திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் , Thirukkurungudi Malaimel Nindra Nambi Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 300

  • @ramsundaram4615
    @ramsundaram4615 3 года назад +7

    Amazed by your narration. உங்கள் தொண்டுக்கு தலை வணங்குகிறேன்

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 3 года назад +2

    ஹரே கிருஷ்ணா அருமையான ரம்யமான இயற்கை எழில் சூழ்ந்த திவ்யதேசத்தை தெரியவைத்தமக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ஹரே கிருஷ்ணா

  • @sankarankonar2505
    @sankarankonar2505 3 года назад +4

    மலை நம்பியின் மகிமை, மலைகளின் அழகு, நீராட்டியதில் மகிழ்வு, தங்கள் Uதிவு அனைத்து உங்கள் பாதையின் உயர்வு நன்றி பல

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 года назад +9

    கணேஷ் பாலாஜி! இனிய காலை வணக்கம், இறையருள் எப்போதும் உங்களுடன் இருக்கும், வாழ்க வளமுடன் 👍👍

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 года назад +3

    மிகவும் ரம்யமான வனம்.நாங்களும் உடன் நடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. கொஞ்சம் பயமாக கூட இருந்தது.நன்றி கணேஷ்.

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +3

    Excellent. Thank you Ragavu thambi & Balaji thambi 🙏🏻🙏🏻

  • @km-fl2gb
    @km-fl2gb 3 года назад +6

    அருமையான படப்பிடிப்பு வர்ணனை.. அருவி குளியல் 👌

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 3 года назад +5

    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ பகவதே வாசுதேவாய திருமலை நம்பிக்கை கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 3 года назад +4

    கணேஷ் ராகவ் மிகவும் அழகான நினைவுகள் நிரப்பிய பதிவு கணேஷ்.காடும் அருவியும் மிக அற்புதம் கணேஷ்.நீங்க பாத்துப்போங்க கணேஷ் ராகவ். பைக்கில் போகும்பேதும் பாத்து போங்க கணேஷ். உங்களுக்கும் உங்கள் நண்பர் அவருக்கும் மிக்க நன்றி கணேஷ் ராகவ்.உங்களின் அழகான பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் கணேஷ் ராகவ்.🙏💐🦚

  • @திருமதி.ஐயப்பன்

    இந்த கோவில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி கணேஷ் 🙏🙏🙏

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 3 года назад +2

    கணேஷ்பார்க்கும்போதே அருவில குளிக்கனும் போல இருந்தது கணேஷ். கோவிலும் மலை காடு அருவி மிக மிக அற்புதம் . காஞ்சி கண்ணன் வேர லெவல் போங்க.மிக்க நன்றி கணேஷ்.🙏💐🦚🦚🙏

  • @subramanianor3160
    @subramanianor3160 3 года назад

    அருமை, கூடவே பயணித்து பரவசமடைந்தோம். நாங்கள் இதுவரை பார்க்காத இடம். நன்றி.

  • @vasanthinarasimhan4614
    @vasanthinarasimhan4614 3 года назад +8

    Hai Raghav when we went there we travelled in jeep and there was no roads only bolders only.they used to called this place vaikuntham koopitum thooram .swamy rooooombha azhugu.nandraga seyviyungal

  • @srinivasannarasimhan2454
    @srinivasannarasimhan2454 3 года назад +26

    Pl to preserve our wonderful temples and excellent culture do not vote for those who degrade Hindus

  • @lalithamurali9747
    @lalithamurali9747 3 года назад +3

    அருமையான பகிர்வு. ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய .வாழ்க வளர்க. நன்றி ராகவ்

  • @saralasarala7069
    @saralasarala7069 3 года назад +8

    Waw 👌Beautiful place ma Thank you very much 🌹🌹🌹🙏🙏🙏

  • @nagarajan1035
    @nagarajan1035 3 года назад +3

    Super ganesh.... Congrats..... From your channel I got blessing perumal...... Om namo narayana........ ஓம் நமோ நாராயணன்

  • @m.brajaram4287
    @m.brajaram4287 3 года назад +1

    தங்களின் திரு மலை நம்பி மலை கோயில் இயற்கை சூழலில் ரம்மியமாக எழிலுடன் அமைந்திருப்பது அதன் சிறப்பு. பக்தியுடன் ரசித்து அனுபவிக்கவேண்டிய திவ்ய தேசம். தங்கள் பதிவுக்கு நன்றி.

