Gathering of Cosmic Power | Challenge 1-MUST DO | Maha Shivaratri | மகா சிவராத்திரி சாதனா முறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024
  • #mahashivratri #2024 #temple #meditation #yoga #love #mindfulness #spirituality #healing #spiritual #peace #motivation #life #spiritualawakening #wellness #happiness #mentalhealth #energy #VeWaVethathiri #kundaliniyoga #kayakalpayoga #kundalinimaster #kundaliniawakening #vethathirimaharishi #SKYYogaOnline #mounayogi #lifemotivation #spirituality #VethaPearls #vewainternational #VeWaVethathiriTamil #VewaMagazine
    Watch This Video: • Mahashivratri - Don't ...
    Exercise Video Link: • Best Powerful Simple P...
    முன்னோர்கள் கொண்டாடும் மகா சிவராத்திரியை எதற்காக கொண்டாடுகிறோம் என்று யோசித்து இருக்கிறீர்களா அதிலும் சாதனா முறை பற்றி அறிந்திருக்கிறீர்களா
    நாம் சிவராத்திரியில் அன்று நாம் செய்ய வேண்டிய சில பயிற்சிகளையும் சங்கல்பம் அருட்காப்பு வாழ்த்து இதையெல்லாம் சொல்லும் பொழுது நம் மனதில் ஏற்படும் ஆற்றல் அதிகரிக்கும் அவை பிரபஞ்சத்தோடு இணைக்கும் பொழுது அதன் ஆற்றல் இரட்டிப்பாக நமக்கு கிடைக்கும் அதற்கு இந்த தந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் நாம் எண்ணிய எண்ணமெல்லாம் நடக்கும் அதுவும் இரட்டிப்பாகும் அதனால் மறக்காமல் இந்த சிவராத்திரியை நம் முழு மனதுடன் செய்வோம் நம் வாழ்வில் முழுமை பெறுவோம்
    இந்த காணொளியில் எந்த பயிற்சி என்று பார்த்து அதில் சொல்லும்படி செய்யும் நம் பலன்களை இரட்டிப்பாகும் முறையும் சாதனா முறையும் என்னவென்று அறிந்து நம் மகான்களின் சக்தியை பெறுவோம்
    ----Content of Video-------------
    00:00 - முன்னோர்கள் கொண்டாடும் மகா சிவராத்திரி
    00:50 - எதற்காக இந்த சிவராத்திரியை பயன்படுத்த வேண்டும்?
    02:45 - சாதனாமுறை எதற்காக?
    04:00 - சாதிக்க என்ன வேண்டும்?
    04:38 - சாதனாமுறை எப்படி செய்ய வேண்டும்?
    06:53 - இந்த நாள் மட்டும் செய்தால் போதுமா ?
    08:41 - வாழ்க்கை சங்கல்பம் எதற்காக?
    09:32 - எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?
    13:16 - நாம் பயன்படுத்த போகும் எந்திரம் என்ன?
    13:47 - தவத்திற்கு தயார் படுத்தும் பயிற்சி
    18:02 - இலட்சியத்தை எப்படி அடைவது?
    18:57 - தோள்பட்டை/முதுகு/நுரையீரல்/கைகளுக்குப் பயிற்சி விளக்கம் - செய்முறை
    23:16 - கால்/பாதம்/இடுப்புகளுக்குப் பயிற்சி விளக்கம் - செய்முறை
    26:10 - கழுத்து/தோள்பட்டை/முதுகுஎலும்பு/கண் பயிற்சி விளக்கம் - செய்முறை
    33:12 - World Trrip / மனதை உலகம் முழுவதும் விரிக்கும் பயிற்சி
    37:12 - Cosmic Travel / பிரபஞ்சத்தோடு இணைக்கும் தியானம்
    01:02:43 - வாழ்வை வளமாக்கும் சங்கல்பம்
    01:07:26 - நண்பன் முதல் எதிரிகளிடமும் இணக்க உறவு வாழ்த்து
    01:09:34 - நம்மை காக்கும் காந்த கவசம்
    01:14:27 - இலட்சியத்தை அடைய தியானம்
    01:19:56 - ஆற்றல் பயணத்தை தொடர்வோம்
    Join and encourage others to join the Online Course- www.kundaliniyoga.edu.in
    மனவளக்கலை எனும் எளிய வாழ்க்கை முறைகளை கற்று, வாழ்வில் அமைதியும், வெற்றியையும் பெற
    பயிற்சியில் சேரவும்: www.kundaliniyoga.edu.in/ .
    Write: wavesofvethathiri@gmail.com
    Whatsapp - +91 9487 06 1370
    FOLLOW US ON PINTEREST::: / wcscvewa
    FACEBOOK::: / vewaves
    FOLLOW US ON INSTAGRAM::: / vewavethathiri
    FOLLOW US ON TWITTER::: / vvethathiri
    SUBSCRIBE OUR E- MAGAZINE::: fliphtml5.com/bookcase/uzghx
    #kundaliniyoga #youtubers #vethathiri #kundaliniawakening #youtubers #Vethathiri #Kundaliniawakening #mahadev #shiva#shivratri#shiv #lordshiva#shivshankar #shivshakti

