#Ragu

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024
  • Ragu
    ராகுவின் ரகசியங்கள்
    12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
    • #Ragu #ராகுதசை #12 வீட...
    Sukiran
    சுக்கிரன் 12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
    • #Sukiran #சுக்கிரன் #ஜ...
    சனி 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்? சனியின் ஜோதிட ரகசியங்கள்
    • #Sani #சனி #கர்மகாரகன்...
    குருவின் ஜோதிட ரகசியங்கள் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தாள் என்ன பலன்
    • #Guru #குருவின் #ஜோதிட...

Комментарии • 331

  • @Bellisimo1979
    @Bellisimo1979 10 месяцев назад +8

    My rahu dasa started at 31. Rahu alone at kanni lagna. He is still giving. Working at overseas. Thanks god🎉

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Год назад +8

    Sooper dear, my rahu on 5th, makara lagna, I'm 58 now, 3 more years left, rahu gave me All, 43 it started

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 2 месяца назад

    நன்றி குருவே என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 🎉 வாழ்க வளமுடன்... எத்தனை ஜோதிடர் வீடியோ பார்த்தாலும் உங்களுக்கு நிகர் இல்லை.. மற்றவர்களின் பதிவுகளை பார்ப்பதை விட உங்கள் வீடியோவை திரும்ப பார்ப்பதே மேல் 😊

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 9 месяцев назад +1

    ராகு உடன் உள்ள கிரகங்களால் பலன்களை விளக்கி வீடியோ போடவும்
    நன்றி அருமை ஐயா

  • @sivaanu1691
    @sivaanu1691 Год назад +1

    உங்கள் உரையில் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் நன்றி

  • @baskebasker9538
    @baskebasker9538 10 месяцев назад

    ஐயா ரொம்ப ரொம்ப அருமையான பதிவு நன்றி 🙏🙏

  • @nishuudhassanb8936
    @nishuudhassanb8936 Год назад +18

    சிறப்பான பதிவு சார்
    ராகு திசையில் அடி எடுத்து வைக்கப்போகும் நபர்களுக்கு
    ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்கள்
    உங்கள் சேவை மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள் சார்
    சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

    • @astrobarath
      @astrobarath  Год назад

      🙏

    • @sundharams6444
      @sundharams6444 Год назад +1

      எனக்கு அடுத்த ஆண்டு ராகு திசை வருகிறது

    • @tamilarasigovindan4090
      @tamilarasigovindan4090 Год назад +2

      Sir, Raghu will disturb your mind. Will pull you to wrong things. So be careful.

    • @Kiruthick08
      @Kiruthick08 Год назад

      ​@@tamilarasigovindan4090 correct bro. Rahu bhukthi also

    • @pannerselvaml3263
      @pannerselvaml3263 11 месяцев назад

      ​@@Kiruthick08ni BH
      >Ki Dr ni BH❤ BH BH BHô😢 ni BHk ni okk to my pee pita ni pa wast Kom😂 yes mom BH la pa8 pa ni AA be

  • @sivaneshdhana2170
    @sivaneshdhana2170 10 месяцев назад +2

    You astro barath no sir
    You astro king sir
    Amazing sir welcome

  • @saswinvlogs2360
    @saswinvlogs2360 Год назад +6

    செவ்வாய் திசையில் மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன் உறவுகளிடம் அவமானம் 28 வயதில் ராகு திசை

  • @muthaiyana9732
    @muthaiyana9732 Год назад +2

    சிறப்பு. மிதுனலக்கனம். லக்கினத்தி. ராகு. சிறப்பகவாழ்வதற்க்கு. வழி சொல்லுங்கள். நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்

  • @cutebear2379
    @cutebear2379 Год назад +5

    Very well explained sir
    I like to see my astrology with you
    49 I started ragu desa

