'Oxford -ல் இருக்கும் அண்ணாமலையை, பாண்டே கொண்டாடுவது ஏன் ?' ரகசியத்தை அம்பலப்படுத்திய உமாபதி..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 306

  • @jeevatoday5887
    @jeevatoday5887  23 дня назад +17

    JEEVA HISTORY :
    ruclips.net/channel/UCyMS2u_0beCEPUseRypq_5Q
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

    • @Selva-Selva
      @Selva-Selva 23 дня назад

      குழந்தைகளுக்கு உணவு பாதுகாப்பு எனும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
      கண்ட உனவை கொடுத்து பசங்க ஆரோக்கியம் வீன் ஆக்கப்படுகின்றன

    • @MrSamjeny
      @MrSamjeny 23 дня назад

      #9

    • @sankaranalagappan221
      @sankaranalagappan221 23 дня назад +2

      WTO பத்தி பேசுங்க
      உலக வர்த்தகம் எவ்வாறு நடக்கின்றது என்று மக்களுக்கு சொல்லுங்கள். ஜீவா history யில் ஒரு வீடியோ போடுங்க. அதன் மூலம் இளம் தலைமுறை தொழில்முனைவோர் வரட்டும்.

    • @sankaranalagappan221
      @sankaranalagappan221 23 дня назад

      WTO பத்தி பேசுங்க
      உலக வர்த்தகம் எவ்வாறு நடக்கின்றது என்று மக்களுக்கு சொல்லுங்கள். ஜீவா history யில் ஒரு வீடியோ போடுங்க. அதன் மூலம் இளம் தலைமுறை தொழில்முனைவோர் வரட்டும்.
      அதற்கு என்னென்ன தேவை எவ்வாறு அதை செய்வது என்று எல்லோருக்கும் சொல்லுங்கள்.

    • @nimeshpalan1971
      @nimeshpalan1971 22 дня назад

      Dei jeeva sunni

  • @roboprodigy
    @roboprodigy 23 дня назад +12

    வித்யாசமான கண்ணோட்டம், உமாபதி.
    ஜீவா, புதிய தலைப்புகளை உருவாக்கி, நேர்கானல் செய்வது அருமை.
    யாரிடம் எதை கேக்க வேண்டும் என்ற ப்லான் அருமை.🎉
    1) foreign மோகம்
    2) foreign lifestyle
    3) cultural shock
    4) knowledge outsource
    இதை பற்றி முடிந்தால் பேசவும்.

  • @nagoorgani2470
    @nagoorgani2470 23 дня назад +12

    யதார்த்தமான உண்மைகள்..

  • @rammuralitharan863
    @rammuralitharan863 23 дня назад +7

    நன்றி ஜீவா,உமாபதி.🙏🇨🇦

  • @suryakala7783
    @suryakala7783 23 дня назад +18

    ஜீவா உங்களின் சகோதரியாக தினந்தோறும் ஜீவா டுடே சேனலை நான் பார்த்து வருகிறேன்

    • @jeevatoday5887
      @jeevatoday5887  23 дня назад +4

      மகிழ்ச்சி . அன்பும் நன்றியும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 23 дня назад

      உறுப்பட்ட மாதிரி தான் 😮😮😮

    • @varnaswaroopa
      @varnaswaroopa 23 дня назад +1

      Naanum

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 23 дня назад +3

      ​@@jeevatoday5887ஏன்டா சீவா...
      இப்போ எந்த கூந்தலுக்கு இந்த பதில்

  • @jjtn4406
    @jjtn4406 23 дня назад +16

    2:51
    உதயநிதி அரியர் வச்சத சொல்லல

  • @jamalvoice-q9e
    @jamalvoice-q9e 23 дня назад +12

    படிக்கும் போது சினிமா பிரபலங்களின் வாரிசுகளோடு நெருங்கி பழகி, பின்னாளில் அந்த வாரிசு பெரிய ஸ்டார் நடிகர் ஆன பிறகு "நானும் அவரும் க்ளாஸ் மேட்..என்று சொல்லி சொல்லியே இவர்களும் முடிந்த அளவு டிவியில் சினிமாவில் பிரபலம் ஆகிவிடுவார்கள்..😂😂😂😂😂

