அண்ணா எனக்கு ஒரு டவுட் சுடலை மாடன் சுவாமி மூத்தவர் ஆஹ் இல்ல, அரிச்சந்திரன் சாமி மூத்தவர் ஆஹ், ராமர் வாழ்ந்த காலத்துக்கு முன்னாடி வாழ்ந்தவர்தான் அரிச்சந்திரன் அதனால்தான்,
எனக்கு தெரிந்தது அண்ணா...சுடலை ஆண்டவர் சிவன் பார்வதியின் மகன் .. ஆனால் அரிச்சந்திர மகாராஜன் மனித பிறவி பின்னர் அவருக்கு தெய்வ பிறவியை சிவபெருமான் வழங்கினார் ......அந்த காரணத்தால் தான் நான் சுடலை ஆண்டவர் பெரியவர் என்று சொல்வேன்
சத்தியத்தையும் தர்மத்தையும் காக்கும் தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤❤❤
Sema bro expected content like this.... Romba romba happy to hear in your voice... ❤
ஐயா ஒத்தப்பனை சுடலை மாட சுவாமி துணை 🙏💪❤️
Anna ithae mathiri ukra deivagal oda varalaru solunga anna❤🎉
Anna காலாங்கரையான் சுடலை மாடசாமி வரலாறு சொல்லுங்க pls
Bro thaivu senju "காட்டு மாடன் கடுவா மூர்த்தி" அய்யஒட வரலாறு video podunga 🙏
@@SaiPriyan-Z5356 நானும் கேட்டுட்டுத்தான் இருக்கேன்,
இனிய மாலை வணக்கம் 🙏🙏
Vijayanaranam Kovil kodai ஆனி மாதம் 2 friday ❤❤
சிறுமளஞ்சி கோவிலை பத்தி வீடியோ போட்டதற்கு நன்றி அண்ணா 💐👌🙏
🙏தென்னாட்டு🕉️நீதிபதி❤️🔥
சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துனை💥
❤❤❤
❤ அண்ணா கயிலாயம் பற்றி காணொளி பதிவிடுங்கள்🙏🙏🙏
சோலை வளத்த அய்யனார் வரலாறு 🙏 காரைக்குடி பள்ளத்தூர்
சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை🕉️💯🙏
Anna pakathula irukura perumunaji sri pearum veambudaiyar sastha kovil pathium video poduga please anna
தரக்குடி உமையநாயகி வரலாறு சொல்லுங்க அண்ண
Anna punjai sangenthi andavar swamy history podunga anna thekka iruka swamy mattu thaa adhigama video poduringa , sangenthi andavar temple
மதுரை மீனாட்சி மார்கழி அஷ்டமி சப்பரத் தேர் திருவிழா பற்றி சொல்லுங்கள்
வாதை கதை poduga
🙏🙏
Anna sivakasi shenbakutty vagaira hindu nadargal kula deivam harihara puthira ayyanar history solunga please 🙏🏼
Bro காட்டு மாடன் கடுவாமூர்த்தி சாமி பற்றி வீடியோ போடுங்க
அண்ணா கோத்தாளி காவேரி உடையார் சாஸ்தா வரலாறு போடுங்க அண்ணா
❤❤❤❤❤❤
Bro please shri ramalinga sowdeswari amman video podunga please please please please please
❤❤❤
அண்ணா எனக்கு ஒரு டவுட் சுடலை மாடன் சுவாமி மூத்தவர் ஆஹ் இல்ல, அரிச்சந்திரன் சாமி மூத்தவர் ஆஹ், ராமர் வாழ்ந்த காலத்துக்கு முன்னாடி வாழ்ந்தவர்தான் அரிச்சந்திரன் அதனால்தான்,
எனக்கு தெரிந்தது அண்ணா...சுடலை ஆண்டவர் சிவன் பார்வதியின் மகன் .. ஆனால் அரிச்சந்திர மகாராஜன் மனித பிறவி பின்னர் அவருக்கு தெய்வ பிறவியை சிவபெருமான் வழங்கினார் ......அந்த காரணத்தால் தான் நான் சுடலை ஆண்டவர் பெரியவர் என்று சொல்வேன்
@sudarselvan6280 nandri🙏
Khatu shyam pathi video podunga
iya Muthu karpu sami history poudunga iya 💚🙏🙏🙏
முதலில் சாமி வந்தது யார் மேல்
மாயாண்டி நாடார் மேல்