திருச்சியில் இப்படியும் ஒரு உணவகம் நடத்தும் மனிதர் | Sri laxmi mess | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Sri Lakshmi Mess and catering services
    Phone: 087541 21003
    42, S. R. Complex, near Royal Sathyam,
    Singarathoppu, Tiruchirappalli, Tamil Nadu 620008
    g.co/kgs/sLMYVDo
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Комментарии • 185

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 месяца назад +83

    உணவக உரிமையாளர் மிகச் சாதரணமாக இருக்கிறார்!!ஆனாலும்,மனது பெரிதாக இருக்கிறது!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @user-ri3rf8ph7w
    @user-ri3rf8ph7w 2 месяца назад +53

    கடைகாரரின் நல்ல மனசுக்கு அந்த ஆண்டவன் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் தரனும்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 месяца назад +51

    மக்களின் மனதை வெல்வது எப்படி என்பதை இந்த உணவக உரிமையாளர் போன்றவர்களிடம் இருந்து தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்!!❤❤🎉🎉.

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 2 месяца назад +69

    இந்த உலகம் இயங்குதுன்னா இதுபோன்ற மனிதர்கள் இருப்பதால் தான் நீங்கள் நீடுழி வாழ்க 🌹🙏❤️👍

  • @manosaravanan1798
    @manosaravanan1798 2 месяца назад +30

    பசி அறிந்தவன் என்ற வகையில்.... பாராட்டுக்கள் நண்பரே

  • @VechuSenjing
    @VechuSenjing Месяц назад +23

    கடை சின்னதா இருந்தாலும்... இந்த மனுஷன் மனசு ரொம்ப பெரிசு சார்

  • @GovindhaRaj-vv4me
    @GovindhaRaj-vv4me Месяц назад +8

    நல்லவங்க நிறைபேர் இருக்கிறார்கள் அதுதான் பூமி இயங்குகிறது வணக்கம் வாழ்த்துக்கள் ❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 месяца назад +20

    👌.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅

  • @suganyaks3237
    @suganyaks3237 2 месяца назад +21

    உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் உக்களை ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வைத்து இருப்பார். 👍👏

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 2 месяца назад +28

    வாழ்க வளமுடன்... நீண்ட நாட்களுக்கு அண்ணே... ❤
    அருட்பெருஞ்ஜோதி ❤

  • @latham9346
    @latham9346 Месяц назад +15

    என் மகனின் உழைப்புக்கு உரிய பலனை அந்த பகவான் தர வேண்டும் ❤

  • @AJESHSSiva
    @AJESHSSiva Месяц назад +10

    TIRUCHI ல இப்படி ஒரு கடையை அறிமுக படுதியதற்கு நன்றி

  • @chithraponnusamy5605
    @chithraponnusamy5605 2 месяца назад +16

    மிகவும் உயர்ந்த மனிதர்.நல்ல மனசு அண்ணா உங்களுக்கு.

  • @Ani-i6f
    @Ani-i6f Месяц назад +7

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர் நீரோடி வாழ்க.

  • @sagayarajan628
    @sagayarajan628 Месяц назад +6

    மிக நல்ல மனிதர். இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @ezhilmak4611
    @ezhilmak4611 Месяц назад +7

    நன்றாக இருப்பீர்கள் தம்பி.... கடவுள் துணையிருப்பார்

  • @bennytc7190
    @bennytc7190 2 месяца назад +21

    Innocent business man in hotel field. God bless.
    Thanks to MSF for encouraging positive video and waiting for next episode of positive encouraging video. ⚘🙏👍👏👏👏👏🙋‍♂️😃

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 2 месяца назад +16

    காணொளியில் கடைசி சொல்லாக பயன்படுத்திய 'கண்டிப்பாக நடக்கும்" என்பது போல் "கண்டிப்பாகவே அது நடக்கும்".
    வாழ்த்துகள்...