  • @ravinnikethans5107
    @ravinnikethans5107 23 дня назад +14

    Vera level umapathi sir நீங்க... எவ்வளவு தெளிவு, எவ்வளவு அரசியல் அறிவு, எவ்வளவு அனுபவம்...still more information expecting from you, to gain the knowledge....🔥🔥🔥

  • @kkarthickk19
    @kkarthickk19 23 дня назад +6

    Excellent explanation about Annamalai & oxford university Anna👏👏👏👏

  • @abdulnawaz4344
    @abdulnawaz4344 22 дня назад +4

    உண்மை

  • @vigneshsekar1815
    @vigneshsekar1815 23 дня назад +17

    நீங்கள் பரந்துர் விமானநிலையம் பற்றி தயவு செய்து கானொலி போடுங்கள்... மக்கள் போராட்டத்தை பற்றி மக்கள் முன்பு கொண்டு வாருங்கள்

    • @mdineshkumar9840
      @mdineshkumar9840 23 дня назад +1

      உங்கள் ஊர் பிரச்னை தெரியவில்லை அண்ணா

    • @IbunsaliMohamed
      @IbunsaliMohamed 22 дня назад +1

      பிரதான ஊடகங்கள் சொல்வதில்லை நீங்களாவது வெளியே கொண்டு வாருங்கள்

    • @thalaivararuney
      @thalaivararuney 22 дня назад

      இவன்ட போயி கேட்குறீங்களேடா இவன 200 ரூபாய் உபி

  • @jaihindrajan460
    @jaihindrajan460 23 дня назад +10

    உண்மையான தகவல் கள் .அதிக அளவில் ஒலி பரப்ப பட வேண்டும் .

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y 23 дня назад +6

    ஜீவா. அண்ணே ❤உமா அண்ணே ❤ Oxford University பத்தி வரலாறு 🤔🤔

  • @suriyam1954
    @suriyam1954 23 дня назад +16

    BEST "KATHARALS".😊😊😊

  • @Vidiyalvision
    @Vidiyalvision 23 дня назад +38

    Aloor Shanavas ; திருமாவளவன் ; சுப வீரபாண்டியன் போன்றவர்களை அழைத்து ஒளிபரப்பும் நிகழ்வுகள் வரவேற்கிறேன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 23 дня назад

      கூடவே ஃப்ரான்ஸ் தமிழச்சி, விஜி பழனிச்சாமி, மூன்று பொண்டாட்டி தியாக செம்மல் தியாகு(தமிழ் தேசிய பெரும் தலைவர்)சுந்தர வில்லி போன்ற பெண் தியாகிகளையும் பேட்டி எடுக்கனும் பெரியார் சரவணன் கூட சேர்ந்து பேட்டி எடுக்கலாமே படுகிளுகிளுப்பாக இருக்கும் 😮😮

    • @rajmohamed2400
      @rajmohamed2400 23 дня назад +4

      இந்த யோசனை
      நல்ல சிறப்பான
      புகழ்தரும்
      யோசனை
      ஜீவா தம்பி !

  • @mdineshkumar9840
    @mdineshkumar9840 23 дня назад +3

    நக்கலும் நையாண்டியுமாய் தன்னோட கருத்தை தெளிவாக சொல்லும் வல்லமை உமாபதி அண்ணாவுக்கு என்றும் உண்டு

  • @jamuna123able
    @jamuna123able 23 дня назад +1

    உண்மையான explanations சகோதரர்கள்❤..True sir..Even , I have seen in our 'British schools' from Nursery..FS they keep smiling, appreciating, and always pinpoint mistakes and assessment results in a very soft manner...Different system of learning, no beating or harsh behaviours etc

  • @Veeramani-s2x
    @Veeramani-s2x 23 дня назад +4

    ஜீவா சார் அக்னிபாத் திட்டம் பற்றி விரிவாக பேசினனும் சார்

  • @AbdulRahman-ih6ew
    @AbdulRahman-ih6ew 23 дня назад +6

    Correct

  • @thangamuthum7087
    @thangamuthum7087 23 дня назад +7

    ஆமாங்க அப்படி ஒருத்தன் இருந்தானு இப்பத்தான் ஞாபகம் வருது.

