ஷகிலாவை இறக்கிய பிரியங்கா லாபி ! ஜீவா டுடே கணிச்சது உண்மையாயிடுச்சு ! | Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2024

Комментарии • 429

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Месяц назад +30

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

    • @Tamilselvan-k1s
      @Tamilselvan-k1s Месяц назад +4

      Dude - I thought u genuine and take no side … but way you talk it’s really worse and make people to target a lady .. she is doing in many shows for long time .. appo therila .. ippo oru ponnu video pottathum …unga unarchi pongautha .. .. stop spreading hatred to get views … there is lot of issues to talk abt .. leave this topic ..

    • @Tamilselvan-k1s
      @Tamilselvan-k1s Месяц назад +2

      Already lot of immature guys started character assassination on that lady .. u guys just keep on lighting more fire .. check ur comments people doing character assassination.. video potta ponnu got 6 million views and now she started shopping sarees and crackers for another promotion …

    • @SaattaiEduthuNaataiThiruthu
      @SaattaiEduthuNaataiThiruthu Месяц назад +1

      tnpsc group 2 parthi pesunga Bro tamil medium student nadantha kodumai parthi

    • @karthikvidhyasankar4749
      @karthikvidhyasankar4749 Месяц назад +1

      I thought Jeeva is a very matured journalist..but this video proves me wrong ...the word u always use in most of your videos is "pagutharivu ", but u didn't even follow your principle of pagutharivu when u decided to talk about this issue ...u didn't even know what happened in the CWC set that day ..when mani spoke what happened to her on set , u blindly supported her because she used the trigger word "self respect" ..now when ppl who were part of the show and was literally present when this issue happened is giving their side of the story , u say they are lobbying for Priyanka ...i think u should feel ashamed of putting up such videos(multiple videos on same issue) and giving one sided Views based on your emotions ..wondering where is pagutharivu gone now ?!

  • @maleemahalingam3642
    @maleemahalingam3642 Месяц назад +103

    விஜய் டிவி ஆட்கள்...
    வெள்ளை தோலுக்கு..
    விலைபோனவர்கள்....

  • @syedabdulhameedhameed9632
    @syedabdulhameedhameed9632 Месяц назад +205

    ஷக்கிலா ஒரு பிட்டு படம், அவ பேசுறது காசுக்கு

    • @vaaziz1977
      @vaaziz1977 Месяц назад +7

      விபச்சாரி ஷகிலா

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Месяц назад +93

    எல்லாம் பணம் தான் சகோ... அவங்க அவங்களுக்கு வரும்போது தான் மணிமேகலை கஷ்டம் புரியும்....டீவில பார்த்தும் யாரும் உண்மையை பேச பயப்படறாங்க 😢.. சுயநலம் தான்

  • @vanimadhava3665
    @vanimadhava3665 Месяц назад +134

    மணிமேகலையை ஏற்கனவே குறி வைக்கப்பட்டு விட்டார்.... அதன் விளைவு தான் இப்போது நடப்பது....

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Месяц назад +59

    நீங்க சொல்வது 💯💯💯✅

  • @rdsrinivasan9433
    @rdsrinivasan9433 Месяц назад +132

    100% Sure Vijay TV is paying money to speak in support of Priyanka

    • @maduraigkalaivanantn1198
      @maduraigkalaivanantn1198 Месяц назад

      பிரியங்காவை நீக்கும் வரை விஜய் TV ஐ தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் ..

  • @arivazhagana3931
    @arivazhagana3931 Месяц назад +170

    விஜய் டிவியை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் ❤🎉

    • @ganesanvellaikannu5105
      @ganesanvellaikannu5105 Месяц назад +13

      நான் ஏற்கனவே புறக்கணித்த வருகிறேன்

    • @elangovanr895
      @elangovanr895 Месяц назад +10

      நான் இப்போது விஜய் டிவியை பார்ப்பதில்லை. ஷகிலா யார் கேரளாவிற்கு போய் பேச சொல்லவும்.