  • @thamilappa9235
    @thamilappa9235 3 года назад +7

    91ல் நண்பர்களுடன் போன இடம். பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @chandralekha6296
    @chandralekha6296 3 года назад +3

    Wow Excellent. Beautiful Scenery. Super Falls. Take care when you bath. Don't take risk. Vera level.
    Thanks a lot to you and Balaji.🌹

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 3 года назад +4

    நாங்களும் உங்களோடே பயணிக்கும் அனுபவம் பெறுகிறோம்! பெருமாளே அருள் வேண்டும்!

  • @chandrikack5285
    @chandrikack5285 3 года назад +2

    ❤️❤️❤️❣️ amazing VEDIO PRESENTATION ASUSUAL
    Thank you so much for the same...yenna lalam poga mudiuma nu therila
    PERUMAL ah parka mudiyatta kooda indhalavuky parthade periya vishayam👍👍

  • @manimekalai8422
    @manimekalai8422 3 года назад

    தங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி அருமையான இடம் ஓம் நமோ நாராயணாய நமஹ வாழ்த்துக்கள்

  • @kavithkavith8509
    @kavithkavith8509 3 года назад +4

    அழகான இடம் அருமையான கோவில் மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள்

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 2 года назад +2

    Superb,very good effort.
    Ohm Namo Narayana,Ohm Nambi Aiyya potri🙏🙏💐💐

  • @padmarani8603
    @padmarani8603 3 года назад

    வணக்கம் கணேஷ் & பாலாஜி !!! அற்புதம் .. உங்களுடன் நாங்களும் மலை ஏறினோம் .. நன்றி ..மகனே !!

  • @tgf-j5x
    @tgf-j5x 2 года назад +4

    எங்க ஊர் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு நாங்கள் இன்கு அதிகம் வந்து போன ஒரு இடம் நான் இப்போது சென்னை இ யில் இருக்கிறன் 🙏🙏🙏

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 3 года назад +2

    Arumaiyana Forest And Good Video Coveerage

  • @MOHANRAJ-rb3eb
    @MOHANRAJ-rb3eb 3 года назад +34

    நாங்கள் சிறு வயதில் கீழிருந்தே நடந்து செல்வோம் மிகவும் சக்தி வாய்ந்த பெருமாள் 🙏

    • @shanthimathyshanthimathy2774
      @shanthimathyshanthimathy2774 3 года назад +1

      சூப்பர்

    • @gomathiramachandran809
      @gomathiramachandran809 3 года назад +2

      ஆமா நாங்களும் அப்படி தான் செல்வோம் எங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தை பின் பெயர் நம்பி என்று இருப்பது வழக்கம் ஆவணி மாதம் உறியடி மிக விசேஷம்

  • @pandiank14
    @pandiank14 2 года назад

    Arputhamana pathivu om namo narayana unkal hard work is great Vaazhka pallandu congratulations 💐🙏👌👏👏👏👏👏

  • @thoppejanakiram
    @thoppejanakiram Год назад

    மிகவும் அருமை. நேரில் சென்றது போலவே உள்ளது.