  • @atputhanrasiah9043
    @atputhanrasiah9043 23 дня назад +2

    இரண்டு பேரும் நல்லா இருப்பீர்கள், நல்ல மனசுக்காறர் போல் இருக்கது

  • @dayalandayalan2968
    @dayalandayalan2968 23 дня назад +9

    மறந்து போன வரை ஞாபக படுதியதிர்க்கு நன்றி.

  • @kajaahamed2136
    @kajaahamed2136 22 дня назад +1

    ஜீவா, உமாபதி மிகவும் நேர்த்தியான கலந்துரையாடல். Loyola lobby மிகவும் சரியான விளக்கம்.

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 23 дня назад +12

    அண்ணாமலை க்கு பவர் யிருக்கு ! அதுதான் 200 ரூ புலம்பல் !

  • @acqacqurian7148
    @acqacqurian7148 23 дня назад +16

    Annamalai 🔥

  • @user-xp6sz8gg1k
    @user-xp6sz8gg1k 23 дня назад +1

    What a super prediction super journalist you are eligible for noble prize winner

  • @nirmaladevi-nv4hs
    @nirmaladevi-nv4hs 22 дня назад

    Umapathi sir you are the ultimate..yes your talks break many fancy dramatic scenes...younger generation must to listen your videos

  • @PalrajCarpenter-j8w
    @PalrajCarpenter-j8w 22 дня назад +1

    பிரதமர் வயது முதிர்ச்சி அடைந்து இருக்கும்போது ஏன் இன்னும் பதவியை விட்டு விலகவில்லை

  • @thanigaivelumogambaram1605
    @thanigaivelumogambaram1605 23 дня назад +4

    Dublicate விஷயத்தை தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்த உமாபதி தமிழன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏

  • @sivanesan-j2i
    @sivanesan-j2i 23 дня назад +20

    தம்பி நமது history channel ஓரளவு reach ஆகிவிட்டது.....
    மகிழ்ச்சி தம்பி

    • @rishonnaidan
      @rishonnaidan 23 дня назад +2

      Naattukku rompa mukkiam thambi

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 23 дня назад

      இவனுக்கு அதாவது இந்த ஜீவனுக்கு இப்போதைய அரசியல் அறிவு கூந்தல் மயிரே தெரியாது இதில் வரலாறு என்ன தெரியும். இவனையே நீ இப்படி சொன்னால் உன் கூந்தல் எத்தகையது 😂😂😂😂

  • @GoldOnline
    @GoldOnline 22 дня назад +7

    கமெண்டை அழிக்கும் இந்த ஜீவா டுடே அறமற்றது

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 23 дня назад +6

    ஜீவசகாப்த்தன் அவர்களே, நம் ஊரில் யானையை பிச்சை எடுக்க பழக்கவில்லையா ?
    ஆமா, நீங்களும். ஒன்றும் தெரியாத மாதிரி, உமாபதி அவர்களுடன் சேர்ந்து சிறப்பாக நடிக்கிரீர்கள். Welldon.🎉🎉🎉

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 22 дня назад

    உமாபதி rocked 😅

  • @rangadurailakshmi2670
    @rangadurailakshmi2670 23 дня назад +19

    நீங்கள் லண்டனில் படித்தவரா. நீங்கள் என்ன படிதிருக்கிக்கிறீர்கள். எந்த காலேஜ் போன்ற விபரங்களை தெரியப்படுத்தவும்.

    • @SaminathanNagarajan
      @SaminathanNagarajan 23 дня назад +7

      8 வது பெயில்

    • @rajmohamed2400
      @rajmohamed2400 23 дня назад +5

      BBC - யின் சிறப்பு ஊடகப் படிப்பு. இதைத்தான்
      தெளிவாக
      சொன்னாரே!
      மீண்டும் ஒரு முறை பாருங்கள்,
      தெளிவடைவீர்கள்.