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Год назад

    அருமை sir
    நல்ல அழகான விளக்கம் sir
    மிகவும் இலகுவாக புரிந்து
    கொள்ள முடிந்தது. நான் சந்திர திசை செவ்வாயில் தான் வீடு
    வாங்கினேன். எனக்கும் கன்னியில்
    ராகு 30 வயதைகடந்த ராகு திசை
    ராகுவின் ராகு. ராகுவின் குரு
    அதன் பின் ராகுவின் சனி திசை
    ஒரு வருடம் தொழில் எல்லாம்
    மூட வைத்து ராகுவின் நாட்டிற்கே
    ஓட விட்டுட்டார். இப்போது ராகுவின் புதன் திசை போகின்றது.
    மற்றய திசைகளை விட இந்த ராகு திசை யில் தான் நான் நினைத்த படி நிறைய தான தர்மங்கள் செய்ய
    ராகு உதவிஉள்ளார் ஓட ஓட கடுமை யாக உழைக்க வைத்தாலும் அவர்
    நன்மையே செய்துள்ளார். 👍
    நீங்கள் போடும் வீடியோ அருமை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Год назад +2

    💅🔱⚜🔱✝️☪️🇮🇳👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🥀🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼ஓம் நமச்சிவாயம் போற்றி போற்றி போற்றி..! ஓம் சச்சிதானந்தம் போற்றி போற்றி போற்றி..! ஓம் சற்குணநாதா போற்றி போற்றி போற்றி போற்றி ..!அருள்மிகு:மங்களம்மாள் அழகேசன் நாமத்தில்..மகன்..லோபோபிரபு..மேஷம் மேஷம் பரணி நட்ஷத்தரம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் வீடு திருமண .தடைகள் .அகலும்..மா...சூப்பர்..ஜோதிடப்..பேராசிரியர் சரியான விளக்கம்..சுபம் வெற்றி..! இப்படி ஒரு விளக்கம் யாரும் இதுவரை தரவில்லை

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 Год назад +1

    நன்றி......
    👍😀😀😀😀
    எனக்கு இன்னும் ராகு திசை நடக்கவில்லை பயனுள்ளதாக இருக்கிறது எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் எவ்வாறு.....!!!!!!!!!!!!!

  • @cubesarehere6516
    @cubesarehere6516 Год назад +3

    மிக தெளிவான காணொளி உங்கள் உழைப்புக்கு மிக்க நன்றி ஆராய்ச்சிக்கும் வாழ்த்துக்கள்

  • @chandrasekarana1916
    @chandrasekarana1916 Год назад

    வெகு சிறப்பான விளக்ககம்🎉

  • @JaiSankari_1973
    @JaiSankari_1973 10 месяцев назад +2

    என் கணவருக்கு ஐந்தில் செவ்வாயுடன் ராகு நீங்கள் சொல்லுகிறபடியே நடக்கிறது. நன்றி

    • @kirubakar3485
      @kirubakar3485 5 месяцев назад

      eppadi irukkirar? Sevvai rahu enge irukirar? dob/tob/pob pls. please mention how is his rahu dasa

  • @mahalakshmis1107
    @mahalakshmis1107 9 месяцев назад +1

    Super samy❤❤

  • @velmuruganr9067
    @velmuruganr9067 Год назад

    சிறப்பாக எடுத்துக் கூறியமைக்கு நன்றி.

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Год назад +23

    58 வயசு ஆச்சு வேலையும் இல்ல வீடும் இல்லை ஆனா ராகு திசை ராகு புத்தி நடக்குது நிரந்தரமற்ற வேலை வருது போகுது வருது வருது வருது போகுது அவ்வளவுதான் எனக்கு ராகு திசை ஆரம்பிச்சு மூன்று வருடம் ஆச்சு மனம் வெறுமையில் தான் உள்ளது

    • @ramv5843
      @ramv5843 Год назад +1

      ஒன்பதாம் வீடுரிஷிபத்தில்
      ராகுபகவான்

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 9 месяцев назад +4

      ராகு திசை யில் ராகு புக்தி யில் நல்லது செய்ய கூடாது, செய்தால் அடுத்தடுத்த பத்திகளில் உங்களை காலி செய்து விடும்

    • @ashwinshiva18
      @ashwinshiva18 6 месяцев назад

      Durgai Amman or Kaali Amman Pray Pannunga.

