குழந்தை பெற்றுக் கொள்வதை ஒரு பெரிய வீடியோ வாக போட்டுக் கொண்டும் குழந்தை பெற்ற பின்னர் அதுக்கு ஒரு அலப்பறை பண்ணிக்கொண்டு வீடியோ போட்டுக் கொண்டு இருப்பவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக வந்து வழக்கம் போல் சந்தோஷமாக மகிழ்ச்சியான வீடியோ போடுற உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்க வளமுடன்.
அக்காமா உங்களது திறமையை வெளிக்காட்ட நேரம் வந்துவிட்டது 😂😂😂😂 வாழ்த்துக்கள் அக்கா❤ அண்ணா சொல்லிட்டார் சுவை எப்படி என்று 😂😂 நாங்களும் முயற்சி செய்கின்றோம் 🥰👍
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் 👌சகோதரி சிறிது இளைத்துக் காணப்படுகிறார். சகோதரியின் வார்த்தைகள் ப்ரவாகம் செமையாக உள்ளது. நீதிபதி சந்துரு நல்லதீர்ப்பு வழங்கினார்👍
Wow. So superb and very glad to meet both of you together again. Made for each other. Lovely combination of both of you. All the bes. My best of prayer and wishes from Doha, Qatar.
மேனகா sister ன் மீன் குழம்பு வாசம் டென்மார்க் வரை வருகிறது . மேனகா சகோதரியை மீண்டும் பார்த்ததில் மிகவும் சந்தோசம். எங்களுக்கும் சாப்பிடனும் போல இருக்கு . Nice couple 👌👌👌
Video arputham. meenakari seithavitham arumai naan ungaloda great fan ithupola niraya cooking videos podavum naangalm Srilankkan semayal kathukkukiduvom.tottaly family super God bless you🎉
Chandruji and Menakaji, recently I happened to see a vlog of yours , now I become a fan of you both, your language and way of presentation is extra ordinary.. wonderful medicine for relieving tension. Thank you so much, and all the best for new vlogs❤
Hii❤ Old subscriber but 1st comment Nice vlog background verry super and clean a iruku rombe pudichiruku Menaka sister alaga irukange mahel pirenthe santhosem poale.. God bless your family🎉
எல்லாரும் தக்காளி இல்லாத மீன் குழம்பா என்றும் செய்முறை பிழை என்று சொல்லுரீங்க ஆன யாழ்பாணத்தில பாமர மக்களில் இருந்து பணக்காரன் வரை இப்படி தான் வைப்பம் இதுதான் எங்கள் முறை menaka akka 👍🏻
My hearty wishes both of your achievements in the field of vlog I am enjoy daily and I like very much your unity God bless you for your health a d wealth I also like very much your tamil
Not bad Menaka, you have a flair for cooking. That's a fantastic recipe without using oil. Come on Chandru, endure her dominating and annoying character and enjoy the dishes she cooks.😂😂😂😂 Menaka, it was so pleasing to see you both, being so jovial on this vlog. Do shoot more videos like this and show the pleasant side of Menaka. Don't worry Menaka, whether you are a devil or angel, you are simply loveable. All the best. With lots of love from Malaysia.❤❤❤😊
புள்ள கவனம் புள்ள பெத்த உடம்பு கவனமாக இருக்க வேண்டும் தம்பி சந்துரு பிள்ளையை சமைக்க விடாத கவனமாக பார் கொஞ்ச நாளைக்கு நீ தான் கஷ்டப்பட வேண்டும். குழந்தை எப்படி சுகமாக இருக்கிறாவா 🥰
குழந்தை பெற்றுக் கொள்வதை ஒரு பெரிய வீடியோ வாக போட்டுக் கொண்டும் குழந்தை பெற்ற பின்னர் அதுக்கு ஒரு அலப்பறை பண்ணிக்கொண்டு வீடியோ போட்டுக் கொண்டு இருப்பவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக வந்து வழக்கம் போல் சந்தோஷமாக மகிழ்ச்சியான வீடியோ போடுற உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்க வளமுடன்.
