#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 14

  • @Geetha-s9t
    @Geetha-s9t 2 месяца назад +49

    ஏறும் போது 1000ரூபா ஏறுது..... இரங்கும் போது 200இறங்ககுது... 🥺

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 2 месяца назад +24

    கொரானாவிற்கு முந்தைய விலைக்கு வரவேண்டும்.

  • @jumanalatheef4460
    @jumanalatheef4460 2 месяца назад +22

    Oru pavan 25000 varattum

  • @santhoshagri5684
    @santhoshagri5684 2 месяца назад +26

    இது விலை குறைவு இல்ல பத்தா யிரம் வரனும்

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 2 месяца назад +20

    தங்கம் விலை மிக குறைவு வேண்டும் மக்கள் வாங்க கூடாது

  • @tamilpooja1862
    @tamilpooja1862 2 месяца назад +9

    இதுவும் ஒரு விதமான தங்கத்தை விற்பதற்கான வியாபார தந்திரம்

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 2 месяца назад +17

    தங்கம் அத்தியாவசிய பொருளே கிடையாது.. வீண் செலவு செய்பவர்கள் ஆடம்பரமாக இருந்து பந்தா பண்ணுபவர்கள் வாங்கிக் கொள்ளலாம்

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 2 месяца назад +3

    நாளை பெருந்தொற்று நோய் காலகட்டங்களில் தங்கம் உதவாது தங்கம் தேவையற்ற ஒன்று.....

  • @voiceoftheology8840
    @voiceoftheology8840 2 месяца назад +2

    செயற்கை பஞ்சத்தின் அடையாளம்

  • @Arumanthi81
    @Arumanthi81 2 месяца назад +1

    Innum gold rate kuraiyuma

  • @LakshmiLakshmi-g4v
    @LakshmiLakshmi-g4v 2 месяца назад +1

    இதுதான் கம்மியா டா இன்னிக்கு 1000 ரூபாய் இறக்கும் நாளைக்கு 10000 ரூபாய் ஏறும்

  • @Anusiya-us7ty
    @Anusiya-us7ty 2 месяца назад +3

    Gram 4000 thousand vara vaipu iruka

    • @NithinDhanapalan
      @NithinDhanapalan 2 месяца назад

      don't buy , u should wait k till it come 4000

  • @kalidasdas1829
    @kalidasdas1829 2 месяца назад

    Eppati solli evalo nalla dhan magalla emathuvinga😢😢