    • @onlymusicx9747
      @onlymusicx9747 23 дня назад +1

      நீங்க எந்த குருகுலம்

    • @rangadurailakshmi2670
      @rangadurailakshmi2670 22 дня назад

      @@rajmohamed2400 சிறப்பு ஊடக படிப்பில் சேருவதற்கு தேவையான தகுதி,இதற்க்கான வீடியோ ஆதாரங்கள்,இவருக்கும் அங்கு கை தட்டினார்களா , இன்னும் பல விஷயங்களை சொல்லிவிட்டு அடுத்தவர்களை விமர்சிக்கலாமே

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 23 дня назад +11

    நீ மகா புத்திசாலிதான் என்று மக்கள் நினைப்பது உண்மைமாதிரிதானோ

  • @NishaNisha-hi8pv
    @NishaNisha-hi8pv 23 дня назад +1

    6Ariu ullavargaukku nanraga puriyumpadi vilakkiyadarku mikka nanri anna.jeeva todaykku vaaldukkal.

  • @சாமானியனின்குரல்-ங7ட

    சகாயம் ஐஏஎஸ் அவர்களை அரசியல் குறித்து நிறுவனம் எடுக்கவும்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 23 дня назад

      ஆமாம் எங்கே போனார் அவர் 😂😂

  • @hakkimbheema7443
    @hakkimbheema7443 23 дня назад +3

    Yow uma un voice la etho magic irukuya....... 😊

  • @SudhaSudha-ge5ju
    @SudhaSudha-ge5ju 22 дня назад

    Super message

  • @sankaranalagappan221
    @sankaranalagappan221 23 дня назад +4

    WTO பத்தி பேசுங்க
    உலக வர்த்தகம் எவ்வாறு நடக்கின்றது என்று மக்களுக்கு சொல்லுங்கள். ஜீவா history யில் ஒரு வீடியோ போடுங்க. அதன் மூலம் இளம் தலைமுறை தொழில்முனைவோர் வரட்டும்.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 23 дня назад +1

    Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loguveera5213
    @loguveera5213 23 дня назад

    Rightly said by UMAPATHY, money makes many.

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 23 дня назад

    இருவரும் நல்லா இருக்கீங்களா❤

  • @PalrajCarpenter-j8w
    @PalrajCarpenter-j8w 22 дня назад

    உச்ச நீதிமன்றம் நீதிபதியை மட்டும் மாற்றம் செய்வது ஏன்?

  • @niraj7938
    @niraj7938 23 дня назад +1

    Suggestion Jeeva: Have a discussion on quality, hype and entrance issues of IITs with Mr. Umapathy.

  • @kumarsatheesh5526
    @kumarsatheesh5526 23 дня назад +4

    We all are one family brother

  • @rudhran7276
    @rudhran7276 23 дня назад +4

    எதிர் முகாமில் இருக்கிறவர்களையும்...
    கேள்விகளால் துளைத்தெடுக்கவேண்டும் ஜீவா...

    • @rishonnaidan
      @rishonnaidan 23 дня назад

      Jeeva anna ku eppavum aama saami pottu thaan pazhakkam..intha maathiri koomutta journalists ellam ethirthu kelvi kelunka boss ..thoppi thanakku mattum thaan ellam therincha mathi pesuvaan

    • @rishonnaidan
      @rishonnaidan 23 дня назад +2

      Jeeva sir ku aama Samy pottu than pazhakkam..intha thoppiya ethir kelvi kelunka boss uvaru oru thathi nu theriyavarum..summa vadivel comedy neraya paathuttu topic ku ulla varama comedya pesuromnu nenachu ethetho pesi ularittu povar..

  • @standardboard5435
    @standardboard5435 23 дня назад +11

    ஒரு பத்திரிகையாளர் எல்லாம் தெரிந்த புடுங்கியா இருப்பது எப்படி

    • @duraisamymaheswaran5013
      @duraisamymaheswaran5013 23 дня назад

      உங்களுக்கு புருஞ்சுருச்சு

    • @thalaivararuney
      @thalaivararuney 22 дня назад +2

      200ரூரூபாய் தான் காரணம்

  • @LakshmananGN
    @LakshmananGN 23 дня назад

    Well explained.

