாக இருந்தது.வெளி நாடு Function மாதிரி அழகானநிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்திருக்கிறதுபெருமை சேர்க்கிறது.Thanks for sharing KS SHANGAR.கனடாவிலிருந்து

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 10 месяцев назад

    Wow super 😃 video from Australia 🌹🌹 congrats couple

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Год назад +1

    WOW SUPERB BROTHER SK SHAKAR THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS 🙏👍🤘✌🤲👌🤲💘💞💞💚🙏🙏🙏🙏

  • @RjPiriya07
    @RjPiriya07 Год назад

    தம்பி சங்கர் உங்கள் வீடியோ எல்லாமே வேற வேற லெவல். இசையமைபலரை பார்த்ததே மிக்க மகிழ்ச்சி. கண்டிப்பா தம்பியின் wedding இவரை அழைப்போம்

  • @3vo989
    @3vo989 Год назад

    Super video Shankar👍👍

  • @saruatheray9642
    @saruatheray9642 Год назад

    Nice coverage super function

  • @sukugviji9800
    @sukugviji9800 Год назад +1

    Congratulations 👏 coming soon Shankar you wedding is happy for you thank you so much for you 💕😎❤️

  • @RasahlingamRasiah
    @RasahlingamRasiah 9 месяцев назад

    2:08

  • @rajinis1671
    @rajinis1671 Год назад

    வாழ்த்துக்கள் அப்பு 👌🌹

  • @sajikanth3016
    @sajikanth3016 Год назад

    கோண்டாவில்ல மரக்கறி pizza hut இருக்கு. Video எடுத்து போடுங்க

  • @christykini1512
    @christykini1512 Год назад +1

    Original rose 🌹 இல்லை. Fresh rose flowers 🌹.

  • @sadissadis1685
    @sadissadis1685 Год назад +1

    Video super 👌 👍🏼

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 Год назад

    ❤🎉வாழ்த்துக்கள்

  • @JokesJokes-j9e
    @JokesJokes-j9e 10 месяцев назад

    super

  • @kirupaharanarasaretnam5108
    @kirupaharanarasaretnam5108 Год назад

    Super 😊😊😊

  • @Latha641
    @Latha641 Год назад

    Super

  • @coconutteam4726
    @coconutteam4726 Год назад

    Congralation

  • @nishananisha514
    @nishananisha514 Год назад +1

    Suber ❤anna

  • @vijivi1103
    @vijivi1103 Год назад

    😮தம்பி இங்க எங்களுக்கும் பத்துசோடி அப்பம் அனுப்புங்கோ

  • @dktamilansasi
    @dktamilansasi Год назад +1

    👍

  • @Katee_Vlog
    @Katee_Vlog Год назад

    👌

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Год назад +1

    👍👍👍👍

  • @bettydaniel1462
    @bettydaniel1462 9 месяцев назад

    ❤❤❤👌🏻💛💛🇱🇰🇫🇷

  • @Jaffnavithu
    @Jaffnavithu Год назад +1

    DJ black famous pooja

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht Год назад +1

    ❤❤❤❤🎉🎉🎉😂

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Год назад +1

    Hope more and more tamils go out from SL as migrants or refugees and then earn money by anyneans and then come back to Eelam to show the money power. Some thing that they missed earlier have to be shown to the locals who could not get out. For the tamils who left the country they miss recognition, so they have to come vack for glory. Thankfully we have a number of utubers too who can be used for publicity. But in this case horses, elephants, helicopters are missing. But thankfully nice cocktails for our people who only had toddy and arrack before. Also தானத்தில் சிறந்தது அன்ன தானம்.

  • @sadissadis1685
    @sadissadis1685 Год назад +1

    Dj black

  • @user-royjeevjoe
    @user-royjeevjoe Год назад

    J hotel

  • @paramanthinesh5539
    @paramanthinesh5539 11 месяцев назад

    F

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Год назад

  • @MylanSellathurai
    @MylanSellathurai Год назад

    👍

  • @ranjithaya1026
    @ranjithaya1026 Год назад

    👍👍👍👍