Traditional panthakkal in tamil marriage/Traditional muhurthakaal ceremony for marriage tamil...

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июл 2022
  • Thanks for Watching...
    Please take a moment to subscribe my RUclips channel : / jmyoungtrendz
    தேவையான பொருட்கள் :
    1 மாவிலைகள் - 5
    2.மஞ்சள் பூசிய கயிறு
    3.மஞ்சள் பூசிய வெள்ளைத் துணி
    4.சில்லரைக் காசுகள்
    5.தேங்காய் - 5
    6.வாழைப்பழம் - 1 சீப்பு
    7.வெற்றிலை பாக்கு
    8.சாம்பிராணி
    9.கற்பூரம்
    10.நவதானியம்
    11.தண்ணீர்
    12.பால்
    13.திருநீறு
    14.சந்தனம்
    15.குங்குமம்
    16.மஞ்சள் பிள்ளையார்
    17.கோமேயம் அல்லது மஞ்சள் கலந்த தண்ணீர்
    18.தர்ப்பைப்புல்
    19.சாக்லேட்
    20.11 ரூபாய் காணிக்கை
    21.மஞ்சள் கிழங்கு
    22.ஊதுபத்தி
    Panthakkal is the initial ceremony of every marriage.Panthakaal should contains lot of steps.I would explained about requirements of panthakkal or muhurthakaal.Panthakkal ceremony is very important for every marriage.Lot of auspicious steps involved in panthakkal.Panthakkal is mainly conducted in bride and groom's house.
    #panthakkal #panthakkalceremony #panthakkalfunction #panthakkalfunctionintamil #muhurthakaalfunction #muhurthakaalfunctionintamil #tamilmarriage #hindumarriage
    panthakkal function, panthakkal function song, panthakkal function song in tamil, panthakkal function song in tamil whatsapp status, panthakkal function in tamil,panthakkal, kathakali, panthakal song, panthakkal naduvathu eppadi, panthakkal pooram, panthakkal for marriage tamil, pandakkal padakkam, panthakkal for marriage tamil songs, panthakkal function, panthakkal for marriage tamil songs whatsapp status
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 60

  • @maheswarij5678
    @maheswarij5678 Год назад +5

    Very nice explanation. Thank you ma.

  • @komathanNanjappa
    @komathanNanjappa 3 дня назад

    Super🎉

  • @venkatesanr6273
    @venkatesanr6273 Год назад +2

    odd number dates for fixing panthakal - pl furnish example for choosing dates

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Год назад +3

    Super Sister,,அருமை👍👍👌🏼👌🏼

  • @vanithamuthusamy4019
    @vanithamuthusamy4019 Год назад +1

    Super ma

  • @jeyakumari3762
    @jeyakumari3762 Год назад +2

    ❤🥰🙏💖💚👍🏻

  • @divyamurugan59
    @divyamurugan59 Год назад

    Kalyanathu ku samy padam munnadi man chatti, innum enna vaikanum mapillai veetil

  • @user-cq7tl4vk2v
    @user-cq7tl4vk2v 5 месяцев назад

    Super akka

  • @maheswarij5678
    @maheswarij5678 Год назад +1

    Can you please tell about the nalungu in marriage. How many nalungus we have to do before marriage.

  • @kalaiselvi9564
    @kalaiselvi9564 Год назад +1

    அக்கா....ஞாயிறு சுத்துவது எப்படினு ஒரு வீடியோ போடுக .....அக்கா...

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      புரியவில்லை சகோதரி...

  • @maheshmech1990
    @maheshmech1990 2 года назад +2

    Again first view,first like and first comment sis

  • @PrabhuPriya-kk1ke
    @PrabhuPriya-kk1ke 5 месяцев назад +1

    அம்மா நாங்க நாளைக்கு முகூர்த்தகால் நடுரே அனா 😮திருமண நாள் 11 ஞாயிறுக் கிழமை வருகிறது மொத்தம் 7நாட்கள் வருது மா இது சரியா விரைவாக பதில் சொல்ல முடியுமா அம்மா

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  5 месяцев назад

      வணக்கம். ஒற்றைப்படையில் வரக்கூடிய நாட்களில் அதாவது மூன்றாவது நாள், ஐந்தாவது நாள், ஏழாவது நாள் திருமணம் நடக்குமாறு தாராளமாக செய்யலாம் 🙏🏻🙏🏻

  • @vimalakalaichelvam6358
    @vimalakalaichelvam6358 Год назад +1

    Where to throw sis

  • @amudhaartcreator3035
    @amudhaartcreator3035 Год назад +1

    Vasala yentha pakkam vikannum

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      வீடியோ பதிவில் தெளிவாகக் கூறியுள்ளேன் சகோதரி...

  • @padminipadmini5430
    @padminipadmini5430 7 месяцев назад

    Why should we keep 2 coconuts for pooja.what should we do with coconuts.

