Guruji ராகுவைப் பற்றி எத்தனை video பார்த்தாலும் புரிவது போல் தோன்றினாலும் பின்பு புரிய கஷ்டமாக தோன்றும்.ஆயினும் எத்தனை முறை கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்றீங்க thank you so much guruji
குருஜி வணக்கம் அனுபவத்தை கூறுகிறேன். என் இளைய மகன் உத்திரம் 1ஆம் பாதம் சிம்மம் 9 ஆம் இடமாகி ,அதுவே ராசி ராகு சிம்மத்தில் ( 13டிகிரி விலகல்) அவனுடைய சூரிய தசை தந்தை க்கு கடன் தொல்லை , அவனுக்கு உடல் உபாதை, சந்திர தசை நன்றாக இருந்தது குருஜி சொல்வது போல் 13 டிகிரி விலகியதால் சந்திர தசை best student award in.5th std. செவ்வாய் தசை தந்தையை இழந்தான். இப்போது ராகு தசை (குரு பார்வை பெற்ற ராகு ) நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை குருஜி அவர்களின் கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் வீடியோக்கள் எனக்கு கிடைத்த நம்பிக்கை
ஐயா வணக்கம் ஐயா என் பெயர் ஆனந்தன் காரைக்குடி ராகுவை பற்றி அற்புதமான பதிவுகள் உங்கள் வகுப்புகள் கட்டுரைகள் அனைத்திலும் கற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வாட்சப் ஆன்லைன் சிசியன் நன்றி ஐயா ராகுவிற்கு பார்வை இல்லை சொந்த வீடு இல்லை சாதககட்டத்தில் மற்ற எந்த உரிமையும் இல்லை என்றால் அவருடைய திசையில் மற்ற எந்த கிரகத்தை விட அதிகப்படியான (பவர்) பலாபலன் நடக்கிறது சில நேரங்களில் கணிக்க முடியாத ஒரு புதிராக இருக்கிறது ஏன் ? என் சாதகம் 08/05/1965 விசுவாவசு ஆண்டில் சித்திரை 26 சனிக்கிழமை சாயங்காலம் 6 -மணி 10 நிமிடத்தில் கோயம்புத்தூர் ஏற்ப்போரட் அறிகில் பிறந்தேன் என் சாதகம் புரியாதபுதிராக தற்சமயம் ராகு திசையில் சனி புத்தி என்னசெய்யும் ?
வணக்கம் குருஜி ரிஷப வாகனத்திற்கு 6 ஆம் இடத்தில் சனியோடு இணைந்த ராகு தசை பற்றியும் கடக லக்னத்திற்கு 6 ஆம் இடத்தில் செவ்வாய்யோடு இணைந்த ராகு தசை பற்றியும் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்களையும் விளக்கம் தாருங்கள் குருவே
குருஜி 🙏🙏 ராகு வோடு 4 கிரஹம் இருக்கு எனக்கு. ராகு என்ன பலன் தரும் எனக்கு. அடுத்து வருடம் ராகு தசை எனக்கு. ப்ளஸ் பதில் சொல்லவும். Dob - 21/10/94. Time - 10.21 am. இடம் - சென்னை 🙏🙏
வணக்கம் குருஜி ரிஷப இலக்கணத்திற்கு 6 ஆம் இடத்தில் சனியோடு இணைந்த ராகு தசை பற்றியும் கடக லக்னத்திற்கு செவ்வாய்யோடு இணைந்த ராகு தசை பற்றியும் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்களையும் விளக்கம் தாருங்கள் குருவே
லக்னாதிபதி புதன் திக்பலம் அருகில் 12 இல் சிம்ம வீட்டில் ராகுவோடு 3 டிகிரிக்குள் இணைந்தால் என்ன பலன் ஐயா?? சதயம் நட்சத்திரம் ..ராகு திசை சிறு வயதிலேயே முடிந்து விட்டது..
