Are You Feeling Guilty? This video can help | குற்ற உணர்வு உங்கள் உறவுகளை அழிக்கிறதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2024
  • #guilt #shame #mentalhealth #love #anxiety #selflove #anger #fear #depression #guilty #healing #selfcare #stress #pain #regret #mentalhealthawareness #life#VeWaVethathiri #kundaliniyoga #kayakalpayoga #kundalinimaster #kundaliniawakening #vethathirimaharishi #SKYYogaOnline #mounayogi #lifemotivation #spirituality #VethaPearls #vewainternational #VeWaVethathiriTamil #VewaMagazine
    தவறு செய்யலாம் ஆனால் தான் செய்த தவற்றை தானே தான் திரித்தி கொள்ள வேண்டும் - வேதாத்திரி மகரிஷி
    நாம் தெரிந்தும் தெரியாமல் சில குற்றங்கள் செய்யும்போது, நம்மிடம் கோபம், பொறாமை, ஒப்பிட்டுப் பார்ப்பது போன்ற பல உணர்ச்சிகள் ஏற்படும். மனிதர்கள் தவறு செய்வது இயல்பு. அதை நாம் எதற்காக செய்தோம் என்பதை அறிந்து, மனதை ஒருநிலைப்படுத்தி, அந்த தவறை நடக்காமல் இருக்க என்ன பயிற்சி செய்யலாம் என்பதையும் இந்தக் காணொளியில் காணலாம்.
    When we commit mistakes, whether knowingly or unknowingly, we may experience a variety of emotions, such as anger, jealousy, and comparison. It is natural for humans to make mistakes. In this video, we can see how to understand why we made the mistake, how to stabilize our mind, and what exercises we can do to prevent the mistake from happening again.
    Join and encourage others to join the Online Course- www.kundaliniyoga.edu.in
    மனவளக்கலை எனும் எளிய வாழ்க்கை முறைகளை கற்று, வாழ்வில் அமைதியும், வெற்றியையும் பெற
    பயிற்சியில் சேரவும்: www.kundaliniyoga.edu.in/ .
    Write: wavesofvethathiri@gmail.com
    WhatsApp - +91 9487 06 1370
    FOLLOW US ON PINTEREST::: / wcscvewa
    FACEBOOK::: / vewaves
    FOLLOW US ON INSTAGRAM::: / vewavethathiri
    FOLLOW US ON TWITTER::: / vvethathiri
    SUBSCRIBE OUR E- MAGAZINE::: fliphtml5.com/bookcase/uzghx
    ---------Contents of Video-------
    0:00 - Intro
    0:038 - இன்றையே சமுதாயம் எப்படி இருக்கிறது
    1:18 - எல்லா செயலுக்கும் விளைவா
    1:51 - தேவைல்லாத உணர்வுகள்
    2:24 - அறநெறி வாழ்க்கை
    3:13 - தவறு செய்வது இயல்பு
    3:37 - கோபம் எப்போது வரும் ?
    3:59 - EGO வேண்டாம்
    4:23 - வேதாத்திரி மகரிஷியின் விளக்கம்
    5:00 - மனதை கஷ்டப்படுத்த வேண்டாமே
    5:32 - Discussion & Friction
    5.50 - Guilt Consiosuness
    8:18 -குற்ற உணர்வு
    8:49 - மனத்தினால் மாற்றுவோமா
    9:12 - நிதானம் vs தியானம்
    9:47 - தவறை அழந்து பார்போமே
    10:02 - சரி vs தவறு
    10:41 - மனதின் நடுனிலமை
    11:30 - இறைவனின் ஒரு செயல்
    12:31 - தன்னைத்தானே அழித்தி கொள்வது
    13:20 - ஏற்கும் திறனை வளார்போமா
    14:31 - குற்றம் செய்வது இயல்பு
    15:11 - பயிற்சி செய்ய முயற்சி செய்வோம்
    15:28 - அகத்தாய்வு
    #trauma #family #emotions #forgiveness #motivation #grief #sadness #therapy #hurt #mentalhealthmatters #freedom #parenting #people#kundaliniyoga #youtubers #vethathiri #kundaliniawakening #youtubers #Vethathiri #Kundaliniawakening

Комментарии • 26

  • @sunaluminiumworks4433
    @sunaluminiumworks4433 5 месяцев назад +2

    குரு வே சரணம் ஓம் நமசிவாய போற்றி போற்றி குரு பாதம் நமஸ்காரம் அடியேன் வாழ்த்துக்கள்

  • @domainraman1977
    @domainraman1977 8 месяцев назад +6

    உங்கள் காணொளியை கேட்ட பிறகு இந்த உலகம் புதிதாக இருக்கிறது,மனம் தெளிவு பெறுகிறது,நன்றி ஐயா 💕
    🧘வாழ்க வளமுடன் வாழ்க வையகம்🧘

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 6 месяцев назад +1

    ஆஹா ஆஹா..
    ஆனந்த ஆனந்தமே ஐயா..

