World Cup -பாஜகவை கைவிட்ட ராமர் ? மோடியை தோற்கடித்த இந்தியா! Umapathy | Jeeva Today

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2024
  • #JeevaToday #umapathy #worldcup2023 #modi #bjp #indiavsaustralia
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    RUclips | / @jeevatoday5887

Комментарии • 488

  • @jeevatoday5887
    @jeevatoday5887  10 месяцев назад +48

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

    • @ganeshs-yd1sm
      @ganeshs-yd1sm 10 месяцев назад +2

      Hi Jeeva sir,

    • @Krish90551
      @Krish90551 10 месяцев назад +1

      Hloo India illa Bharat 😂😂tholvi😂

    • @kathijakareem1053
      @kathijakareem1053 10 месяцев назад +1

      மகிழ்ச்சி

    • @seyadmohamad9442
      @seyadmohamad9442 10 месяцев назад

      அண்ணா அந்த புகைப்படத்தில் இருந்தவர் மிச்சேல் மார்ஸ் அவர் ஆஸ்திரேலிய கேப்டன் அல்ல மற்றொரு ப்ளேயர்

    • @rawf-ul-bayanvideosintamil7800
      @rawf-ul-bayanvideosintamil7800 10 месяцев назад

      Moaty toilet

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 10 месяцев назад +110

    நல்ல வேளை இந்தியா தோற்று விட்டது இல்லையேல் இந்த கூட்டம் அட்டகாசம் தாங்காது

  • @josephhannah1899
    @josephhannah1899 10 месяцев назад +181

    கபில் தேவையும், தோனி யையும் மதிக்கத் தவறிய இவர்களை கிரிக்கெட்டை விரும்பும் இந்தியர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    • @dindigulsaravanan8943
      @dindigulsaravanan8943 10 месяцев назад +5

      😂😂😂😂கப்பு கிடைக்காதது எனக்கு மகிழ்ச்சியே...!!!

    • @imtiazads11
      @imtiazads11 10 месяцев назад +2

      ​@@dindigulsaravanan8943enakum 😂

    • @shahsyed7546
      @shahsyed7546 10 месяцев назад

      பழைய கேப்டன்களை மறந்த இவர்களை உலகில் எந்த கிரிக்கட் ரசிகரும் மன்னிக்க மாட்டார்கள்

  • @alexkoki8473
    @alexkoki8473 10 месяцев назад +152

    விளையாட்டை விளையாட்டா பார்த்தால் கண்டிப்பா வெற்றி பெற்று இருக்கும் !! அவமான படுத்தியதுக்கு கிடைத்த வெற்றி

    • @SreeneevasanSambandam
      @SreeneevasanSambandam 10 месяцев назад

      அரசின்தவறானமுடிவும்
      தோல்விக்குக்காரணம்பிச்மோசமாக இந்தியாவுக்கு ஆதரவாக மாற்றினர் டாஸில்தோற்றுஇந்தியாதோற்றது

  • @arivazhagana3931
    @arivazhagana3931 10 месяцев назад +75

    விளையாட்டில் அரசியல் சிறப்பாக விளக்கம் கொடுத்த அண்ணன் உமாபதி அவர்களுக்கு நன்றி
    தலைப்பு அருமை சகோதரர் ஜீவா

  • @kalaimuthu7164
    @kalaimuthu7164 10 месяцев назад +44

    இந்தியா தோற்க்கவில்லை ராமர்மோடி ஜு தான் தோற்ற. ஆஸ்திரிலேயாஅணி வெற்றிக்கு வாழ்த்துகள்...

    • @mohamedhameen1706
      @mohamedhameen1706 10 месяцев назад +1

      Really the same oppinion. INDIA NEVER LOST INDIA ALIANCE BJP RSS LOST THE CUP.

  • @sivaprakashk5529
    @sivaprakashk5529 10 месяцев назад +36

    எப்போதும் பிராமணர்கள் ஆதிக்கம் தான். குறிப்பாக தமிழக வீரர்களில் பின்னி ஒருவரைத் தவிர அனைவரும் பிராமணர்கள்.