  • @premsanthosam4538
    @premsanthosam4538 2 месяца назад +21

    எளிமையான எதார்த்த மனிதர்கள் 🎉🎉🎉

  • @arumugam2850
    @arumugam2850 Месяц назад +11

    உணவை வீணாக்காமல் உண்பதே வேண்டும்.❤.நல்லா உண்போம் .

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 Месяц назад +5

    பொதுமக்கள் அனைவரும் நம்மால் இயன்ற உதவியை செய்வோம்

  • @keerthivasanjayaraman7223
    @keerthivasanjayaraman7223 Месяц назад +4

    தங்கள் நல்ல உள்ளத்திற்கு ஏற்பாடு தங்கள் எதிர்காலம் நன்றாக அமைய இறைவன் அருள்புரிவாராக.

  • @njayagopal
    @njayagopal 2 месяца назад +9

    That last scene... explained many things... hotel owner, noi nodi indru neenda kalam ungal sevai thodarattum❤

  • @user-zl7sl9dz8i
    @user-zl7sl9dz8i Месяц назад +4

    நலமுடன் வாழ்க
    உங்கள் சேவையை
    எல்லோரும் போற்றுவார்கள்

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox 2 месяца назад +21

    Thank u msf enga chithappa hotel ithu review panathaku

  • @krkr4996
    @krkr4996 Месяц назад +6

    அற்புதம்
    இறைவன் அருள் பெருகட்டும்.
    இறைவனுக்கு நன்றி.
    ஹோட்டல் உணவு அறம்.
    கோயமுத்தூர்

  • @subhashinidharahini431
    @subhashinidharahini431 25 дней назад +1

    இதயம் நிறைந்த பதிவுக்கு நன்றி வாழ்க வளமுடன் இந்த மாதிரி மனிதர்கள்தான் தற்போதைய நிலையில் தேவை உங்கள் மூலமாக இறைவனை காண்கிறோம் வாழ்க வளமுடன் ❤

  • @Yogambal2018
    @Yogambal2018 2 месяца назад +9

    Nan tiruchy than sir .. Kandipa unga Video kaga orunal lakshmi mess poi sappiduvom

  • @murali4498
    @murali4498 Месяц назад +4

    கெத்தேல் சாகிப்பை நினைவுபடுத்தியமைக்கு நன்றி - ஜெயமோகனின் வாசகன் 🎉❤

  • @generaltraders7602
    @generaltraders7602 Месяц назад +2

    தொழில் தர்மம் கடைப்பிடிக்கும் உங்கள் அர்பணிப்பு உண்மையில் பாராட்டுக்குரியது. என்றென்றும் தங்கள் குடும்பத்தை நல்வழியில் வாழ வைக்கும். ந.ஜெயக்குமார்- சிவகாசி.

  • @fiazniaz6041
    @fiazniaz6041 2 месяца назад +3

    There is a Human in his smile. What a humble man. You don't need any advertisement, your kindness is your advertisements.

  • @dr.r.nagarajan9712
    @dr.r.nagarajan9712 Месяц назад +3

    Excellent social service, எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன், எனது இனிய நல் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
    🌻🌻💐💐💐

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 2 месяца назад +6

    Migaum Arumayana pathivu prabhu Annaa, Itha mathir Manithargalai kandarindhu veli ulagirku Theriyapaduthum MSF Prabhu Annanuku Valthukal🎉

  • @boopathyamutha9897
    @boopathyamutha9897 Месяц назад +2

    தங்களுடைய சேவைக்கு நன்றி ஐயா

  • @v.lakshmanakumar8673
    @v.lakshmanakumar8673 10 дней назад +1

    இந்த காலத்தில் இப்படியும் ‌நல்ல மனித ன் இருக்கிறார்கள் மா வாழ்க இவர்கள் குடும்பம் பல்லாண்டு காலம்