  • @ashiqafsal4239
    @ashiqafsal4239 23 дня назад

    Very good information and insights about British dubakur 😂Oxford university… best wishes umapathi & Jeeva sir 👍

  • @rajeshkulandhaivelu4950
    @rajeshkulandhaivelu4950 23 дня назад

    Good information sharing your news 📰

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 22 дня назад

  • @ndinagarandinagaran514
    @ndinagarandinagaran514 23 дня назад

    Explanation super sir

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 23 дня назад +4

    What a joker umapathy

  • @peterdaisy8562
    @peterdaisy8562 23 дня назад

    ❤😊

  • @raguhumanity4596
    @raguhumanity4596 22 дня назад

    Myself Prof. Dr. K Ragu, human rights, Head, Department of Human Rights, Government Arts college (Autonomous ) Salem 7.

  • @mdineshkumar9840
    @mdineshkumar9840 23 дня назад

    உமாபதி அண்ணா

  • @manim6512
    @manim6512 23 дня назад +6

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் சாதனைகள் பற்றி ஒரு முறை பெருமாள் மணி என்பவர் மிகவும் விரிவான பேசினார் அவர் எப்படி

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 23 дня назад +3

    So end of thr annamalai is a greatest person in India that's the reason Oxford has selected him

  • @renugadevi4486
    @renugadevi4486 22 дня назад +1

    இர்பான் Matter ஐ update பண்ணுங்கள்

  • @snavarajan1655
    @snavarajan1655 23 дня назад

    Nice....... Super....

  • @CharlesV-b4v
    @CharlesV-b4v 23 дня назад +4

    ஆம் அண்ணாமலை கவுண்டர் சங்கே ஆகிவிட்டார்

  • @rajuchand636
    @rajuchand636 23 дня назад +5

    I'm happy I was student of Loyola college, sir you are true about Loyola

  • @kaniappan1158
    @kaniappan1158 23 дня назад +3

    2 muthalgel

  • @jeyabharathi8067
    @jeyabharathi8067 23 дня назад

    Very good

  • @vgana
    @vgana 21 день назад

    திக கட்சி பத்திரிகையாளர் Rs 1000 அல்லது 2000 தினமும் பேட்டி கொடுத்து கொண்டு உள்ளனர் என. பொதுவாக கருத்து போட்டா எப்படி இருக்குமோ அதை போலத்தான் உப்புமா பதி விமர்சனங்கள் உள்ளன

  • @anirudhKarthik-p6y
    @anirudhKarthik-p6y 22 дня назад

    🎉

  • @Selva-Selva
    @Selva-Selva 23 дня назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 23 дня назад +4

    Can uthayanithi attend a seminar like this

    • @newbegining7046
      @newbegining7046 22 дня назад

      Why should he attend? Uthayanidhi is doing full time politics in TN. Why should he waste time in some insignificant courses.

  • @sridharas4306
    @sridharas4306 23 дня назад +3

    Annamalai great

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 23 дня назад +2

    100% மிக உண்மையான பேச்சு சார், லண்டன் போனாலும் அண்ணாமலை புத்தி மாறாது ,சார்

  • @shanmugam3991
    @shanmugam3991 23 дня назад +4

    இனம் இனத்தோடுதான் சேரும்

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 23 дня назад +5

    தன்னால முடிய தை அடுத்தவன் செய்தால் புலம்பல்..

  • @madurai62
    @madurai62 23 дня назад

    👌👌👌👌

  • @balachanderchandramouli1188
    @balachanderchandramouli1188 23 дня назад +5

    இவர் தவறான கருத்தை பதிவு செய்கிறார். மருத்துவம், அறிவியல் மற்றும் சில துறைகளில் அங்கு சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவர் தரம் தாழ்ந்து காதலையும் கொச்சை படுத்துகிறார். Its like sanghis talking about love jihad.