  • @AbdulMalik-qt2ko
    @AbdulMalik-qt2ko 10 месяцев назад +203

    தம்பி;, விளையாட்ட மதமாகவும், வீரனை மதவாதியாகவும், உணர்வை மதவெறியாகவும், மாற்றியதன் விளைவு???

    • @rameshkannan6525
      @rameshkannan6525 10 месяцев назад

      மன சாட்சியோடு நினை நி எப்போதும் பாக்கிஸ்தான் அனிதானே ஜெயிக்கனும் என்று நினைப்பாய். எனக்கு பதில் சொல்லாதே உன் மனசாட்சிக்கு கேட்டு சொல்லிக்கோ

    • @Isravelkavalan
      @Isravelkavalan 10 месяцев назад +9

      நன்கு சொன்னீர்கள் தம்பி..

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 10 месяцев назад

      உங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் அதைதானே செய்கிறார்கள்.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 10 месяцев назад

      ​@@rudolfdiezel1614அவர்களை அவமானபடுத்தி அரசியலாக்கியது பாசிசமோடி அரசுதான்

    • @AbdulMalik-qt2ko
      @AbdulMalik-qt2ko 10 месяцев назад +3

      @@Isravelkavalan நன்றி; அண்ணா!.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 10 месяцев назад +67

    கிரிக்கெட்& ராக்கெட் மோடி கரடி புகுந்ததில் புஸ்வானம் ஆயிற்று.

  • @rammuralitharan863
    @rammuralitharan863 10 месяцев назад +26

    தமது நாட்டின் தோல்வியை கொண்டாடும் அளவிற்கு மக்களின் மனநிலையை மாற்றிய துரதிர்ஷ்டம்🙏🇨🇦

    • @muniswaran4138
      @muniswaran4138 10 месяцев назад +3

      சங்கிகளின் செயல்பாடுகள் அப்படி....

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 10 месяцев назад +1

      விளையாட்டை விளையாட்டாக பார்க்காததால் வந்த விளைவு....

  • @alexkoki8473
    @alexkoki8473 10 месяцев назад +91

    இந்திய அணி வெற்றி பெற்று இருந்தால் !! அடுத்து கிரிக்கெட் ஸ்ட்ம்புக்கு சூலாயுதம் !! பந்துக்கு சாணீ உருண்டை இதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு அவசர சட்டத்தை போட்டிருப்பானுங்க 😂😂

  • @Kalainesan-ux2ir
    @Kalainesan-ux2ir 10 месяцев назад +100

    உண்மையாக இந்த திட்டங்களை சங்கிகள் போட்டு வைத்து இருந்தார்கள்

  • @paari3
    @paari3 10 месяцев назад +68

    உமாபதி ஒரு மறத்தமிழன், வீரத்தமிழன்.
    தமிழன்டா!!!

  • @Gokisna99
    @Gokisna99 10 месяцев назад +74

    காலுக்கு கீழே தான் கப்பு! அதற்கான சரியான இடம் தான் அது என்பதை உணர்த்திய ஆசுத்ரேலியா, உணராத சங்கிக் கிருமிகள்!

    • @chelladuraimathivathanaraj6595
      @chelladuraimathivathanaraj6595 10 месяцев назад

      ஆசுத்திரேலியா. தமிழை தமிழ் எழுத்துக்களால் சமசுகிருத மொழி எழுத்து கலப்பில்லாமல். எழதியமைக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤பாராட்டுகள்❤❤❤ஒவ்வொரு தமிழரும் இது போல் எழுத வேண்டும்

    • @kkabeer016
      @kkabeer016 10 месяцев назад +3

      கப்பு கொடுத்த கை , என் காலுக்கு கீழே்
      இது தான் ஆஸி வீரன் காட்டுற வீரம்...
      காரணம் பிரசன்டேசன் கிரவுன்ட் ல் கிடைத்த அவமானம்.்

    • @ShanmugamShanmugam-z3x
      @ShanmugamShanmugam-z3x 10 месяцев назад

      ❤ உண்மை உழைப்பு தான் வெற்றி தருமே தவிர மத வெறி ஒரு போதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை நாமே தோல்வி அடைந்தது வருத்தம் தான் இருந்தாலும் மத வெறி பிடித்த மனித மிருகங்கள் முகத்தில் இயற்கை கரியை பூசி விட்டது

    • @alexanderalex9192
      @alexanderalex9192 10 месяцев назад +1

      Unmai

    • @Gobi-j8s
      @Gobi-j8s 10 месяцев назад +1

      Sirappu thozhar !!!!