குருவே பல வருட முயற்சி சிம்ம லக்கினம் சனி லக்கினத்தில் கும்பத்தில் சூரியன்பரிவர்த்தனை மகரத்தில் 6 ல் ராகு, புதன், குரு, செவ்வாய் அனைத்து கிரகங்களும் திருவோணம் நட்சத்திரம் 8 டிகிரிகுல் இணைவு ராகு தசை,ராகு புத்தி எப்படி இருக்கும் பலன் எடுப்பதில் குழப்பம் 20/2/2009 7.17pm சென்னை தற்போது சூரியன் தசை,ராகு புத்தி.
வணக்கம் குருஜி நீங்கள் கூறுவது போல் துலாம் லக்கனம் உத்திராட நட்சத்திரம் லக்கனத்தில் குரு ராகு சுக்கிரன் புதன் சூரியன் இப்பொது ராகு துலாம் லக்கணத்தில் குரு நட்சத்திரத்தில் இருக்கிறார் இப்போது ராகு தான் நின்ற வீட்டு சுக்கிரன் பலனை செய்வாரா இல்லை தான் நின்ற நட்சத்திரம் குரு பலனை செய்வாரா சொல்லுக குருஜி
என் மதிப்பிற்குரிய குருநாதருக்கு வணக்கம் ஐயா தாங்கள் கேட்ட உதாரண ஜாதகம் 10/7/1982. 10:30 pm Chienni. தங்களின் ஜோதிட விதி அத்தனையும் துல்லியமாக வரும் ஜாதகம் ஐயா பிறக்கும்போது ராக திசை படிப்பறிவு இல்லை எட்டில் சனி செவ்வாய் சனி திசை அத்தனையும் பறிப்போயிட்டது வரப்போக ராகுவுடன் இணைந்த புதன் திசை தாங்கள் கேட்ட உதாரண ஜாதகம் ஐயா தயவு கூர்ந்து விளக்குங்கள்
வணக்கம் குருஜீ ...ராகுவுடனான புதனின் இணைவு என்பதை ...எட்டு டிகிரிக்குள் என்று கருதினால் புதன் தசையில் ...பலன்கள் எவ்வாறு இருக்கும் ...என்றென்றும் நன்றிகள் குருஜீ...
விளக்கத்திற்கு நன்று குருவே 🙏🙏🙏. இரண்டு சந்தேகங்கள் குருஜி. என் கேள்விகளை சுருக்கிவிட்டேன். என் கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும் குருவே. 1. நல்ல அல்லது கெட்ட கிரகங்களின் பார்வையால் பார்க்கப்படாத ராகு கேதுவின் நக்ஷத்திரத்தில் இருந்தால் எப்படி பலன்களைத் தரும்? 2. திருமண விஷயத்தில், ஒரு வீட்டில் 8 டிகிரிக்குள் ராகு, சுகரன் சேர்க்கை தரும் பலன்களுக்கும் மற்றும் ராகு நட்சத்திரத்தில் சுக்ரன் தரும் பலன்களுக்கும் வேறுபாடு உள்ளதா? இல்லை ஒரே மாதிரியாக இருக்குமா?
