சர்பத்தின் தலையை நசுக்கும் மரியன்னை|அமலோற்ப அன்னை|Immaculate Conception of Blessed Virgin Mary|

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 149

  • @JohnPaul-sn3jt
    @JohnPaul-sn3jt 3 года назад +17

    அமலோற்பவ அன்னை திருவிழா வாழ்த்துக்கள்...ave maria

  • @slaveofgod8481
    @slaveofgod8481 3 года назад +13

    அருமையான விளக்கம் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @rathnakumari1233
    @rathnakumari1233 2 года назад

    அமலோற்பவ அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @sianikamg3246
    @sianikamg3246 Год назад

    அண்ணையின்🙏திருவிழ நழ் வாழ்த்துக்கல் அண்ணையே உம்முடைய கருனையை என்மிதும் இருக்கட்டும் 🤣🙏என் உடலுக்கு நல்ல சுகம் தாரும் தாய் 🙏😭♥️ஆமின் வாழ்க மரியே

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 3 года назад +6

    புனித அமலோற்பவ அன்னையே நீவிர் வாழ்க வாழ்க வாழ்க...

  • @வண்ணத்தமிழ்வாழ்க

    அருமையான பதிவு.
    அருட்பணியாளரே உமக்கு எங்களின் செபம் கலந்த பாராட்டுக்கள்.

  • @anthonyaugustineaugustine592
    @anthonyaugustineaugustine592 2 года назад +2

    புனித அமலேற்பவ அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இயசுவிக்கே புகழ் ஆமேன் மரியோ வாழ்க ஆசிர்வதியும் அம்மா 🙏

  • @mariyinmagilvil6984
    @mariyinmagilvil6984 Год назад

    அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 3 года назад +6

    புனித அமலோற்பவ அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்...

  • @raniranirani6280
    @raniranirani6280 2 года назад

    Yesuvk pugal yesuvk nandri Mariye vazhga 🙏🏻

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 года назад +5

    அருள் நிறைந்த மரியே வாழ்க

  • @jtshaaronrose2882
    @jtshaaronrose2882 3 года назад

    மறைபொருளை வெளிப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி.

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 3 года назад +1

    புனித அமலோற்பவ அன்னையே உம் மகள் மரிய கிறிஸ்டினாவுக்கு அரசாங்க சித்த மருத்துவ வேலை கிடைக்க அருள் தாரும் அம்மா...

  • @sahayarajfrancis9103
    @sahayarajfrancis9103 3 года назад +3

    பரிசுத்த அமலோற்பவ அன்னையே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென்

  • @lawrancelawrance4328
    @lawrancelawrance4328 Год назад

    Thanks thanks to all in Subaru so sweet amen super so nice amen

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 3 года назад +8

    Ave Maria 💕

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 3 года назад +1

    ஆமென் அல்லேலூயா....நமது அன்னை சர்ப்பத்தை நசுக்குவதின் முன்னோட்டமாக திருவிவிலியத்தில் யூதித்து போன்றவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை எடுத்துக்கூறி அன்னையின் மாட்சியை வெளிப்படுத்தியுள்ளீர்கள் மிகவும் அருமையான பதிவு ..மனமார்ந்த நன்றிகள்....இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க.....

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 2 года назад

    Amen! Ave Maria!

  • @paulnixon7852
    @paulnixon7852 3 года назад +4

    🤝Happy feast to all💐O Mary🤲Conceived without sin pray for us sinners🙏

  • @janushaanusha5188
    @janushaanusha5188 3 года назад +4

    Thanks to Lord 🙏 Praise to be Jesus Christ... Ave Maria...⚘🌟

  • @jayarajma3220
    @jayarajma3220 3 года назад +3

    " தம் சிலுவையினால் கிடைத்த வெற்றியால் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகியோரின் படைக்கலன்களைக் கிறிஸ்து பிடுங்கிக் கொண்டு அவர்களை இகழ்ச்சிக்குள்ளாக்குமாறு ஊர்வலமாக இழுத்துச் சென்றார்" கொலோ2:15. Praise God 🙏

  • @aruncharlesalbert7922
    @aruncharlesalbert7922 3 года назад +1

    அமலோற்பவ அன்னை திருவிழா வாழ்த்துக்கள்..அருள் நிறைந்த மரியே வாழ்க.