  • @SreeneevasanSambandam
    @SreeneevasanSambandam 10 месяцев назад +61

    பாக்குக்குஎதிராகடோனிஆடியபோதுமுஷாரப்டோனியை
    தனியாகபாராட்டினார்நீண்டமுடியைஎடுக்கவேண்டாம்அழகாக இருக்கிறதுஎனபாராட்டினார்எதிர்நாடுதான்பாக்
    ஆனாலும்விளையாட்டை
    விளையாட்டாகபார்த்தார்
    முஷாரப்

    • @ShanmugamShanmugam-z3x
      @ShanmugamShanmugam-z3x 10 месяцев назад

      அவர் மனிதர் இவர்கள் மத வெறி பிடித்த காட்டுமிராண்டிகள்

    • @ShanmugamShanmugam-z3x
      @ShanmugamShanmugam-z3x 10 месяцев назад

      ஆனால் இவனுங்க அடுத்த மதத்தவர் மனதை புண்படுத்த மட்டும் தெரியும் தூ

  • @imthiyazsamreen1676
    @imthiyazsamreen1676 10 месяцев назад +30

    இவனுங்க பண்ண அதிகரா திமிர்ல அந்த ராமர்ருக்கே பொறுக்கல ராமரின் பெயரில் நடத்தபட்ட விளையாட்டில் ராமர் ஆடிய ஆட்டம் உலக கோப்பை வெள்ளைகாரர்களுக்கு எடுத்து கொடுத்தது😂😂😂😂😂

  • @paramesvaran8796
    @paramesvaran8796 10 месяцев назад +11

    மதவெறி கொண்ட மனிதனுக்கு ,மனித பண்பு ,மனித நேயம் , அன்பு , பாசம் , நேசம் , இரக்கம் , கருணை ,உண்மையான பக்தி ,இப்படிபட்ட நற்குணங்கள் இருக்காது , மாறாக மற்ற எல்லா துர்குணங்களும் இருக்கும் . வெல்க ஜனநாயகம் .

  • @jayaraj237
    @jayaraj237 10 месяцев назад +43

    நாடகத்தை ஊதி தள்ளிய இந்தியா
    கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 10 месяцев назад +21

    தோல்வி நாளில் பதிவான அதிகமான பதிவுகள். மோடியை வச்சு செய்ய கிடைத்த சந்தர்ப்பங்கள். அதை யாரும் தவற விட மாட்டார்கள்.

  • @nagarajanp4782
    @nagarajanp4782 10 месяцев назад +26

    ஆக மொத்தம் என்னோட கணக்குப்படி
    சுன்னத் சிறப்பாக நடந்து விட்டது நன்றி

    • @222suriya
      @222suriya 10 месяцев назад

      Adiyoda thondi eduththu irukkanum

    • @sathiaseelanadaikkalam3504
      @sathiaseelanadaikkalam3504 10 месяцев назад +2

      வாருங்கள், மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிடுவோம் நண்பரே.

    • @Gobi-j8s
      @Gobi-j8s 10 месяцев назад

      Iraivan migapperiavan

  • @venkatesan1355
    @venkatesan1355 10 месяцев назад +19

    நல்ல வேலை இந்திய கிரிக்கெட் அணி ஜெயிக்கல...

  • @kizhavan
    @kizhavan 10 месяцев назад +11

    இப்போ நாம்தான் ஜெய் ஶ்ரீராம் ன்னு சொல்லணும் ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவர்கள் சங்கிகளின் சதிதிட்டத்தில் மன் அள்ளிபோட்டு ஒரு டீ கப் கூட கொடுக்காமல் விட்டுவிட்டார் ஜெய் ஶ்ரீராம் .