    • @abimerlinmerlinabi5668
      @abimerlinmerlinabi5668 Месяц назад

      சுஜிதா என்ற ஆளை உலகிற்கு காட்டியது அப்பாவி பார்வையாளர்கள்

  • @dr.sangda145
    @dr.sangda145 Месяц назад +78

    Manimegalai💪

  • @DevPiran
    @DevPiran Месяц назад +37

    தமிழர்களுக்கு எதிராக தமிழர் அல்லாதவர்கள் ஒன்று சேருகிறார்கள் என்பதை தமிழர்கள் உணர வேண்டும். இதுபோன்று நடக்கக் கூடியது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.

    • @SSAMMHAS
      @SSAMMHAS Месяц назад +1

      நமக்கு சாதி தான் முக்கியம் தல

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Месяц назад +92

    மணிமேகலை,செட்டிலேயே ,ப்ரியங்காவைப்பார்த்து, சொன்னது நீங்கள் சாப்பிட்டுவிட்டு போட்ட மீதி இட்லியைத்தானே,நாங்கள் சாப்பிடுகிறோம்,அது கூட பொறுக்கவில்லையா என்று கேட்டதே, இதைவிட கீழேயார் இறங்கிபோவார்கள்?
    மீண்டும் மீண்டும் குத்திக்கொண்டிருந்தால், தன்மானம் இடம் கொடுக்குமா?
    அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போதுதான் இந்த கூட்டம் அடங்கும்.

    • @maduraigkalaivanantn1198
      @maduraigkalaivanantn1198 Месяц назад +2

      பிரியங்காவை நீக்கும் வரை விஜய் TV ஐ தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் ..

  • @IYAZ-hc8ci
    @IYAZ-hc8ci Месяц назад +119

    தோழரே, இனி பாருங்கள் ஒவ்வொருத்தராக வெளியில் வருவார்கள் Priyanka க்கு Supot ஆக, இல்லையென்றால் பொழப்புக்கு வழியில்ல, நான் 5 session பார்த்துட்டு இருக்கேன், ஆனால் இந்த Session ல தான் ஆரம்பத்தில் இருந்து Priyanka வோட Irritating and domanating அதிகமாகவே இருந்தது, திமிரூம் இருந்தது, I am support manimegalai

    • @grenthinig7058
      @grenthinig7058 Месяц назад +7

      Yes i watch 5 season,,,etha priyanka vanthanum cwc avolva yarum pakala

    • @SSAMMHAS
      @SSAMMHAS Месяц назад +2

      அந்த திமிரை அடக்குவோம்.

  • @punithavella
    @punithavella Месяц назад +114

    தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு முதலில் முன்னுரிமை, வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சட்டம் போடவேண்டும்.

    • @vaaziz1977
      @vaaziz1977 Месяц назад +1

      ❤❤❤

    • @SSAMMHAS
      @SSAMMHAS Месяц назад +1

      அதற்கு முதலில் ஒரு நல்ல தமிழரை முதல்வராக்குவோம். அடிமைத் தமிழன் வேண்டாம்.

    • @maduraigkalaivanantn1198
      @maduraigkalaivanantn1198 Месяц назад +1

      பிரியங்காவை நீக்கும் வரை விஜய் TV ஐ தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் ..

    • @thamilhumanity324
      @thamilhumanity324 Месяц назад

      Please support nam thamilar katchi only save thamilnadu treasure #ntk

  • @babua6225
    @babua6225 Месяц назад +106

    பக்கத்து மாநிலங்கள் எல்லாம் அவர்கள் உரிமைக்காக சரியான நேரத்தில் குரல் கொடுக்கிறார்கள். நாம் தான் மெதுவாக இருக்கிறோம்.

