ஆருத்ரா, ஹிஜாவு மோசடி..பணத்தை இழந்து தவிக்கும் மக்கள் - விசாரணையின் சமீபத்திய நிலவரம் என்ன? | Scam
HTML-код
- Опубликовано: 14 мар 2023
- #aarudhra #hijau #scam #moneyscam #thanthitv
ஆருத்ரா, ஹிஜாவு மோசடி..பணத்தை இழந்து தவிக்கும் மக்கள் - விசாரணையின் சமீபத்திய நிலவரம் என்ன?
Uploaded On 15.03.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
*ThanthiTV RUclips PLAYLIST*
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் வைக்க காவல்துறை தவறிவிட்டது
மற்றும் அரசியல் தயவும் உண்டு அவர்கள் உதவி இல்லாமல் இது சாத்தியம் இல்லை தந்தி
Loosu....
ஐயா - பரஸ்பர உதவி நிதி பெரம்பூர் லிமிடெட் சென்னை 600 011 - பணப் பிரச்சனை ??? முதிர்வு பணம்- கடந்த ஒரு வருடமாக பணம் தருவதுஇல்லை - அலுவலகம் ரவுடிகள் மூலம் கட்டுப்பாடு - தயவு செய்து உதவுங்கள் Sir - Mutual Aid Fund Perambur Limited Chennai 600 011 - Money problem ??? Maturity Payment- Non payment for last one year - Control by office raiders - Please help
All channels are controlled by politicians
நாளைக்கே இன்னும் ஒரு கம்பெனி திறந்தால் மக்கள் திரும்பவும் இதையே செய்வார்கள்.
ஐயா - பரஸ்பர உதவி நிதி பெரம்பூர் லிமிடெட் சென்னை 600 011 - பணப் பிரச்சனை ??? முதிர்வு பணம்- கடந்த ஒரு வருடமாக பணம் தருவதுஇல்லை - அலுவலகம் ரவுடிகள் மூலம் கட்டுப்பாடு - தயவு செய்து உதவுங்கள் Sir - Mutual Aid Fund Perambur Limited Chennai 600 011 - Money problem ??? Maturity Payment- Non payment for last one year - Control by office raiders - Please help
Yes,your correct.
ஆமாம்...
உழைக்காமல் உட்கார்ந்த இடத்திலேயே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைக்கு தான் இந்த அடி.
மோசடி ஊழல்
நம் நாட்டில் சாதாரனமாக
போய்விட்டது இது போன்ற
செயலில் ஈடுபடுவோருக்கு
கடுமையான தண்டனை
வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
My v3 ad 121000rs invest panna monthly 12% income yearly 144% return.. ethu yappo listla varumnu theriyala.. anyway makkal yamanthathukku aprom full details kuduga
Reporter is good..speaks clearly
EOW தான் சரி இல்ல ....ஒழுங்காக வேலை செய்யாத அலட்சியம் காட்டிய EOW
I am facing isse with this dept more than 1 years follow up..but
Very true. But namba aarudhra la potta panam vandhey aaganum.
@@krishnakumar2390 நீங்க ஏன் ஆருத்ரால பணம் போட்டீங்க?
1993 ஆம் ஆண்டிலிருந்து 1997 ஆம் ஆண்டு வரை பல நிதி நிறுவனங்கள் இப்படித்தான் செயல்பட்டன நிறைய பேர் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்தது தான் மிச்சம். ஆசையே துன்பத்திற்கு காரணம்
😂 ithu perasai 😂
V3 Ads. பற்றி வீடியோ போடுங்க சார்.
Talk about IFS also, main people involved this scam
PACL என்ன நிலவரம்?
Valid point we need to ask how to give the returns?? What's the source of revenue????
🙏
cheyyar vrs company patri oru pathivu podunga sir. please.
post the photos of the persons who went to the foreign countries
.
Dear thanthi Team , How to contact your Team provide details pls
Neomax pathi sollunga
ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்
Lot of holes for criminals...
Talk about Providence trading corporation, virugambakam
Long live Murugan couple. God bless you
Pacl paththi sollunga sir nanum amanthutten
IFS fraud pathi video podunga
IFS?
Compare to this to company Vellore IFS is big scam still no news about ifs owners..
