MUST DO 3 Things For Cosmic Success | மகா சிவராத்திரி | Powerful Night | சாதிக்க 3 சாதனைகள்
HTML-код
- Опубликовано: 7 мар 2024
- #mahashivratri #2024 #temple #meditation #yoga #love #mindfulness #spirituality #healing #spiritual #peace #motivation #life #spiritualawakening #wellness #happiness #mentalhealth #energy#VeWaVethathiri #kundaliniyoga #kayakalpayoga #kundalinimaster #kundaliniawakening #vethathirimaharishi #SKYYogaOnline #mounayogi #lifemotivation #spirituality #VethaPearls #vewainternational #VeWaVethathiriTamil #VewaMagazine
சிவராத்திரி என்பது ஒரு சிறப்பான நாளாகும் . அந்நாளில் அனைவரும் கோயில்கள் சென்று மந்திரங்கள் சொல்லி இரவு முழுவதும் கண் விழித்திருப்பார்கள்.
இவ்வாறு செய்தால் நம் ஆற்றல் அதிகரிக்காது அதற்கு பதிலாக வேதாத்திரி மகரிஷி அருளிய சாதனா என்னும் பயிற்சியை மேற்கொண்டால் நம் மனதை பிரபஞ்சத்தோடு இணைத்து நம் பயன்களை இரட்டிப்பாக்கலாம்
அன்றைய நாள் முழுவதும் சங்கல்பமும், வாழ்த்தும் பஞ்சபூத நவகிரக தவம் மகரிஷியின் பயிற்சிகளை அந்நாளில் மட்டும் செய்யாமல் 48 நாள் வரை செய்தால் நம் நினைத்ததெல்லாம் நடக்கும்.
நம்முடைய மனம் என்பது புலன்களை விட பெரியது அவை பிரபஞ்சத்தோடு இணையும் பொழுது நம்முடைய மனம் ஒருங்கிணைத்து நம் எண்ணுகிற எண்ணத்தின் பலனை இரட்டிப்பாக மாற்றி தருகிறது
எனவே இந்த சிவராத்திரி முதல் 48 நாட்கள் வரை நாம் இந்தக் காணொளியில் சொல்லும் பயிற்சிகளை முறைப்படி செய்து பயன்களை பெறுவோம் பிரபஞ்சத்தோடும் இணைவோம்
Join and encourage others to join the Online Course- www.kundaliniyoga.edu.in
மனவளக்கலை எனும் எளிய வாழ்க்கை முறைகளை கற்று, வாழ்வில் அமைதியும், வெற்றியையும் பெற
பயிற்சியில் சேரவும்: www.kundaliniyoga.edu.in/ .
Write: wavesofvethathiri@gmail.com
Whatsapp - +91 9487 06 1370
FOLLOW US ON PINTEREST::: / wcscvewa
FACEBOOK::: / vewaves
FOLLOW US ON INSTAGRAM::: / vewavethathiri
FOLLOW US ON TWITTER::: / vvethathiri
SUBSCRIBE OUR E- MAGAZINE::: fliphtml5.com/bookcase/uzghx
------------Contents of Video-----------------------
00:13 -சிவராத்திரி மிகவும் சிறப்பான ஒன்று
00:33 -ஆற்றல் அதிகரிக்கும் நாள்
1:05 -இறையாற்றலின் சக்தியை பெறுவோமா
1:40 - ஒவ்வொரு நாளும் செய்யும் பயிற்சி
2:00 -பிரபஞ்ச ஆற்றலை சேகரிப்போம்
2:22 - தனி ஒரு மாற்றம் தேவை
2:59 - Receiving capacityயை அதிகரிப்போம்
3:24 - மனதை ஒன்றிணைப்போமா
3:59 - பிரபஞ்சத்தில் இருக்கும் மகான்களின் connection
4:19 - சாதனா செய்தல் சாதனை தான்
4:39 - 48 days challenge
5:13 - செய்ய செய்ய அத்தனையும் மாறும்
5:40 - தொடர் பயிற்சி- சாதனா
6:00 - Techniques to receive universe energy
7:00 - பிரபஞ்சத்தோடு tune ஆவோம்
7:21 - எதற்கு இந்த சாதனா பயிற்சி
7:59 - உடலில் ஏற்படும் மாற்றம்
9:08 - நம் சாதனைக்கு தேவை சாதனா
9:23 - Antenna to receiver
10:06 - இறைவன் channel லை tune செய்வோம்
10:40 - சாதனை என்றால் என்ன?