Комментарии • 77

  • @prabhakaran6549
    @prabhakaran6549 28 дней назад +1

    Ayya there’s no wards to saying. Beautiful explanation for the beginners how to meditate through clear media clips added . Thanks for your dedication without any expectations 🙏🙏🙏S.Prabhakaran Deputy Collector Kumbakonam

    • @vewavethathiri
      @vewavethathiri  26 дней назад

      We’re so happy to hear from you! Thank you for your valuable feedback Prabhakaran sir. Vazgha valamudan!

  • @anandkumar-eh9rx
    @anandkumar-eh9rx 4 месяца назад +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 4 месяца назад +1

    மிக்க நன்றி அய்யா!!!! எல்லா உயிர்களும் இறைஅ௫ள் பெற்று வாழ்க வாழ்க!!!!!!🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌☺☺☺😊😊

  • @patminimini4844
    @patminimini4844 4 месяца назад +2

    Wonderful sharing ayya❤❤❤❤❤❤tq so much

  • @vijayashriv7334
    @vijayashriv7334 4 месяца назад

    Wow🎉.. iyyah idu amazing
    .kandipa follow pannuvon

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 4 месяца назад +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @dieusp5758
    @dieusp5758 4 месяца назад +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @revathielangovan4353
    @revathielangovan4353 4 месяца назад

    Vazhga valamudan Iya

  • @sivakumarypr6564
    @sivakumarypr6564 4 месяца назад

    Vazhga valamudan

  • @ads4bum
    @ads4bum 4 месяца назад

    Magnificent

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 2 месяца назад

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! குருஜி வாழ்க! வேதாத்திரியம் வாழ்க!🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  2 месяца назад

      மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!

  • @sandhyakarthikkanna5280
    @sandhyakarthikkanna5280 4 месяца назад

    Thanks ayya

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 4 месяца назад

    Vazhga vaiyagam vazhga valamudan🙏🙏🙏

  • @user-vp8tn2pk6e
    @user-vp8tn2pk6e 4 месяца назад

    வாழ்க வளமுடன்.

  • @hemabaalu
    @hemabaalu 4 месяца назад

    Jaya Jaya Shree Swamin Jaya Jaya

  • @bharathikannan8087
    @bharathikannan8087 4 месяца назад

    வாழ்க வளமுடன்

  • @chitravedi561
    @chitravedi561 4 месяца назад

    வாழ்க வளமுடன் வையகம்

  • @kugaganesan5262
    @kugaganesan5262 4 месяца назад

    வாழ்க வளமுடன் 😊

  • @theuniverse1429
    @theuniverse1429 4 месяца назад

    வாழ்க வளமுடன் ❤

  • @otakutunes47478
    @otakutunes47478 4 месяца назад

    Ayya valzha valamudan🙏🙏🙏🙏✍️

  • @WhyTechBoost
    @WhyTechBoost 4 месяца назад

    வாழ்க வளமுடன் 🙏

  • @dinakaranmd8599
    @dinakaranmd8599 2 месяца назад

    வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  2 месяца назад

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @visalakshikrish5360
    @visalakshikrish5360 4 месяца назад

    Guruji nandrigal magane vaazhga vayagam vaazhga valamudan nalamudan 🙏

  • @sowndaravallijg2520
    @sowndaravallijg2520 4 месяца назад

    Vazhga vaiyagam vazhga vazhamudan❤

  • @user-wl9cc9rx2s
    @user-wl9cc9rx2s 4 месяца назад

  • @hemabaalu
    @hemabaalu 4 месяца назад +1

    Mechanical religious practices make the man get involved gradually to grow.

