கர கர மொறு மொறு 😋🔥Thattai receipe in tamil | masala thattai receipe| kara thattai |tea kadai kitchen
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- thattai recipe in tamil | elladai recipe in tamil | thattai recipe in tamil | elladai recipe in tamil | தட்டை செய்வது எப்படி | elladai | thattu vadai recipe in tamil | ottavadai recipe in tamil | elladai seivathu eppadi | tea kadai kitchen | diwali sweets recipes in tamil | snacks recipes in tamil | murukku recipe tamil | thattai | thattai recipe | diwali snacks recipes in tamil | thattai snacks recipes in tamil | deepavali sweets recipes tamil | தட்டு வடை செய்வது எப்படி | thattu vadai in tamil | thattai seivathu eppadi | tatti | diwali recipes in tamil | palagaram recipe in tamil | thattai murukku in tamil | thatai snacks recipes in tamil | muruku snack recipe in tamil | how to make thattai in tamil | tatti seivathu eppadi | somas recipe in tamil | thattu vadai | diwali sweets recipes | tatti savoury eppadi | thattu vadai seivathu eppadi | murukku seivathu eppadi | murukku | diwali recipes | diwali palagaram in tamil | elladai seivathu eppadi in tamil | deepavali snacks recipes in tamil | tatti recipe | thattai vadai recipe / Krishna jayanti special snacks | Krishna jayanti padayal snacks | gokulashtami special snacks | temple prasadam
#thattairecipeintamil #masalathattaiintamil #teakadaikitchen #karathattai #thattuvadaiset #ottavadai #krishnajeyanthi #krishnajanmasthami #snacks #snacksintamil #eveningsnacksintamil #easysnacks @TeaKadaiKitchen007
அரிசி மாவு - 2 கப்
உளுந்து மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி - 1 டீஸ்பூன் பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - ½ டீஸ்பூன்
பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
Rice flour - 2 cups
Gram flour - 2 tbsp
Chickpea flour - 2 tbsp
Asparagus powder - ¼ tsp
Chilli powder - 1 tsp.
Chickpeas - 2 tbsp
Salt - ½ tsp
Butter - 2 Tablespoon
Water - required quantity
Fenugreek - A little
மொறுமொறுப்பாக தட்டை சூப்பர் தெளிவான செய்முறை விளக்கம் கிருஷ்ண ஜெயந்திக்கு செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏
சூப்பர் bro 👌 yes எனக்கும் சரிவராதுன்னு விட்டுட்டேன் இப்போ இத பாக்குறப்போ ஈஸியா இருக்கு கண்டிப்பா செய்து பாக்கிறோம் நன்றி 🙏👍
கர கர மொறு மொறு தட்டை அருமை சீடை பட்டர் முறுக்கு அடுத்தது தட்டையாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன் அதே போல் சரியான அளவுகளுடன் எளிதாக தட்டை செய்து காட்டினீர்கள் கிருஷ்ண ஜெயந்திக்குநாங்களும் செய்து அசத்தி விடுகிறோம் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉
புழுங்கல் அரிசியில்செய்துகாண்பியுங்கள்
தட்ட எனக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ்
அருமை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்
இன்னைக்கு தட்டை பண்ணி paathen.. இதே மாதிரி வந்தது .thanks anna🎉🎉
சூப்பர் ப்ரோ
Lk 479 nice sharing thattai tasty and delicious🌹
Wow super தட்டை recipe ❤
வணக்கம் தம்பி 🙏 கண்டிப்பாக இந்த பக்குவம் போல் செய்து பார்க்கிறேன் கடலைப்பருப்பு நன்றாக இருக்கும் ரொம்ப சந்தோஷம் தம்பி 🤝😍
பார்க்கவே அருமையாக இருக்கு எளிமையான முறையில் சொல்லி இருக்கீங்க அதனால் ஒரு நாள் செய்து பார்க்கிறேன் பூண்டு போடாமல் செய்ததற்கு நன்றி அன்பரே கடவுளுக்கு படைக்க ஏற்ற தட்டை நன்றிகள் பல மங்களம் முரளி மதுரை.
வந்துருச்சி! டீ கடை கிச்சன் தட்டை செய்முறை வந்துருச்சி. ரொம்ப சந்தோசம். தட்டைக்கான நேரம் அல்லவா!
அருமை. என் ஒரே விருப்பமான ஸ்நாக்ஸ். தெரிந்துகொண்டேன். நன்றி சார்.
சார் தட்டு வடை மாவு பிசைந்த உடனே நீங்க சொன்ன மாதிரி டிபன் பாக்ஸ் வைத்து அழுத்தி உடனடியா அஞ்சு அஞ்சு அஞ்சு அஞ்சா போடலாமா எல்லா மாவையும் சுட்டு துணியில் காயவைத்து காய்ந்த உடன் தான் போட வேண்டுமா இதற்கு பதில் சொல்லுங்கள் மாவு பச்சையாகவே போட்டால் வதக்கு வதக்கு என்று ஆகிவிடுமா காய வைக்க வேண்டுமா தட்டு வடையை
கொஞ்சம் கொஞ்சமாக தட்டி கூட போடலாம். நாங்க ஓரே நேரத்தில் தட்டி வைச்சுட்டு உடனே போட்டு எடுத்துட்டோம். காய்ந்த பின் போடனும் னு இல்லை
சார் நீங்க சொன்ன முறைப்படி உளுந்து வடைக்கு பச்சரிசி கடலைப்பருப்பு உளுந்து ஊற வைத்து நேற்று காலை செய்து பார்த்தோம் மிக மிக மிக நன்றாக இருந்தது கடுகு அளவு கூட எண்ணை குடிக்கவில்லை வைத்த எண்ணை அப்படியே இருக்கிறது 25 வடை செய்தேன் உங்களுடைய உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி இதே மாதிரி எல்லா அப்ப அலங்காரத்தையும் பார்த்து செய்கிறோம் இப்பொழுது தட்டு வரை பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்களுடையது
சூப்பர் மேடம்🎉🎊🎉🎊
இனிமையான செய்முறை விளக்கம் நன்றி
Adyar anandabhavan krispi thatte. Podunga
Super அண்ணா..happy கோகுலாஷ்டமி🎉
Really tempting!!!All-time favourite for all in my house...We don't put Kadalai maavu ..Is it necessary to put? We put coconut pieces ...I think mostly Tirunelveli side people put pottukadalai...Rest soaked Kadalai paruppu .