  • @vimalvimal3808
    @vimalvimal3808 3 года назад +1

    அமலோற்பவ அன்னையே எங்களுக்க வேண்டிக் கொள்ளும்

  • @amary356
    @amary356 3 года назад

    Elloorukkum amalootpa annai thirunaal vaalththukkal uriththaahaddum.i love my god jesus amen 🙏. I love mary maathaa amen 🙏.

  • @holyfamilychannel2177
    @holyfamilychannel2177 3 года назад +1

    பிரிக்க முடியாத கூட்டணி- அருமையான சொல்லாடல்.
    மாமரியே நீடூழி வாழ்க!

  • @arulsamys6871
    @arulsamys6871 3 года назад +1

    . . ஆர்ப்பரிக்கின்றேன்ஆதி சர்ப்பத்தின் தலையை நசுக்கிய அமல உற்பவியாகிய பரிசுத்த நித்திய கன்னி மரியாள உம்மை நான் நம்புகிறேன்.
    நன்றியோடும் அன்போடும் உம்மை நான் வாழ்த்தி வணங்கி, போற்றிப் புகழ்ந்து, பணிந்து குனிந்து, மகிழ்ச்சியோடு, ஆர்ப்பரிக்கின்றேன்

    • @selinaravind3353
      @selinaravind3353 3 года назад +1

      Read genesis 3 15. He will crush satan. Not she. You read your bible carefully. May Holy spirit reveal truth to you.
      Catholics you are deceived by false teachers

  • @johnjesintha7234
    @johnjesintha7234 3 года назад

    தங்களின் மகத்தான சேவைக்கு நன்றி.

  • @premaranipaul7694
    @premaranipaul7694 2 года назад

    வாழ்க மரியே

  • @jayaraj8776
    @jayaraj8776 3 года назад +2

    மரியால் அலகையின் தலயைமிதிதலின். அர்த்தம் புரிந்து கொண்டம் நன்றி.

  • @charlinrapheal9017
    @charlinrapheal9017 3 года назад

    Great News father,

  • @rithikroystan1782
    @rithikroystan1782 2 года назад

    ஆமென்

  • @pushpar6315
    @pushpar6315 3 года назад

    Amen amen bro Praise the lord 🙏🙏🙏👍 ava Mariya . Mariya vallga 🙏🙏🙏

  • @jancyd7169
    @jancyd7169 7 месяцев назад

    ஆமேன்

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 2 года назад

    Ave maria thanks father

  • @leodhana8263
    @leodhana8263 2 года назад

    AMEN hallelujah

  • @santhamarrymarry7261
    @santhamarrymarry7261 2 года назад

    ஆபிரகாம் மோசேயும் இஸ்ரேல் மக்களை வழிநடத்திச் சென்றனர் இன்று எங்களை எல்லாம் வழிநடத்த உங்களைத் தான் கடவுள் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்திருக்கிறார் நீங்கள் இல்லை என்றால் நங்கள் எப்படி புனிதர்களைப் பற்றி தெரிந்துக் கொண்டு இறைவனின் அருளைப் பெறமுடியும் உங்களின் இந்த பணிக்காக இறைவனுக்கு நன்றி

  • @helenunnithamary99
    @helenunnithamary99 3 года назад +3

    Ave Maria 🙏🌹

  • @marygracelet7682
    @marygracelet7682 3 года назад +1

    Lovely and convincing presentation

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 3 года назад

    Excellent Mother Mary
    Is the most apt to stamp
    Out the vicious serpent,
    Signifying the death of
    Those who treatment of
    Viley tempters?!

  • @monishanelson4669
    @monishanelson4669 Год назад

    Matha uggalai aasirvathipaaraga

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 3 года назад

    என் உயிரான பாசத்தாயே எனக்கெல்லாம் நீர்த்தானம்மா

  • @arunaksvj1561
    @arunaksvj1561 3 года назад

    Praise the lord

  • @cristophar
    @cristophar 3 года назад

    Avar... Jesus

  • @balakrishnaraja644
    @balakrishnaraja644 3 года назад

    Amma Ave Maria

  • @agastainj3737
    @agastainj3737 3 года назад

    அமலோற்பம் மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @AVEMARIA_sdlc
    @AVEMARIA_sdlc 3 года назад

    மரியே வாழ்க 🌹🌹🌹🙏🙏🙏🙏.

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 3 года назад +2

    Well explained ......👍👍excellent video 👏👏

  • @josephinebenedict245
    @josephinebenedict245 3 года назад

    Ave Maria. Ave Maria. Ave Maria

  • @marcilanoj398
    @marcilanoj398 3 года назад +2

    Ave Maria💫🙏

  • @damodarpillai2930
    @damodarpillai2930 3 года назад

    PRAISE THE LORD AMEN AMEN AMEN

  • @saridha552
    @saridha552 3 года назад

    Ave maria....