    • @raaji_lk
      @raaji_lk Месяц назад

      தமிழர்களின் ஒற்றுமை இன்மையும் சக இனத்தவர் மீது உள்ள பொறாமை குணமும் தான் வந்தேறிகளின் பலம்

    • @Shajahansha-k9h
      @Shajahansha-k9h Месяц назад

      தமிழனை ஆள வை
      தமிழை வாழ வை அப்போதுதான் தமிழன் தலை நிமிரும்

  • @mohanapriya8051
    @mohanapriya8051 Месяц назад +41

    Correct sir ur saying true

  • @Parveenhameed9095
    @Parveenhameed9095 Месяц назад +45

    அப்போதானே விஜய் டிவில அடுத்தடுத்த ப்ரோக்ராம் எல்லாம் கிடைக்கும் அதான் ஒவ்வொருத்தரா வந்து பிரியங்காவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாங்க நேர்மையும் உண்மையும் மணிமேகலை பக்கத்தில் தான் இருக்கிறது

  • @sagariga4002
    @sagariga4002 Месяц назад +59

    மணிமேகலை அட்ஜஸ்மென்ட்க்கு ஒத்துக்கல போல. அதான் ஓரம் காட்டுறாங்க

    • @vijaysona9739
      @vijaysona9739 Месяц назад +2

      இவ்வளவு நாள் அங்க தானே இருந்தாங்க அப்போ என்ன சொல்லுவீங்க

  • @suryaprabha277
    @suryaprabha277 Месяц назад +17

    அண்ணா நீங்க வேற லெவல் 👏🏻👏🏻👏🏻சரியா பேசறீங்க 👌🏻👌🏻

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Месяц назад +29

    ஆஹா! ஜீவா, நீங்க பெரிய தீர்க்கதரிசி! நேத்து நீங்க சொன்னது நடந்திருக்கு! சபாஷ் ஜீவா 😇😇😇

    • @maduraigkalaivanantn1198
      @maduraigkalaivanantn1198 Месяц назад

      பிரியங்காவை நீக்கும் வரை விஜய் TV ஐ தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் ..

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa Месяц назад +35

    மணிமேகலை நீ தான் சரியான தமிழச்சி❤

  • @rajahs9871
    @rajahs9871 Месяц назад +44

    Sakila piriyanga pakka item

  • @MuruganMurugan-uy4ev
    @MuruganMurugan-uy4ev Месяц назад +27

    💯 person unmai

  • @mohamedmansoor5298
    @mohamedmansoor5298 Месяц назад +30

    Yar avargal erakkinalum
    We support manimegalai
    And thanks for your well speech and well explain

  • @rajendran.vellaisamy.9834
    @rajendran.vellaisamy.9834 Месяц назад +28

    ரவீந்தர் வொர்ஸ்ட் கேரக்டர்... ரவீந்தரை பார்க்கும்போதே ... அய்யய்யோ....

  • @k.kokila2057
    @k.kokila2057 Месяц назад +38

    PlZ boycott vijaytv and priyanka...very very worst priyanka..peoples should always support manimegalai..

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Месяц назад +47

    நீங்கள் சொன்னது போல நடந்து கொண்டு இருக்கிறது. நீங்கள் ஊகித்தது உண்மை🎉

  • @malathirajagopal2809
    @malathirajagopal2809 Месяц назад +14

    TV பார்ப்பது ம‌க்க‌ள் எ‌ன்பதை
    மறந்து விடக்கூடாது 😂😂😂😂😂😂😂.ஜீவா பேசாமல் வேறு யார் பேசுவார்.
    We support மணிமேகலை
    100 100 100 100 100 100 100 %%%%%%%%%%%%%%

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar Месяц назад +76

    ஷகிலாவை தாய் இடத்திற்கு கொண்டுபோய் விட்டதால் விஜய்டிவி மீது அதிக விசுவாசம் காட்டுகிறார் வேற ஒன்றும் இல்லை

    • @Indianangr
      @Indianangr Месяц назад +6

      எனக்கஒன்னு புரியல.. அம்மா அப்படினா அதுதான் உலகத்துல புனிதனமா வார்த்தை. சகிலா எல்லாம் பிட்டு படத்துல நடிச்சவ அவளை போயி அம்மா னு சொல்ராங்க