yes
Very super thattai annachi neelakadlai podalama annachi sollunga annachi thankyou very much❤❤❤🎉🎉🎉🙏🙏🙏
Super Anna, ulunth7 mavu thattai😇
Very nice thanks for sharing
Thank you too
Arumaiyana thattai
Super anna
Super thatai.
புழுங்கல் அரிசியில் தட்டை செய்யலாமா ? இருந்தால் செய்முறை , அளவுகள் போடவும்.
Very nice🎉
Hai nice thattai supper thanks
Supera irukku
Hi bro superb crispy thattai thanks, but many a times I tried to make crispy thattai but ended in soggy one But one day hope to meet with success 😂
நன்றி அண்ணா!!
Super Anna.....thanks for sharing this recipe❤❤❤❤
Nice thattai thanks❤ bro❤good morning❤
Super sir.will try
Very nice thank you
Hi bro after seeing your video of thattai making I once again tried to make crispy thattai but only soggy ones 😂
கார தட்டை காளி பெருமாள் அண்ணே அருமை 🎉
என்ன பொருள் சேர்க்கிறோம் என்பதை பக்கத்தில் எழுதுங்கள். சிலசமயம் அமைதியான சூழ்நிலையில் பார்க்க ஏதுவாக இருக்கும்.
Super Thambi
Super brother 👌🙏
super❤
Hi Anna
Thattai super aah irukki
Ulunthu maa ready panna
Ulunthu kaluwa tewai illaya
Happady yeh poattu powder pannananuma..
apdiye powder pani salichu eduthukonga
Thanks a lot sir
All your recipes are so nice.
yes thanks
Super sir
அளவுகள் சொல்லுங்க அண்ணா
Nice
Thank you
காளி அண்ணா தட்டை கூட கேரட் காய்கறிகள் வைத்து சாப்பிடுவாங்க அது எப்படி செய்வது சொல்லுங்க tea kadai kitchen 🎉
தட்ட வட செட்!! அதுக்கு பேரு!! ரொம்ப நல்லாருக்கும்😅
Thanku brother
தட்டையும் எப்போது செய்தாலும் எனக்கு மொரு மொறு என்று வராது. அதனால் செய்வதை விட்டு விட்டேன் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி
எனக்கும் தான்
Neengha snacks order eduthu seidhu tharuveerghala.....
@@krishnamurthysudhakar3322 entha oru brother
@@TeaKadaiKitchen007 chennai
@@krishnamurthysudhakar3322 entha snacks venum sir
Migavum arumai
Thattai epadi store pandrathu? One time na senji box la pottea konja nearathula soft agidichi
already oru thattai potrukom. athum try pani paringa. nalla varum
@@TeaKadaiKitchen007 ok..
2cup measurement sollunga
2 cup ?
400 gm
நெய் சேர்கலாமா sir
ungal virupam
இடியாப்ப மாவு கடையில் வாங்கி யது போட்டுசெய்யலாமா சார்
செய்யலாம்
@@TeaKadaiKitchen007 கோகுலாஷ்டமி க்குதட்டை செய்து கொண்டாடிவிடுகிறோம் சார்
@@santhit1435 Super mam. Enjoy😊😊
கடலை மாவை வறுக்க வேண்டாமா அண்ணா
புழுங்கல் அரிசியில் செய்துகாண்பியுங்கள்
"நீங்கள் வேர்க்கடலைச் சேர்க்கலாம்."
அது பெருசா இருக்குமே சகோ. எப்படி சேர்க்கலாம். ஏதும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க. நாங்க செஞ்சி பாக்கிறோம்
வெண்ணெய் க்கு அலய முடியாது. வீட்டுலநெய் தானிருக்கும்!! நல்லா வருமில்ல!! வாரிவுற்றாதே😂
நெய் வேண்டாம் சூடான எண்ணெய் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
kadalaikai( peanut) to be added
Bro. Enaku video voice varale y?
பார்த்தாலே தெரியுது அதன் மொறுமொறுப்பு
அரிசி மாவு எவ்வளவு கிராம்
அரிசி மாவு கிராம் கணக்கிலே சொல்லுங்க
400 gm mam
Thattaiya kuthiteengame ubbathu
அரிசி மாவு ஏன் வறுக்க வேண்டும் அண்ணா
Ellu poduvanga nega podala
2 cup arosimaavu nu 250 grama,,500 grama
400 gram varum mam.
@@TeaKadaiKitchen007 🙏
Varuthu mavula seiyalama
நான் செய்து பார்த்தேன் மொரு மொரு ன்னு வரல
மிஷினில் . கொடுத்து அரைப்பதற்கு அளவுகள் சொல்லுங்கள் அண்ணா
Pechu over a irukku