அவரே கதை என்கிறார் நீங்கள் வரலாறு என்கிறீர்கள், வரலாறு உண்மை, கதை கற்பனை,சிந்தியுங்கள் தேர் தச்சர்கள் செய்வது, வானத்தில் இருந்து ஒரு குழந்தைகள் விளையாடும் சப்பரத்தை வரச்சொல்லுங்கள் முடியுமா?
இவ்வளவு விளக்கம் திருவாரூர் பற்றி யாரும் சொன்னதில்லை அருமை அருமை நிறைய கேள்வி படாத அறியாத விஷயங்கள் நல்லா தெளிவா சொன்னீங்க மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வணக்கம்.ஶ்ரீ தியாகராஜ சுவாமிகள் திருவாரூர் திருத்தலத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் அழகை மிக அழகாக சொன்னீர்க ள் நன்றி.பக்தி தகவல்க ளை பகிரும்போது பக்தி சிரத்தையோடு,கேட்பவர்களின் மனம் கவரும்படி இருக்கவேண்டும் என்கி றது இலக்கணம். நடந்தவற்றை பிழை இல்லாமல் சொல்வதுதா ன் வரலாறு.இதில் பிழை வந்துவிட்டால் வரலாறே பிழையாகிவிடும்.முற்பிறவியில் குரங்காக இருந்த போது,சிவனும்,சக்தியும் வில்வ மரத்தின் கீழ் அமர் ந்து தியானிக்கும் சமயம், வில்வமரத்தின் மேல் அம ர்ந்திருந்த குரங்கு வில்வ இலைகளை பறித்து அவர் கள் மேலே போட,கோபமு ற்ற சக்தியான பார்வதி சாபமிட எழுகிறார்.நம்மை வில்வத்தால் அர்ச்சித்த அந்த குரங்குக்கு சாபம் கொடுக்கக்கூடாது,வரம் கொடுக்கவேண்டும் எனக் குரங்கை அழைத்த சிவபெருமான் அடுத்த பிறவியில் மன்னனாக பிறந்து திருவாரூரை ஆட் சி செய்யவேண்டும் என வரம் கொடுத்தார். வரத்தைப்பெற்றுக் கொண்டகுரங்கு, தான் இந்த குரங்கு முகத்துடன் பிறக்கவேண்டிக்கேட்டுக்கொண்டபடி,பிறந்து முசு குந்தசக்ரவர்த்தி என்ற பெயரில் ஆட்சி செய்தார். முசுகுந்தசக்கரவரத்தியின் மெய்காப்பாளராக சிவபெருமானின் சிவகுல பெரும் பரையன் இருந்து ள்ளார்.முசுகுந்தசக்கரவர்திக்கு சொந்தமா செங்கழு நீர் ஓடையில் பூத்திருந்த செங்கழனிபூ உட்பட நவ தானியங்கள் அனைத்தும் சேதமடைவதைக்கண்ட முசுகுந்தசக்கரவர்த்தி,பெரும் பரையனை அழைத்து கண்டுபிடிக்குமாறு உத்தி ரவிட்டார். இந்திரனுக்கு சொந் தமான,பறக்கும் சக்தியுள் ள வெள்ளையானைதான் என அறிந்து பிடித்து,அத ன் மேல் ஏறிவிடுகிறார். அந்த யானை மேலே பறந் து தேவலோகம் சென்றுவி டுகிறது. பூலோக மனிதன் இந்திரலோகம் வந்ததைக் கண்ட இந்திரன் வியந்து பாராட்டியதோடு,பெரும் பரையன் விரும்பியதைக் கேட்கும்படி சொன்னார். இந்திரன் பூஜக்கும் விடங் கரை தருமாறு கேட்டார். திகைத்துப்போன இந்திர ன்,இன்று இரவு தங்கி நா ளை போகலாம் எனக்கூறி தங்கவைத்துவிட்டார். தெய்வசிற்பி மயனை அழைத்து இந்த விடங்க ரைப்போல் ஆறு விடங்க பிரதிஷ்டைசெய்யுமாறு கட்டளையிட்டார்.அதன்படி ஒரேமேடையில் அலஙகரி க்கப்படிருந்து.பெரும்பரையனை அழைத்து இதில் எதுவேண்டுமோ கேள் என்றார் இந்திரன்.சிவபெ ருமானின் ஆசிபெற்ற பெரும்பரையன் செங்கழ னி பூ உள்ள விடங்கரை கேட்க ஏமாந்த இந்திரன் மற்ற ஆறு விடங்கரையும் சேர்த்து திருவாரூர்க்கு அனுப்பிவைத்தார் என பழைய புராணம் கூறுகிற து.அதனால்தான் பெரும்ப ரையனுக்கு ஆணை ஏறும் பெரும்பரையன் என்ற காரணப் பெயர் உண்டாயி ற்று.அதை நினைவுக்கூறு ம் வகையில் இன்றளவும் அக்குடும்பத்தாரி ஒரு தம்பதிக்கு மரியதை செய்யப்படுகிறத.அசல் விடங்கர் திருவாரூரிலும், மற்ற ஆறு விடங்கர்களை யும் சுற்றியுள்ள ஸ்தலங்க ளில் பிரதிஷ்டை செய்யப் பட்டு வணங்கப்படுகிறது. எல்லா விடங்கர்க்கும் தி யாகராஜர் எனபெயர். நன்றியுடன்.டாக்டர்.