Guruji enaku chithrai nakshthram thulam rasi Meena lagnam 6la rahu sevay guru rahu thisai nalla irunthochi guru thisai miha kudumai ana guru than marriage kuzhanthai kuduthathu
Ex : 11:30pm, nagercoil, 14/10/75, female. Avittom star. Bal dasa was chevvai for 4+years. Mithuna lag, budan sur in kanni with 10th guru aspect. Rahu in thulam, sukran in simmam both with no sani chev aspect. Rahu was running until 1999. Last bencher, 28th rank until rahu / budan. Rahu/budan onwards class topper. Completed enginerring degree with small struggles , delay and blocks. But did not lose any academic year. Govt Job in the beggining of guru. Yet to face budan mahadasa
@@varshaastromedia7581 yes indeed. Budan, chev exchange(7,9) , 7th house has 11th lord sun ucham, with guru budan together. But there is a small hitch. Kethu should not be with sun. Also 7th lord chev in enemy house of budan. So it is subam only but 75%
@@vijayasridhar6051how will be my life henceforth? 22nd September 1976 at 2.40 am in Chennai. Female. My husband is a drunkard. No use because of him . We are separated. I have one son. My son is with me. I am a software developer. Few lines about my future will help
@@devimm9122 papathva sani in kataka lag aspecting 7th marriage house , venus eclipsed by rahu. for a drunkard husband and divorce. But he was good by heart as a good jup is apecting 7th house. Currently rahu / rahu yntil oct 24. A possible second marriage b/w oct 24- mar 27 under rahu / jup as rahu will work like 11th lord for 2 marriage/ jup in 11 house. You will marry from your friends circle. Be careful about sani bhukthi in rahu dasa during 2027-30 as your ashtama sani also might be running. A change in residence / location during rahu dasa is there. Your son will be well behaved and caring with you. The upcoming jup dasa will be ver good for you. Be careful on health front when sani dasa starts after that. All the best.
வணக்கம் ஐயா. ராகுவுடன் குரு வக்கிரம் பெற்றும் பரிவர்தனை பெற்றும் இருக்கும்பட்சத்தில் ராகு திசை எப்படி இருக்கும்? ஐந்தில் சிம்மத்தில் ராகு வக்கிர குருவுடனும், செவ்வாயுடனும் 10 degree க்குள் இணைந்திருக்க வீடு கொடுத்த சூரியன் மீனத்தில் குருவுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ராகுதிசை எப்படி இருக்கும்? மேஷ லக்கினம் தனுசு ராசி 7-4-1980 7.41 am இலங்கை
குருவே, மாணவனின் வணக்கம். எனது அறிவுக்கு கடினமான கேள்வி ஒன்று நீண்ட நாட்களாக என்னை குழப்புகிறது. தயவு செய்து பதில் அளிக்கவும். கும்ப லக்கினத்தில், சூரிய சுக்ரன் 5 பாகைக்குள் மற்றும் துலா ராசியில் சனி சுக்ரன் 8 பாகைக்குள் மற்றும் சனி வக்கிரம். இந்த நிலையில் சுக்ர சனி பரிவர்த்தனை, சனி சுக்ர மறைவு, சனி வக்கிரம் மற்றும் ராகுவின் தொடர்பு பொறுத்து பலன் எடுக்க சற்று சிரமமாக உள்ளது. குரு தொடர்பு இல்லை. புதன் லக்கினத்தில். சனி மொத்தமாக கேட்டு விட்டதா இல்லை சுக்ர தொடர்பால் தப்பித்ததா. இந்த நிலையில் சனியின் நிலை என்ன என்று தங்கள் அறிவுரை தேவை. நன்றியுடனும் ஆவலுடனும் காத்திருக்கிறேன்.
வணக்கம் அய்யா. என்னுடைய மகன் கொஞ்சம் சொல்லுங்கள். Name: Rufus Kevin D.o.b: 5.12.1999 Place: சென்னை துலாம் ராசி தனுசு லக்னம் ஸ்வாதி நட்சத்திரம் தயவு செய்து கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் வெளி நாட்டு செல்வாரா எப்போது? நேரம் 9.10 a.m Sunday
அய்யா வணக்கம்.. நான் இந்து சமய அறநிலையத்துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து தற்போது ஆய்வாளராக பணியாற்றி வருகிறேன்.... இத்துறையில் பணி புரிவதற்கு வ்ந்த கிரகம் , எந்த பாவாகத்தின் சுபத்துவம் இருக்க வேண்டும் என குழப்பாமாக உள்ளது... ஏனெனில் என்னோடு பணி புரியும் பலர் ஜாதகத்தில் தனுசு , சனி, கேது சுபத்துவத்தை விட எட்டாம் இடம் சுபத்துவமாக உள்ளது .. ஆன்மீகம் என்பது மறைபொருள் என்பதால் இப்படி உள்ளது என எடுத்துக்கொள்ளலாமா அய்யா... சற்று விளக்குங்கள் 04.061992 மன்னார்குடி மாலை 3.01 pm.