  • @soundararajan3891
    @soundararajan3891 3 года назад +3

    Very happy that u r taking so much trouble to bring to light old temples. V have been to this place a few times. Going by jeep is very tedious.but the trip is most memorable.likewise also visit kattazhagar Koil near Srivilliputhur.very difficult but a must visit .u will also enjoy n so will your viewers

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 3 года назад +1

    ஓம் நமசிவாய.. வீடியோ காட்சிகள் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du 2 года назад

    மிக.அர்புதமான.கோயில்.
    நன்றி‌🙏🙏🙏நன்றி.👍👍👍

  • @rajalakshmis9131
    @rajalakshmis9131 3 года назад +5

    Ganesh , super place , visited many times ,

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 3 года назад +6

    Wonderful Felt as though we were with you Thank you

  • @2KMariner
    @2KMariner 2 года назад

    சூப்பர் ...நாங்கள் வழக்கமாக மாதந்தோறும் கடைசி சனிக்கிழமையும் , புரட்டாசி மற்றும் மார்கழி அனைத்து சனிக்கிழமையும் தவறாமல் சென்று தரிசனம் செய்வோம்🙏🙏🙏

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 3 года назад +2

    Pogum vazhiyellam trees river beautyful video nice thambi balaji

  • @Lavanyarama971
    @Lavanyarama971 3 года назад +2

    Beautiful and favorite place 🙏🏼🙏🏼 thanks Jai Sriman Narayana.. romba azhagana koil.. Perumalai manadaara vazhi pataal niraya nallavaigal nadakum kovil.. we too took bath, very cold water.. beautiful video.. Ahobilam is also mountain temple and will be too good too.. beauty of these places cannot be explained can only be experienced.. hope to see you soon from there.🙏🏼🙏🏼 take care brother. Praying to Thayar and Perumal bless you more and more 🙏🏼🙏🏼

  • @alexsr8208
    @alexsr8208 2 года назад

    சூப்பரான இயற்கை எழில் கொஞ்சும் கோவில்

  • @vellaidurai874
    @vellaidurai874 11 месяцев назад

    அருமை அருமை தோழர் நல்ல முறையில் விமர்சனம் அருமை 🎉

  • @bhaskart8361
    @bhaskart8361 3 года назад +5

    Super exsalant place 👌👌👌👌👌👌

  • @jayaramk6357
    @jayaramk6357 3 года назад +4

    Dear sir you done very good job for us how ancient temple s we are seeing in our house. God bless more for your both. I congrats to both sir. JaishriRam

    • @jaisrikrishnakrishna5282
      @jaisrikrishnakrishna5282 3 года назад

      Wonderful video of மலைமேல் நம்பி கோயில் and மலைப்பாதை with நம்பியாறு my hearty gratitude dear ganesh

  • @Tamilwintube
    @Tamilwintube 3 года назад

    நான் பல ஆலயங்களை தரிசனம் செய்ய ஆசை ,ஆனால் முடியவில்லை
    உங்கள் சேனல் என்ஆசைகள் நிறைவு செய்தது பல ஆலயங்களை தரிசனம் செய்து விட்டேன் நன்றி ஐயா

  • @rameshkumarbalaraman324
    @rameshkumarbalaraman324 3 года назад +4

    Just randomly got to see your video. Awesome Ganesh! Much Thanks for bringing this vlog. I just subscribed your channel. Keep rocking...

  • @tigergaming5084
    @tigergaming5084 3 года назад

    அண்ணா. நீங்க. பன்ர. விடியோ. எல்லாமே. . Supera. இருக்குது.Anna. இந்த. வீடியோவும். சூப்பரா. இருந்தது . அண்ணா. இந்த. வீடியோவும் Neenga. Supera. Information. சொன்னிங்க Anna.

  • @samikanu
    @samikanu 3 года назад

    வணக்கம் நண்பரே உங்கள் வீடியோ அற்புதமாக இருந்தது காடுகள் அருவிகள் பெருமாள் கோவில் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இதுபோன்ற கோவில் நிறைந்த வீடியோ அடுத்தடுத்து பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம்

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 3 года назад +3

    Vera level 👌👍😊🌷🌷🌷

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +5

    என்ன ஒரு இயற்கை அழகு 🙏🙏🙏🙏🙏🙏

  • @renubala22
    @renubala22 3 года назад +5

    Temple in the middle of the nature with beautiful waterfall. Thank you for sharing. 🙏🏼🙏🏼🙏🏼

  • @bhuvanacharlie5070
    @bhuvanacharlie5070 11 месяцев назад

    எங்கு இருக்கிறது.எப்படி போகவேண்டும்.மிகவும் அருமை.கோவிந்தா கோவிந்தா.