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 4 месяца назад

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @hemabaalu
    @hemabaalu 4 месяца назад

    When we try to climb a mountain the leader encouraging us as the distance is little and the goal is near like wise this training and knowledge is imparted to us in smooth way

  • @nkarthik8355
    @nkarthik8355 4 месяца назад

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏

  • @hemabaalu
    @hemabaalu 4 месяца назад

    Practice makes man perfect

  • @kannakykumarasamy9726
    @kannakykumarasamy9726 4 месяца назад

    Aiya🙏❤️🌈

  • @nandhakumar-bi5ne
    @nandhakumar-bi5ne 4 месяца назад

    ❤❤❤

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 4 месяца назад +1

    🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙂 நன்றி அய்யா வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க

    • @vewavethathiri
      @vewavethathiri  4 месяца назад

      வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

    • @vewavethathiri
      @vewavethathiri  4 месяца назад

      வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

  • @gopinathguru8319
    @gopinathguru8319 4 месяца назад

    🙏🙏🙏💐

  • @suganthia6416
    @suganthia6416 4 месяца назад +2

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @suvalakshmig1860
    @suvalakshmig1860 4 месяца назад

    Vaazhga valamudan ayya

  • @hemabaalu
    @hemabaalu 4 месяца назад +1

    Aha evvalavu elimaiyaga yoga thawam பயிற்சி muyarchikka parinduraikirar Guruji like child is offered with chocolate to do home work

  • @hemabaalu
    @hemabaalu 4 месяца назад

    How flexible the opportunities are in plenty and feasible. Thank you ji

  • @hemabaalu
    @hemabaalu 4 месяца назад +1

    Seevan( jeevan) shivaa shivasakthi iyykkya swaroopini

  • @masslovelycreation7939
    @masslovelycreation7939 4 месяца назад +1

    Ivarai nambathirgal 💯💯

  • @hemabaalu
    @hemabaalu 4 месяца назад

    Akandakara roopam paramanandha moorthym viswam (ulagam) viswaroopam

  • @user-xc3nm1cj2h
    @user-xc3nm1cj2h 4 месяца назад

    Pirapanchathirku entha sakthiyum illai kadavulthan sakthi ullavan iraivanai patri kandapin pesjunkal

  • @RamsEnterprises-SatheeshK
    @RamsEnterprises-SatheeshK 4 месяца назад

    Guruji How to Choose a Guru to who will take me to a Enlightenment of my Life Path towards this Society

  • @krishnankrishnan-xo6lu
    @krishnankrishnan-xo6lu 4 месяца назад +1

    ஐயா நான் உங்களிடம் சிஷியன சேரனும்

    • @vewavethathiri
      @vewavethathiri  4 месяца назад

      வேதாத்திரி மஹரிஷியின் மனவளக்கலை மிகவும் எளிமையானது. கண்டிப்பாக நீங்கள் கற்று கொள்ளலாம்.
      kundaliniyoga.edu.in/s/store
      Contact us at 📞 +91 79044 02887 | 94459 05858. 📞

  • @nithyadinesh2564
    @nithyadinesh2564 4 месяца назад

    அய்யா தரையில் விரிப்பு போட்டு தியானம் செய்கின்றோம். வேலை செய்யும் நேரங்களில் பிரபஞ்ச ஆற்றல் தொடர்பு எனக்கு ஏற்படுகின்றது.அப்பொழுதும் விரிப்பு போட்டுத்தான் ஆக வேண்டுமா. பிரபஞ்ச ஆற்றல் விரிப்பு போடாமல் வேலை செய்யும் நேரத்தில் பூமி கொல்லுமா? தெளிவுபடுத்துங்கள் ஐயா..

  • @arulkumarece
    @arulkumarece 4 месяца назад

    Anybody can practice this meditation or only who are doing Thuriam meditation should practice this meditation.
    Is there any per-requisite to practice the meditation as in the video.
    Please confirm sir, thank you 🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  4 месяца назад

      It is powerful meditation but simple designed by Vethathiri Maharishi, anyone can practice by hearing the words told in the meditation. To go more deep, they can learn other meditations from SKY Yoga - kundaliniyoga.edu.in/s/store
      Contact Us 📲 +91 790 44 02887 🪀 | 9445905858. 📞

  • @RamsEnterprises-SatheeshK
    @RamsEnterprises-SatheeshK 4 месяца назад

    Guruji As you said i have did something to my self and to this society for nobel cause. I went to a different level of approach step by step. I felt that i have highlighted to maximum level. Now my inner feelings and my family is afraid why you are not stopping you activity. Even iam afraid that what will happen in future.