அக்காமா உங்களது திறமையை வெளிக்காட்ட நேரம் வந்துவிட்டது 😂😂😂😂 வாழ்த்துக்கள் அக்கா❤ அண்ணா சொல்லிட்டார் சுவை எப்படி என்று 😂😂 நாங்களும் முயற்சி செய்கின்றோம் 🥰👍
அழகாக இருக்கிறீங்க மேனகா இருகுழந்தைகளுக்கு அம்மா என சொல்லமுடியாது 🤗
👌🏼👌🏼 எப்பவும் சிரி ச்சிக்கிட்டே இருங்க சந்தோஷமாக இருங்கள்.. உங்கள் சிரிப்பால் எங்கள் துயரம் தொலைந்து போகிறது....
குழந்தையையும் பார்த்துக்கிட்டு...சமையல்.. யாழ்பானத்து மீன் கறி ...செய்துகாட்டியது அருமை..வாழ்த்துகள் மா...😂😂❤🎉
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் 👌சகோதரி சிறிது இளைத்துக் காணப்படுகிறார். சகோதரியின் வார்த்தைகள் ப்ரவாகம் செமையாக உள்ளது. நீதிபதி சந்துரு நல்லதீர்ப்பு வழங்கினார்👍
இருவருக்கும் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா குட்டி பாப்பா தம்பி அனைவருக்குமே
அடடா என்ன வாசனை. இங்கே மணக்கிறது. சென்னையை விட்டு யாழ்ப்பாணம் வருகிறேன். 😂😂😂
சந்துருசார்,மேனகா மேடம் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.நான் ஒரு pure vegetarian. இருந்தாலும் உங்களுடைய உரையாடல் என்னை மிக கவர்ந்தது. நன்றி🎉❤😂😂😂
Sister's fluency in Srilankan Tamil is very natural and quick without any break.
கலக்க போவது யாரு மேனகா தங்கை,,அருமையான காணொளி சந்து ரு அய்யா வசீகர குரலுடன் இருவரும் சேர்ந்து கலகலப்பா இனி அமையும்,, ஆஹா அருமையான காணொளி,,,,, தமிழ்நாட்டு தமிழன்,,,,,,
சகோதரி வாழ்த்துக்கள் உங்களுக்குகுட்டி அம்மா எப்படி இருக்கின்ற நீங்கள் நல்லாய் மெலித்து விட்டிர்கள் மீன் குழம்பு சூப்பராக இருக்கு 👌🌹❤️
எப்போவும் நீங்கள் அன்பாகவும் சந்தோசமாகவும் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் 🌹🌹❤️❤️ இன்னொரு விடயம் உங்கள் மகள் முகத்தை காண ஆர்வமாக இருக்கிறது 🙂🙂🤗🤗
குடும்பம் எண்டா இப்படி இருக்கனும் ❤❤
Wow. So superb and very glad to meet both of you together again. Made for each other. Lovely combination of both of you. All the bes. My best of prayer and wishes from Doha, Qatar.
First time i see fish curry without oil. More like spicy fish sothy. Bravo Menaka that it turned out good n Chandru OKed it😊
Super. Ippadiye renduperum happya video podunga. Parkka santhosama irukku. GOD BLESS YOUR FAMILY.
அப்படி ஒன்றும் இல்லையே அக்கா இல்லை என்பதால்தான் சந்துரு சந்தோசமாக வீடியோ போட்டுக் கொண்டிருந்தார் 😂😂
😂😂😂😂😂😂
Chandru anna adi vaanga poraru comment ah paarthu😂
Congratulations Chandru Menaka midhun and vinu baby❤🎉😊❤
மேனகா sister ன் மீன் குழம்பு வாசம் டென்மார்க் வரை வருகிறது . மேனகா சகோதரியை மீண்டும் பார்த்ததில் மிகவும் சந்தோசம். எங்களுக்கும் சாப்பிடனும் போல இருக்கு . Nice couple 👌👌👌
👍🔥👌 சந்துரு செம நக்கல்👏😂👍.. பாவம் தங்கச்சிய பர்பாமன்ஸ் பன்ன விடுங்க...🙋♂️
Aiyo Menaka I'm also lived in Jaffna, i never saw a fish curry like this. Good good. 😂
உங்கள் இருவருக்கும் அன்பு நிறைந்த. வாழ்த்துக்கள் வாழ்க. பல்லாண்டுகாலம்
சமையல் வேற லெவல்👍👍👌👌👌👌
It’s good to have you back Menaka. You look really well. Poor Chandru was a little lost without you 😂 All the best to you both and the kids.