11:20 - வைராக்கியம்
11:40 - உடலும் பிரபஞ்சமும் இணைப்போம்
12:30 - எல்லாமே வெற்றி தான்
13:26 - நம்பிக்கையோடு செய்வோம்
14:11 - சிவராத்திரி முடிந்தாலும் இதைச் செய்யுங்கள்
15:16 - ஒவ்வொரு நிகழ்வும் மாறிக்கொண்டே இருக்கும்
15:45 -ஆற்றலை அதிகரிக்கும் சிவராத்திரி
16:03 - ஜீவன் - சிவன்
16:22 - ஞானேந்திரியம் கர்மேந்திரியம்
16:54 - புலன்களை விட பெரியது இதுவா
18:00 - வெட்டவெளி நிலை என்னும் துரியாதீதம்
19:09 - மனதை tune செய்யும் சங்கல்பம்
20:30 - மௌனம்
21:12 - மனதை இதோடு இணைப்போமே
22:06 - Live stay Tune With Us
22: 41 - சங்கல்பத்தை சொல்வோம்
23:19 - நம்ம life - lively ஆ மாற்றுவோம்
24:01 - live ஓட இணைவோம் livelyஆ இருப்போம்
#mahadev #univese #knowledge #learning #cosmos #shiva#shivratri#shiv #lordshiva#shivshankar #shivshakti#kundaliniyoga #youtubers #vethathiri #kundaliniawakening #youtubers #Vethathiri #Kundaliniawakening#kundaliniyoga #youtubers #vethathiri #kundaliniawakening #youtubers #Vethathiri #Kundaliniawakening
வாழ்க வளமுடன் குருவடி நின்று, குரு வழி நின்று, குருவழி தொடர்ந்து, குருவழி பயணிக்கும் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா வாழ்க வளமுடன். அருமை சிந்திக்கவைக்கும் சிந்தனைகள். வாழ்க வளமுடன் குருஷியர் மெளனயோகி அவர்களே.
வாழ்க வளமுடன் ஐயா எல்லா பதிகமே பார்த்து இருக்க மிகவும் அருமையாக பயனுள்ளதாக இருக்குதுங்க
நன்றி ஐயா முயறசி செய்கிறேன் ஐயா வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம்.நன்றி
ஐயா.
Valgha valamudan iyya
Iyyah was waiting for the release .. superb iyyah
Valga valamudan❤
Vazgha valamudan
Vazhga valamudan
வாழ்க வளமுடன் 🙏🏻
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Vazhga valamudan 🙏🙏
Valga valamudan valga vaiyagam
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!
Vazgha valamudan iyya 🙏🙏
Vazhga valamudan iyya
Vazga valamuden
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க .
Valgha Valamudan
வாழ்க வளமுடன் அய்யா
starting is excellent..
வாழ்க வளமுடன் ஐயா
Thankyou
Guruji nandrigal magane wish you happy siva raathiri vaazhga vayagam vaazhga valamudan agam brammasmi
🙏🙏🙏🙏
Vazhga Valamudan Aiya 🙏
Vaazhga Valamudan 🥻
Happy Women's Day to all my mother's and Sisters 💗💗💗
❤❤❤❤❤
Happy women's day
மனதிற்கு அமைதி தந்தது ஐயா உங்கள் உரை 😊 வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்!
🎉
Jaya Jaya Shree Swamin Jaya Jaya
குருவே சரணம்
எனக்கு ஒரு சந்தேகம்
குருவின் கருணையால் அருளப்பட்ட துரிய தவம் தூரியாதித தவம் பஞ்சபூத நவக்கிரக தவம் சாந்தி தவம் போன்றவை அருளப்பட்டது இதில் எந்த வகையான தவத்தை யார் தேர்ந்து எடுப்பது அதன் வரிசை முறை மற்றும் கால அளவை தெரிவித்தால் சிறப்பாக இருக்கும் ஐயா🙏💕
ஒவ்வொரு தவமும் வெவ்வேறு பலன் தரக்கூடியது. மகரிஷி 20 நிமிடம் என்று அனைவர்க்கும் பொருந்தும் வகையில் அமைத்துள்ளார். தினம் ஒரு தவம் என்ற முறையில் முயறிச்சி செய்யலாம்.
பிரபஞ்ச பேராற்றல் for our mind and health as an ATM and the savings account to withdraw and save
Vaazhga Valamudan
@@Tamizh2992 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் x1008 gurumanthra Japam Mantra moolam gurur vaakyam
Nandri aya 🙏🙏🙏
Kaama vihaarathai vittu viduvadhu eppadi?
