Это видео недоступно.
Сожалеем об этом.

சாப்பாட்டால் வந்த சண்டை😡 | எங்களை ஏமாற்றிய நண்பன் | Fried Rice Challenge 🤪🤣| Jaffna | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 мар 2024
  • #jaffna_vlog #ks_shankar #jaffna #foodchallenge
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Mobile : +9476 6620 527
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - profile.php?...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Комментарии • 93

  • @Ninthu02
    @Ninthu02 4 месяца назад +25

    மகிழ்ராஐ் இன் தீவிர ரசிகை

  • @arulwithanu464
    @arulwithanu464 4 месяца назад +7

    இவர்கள் தங்கள் வயதுக்கு ஏற்றவாறு
    தங்கள் இயல்பான மகிழ்ச்சியை வெளிப்படுத்தி
    காணொளி பார்ப்பவர்ளையும் மகிழ்விக்கிறார்கள்
    இவர்கள் வாழ்த்துப் பெறுக்கூடயவர்கள்தான்
    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @rajunadesalingam721
    @rajunadesalingam721 4 месяца назад +19

    மகிழ்ராஜ் வெற்றி 👏👏👏👏👏

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b 4 месяца назад +15

    மகிழ்ராஜ் தான் முதலாவது இடம் 🥰

    • @ksshankar
      @ksshankar  4 месяца назад +2

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️❤️

  • @user-kv6xz3bt6i
    @user-kv6xz3bt6i 4 месяца назад +6

    தனுஷாந்த் விளையாட்டாக ஆரம்பித்து பின்பு அவருக்கே வினையாக மாறிவிட்டது பாவம் தனுஷ்😂😂😂😂

  • @welcometotheworld3741
    @welcometotheworld3741 4 месяца назад +10

    Makilraj 😮😊big fan of him

  • @anandili8292
    @anandili8292 4 месяца назад

    Having so much fun😃😄😆😁🤩

  • @thulasimano9929
    @thulasimano9929 4 месяца назад

    Super video guys 😊😀😀😀😂😂😂😂😂👌👌👌👌

  • @kennedydaya7121
    @kennedydaya7121 4 месяца назад +4

    மகிழ்ராஜ் சொன்னது சரி அவருக்குள் இருந்த நரிய தட்டி எழுப்பி விட்டது பக்கத்தில் இருந்தவர் தான். மகிழ்ராஜ்க்கே வெற்றி .எல்லாரும் சேர்ந்து ஒரு அப்பாவிய ஏமாத்திறியள் 😅😅😅

    • @prince36_9
      @prince36_9 4 месяца назад +1

      அவர்தான் jaffna thanush youtuber😂😂😂

    • @ksshankar
      @ksshankar  4 месяца назад +1

      இப்படி சொல்லி சொல்லி எங்களை ஏமாத்திட்டான்🤣🤣🤣

    • @ksshankar
      @ksshankar  4 месяца назад +1

      நான் கை கழுவ போன நேரத்தில் இவ்வளவும் நடந்திட்டு😤

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 4 месяца назад +2

    இந்த வீட்டிற்கு முன் உள்ள மாமரத்தில் tree houses 3 போடலாம்.

  • @user-di1hf2fz2f
    @user-di1hf2fz2f 4 месяца назад

    Living dream world.. keep it up need for next generation..

  • @truecreater8771
    @truecreater8771 4 месяца назад +1

    அந்த யட்டி விளிம்பு🤣🤣🤣🤣🤣🤣

  • @jegageevanragavan6503
    @jegageevanragavan6503 4 месяца назад +7

    mahil rajh fan ❤️

  • @virginiasurendra3298
    @virginiasurendra3298 4 месяца назад

    God bless you guys 😊

  • @ForwardCast11
    @ForwardCast11 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤தனுஷாந்த் - ன் தீவிர ரசிகன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathasabesan9970
    @sathasabesan9970 4 месяца назад

    Super Enjoy 👌👍

  • @Parthasarathy-dh2zr
    @Parthasarathy-dh2zr 4 месяца назад +2

    Jaffna thanush FANS CLUB🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 4 месяца назад +1