  • @manaamaithi226
    @manaamaithi226 3 года назад

    Thanks

  • @monarozario8141
    @monarozario8141 3 года назад

    Arumai.

  • @rijithantony7277
    @rijithantony7277 3 года назад

    Vilakkam alithamaikku nantri thanthaiye

  • @jansirani9045
    @jansirani9045 3 года назад

    Amen Ave Maria🙏

  • @jbaskavpm7891
    @jbaskavpm7891 3 года назад

    Amen amen amen

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 3 года назад

    மரியே வாழ்க

  • @josephdanushan1824
    @josephdanushan1824 3 года назад

    🙏🙏🙏Ave Maria pray for us 🙏🙏🙏

  • @gonsalvaspavilupillai2902
    @gonsalvaspavilupillai2902 3 года назад

    ஆவே மரியா

  • @kumard.s4282
    @kumard.s4282 3 года назад

    Mariye Vazhga

  • @maryjasintha9799
    @maryjasintha9799 3 года назад

    Ave maria

  • @kalasiones4494
    @kalasiones4494 3 года назад

    Super... 🙌

  • @jepivictor8599
    @jepivictor8599 3 года назад +1

    அன்னை மரியாள் இயேசுவோடு தொடக்க முதல் இறுதிவரை மீட்டின் திட்டத்தில் பங்குகொண்டார். இறைவனால் முன்னறிவிக்கப்படவர் மரியாள், ஆனால் பைபிளை கரைத்து குடித்தவர்கள் போல் பேசும் பிரிவினை சகோதரர்கள் மரியன்னையை ஏற்றுக்கொள்ள மறுப்புது விந்தையாக உள்ளது.
    அமலோற்பவ அன்னையே வாழ்க.

  • @chelladorai_dmcmanoj2219
    @chelladorai_dmcmanoj2219 3 года назад +10

    Please study deeply Genesis :3:15 and Colossian 1:18 NKJV and give preeminence to jesus in all.

  • @reginamary7612
    @reginamary7612 2 года назад

    🙏🙏👌

  • @IvinRaj
    @IvinRaj 3 года назад

    Ave Maria

  • @dr.anitadavid9416
    @dr.anitadavid9416 3 года назад +6

    My 13 year old daughter Sherry Carmel told me that before the second coming of Christ, Mother Mary would come to this world in order to crush the serpent, which is the significance of sin. My daughter before her death told this and also told my family that Sherry along with other Angels will come with the Holy Mother to contribute to this event. Sherry left us on 28th April 2020. And I strongly believe that what she told us is true. Ave Maria.

  • @AmalRajKpm
    @AmalRajKpm 2 года назад

    💠 Ave Joseph Maria 🇻🇦

  • @rejils7541
    @rejils7541 3 месяца назад

    ❤🎉❤

  • @pavulraj3444
    @pavulraj3444 3 года назад +2

    bro Bible words areatha sakothararkal nengal solvathi nambuvarkal

    • @anithajerman5479
      @anithajerman5479 3 года назад

      Appadiya nenga enna therinjirukinga sollunga.athaium kepom

  • @roslinjemila7469
    @roslinjemila7469 3 года назад

    Amma mariye vaalga, thaye nee illamal naan illai

  • @agninirmal4664
    @agninirmal4664 3 года назад

    Amen

  • @sudarmadevi4846
    @sudarmadevi4846 2 года назад

    Fr. Enkite Mother enga rendu peraium pirichutaadhennu solli irukiraanga.

  • @geneviyamariyana1891
    @geneviyamariyana1891 2 года назад

    Tell about saint Antony

  • @pandidurai7448
    @pandidurai7448 5 месяцев назад

    Jesus Christ is way Jesus Christ is truth Jesus Christ is life only one. But not one another manam thirumpungal please

  • @RajeshKumar-bx8pb
    @RajeshKumar-bx8pb 3 года назад

    Veethagamathil yengu koorapattullathu aunnaiyai vananga kartharaagiya yeesu kristhu koorinaar yendru bro

  • @BVetriwin7308
    @BVetriwin7308 3 года назад +1

    கிறிஸ்துவத்தை தவறாக புரிந்து கொண்ட மக்களே இயேசுகிறிஸ்து ஒருவரே ஆராதனைக்கு உரியவர்

    • @reenadcpt4493
      @reenadcpt4493 Год назад

      உங்களுக்கு நாங்கள் மரியாவை ஆராதனை செய்தோம் என்று தெரியுமா நற்கருணை ஆராதனை மட்டுமே நாங்கள் செய்வோம் உங்களுக்கு நற்கருணை என்றால் என்ன தெரியுமா தெரியாமல் எதையும் பேசக்கூடாது .