ஐயா விளக்கத்திற்கு நன்றி 1)அதே கும்ப லக்கினத்திற்கு சுக்கிரன் குரு ராகு 9ல்குரு18.3 சுக்கிரன்ஸ10.52 ராகு 23.47 டிகிரியில்சேர்ந்தால் சுக்கிரன் அங்கேயே இருப்பதால் ராகு தசையில் சுக்கிரன்(மனைவிக்கு பாதிப்பு வருமா?)9ம் இடத்துக்கு பாதிப்பு வருமா?குரு 9ல் இருப்பதால் லக்கினத்தை பார்ப்பதாலும் சுக்கிரனுடன் 8டிகிரிக்குள் சேர்ந்திருப்பதாலும் குரு தசை நன்மைசெய்யுமா? ஒரு வீடியோவில் ரிஷப லக்கினத்துக்கு 8ல்குருராகு இருப்பதைவிட 9ல் இருப்பது நல்லது என்றீர்கள் அப்படியெனில் குரு தசை நன்மை செய்யுமா?விளக்கம் தரவும்
கடந்த வார கேள்வி பதில் பகுதியில் கேட்கப்பட்ட சந்திர தசையில் சுக்கிற புத்தியை கணிக்க இந்த வீடியோ யாரெல்லாம் பார்த்தீர்கல் 🤔😎
தங்களது பதிவுகளை பல ஆண்டுகள் பார்த்து வருகிறேன் இந்த பகிர்வு தான் குழப்பம் ஆக உள்ளது உங்களையே குழப்பிய புண்ணியவான் வாழ்க
Guruji ராகுவைப் பற்றி எத்தனை video பார்த்தாலும் புரிவது போல் தோன்றினாலும் பின்பு புரிய கஷ்டமாக தோன்றும்.ஆயினும் எத்தனை முறை கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்றீங்க thank you so much guruji
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தாங்கள்
சொல்லும்
லக்னம்
லக்னாதிபதி
சுபத்துவம்
Excellent
நானே
உதாரணம்
வாழ்க
நீண்ட
ஆயுளுடன்❤❤
Avalavu nallavangala 😮
சந்தேகம் சந்தேகம்....
திருமணம் தாமதம் ஆனாலும் நல்ல திருமண வாழ்க்கை யாருக்கு????
மனைவி வந்த பின்னர் யோகம் யாருக்கு???
குருஜி வணக்கம் அனுபவத்தை
கூறுகிறேன். என் இளைய மகன்
உத்திரம் 1ஆம் பாதம் சிம்மம் 9 ஆம் இடமாகி ,அதுவே ராசி ராகு சிம்மத்தில் ( 13டிகிரி விலகல்)
அவனுடைய சூரிய தசை தந்தை க்கு கடன் தொல்லை , அவனுக்கு
உடல் உபாதை, சந்திர தசை நன்றாக இருந்தது குருஜி சொல்வது போல் 13 டிகிரி விலகியதால் சந்திர தசை best student award in.5th std. செவ்வாய் தசை தந்தையை இழந்தான்.
இப்போது ராகு தசை (குரு பார்வை பெற்ற ராகு ) நல்லது
நடக்கும் என்ற நம்பிக்கை குருஜி அவர்களின் கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் வீடியோக்கள் எனக்கு கிடைத்த
நம்பிக்கை
ஐயா வணக்கம் ஐயா என் பெயர் ஆனந்தன் காரைக்குடி
ராகுவை பற்றி அற்புதமான பதிவுகள் உங்கள் வகுப்புகள் கட்டுரைகள் அனைத்திலும் கற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வாட்சப் ஆன்லைன் சிசியன் நன்றி
ஐயா ராகுவிற்கு பார்வை இல்லை சொந்த வீடு இல்லை சாதககட்டத்தில் மற்ற எந்த உரிமையும் இல்லை என்றால்
அவருடைய திசையில் மற்ற எந்த கிரகத்தை விட அதிகப்படியான (பவர்) பலாபலன் நடக்கிறது சில நேரங்களில் கணிக்க முடியாத ஒரு புதிராக இருக்கிறது ஏன் ?