வாழ்த்துக்கள் மேனகா.....உங்கள் இருவருடய வீடியோ நான் பாப்பன்.. மனதுக்கு ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் உங்கள் இருவருடைய பேச்சும் திறமையும்..
Excellent. Fish curry without oil. Must try
Video arputham. meenakari seithavitham arumai naan ungaloda great fan ithupola niraya cooking videos podavum naangalm Srilankkan semayal kathukkukiduvom.tottaly family super God bless you🎉
Menaka, ungalai meendum parthathil magizhchi. Slimaga mari irukireergal nalla niramagavm irukireergal. Ippadiye irungal. Chandru ungalai nandraga parthu kolugirara endru therigirathu. Vazhga valamudan.
அக்கா நீஙக வீடியோ க்கு வந்தது சந்தோசம் உங்க குட்டி பாப்பா எப்படி இருக்காங்க
Chandruji and Menakaji, recently I happened to see a vlog of yours , now I become a fan of you both, your language and way of presentation is extra ordinary.. wonderful medicine for relieving tension. Thank you so much, and all the best for new vlogs❤
அக்கா மீன் குழம்பு யாழ்ப்பாணத்து குழம்பு மாதிரி தெரியவில்லை கெலும்பு குழம்பு மாதிரி இருக்கு நல்ல ருசியாக இருக்கு ❤🎉👌
After a long time I enjoyed your video. Such a blessing ❤
Both of just nailed it..
Neenga cooking master ah varnum fish curry parkum bodu super 👌 👍 😍 🥰 the video
Well done Menaka Chathru enjoy the fish curry May God bless u family
Congratulation Menaka Chandru,Ambal Atul purival ,God bless us.
👌 The first fish curry I came across without using oil!! Great! Must try this!! Thank you.
அண்டப்புளுகு ஆகாசப்புளுகு .ஆனாலும் நன்றாக உள்ளது காமெடியாக உள்ளது 🎉
Awesome cooking. We enjoyed your Thamil. You both should do more programs together. We enjoy the conversation.
ஆம் நாகள் தேடினோம்❤❤❤
Nice infrastructure ..nice homes in yr surrounding places tooo...it seems rich also
Love you Akka 😘 😘 ❤️❤️உடம்ப பாத்து கொள்ளுங்க.. குட்டி பொண்ணு எங்க.. ❤️❤️😍😍
Your slang words has been changed sister. But much better than before. My best wishes to your lovely new born as well.
Hii❤
Old subscriber but 1st comment
Nice vlog background verry super and clean a iruku rombe pudichiruku
Menaka sister alaga irukange mahel pirenthe santhosem poale..
God bless your family🎉
சந்துரு அண்ணா vera level
Maa shaa Allah TabarakAllah 💖 so lovely vlog n yummy fish curry 😋😋
வணக்கம்...அனைவருக்கும்..தங்கை..வாழ்த்துக்கள்..புதியஅழகிய.திருமகள்வந்தற்கு..நன்றி❤❤❤❤
எல்லாரும் தக்காளி இல்லாத மீன் குழம்பா என்றும் செய்முறை பிழை என்று சொல்லுரீங்க ஆன யாழ்பாணத்தில பாமர மக்களில் இருந்து பணக்காரன் வரை இப்படி தான் வைப்பம் இதுதான் எங்கள் முறை menaka akka 👍🏻
Yes akka nankalum milk appuram than chilli powder poduvam enka veddilajum eppdi than seivanka from jaffna
unga video paartthathum romba santhosam ❤❤🎉
Nenga rendu perum super 👍
Anna love u❤️❤️❤️❤️❤️❤️ Neenga en family la irukura mari feel agudhu ❤️❤️❤️Love u so much ❤️❤️❤️
அக்கா வாழ்த்துக்கள், சந்தோஶமாக இருக்கிறது உங்களை பார்க்கும் போது.
Akkavin samaiyalaal RUclips la Rj chandru vlog muluthum vaasam aa irukku😆😆
Expect a good fish curry from.Sister Menaka
Wait and see.