    • @Priyap-k4i
      @Priyap-k4i 5 месяцев назад

      ​@@mathivanankrishnamoorthy4266enaku Ragu thisai Ragu puthi but Enna life nu Mari irukku but na patha astrologer sonnaru raguthisai raguputhi nallathu pannathu apdi Pana next 16 years life close sonaru correct ah soninga

    • @omganganapataye1142
      @omganganapataye1142 5 месяцев назад

      ​@@mathivanankrishnamoorthy4266நல்லது நடக்கக்கூடாது என்று சொல்கிறீர்களா??

  • @ctsachidanandam7468
    @ctsachidanandam7468 Год назад +4

    Ragu started at the age of 16 and damaged my education.but got appointment as a clerk at the Magistrate s court at the age of 19 as Ragu in lieo the 6th hous

  • @Thalaak47268
    @Thalaak47268 10 месяцев назад +1

    Mesharasikku 8m edathil ...raghum saniyum erukku sir.but sani meshathil neecham agirar.eppadi palan erukkum

  • @anbuanbu7390
    @anbuanbu7390 Год назад

    மிகவும் சிறப்பான பதிவு சார் நன்றி ஐயா.

  • @kingofroom6676
    @kingofroom6676 Год назад +10

    Raahu dasa for celebrities at their peak time
    Cricketers: Sachin Tendulkar, Virat Kohli,Rohit
    Actors : rajini, Siva Karthikyen

  • @alanalan867
    @alanalan867 Год назад +8

    Well explained sir, I'm rishabam lagna my age 38, rahgu at 12th place at birth chart now running rahgu dhasa, 70% works as ur prediction experience says 👍👌 thank you sir 🙏😇

  • @madn333
    @madn333 4 месяца назад

    Nandrigal kodi.. 🎉🎉🎉🎉

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi Год назад +3

    மிக அருமையான விளக்கம் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.lallus940
    @s.lallus940 Год назад +2

    Excellent explaination, well done.

  • @janardhanand4745
    @janardhanand4745 Год назад +1

    Sir na midhuna laknam( punarpoosam 2) kadaga rasi poosam 2 natchathiram
    1st house la chevvai(thiruvadhirai 4) guru (punarpoosam 2),
    2nd house kadaga veedu sandhiran atchi(poosam 2) sukkiran (poosam 1) mandhi (poosam 1),
    6th house kedhu (kettai 3),
    12th house suriyan (mirugasirisham 2) laknadhibadhi budhan (karthigai 4) Sani (mirugasirisham 1) ragu ( mirugasirisham 1) sir enakku eppadi irukku sir.......

  • @radhaiduraisamy6434
    @radhaiduraisamy6434 11 месяцев назад +2

    Sir my dob is 4/2/1982....midhunathil ragu...yenaku ragu dhisai mudinthi vitadha??? Enimay dha start aagudhu?? Now am 42

  • @dpssamy7585
    @dpssamy7585 Год назад

    Piramatham thambi😊😊😊

  • @vithyaross8343
    @vithyaross8343 Год назад

    மிக சரியான கணிப்பு

  • @verasenannarayanan9659
    @verasenannarayanan9659 Год назад +1

    Ragu start at 49 years n now. Can xplan tq.. from Malaysia tq.

  • @tjegan7170
    @tjegan7170 5 месяцев назад

    அருமையான பதிவு

  • @ammunandhu8962
    @ammunandhu8962 5 месяцев назад +1

    Rishaba lagnam 10 ill ragu and suriyan erukaru epdi erukum sir...😮😮pooram nakshatram..

  • @vijayanand8542
    @vijayanand8542 Год назад +1

    Sir enaku mesa rasi bharani natchathiram ragu thisai start 30 now 38 age but last 8 years no growth life very boring...

  • @PremavathiPremavathi-w4o
    @PremavathiPremavathi-w4o 10 месяцев назад

    Ñañdri sir. Arumaiyana vilakkam.