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  7 месяцев назад

      Coconut counting is very important for functions.Coconuts be like 2 or 5 or 7 or 9 or 11 & above.

  • @vishwanathanm3851
    @vishwanathanm3851 4 месяца назад

    Moongil maram mattum dhan use pannanuma?

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  4 месяца назад

      வணக்கம்.மூங்கில் மரம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்...🙏

  • @ARSVamansri4123
    @ARSVamansri4123 Год назад +1

    Tnk u help ful video👍Marriage ku thevayana things vankuvathu video podunka sister
    Mana ponnukku enna things vankanumnu sollunka sister

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      Thank you so much.We will upload soon.velli kuthu vizhakku,ponnukku vaikka vendiya seer varisai la neenga viruppa pattatha vangi kudukalam.

    • @ARSVamansri4123
      @ARSVamansri4123 Год назад +1

      @@JMYounGTrendz nanka mappilai family sister

    • @ARSVamansri4123
      @ARSVamansri4123 Год назад +1

      Nanka enna. Enna vanki kodukanumnu sollunka sister

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      Gold items ethachum vanga mudinja vangi kudunga.Ring,chain, bracelet antha mathiri.Veetu ubayoga porutkal vangi kudukalam.

    • @ARSVamansri4123
      @ARSVamansri4123 Год назад +1

      @@JMYounGTrendz tnk u sister

  • @spmlachu5501
    @spmlachu5501 Год назад +1

    List illaye sis

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      Sorry for the inconvenience.I will give...🙏🏻

  • @smartmr.thirumalaidineshku2672
    @smartmr.thirumalaidineshku2672 8 месяцев назад +1

    தர்ப்பைப் புல்லை என்ன செய்வது சகோதரி

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  8 месяцев назад

      பந்தக்கால் பிரிக்கும்பொழுது நீர்நிலைகளில் அல்லது கால் மிதி படாத இடங்களில் போட வேண்டும்...

  • @summavilayadukku...3491
    @summavilayadukku...3491 Год назад +1

    அக்கா எந்த கிழமை அதற்கு உகந்தது சனிக்கிழமை செய்யலாமா

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      சனி, செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் செய்யலாம்...🙏🏻

  • @ChitraChitra-eu1ts
    @ChitraChitra-eu1ts 6 месяцев назад

    பந்த கால் கீழேயுள்ள வெள்ளி காசை என்ன செய்யவேண்டும்

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  6 месяцев назад

      பூஜை அறையில் பத்திரமாக வைக்கலாம்...

  • @kumarnarayanan3182
    @kumarnarayanan3182 Год назад +1

    பந்தக்கால் மூங்கில் எத்தனை கணுக்கால் வேண்டும்

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      கணுக்கால் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்...

  • @devikumar3299
    @devikumar3299 Год назад +1

    Saturday 5m nal varuthu appo pathakal nadalama, Wednesday marriage kku

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад +1

      Saturday vendam.Sunday early morning pannittu panthal poda arambeenga🙏🏻

    • @govi.mezzie3798
      @govi.mezzie3798 10 месяцев назад

      Monday is better day

  • @SivaKumar-dv6iy
    @SivaKumar-dv6iy 5 месяцев назад

    அம்மா நிச்சியம் முதல் நாள் பண்ணி அடுத்த நாள் திருமணம் என்றல் எப்போது பந்தக்கால் வைப்பது ?

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  5 месяцев назад +1

      நிச்சயத்திற்கு முதல் நாள் வைக்கலாம் அல்லது நிச்சயத்திற்கு இரண்டு நாட்கள் முன்னால் வைக்கலாம்.பந்தக்கால் நட்டு மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் திருமணம் நடக்குமாறு வைக்க வேண்டும் 🙏

  • @user-lo9qn8lq7w
    @user-lo9qn8lq7w Год назад +2

    டிஸ்கிரிப்சனில் லிஸ்ட் இல்லை

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      விடுபட்டு விட்டது.மன்னிக்கவும்...
      விரைவில் பதிவிடுகிறேன்...

  • @dipashrimachannel2020
    @dipashrimachannel2020 Год назад +1

    Mappilai sister period na panthakal mogurthathil kalathukalama
    Nalungu vaikalama mam

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад +1

      Saami room ku pogama pooja things mattum thoodama irunga.matrapadi rendu visesathulayum kalanthukkam.nalangum vaikkalaam...

    • @dipashrimachannel2020
      @dipashrimachannel2020 Год назад +1

      Thank you sister
      Oru brother marriage ku oru akkava vera yenalam seiyanum nu soluga plz

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      @@dipashrimachannel2020 Manappennukku metti podanum,manamakkalukku pazhum pazhamum kudukkanum, engagement la Madi maththanum,pattam kattura palakkam iruntha pattam kattanum...

    • @dipashrimachannel2020
      @dipashrimachannel2020 Год назад +1

      Thank you so much mam
      Ketaudane reply potrukeega

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      Yaaru doubt kettalum udane reply panniduvoam sister...🙏