  • @vinnarasi2374
    @vinnarasi2374 3 года назад

    Father plz explain about st expidite plz father

  • @vellorekumaran5255
    @vellorekumaran5255 3 года назад +1

    ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.
    1 கொரி 3:11

  • @rosariochristybabu2202
    @rosariochristybabu2202 3 года назад

    தெரியாத விளக்கத்தை கொடுத்த நண்பருக்கு நன்றி

  • @Asrm3434
    @Asrm3434 2 года назад

    Sarpathai mithikum pen sabai...nam than ...jeyam Petra kulanthai....

  • @nancytheresekumar2744
    @nancytheresekumar2744 3 года назад

    When eve was tested by the serpent she surrendered to serpent denied God. New eve brings salvation to the mankind by accepting God's plan. The word " i am your servant let thy will be done" itself is equal to crushing the head of serpent. And moreover mom mary did as such she said to God...so she crushed the head of serpent and she is victorius in bringing the salvation throuh her son

  • @holylife7603
    @holylife7603 3 года назад +1

    பரிசுத்த வேதாகமத்தின் வசனங்களை ஆத்துமாவுக்குப் பிரயோஜனமாக சொல்லுங்கள்.
    மனிதன் வரைந்த படம் சரியானது என்று நிருப்பிக்க வேதவசனங்களை படத்துக்கு ஏற்றார் போல் விளக்குவது ஆபத்தானது..

  • @gabriels.7090
    @gabriels.7090 2 года назад +1

    அப்டியா, அ்தே பைபிள்,ல மரியாளுக்கு வேற குழந்தையும் இருக்குனு போட்டு இருக்கு. Athakkum oru vilakkam irukkune.

    • @reenadcpt4493
      @reenadcpt4493 Год назад

      மரியா வயிற்றில் பிறந்தார் என்று போற்றுக்கா ,இயேசுவின் தாய் மரியா வுக்கு சகோதரி பெயரும் மரியா. உங்க சித்தி பையன் உங்களுக்கு என்ன வேணும் சகோதரன் தான்.

  • @lathakarthiklathakarthik7058
    @lathakarthiklathakarthik7058 3 года назад

    Sarpatha yesu dha thalaya nasukkinaru Maria illa ...vanjikka pattu pogadhirungal

  • @Asrm3434
    @Asrm3434 2 года назад

    Thavara ubathesam solli innum kurudara .matrathinga....

  • @samathanaprapusamathanapra7007
    @samathanaprapusamathanapra7007 3 года назад +5

    தவறான உபதேசம் செய்யாதீர்கள் தண்டனைக்குள்ளாவீர்கள். அவள் அல்ல (அவர்)என்றுதான் சொல்லப்பட்டது.

    • @LjeyarajJeyraj
      @LjeyarajJeyraj Год назад

      அதை சொல்ல நீ யார் பொது மொழி பெயர்ப்பு க்கு முன்னால் உள்ள விவிலியத்தை ப் படித்து p🙏ப் பார்

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu 3 месяца назад +1

    பெண்ணின் வித்து.. தானே என பைபிள் சொல்லுகிறது... பைபிளின் ஒரு எழுத்தையும்.. வனசத்தையோ.. மாத்தி பேசாதீஙக... தேவ ஆவியானவரால்... அளுளபட்டது பைபிள் மக்களை குழப்பி... உங்க கருத்தை தினிச்சி மக்களை திசைமாறிபோக செய்யுறீங்க... இது தவறு தேவ வசனத்தை மாத்தீ பேசாதீங்க.. 🙏🏻

  • @ariseshineofficial4337
    @ariseshineofficial4337 3 года назад +2

    Jesus is real god not marry
    Marry jesus a pettra தாயே...
    வேதாகமத்தில் jesus தான் பாம்பின் தலை யை நசுக்ககுவார் என்று

  • @Asrm3434
    @Asrm3434 2 года назад

    Mariyal kirupai petravanga.... avangalum satharana manushi than....avanga kadavul alla....jesus pirapatharakana Vali .....bible nalla padinga bros...... JESUS king of king mariyal just women...