  • @kannanp.p.6830
    @kannanp.p.6830 9 месяцев назад

    Yes 💯 Percent true

  • @Dinesh_r99
    @Dinesh_r99 Год назад +1

    Karunanidhi ayyaku ellame neraye irundadu... Manavi thunaivi kulandhaigal etc.,

  • @malashanmugam8931
    @malashanmugam8931 Год назад +4

    Nadakutho illayo neenga pesurathu nalla irruku puriyuthu nandri

  • @natureerra71
    @natureerra71 3 месяца назад +1

    sir for me rahu started at the age of 45 , Rishaba lagnam , rahu in kanni raasi , while starting itself rahu given 2.4 crores property,only one year over will see what other thing rahu will give

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Год назад +2

    🌺 🌹 🌺 🌹 🌺; nice, still few Periyava says there is no formula and all, Rahu Kethu is not separate, they are shadow planets bestowing the right path for Mukthi Moksha, Deivam won't, or don't give cash or wealth, it is the punniyam done in previous births which bestows prosperity, accordingly planets positions indicates the Jathakar's status , so no need a elaborate theory , already many books are available in public libraries; Leaders Jathakam not only Rahu Kethu, other planets, also has bestowed top positions based on their punniyam in previous births, honourable Amma had not only in her previous birth but in this birth initiated Amma Unavagam, Amma water bottle, which helped millions during lockdown, initiations unparalleled;
    Great, ever remembered,

  • @sapasapa2052
    @sapasapa2052 Год назад +1

    நீங்கள் சொல்வது உண்மை தான் குரு

  • @harrisonsanjiv1492
    @harrisonsanjiv1492 Год назад

    🎉Excellent bro❤❤❤

  • @praburamanathan1261
    @praburamanathan1261 6 месяцев назад

    Very true started at the age of 45

  • @mahalakshmis1107
    @mahalakshmis1107 9 месяцев назад

    Super Samy❤❤

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw 5 месяцев назад +1

    வணக்கம் ஐயா. என் பெயர்.ராஜேஷ்குமார். பிறந்த தேதி 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன். தற்பொழுது வயது 44. ராகு திசை நடக்கிறது. ராகு 7ல் கடகத்தில் உள்ளார். செவ்வாய் திசையில் மிகவும் கஷ்டப்பட்டேன். காலில் ஆப்ரேசன் செய்தேன். 26/04/2019 ல் சிங்கப்பூரை விட்டு ஊர் வந்து 5வருடம் முடிந்து விட்டது இந்த 5 வருடம் எந்த வேலைக்கும் போக வில்லை கடன் வாங்கிதான் குடும்பம் நடத்துகிறேன். மீண்டும் சிங்கப்பூர் போக ஏற்பாடு செய்கிறேன் இன்னும் ரெடி ஆகவில்லை. என் ஜாதகத்தை கணித்து எனக்கு எப்படி ராகு திசை இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா.

  • @subramanianvelayutham3604
    @subramanianvelayutham3604 9 месяцев назад

    Points are fine.

  • @Logurdeen
    @Logurdeen 5 месяцев назад

    சூப்பர் நண்பா

  • @selvarajramasamy2656
    @selvarajramasamy2656 Год назад

    Super super 💯👌💐💐💐🙏🙏🙏

  • @KanniasilanKan
    @KanniasilanKan Месяц назад

    All good things happening.

  • @saswinvlogs2360
    @saswinvlogs2360 Год назад +2

    அண்ணா நான் கன்னி லக்கனம் தனுசு ராசி துலாம் ராசியில் ராகு, கன்னியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு,தனுசில்சந்திரன்,கும்பத்தில் சனி,மேஷத்தில் கேது, மீதுனத்தில் புதன், சூரியன்,சுக்கிரன் ராகு திசை எப்படி இருக்கும்

  • @SenthilKumar-zj9pn
    @SenthilKumar-zj9pn 11 месяцев назад +2

    Please let me know how you calculate percentage of jathaga strength. You have referred to 'jathaka strength %' many times.
    Is there a specific formula that you use for the calculation?

    • @saravanans8231
      @saravanans8231 9 месяцев назад

      Jathaga strength is nothing but lords of 1,5,9.should be well placed and connected in any way like directly or indirectly like sara parivarthanai.

