மொறு மொறு தட்டை | Masala thattai receipe | How to make thattai at home | Tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • அரிசி மாவு - ½ கி
    பொட்டுக்கடலை - 50 கி
    சிரகம் - 1 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 20
    உப்பு - 1 ஸ்பூன்
    பெருங்காயம் பொடி - 1 டீஸ்பூன்
    கறுப்பு எள் - 1 ஸ்பூன்
    தண்ணீர் - 500 லி
    இஞ்சி - 50.
    பூண்டு - 3
    வனஸ்பதி - 50 கி
    Rice flour - ½ kg
    Roasted gram - 50 g
    Cumin ( jeera ) - 1 tsp
    Red chilli - 20
    Salt - 1 tsp
    Asafoetida powder - 1 tsp
    Black sesame - 1 tsp
    Water - 500 ml
    Ginger - 50 g
    Garlic - 3
    Vanaspati - 50 g
    muruku snack recipe in tamil | how to make thattai in tamil | tatti seivathu eppadi | somas recipe in tamil | thattu vadai | diwali sweets recipes | tatti savoury eppadi | thattu vadai seivathu eppadi | murukku seivathu eppadi | murukku | diwali recipes | diwali palagaram in tamil | Tea kadai kitchen snacks receipes | deepavali sweets recipes tamil | தட்டு வடை செய்வது எப்படி | thattu vadai in tamil | thattai seivathu eppadi | tatti | diwali recipes in tamil | tea kadai snacks | palagaram recipe in tamil | thattai murukku in tamil | thatai snacks recipes in tamil | | elladai seivathu eppadi in tamil | deepavali snacks recipes in tamil | tatti recipe | thattai vadai recipe in tamil | thatai murukku | deepavali palagaram in tamil | nippattu recipe in tamil | diwali snacks recipes | Rice flour snacks recipe in tamil thattu vadai recipe in tamil | ottavadai recipe in tamil | elladai seivathu eppadi | tea kadai kitchen receipe | diwali sweets recipes in tamil | snacks recipes in tamil | murukku recipe tamil | thattai | thattai recipe | diwali snacks recipes in tamil | thattai snacks recipes in tamil.
    #thattairecipeintamil #teakadaikitchen #thattai #thattuvadai #masalathattai #masalarecipes #tamil #snacks #tamilcooking #todaycookingvideos

Комментарии • 117

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 7 месяцев назад

    சூப்பரான தட்டை. தாங்ஸ்

  • @sekaruma592
    @sekaruma592 8 месяцев назад +4

    சேர்க்கும் பொருட்களின் அளவுகளை கப், ஸ்பூன் போன்றவற்றில் கூறுங்கள். கிராமில் கூறாதீர்கள். எல்லார் வீட்டிலும் தராசு இருக்காது.

  • @2ksbarbie943
    @2ksbarbie943 9 месяцев назад +4

    Wow

  • @tamilshortstories5546
    @tamilshortstories5546 9 месяцев назад +1

    அண்ணாச்சி அருமை🎉

  • @sharmilafathima8799
    @sharmilafathima8799 9 месяцев назад +1

    Ration rice use pannalaama

  • @mohitvashisth2476
    @mohitvashisth2476 10 дней назад +1

    Sir Please Write Ingredients in English 🙏whole world watch Your Videos Not Everyone understand your language Sir 🙏

  • @UmaMageswari-ev1kn
    @UmaMageswari-ev1kn 9 месяцев назад +1

    சீடை செய்முறை விளக்கம் தேவை

  • @kannankanna7841
    @kannankanna7841 Месяц назад +2

    சூப்பரா சொல்லி தரீங்க அண்ணா... மிக்க மகிழ்ச்சி நன்றி... உங்கள் ஒவ்வொரு வீடியோ வையும் நான் பாக்கறேன்

  • @vishwa1053
    @vishwa1053 2 месяца назад +1

    அய்யோ அணணா உங்க விளக்கம் நல்லாததான் இருக்கு
    அதுக்காக இவ்வளவு "ஸ்லோ" ஆகாதுடா சாமி"

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 9 месяцев назад +5

    Dalda use pannathinga

  • @Bharathi444
    @Bharathi444 9 месяцев назад +4

    நீங்கள் செய்வது அனைத்தும் அருமை.செய்தால் அருமையாக வருகிறது.நன்றி

  • @veenasonu5064
    @veenasonu5064 7 месяцев назад +2

    Cup mesument pl ingredients

  • @abirami12tha37
    @abirami12tha37 9 месяцев назад +4

    பொரி‌கடலை ‌ மாவு ‌என்பது‌‌. பொட்டு கடலை மாவா.