  • @jayakumararumugam1184
    @jayakumararumugam1184 Месяц назад +3

    தலைவா சூப்பர். வாழ்க வளமுடன். நன்றி வாழ்த்துக்கள். ❤

  • @rajashekarjegadeesan7440
    @rajashekarjegadeesan7440 2 месяца назад +12

    மனிதரூபத்தில் கடவுள் ஏழைகளுக்கு உதவுகிறார்

  • @sathishhurs
    @sathishhurs Месяц назад +1

    Our office staff are regular customers, they are very humble and lovely human beings, lunches are homely taste

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 2 месяца назад +8

    Andhaa manasu dhaan kadavul super naa.. 👍🏻👍🏻

  • @anbum_aranum
    @anbum_aranum 27 дней назад +1

    MSF ஒரு மயில் கல்,
    👍🏻💐நன்றி, வாழ்க வளமுடன் 🙏

  • @praja7844
    @praja7844 2 месяца назад +3

    Owner super person🎉 I know very well🎉 ... ❤MSF always unique🎉

  • @factcheck2204
    @factcheck2204 Месяц назад +1

    May God Blesse this Sri Laxmi mess Gentleman and his Family.. Kind hearted person

  • @rajitrichy8615
    @rajitrichy8615 Месяц назад +5

    வாழ்க வளர்க உயர்க

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 2 месяца назад +6

    Tears when he explains ...

  • @balarramanathana6574
    @balarramanathana6574 Месяц назад +1

    உங்கள் சாப்பிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வளருங்கள் நாங்கள் வந்து உங்களை வரவேற்கிறோம்

  • @meenakshinatarajan2988
    @meenakshinatarajan2988 2 месяца назад +4

    Tears are coming my eyes God always with you

  • @Bala-d6f
    @Bala-d6f Месяц назад +3

    Ivarai enakku theriyum...thiruchikku pogumpothu intha hotelle saappittu paakkiren...thanks

  • @Shiya-y9v
    @Shiya-y9v 2 месяца назад +4

    Enga valiyacha...unni...oda name ne kaapaathanum..pradeep..thank u...super...go ahead...keep going

  • @stridharana4380
    @stridharana4380 2 месяца назад +6

    Vaazhga valamudan god bless you 🙏👌👍

  • @Vasumani774
    @Vasumani774 Месяц назад +2

    வாழ்த்துகள் ஐயா
    உங்கள் சேவை
    தொடரட்டும்

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 Месяц назад +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉 நன்றி MSFபிரபு சார்

  • @SharanyaThangaraj
    @SharanyaThangaraj Месяц назад +2

    Anna royal salute, 🫡

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o Месяц назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 👌👌👌❤️❤️❤️

  • @Kothandaraman-gj5mu
    @Kothandaraman-gj5mu Месяц назад +2

    நல்ல உள்ளத்திற்கு கண்டிப்பாக நல்லதே நடக்கும்.

  • @richierichie168
    @richierichie168 Месяц назад +9

    அளவு சாப்பாடு 70ரூபாய் 🙄
    40 ரூபாய் தான் அளவு சாப்பாடு,,,
    Full சாப்பாடு 80ரூபாய் கு தான் இன்னிக்கும் நெறய இடம் ல விக்கிறாங்க...
    ஆன அளவு சாப்பாடு 70ரூபாய் அதிகம் னு நினைக்குறேன்

  • @maryvinoba7607
    @maryvinoba7607 2 месяца назад +5

    God bless you ❤

  • @user-gs2to9ln8r
    @user-gs2to9ln8r 22 дня назад

    நீங்கள் செய்யும் உதவிக்கு நன்றிகலந்த வாழ்த்துக்கள்.

  • @narenselva4538
    @narenselva4538 2 месяца назад +5

    Good person ❤

  • @AbdulajeezTajudeen-ft9zs
    @AbdulajeezTajudeen-ft9zs Месяц назад +3

    Ungalukku iraivan arul purivan

  • @maduravaasi8291
    @maduravaasi8291 Месяц назад +5

    hats off thalaiva...