  • @kittumani4207
    @kittumani4207 Год назад +2

    அருமையான விளக்கம்

  • @gnageshkumar
    @gnageshkumar Год назад +14

    ராகு ஞானத்தை அளிப்பவர் 1000000கோடிக்கு சமம் 🎉

  • @ushakrishnanusha2628
    @ushakrishnanusha2628 Год назад +1

    Nalla puriyara Mathieu solreanga

  • @Ksvetrivelsthapathy
    @Ksvetrivelsthapathy Год назад +2

    1லக்னத்தில் ராகு இருக்கக்கூடாது என்று பலரும் சொல்கிறார்கள்.... நீங்கள் சூப்பரா இருக்கும்னு சொல்றீங்களே...

    • @Bellisimo1979
      @Bellisimo1979 10 месяцев назад +2

      Rahu alone in my lagna and doing well 😂

    • @madn333
      @madn333 4 месяца назад

      Same.. M 🎉🎉🎉

    • @arunkumard8933
      @arunkumard8933 2 месяца назад

      ​@@Bellisimo1979 Dob tob pob please

    • @kirthikkanika
      @kirthikkanika 27 дней назад

      18/3/83@1.25pm erode.raagu in lakanam.raagu திசை ராகு புதி.still I'm trying gov job.not getting

  • @ganesan282
    @ganesan282 Год назад

    Arumayaga irunthathu

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo Год назад +2

    🎉சிறந்த நற்பதிவு Sir நன்றி மேலும் இதுபோல் மேலும பல வீடியோ வெளியிடுங்கள் Sir

  • @VenkateshB-vc3qi
    @VenkateshB-vc3qi Год назад +34

    நீங்கள் சொல்வது சரி. எனக்கு 18 வயதில் ராகு திசை தொடங்கியது ஒரு நற்பலனும் இல்லை

    • @shivarailways..7027
      @shivarailways..7027 Год назад

      18 years ragu disai...
      18 age to 36 age varikum ragu disai tha

    • @t.m1819
      @t.m1819 Год назад

      😅

    • @roastedchicken6115
      @roastedchicken6115 Год назад

      Ippo unga vayasu yenna

    • @packiampillai5698
      @packiampillai5698 Год назад

      எனக்கு ராகு திசை மீன லகனம் கடகதில் ராகு செவ்வாய்எப்படி

    • @Filmguru5
      @Filmguru5 Год назад

      Dasa nadantha matum pothathu athu nalla house la irrukanum 9th house la kethu

  • @Karavinthan-jw5fy
    @Karavinthan-jw5fy 25 дней назад

    Thanks millions

  • @Yogi_Yogesh369
    @Yogi_Yogesh369 9 месяцев назад +1

    Ippo ragu thasai than. Ana ellamey elanthuttan... Ippoithaikku mana nimmathi kudutha pothum nu irukku. Three years La udambula enna problem irukku nu theriyala Ana vachi vachi seiraru enaya.

  • @petdog6666
    @petdog6666 Год назад +1

    14 vayathil raghu thasai arambichuruku 9 th std padikiram ,padipu appadi erukum

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 5 месяцев назад

    Clear explanations

  • @SivakumarS-h7k
    @SivakumarS-h7k 3 месяца назад

    💯🎉 super Anna

  • @jagadeeswar.selvam
    @jagadeeswar.selvam 5 месяцев назад

    Makara rasi uthiradam 3 padham nakshathiram meena lakhnam kadagathil poosam 3 padathil rahu. Age 24 Ippodu rahu disai sani buthi eppadi irukum

  • @vithyaross8343
    @vithyaross8343 Год назад +2

    மிதுனத்தில் ராகு லக்னாதிபதியுடன்...43 வயதில் ராகு தசை..தோல் நோய்,மூட்டுவலி..படாத பாடு. 48 முதல் நோய் குறைந்தது..51 வயதில் கணவர் மறைவு..56 வயதில் அரசாங்க வேலை முடிவு..பண வரவு உண்டு தசை முடியும் காலத்தில்..மன நிம்மதி உண்டு பிள்ளைகளால்

  • @k.shanmugamks7649
    @k.shanmugamks7649 Год назад

    அருமையான பதிவு🙏🙏

  • @kirubakar3485
    @kirubakar3485 5 месяцев назад

    enakku 3il meshathil sevvai rahu 6 degress idaiveliyil bharani 3,4 pathathil irukirargal. sevvai aatchi, rahu dasavai ninaithal dhaan kavalaiyaga ulladhu.. saaram kuduththa 4,9 adhipadhi sukran rendil revathi natchathirathil budhan suriyanodu. rahu dasai kaapatruma ??