என் சாதகம்
08/05/1965 விசுவாவசு ஆண்டில் சித்திரை 26 சனிக்கிழமை சாயங்காலம்
6 -மணி 10 நிமிடத்தில் கோயம்புத்தூர் ஏற்ப்போரட் அறிகில் பிறந்தேன்
என் சாதகம் புரியாதபுதிராக தற்சமயம் ராகு திசையில் சனி புத்தி என்னசெய்யும் ?
குரு செவ்வாய் ராகு சிம்மம் வீட்டில் விருட்சிக ராசி துலாம் லக்கினம் இப்போது வரை கெடு பலன்கள் மட்டுமே
Till 22mins no answer to question...but last 8 min is highlight , worth waiting
Romba thanks
Vanakam Guruji rahuvin inaivu irupu palan patriya vivarangal anaithaum arumai guruji valthukal thambi 🙏🙏🙏
Thulam ragu +guru+sukiran+Suriyan+puthan ragu thisai mudinthathu Guru thisai eappadi irrukum raaguvum guruvum ore natchathirathil nintral ragu thisai enna seiyum guru thisai enna seiyum solluga pls
வணக்கம் குருஜி ரிஷப வாகனத்திற்கு 6 ஆம் இடத்தில் சனியோடு இணைந்த ராகு தசை பற்றியும் கடக லக்னத்திற்கு 6 ஆம் இடத்தில் செவ்வாய்யோடு இணைந்த ராகு தசை பற்றியும் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்களையும் விளக்கம் தாருங்கள் குருவே
குருஜி 🙏🙏 ராகு வோடு 4 கிரஹம் இருக்கு எனக்கு. ராகு என்ன பலன் தரும் எனக்கு. அடுத்து வருடம் ராகு தசை எனக்கு. ப்ளஸ் பதில் சொல்லவும். Dob - 21/10/94. Time - 10.21 am. இடம் - சென்னை 🙏🙏
வணக்கம் குருஜி🙏.
வணக்கம் குருஜி ரிஷப இலக்கணத்திற்கு 6 ஆம் இடத்தில் சனியோடு இணைந்த ராகு தசை பற்றியும் கடக லக்னத்திற்கு செவ்வாய்யோடு இணைந்த ராகு தசை பற்றியும் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்களையும் விளக்கம் தாருங்கள் குருவே
குருவே விருச்சிக லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் ராகு 9ல் புதன் சுக்கிரன் மட்டும் குரு பார்வை பெற்று குரு பார்வை பெறாமல் ராகு பலன் எப்படி இருக்கும்
லக்னாதிபதி புதன் திக்பலம் அருகில் 12 இல் சிம்ம வீட்டில் ராகுவோடு 3 டிகிரிக்குள் இணைந்தால் என்ன பலன் ஐயா?? சதயம் நட்சத்திரம் ..ராகு திசை சிறு வயதிலேயே முடிந்து விட்டது..
குருவே பல வருட முயற்சி சிம்ம லக்கினம் சனி லக்கினத்தில் கும்பத்தில் சூரியன்பரிவர்த்தனை மகரத்தில் 6 ல் ராகு, புதன், குரு, செவ்வாய் அனைத்து கிரகங்களும் திருவோணம் நட்சத்திரம் 8 டிகிரிகுல் இணைவு ராகு தசை,ராகு புத்தி எப்படி இருக்கும் பலன் எடுப்பதில் குழப்பம் 20/2/2009 7.17pm சென்னை தற்போது சூரியன் தசை,ராகு புத்தி.