    நாடே வங்குறோட்யடெயப்போகின்றது🎉🎉🎉

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 4 месяца назад +1

    😍😍👌👌

  • @kisoban1610
    @kisoban1610 4 месяца назад

    மகிழ்ராச் எப்பபார்த்தாலும் சாப்பிட்டபடியே இருக்குறார்😂

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 4 месяца назад +2

    சுடச்சுட சாப்பாடுகளை பிளாஸ்ரிக் sheet போடும் போது எதற்கும் நஞ்செருப்பு மருந்தையும் பக்கத்து pharmacy இல் வாங்கி கைகாவலாக வைத்திருங்கள்.

  • @arunjai1527
    @arunjai1527 4 месяца назад

    Enjoy your brothers

  • @Ninthu02
    @Ninthu02 4 месяца назад +1

    மகிழ்ராஐ் 😂

  • @dailyupdate2972
    @dailyupdate2972 4 месяца назад +1

    மகிழ் ராஜ் ❤😂

  • @VincenzoCassano-em9do
    @VincenzoCassano-em9do 4 месяца назад

    Ks shankar tanusan and that bro are villans😂 but makilraj is a cute bear 🐻🐨

  • @Jaffna12367
    @Jaffna12367 4 месяца назад +3

    மகிழ் அண்ணா ❤😊🫂🥰😘

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 4 месяца назад

    Super ❤❤❤

  • @welcometotheworld3741
    @welcometotheworld3741 4 месяца назад +2

    Who started the cheating first ? Who ever sit beside Makil😅

  • @kichapiraveenmydearsweethearts
    @kichapiraveenmydearsweethearts 4 месяца назад +1

    மகிழ்ராஜ் வில்லன் வெற்றி பெற்றர் வாழ்த்துகள்

  • @tguna3355
    @tguna3355 4 месяца назад

    Super 🍲🥘🍜🍛🥃🥃🍨🍧

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 месяца назад

    Thanks

  • @senthur.lavina
    @senthur.lavina 4 месяца назад

    👌👌

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 4 месяца назад +3

    மகிழ்ராஜ் வாய்க்க அடைராண்டா, anyway மகிழ்ராஜ் is a winner💪💪💪... நீங்க அவன வச்சு செய்றீங்களடா😜

  • @user-xp1xz6jy3x
    @user-xp1xz6jy3x 2 месяца назад

    Super 👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @ksshankar
      @ksshankar  2 месяца назад

      மிக்க நன்றி

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 месяца назад

    ♥♥♥

  • @user-hs9fj1eh3n
    @user-hs9fj1eh3n 4 месяца назад

    Cooking videos ethir parkirom❤😢❤

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f 4 месяца назад

    Yummy 😋

  • @iman__4640
    @iman__4640 4 месяца назад +1

    26:57 😂😂😂

  • @mohansambasivam9090
    @mohansambasivam9090 4 месяца назад +1

    Mahil ragoût super

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 4 месяца назад +2

    மகிழ்ச்சி மகிழா🎉😂😂😂😂😂😂😂

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i 4 месяца назад +1

      நல்லவேளை வாழை இலையும் சாப்பிட விடவில்லை.

    • @ksshankar
      @ksshankar  4 месяца назад

      🤣🤣

  • @sumithajayarajan6161
    @sumithajayarajan6161 4 месяца назад

    ❤❤❤

  • @SubyPiremy
    @SubyPiremy 3 месяца назад

    Parotta chalange pannungo

  • @appasamyjeevakan7740
    @appasamyjeevakan7740 4 месяца назад +4

    சங்கருக்கும் தீர்ப்புக்கும் வெகுதூரம்😢

    • @appasamyjeevakan7740
      @appasamyjeevakan7740 4 месяца назад

      மகிழ்ராஜ் மண்டை வேறு லெவல்,சங்கர் குறை குடம்😂( பம்பல்)