மிகவும் அற்புதம் ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் 🥰 ஒரு முறையாவது திருவாரூர் ஐய்யன் அம்பாள் பெற வேண்டும் இறைவன் அருள் வேண்டும் உங்கள் தகவல் நன்றிகள் பல 🙏🙏🙏🙏❤❤
இது எங்க ஊர் திருவாரூர் ஊர் திருப்பயத்தான்குடி கிராமம் ஆகும் எங்க ஊர் பற்றி பெருமை சேர்க்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி எங்களது சொந்த ஊரான திருவாரூர் ஊர் நன்றி வணக்கம் நண்பர்களே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,❤️💘💘💘💘💘💘💘💗💗💗🌹🌹🥰🌹🌹🌹🥰🥰🥰🥰💗💗💗💖💖💖💖💖💖♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎆🎆🎆🎆🎆🎇❤️🧡💛💛💚💙💜🤎🖤🤍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@sivagamisuriyan4633 நல்லூரில் நன்றாகக் கூத்து நிகழ்த்திப் பழையாறையை நோக்கி வெண்ணிறக் காளையை ஊர்ந்து, பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்து, சேற்றூரில் பலர் காண நின்று, தலையாலங் காட்டினூடே மறைந்து நின்று, பெருவேளூர்க் கோயிலிலே விரும்பித் தங்கி, பட்டீச்சரத்தில் இராப்பொழுதைக் கழித்து மணற்காலில் நுழைந்து தளிச்சாத்தங் குடி வழியாக எல்லாரும் காணச் சென்று ஒரு சாயங்காலப் பொழுதில் திருவாரூரில் எம்பெருமான் புகுந்தார்.
வானுலகத்தில் காடு வளர்த்து மரம்வெட்டி அங்கு வாழும் தச்சர்கள் செய்து அங்கே பருத்தி விளைந்து துணி தைத்து வண்ணம் ஏற்றி அலங்கரித்து தேரை தரைக்கு தள்ளிவிட்டார்கள் இதை என் இரு கண்களால் பார்த்ததாக பார்த்தவர் சொன்னதாக சொன்னவர் கனவில் கண்டதாக எது சொன்னாலும் நம்புவோம்,
உங்களின் ஆன்மீக கதைகள் ஒவ்வொன்றும் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை
அருமையான விளக்கம் திருவாரூர் பற்றி தெரியவில்லையே என்று நினைத்ததற்கு நல்ல விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
Thiruvarurpatritheriyathavanungauyirvazhathahguthiyillathavanungada
அன்னா...எங்க ஊரு தான் பெருமை தான் அதுவும் உங்க சேனல்ல
அறியாத தகவல் நன்றி வணக்கம் தியகேச போற்றி! ஆரூரா போற்றி! ஓம் சிவாய நம்!
அருமை அருமை மிக மிக அருமை மனதிற்கு மகிழ்ச்சி தரும் ஆனந்தம் பொங்கும் அருமையான உண்மை சம்பவத்தை எங்களுக்கு அளித்துள்ளீர்கள் மிகவும் நன்றி அண்ணா
Arunaiyana Pathivu.thank you sir for posting Thiruvarurar thala varalaru.
மிக அருமையான தெய்
வீகமானநீண்டவரலாறை
மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கி
யுள்ளீர்கள். நன்றிகளும்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.!!!
அவரே கதை என்கிறார் நீங்கள் வரலாறு என்கிறீர்கள், வரலாறு உண்மை, கதை கற்பனை,சிந்தியுங்கள் தேர் தச்சர்கள் செய்வது, வானத்தில் இருந்து ஒரு குழந்தைகள் விளையாடும் சப்பரத்தை வரச்சொல்லுங்கள் முடியுமா?