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan3452 Месяц назад +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @villagekids298
    @villagekids298 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் ஐயா 💐

  • @vijaym3477
    @vijaym3477 2 месяца назад +5

    சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prabhusubramainiyan3294
    @prabhusubramainiyan3294 2 месяца назад +4

    பிரதீப் சூப்பர் 🎉🎉🎉

  • @CRAVI-vj5rh
    @CRAVI-vj5rh 22 дня назад

    உங்கள் நல்ல மனசுக்கு நீங்க 100 வருசம் நல்லா இருப்பீர்கள் 🎉

  • @N.SelvarajSelvam-gy6nx
    @N.SelvarajSelvam-gy6nx 2 месяца назад +5

    Nalla manusaya from kodaikanal

  • @nagendrababu3
    @nagendrababu3 Месяц назад +1

    Valga valamudan nalamudan . ❤

  • @natarajanr9819
    @natarajanr9819 Месяц назад +2

    Valthukkal thambi valka .

  • @keerthivasanjayaraman7223
    @keerthivasanjayaraman7223 Месяц назад +2

    தங்கள் நல்ல உள்ளத்திற்கு ஏற்ப..

  • @natsubbu
    @natsubbu Месяц назад +2

    God Bless You 🙏🏻

  • @rajab951
    @rajab951 Месяц назад +2

    Bro
    God bless you and all your family members
    And all your staff and their family members also

  • @manikkammanikkam8721
    @manikkammanikkam8721 Месяц назад +5

    Nalla.manithar.vathkkal

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 2 месяца назад +7

    🎉 welcome வணக்கம் sir....🎉🎉🎉🎉

  • @karthigayansuresh1907
    @karthigayansuresh1907 2 месяца назад +7

    Manitham innum intha ulagil erukirathu.... Endrum nimathiudan vazhga...

  • @baluk9940
    @baluk9940 23 дня назад

    நல்ல
    மனிதர் இறைவன் இவருக்கு நல்லதே செய்யட்டும்

  • @sdevan3603
    @sdevan3603 26 дней назад +2

    Super Brother Thanks Amen to Hallelujah Jesus

  • @prakashgn9028
    @prakashgn9028 20 дней назад

    These are the real heros. Salute him

  • @pratheepprathee421
    @pratheepprathee421 26 дней назад

    என்னையும் என் தொழிலையும் வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @nagarasan
    @nagarasan 2 месяца назад +6

    SIRAAPPAANA SEVAI

  • @Prabhavathi-vy4td
    @Prabhavathi-vy4td 2 месяца назад +4

    Nandri

  • @krishnashankar2595
    @krishnashankar2595 Месяц назад

    If you watch the movie "Varavu Ettana Selavu Patthana", in the climax scene, all the characters will agitate for price hike and inflation. Unless and until, the rise in price are not in control, running business and living is challenging for everybody. We should appreciate this Gentleman

  • @NATURALKIND316
    @NATURALKIND316 18 дней назад +1

    எங்கள் ஊரில் அளவு சாப்பாடு தயிர் சாதத்துடன் 50 ரூபாய். தயிர் சாதமில்லாமல் சாப்பிட்டால் 40 ரூபாய்

  • @JayaKumar-mp8dl
    @JayaKumar-mp8dl Месяц назад

    நீங்கள் nalla இருகனும் கடவுள் thunai irupaar

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh Месяц назад

    எண்ணம் நல்லதானால். எல்லாமே நன்மையாகும்.❤❤❤

  • @CumminsBoreWells
    @CumminsBoreWells Месяц назад +1

    ஜய்யா கடவுள் உங்களை ❤ஆர்ச்சிவதிப்பார்🎉

  • @smaha1971
    @smaha1971 Месяц назад

    உங்க உயர்ந்த உள்ளத்துக்கு நல்லபடியாக இருப்பீர்கள்

  • @ambikaganesan2471
    @ambikaganesan2471 2 месяца назад +2

    Kandipa nalla iruninga❤❤❤

  • @kindira1173
    @kindira1173 25 дней назад

    நன்றிக்குரிய மனிதர்.