    • @RamsEnterprises-SatheeshK
      @RamsEnterprises-SatheeshK 4 месяца назад

      Kindly advise me on this. Even I won't disclose anything to you also. I am in a confused mind state don't know how I am going to do in future.

    • @RamsEnterprises-SatheeshK
      @RamsEnterprises-SatheeshK 4 месяца назад

      If I get an answer i will leave it.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 месяца назад

      Vazhga Valamudan. Whatever action we have done, if we realize and start implementing good things to compensate the damage, future will be alright. Hope positive and apply the changes required.
      You may please write to our Helpdesk on what you like to discuss @ +91 79044 02887

    • @RamsEnterprises-SatheeshK
      @RamsEnterprises-SatheeshK 4 месяца назад

      Thanks Guruji Good Evening

  • @meimoorthy7916
    @meimoorthy7916 4 месяца назад

    மகரிஷி நமக்கு கொடுத்த எல்லா அறிவில் விளக்கங்களையும் மூடநம்பிக்கை யாக மாற்றுவதுதான் உங்கள் வேலையாக இருக்கிறது, அதாவது மகா சிவராத்திரி? 😂😂😂😂😂😂😢😢😢😢❤❤❤❤😂❤❤😅

    • @user-sg7so7uc7p
      @user-sg7so7uc7p 4 месяца назад

      Nanbare enna sonna vareeer
      Enaku puriyala

  • @seshagiri4926
    @seshagiri4926 4 месяца назад

    குரு ஜி, வணக்கம்.. நான் இதை முன்பு நீங்கள் குறிப்பிட்டது போல் செய்துஇருக்கிறேன், எனக்கு கழுத்திலிருந்து தலைக்கு அதிக அளவில் மின்சாரம், ரத்த ஓட்டமோ, பாய்ந்தது போல் ( ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டது) அது என்ன வென்று சொல்லத்தெரியவில்லை, நான் மிகவும் பயந்து அதிக அளவில் செய்வதை நிறுத்திக்கொண்டேன். please guide me

    • @vewavethathiri
      @vewavethathiri  4 месяца назад

      வாழ்க வளமுடன். நீங்கள் நமது Helpine யை தொடர்பு கொள்ளலாம்
      www.kundaliniyoga.edu.in
      Ph: 7904402887

  • @rajeswari.srajeswari.s9804
    @rajeswari.srajeswari.s9804 4 месяца назад

    Ayya tirunelveli centre contact number kidaikuma?

    • @vewavethathiri
      @vewavethathiri  4 месяца назад

      Which area in Tirunelveli please ?
      kundaliniyoga.edu.in - SKY Centre Address section will provide details else, you may please
      Contact us at 📞 +91 79044 02887 | 94459 05858. 📞

  • @user-wl9cc9rx2s
    @user-wl9cc9rx2s 4 месяца назад

    ad

  • @sivakumar-ex2od
    @sivakumar-ex2od 4 месяца назад +2

    ஐயா வாழ பிடிக்கல 🙏🙏

    • @sulochanajeganjegan9655
      @sulochanajeganjegan9655 4 месяца назад

      🎉ur in right mind.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 месяца назад +4

      பிடிக்கவில்லை என்பதை விட்டு விட்டால், பிடித்து வாழலாம். வாங்க வாழும் வழி பார்ப்போம். பயிற்சிகளை ஆரம்பியுங்கள். மாற்றம் தானாக வரும்.

    • @visalakshishanmugam6738
      @visalakshishanmugam6738 4 месяца назад

      ❤❤❤❤❤❤❤

    • @visalakshishanmugam6738
      @visalakshishanmugam6738 4 месяца назад

      மிகவும் நன்றி! நன்றி! நன்றி!

    • @nandhakumar-bi5ne
      @nandhakumar-bi5ne 4 месяца назад

      Ayya intha video paththathum puthusa porantha mattom irukku ayya mikka nantri ayya

  • @sivakumarypr6564
    @sivakumarypr6564 4 месяца назад

    Vazhga valamudan

  • @ThirumalaiselviN-le3ok
    @ThirumalaiselviN-le3ok 4 месяца назад

    வாழ்க வளமுடன்

  • @Tamizh2992
    @Tamizh2992 4 месяца назад

    வாழ்க வளமுடன் ஐயா

  • @user-ez1dz2xc3j
    @user-ez1dz2xc3j 4 месяца назад

    வாழ்க வளமுடன்

  • @indiraniarivalagan5170
    @indiraniarivalagan5170 4 месяца назад

    வாழ்க வளமுடன்