  • @gnanamuthumuthu8669
    @gnanamuthumuthu8669 3 года назад +3

    மரியாள் சாதாரண ஸ்திரி சீடர்கள் செய்த அற்புதத்தை கூட மரியாளால் செய்ய முடியவில்லை என்பதே ஆதாரம்

    • @ThiruViviliamAudio
      @ThiruViviliamAudio 3 года назад

      💘கன்னி மரியாள் இணை மீட்பரா❓
      வேதத்தின் படி அன்னை மரியாள் திருமண உறவு மூலம் பிள்ளைகள் பெற முடியாத ஆண்டவள். தந்தை கடவுள்🌷யோசேப்பு - அவரை மகளாகவும், பத்தியாகவும் கன்னியாக வும் காப்பாற்றுகிறார். (ஆதி 3:15, மத் 1:20, இபா 4:12.)
      ஆண்டவளே ஆண்டவரை பெற்றார்.
      அப்பொழுது, ஆண்டவள்: "இதோ! இவரே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவர்; கன்னியிடமிருந்து உருவானதால், இவர் ஆண்டவர் என்று அழைக்கப்படுவார்" என்றார்.
      ☦️கல்வாரியில்: 💘கன்னி
      இயேசுவின் சகோதரர்கள், அல்பேயு (குளோப்பா)- மரியாவின் குமாரர்கள்.
      இயேசுவின் சகோதரர்கள் போல் ஆண்டவரின் தாயின் சகோதரி அல்பேயு-மரியாள்.
      ஆண்டவரின் உயிர்த்தெழுதல்: தன் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்: ஆண்டவர் -அன்னை மரியாள் நித்திரை அடைந்தார்கள். அவர்களிடம் பாவம் இல்லாததால் மரணிக்க முடியாது. இதுதான் மரணத்தை ஜெயமாக விழுங்குதல். முதன்முதலில் புதிய ஆதாம் - ஏவாள் நமக்கு முன் அடையாளமாய் விண்ணகத்திற்கு எழுந்தருளினார்கள்.
      ☦️ ஆண்டவரே! நீர் உமது வல்லமை விளங்கும் 💘பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக!
      திபா132:8
      ஆண்டவராகிய கடவுளே, உமக்கான தங்குமிடத்திற்கு எழுந்தருள்வீராக! உமது பேராற்றல் விளங்கும் பேழையும் எழுந்துவருவதாக! ஆண்டவராகிய கடவுளே! உம் குருக்கள் மீட்பெனும் ஆடையை அணிந்து கொள்வார்களாக! உம் தூயவர் நன்மை செய்வதில் மகிழ்வார்களாக!
      2 குறி 6:41
      வார்த்தையாம் ஆண்டவர், ஆண்டவரின் திருவுடல், ஆண்டவரின் குருத்துவம் மூன்றையும் சுமந்தவர்கள், உயிருள்ள புதிய உடன்படிக்கை நற்க்கருணை பேழை கன்னி மரியாள். ( லூக் 1:42 )
      மரத்தின்-கனியால் வந்த சாவை, ஆரோன் கோத்திர கன்னி, தம் திருவயிற்றின் கனியாகிய புதிய ஆதாமை, ஆரோன் கோத்திர கடவுளின் மகள், ஆவியானவர் (யோசேப்பு) பிரதிநிதி பத்தினி முதல் திருப்பலி ஒப்புக்கொடுத்து, புதிய ஏவாள் நித்திய வாழ்வை நமக்குத் தந்தார்.
      மீட்ப்படையும் அனைவர்க்கும் இவரே தாய். ஏவாளால் சாவு வந்தது. கன்னியால் நித்திய வாழ்வு வந்தது.
      கன்னி, பிலாத்திடம் இயேசு யோசேப்பின் மகன்னென்று கூறியிருந்தால் தன் மகனை மீட்டு இருக்கலாம். கன்னி மரியாள் தியாகத்தின் ஆண்டவள்.
      சிமியோன் உரைத்த தீர்க்கதரிசனம்: உன் உள்ளத்தையும் 💘ஒரு வாள் ஊடுருவும். இந்த வலியை தாங்கியவர் கன்னி மரியாள். ஈட்டி ஊடுருவியபோது ஆண்டவர் உயிருடன் இல்லை. - லூக் 2:35
      தன்னை விசுவசித்தவர்களு ஆண்டவர் உயிர்த்தெழுந்து வெளிப்படுத்தினார். (இச 29:29, சீஞா 48:25, யோவா 17:26)
      மானிட மீட்பின் ரகசியம் வேதத்தில் சொல்லப்படுவது இல்லை.
      🔺விண்ணகத்தின் மூவொரு இறைவன், மண்ணகத்தில்,☦️ சகோதராக, 🌷 தந்தையாக, 💘கன்னியாக இருக்கின்றனர்.
      ஒரே கடவுள் திரித்துவம் போல், கடவுளுக்கு கன்னி, மகளாக, பத்தினியாக, தாயாக இருக்கிறார். கன்னி, ஒரு புரியாத புதிர்.
      அன்று கடவுளின் பிரசன்னம் உடன்படிக்கை பேழையில் இருந்தது.
      இன்று ஆண்டவரின் பிரசன்னம் உயிருள்ள நற்கருணைப் பேழையில் இருக்கிறது. உயிருள்ள ஆண்டவரை விசுவசித்து ☦️ ஆண்டவரை 🇻🇦வாங்குகிறோம்.
      பேழைக்கு-கன்னிக்கு எதிரான பாவம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிகப்படாது.
      ☦️💘🌷🇻🇦👍