    • @rajmohamed2400
      @rajmohamed2400 23 дня назад +1

      @@balachanderchandramouli1188 இருக்கலாம். அப்படி இருந்தாங்கள், அந்த பல்கலைகள் அவற்றின், சிறப்புகள் பற்றியெல்லாம், கமென்டில் , சாம்பிலுக்கு
      கொஞ்சமாக வேணும் எழுதுங்கள் ஐயா !
      அதற்கான ஒரு களம்தானே இது!

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 22 дня назад

    யூடியூப் நடத்துவதற்காக
    ஒன்றும் தெரியாதவன்
    போல்.....அப்பாவித்தனமாக
    குறிக்கீடு செய்கிறீரே ஜீவா

  • @TamilnanbanMedia7626
    @TamilnanbanMedia7626 22 дня назад +1

    பரவாயில்லையே, ஜீவா டுடேவில் உட்கார்ந்து கொண்டு கிறிஸ்வ கும்பலஃ பற்றி உமாபதி பேசுறாரஏ 😂😂😂₹

  • @Mr-pr2nx
    @Mr-pr2nx 23 дня назад +13

    ரெண்டு பேரும் பத்திரிகையாளர்கள் சொல்லாதீங்க பேசாம திமுகவில் போய் சேர்ந்து விடுங்க குடுக்குற ₹200 ஆவது மிச்சமாகும்

    • @rishonnaidan
      @rishonnaidan 23 дня назад +3

      Correct

    • @rajmohamed2400
      @rajmohamed2400 23 дня назад

      உங்களுக்கு எதுக்கு எரியுது?
      நீங்க எதுக்கு
      இதை
      பாக்குறீங்க?
      காசு வாங்கி
      வேவு வேலையா?
      சங்கி நண்பரா?

    • @SR-hj4kh
      @SR-hj4kh 23 дня назад +2

      ரொம்ப கூவறாங்க. உழைப்புக்கு தகுந்த ஊதியம் இல்லை. கொஞ்சம் கூட்டி கொடுக்க வேண்டும்

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 23 дня назад +5

    ஆரம்பிச்சுட்டாங்கய்யா தமிழர் என்று சொல்லி!!! இதுவரை திராவிட சோம்பு ஆக இருந்த இந்த ஆள், திராவிடக் கடை சேல்ஸ் எவ்வளவாக இல்லை என்று சொன்ன உடனே, தமிழன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

  • @vgana
    @vgana 21 день назад

    காந்தி , நேரு , வல்லபாய் பட்டேல் மற்றும் மொரார்ஜி தேசாய் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் படித்து நாட்டை வளர்த்தார்கள் உப்புமா பதி

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 23 дня назад

    👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌

  • @Kumarayya-k4t
    @Kumarayya-k4t 23 дня назад +2

    Anney vadivel comedy maadhiri irukku....😁

  • @electricgamer733
    @electricgamer733 23 дня назад +2

    Sound increase panna innum nallarukkum

  • @kannapiranr576
    @kannapiranr576 23 дня назад +10

    ஒரு மக்கு பையன் எங்க போய் படித்தாலும் மக்கு தான்.அண்ணாமலை பிறவி மக்கு..

    • @SR-hj4kh
      @SR-hj4kh 23 дня назад +9

      தற்குறி கொத்தடிமை எல்லாம் கதறுது. கேள்வி கேட்டால் பேபேனு ஓடறவங்கள என்னனு சொல்றது. பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு பத்திரிகையாளர் களுக்கு பதில் சொல்றது ரொம்ப புத்திசாலித்தனமோ?

    • @sakthiveln3159
      @sakthiveln3159 23 дня назад

      ​@@SR-hj4khசுடலை போல

    • @onlymusicx9747
      @onlymusicx9747 23 дня назад +1

      ​@SR-hஆடுகுட்டிய சொண்ணீரா???j4kh

    • @ganapathybabu
      @ganapathybabu 22 дня назад +3

      Yes Udhayanidhi periya genius uuu?

    • @kannapiranr576
      @kannapiranr576 22 дня назад +1

      @ganapathybabu uthayanithiyum மக்கு தான்..

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 23 дня назад +1

    S.neenga mattum thaan aruvali sir.good imagination.only stomach burning fir these ppl.