  • @kalpanakannan3147
    @kalpanakannan3147 7 месяцев назад

    வாழ்க வளமுடன் சார்

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 Год назад +4

    🙏வணக்கம் sir🙏
    🤔 மகரம் லக்னம்
    😢லக்னத்தில் ராகு பகவான் தனித்து இருக்கிறார்
    அவிட்டம் 1 பாதம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார்
    🤔ராகுபகவானால் எனக்கு லாட்டரி யோகம் உண்டு sir🤔

  • @mmarimuthummarimuthummarimuthu

    Kanni rasi, Thlaam lagnathil pirandha enacku raagu dhisai aarambithu 17 varudam aagivittadhu,enacku eppoludhu nalladhu nadackum please

  • @SRVLOG-r8s
    @SRVLOG-r8s 2 месяца назад

    அண்ணா வாழ்க வளமுடன் எனது மகன் 2,10,2016, அன்று பகல். மணி 7,50 am ஐதகத்தை கனித்து பார் ங்க அண்ணா கடணில் கஷ்டப்பட்டு இருக்கிறது நன்றி,

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 11 месяцев назад

    வணக்கம் குரு,
    ஆதி,
    26/04/1969,
    4.30 pm, கடலூர்,
    ராகு திசை எப்படி இருக்கும் அய்யா.

  • @s.lallus940
    @s.lallus940 Год назад

    வணக்கம், எனக்கு வயது 53, ராகு திசையில் எனக்கு தேவையான பணம் கிடைத்தும் அது நிலைக்கவில்லை, strength maybe 40% இருக்கலாம், அற்புதமான விளக்கம், நனறி.

  • @rajendran8547
    @rajendran8547 Год назад +3

    பலன் சொல்ல பாம்பை பிடி என்பார் என்குரு.உண்மை உணர்ந்தேன் இன்று.நன்றிஐயா.ராஜேந்திரன்.ஜோதிடர் ஈரோடு.

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 2 месяца назад +1

    ஐயா எனக்கு மீன லக்னம் லக்னாதிபதி 10ல் தனித்து ஆட்சி பெற்று உள்ளது 5ம் அதிபதி யுடன் அதாவது ராசியிலே ராகு கண்ணி வீட்டில் சேர்க்கை உள்ளார்,லக்ன கேது✨ தற்போது ராகு தசை சுக்ர புத்தி முடிய இன்னும் பத்து மாதம் உள்ளது பிறகு 2ல் சுக்ரன், 12ல் சூரியன்+செவ்வாய்+புதன்+சனி போன்ற 4கிரகங்கள் உள்ளது ✨இதே ராகுதசையில் இனிவரும் சூரிய,சந்ர,செவ்வாய் புத்தியாவது நற்பலன் செய்ய உள்ளதா ஏன் என்றால் தற்போது தான் எங்களது குலத்தொழில்லே செய்து ஜெயம் அடையனும் என்ற எண்ணம் வந்துள்ளது 💯 எனக்கு என்னா +னா இந்த ராகு தசையில் வேறு மொழி வேறு மாநில பெண்ணுடன் காதல் கல்யாணம் நடைபெற்றுள்ளது சுக்ர புத்தியில் திருமணம் முடிந்த பிறகு ஓரளவுக்கு பணம்,வருமாணம் பரவாயில்ல சற்று முன்னேற்றம்😊 அவ்வளவுதான்💯

  • @SenthilkumarKumar-r5q
    @SenthilkumarKumar-r5q Год назад +2

    Excellent

  • @msknair418
    @msknair418 6 месяцев назад

    சூப்பர்

  • @maheswaran298
    @maheswaran298 Год назад +1

    3-8-84
    12.20a.m
    Ranipet
    Sanidhasa. ...ragu saaram sir .
    1 year no job .
    Pls predict sir