  • @pandiangovindaraju8663
    @pandiangovindaraju8663 10 месяцев назад +15

    உண்மையை உணர்த்தினீர்கள்!

  • @bhaskaranthisspiritualsong3761
    @bhaskaranthisspiritualsong3761 10 месяцев назад +7

    விளையாட்டு மதம் அல்ல.
    விளையாட்டு அரசியல் அல்ல.
    விளையாட்டு
    ஒரு நல்லிணக்கம் உறவு.
    அதை அரசியல், மதம் ஆக்கியதே தோல்விக்கு
    வழி வகுத்தது.

  • @balakumarraju9362
    @balakumarraju9362 10 месяцев назад +14

    வடமாநிலங்களில் ஊருக்கு ஊரு, வீதிக்கு வீதி யாகம் செய்தார்கள். அதை வீடியோ எடுத்து இந்தியா முழுவதும் ஒளிபரப்பினார்கள்.

  • @velmurugansivasamy8468
    @velmurugansivasamy8468 10 месяцев назад +15

    இப்போது சொல்லுங்கள் ஜெய் சீ ராம் 😂😂😂😂

  • @hassainbasha4463
    @hassainbasha4463 10 месяцев назад +27

    விளையாட்டில் புகுந்த அதிகாரம்
    அதிகாரம் ஆதிக்கம் செலுத்தி வீரர்களை முகம்சுளிக்கி ஆவமானபடுத்திய ஆபலநிலை

  • @padmavathisrinivasanvcon4922
    @padmavathisrinivasanvcon4922 10 месяцев назад +16

    சிறப்பு சிரிப்பு விவாதம் அருமை... நன்றி ஜீவா டுடே

  • @avulansari2483
    @avulansari2483 10 месяцев назад +24

    இந்திய கிரிக்கெட்டின் வரலாறை அப்படியே கண்முன் காட்டிய சகோதரர்அவர்களுக்கு நன்றி.

  • @kprembharathi9143
    @kprembharathi9143 10 месяцев назад +21

    தெளிவான உரையாடல்

  • @dmurugesan6985
    @dmurugesan6985 10 месяцев назад +30

    திரு, உமாபதி அவர்களே
    ஒரே வாசகம் என்றாலும்
    திரு வாசகம் கூறினீர்கள்..
    இவன்களுக்கு தேசப்பற்றும் இல்லை ஒரு மயிரும் இல்லை என்றது..
    சூப்பர் சார் 🙏👌❤

  • @rathinavelsivan
    @rathinavelsivan 10 месяцев назад +23

    🙏🏻🙏🏻🙏🏻💯💐மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டனர். வீரர்கள் especially விராட் அவர்கள் சாதனை சந்தோசம், தோல்வி என்று நினைத்து அழுதது வருத்தம் 😢. கட்டி புடி வைத்தியம் part 2 flop🤮.
    நம்ம இந்திய வீரர்கள் நம்மல பொருத்த வரை no 1 தான் 😊😊

  • @MrJosethoma
    @MrJosethoma 10 месяцев назад +11

    தோணி சிறந்த மா மனிதர்... without Dhoni we can't imagine Cricket

  • @daisyrani4615
    @daisyrani4615 10 месяцев назад +11

    நாட்டிற்கு பெருமை சேர்த்த ஒவ்வொரு வீரர்களை அப்போது இருக்கும் அரசாங்கம் பெருமை படுத்தியிருக்க வேண்டும் அவர்களுக்கான வாழ்நாள் தேவைகளை அரசாங்கம் செய்து கொடுத்து இருக்க வேண்டும் இப்பொழுது உள்ளபடி அந்த காலத்தில் கோடி கோடியாய் சம்பளம்
    வாங்கி இருக்க மாட்டார்கள்

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 10 месяцев назад +11

    இந்த நாக்பூர் பாப்பார நூலிபான் கும்பலின் BCCI யின் அணி தோல்வி அடைந்ததில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. மூடி ச்சீ செய்ததால் அனைவருக்கும் மகிழ்ச்சி தான். 😂😂

    • @kingslystephen
      @kingslystephen 10 месяцев назад

      இந்தியா வென்றது.

