ஜிமிக்கிக்கு பதில் டிமிக்கி தந்த ஜுவல்லரி.. தெருவில் நிற்கும் அப்பாவி மக்கள் | ART jewellery case

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- ********** ஜிமிக்கிக்கு பதில் டிமிக்கி தந்த ஜுவல்லரி.. மாயாஜால வார்த்தைகளை நம்பி மோசம்.. தெருவில் நிற்கும் அப்பாவி மக்கள்
    #Chennai #Mogappair #ARTJewelleryShop #JewelleyShop #Robbery #RobinAaron #AlwynnGnanadurai #newstamil24x7todaynews
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

Комментарии • 94

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Год назад +26

    👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏. ஆசையே அழிவிற்கு காரணம் .20இலட்சம் போட்டவர்கள் ஏழையா?

    • @munnanancy9925
      @munnanancy9925 Год назад

      டேய் லூசு அது ஒருத்தரே போட்ட 20 லட்ச ரூபாய் இல்லடா எல்லார்கிட்டயும் வசூல் பண்ணி போட்ட காசு பைத்தியம்

  • @Rammcomnellai-vt8qz
    @Rammcomnellai-vt8qz Год назад +32

    பேராசை பெருநஷ்டம்
    எத்தனை முறை இது போன்ற செய்தி வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள்

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Год назад +8

    முதலீடு செய்தவர்களின் வருமானத்தை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் இனி முதலீடு செய்தால் அரசாங்கத்திற்கு கணக்கு காட்டவேண்டும் என்று பயம் இருக்கும்

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 Год назад +21

    நிங்க ஏமாற ஒரு வாய்ப்பு குடுத்துருக்கான்

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад +2

    ஜிமிக்கி டிமிக்கி அடடா என்ன ஒரு எதுகை மோனை வசனம்
    பாவம் மக்கள் ஏமாற்றதுடன் அழுகிற வேளையில் உங்களை போன்ற செய்தி சேனல்களுக்கு ஒரே வியாபாரம் தான்..

  • @kvadivel4089
    @kvadivel4089 Год назад +6

    மக்கள் திருந்தவே மாட்டார்கள்

  • @user-uv2od2dp6l
    @user-uv2od2dp6l Год назад +10

    இவனே நாளைக்கு BRT என்று ஒரு கம்பெனி ஆரம்பித்தால் அதிலும் பல லட்சங்களை முதலீடு செய்வார்கள் நம் மக்கள்…..

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 Год назад +11

    அரசியல் வாதிகள் சப்போட்டு யிலாம் இவர்களால் யமர்த்த முடியாது பணம் அதிகமா அரசியல் வாதிக்கு பொய் இருக்கும்

    • @chandra8407
      @chandra8407 Год назад

      உங்களுக்கு எத்தனை சதவீதம் கமிஷன்😂😂

    • @chandra8407
      @chandra8407 Год назад

      1 லட்ச ரூபாய்க்கு வாரம் 3000 ரூ வட்டி யோசிக்க வேண்டாமா??? மாதம் 12000 ரூ 😅😅

  • @eswaranbose1095
    @eswaranbose1095 Год назад +12

    இவ்வளவு ரணகளத்துலயும் கூலிங் கிளாஸ் ஒரு கேடு!

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Год назад +6

    Foolish people's good punishment

  • @j.viswanathanviswanathan7911
    @j.viswanathanviswanathan7911 Год назад +5

    Why people are foolish...same story every 15 years.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 5 месяцев назад

    இது போன்ற சம்பவங்கள் நடந்தால் தான் போலீஸ் காரனுக்கு ஏதாவது கிடைக்கும்

  • @kmlr5327
    @kmlr5327 Год назад +3

    GRT ய ART என கடை கோட் சூட் போடும் இந்த மொகர கட்டைகளை பார்த்தாலே தெரியலையா இவனுக்கு தருவானுங்களா இல்லையா என்று...