  • @geethalakshmi5388
    @geethalakshmi5388 3 года назад +3

    Super keep this journey continuing

  • @devsanjay7063
    @devsanjay7063 3 года назад +4

    Superb Ganesh bro nature adichuka mudiyathu😎

  • @vijayakumari4482
    @vijayakumari4482 3 года назад

    Yenkaloda native place poi 20 years akuthu marupadi nambi kovil and thirukurunkudi kovil famous temple thanks sir

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 3 года назад

    ப்ரோ நம்பி கோவில் மிகவும் ப்ரோ அந்த அருவி மிகவும் அருமையாக உள்ளது நன்றி ப்ரோ

  • @monicakr2205
    @monicakr2205 3 года назад +2

    Wow wonderful discovery Ganesh ..... hope u hv a wonderful dip in these cool waters 👍

  • @rajalakshmisaravanan1664
    @rajalakshmisaravanan1664 3 года назад +1

    Arumai my son ganesh ragav God bless you pa

  • @prabaloganathan
    @prabaloganathan 3 года назад +8

    Om namo narayana 🙏🕉🙏

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 3 года назад +3

    🙏🙏👐👐👏👏👌👌பொலிக பொலிக.. தம்பிகளா..உங்கள் பேரக்குழந்தைகள் வரை காண்பித்து மகிழலாம்.. excellent...

  • @traditionalcooking8482
    @traditionalcooking8482 3 года назад +1

    Another interesting..video

  • @nirmalvlogs1998
    @nirmalvlogs1998 3 года назад +3

    Vera level bro

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 3 года назад +1

    Bro nambi temple is very super thank you for this video

  • @minions_motif
    @minions_motif 3 года назад

    Hai brother very nice place falls super a irukku forest naduvil nadai payanam semaya irukku perumal darisanam kidaitthathu thank you brother god bless you

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +1

    Temple Story are always very nice and Superb

  • @pranav366
    @pranav366 3 года назад +1

    Arumai nandri....

  • @susilaraghuram5041
    @susilaraghuram5041 3 года назад

    Great ganesh you are blessed to Dharshan. Thank you we also blessed to have Dharshan.

  • @soniyajencey5260
    @soniyajencey5260 2 года назад

    Enga ooru very happy to see. Nambi kovil.

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 2 года назад

    அருமையான பதிவு.நாங்களும் உங்களுடன் பயணம் செய்த அனுபவம்

  • @sarasraja3147
    @sarasraja3147 3 года назад +1

    Very beautiful temple n place I like your videos very nice 🤗🤗

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 3 года назад +1

    Brother it is better to walk I think. It is a long walk. We went by Jeep the way is not smooth my family members got out from the Jeep and walked.. I enjoyed your explanation.God bless you

  • @rajraghavan7422
    @rajraghavan7422 6 месяцев назад

    Excellent video. thanks for the finer details

  • @govindjagadeesh4132
    @govindjagadeesh4132 3 года назад +3

    Friend, your voice and way of explanation was very nice

  • @venkatr2446
    @venkatr2446 3 года назад +3

    Ganesh please visit Ahobila Narashimah temple in Andhra Pradesh and u will find it to be most adventurous pilgrimage. This is one of 108 divya desams.

  • @sundaram6368
    @sundaram6368 3 года назад +4

    திருக்குறுங்குடிக்கே
    எங்களையும் அழைத்துச்சென்றது போ உணர்கிறோம். நன்றி பல.ஸ்வாமி யையும் தாயாரையும் காட்டி இருந்தால்மிக. நன்றாக இருந்திருக்கும்.