உங்கள் ஆன்மிக தகவல் அனைத்தும் நன்றாக இருக்கிறது
இவ்வளவு விளக்கம் திருவாரூர் பற்றி யாரும் சொன்னதில்லை அருமை அருமை நிறைய கேள்வி படாத அறியாத விஷயங்கள் நல்லா தெளிவா சொன்னீங்க மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
அண்ணா நீங்க சொல்ற ஆன்மீக வரலாறு கதைகள் அருமை
வணக்கம்.ஶ்ரீ தியாகராஜ
சுவாமிகள் திருவாரூர் திருத்தலத்தில் அமர்ந்து
ஆட்சி செய்யும் அழகை
மிக அழகாக சொன்னீர்க
ள் நன்றி.பக்தி தகவல்க
ளை பகிரும்போது பக்தி
சிரத்தையோடு,கேட்பவர்களின் மனம் கவரும்படி இருக்கவேண்டும் என்கி
றது இலக்கணம்.
நடந்தவற்றை பிழை இல்லாமல் சொல்வதுதா
ன் வரலாறு.இதில் பிழை வந்துவிட்டால் வரலாறே
பிழையாகிவிடும்.முற்பிறவியில் குரங்காக இருந்த
போது,சிவனும்,சக்தியும்
வில்வ மரத்தின் கீழ் அமர்
ந்து தியானிக்கும் சமயம்,
வில்வமரத்தின் மேல் அம
ர்ந்திருந்த குரங்கு வில்வ
இலைகளை பறித்து அவர்
கள் மேலே போட,கோபமு
ற்ற சக்தியான பார்வதி சாபமிட எழுகிறார்.நம்மை
வில்வத்தால் அர்ச்சித்த அந்த குரங்குக்கு சாபம்
கொடுக்கக்கூடாது,வரம்
கொடுக்கவேண்டும் எனக்
குரங்கை அழைத்த சிவபெருமான் அடுத்த
பிறவியில் மன்னனாக பிறந்து திருவாரூரை ஆட்
சி செய்யவேண்டும் என வரம் கொடுத்தார்.
வரத்தைப்பெற்றுக்
கொண்டகுரங்கு, தான் இந்த குரங்கு முகத்துடன் பிறக்கவேண்டிக்கேட்டுக்கொண்டபடி,பிறந்து முசு
குந்தசக்ரவர்த்தி என்ற பெயரில் ஆட்சி செய்தார்.
முசுகுந்தசக்கரவரத்தியின் மெய்காப்பாளராக சிவபெருமானின் சிவகுல
பெரும் பரையன் இருந்து
ள்ளார்.முசுகுந்தசக்கரவர்திக்கு சொந்தமா செங்கழு
நீர் ஓடையில் பூத்திருந்த செங்கழனிபூ உட்பட நவ தானியங்கள் அனைத்தும்
சேதமடைவதைக்கண்ட முசுகுந்தசக்கரவர்த்தி,பெரும் பரையனை அழைத்து
கண்டுபிடிக்குமாறு உத்தி
ரவிட்டார்.
இந்திரனுக்கு சொந்
தமான,பறக்கும் சக்தியுள்
ள வெள்ளையானைதான்
என அறிந்து பிடித்து,அத
ன் மேல் ஏறிவிடுகிறார்.
அந்த யானை மேலே பறந்
து தேவலோகம் சென்றுவி
டுகிறது.
பூலோக மனிதன் இந்திரலோகம் வந்ததைக் கண்ட இந்திரன் வியந்து
பாராட்டியதோடு,பெரும் பரையன் விரும்பியதைக்
கேட்கும்படி சொன்னார்.
இந்திரன் பூஜக்கும் விடங்
கரை தருமாறு கேட்டார்.
திகைத்துப்போன இந்திர
ன்,இன்று இரவு தங்கி நா
ளை போகலாம் எனக்கூறி
தங்கவைத்துவிட்டார்.