    • @Jk_Jeyakumar
      @Jk_Jeyakumar Месяц назад

      @@Indianangr பரட்டையன் ஒருத்தன் இருப்பானே புகழ்னு அவன் கிளப்பி விட்டது

    • @queenindra
      @queenindra Месяц назад +1

      Piddu padatile nadicca pombala, ithellam ammana,appo nalla ammavukku enna mariyathai

    • @Indianangr
      @Indianangr Месяц назад +2

      @@queenindra அதான் பாருங்க நீங்களே கேளுங்க அம்மாவமா அம்மணமா அவுத்துட்டு நடிச்சவ அம்மாவம். அப்போ பிட்டு படத்துல நடிச்ச நடிகனா அப்பன்னு கூப்பிடுவானுக போல

    • @gnanapackia8970
      @gnanapackia8970 Месяц назад

      She is not mother

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 Месяц назад +223

    தமிழகத்தில் தமிழருக்கு ஆதரவு குடுங்க.ஷகிலா யாரு? குரோஷி இவர்களெல்லாம் தமிழர்களா? விஜய் டிவி ஒதுக்குங்க.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

    • @punithavella
      @punithavella Месяц назад +20

      உண்மை

    • @kumarkesavan8700
      @kumarkesavan8700 Месяц назад +11

      Yes

    • @kumarkesavan8700
      @kumarkesavan8700 Месяц назад +6

      Who is this kuchi

    • @muthu191
      @muthu191 Месяц назад +7

      Yes

    • @sujinimala
      @sujinimala Месяц назад +18

      குரேஷி முதலில் மணிக்கு ஆதரவாதான் பேசினான், அப்புறம் சேனல் அழுத்தம் கொடுத்திருப்பார்கள், அதனால் தான் மாறிட்டான்

  • @moorthiks2581
    @moorthiks2581 Месяц назад +28

    சார்‌...ஷகிலா பிரியங்காவின் கஸ்டமர்......அமிர் பிரியங்காவின்......எடுபுடி......அவனுக்கு மாமா வேலை பாத்தா.....அதான் மிரட்டிள்ளார்கள்‌...வாய்ப்பு தர மாட்டாங்கலாம்😂😂😂😂

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed Месяц назад +32

    ஷகிலாவை செருப்பால அடிச்சு துறத்துனாதான் சரிப்பட்டு வரும்

  • @JafferKm
    @JafferKm Месяц назад +21

    I'm support Mani magalai

  • @kasimusman
    @kasimusman Месяц назад +12

    பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி பாடுபவர்கள் தமிழர் அல்ல.
    நிகழ்ச்சியின் நடுவர் தமிழர் அல்ல.
    அதை பார்க்கும் நபர்கள் மட்டுமே தமிழர்கள்.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Месяц назад +30

    ஜீவா கணிப்பு மிகச் சரியாகவே இருக்கும் இருக்கிறது 🤔.....👍

  • @vasiraj9477
    @vasiraj9477 Месяц назад +37

    Always Manimegalai ❤❤❤❤❤

  • @jaleelabegam455
    @jaleelabegam455 Месяц назад +31

    jeeva சொல்வது
    அனைத்தும் உண்மை ;விஜய் டிவியை
    மக்கள் நிரகரிக்கனும்
    தமிழுக்கு முன்னுரிமை
    கொடுக்கனும்
    மணிமேகலைக்குத்தான்
    நம் சப்போட்

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 Месяц назад +26

    ஏன்க, அந்தம்மா தான் ஒனாரம்மல, உங்களுக்கு தெரியாதா😅

    • @stellajuliet262
      @stellajuliet262 Месяц назад +4

      Owner ellam ondrum illai...Verum KEEP thaan antha Priyanka.. she is a bloody pitch 😂😢😮😅😊