  • @mythiliraghunathan7212
    @mythiliraghunathan7212 2 года назад

    You write and show zThirivsginftapuram Desikar temple. A very nice temple on cuddalore distct

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 3 года назад +3

    Water falls vera level....

  • @rajiramamoorthy5922
    @rajiramamoorthy5922 3 года назад +2

    Excellent. There are more old temples in this river bank.
    Please visit these temples also.

  • @venkatasubramaniamalamelu3531
    @venkatasubramaniamalamelu3531 Год назад

    Very informative. Thank you sir

  • @shenbagavallimuhesh5463
    @shenbagavallimuhesh5463 2 года назад

    Thanks Ragav God Bless You. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @HMSMV
    @HMSMV 3 года назад +5

    தம்பி really hats off to you

  • @sasikalaj3392
    @sasikalaj3392 3 года назад +2

    Ganesh super.

  • @luxhmybala5314
    @luxhmybala5314 3 года назад +6

    இயற்கை அழகு நிறைந்த இடம் இப்பூலோகத்தில் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத எவ்வளவோ இடங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது

  • @arunasalamj.n8488
    @arunasalamj.n8488 3 года назад +7

    சகோ, உங்கள் வீடியோ அருமையாக இனி ஒவ்வொரு முறை வீடியோ பதிவேற்றம் செய்யும் இப்பொழுது Description ல் கோவில் பெயர்மற்றும் அமைந்துள்ள இடத்தின் பெயர் மாவட்டத்தின் பெயர் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து வீடியோவை பதிவேற்றம் செய்யவும்

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 года назад +2

    கண்ணூ காஞ்சியிலிருந்து மானசரோவர் நயாகரா வரை செல்ல வாழ்த்துக்கள

  • @sivakumar-vi3ht
    @sivakumar-vi3ht 5 месяцев назад

    தம்பி வாழ்த்துக்கள்
    நான் 1987 முதல் போய் வருகிறேன்
    நம்பி நாராயணா

  • @santhialagiri288
    @santhialagiri288 2 года назад

    Very nc super 👌

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 года назад +2

    Beautiful

  • @vengadeshc6752
    @vengadeshc6752 3 года назад +2

    Super ANNA. CONTINUE

  • @jyp15151
    @jyp15151 Год назад +1

    It would have been better if you describe about main part of temple in hindi or english.

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 года назад

    இங்கு ஜீப்பில்போய் எலும்பெல்லாம் இடம்மாறி நம்பிஆற்றில்குளித்ததும்பழைய சக்தியைஅடைந்து தரிசித்துவந்ததுஇனிய அனுபவம்பதிவைபார்த்ததும் சந்தோஷமே ஒல்லியான புளி என நீங்கள் சொன்னது சிரிப்பைவரவழைத்தது ரவுடி குரங்குகள்அவைஅவைகளிடம் மாட்டி அவஸ்தைபட்டோம்

  • @rukmanikumar3654
    @rukmanikumar3654 3 года назад +1

    Semmmma bro..👌

  • @kalyannath2046
    @kalyannath2046 2 года назад

    Om namo narayana...beautiful...thanks bro...

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 3 года назад +3

    Ganesh bro vera vera level location kudunga bro

  • @brindamanivannan120
    @brindamanivannan120 3 года назад

    Super Anna
    You enjoyed in the falls
    Because of swimming

  • @malininandakopan1364
    @malininandakopan1364 2 года назад

    Very good. You took such a lot of effort. Thank you for the real story.
    Do continue your work.

  • @sethuramanramakrishnan5212
    @sethuramanramakrishnan5212 3 года назад

    Ganesh raghv your story is also very nice

  • @iyappanb8451
    @iyappanb8451 3 года назад +2

    எங்கள் ஊர்

  • @radharajaraman6917
    @radharajaraman6917 3 года назад +1

    thank you.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 года назад

    Thank you 🙏

  • @yogalakshmin7514
    @yogalakshmin7514 3 года назад +2

    Arumai