அப்புறம் எப்படி காவல் துறை மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்
😢😢😢
முதலாளிகளின் போடோ அனைவருக்கும் தெரியும் படி இருக்க வேண்டும்
ஐயா - பரஸ்பர உதவி நிதி பெரம்பூர் லிமிடெட் சென்னை 600 011 - பணப் பிரச்சனை ??? முதிர்வு பணம்- கடந்த ஒரு வருடமாக பணம் தருவதுஇல்லை - அலுவலகம் ரவுடிகள் மூலம் கட்டுப்பாடு - தயவு செய்து உதவுங்கள் Sir - Mutual Aid Fund Perambur Limited Chennai 600 011 - Money problem ??? Maturity Payment- Non payment for last one year - Control by office raiders - Please help
Mr. Anchor Unga News paper la intha company odaaa vilabaram panigaaaala apo theriyalaya
எல்பின் நிறுவனம் போடவே இல்லை
ஏமாந்தவர்கள் என்று கூறுவதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறலாம். Lakhs la loan vaangitu kudumba kashtathula default panravanuku oru nyayam, crores la loan vaangitu default pannitu abroad la selippa settle aanavanuku vera nyayam endru irukum varai, ithu ponra kuttrangal thodarum. Paavam ya ennai ponra naduthara makkal😢
அளவுக்கு அதிகமான பேராசையால் ஏமாந்தவர்கள் என்று சொல்லலாம்.
@@GetYourselfALife Neenga sollita correct ah thaan irukum. En fraud panra naygala thyagigal nu sollunga, athai yum otrrukolgiren.
இயற்கைப் பேரிடர் வந்து தம் சொத்து களை இழந்தவர்கள் தான் பாதிக்கப்பட்ட மக்கள். இவர்கள் பேராசை பிடித்து பணத்தை இழந்து ஏமாந்தவர்கள்.
பாவம்😢😢😢
I f s
Whoever does it is, he must be arrested..No question of Caste, creed,and party affiliation..Hats off to Police Department..
Sar,,ethai ,,patteri,,pesave,,,kudathu,,,,oppae,,pudecaudane,,,ponatthai,,,kuduthuruvanga
Avalodhan idha pathi pechae illa ipo kandipa makkala yemathana athanaperum savinga
True way company eppadi,
Ippdi makkal panatha yemathitu ponnavanga family nasama ponum kadavule.
இன்னொரு நிதி நிறுவனத்தை பற்றி 🤔
ஐயா - பரஸ்பர உதவி நிதி பெரம்பூர் லிமிடெட் சென்னை 600 011 - பணப் பிரச்சனை ??? முதிர்வு பணம்- கடந்த ஒரு வருடமாக பணம் தருவதுஇல்லை - அலுவலகம் ரவுடிகள் மூலம் கட்டுப்பாடு - தயவு செய்து உதவுங்கள் Sir - Mutual Aid Fund Perambur Limited Chennai 600 011 - Money problem ??? Maturity Payment- Non payment for last one year - Control by office raiders - Please help
COSTCO INTERNATIONAL CRIME
I had 50000 deposit with monthly interest in bank and i have retal rupees 5000 and i work private concern budgetry will make u sense
Requesting Thanthi news channel to look on to our issue. Same kind of scam happened in chennai for 300 crore....please help us ....many investors ready to share proof..
IFS. They are no more
Our people not thinking so this type of nonsense tragedy of looting kumbal
My v3 ads scam pathi therinjavanga sollunga
Athu scame ah bro ana ipavaraikum enga orula neraya per panituthan irukanga nallathan poitu iruku
@@Karuthusuthandiram22 may be
IFS is missing
See 1:43
இதைப்போல் நாகை சிவசக்தி சிட் நிறுவனம் பற்றி விலக்கம் கொடுங்கல் சார்
இன்னும் neomax மட்டுமே எஞ்சியுள்ளது.
Public thirumthave mattarhal
Hijau company nilavaram enna sir
Politicians will be indirectly involved in this
My v3 ads பற்றி சொல்லுங்க
Centrio la neraya per investment panni irukanga
😂😊
I like this reporter...
A fine reporter....
Good way of presenting with a soft tone.
But the challenge is to continue the same..... Shouldn't be influenced by Tamilnadu Upsss
You are talking so clearly sir, but what ever you say, these Gready people will never repeant,
Ok atha vithu people ku settle panunga.
சொர்ண்ணபூமி
In Madurai Also Fugen Capital... Same trend Crypto Currency Investment and 6% return per month for 1 Lakh. But news edhum sariya varala... Virudhunagar la surrender Agitrukanga Founder and CO founder.
Can you please elaborate more details...Many of my friends here in Coimbatore have invested in these Fugen Capital...
@@narsimhansl4474 Bro... Situation is look like Team Leader nu irukravanga ellam safe guard agitrukanga bro... Amount invest pannadhu then Avanga kudutha agreement edhum valid proof ila nu Police side solranga.. Economical offence wing inum Indha case ah edukavey ila... MD Balaji and Karthikeyan matum surrender agitrukanga... avanga mela 45 Laks Aarusha Jewellery Nagai chit case matum than iruku... ivanga entire family inum safe ah irukanga with some big support. Indha leaders yaarum response eduthuka maatranga...