மனுசன் இந்தக்கொடுமையிலருந்து தப்பிக்கதான் அடிக்கடி Vlog எடுக்கபோறேன்னு வெளிநாடு போயிடுறாரு போல😅
15:58...yarum pakurankalo........ulagame paakuthu pa....🤣🤣🤣🤣🙏🍒👏👏
வணக்கம் சகோ... மேனகா சகோ.... காணொளி க்கு....... வந்தது.... மகிழ்ச்சி.....மீன் குழம்பு..... சமைத்து.... காண்பித்தது.... அருமை......
Supper menakkakka nangkalum eppidi than samappam
Mr. Chandru, It is difficult to counter Menaka madam although you give tough fight. Very humorous. Keep it up .
மீன் குழம்புக்கு வந்த சோதனை 😅😅😅
Beautiful garden 🪴 so nice to see the video
புது மீன் கறி 😂😂
Green chilli and onion , venthayam , seeraham, curry leaves yum coconut oil ill thaalithu athan pinnar thaan fish sai poadaveandum
Hearty Welcome again Menaka Mam, I feel so happy to You See Again, Best Wishes💐
Hey welcome. N congrats 🎉
My hearty wishes both of your achievements in the field of vlog
I am enjoy daily and I like very much your unity God bless you for your health a d wealth I also like very much your tamil
லாம்.லாம்.லாம்.பதிவு அருமை.
Anna akka neege saddoshama ga vaala vendum,,,💕💕💕💕💕🥰🤗
Slim agitinga akka nalla sapttu kundavaga akka apo cute irupinga
Akkawa pathathu romba ❤santhosam.
Ama Akka yes rempa miss panitom return the menaka Akka 😊❤
Not bad Menaka, you have a flair for cooking. That's a fantastic recipe without using oil. Come on Chandru, endure her dominating and annoying character and enjoy the dishes she cooks.😂😂😂😂 Menaka, it was so pleasing to see you both, being so jovial on this vlog. Do shoot more videos like this and show the pleasant side of Menaka. Don't worry Menaka, whether you are a devil or angel, you are simply loveable. All the best. With lots of love from Malaysia.❤❤❤😊
புள்ள கவனம் புள்ள பெத்த உடம்பு கவனமாக இருக்க வேண்டும் தம்பி சந்துரு பிள்ளையை சமைக்க விடாத கவனமாக பார் கொஞ்ச நாளைக்கு நீ தான் கஷ்டப்பட வேண்டும். குழந்தை எப்படி சுகமாக இருக்கிறாவா 🥰
Loved your video as usual, take care and lots of love ❤️
Akka rompa alaka irukkinga❤
Good morning 😊I love the fish kari
சந்த்ருவுக்கு மஞ்சள் colour T ஷேர்ட் நல்ல வடிவா இருக்கு!
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
I never see u put oil an dhania I'll like to try from south Africa 👍
வீடு ❤ மற்றும்
உங்களின் உரையாடல் அனைத்தும் அழகு ❤
Sister my mouth was watering by seeing ur fish curry hats of to u dear 😋😋😋
Looks delicious 🎉 enjoy family
தயவு செய்து கொஞ்சம் யாழ்ப்பாண சம்பிரதாயங்களை கடைப்பிடியுங்கள் சசி🇱🇰🇨🇭🇨🇭
Welcome Menaka
இனிய நல்வாழ்த்துக்கள் சந்துரு மேனகா தம்பதியினருக்கு
Hi i am from Tamil Nadu , i like your video also a good running commentary, you are good couple , keep it up with smile , may God bless you 16:46
God bless you and your family.babies yeppadi irukanga.Take care
ஒம் அக்கா ungada vidios miss panom rj chandru menaka comedy channel la Oru new video ondu podungo❤❤ Annan
Super akka anna enjoy pannungka
அக்கா மீன் குழம்பு தலைகீழா செய்றீங்களா அக்கா
hi anna akka im ur big fan video was superb 😀😀😀😀
Good morning menaka superb ma
Well kudos ❤❤🎉🎉
Baby super👌 irukangala akka. And unga voice naraiya tim time parkalam. Anna akka 2perum voice na parpen. Short s naraiya panuga akka.
Nice home sister intha home anga erukku
What is Ramba?
Sis Ur cooking so yummy 😋
How's your baby u should take care of urself
Anna Anni nan thamil Nadu la iruken.thoothukuti district la Kovilpatti so oru murai unga vidio la enga ooru name sollunga pls
நல்ல கணவன் மனைவி.
Congratulations Menaka Akka