  • @pmm1407
    @pmm1407 Год назад +3

    Its so sad. Hard earned money. We are normal people..

    • @jenim1002
      @jenim1002 9 месяцев назад

      Saavu... Setha payale... Saavu le.... Peraaasai peru nashtam le

  • @john0121
    @john0121 9 месяцев назад

    Around 50% Americans and other developed countries are investing stock and other markets with long-term mindset. But in india not even 5% of people are investing instead most of them losing money like this in a short-term rat trap routes so nalla anupavichadhan value investments puriyum and knowledge um valathupanga

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Год назад +1

    Idhungalukku arivu yenga poche

  • @rajas0308
    @rajas0308 Год назад +1

    Cooling glass 👓 Aunty vera level 😂😂😂

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Год назад

    ஆசை.தோசை.அப்பளம் வடை..🍭🍭🍭🍭🍭🍭🍭

  • @naturalgod4277
    @naturalgod4277 Год назад

    ஆசை.....

  • @saisilver5026
    @saisilver5026 Год назад

    GRT

  • @rajdri8957
    @rajdri8957 9 месяцев назад

    How many times. pongada.

  • @trehannoamsky435
    @trehannoamsky435 Год назад +6

    பாதி விலைக்கு தங்கம் தர்ற கடை....... இதானே. ......
    சதுரங்க வேட்டை......
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shanmugavelumettukadu3439
    @shanmugavelumettukadu3439 Год назад +1

    எவ்வளவு செய்தி வந்தாலும் திருந்த திருந்த மாட்டிங்க

  • @deedaya800
    @deedaya800 Год назад +1

    Tablet vaanka money illadi saku😅😅😅😅😅😅

  • @johnpeter3522
    @johnpeter3522 Год назад

    Ellaam perasai pattu thiriththu.... Pogum pothu ennaththai kondu poaga poareenga...

  • @UdhayaKumar-ct7yq
    @UdhayaKumar-ct7yq Год назад

    Police,complaint,adukkakudathu

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 Год назад

    பேராசை அதிகம் இட்டுந்தால் இதுதான் நிலை

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 Год назад +8

    அவன வெட்டி கொல்லுங்க

    • @rameshh7803
      @rameshh7803 Год назад +2

      😂😂😂😂😂😂
      Ethanai
      Sathuranga vaettai film vanthaalum ivanungala public a thirutha mudiyathu

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Год назад +1

    Ivalunga y shd they believe

  • @paviprathesh5876
    @paviprathesh5876 Год назад

    Eama nenga eamaruvinga erukaravanga Ella varuvangala eapdima ulaikamal panam varum

  • @Divya-zr2ne
    @Divya-zr2ne Год назад

    Sun tv la kuda ad pannaga....

  • @josephbritto49
    @josephbritto49 Год назад

    ART - kalai-Yes Aamartuvathum oru vagaiyana kalai.

  • @pmm1407
    @pmm1407 Год назад +1

    ART owner would join a political party where Aruthra Gold owner had joined. And he would be free 🤡😆😅😂🤣😇😳

  • @Que123....subscribe
    @Que123....subscribe 10 месяцев назад

    Ji Mike....di Mike 🎉🎉🎉🎉🎉

  • @rameshh7803
    @rameshh7803 Год назад +2

    😂😂😂😂😂😂
    Ethanai
    Sathuranga vaettai film vanthaalum ivanungala public a thirutha mudiyathu

  • @chandra8407
    @chandra8407 Год назад

    ஆக யாரும் ஏழை அல்ல😂😂 எல்லாம் 20 லட்சம் 43 லட்சம் தான் ஆயிரம் எதும் இல்லை

  • @johnpeter3522
    @johnpeter3522 Год назад

    Nalla pudungura maathiri kaelvi kaekkureenga... Ana perasai

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 5 месяцев назад

    நகை கடைகளை வாழ வைக்கும் தாய் மார்களே

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 Год назад

    😔😔

  • @senthilm4536
    @senthilm4536 Год назад

    இவனுங்களுக்கு எவ்வளவுதான் சொன்னாலும் அறிவு வராது

  • @rameshanusha5776
    @rameshanusha5776 Год назад

    Poramboku ART brothers

  • @rayyappanadhanush7935
    @rayyappanadhanush7935 Год назад +1

    முதலில் விட்டால் பின்னாடி பாதிக்கத்தான் செய்யும் முதல்ல போய் ஏன் விருச்சு காம்கிறீங்க