  • @alexkoki8473
    @alexkoki8473 10 месяцев назад +29

    இந்திய அணி தோற்றதது போல பீசோபீ யை வென்றது !! 😂😂

  • @ravee575
    @ravee575 10 месяцев назад +10

    ஹே ராம் நீங்க தப்பி விட்டீர்கள் இந்த நாடும் bjp கட்சி இடம் இருந்து தப்பி விட்டது ஜெய் ஸ்ரீராம் 16:04

  • @jakicaraudios4877
    @jakicaraudios4877 10 месяцев назад +12

    கடவுள் இருக்கிறார் குமாரு,...

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 10 месяцев назад +32

    இந்திய கிரிக்கெட் டீமில் சூத்திரர்களை சேர்த்தால் உலகத்தில் சிறந்த டீமாக மாறுவது உறுதி.

    • @vampires75
      @vampires75 10 месяцев назад

      குறிப்பாக
      மாட்டு இறைச்சி உணபவர்களை சேர்த்து விளையாட வேண்டும்.
      ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்பவர்கள் எல்லோருமே மாட்டு கறி தின்பவர்களதான்.

  • @mddass9047
    @mddass9047 10 месяцев назад +22

    என்னது சச்சின் சேவாக் இளையராஜா எல்லாம் தேசிய கொத்தடிமையா நக்கல்யா உனக்கு 😂😂😂

    • @222suriya
      @222suriya 10 месяцев назад +1

      Illayaa?

    • @PkShfi-sk1dz
      @PkShfi-sk1dz 10 месяцев назад +1

      Ilayaa 😮😮😮😮😮😮

    • @mddass9047
      @mddass9047 10 месяцев назад

      @@222suriya அவனுங்க ஒரு இழி பிறவிகள் 🤔 அவனுங்க மட்டும் இல்ல சங்க கும்பல் எல்லாருமே இழி பிறவிகள் 🤔

    • @mddass9047
      @mddass9047 10 месяцев назад

      @@PkShfi-sk1dz அவனுங்க இன்னும் அருவருக்கத்தக்க உயிரினங்கள் சங்கி கும்பல் எல்லாருமே அருவருப்பான பிறவிகள்

  • @dangerzone7251
    @dangerzone7251 10 месяцев назад +4

    விளையாட்டை வியாபாரம் ஆக்கியதன் விளைவுதான் இந்த தோல்வி மகிழ்ச்சி

  • @kaderamer7837
    @kaderamer7837 10 месяцев назад +7

    உலக கப் ராமர் கப் ஆஹா மாற்றிய ji🥰🥰🥰🥰🥰🥰

  • @Faizal1710
    @Faizal1710 10 месяцев назад +7

    சங்கி திட்டத்தில எம்செண்ட் அள்ளி போட்டுட்டானுங்க செம கலாய் 🤣🤣🤣🤣🤣👌👌

  • @guna058
    @guna058 10 месяцев назад +2

    இந்தியா தோற்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி , ஏனேனில் இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இல்லை ஆகயாள் எனக்கு கவலையில்லை

  • @antonykanagaraj3717
    @antonykanagaraj3717 10 месяцев назад +10

    உண்மை 👍🏻👌👌

  • @kalirajan9070
    @kalirajan9070 10 месяцев назад +15

    இந்த ஜெய்ஷாவை‌விளையாட்
    டுபக்கமே‌விடாமல் துரத்த‌வேண்டும்

  • @sureshshanmugam9026
    @sureshshanmugam9026 10 месяцев назад +8

    மாட்டு கறிக்கும்.. மாட்டு சானி மூத்திரத்திற்கும் என்ன வித்தியாசம்னு .. ஆஸ்திரேலியா வீரர்கள் சங்கிகளுக்கு நல்லா புறிய வச்சிட்டு.. செய் சிரிராம்னு வாய் கிளிய கத்துன வாயில.. புளிய வச்சி அடிச்சிட்டு.. போயிட்டானுக.. ஆஸ்திரேலியா.. திறமைக்கு வாழ்த்துகள்..