  • @sarfhuddinmanpeti6978
    @sarfhuddinmanpeti6978 9 месяцев назад +3

    Anna thattaikku kadalai பருப்பு podavillai

  • @sahitkumarrvshaheedkumar903
    @sahitkumarrvshaheedkumar903 4 месяца назад +1

    Maida murukku oil less?

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 9 месяцев назад +3

    மொறு மொறு தட்டை அருமையான விளக்கத்துடன் சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @காற்று-ழ1ண
    @காற்று-ழ1ண 9 месяцев назад +2

    அருமை அண்ணா
    உளுந்த வடைக்கு கிழங்கு மசால் செய்முறை செய்து காட்டுகள்

  • @kuttistorie7670
    @kuttistorie7670 2 месяца назад +1

    அருமை நண்பரே 🤝

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 9 месяцев назад +1

    ஆனால் ஒரூ முருக்கில் இவ்வளவு எண்னை உடம்பு என்ன ஆகும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      ஆறிய பின்னர் எண்ணெய் வடிஞ்சிடும் மேடம்

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 9 месяцев назад +2

    தட்டைக்கு எதுக்கு இஞ்சி.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      இஞ்சி சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். நல்லதும் கூட.

  • @subhaashriram8734
    @subhaashriram8734 5 месяцев назад +1

    Ginger garlic illama panna mudiyadha

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 9 месяцев назад +3

    What can b added insteaded of Dalda?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      இதற்கான மாவு கட்டியாக இருக்க வேண்டும். டால்டா கலந்தால் சரியாக இருக்கும். மற்றவைகள் மாவை இளக செய்து கொண்டே இருக்கும். அதனால் தான். ( நீங்கள் பட்டர் சேர்த்து செய்து கொள்ளலாம்) நன்றிகள் மேடம்.

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 9 месяцев назад +3

    Thank s bro hi

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 9 месяцев назад +1

    Nice preparation bro.neenga different aa thattai panringa.beet root use panni snacks recipe podunga anna

  • @sowmyak9350
    @sowmyak9350 9 месяцев назад +1

    Super sir, will try this. U added kadalai mavu or pottudalai mavu?

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 9 месяцев назад +1

    Receipe podravar name yena. Voicer name yenanga. Yenaku sariya varadha receipe. Easy and simlyfya spra tips udan soneenga. Vy tks brothers

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      receipe poduravanga kalimuthu. idila voiceover kudukrathu perumal. ungal anbukku thanks mam.

  • @rmsp9559
    @rmsp9559 9 месяцев назад +1

    Pls tell measurnment in cup
    Instead of vanaspathi can we add oil

  • @ananthi.kananthi.k6763
    @ananthi.kananthi.k6763 6 месяцев назад +1

    Kadalai maavu serkalaama? Pls tell me

  • @chandraayengar5677
    @chandraayengar5677 3 месяца назад +1

    Wow..super thanks 👌

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 9 месяцев назад +2

    N place of Dalda can use butter or hot groundnut oil

  • @selvampeter2204
    @selvampeter2204 9 месяцев назад +1

    பொறிக்கடலை இல்ல பொட்டுக்கடலை

  • @estervasanthan6889
    @estervasanthan6889 9 месяцев назад +1

    Daldavuku pathi butter serkalama

  • @ManojaLakmali-d9o
    @ManojaLakmali-d9o 7 месяцев назад +1

    Dalda aenda aenna ? Anna

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 9 месяцев назад +2

    Thattai super tips thanks 🙏 sir very useful

  • @malarhabi4418
    @malarhabi4418 9 месяцев назад +3

    அருமை👌🏼இலையில் மடித்து பொட்டலம் செய்து ஒருகாலத்தில் விறகப்பட்டு வந்த லாலா கடை எலுமிச்சை ஊறுகாயின் சுவையும் மணமும் மாறாமல் எப்படி செய்வது என்று சொல்லுங்கள் அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +2