    • @Mercy1507
      @Mercy1507 3 года назад

      இன்றும் இலட்சக்கணக்கான மக்கள் நம்பிக்கையோடு வேளாங்கண்ணி சென்று புதுமைகளைப் பெற்றுக் கொள்கிறார்களே... அவர்களிடம் கேளுங்கள்

    • @reenadcpt4493
      @reenadcpt4493 Год назад

      அருள் மிக பெற்றவரே வாழ்க ஆண்டவர் உம்முடன் meaning theriuma theriyadha. ஆண்டவரின் தாயார் என்னிடம் வர நான் யார் ? யாரால் இதன் சாதாரண ஸ்திரியா மாதவை வஞ்சிப்பது தவறு.

  • @உயிருள்ளமீன்

    உச்சகட்ட கற்பனை 🤭😆😆

  • @jesuraja7407
    @jesuraja7407 3 года назад

    நல்லா பேய் ஓட்டுங்க

  • @yesuvinvaasanai405
    @yesuvinvaasanai405 3 года назад +3

    வேதத்தின்படி இது தவறான விளக்கம் மற்றும் உபதேசம்

  • @yesuvinvaasanai405
    @yesuvinvaasanai405 3 года назад +3

    பரிசுத்த வேதத்தின் இது தவறான விளக்கம்

    • @princewithjesus5452
      @princewithjesus5452 3 года назад +1

      சரி நீங்களே சொல்லுங்களேன்... சரியான விளக்கத்தை...

    • @chelladorai_dmcmanoj2219
      @chelladorai_dmcmanoj2219 3 года назад +1

      Please study deeply Genesis :3:15 (NKJV) and give prominence to Jesus. Prof. DM chelladorai

    • @jayarajma3220
      @jayarajma3220 3 года назад +2

      விவிலியத்தை விரிவாகப் படிப்போம்
      விளக்கம் பெறுவோம்
      விடுதலைப் பெறுவோம்
      "இயேசுவாலேயன்றி வேறெவராலும் மீட்பு இல்லை"
      Act 4:12

    • @fakekillersofficial3737
      @fakekillersofficial3737 3 года назад

      @@jayarajma3220 Mr விவிலியத்தின் படி மரியான்னைக்கும் சாதானுக்கும் தான் பகை அதை தான் இந்த வீடியோ விளக்குகிறது

    • @fakekillersofficial3737
      @fakekillersofficial3737 3 года назад

      @@jayarajma3220 ஒழுங்கா பைபிள் படிங்க bro 😂

  • @manojmano4186
    @manojmano4186 3 года назад

    Kampikatra kathayellam solrathaparu 🤣🤣🤣

    • @anithajerman5479
      @anithajerman5479 3 года назад +1

      Ama Ne veedu katra kathaiya sollu

    • @jayarajma3220
      @jayarajma3220 3 года назад

      தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது;
      வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.
      அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.
      யோவான் நற்செய்தி 1:1-3. Praise the Lord Jesus Christ 🙏

  • @sudhaantony9910
    @sudhaantony9910 3 года назад +7

    Ave Maria ✨❤️✨🙏

  • @03angelinamaryivers97
    @03angelinamaryivers97 2 года назад

    Ave Maria 🙏🙏🙏

  • @gaxavier6404
    @gaxavier6404 3 года назад

    Ave Maria

  • @Richhenishh02
    @Richhenishh02 3 года назад +2

    Ave Maria 💙