    • @muniprasadb7153
      @muniprasadb7153 Месяц назад +2

      ஓனருடைய அதுவா இருக்குமோ......😆😆😆

  • @kumarisenthil9361
    @kumarisenthil9361 Месяц назад +25

    தாங்கள் பேசுவது மிகவும் சரி, எப்போது மாறும் இந்த நிலை, நமது நாட்டில், நமக்கு நியாயம் கிடைக்கும்

  • @johnsonkennady4550
    @johnsonkennady4550 Месяц назад +34

    விஜய் டிவி சேனல் , எல்லா ஷோ களிலும் தமிழ் மொழி,கலாசாரம் , பண்பாடு , பழக்க வழக்கங்கள் குறித்து இழி வாகவும், கேலியும் ,கிண்டலுமாமாக எடுப்பார்கள், ஆனால் கேரளா பற்றி ரொம்ப உயர்வாக காட்டுவார்கள் ,

  • @MX-ku7zg
    @MX-ku7zg Месяц назад +12

    வருங்காலத்தில் விஜய் டிவி யை மக்கள் புறக்கணிப்பார்கள்.

  • @noorjhhan3204
    @noorjhhan3204 Месяц назад +17

    Cwc anchor is manimegalai not priyanka n something big happen in the set

  • @Murugaiyan-xr2ho
    @Murugaiyan-xr2ho Месяц назад +31

    கேவலத்துக்கு கேவலங்கள்தான் பேசும்
    து

  • @MahaLakshmi-kd9xo
    @MahaLakshmi-kd9xo Месяц назад +14

    மணிமேகலைக்கு சப்போர்ட் பண்ணுங்க பிரியங்கா ஒரு பிகாரி

  • @RSaravanan-z4g
    @RSaravanan-z4g Месяц назад +10

    பிரியங்காவை சும்மா விட்டுறாதீங்க

  • @kabiks7997
    @kabiks7997 Месяц назад +7

    I support mani ❤❤❤❤

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Месяц назад +15

    Very good thanks congratulations jeeva today is best'media channel tamil kudiyeen good people popular media channel

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr Месяц назад +9

    உண்மையா தமிழர்கள் விஜய் டி வி யை புறக்கணிக்க வேண்டும்

  • @MX-ku7zg
    @MX-ku7zg Месяц назад +9

    விஜய் டிவியை தற்குறி 90கிட்ஸ் தான் பாப்பாங்க. வேற யாரும் அதிகமாக பார்ப்பதில்லை.

  • @anniejoseph8363
    @anniejoseph8363 Месяц назад +10

    Thk u Bro for this inform yes what u said will happen but we stand n support for Mani hope VTV corrects it's wrong doing n bring peace .

  • @lavanyasritharan5354
    @lavanyasritharan5354 Месяц назад +4

    நன்றி திரு ஜீவா!
    யாரும் பிரியங்காவின் திறமையின் மீது சந்தேகப்படவில்லை.
    இந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை வைத்தே பிரச்சினை ஆரம்பித்தது.
    இந்த season தொடங்கியதிலிருந்தே கவனித்தால் தெரியும்.
    இந்த CWC season முழுவதும் பிரியங்காவின் முகம், குரல் மட்டுமே முதன்மைப்படுத்தப்படுகிறது.
    production unitக்கு பிரியங்கா மட்டுமே தேவை என்றால், அவரையே Contestant மற்றும் host ஆக போட வேண்டியதுதானே?! அதற்கு எதற்கு தனி host?!
    மணிமேகலையைப் போட்டு, அதையும் செய்ய விடாமல் சங்கடப்படுத்தி, அவராகவே வேண்டாம் என்று சொல்லி வெளியேற வைத்து விட்டாரகள்.
    நடந்தவை எல்லாம் ஏதோ திட்டமிட்டு நடந்தது போல இருக்கிறது. எது எப்படியானாலும் நியாயம் ஜெயிக்க வேண்டும்.