ஐயா ராகுவுடன் ஒரே டிகிரியில் இணைந்த புதன் தனது தசையில் என்ன பலன்களைத் தருவார் உதாரணத்திற்கு ஆறாம் இடம் மேஷ லக்னம்.
வணக்கம் குருஜி நீங்கள் கூறுவது போல் துலாம் லக்கனம் உத்திராட நட்சத்திரம் லக்கனத்தில் குரு ராகு சுக்கிரன் புதன் சூரியன் இப்பொது ராகு துலாம் லக்கணத்தில் குரு நட்சத்திரத்தில் இருக்கிறார் இப்போது ராகு தான் நின்ற வீட்டு சுக்கிரன் பலனை செய்வாரா இல்லை தான் நின்ற நட்சத்திரம் குரு பலனை செய்வாரா சொல்லுக குருஜி
என் மதிப்பிற்குரிய குருநாதருக்கு வணக்கம் ஐயா தாங்கள் கேட்ட உதாரண ஜாதகம் 10/7/1982. 10:30 pm Chienni. தங்களின் ஜோதிட விதி அத்தனையும் துல்லியமாக வரும் ஜாதகம் ஐயா பிறக்கும்போது ராக திசை படிப்பறிவு இல்லை எட்டில் சனி செவ்வாய் சனி திசை அத்தனையும் பறிப்போயிட்டது வரப்போக ராகுவுடன் இணைந்த புதன் திசை தாங்கள் கேட்ட உதாரண ஜாதகம் ஐயா தயவு கூர்ந்து விளக்குங்கள்
Vanakkam kuruji.
0:19 0:21
குருஜி வணக்கம், ராகு திசை யோகம் தருமா , 135 நாள் முயற்ச்சி, DOB 26/04/1969, Time: 4:30pm , பிறந்த இடம்: கடலூர்.
🙏மாலை வணக்கம் ❤
Ragu + vakra sani ?sir
Chandra adhiyogam (full moon) raghu has any benefic palan
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி🎉🎉
Magaram lakkunam...lakkunathil guru neecham.12 house la raagu...eppo raagu thasai nadakkuthu....eppadi irukkum pls answer sir
Vanakkam Guru Ji
Rahu vai nokki selammal...adhai kadanthu 8,13,22 degree sendral eppadi palan irukum.
குரு வணக்கம்
Namaskar am Guruji 8.10.1996 morning 7.30 chennai suryadasa well good (Ragu+sun9.00degree ending join)
வணக்கம் குருஜீ ...ராகுவுடனான புதனின் இணைவு என்பதை ...எட்டு டிகிரிக்குள் என்று கருதினால் புதன் தசையில் ...பலன்கள் எவ்வாறு இருக்கும் ...என்றென்றும் நன்றிகள் குருஜீ...
விளக்கத்திற்கு நன்று குருவே 🙏🙏🙏. இரண்டு சந்தேகங்கள் குருஜி. என் கேள்விகளை சுருக்கிவிட்டேன். என் கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும் குருவே.
1. நல்ல அல்லது கெட்ட கிரகங்களின் பார்வையால் பார்க்கப்படாத ராகு கேதுவின் நக்ஷத்திரத்தில் இருந்தால் எப்படி பலன்களைத் தரும்?
2. திருமண விஷயத்தில், ஒரு வீட்டில் 8 டிகிரிக்குள் ராகு, சுகரன் சேர்க்கை தரும் பலன்களுக்கும் மற்றும் ராகு நட்சத்திரத்தில் சுக்ரன் தரும் பலன்களுக்கும் வேறுபாடு உள்ளதா? இல்லை ஒரே மாதிரியாக இருக்குமா?
Guruji enaku chithrai nakshthram thulam rasi Meena lagnam 6la rahu sevay guru rahu thisai nalla irunthochi guru thisai miha kudumai ana guru than marriage kuzhanthai kuduthathu
Guruji,sir,ragu,,gethu,ikku,oli,thathuvam,,parvai,,ellai,but,,subathuva,gragenkalai,vide,,vAlimai,ya,,chanthiranayum,,soorianaium,,marraippathinal,,vallimaiya,,sir,,
வணக்கம்.சனி.ராகு
Ex : 11:30pm, nagercoil, 14/10/75, female. Avittom star. Bal dasa was chevvai for 4+years.