  • @srinivasanchinnasamy6582
    @srinivasanchinnasamy6582 10 месяцев назад +10

    நமது அணி தோற்றது பெரும் சந்தோசம். கபில், மற்றும் தோனி அந்த மரியாதை இல்லாத மைதானத்தில் இல்லாதது மிகவும் சந்தோசமான விஷயம்.

  • @rajprabagnanam5967
    @rajprabagnanam5967 10 месяцев назад +17

    Congrats Australian sportmen ship.👍

  • @sathiaseelanadaikkalam3504
    @sathiaseelanadaikkalam3504 10 месяцев назад +1

    இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் வித விதமாய் தலைப்பாகை அணிந்து கொண்டு, ஊர் ஊராய் சுற்றி வந்திருப்பார் கேப்டன் மோடி.

  • @mohammedazeez-zw9pq
    @mohammedazeez-zw9pq 10 месяцев назад +8

    Good 💯 Jeeva good Umapathy sir good 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @babusultan4839
    @babusultan4839 10 месяцев назад +7

    சூப்பர் சார் வணக்கம் 👍👌👌💪💪👍👌🇦🇪

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 10 месяцев назад +8

    ஆத்தாடி எவ்வளவு பெரிய சதி திட்டம்🤭 Mr 56 inch ஏன் நீங்கள் மட்டும் இப்படி அது எப்படி உங்களால் மட்டும் இப்படி இருக்க முடிகிறது very bad my prime minister

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 10 месяцев назад +4

    மதவெறியை 1:05 இறைவன்தண்டித்துவிட்டான்

  • @masiibrahim3079
    @masiibrahim3079 10 месяцев назад +3

    வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவின் தோல்வியை இந்திய மக்கள் கொண்டாடுகிறார்கள் எல்லா புகழும் மாடுமுட்டிக்கே

  • @SaleemBasha-n4s
    @SaleemBasha-n4s 10 месяцев назад +3

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @venkatv3694
    @venkatv3694 10 месяцев назад +4

    அருமையானபதிவு

  • @jaganathanv3835
    @jaganathanv3835 10 месяцев назад +7

    ஜெய் சிரி ராமு
    உலகமே சிரிக்குது மாமு 😅😅😅

  • @thahir1604
    @thahir1604 10 месяцев назад +5

    A Qur'an Verse strike into my mind after this incident.
    "But they plan, and God plans. And God is the best of planners."
    -Qur'an 08:30

  • @praveenstenishtan5356
    @praveenstenishtan5356 10 месяцев назад +4

    எங்கட நாட்டுலயும் ஒரு பீடை கிடக்கு மஹிந்த ராஜபக்ச Stadium Hambantotta

    • @Gobi-j8s
      @Gobi-j8s 10 месяцев назад

      Avan oru porrikkki

  • @sekartheboss3447
    @sekartheboss3447 10 месяцев назад +8

    Super sir Super ♥♥♥

  • @ThangarajE-eh8pl
    @ThangarajE-eh8pl 10 месяцев назад +8

    இவர்களின் திட்டத்தை ராமரால் முறியடிக்க பட்டனவோ..

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 10 месяцев назад +6

    அர்ப்பனுக்குவாழ்வுவந்தால்அர்த்தராத்திரியில்குடைபிடிப்பார்அவர்தான்மோடி

  • @Kaliraj-bx4jj
    @Kaliraj-bx4jj 10 месяцев назад +4

    😂 ஜெய் ஸ்ரீராம் பாரத் மாதா கி ஜே😂 கட்சி நிவாரண பணிக்காக நன்கொடையாக லஞ்சம் தாருங்கள்😂 மானங்கெட்ட ஆன்மீகப் பாதை

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 10 месяцев назад +5

    Excellent interview

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 10 месяцев назад +2

    சூப்பர் சார்

  • @samueljoseph2821
    @samueljoseph2821 10 месяцев назад +6

    The very fact that the cricket greats and World Cup winners like Kapil Dev and Dhoni were not even invited for the World Cup, reveals the utter insincerity of the Organisers and the politics behind the game. Thanks Bro Umapathi for the revelation of great facts of the game. Thanks Jeeva for the lovely video.