  • @sindhusindhupriya8761
    @sindhusindhupriya8761 Месяц назад +23

    Y Vijay Tv full support piriyanka 😮😮😮😮

  • @vedavalliravindradass1376
    @vedavalliravindradass1376 Месяц назад +8

    Don’t allow North Indian in south . We support Tamilians

  • @nandinisnegha
    @nandinisnegha Месяц назад +10

    Superb, well said 👏.... vijay tv products targeting manimegalai and they are manifesting priyanka is more talended girl.. and pure entertainer... give chance to everyone and an individual has their own style. Priyanka anchoring skill has double meaning, loud voice, cringy way on love track and always combine men and women love content. Worst vijay tv... tamil lang is digged.

    • @Arivndkumar17353
      @Arivndkumar17353 Месяц назад

      😂😂😂😂😂 ana da politics Tamil ponnu 😂😂😂

  • @hemalathas5255
    @hemalathas5255 Месяц назад +4

    Mani support always ❤❤❤

  • @Damo19691
    @Damo19691 Месяц назад +5

    Tamil Nadu people should be support மணிமேகலை❤❤❤❤❤

    • @Arivndkumar17353
      @Arivndkumar17353 Месяц назад

      Time illa support olny family da Ida manimegalai illa big issue illa mooditu poda echa

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 Месяц назад +14

    Everybody should unsubscribe to Disney Plus Vijay TV.

  • @nanarashimanr4134
    @nanarashimanr4134 Месяц назад +5

    தமிழர்களே தமிழர்களுக்கு எதிரி அப்புறம் எப்படி தமிழ் வளரும்

  • @gajinihabeeb4229
    @gajinihabeeb4229 Месяц назад +7

    Manimegalai 👍

  • @SrideviBalakrishnan-d3f
    @SrideviBalakrishnan-d3f Месяц назад +4

    Mani❤❤❤❤❤❤

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr Месяц назад +5

    ஷகிலா ஒரு பான் பட நடிகை

  • @bluestack5107
    @bluestack5107 Месяц назад +8

    Simbu fight first first reality show va fight kamichadhu vijay tv than

  • @muthusankar-tt8dv
    @muthusankar-tt8dv Месяц назад +5

    தமிழர்க்கு தமிழர்தான் எதிரி

  • @nijishrajan3776
    @nijishrajan3776 Месяц назад +7

    Yes bro you are right bro!! These people came out to support Nariyaka because of money bro!! Mani is right and only the public is supporting, for Nariyaka only particular person who already insulted the mani come like this with useless logic!!

  • @asknew2024
    @asknew2024 Месяц назад +4

    Agree with u... we always stand with mani...

  • @whatismynamehere
    @whatismynamehere Месяц назад +4

    ALWAYS SUPPORT OUR STATE THAMIZHACHI ONLY

  • @Nnssrr9774
    @Nnssrr9774 Месяц назад +12

    Yes true

  • @rbharathi4528
    @rbharathi4528 Месяц назад +10

    Everybody started changing their sides from supporting Mani to Priyanka. You lare in the same stand. Appreciation

  • @moodybeats8496
    @moodybeats8496 Месяц назад +4

    நான் நினைச்சத நீங்கள் சொல்லிட்டீங்க

  • @TGAProMKM
    @TGAProMKM Месяц назад +7

    நான் ஒரு தனியார் செய்தி ஊடகத்தில் இருந்து வெளியில் வந்தவன், இது எல்லாம் இங்கே சகஜம் தானே...

  • @Kalaikalai-wj6ty
    @Kalaikalai-wj6ty Месяц назад +5

    Unggeh maari sila channels unmai yaa pesum bothu manathuku magilchiyaaka irrukirathu Brother. Mani❤

  • @amezauto_spares4475
    @amezauto_spares4475 Месяц назад +14

    விஜய் டிவி இனி யாருமே பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்

    • @Arivndkumar17353
      @Arivndkumar17353 Месяц назад

      😂😂😂 ok bommer uncle 😂😂😂😂

    • @SSAMMHAS
      @SSAMMHAS Месяц назад

      ​@@Arivndkumar17353இப்படி நக்கலடிக்கக்கூடாது தல

  • @rammuatrirammuatiramu6571
    @rammuatrirammuatiramu6571 Месяц назад +4

    சஷகிலாவைதமிழ்நாட்டில்
    இருந்து விரட்டினார் இந்த
    மாதிரியானபிரச்சனைய்கள்வராது