Mithuna lag, budan sur in kanni with 10th guru aspect.
Rahu in thulam, sukran in simmam both with no sani chev aspect. Rahu was running until 1999. Last bencher, 28th rank until rahu / budan.
Rahu/budan onwards class topper. Completed enginerring degree with small struggles , delay and blocks. But did not lose any academic year. Govt Job in the beggining of guru. Yet to face budan mahadasa
14.4.1976, 6.30 pm, Madurai is my 7th house Subathuvam. Please clarify. Thula lagna
@@varshaastromedia7581 yes indeed. Budan, chev exchange(7,9) , 7th house has 11th lord sun ucham, with guru budan together. But there is a small hitch. Kethu should not be with sun. Also 7th lord chev in enemy house of budan. So it is subam only but 75%
@@vijayasridhar6051how will be my life henceforth? 22nd September 1976 at 2.40 am in Chennai. Female. My husband is a drunkard. No use because of him . We are separated. I have one son. My son is with me. I am a software developer. Few lines about my future will help
@@vijayasridhar6051 Thanks 🙏 for your reply
@@devimm9122 papathva sani in kataka lag aspecting 7th marriage house , venus eclipsed by rahu. for a drunkard husband and divorce. But he was good by heart as a good jup is apecting 7th house.
Currently rahu / rahu yntil oct 24. A possible second marriage b/w oct 24- mar 27 under rahu / jup as rahu will work like 11th lord for 2 marriage/ jup in 11 house. You will marry from your friends circle. Be careful about sani bhukthi in rahu dasa during 2027-30 as your ashtama sani also might be running.
A change in residence / location during rahu dasa is there.
Your son will be well behaved and caring with you. The upcoming jup dasa will be ver good for you. Be careful on health front when sani dasa starts after that.
All the best.
கும்ப லக்னம் 10 இல் சூரியன், புதன், ராகு இருக்கிறது. இதற்கு பலன் கூறுங்கள் குருஜி
Vankam.guru.ji.
வணக்கம் குருஜி. மேஷ லக்னம் 10ல் குரு, புதன் மற்றும் ராகு . புதன் திசை எப்படி இருக்கும்? தெரிந்தவர்கள் யாராவது தயவு செய்து கூறவும்
DOB TOB POB சொல்லுங்க மேடம்.
@@mdhakshnamoorthysir ragu chandran thanusu lakanam Chandra dhasa eappadi irukkum 2/10/1992 11.35am erode
@@mdhakshnamoorthyChandran ragu orea degree la irukku
வணக்கம் ஐயா.
ராகுவுடன் குரு வக்கிரம் பெற்றும் பரிவர்தனை பெற்றும் இருக்கும்பட்சத்தில் ராகு திசை எப்படி இருக்கும்?
ஐந்தில் சிம்மத்தில் ராகு வக்கிர குருவுடனும், செவ்வாயுடனும் 10 degree க்குள் இணைந்திருக்க வீடு கொடுத்த சூரியன் மீனத்தில் குருவுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ராகுதிசை எப்படி இருக்கும்?