வணக்கம் ஐயா நான் சில காலமாக தியானம் செய்து வருகின்றேன் கடந்த சிவராத்திரி விரதத்தினை வீட்டிலேயே மேற்கொண்டிருந்தேன் அன்றைய நாளில் உபவாசமாக இருந்தேன் இரவில் தியானம் செய்தேன் என் உடலானது கோள்கள் சுற்றுவது போன்று உடலுக்குள் ஒரு காந்த சக்தி போன்று தன்னிச்சையான உடல் அசைவுகள் ஏற்பட்டது அவ் அசைவுகள் இன்றுவரை உள்ளது சாதரணமா இருக்கும் போதும் உடலுக்குள் வலம் இடமாக ஏதோ ஒரு சுழற்ச்சி சுழன்ற வண்ணம் உள்ளது ஐயா தலைக்குள் அந்த சுழற்சியை இப்பவும் உணரமுடிகிறது தியானம் செய்யும் போது தன்னிச்சையா ஏதோ நடக்கின்றது இதனால் தியானம் தொடர்ந்து செய்ய ஒருவித பயமா இருக்கின்றது இது பற்றி விளக்கம் தரமுடியுமா? ஐயா
RC .🎉😂😂🎉😮
எந்த பயமும் வேண்டோம். தாங்கள் தங்களுக்கு தொந்திரவாக தோன்றினால், நினைவை வேறு எதிலாவது செலுத்த முயற்சிக்கவும். Dont meditate for few days.
வேண்டும் எனில் சாந்தி யோகம் முறை கற்று கொண்டு விடுபடலாம்.
@@vewavethathiri நன்றி ஐயா .
Anna nan march 1 tan sky yoga la join panen march 4 agna theekshai petren, march 7 shanthi theeksai petren. Now shivaratri ku entha meditation seiya? Agnai or shanthi? Please reply. Valga valamudan
Vazhga Valamudan. Sure anyone can do this simple powerful meditation and sangalapm. It is common for all.
@@vewavethathiriok anna but what i wanna do agnai or shanthi?
Aginai seiyyunga brother..
pregnant time la endha thavam seiyalama ayya
Swamiji pole irukkum ungalidam irunthu pairchi edukkanum.Swamy ungalukku ewalavu Thejasu.valgha valamudan valamudan ❤ vanakkam valghavalamudan ❤valghavalamudan valghavalamudan
Enaku agnai vachu thavam panum pothu etho vibration erunchu, athu apadiyae head full la erunchu. Next shanthi thavam panum pothu eg: hospital la glucose bottle wire la erunthu glucose apdiye seera vilum, athu pola netri pottu la erunthu etho onu head valiya apdiyae keela pona mari oru feel nadula back la stuck agi ninuchu next konja neram kalichu moolatharthuku pochu nan experience panathu. Nan panathu correct or wrong ah anna? Or nan ariyamai, bramai la erukana? Please reply
வாழ்க வளமுடன். உங்களுக்கு நல்ல முறையில் குண்டலினி ஆற்றல் மேலும் கீழும் உள்ள ஆக்கினை, மூலாதாரம் சக்கரங்களில் வேதாத்திரி மகரிஷி சொல்லியது போல் தெரிகிறது. தொடர்ந்து நம்பிக்கையோடு செய்யவும். மேலும் நல்ல முறையில் மற்ற பயிற்ச்சிகளை கற்று கொள்ளவும். வாழ்த்துக்கள்.
@@vewavethathiri thanks anna epo varaikum unga reply ku wait panitu erunthen, today morning 6am class eruku, anga katru thantha sir ta poi nandri solven. Valga valamudan
Pregnant ah erukum podhu endha thavam seiyalama ayya
Kandippaga seyyalam sister
Vazhthukkal. karuvil ulla kuzanthikku migavum nalladhu. SKY Yoga thavangalil Agna, Thuriyam, Thuriyatheetham, Nithyanandham, Panchabhudha Navagraha Thavam, Mooladharam seyallam. Irai arul ungalukkum, ungal karuvirkkum kappaai amaiyattum. Vazhga Valamudan.
வாழ்க வளமுடன் 🙏
Vazhga valamudan 🙏🏻
வாழ்க வளமுடன் அய்யா
வாழ்க வளமுடன் அம்மா!
வாழ்க வளமுடன்
Kaiya vanakkam wallpaper download Nani Teri morni theek hai chalo madina
Chandrashekhar Azad aruvathu movie Chittorgarh enga veetla padam pata padam aruvathu movie
Sharing area dava banane ke tarike English Chandrashekhar Azad vanakkam Maiya