  • @porulduraiporuldurai7512
    @porulduraiporuldurai7512 Месяц назад

    ஐயா மிக மதிப்புக்குரிய மனிதர் ❤

  • @resqrasheed5009
    @resqrasheed5009 Месяц назад

    Anna super 💯💯💯 Anna chennai person ah ennudaiya big salute 🕴️🕴️🕴️

  • @konguvellalar701
    @konguvellalar701 26 дней назад

    நல்ல மனிதர் நல்ல குணம்

  • @selvakumark9342
    @selvakumark9342 2 месяца назад +3

    Superb ❣️

  • @rashmiiyer544
    @rashmiiyer544 2 месяца назад +2

    God bless you sir 🙏

  • @sarbudeen7699
    @sarbudeen7699 2 месяца назад +1

    Thanks madras street food sir. Masha allah.

  • @BalaSubramani-qe3tt
    @BalaSubramani-qe3tt Месяц назад

    இது. போல். ஊருக்கு. நாலு. உணவகம். இருந்தால். நன்றாக. இருக்கும்

  • @kailashs5355
    @kailashs5355 2 месяца назад +3

    May GoD Bless

  • @sdk5611
    @sdk5611 Месяц назад

    Good food comes from Good heart people.

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 Месяц назад +3

    Om Namah Shivaya 🙏 🙌

  • @jothipragasamlakshmanan9214
    @jothipragasamlakshmanan9214 Месяц назад

    குழந்தைகள் சாப்பிடுவது ஒரு மாதிரி. உடலாரோக்கியம் உள்ளோர் உண்ணுவது ஒரு மாதிரி.
    வறுமையில் உழலும் மனிதனின் உடலும் உள்ளமும் உணவுக்காக அலையவைக்கும்...அழவைக்கும்..அரற்றவைக்கும் வயிற்றுப்பசி வருகிற நிலை இருக்கிறதே...அது விரும்பும் உண்ணும் இயல்பு ம் ஒரு மாதிரி.
    வயோதிகர்..வியாதியஸ்தர்..வாய்..குரல்வளை......
    உணவுக்குழல்...வயிறு ஆகியவை பழுதுபட்ட மனிதனின் சாப்பாடே பெரும் பாடு...
    இன்னோரன்ன வகையினர்க்கு...
    விருப்பத்துக்கேற்ப.. கையில் கொடுக்க இருக்கிற பணத்துக்கு ஏற்ப பசிநோயைபரந்த
    மனப்பான்மை கொண்டு
    நீக்குகிற நல்லதொரு
    வாழ்த்துக்களை நலிந்தோரின் வயிறு பசிநீங்கி நிறைந்த சுவாசம் வழங்குகிற வாழ்த்துக்கள் இருக்கிறதே...அது தான் கடை உரிமையாளர்..அதன் பணியாளர் ஆகியோருக்கு நல்லாசிகள் தந்து நிரந்தரமான வாழ்த்துக்களை மூன்று நேரமும் தந்து கொண்டே வருகிறது.வணிகர்கள்...
    அதிலும் உணவகம் நடத்தும் உரிமையாளர்கள் இவரைப் போன்று பசித்தோர்க்கு...கேட்பதற்கேற்ப...கொடுக்கிற பணத்துக்கு ஏற்ப ஒரு வேளை உணவை உளமாற வழங்கினால்..பசியாற்ற
    பரிமாறினால்...
    தர்மதேவன் இந்த பூமியில் தான் நிரந்தரமாகத் தங்குவிடுவான்.
    கர்மவினைகள் களைந்தோடும்.

  • @littlerockthasvanth5804
    @littlerockthasvanth5804 Месяц назад

    வாழ்க வளமுடன்