  • @kajaluxanskandarajah9201
    @kajaluxanskandarajah9201 4 месяца назад +2

    Magizh Raj Fan ❤

  • @theepan1565
    @theepan1565 4 месяца назад +1

    சங்கர் நண்பா🎉🎉

    • @ksshankar
      @ksshankar  4 месяца назад

      மிக்க நன்றி❤️❤️

  • @jaffnaluxmanvolgs4194
    @jaffnaluxmanvolgs4194 4 месяца назад

    😂😂😂😂

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 4 месяца назад

    சம்பலுக்கு புளி இல்லை நண்டுக்கு புளி இல்லை மறந்தாச்சுபோல

  • @user-kr7gz8dv3j
    @user-kr7gz8dv3j 4 месяца назад

    Cute yogi babu

  • @piranpiran
    @piranpiran 4 месяца назад

    மகிழ்ராஜ் Iove you

  • @rajinis1671
    @rajinis1671 4 месяца назад +1

    மகிபாவம் 😭😀

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 4 месяца назад

    மகிழ் ராஜ் வெற்றி

  • @Army.girl2405
    @Army.girl2405 4 месяца назад

    Paavam mahizhraj Anna .why are you bullying him . he looks innocent

  • @jemsanjemsan1489
    @jemsanjemsan1489 2 месяца назад

    நாங்களும் வரலாமா

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 4 месяца назад

    முதலே சொல்லி இருந்தா நானும் வந்திருப்பன்

  • @kagikaran3922
    @kagikaran3922 4 месяца назад +1

    Makilraj super

  • @pusparatnampratheeba6448
    @pusparatnampratheeba6448 4 месяца назад +3

    இதில வில்லன் சங்கர்தான்

  • @marythiru2468
    @marythiru2468 4 месяца назад +3

    Thampi Magellan you're the Wiinner

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 месяца назад

    வறுத்த சோறு சாப்பிட்டு சாதிச்ச மகிழ்ராசுவுக்கு வாழ்த்துக்கள்!

    • @ksshankar
      @ksshankar  4 месяца назад +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️❤️

  • @gnanambikairatnasabapathy1056
    @gnanambikairatnasabapathy1056 4 месяца назад

    Adhu en indru mattrum Amalraj podhail irukum pol irukiraar ? 😂😂😂

  • @sandeevjpsandeev
    @sandeevjpsandeev 3 месяца назад

    magilraj than winner

  • @Sri-Eniya
    @Sri-Eniya 4 месяца назад +3

    Makizhraj is winner but shankar is cheater (அழாப்புறார்)

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 4 месяца назад +1

    எரிஞ்சு எரிஞ்சு சாப்பிட்ட உள்ளங்கள்.

  • @tharshi720
    @tharshi720 4 месяца назад

    Magil grade 5th fan

  • @strongasagirl4434
    @strongasagirl4434 4 месяца назад +2

    தலைவர் மகிழ்ராஜ் Army! 🔥
    - USA 🇺🇸 கிளை

  • @vasavankandiahpillai8256
    @vasavankandiahpillai8256 4 месяца назад

    Makilraj👍

  • @user-up6dc3lm1z
    @user-up6dc3lm1z 4 месяца назад

    மகிழ்ராஐ் PAAVAM ROMBE PAAWAM

    • @user-up6dc3lm1z
      @user-up6dc3lm1z 4 месяца назад

      நான் மகில்ராஜின் மிகப்பெரிய ரசிகன் (BIGGEST FAN) 😊😊😊

    • @user-up6dc3lm1z
      @user-up6dc3lm1z 4 месяца назад

      மகிழ்ராஜ் தான் முதலாவது இடம் 😊

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 4 месяца назад

    Toooooo much theerpu😢😢😢

  • @fasmeermohamed1968
    @fasmeermohamed1968 4 месяца назад +4

    Raj pawam awan

  • @KolinsKolins
    @KolinsKolins 4 месяца назад

    Makelce

  • @KolinsKolins
    @KolinsKolins 4 месяца назад

    Nice

    • @ksshankar
      @ksshankar  4 месяца назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️❤️

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 4 месяца назад

    😂😂😂😂