      Ok mam

    • @malarhabi4418
      @malarhabi4418 9 месяцев назад +2

      ​@@TeaKadaiKitchen007தேங்ஸ். வெய்ட் பண்றோம் 😊

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 9 месяцев назад +3

    Super

  • @bh80an
    @bh80an 9 месяцев назад +2

    Cup measurement sollunga

  • @kalaramadass4204
    @kalaramadass4204 5 месяцев назад +1

    Thanks to. All

  • @radharamani6121
    @radharamani6121 9 месяцев назад +1

    Simple but crunchy and very well prepared tattai.Thanks.

  • @sujatharamachandran909
    @sujatharamachandran909 9 месяцев назад +1

    Super

  • @Fathimaskitchen313
    @Fathimaskitchen313 9 месяцев назад +1

    സൂപ്പർ adipoliyayittund

  • @endless-qj6bl
    @endless-qj6bl 9 месяцев назад +3

    Super bro 🎉🎉

  • @subhiahvs4277
    @subhiahvs4277 9 месяцев назад +2

    Super

  • @IndiraniIndhu-k4w
    @IndiraniIndhu-k4w 9 месяцев назад +1

    nandri

  • @ThavamaniM-b1w
    @ThavamaniM-b1w 9 месяцев назад +1

    நண்றி வண்க்கம் தம்பி

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 9 месяцев назад +1

    👌👌

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 9 месяцев назад +1

    Yummy 🤤 yummy 👌👌👌👌

  • @ma2ma102
    @ma2ma102 9 месяцев назад +3

    அருமையாக செய்திர்கள் அண்ணா 🎉🎉🎉ஆனால் பச்சைஅரிசியும். பொட்டு கடலையும் இரண்டும் பொட்டால் நன்றாக இருக்காது 😂😂😂கெட்டியாக இருக்கும் 😂😂😂. புழுங்கள் அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும். 🎉🎉🎉🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      next try panrom

    • @krishnamurthysudhakar3322
      @krishnamurthysudhakar3322 9 месяцев назад

      Yaar sonna ...enga veetil Indha 2 items vaithu dhan murukku, thattai, ribbon pakoda ellam seivom ...morumoru enru dhan irukkum

    • @krishnamurthysudhakar3322
      @krishnamurthysudhakar3322 9 месяцев назад +1

      Yaar sonna ...enga veetil Indha 2 items vaithu dhan murukku, thattai, ribbon pakoda ellam seivom ...morumoru enru dhan irukkum

    • @krishnamurthysudhakar3322
      @krishnamurthysudhakar3322 9 месяцев назад +1

      Comment mattum sonna kooda paravayillai...avlo 😂 veru ungalukku ....ungalukku theriyala or neengha adhai sariya seyyala pola ...adhukku yen mathavangha receipy ku 😂 vendum. Avar moru moru nu varum enru solraare kavanikkalaya

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 9 месяцев назад +1

    Super 👌👍

  • @NalluRAA
    @NalluRAA 9 месяцев назад +1

    தட்டை... அருமை.

  • @meenameiyappan1602
    @meenameiyappan1602 9 месяцев назад +1

    Super

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 9 месяцев назад +3

    நீங்கள் சமைக்கும் அனைத்து அருமை‌ அருமை🎉🎉

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 9 месяцев назад +1

    Super sir

  • @malinishunmugam453
    @malinishunmugam453 9 месяцев назад +1

    Super.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 9 месяцев назад +2

    Super முறுக்கு

  • @nagarasan
    @nagarasan 9 месяцев назад +2

    SIMPLE AND TESTY RECIPE

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 9 месяцев назад +1

    👌👍💐