  • @mahendranmahendran493
    @mahendranmahendran493 10 месяцев назад +4

    Very good Umapathy....as usual your simplicity and clarity.are impressive....

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 10 месяцев назад

    இந்த தோல்வியை மனதார வரவேற்கிறேன் வெற்றியாகியிருந்தால் மோடியின் அடாவடி ஆட்டம் அதிகமாயிருந்திருக்கும்.

  • @sampathkm3896
    @sampathkm3896 10 месяцев назад +2

    Your comment on Kapil and Dhoni really super

  • @allwynchristopher7912
    @allwynchristopher7912 10 месяцев назад +15

    God only saved Indians by making australia defeat india.. First time in life we Indians did not want our Indian team to win the world cup because of BJP's political atrocity behaviour's, if India would have won the world cup BJP would have taken the full mileage on them for up coming elections. Jai Hind!

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9m 10 месяцев назад +3

    Jeeva sar good interview and excellent speech umapathi sir thanks

  • @secularman3402
    @secularman3402 10 месяцев назад +6

    Sir, Our Ghandhiji India never been defeated. The defeated is moti, bjp, bcci. By Mohamed.

  • @abdulfarhaan7040
    @abdulfarhaan7040 10 месяцев назад

    I love this interview ❤❤❤ because both of you true and bold speech.. 🎉🎉🎉.. I love you and lot of respect ❤❤❤❤❤❤❤

  • @sarabojisellamuthu8938
    @sarabojisellamuthu8938 10 месяцев назад +1

    உமாபதி SIR அவர்களுக்கு நன்றி

  • @kumarann4569
    @kumarann4569 10 месяцев назад +5

    யோவ்.......கிரிக்கெட்டை ஆட்டைய போட்ட பாஜக ன்னு ........சிரிக்காம ரெண்டு பேரும் பேசிக்கிறீங்க பாரு.....இருங்கைய்யா எங்க சங்கராச்சாரியாருகிட்ட சொல்லி சூனியம் வைக்கிறோம் .

  • @DevaR-b6z
    @DevaR-b6z 10 месяцев назад +1

    தமிழகத்திலிருந்து பிராமணர்கள் அல்லாத வீரர்கள் அன்று ராபின்‌சிங் இன்று நடராஜன் தவிர்த்து யார் இருக்கிறார்கள்‌ அன்று வெங்கட்ராகவன் பிரசன்னா ஸ்ரீ காந்த் பரத் அருண் ஸ்ரீராம்
    சிவராமகிருஷ்ணன் டபுள்யு ராமன் பாலாஜி முதல் இன்றைய அஸ்வின் ஜெய்சங்கர் வாஷிங்டன் சுந்தர் வரை‌இவர்களெல்லாம் யார் பிராமணர்கள்தானே வீரர்கள் தான் என்றில்லை ஸ்டார் ஸ்போட்ஸ் தொலைக்காட்சி வர்ணையாளர்கள் கூட இவர்கள் தான் ஸ்ரீகாந்த் ஆர்.கே பத்ரி ஞானி யோமகேஷ் முத்து ரமேஷ் இப்படி‌ இவாளை தவிர தமிழகத்தில் யாரும் பிராமணர் அல்லாதவரை‌ விளையாடவைப்பதே இல்லை.

  • @thansinghk8463
    @thansinghk8463 10 месяцев назад

    சகோதரர் உமாபதி ஒரு ஆன்ட்டி இந்தியன்

  • @lawrencesebastin4537
    @lawrencesebastin4537 10 месяцев назад +4

    Pat Cummins saves Indian people எப்படி என்றால் ஒரு வேளை இந்தியா நல்லா விளையாட்ட விளையாடி இருந்தால் எல்லாரும் எந்திருத்து குதித்து கொண்டாடி இருப்பார்கள் stadium ஓடஞ்சி இருக்கும்
    எல்லாம் ஊழல்

  • @tamildoss9784
    @tamildoss9784 10 месяцев назад +1

    இந்த நாட்டில் இவர் போல் எந்த பிரதமரும் விளையாட்டிலும் இது போன்ற அரசியல் செய்ததில்லை வெட்கம்