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 Год назад

    Arumaiyana pathivu

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 Год назад

    Hi sir
    My name is silambarasan 👑
    Mesha rasi
    Bharani ⭐
    KANNI lagnam
    Age 37 ranning
    Ragu thisai
    Bhudhan poothi
    But I'm waiting for God gift 🙏
    Sir, thank you ❤

  • @saritharajs8766
    @saritharajs8766 Год назад +1

    உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது...
    மகர லக்னம்
    லக்னத்தில் சூரியன்
    சூரியன் சாரத்தில் உத்திர நட்சத்திர காலில் ராகு8 இருந்து தெசா நடத்துகிறார். இவரோடு குரு உத்திரம்2 வக்கிரம் பெற்று இருக்கார்
    இந்த குழந்தை கல்வி தடை ஏற்படுமா..நன்றி வணக்கம்

  • @vijayalakshmiramasamy5207
    @vijayalakshmiramasamy5207 Год назад +1

    Excellent explanation

  • @sukulrama7565
    @sukulrama7565 5 месяцев назад

    Excellent good video

  • @SureshTexcorp
    @SureshTexcorp 5 месяцев назад

    Enaku 52 years, eppo ragu thisai, aanal picchai edukara nilamaiyel eruken

  • @gvremohan4962
    @gvremohan4962 Год назад

    மிக அருமை.... ஒரு சந்தேகம் sir, தசா நாதன் பலமா, அவர் நின்ற நட்சத்திரம் நாதன் பலமா,
    புத்தி நாதன் பலமா, அவர் நின்ற நட்சத்திரம் நாதன் பலமா...
    பதில் கிடைக்குமா என்று தெரியவில்லை, நம்புவோம்..,🙏

    • @Filmguru5
      @Filmguru5 5 месяцев назад

      First dasa nadhan ,second dasa nadhan veedu kudthaavan ,next buthi naathan next natchathira Sara Nathan ethoda subar pabar parvai

  • @mmarimuthummarimuthummarimuthu

    Kanni rasi,Thlaam lagnathil pirandha enacku eppoludhu nalladhu nadackum

  • @ManisudhaSudhamani
    @ManisudhaSudhamani Год назад

    My date of birth January 2,1987, morning 5.30 sir enakku entha vayasulasir rakuthisai nadakkum

  • @ramachandranmg4062
    @ramachandranmg4062 Год назад

    super 🎉🎉🎉🎉🎉

  • @sivaaiims-jx2zg
    @sivaaiims-jx2zg Год назад +1

    Ennaku porandhathula irundhey rahu desai 🥲

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Год назад +1

    பார்க்கும்போது 1 அல்லது 2 வருடமே லக்கினத்தில் (விருட்சகம்) இருந்த ராகு என் தாய் தந்தைக்கு மாடி வீடு கட்டி குடிபோக வைத்து வசதியான வாழ்க்கையை கொடுத்தது என்று சொன்னார்கள் 🙏

  • @hareesh199
    @hareesh199 Год назад +1

    Epudi therinjikradu ?

  • @balanagendra3165
    @balanagendra3165 10 месяцев назад

    Dhansu rasi and Thulam laganam my age 44
    sima Rasi 6 graham
    Rahu, Guru, Suryan, budhan, sani, Sukran result pl

  • @serasera1699
    @serasera1699 Месяц назад

    nice 👍

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 5 месяцев назад

    Excellent

  • @newsurathi8793
    @newsurathi8793 3 месяца назад

    Sir enaku ragu thasai onnum illai ippo enaku guru thasai ragu puthi nadaku enaku 48 vayasu aagituchu inmel enna nadakum slluga sir

  • @savithri-v6g
    @savithri-v6g 2 месяца назад

    Indha ulahathil indha 4 perukku mattumdhan rahu dhisai varudha sir...veru yarukkum rahu dhisai varalaya......

  • @நமதுதோழன்விவசாயி

    மிதுனம் ராசிக்கு ராகு 10ல் கேது 4ல் இருந்தால் என்ன பலன் சார்

  • @poornimagovind2976
    @poornimagovind2976 Год назад

    Awesome good information.thank u.