கூட்டு பொரியல் தீரத்தீர சாப்பாட்டின் விலையை குறைக்கும் MUTHU MESS | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • Muthu Mess +91 98651 09664
    முத்து மெஸ் - VEG
    Tenkasi, Tamil Nadu 627811.
    maps.app.goo.g...
    Friday sodhi kulambu
    Unlimited Meals ₹75/-
    Lunch only.
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Комментарии • 60

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Месяц назад +28

    பொதுவாக சுற்றுலா தள உணவகங்களில்
    விலையும் அதிகம்,தரமும் குறைவு தான்!!ஆனாலும்,இந்த உணவக உரிமையாளர் விலையில் குறைவாகவும்,தரத்தில் நிறைவாகவும் தருவது பெரிய விசயம்!!❤❤🎉🎉.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Месяц назад +14

    பொதுவாகவே நாம் பணத்தை நோக்கித் தான் ஓடுகிறோம்.அப்படி இருக்கையில் இப்படியும் சிலர் பணமே வாழ்க்கை என எண்ணாமல் வாழ்வது அற்புதமான விஷயம்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 Месяц назад +11

    இந்த கடைக்கு எந்த விளம்பரமும் தேவை இல்லை அனுபவமும் நல்ல மனது மட்டும் இருந்தால் போதும் வாழ்க்கை வாழ்வதற்கு. நல்ல ஒரு உதாரணம்

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Месяц назад +7

    வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துறது ரொம்ப பெரிய விஷயம் இதுமாதிரி அண்கொன்று இங்கொன்று தான் நடக்கிறது அதுக்கு நல்லமனசும் வேண்டும் நீடுழி வாழ்க 🌹🙏👌❤️👍

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Месяц назад +18

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!!என்பதற்கு இந்த உணவக உரிமையாளர் மிகச் சிறந்த உதாரணம்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @ganesanduraichamy1850
    @ganesanduraichamy1850 Месяц назад +4

    நல்ல மனம் உள்ளவர்கள் நடத்தும் ஹோட்டல். வாழ்க வளமுடன். வளர்க இவர்களின் தொண்டு.

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e Месяц назад +3

    இத்தனை வகை காய்கறிகளோடு ,.,,.
    சுத்தமான ஆரோக்கியமான உணவு ,.,..
    பெருந்தன்மையான மனிதர் 🙏🙏
    வாழ்த்துகள் 💐
    நன்றி MSF ❤

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 Месяц назад +2

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. நல்ல உணவு மிகவும் மலிவாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். சுத்தமாக அன்புடன் தானே பரிமாறி விலையும் குறைவாக உணவும் தரமாக அளிக்கின்றார். வாழ்க வளமுடன்

  • @VechuSenjing
    @VechuSenjing Месяц назад +5

    Some people do restaurant business for money making .. few people like the above people do it as a service ... 75 Rs. Unlimited food in 2024 is really to be appreciated ... MSF ... Again thank you for identifying such food outlets 👍

  • @junaith4147
    @junaith4147 Месяц назад +5

    ஹோட்டல் உரிமையாளர் வாழ்க பல்லாண்டு.

  • @praneshar4306
    @praneshar4306 Месяц назад +13

    In Coimbatore shanthi gear we get a tasty lunch for just ₹25.00. which is much much tastier and hygienic

    • @user-pz8of2hx8f
      @user-pz8of2hx8f Месяц назад +8

      That is run by trust and they get money from other business .. this is done by a common man

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 Месяц назад +8

    Muthu mess menmelum valara Valthukkal🎉

  • @srinivasansrini1927
    @srinivasansrini1927 Месяц назад +1

    அருமை அண்ணா உங்க சேனல் மனித நேயம் இன்னும் இருக்கு கடவுள் மனித வடிவில் இருக்கர்

  • @user-on5pp4jc7q
    @user-on5pp4jc7q Месяц назад +6

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 28 дней назад +1

    God bless them with Lots of happiness, good health and good business ❤
    Om Sai Ram

  • @soulcurry_in
    @soulcurry_in Месяц назад +1

    Pakkumbode poi sappidalam polla irukku Prabhu. What a fantastic guy. Inda maadri manushanga innum irkkangala????