  • @gilbert4862
    @gilbert4862 10 месяцев назад

    திரு. உமாபதி 💐💐💐💐💐🙋‍♂️

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 10 месяцев назад +1

    You are correct sir....gavaskar never liked 20 -20.because he never played 20-20....he will play 5 days and he will score 50 runs

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 10 месяцев назад +2

    Thank you umapathi sir and Jeeva today

  • @abdulrahman-vz8hj
    @abdulrahman-vz8hj 10 месяцев назад

    உமாபதி நானும் ஒரே புத்தி நான் சாதி மதம் பார்க்க மாட்டேன் உண்மை யாகக் வாழ்கிறோம் நானும் உமாபதி அண்ணனும்

  • @gaffertailor1948
    @gaffertailor1948 10 месяцев назад

    Sar vvvvvgood super great 👍👍👍👍 pathehu unmaipathave valthukal

  • @Hissan786
    @Hissan786 10 месяцев назад +2

    ராமர் நேர்மையானவர்
    கப்பை ஆஸி. யிடம் கொடுத்து விட்டார்
    ஆனால்
    ராமர் பெயரால் பிழைப்பு நடத்தும் சங்கதிகள் பாவம்

  • @SakthivelSakthivel-f4f
    @SakthivelSakthivel-f4f 10 месяцев назад +1

    இல்லாத கடவளை இருக்கனு அநியாயம் பன்றாங்கா

  • @kkabeer016
    @kkabeer016 10 месяцев назад +1

    ஜெனரல் முஸ்ரஃபை முன் மாதிரியாக, மோடி பின்பற்ற வேண்டும்...

  • @ramachandrans17
    @ramachandrans17 10 месяцев назад

    அஸ்வின் ஒரு பிராமின் &தமிழன் அதான் டீமில் எடுக்கல,, இதுதான் அரசியல்

  • @marimariappan800
    @marimariappan800 10 месяцев назад

    அருமையான பதில் சூப்பர் உண்மையான தகவல்

  • @ganithamby5098
    @ganithamby5098 10 месяцев назад +1

    இந்திய கேப்டனாக அசாருதீன் இருக்கும்போதும் இந்திய டீம் சிறப்பாகத்தானே இருந்தது அண்ணா!

  • @vivasayi1984
    @vivasayi1984 10 месяцев назад +1

    சச்சின் சாதனை பண்ணினார் என்பதை etrukkolla முடியாது. அவர் சாதனை செய்வதற்கு வாய்ப்பு மீண்டும் மீண்டும் kodukkappattadhu.

  • @SV-xd9gp
    @SV-xd9gp 10 месяцев назад +4

    கபில் தேவ் பின் சவுரவ் கங்குலி அப்புறம் தான் டோனி

    • @ANBUASR-cl8ri
      @ANBUASR-cl8ri 10 месяцев назад +1

      கங்குலிக்கு முன் அசாருதீன்

  • @thiruarasu1454
    @thiruarasu1454 10 месяцев назад

    ❤அருமை🎉

  • @KarthikeyanLakshana
    @KarthikeyanLakshana 10 месяцев назад +4

    Booss super booss

  • @tonalddrump8370
    @tonalddrump8370 10 месяцев назад +4

    Annamalai was the chief organiser for the yaatra with the Cup. 😂😂😂😂

  • @subramanian8195
    @subramanian8195 10 месяцев назад

    ஜெயா வை பற்றி சரியாக சொன்னார்
    திரு. உமாபதி அவர்கள்

  • @shahsyed7546
    @shahsyed7546 10 месяцев назад

    கபில் தேவ், தோனியை தவிர்த்தது. கிரிக்கெட் வரலாறில் மன்னிக்க முடியாது. உலகம் இதை நினைவில் வைக்கும்

  • @jafarjaman8514
    @jafarjaman8514 10 месяцев назад

    Very wonderful interview

  • @amjmegalai8700
    @amjmegalai8700 10 месяцев назад +4

    Panauti modi ..bjp..trending in Nort india.. அர்த்தம் பீடை பிடித்த மோடி மற்றும் பிஜேபி😅😅😅