@@adminarul
Thanks for your kind reply 👍
@@narsimhansl4474 if you got any update pls let us know too
Baba assets, chendoor capital, 5star trade company... Etc.... People never learn lessons from history...
Justwin news padunga sir
செய்யார் vrs,cvrs big scam
சில நிறுவனங்கள்
இது அரசு அங்கீகாரம் பெற்றது என்று சொல்லியே ஏமாற்றுகிறார்கள் உதாரணத்திற்கு
சித்திரம் சீட்ஸ் என்ற பெயரில் நானே ஏமாந்து இருக்கிறேன்
ஒரு ஆபீஸ் போட்டு கம்பெனி தொடங்க அரசு அங்கீகாரம் யார் வேணாலும் வாங்கலாம் அது வந்து ஒரு சரியான அளவுகோல் இல்லை. Sebi ரெஜிஸ்ட்ரடா அப்படி ரிஜிஸ்டர்டா இருந்தா அவங்களுடைய ஐடி நம்பர் வேலிடேட் பண்ணனும்.
வங்கி திவால் ஆகி விட்டால் என்ன செய்வது
5 லட்சம் வரை காப்பீடு உண்டு மத்திய அரசால் தரபடும்.
Neomax best company to invest
Dear news channel
It's been 6months please help us. Please ask government people and share us the status.
Adutha company Vara pogudhu
Enna ayyya mandaila mudiya kanom...
I am
Intha makkal ethanai pattaalim thirunthamattaargal
My V3 Ads அடுத்து வரும் 😂
கொடுத்த காசு என்னக்கு திரும்பி வந்து இருக்கு
Sir it's more than one year gone aarudhra company money are poor people money they are not able to manage the situation and plz refund the money to those people who are deposed on May April March February if they finished this refund than police can continue their duty plz help them
7:14 அது ஆச்சர்யம் இல்ல அதிர்ச்சி... 😁
PACL LTD ISO 9001-2008
It is impossible to recover.
Yes, your correct, since 1990 to 2023. No money captured.
Pls apdi soladheenga
No amount is recovered in this kind of scam in history
@@duraikutty panam varumnu solrangaley
@@krishnakumar2390choice eh illa
My v3 ads
Tokens elam fraud.........coins use panalam
EthArkku govt anumathikkiraargal this is govt wornge
இப்ப தாங்கள் கொடுக்கும் விளக்கம் பிரேத பரிசோதனை மாதிரி.
Thanjavur rahath bus mosadi
1lakhs 15 thousand tharanu solle yamathitan still not arrested VRK SPICES vinayagam thiruppur
அடுத்து ART jewellery 😂😂
Pls arrest him
IFS STATUS
10 வருடத்திற்கு முன் இது போல் வேறு வேறு பெயர்களில் நடந்து உள்ளது அப்போது இருந்த ஆட்சி யாருடையது அதையும் கணக்கில் எடுத்து கொள்ளுங்கள்
See let's get this clear now, all these scams were brewing even before this party came into power.
We can say only after this party's reign, all these are coming to the light.
இன்று.வரை..சின்னசேலம்..இது.நடந்து.வருது
I lost 50 lakhs to IIFL TIRUPUR
Nanga romba kasta padurom enga veedu poguthu pls sikiram nanga poitta paisava kudunga pls pls pls
Amount varuma sis
Amount varuma sister
Elfin என்ற ஒரு நிறுவனம் இருக்கு உங்களுக்கு தெரியுமடா....
See
Banks are safe
Sir tjx ennum niruvanam ullathu ithey poal thayavu seithu athayum visariyungal athilum niraya makkal panathai ilanthu nirkinrana
P
Nobody can give 7%
How can give 10%15%
Sathuranga vaettai thaa niyapagam vatuthu.
Be live jesus christ. Read BIBLE then you will not be cheated by devil's now you are cheated by devil's. You come to jesus Christ then you will not be cheated
Neomax
All political parties like Dmk, congress,communist, vckAAP,TRS,etc are crying Adhani international businessman in parliment. Why TN parties are not talkabout like these financiers. Why TN govt not take action and how they are permitted like these finance cheating. There is no monitoringlike these finance business.why dmk MPs are not rise in TN assembly and parliment. With out political and official support ,they are unable to escape.
ஐயா - பரஸ்பர உதவி நிதி பெரம்பூர் லிமிடெட் சென்னை 600 011 - பணப் பிரச்சனை ??? முதிர்வு பணம்- கடந்த ஒரு வருடமாக பணம் தருவதுஇல்லை - அலுவலகம் ரவுடிகள் மூலம் கட்டுப்பாடு - தயவு செய்து உதவுங்கள் Sir - Mutual Aid Fund Perambur Limited Chennai 600 011 - Money problem ??? Maturity Payment- Non payment for last one year - Control by office raiders - Please help
பணம் கிடசிருமா