  • @meenakshiparthibanparthiba4461
    @meenakshiparthibanparthiba4461 Месяц назад +5

    Jacky naayum apadi than sonbhu thookuran 😂jeeva sir

  • @Aaram2019
    @Aaram2019 Месяц назад +1

    ஷகிலா நியாம் பேசவது... நல்ல நியாயம்

  • @mastersaran1590
    @mastersaran1590 Месяц назад +8

    jeeva sir super antha kundu payan la ooru aale kitaiyathu

  • @Justdoit....6146
    @Justdoit....6146 Месяц назад +13

    I stopped watch vijay TV. Tamilans, pls stop watch vj TV and don't support priyanka. It's brahmin lobby. I'm from Malaysia.

    • @raaji_lk
      @raaji_lk Месяц назад +1

      No, Vijay tv mallu lobby

    • @Arivndkumar17353
      @Arivndkumar17353 Месяц назад

      ​@@raaji_lkSun TV Telugu da 🤣🤣🤣🤣🤭🤭🤣

    • @Arivndkumar17353
      @Arivndkumar17353 Месяц назад

      Malaysia loosu poi Malaysia ISU Ku support Naye mooditu poda potta Tamil ponnu Tamil ponnu politics da bodoh orang Malaysia diam

    • @Arivndkumar17353
      @Arivndkumar17353 Месяц назад

      Nee Tamilan Tamil comments podu ana English comment podaran Tamilan support Tamilan support kevalama illa 💦💦💦💦💦💦💦💦

    • @raaji_lk
      @raaji_lk Месяц назад

      @@Arivndkumar17353 we know 😛

  • @James_Vasan
    @James_Vasan Месяц назад +2

    Mani❤❤❤

  • @amudhu812v.9
    @amudhu812v.9 Месяц назад +2

    எனக்கு விஜய் சேனலில் நீயா நானா தவிர வேறு எதுவும் பிடிக்காது பார்ப்பது மில்லை பிரியங்கா பார்க்கவே பிடிக்காது (ஓவரா பண்ணுவதும் பேசுவதும்)

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 Месяц назад +1

    பிரியங்காவை நீக்கும் வரை விஜய் TV ஐ தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் ..

  • @hjgfc
    @hjgfc Месяц назад +6

    தமிழ்நாட்டில் இருக்கும்.... Media எல்லாமே.... தமிழ் பெண்களை.... மட்டம் தட்டி புறக்கணித்து கொண்டே இருக்கிறது.... இன்னைக்கு கோயம்புத்தூர் பொண்ணுக்கு... நாளைக்கு இன்னொரு தமிழ் பொண்ணுக்கு நடக்கும்....

  • @venbatamizh3704
    @venbatamizh3704 Месяц назад +1

    ஷகிலா,பாவனி பூஜா ,அமிர் சில பெய்ட் யூ டியூபர்ஸ்
    இவர்கள் தான்
    சப்போர்டர்ஸ்😂😂

  • @AmmuPalanivasan
    @AmmuPalanivasan Месяц назад +5

    எப்படி ஜீவா அவ்வளவு கரெக்டா கணிச்சி சொன்னீங்க ஜீவா இந்த வடக்கன் தமிழர் நாளே ஒரு பாரா முகம் தான் ஜீவா ஜீவா தமிழ்நாடு நம்பர் ஜீவா நாம் இப்படித்தான் வாழ வேண்டும் ஆ ஜீவா

  • @queenindra
    @queenindra Месяц назад +1

    En magal oru Lawyer.2 natkalukku munbu nenga sonnatha tha avangalum sonnanga.exactly appadi ye nadakuthu.Priyankavidam nee ethuvume teriyathamari iru,nangal parthu kolgirom endru solli irukanga.ivar than unmaiyai pesugirar.engal support Manikke.frm Malaysia ❤

    • @Arivndkumar17353
      @Arivndkumar17353 Месяц назад

      😂😂😂 poi family support panu da 🤣🤣🤣 Malaysia la big issue iruku aduku support panu manimegalai Pu illa 🤣🤣🤣🤣

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 Месяц назад +7

    Where is tamil leader???