  • @kalpanaumashankar8177
    @kalpanaumashankar8177 8 месяцев назад +2

    வாழ்க வளமுடன் அய்யா சிறந்த விளக்கம் அருமை great job Valgavalmudan

  • @preethi_beauty
    @preethi_beauty 4 месяца назад +1

    வாழ்க வளமுடன் அய்யா.
    மிகவும் பயன்படக்கூடிய வார்த்தைகள். குரு வாழ்க 🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  4 месяца назад

      வாழ்க வளமுடன் அம்மா!

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 7 месяцев назад

    Vazgha valamudan Iyya Manam thelivadaithu Iyya Nandri Nandri Nandri

  • @umamaheswarimahalakshmi1716
    @umamaheswarimahalakshmi1716 7 месяцев назад +1

    நான் எல்லாம் விஷயம் த்திலும்நேர்மையாகாஇருக்றேன்ஆனால்என்குடும்பத்தில்உள்ளவர்கள்நேர்மையாகாஇல்லைஎன்னைபைத்தியம்என்றுசொல்றாகள்எனக்குமனசுகஷ்டாமாகாஇருக்கிறது

  • @kalaimani689
    @kalaimani689 8 месяцев назад +2

    Vazhga valamudan

  • @saravanans8419
    @saravanans8419 8 месяцев назад +2

    Nandri ayya

  • @saraha1007
    @saraha1007 8 месяцев назад +1

    This came in its time as a devine message .. vazgha valamudan

  • @ars6266
    @ars6266 8 месяцев назад +1

    Vazhga valamudan ayya

  • @user-mw3mc6tc6u
    @user-mw3mc6tc6u 8 месяцев назад +1

    வாழ்க வளமுடன்

  • @RAMALAKSHMIB-yv7xw
    @RAMALAKSHMIB-yv7xw 8 месяцев назад +1

    Vazhka valamudan sir arputham arputham

  • @sathishkumar-nq6fe
    @sathishkumar-nq6fe 8 месяцев назад +1

    Vazhga vaiyagam ❤❤Vazhga valmudan

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 8 месяцев назад +1

    Va,hga valamudan iyya

  • @malinyvijeyaruban5875
    @malinyvijeyaruban5875 8 месяцев назад +1

    மிகச் சிறப்பு ஐயா மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  8 месяцев назад

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 8 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @shabanaballo2442
    @shabanaballo2442 8 месяцев назад +1

    Street dog a அடிக்கிறது பாவம் தானே என் வீட்டு முன் வீட்டில் இருப்பவர் கொன்றே போடுகிறார். நான் சில நாய்களை காப்பாற்றி வருகிறேன். அப்போது அவர் மீது எனக்கு கோவம் வருகிறது. அவர் கோழி வளர்கிறார் அதை நாய் வேட்டை ஆடுகிறது. நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் என் வீட்டு உரிமையாளர் நாய் வளர்க்க கூடாது என்று கூர்கிறார். அவருக்கு தெரியாமல் நான் பாதுகாத்து வருகிறேன். கோழி வளர்ப்பவர் சொந்த வீட்டில் இருக்கிறார். அவருக்கு அதிகமாக நிலம் உள்ளது அதில் வளர்க்காமல் அவர் தெருவில் வளர்க்கிறார் அப்போது தான் நாய் சாப்பிட முயற்சி செய்கிறது.

  • @user-vn7nl3qe3g
    @user-vn7nl3qe3g 2 месяца назад +2

    👌👌👌🙏🙏🙏

  • @jayanthi.sshanmugham9496
    @jayanthi.sshanmugham9496 8 месяцев назад +1

    சிலர் தியானம் ,தவம்,யோகா செய்தும் பிறநலத்தை நாடாமல் சுயநலமாய் இருப்பவர்களை என்ன செய்வது

  • @krishimakii777
    @krishimakii777 7 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  7 месяцев назад

      Vazhga valamudan. 🙏🙏🙏🙏
      For more details about SKY courses
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

  • @lathakumar6010
    @lathakumar6010 8 месяцев назад +1

    வாழ்க வளமுடன்