  • @saravanav-hd1iw
    @saravanav-hd1iw Месяц назад +5

    Muthu mess samyal super

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Месяц назад +2

    Super kadai sir..owner gold..marumahan vairam❤❤❤❤best 🎉🎉🎉hotel in tenkasi

  • @sivanandamv4292
    @sivanandamv4292 24 дня назад +1

    எல்லா வளமும் பெற்று வாழ்க

  • @esakkiammals7663
    @esakkiammals7663 18 дней назад +1

    Enga oor enga veetu function ellame inga dha vabguvom

  • @fathumuthufathumuthusaral5517
    @fathumuthufathumuthusaral5517 Месяц назад +1

    நாங்க தென்காசி க்கு போனால் இங்க தான் சாப்பாடு சூப்பரா இருக்கும்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Месяц назад +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @jayachitrasivakumar6961
    @jayachitrasivakumar6961 Месяц назад +2

    God bless you Sir.OHM SAIRAM 🎉

  • @LeomattersManufacturing
    @LeomattersManufacturing Месяц назад +2

    Tenkasi best homemade pure veg hotel
    100%

  • @bennytc7190
    @bennytc7190 Месяц назад +1

    Great. So many satisfied customers is the success of business. God bless to succeed further and serve more customers. Again a big SALUTE to MSF for encouraging positive video. Waiting for next positive video ❤❤❤❤👏👏👏👏👏⚘🌹🌺🙋‍♂️😃😃😃👍👍👍

  • @whytedevill
    @whytedevill Месяц назад +1

    7:20 - 7:36 ...... Avaru sona vishyam 100% true

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Месяц назад +1

    Seivana thiruntha sei This is business etchics if kootu poriyal getting finished owner decrease the price its real honest👌👍very honest owner food too super now current scenario 75 rs too cheap i appreciate owner thank you msf for review this hotel when we travel to kutralam i try here i appreciate the owner

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Месяц назад +1

    Vatha kuxhambu super Anna. From Bangalore

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 Месяц назад +2

    Great Service.

  • @umaparvathy9803
    @umaparvathy9803 28 дней назад +1

    Season le kootam vantha epdi samalikiringa

  • @s.rameshkumar5719
    @s.rameshkumar5719 Месяц назад +1

    Vazhga valamudan.

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Месяц назад +1

    Welcome வணக்கம் sir....

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 Месяц назад +2

    Super sir.

  • @maduravaasi8291
    @maduravaasi8291 Месяц назад +1

    arumai arumai

  • @maryvinod9450
    @maryvinod9450 Месяц назад +1

    God bless u Sir!!!🎉🎉🎉🎉🎉🎉

  • @kailashs5355
    @kailashs5355 Месяц назад +1

    God Bless U

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 Месяц назад +1

    Great God bless

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 Месяц назад +1

    நன்றிநன்றி❤❤❤

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Месяц назад +1

    Good 👍😊

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Месяц назад +1

    Super Video ji.

  • @dharsanbala4360
    @dharsanbala4360 Месяц назад +1

    உண்மை நீங்கள் கடவுள்

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 Месяц назад +1

    Etha pol Nalavanga Nala Erukunum Kadavula.

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Месяц назад +1

    MSF fans like poduga

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Месяц назад +1

    Sir good 👍

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Месяц назад +1

    வணக்கம் நண்பர்களே

  • @masthisaithi
    @masthisaithi Месяц назад +1

    Semma ga🎉🎉

  • @singlepaiyan31
    @singlepaiyan31 Месяц назад +1

    Pure❤

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of Месяц назад +1

    😋

  • @nagarasan
    @nagarasan Месяц назад +1

    SIRAPPU

  • @rameshraja4806
    @rameshraja4806 Месяц назад +1

    ❤️

  • @ansansflo
    @ansansflo Месяц назад +1

    👏👍👌

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 Месяц назад +1

    ❤🎉❤🎉❤

  • @Uma-rd5sw
    @Uma-rd5sw Месяц назад +1

    ❤❤❤🎉🎉🎉

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 22 дня назад

    🤗🤗🤗🤝🤝🤝👍👍👍

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Месяц назад +1

    Vadagai veedu😢 nalla manushan

  • @stalinfro
    @stalinfro Месяц назад +1

    NAYA

  • @dharsanbala4360
    @dharsanbala4360 Месяц назад +1

    நீங்கள் பிளாஸ்டிக் குறைக்கிற கள்

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Месяц назад +1

    God bless you all from Bangalore