மேஷ லக்கினம் தனுசு ராசி
7-4-1980 7.41 am இலங்கை
Mithuna lagnam 11la ragu+ guru palan enna
இனிய மாலை வணக்கம் குருவே 🙏🙏🙏
குருவே,
மாணவனின் வணக்கம். எனது அறிவுக்கு கடினமான கேள்வி ஒன்று நீண்ட நாட்களாக என்னை குழப்புகிறது. தயவு செய்து பதில் அளிக்கவும். கும்ப லக்கினத்தில், சூரிய சுக்ரன் 5 பாகைக்குள் மற்றும் துலா ராசியில் சனி சுக்ரன் 8 பாகைக்குள் மற்றும் சனி வக்கிரம். இந்த நிலையில் சுக்ர சனி பரிவர்த்தனை, சனி சுக்ர மறைவு, சனி வக்கிரம் மற்றும் ராகுவின் தொடர்பு பொறுத்து பலன் எடுக்க சற்று சிரமமாக உள்ளது. குரு தொடர்பு இல்லை. புதன் லக்கினத்தில். சனி மொத்தமாக கேட்டு விட்டதா இல்லை சுக்ர தொடர்பால் தப்பித்ததா. இந்த நிலையில் சனியின் நிலை என்ன என்று தங்கள் அறிவுரை தேவை. நன்றியுடனும் ஆவலுடனும் காத்திருக்கிறேன்.
வணக்கம் அய்யா. என்னுடைய மகன் கொஞ்சம் சொல்லுங்கள்.
Name: Rufus Kevin
D.o.b: 5.12.1999
Place: சென்னை
துலாம் ராசி
தனுசு லக்னம்
ஸ்வாதி நட்சத்திரம்
தயவு செய்து கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள்
வெளி நாட்டு செல்வாரா எப்போது? நேரம் 9.10 a.m Sunday
அய்யா வணக்கம்.. நான் இந்து சமய அறநிலையத்துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து தற்போது ஆய்வாளராக பணியாற்றி வருகிறேன்.... இத்துறையில் பணி புரிவதற்கு வ்ந்த கிரகம் , எந்த பாவாகத்தின் சுபத்துவம் இருக்க வேண்டும் என குழப்பாமாக உள்ளது... ஏனெனில் என்னோடு பணி புரியும் பலர் ஜாதகத்தில் தனுசு , சனி, கேது சுபத்துவத்தை விட எட்டாம் இடம் சுபத்துவமாக உள்ளது .. ஆன்மீகம் என்பது மறைபொருள் என்பதால் இப்படி உள்ளது என எடுத்துக்கொள்ளலாமா அய்யா... சற்று விளக்குங்கள் 04.061992 மன்னார்குடி மாலை 3.01 pm.
ஐயா சுக்ரன் ராகு வச்சு செய்து ஏன்@@ ஒன்னும் முடியல.....
Sukra dasa laya ragu dhasa laya
ஐயா விளக்கத்திற்கு நன்றி 1)அதே கும்ப லக்கினத்திற்கு சுக்கிரன் குரு ராகு 9ல்குரு18.3 சுக்கிரன்ஸ10.52 ராகு 23.47 டிகிரியில்சேர்ந்தால் சுக்கிரன் அங்கேயே இருப்பதால் ராகு தசையில் சுக்கிரன்(மனைவிக்கு பாதிப்பு வருமா?)9ம் இடத்துக்கு பாதிப்பு வருமா?குரு 9ல் இருப்பதால் லக்கினத்தை பார்ப்பதாலும் சுக்கிரனுடன் 8டிகிரிக்குள் சேர்ந்திருப்பதாலும் குரு தசை நன்மைசெய்யுமா? ஒரு வீடியோவில் ரிஷப லக்கினத்துக்கு 8ல்குருராகு இருப்பதைவிட 9ல் இருப்பது நல்லது என்றீர்கள் அப்படியெனில் குரு தசை நன்மை செய்யுமா?விளக்கம் தரவும்
🙏🙏🙏🙏
அண்ணா
பதில் ரொம்ப இழுவையப்பா😫
Mydiyela
Meena lagnam 9 il rahu
கேட்ட கேள்விக்கு பதில் தெளிவாகவும் இல்லை.சுருக்கமாகவும் இல்லை.
நோயையும் சொல்லணும் தீர்வையும் சொல்லணும் நல்லவை வைத்தியர்
வணக்கம் குருஜி 🙏
வணக்கம் குருஜி. 🙏🙏
வணக்கம் குருஜி 🙏