  • @murugamuruga4504
    @murugamuruga4504 23 дня назад +14

    இன்னொரு 20 ஆயிரம் புத்தகத்தை படிச்சிட்டு வந்ததா கதை சொல்லுவானே.. சரி அந்த புத்தகம் அட்டை படத்தையாவது படிச்சிட்டு வாடாப்பா.. லண்டன் செலவு எவன் தலையில உளுந்ததோ..

  • @Rayyan3406
    @Rayyan3406 23 дня назад +3

    அரசியல், சமூகம், வாழ்வியல், கலாச்சாரம் அனைத்திலும் மிக நுட்பமான அறிவைக் கொண்டவர் உமாபதி சார்.

    • @Vijayakumar-lm7fd
      @Vijayakumar-lm7fd 23 дня назад

      Dmk விற்கு சொம்பு அடிபதில் மிக மிக நுர்ப்பமானவர்கள் ஜீவா &உப்புமா

  • @making4951
    @making4951 23 дня назад +2

    200 உபிஸ் 😂😂

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 22 дня назад

    Christian missionaries are back bone of Joseph vijay.

  • @nsmuthu5072
    @nsmuthu5072 20 дней назад

    அடுத்தவர்களை குறைசொல்லுவதை நிருத்துங்கள்,Media என்பது எல்லோருக்குமே பொதுவானதாக இருக்க வேண்டும்

  • @manikandan-qs2gn
    @manikandan-qs2gn 22 дня назад

    ரொம்ப புதுசா இருக்கே ம் ம் ம்

  • @RajRaj-eu6uu
    @RajRaj-eu6uu 23 дня назад +2

    Welcome Dravidia Gang Members😂

  • @sheikmanzuralikm799
    @sheikmanzuralikm799 22 дня назад

    எல்லாத்தையும் போட்டு ஒடச்சிடீங்கள தகவல்கள் அனைத்தும் அருமை ,,அதிலும் கிழவி கவுன் போட்டு கை தட்டும் ஹா ஹா 😅

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 23 дня назад +4

    Good action block today

  • @SaiSiva-d1k
    @SaiSiva-d1k 23 дня назад +9

    அப்பப்ப எதாவது சொல்லனும்னு செல்லுவதே உமாபதி வேலை...😂😂😂😂

    • @rishonnaidan
      @rishonnaidan 23 дня назад +2

      Well said

    • @sakthiveln3159
      @sakthiveln3159 23 дня назад

      அவன் மயிரை புடுங்கு பவன்

  • @SeeniGopi
    @SeeniGopi 23 дня назад +2

    It is very confusing , what purpose is going to be served by criticing the top institutions . Annamalai is not a average canditate
    He cleared a very tough examinations of IIM allahabad. He just try to malaign the reputation of not only the individual but also the institution .

    • @SR-hj4kh
      @SR-hj4kh 23 дня назад +1

      இந்த தற்குறிகளுக்கு அதிலெல்லாம். தெரியாது. கும்மிடிப்பூண்டி தாண்டாத வயிற்றெரிச்சல்.இயலாமை. என்ன செய்வது? அதன் வெளிப்பாடு தான் இந்த புலம்பல். அது மட்டுமல்ல வாங்கின. காசுக்கு மேல கூவுனா தான் போட்டு கொடுப்பாங்க இதுகளுக்கு.

    • @karthim3578
      @karthim3578 22 дня назад

      Ha ha ha

  • @sanjai5853
    @sanjai5853 23 дня назад +1

    Ma. So. Victor, p.maniyarasan,and Egalaivan pathi sollungaley

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 22 дня назад

    தொடர்ந்து......
    ஐந்து சட்டைகளிலேயே
    காட்சி கொடுக்கிறீர்களே....
    வேறு....புதியதாக
    எடுக்க நேரமில்லையோ

  • @Muthukrishnan-bz9zh
    @Muthukrishnan-bz9zh 23 дня назад +4

    Nanga enda ungalukku thalappu sollanum athuthan 200 Roopa kudukiravane solluvan😅

  • @krishnaprabu152
    @krishnaprabu152 23 дня назад +5

    Yevlo vanmam da ungaluku.......😂😂😂