    • @muniprasadb7153
      @muniprasadb7153 Месяц назад

      கொயம்பத்தூர் என்றாலே வானதி தியாகம் வருகிறது, தமிழ் பெண்ணுக்காகவும், கொயம்பத்தூர் பெண்ணுக்காகவும் அந்த அம்மாவாவது பேசலாமே...

    • @muniprasadb7153
      @muniprasadb7153 Месяц назад

      மேல்படி பதிவில் தியாகம் என்பதை நியாபகம் என்று வாசிக்கவும்.

  • @sumathipadmanaban8491
    @sumathipadmanaban8491 Месяц назад

    அருமையான விளக்கம் தோழர் வாழ்த்துக்கள் இதைவிட தெளிவாக அறிவு சார்ந்த கருத்துக்களை முடியாது மிக்க மகிழ்ச்சி நியாயமான நிகழ்ச்சியை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்❤

  • @kalasekar3918
    @kalasekar3918 Месяц назад

    நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை மிக்க நன்றி அய்யா

  • @karthikrajak3236
    @karthikrajak3236 Месяц назад +5

    Sooper bro priyanka mela thappi illena antha sanda potta vediova podalama

  • @jukala968
    @jukala968 Месяц назад +1

    மணிமேகலை இந்த பிரச்சனையா வெளிய சொல்லாம இருந்திருக்கலாம்..maturity இல்லாம நடந்துக்குட்டாங்க..மணி மேகளை shivaangi ya அசிங்க படுத்திருக்காங்க பிரியங்காவை சூப்பர் சிங்சர்ல கிண்டல் பண்ணுவாங்க அவங்க spottivaa எடுத்துக்கிடாங்க..

  • @ABDULRAHMANSHAHULHAMERD
    @ABDULRAHMANSHAHULHAMERD Месяц назад +17

    விஜய் டிவியை புறக்கணித்தே ஆக வேண்டும்

  • @kavipriyan587
    @kavipriyan587 Месяц назад +1

    பிரியங்கா கூட்டத்தை சேர்க்கணும். மணிமேகலைக்கு தானா சேர்ந்த கூட்டம்

  • @KohilanVachiram
    @KohilanVachiram Месяц назад +4

    Right 😅

  • @suryaprabha277
    @suryaprabha277 Месяц назад +4

    டேய் விஜய் டிவி பட்டர் குறும்படம் போடு இல்லை என்றால் நாங்க நீ எத்தனை சொம்பு வச்சு கதறினாலும் மவனே நம்ப மாட்டோம் 💥💥💥

  • @antonyvincent8749
    @antonyvincent8749 Месяц назад +6

    Nice bro

  • @piravenpiravengood7360
    @piravenpiravengood7360 Месяц назад +3

    Mani mani❤❤❤🏆🏆🏆🏆🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w Месяц назад

    Well said, Mr.jeeva

  • @sridarjana4570
    @sridarjana4570 Месяц назад

    Absolutely true sir. What you are telling is correct 🎉🎉🎉🎉🎉🎉we people strand with you sir.
    Sridar,
    Pondicherry 🎉🎉🎉

  • @elavarasielavarasi1199
    @elavarasielavarasi1199 Месяц назад

    மிக அருமையான பதிவு

  • @GeorgeedmondFelix
    @GeorgeedmondFelix Месяц назад +2

    சீவா இது ரொம்ப முக்கியம்

  • @rajahs9871
    @rajahs9871 Месяц назад +8

    Super sister mani megalai vaalga valamudan family members

  • @farahjeya145
    @farahjeya145 Месяц назад

    Syabas bro...super speeach🎉