  • @byker5zal
    @byker5zal Год назад

    Thirunthatha makkal ….

  • @berryanand79
    @berryanand79 Год назад

    This people never invest own money in his business. Many master plan created across all city. You never know the internal loan of the jewellery and credit risk. Each year the crime results go higher. All Govt should not regulate this issues...

  • @invisibledon4060
    @invisibledon4060 Год назад +1

    Makkal thirunthavey mattingalada..?

  • @paviprathesh5876
    @paviprathesh5876 Год назад

    Eannatha pathalum thiruthathinga

  • @savithriravikumarravikumar9779

    எத்தனை மோசடிகள் பற்றி கேள்வி பட்டாலும் திருந்தாத மக்கள். பேராசை தான் காரணம்.

  • @kajak2707
    @kajak2707 Год назад

    Valimai new 2 part

  • @mahesaliyar1694
    @mahesaliyar1694 Год назад

    எத்தனை முறை ஏமாற்றினாலும் ஏமாற தயாராக இருக்கும் மக்கள்

  • @muruganv9922
    @muruganv9922 Год назад

    CHENNAIYELA NALLA MANUSANA ERUKKAKAPPA

  • @psgdinesh2004
    @psgdinesh2004 Год назад

    Oh unaku esugai monai kekutha...

  • @senthilmoses2138
    @senthilmoses2138 Год назад

    என்னம்மா இப்படி பன்றிங்கலேமா

  • @muthuvel2062
    @muthuvel2062 Год назад

    😲😲😲😲😡😡😡

  • @johnpeter3522
    @johnpeter3522 Год назад

    Apdiyae thandanai kudithutaalum

  • @UmeshKumar-mt2dp
    @UmeshKumar-mt2dp Год назад

    Enda bank la FD 50000 one year ku potale 3.8 k thanda interest varudhu, Epdi ra 12k katina one year apram 24k varum nu nambi kasu podureenga.. 😅

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial Год назад

    Pavada pavada pavada

  • @nellaihardwares7166
    @nellaihardwares7166 Год назад +1

    Sathuranga veetai Padam paru Da parama

  • @Que123....subscribe
    @Que123....subscribe 10 месяцев назад

    Makkal romba paavam

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Год назад

    Loose kumbal money money money nonsense people

  • @sarashankar2292
    @sarashankar2292 Год назад

    Muttal thanathin itcham

  • @nilanila959
    @nilanila959 Год назад

    Enn ma weekly 3000 nu sonnal asai pattu ippadiya naasam povinga.. Arivu illa

  • @prajaram1918
    @prajaram1918 Год назад +6

    விடியல் ஆட்சி சூப்பர் 😂😂

    • @Divya-zr2ne
      @Divya-zr2ne Год назад +1

      Sun tv la kuda add pannaga 😂😂😂

    • @kingkong-nx8qi
      @kingkong-nx8qi Год назад +2

      For you everything government.. if you go & get cheated by somebody .. what govt will do.. during ADMK govt in TN,.. during BJP govt in Karnataka.. you want list of people run away with money?..

    • @balaprabha1273
      @balaprabha1273 Год назад

      ​​@@kingkong-nx8qi evangalukku support kudukaradhuku dhaan TheVIDIYAL govt
      Avan christian so no action from govt

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 9 месяцев назад

      ஆட்சி என்ன பண்ணும் மக்கள் பேராசை பிடித்து அலைந்தால்??