தெய்வசிற்பி மயனை அழைத்து இந்த விடங்க
ரைப்போல் ஆறு விடங்க
பிரதிஷ்டைசெய்யுமாறு கட்டளையிட்டார்.அதன்படி
ஒரேமேடையில் அலஙகரி
க்கப்படிருந்து.பெரும்பரையனை அழைத்து இதில் எதுவேண்டுமோ கேள் என்றார் இந்திரன்.சிவபெ
ருமானின் ஆசிபெற்ற பெரும்பரையன் செங்கழ
னி பூ உள்ள விடங்கரை கேட்க ஏமாந்த இந்திரன்
மற்ற ஆறு விடங்கரையும் சேர்த்து திருவாரூர்க்கு அனுப்பிவைத்தார் என பழைய புராணம் கூறுகிற
து.அதனால்தான் பெரும்ப
ரையனுக்கு ஆணை ஏறும் பெரும்பரையன் என்ற காரணப் பெயர் உண்டாயி
ற்று.அதை நினைவுக்கூறு
ம் வகையில் இன்றளவும் அக்குடும்பத்தாரி ஒரு தம்பதிக்கு மரியதை செய்யப்படுகிறத.அசல் விடங்கர் திருவாரூரிலும்,
மற்ற ஆறு விடங்கர்களை
யும் சுற்றியுள்ள ஸ்தலங்க
ளில் பிரதிஷ்டை செய்யப்
பட்டு வணங்கப்படுகிறது.
எல்லா விடங்கர்க்கும் தி
யாகராஜர் எனபெயர்.
நன்றியுடன்.டாக்டர்.
5.4.23 திருவாரூர் தியாகராஜர் அய்யா பாத தரிசனம் காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்... 🙏🙏🙏🙏 ஆரூரா...தியாகேசா... 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்🌺🌺
மிகவும் அற்புதம் ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் 🥰 ஒரு முறையாவது திருவாரூர் ஐய்யன் அம்பாள் பெற வேண்டும் இறைவன் அருள் வேண்டும் உங்கள் தகவல் நன்றிகள் பல 🙏🙏🙏🙏❤❤
Arumai
அருமை 👌👍👏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய சிவ சிவ ஓம்
Thank you very much brother 🙏
Om namashivaya
இது எங்க ஊர் திருவாரூர் ஊர் திருப்பயத்தான்குடி கிராமம் ஆகும் எங்க ஊர் பற்றி பெருமை சேர்க்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி எங்களது சொந்த ஊரான திருவாரூர் ஊர் நன்றி வணக்கம் நண்பர்களே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,❤️💘💘💘💘💘💘💘💗💗💗🌹🌹🥰🌹🌹🌹🥰🥰🥰🥰💗💗💗💖💖💖💖💖💖♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎆🎆🎆🎆🎆🎇❤️🧡💛💛💚💙💜🤎🖤🤍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yenga ooru thiruvarur 😍😍😍😍
🙏🙏ஆரூரா தியாகேசா 🙏🙏
நல்லூரே நன்றாக நட்ட மிட்டு நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே
பலர்காணத் தலையாலங் காட்டி னூடே
இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
யிராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு
எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண
இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே 🙏🏻🙏🏻🙏🏻
இப் பாடலின் அர்த்தம் தெரிய ஆசைப்படுகிறேன். Please
@@sivagamisuriyan4633 நல்லூரில் நன்றாகக் கூத்து நிகழ்த்திப் பழையாறையை நோக்கி வெண்ணிறக் காளையை ஊர்ந்து, பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்து, சேற்றூரில் பலர் காண நின்று, தலையாலங் காட்டினூடே மறைந்து நின்று, பெருவேளூர்க் கோயிலிலே விரும்பித் தங்கி, பட்டீச்சரத்தில் இராப்பொழுதைக் கழித்து மணற்காலில் நுழைந்து தளிச்சாத்தங் குடி வழியாக எல்லாரும் காணச் சென்று ஒரு சாயங்காலப் பொழுதில் திருவாரூரில் எம்பெருமான் புகுந்தார்.
@@padmapriyap3648 நல்ல விளக்கம். நன்றி உங்களுக்கு...
👑மன்னர் தியாகராஜ சாம்பான்..👑யானையேறும் பெரும்சாம்பான் சிவகுலத்தோர் இந்திரன் விழா இன்றைக்கும் நடக்கும் திருவிழா
அண்ணா விழுப்புரம் மாவட்டம் வாக்காரகாளியம்மன் கோவில் வரலாறு பற்றிய விடியோ போடுங்கள்
Bro enga tiruchengode arthwnareeswarar and chinna ongali amma temple pathi podunga
Sir maragatha lingam tharisanam epo panalama sir timings solunga sir pls
நானும் 5மாதம்மாக கேட்கிறேன் Pro
திருவாரூர் இரண்டு அம்பாள் கதை பற்றி சொல்லுங்களேன்
Namasivaya❤ arumai ayya
Sri servaran kammadichiamman kathai podunga pls 🙏🙏🙏
Arumai...
Hi pro திருநெல்வேலி கோபாலசமுத்திரம் பசுங்கிளி ஐயன் சாஸ்தா வரலாறு பற்றி சொல்லுங்க
My native place 💞💞💞💪💪💪
சிவாயநம திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாய நம போற்றி
👑சாம்பவர்❤
Arumai
த்யாகேசா திருவாரூரா,தியாகராஜா!!
Ji magudi veeran ah pathi oru video podunga
சூப்பர் சந்தோஷம் சகோ❤
Anna Sri servaran kammadichiamman kathai podunga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா ஸ்ரீ சேர்வாரன் கம்மாடச்சி அம்மன் வரலாறு கூறுங்கள் உண்மையான ஒரு வீர வரலாறு பட்டவராயன் வரலாறு மாறி ஒரு வீர வரலாறு
அண்ணா, எங்க ஆதி மொட்டையம்மன் பத்தி முழு வரலாறு சொல்லுங்க
ஸ்ரீ சேர்வாரன் கம்மாடிச்சியம்மன் வரலாறு போடுங்க அண்ணா
Tn50❤️
ஒவ்வொரு வரலாறு கதையும் உங்களிடமிருந்து நாங்கள் பெறுவதற்கு பாக்கியம் செய்திருக்கிறோம்
My pleasure
Unmai dhan sagodharare om namashivaya pottri🙏🙏🙏
p
Thiruvavaduthurai adheenam pathi sollunga bro pls
ஒம்சிவசிவ
சிவாயநம
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஏணாதி செங்கோட்டை அங்களா பரமேஸ்வரி
Anna kodumudi temple pathi podunga anna
Om namashivaya
Comming April 01 , 2023 theru bro
Bro kuruvikulam karuppasamy history podunka bro pls
நான் திருவாரூரில் தான் பிறந்தேன்
😊
Supper
Dindigul kottai mariamman patri sollunga bro
supper
April 1 ther thiruvila bro
ஆன்மீக வரலாற்று பதிவு...
Wishes from, " வேலழகனின் கவிதைகள்",....like, share, Subscribe,.......நன்றி....
when tiruvarur car festival date time pls
April 1 2023. 7:30 am
Om thigarajar namaha
🎉🎉🎉👌🙏🙏🙏
♥️
APPERPATTA THER MARUPADIYUM KALAIGNAR KARUNANIDHI ODAVITTAR THAT IS WHY AVARUM AVAR SANDHADHIGALUM VALVAANGUVAZHGIRAARGAL.
sri sangaiya swamy temple History
❤சப்தவிடங்கர்கள் இந்திர வானு லகத்திலிருந்து வந்தது 🎉நிகராக ஆரூர் தேரும் வந்திருக்கலாம்!😅
வானுலகத்தில் காடு வளர்த்து மரம்வெட்டி அங்கு வாழும் தச்சர்கள் செய்து அங்கே பருத்தி விளைந்து துணி தைத்து வண்ணம் ஏற்றி அலங்கரித்து தேரை தரைக்கு தள்ளிவிட்டார்கள்
இதை என் இரு கண்களால் பார்த்ததாக பார்த்தவர் சொன்னதாக சொன்னவர் கனவில் கண்டதாக எது சொன்னாலும் நம்புவோம்,
✨️
🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🏻🙏🏻🙏❤️😊👑😭🕉️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
asura sirpi, mandothari appa
Shivaya nama
ஆரூரா தியாகேசா
Please see attached file is the best
🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya unmai than aanal inthiran illai vishnu than nenjila vachi vazhipattaru athan satchiyaga kovilukulley oru painting irukum vishnu nenjila thiyagarajar irupathu pol
மாயாபுரம்ிற்கு பிறந்தவர் தான் மாயக் குரான்
தவ்மிநன்நி
Ithellam namburathu madiri illaiyae
நீங்களே சொல்லிட்டீங்க * கதை * ன்னு அப்புறம் என்னத்தை சொல்ல?
யானை ஏறும் பெரும் சாம்பவர்❤
வெட்டிப்பேச்சு
சிவாயநம
❤❤❤❤❤❤
Super
ஸ்ரீ சேர்வாரன் கம்மாடிச்சியம்மன் வரலாறு போடுங்க அண்ணா
சிவாயநம
Supper
அற்புதம் உண்மை தெரிந்தது நன்றி!
Super