அனைத்தும் தமிழ் பெயர்கள், ஆனால் தமிழ் பேச தெரியாது!! | weird mauritians| Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 368

  • @vetrisudar6833
    @vetrisudar6833 Год назад +253

    தமிழை மறந்த தமிழர்கள் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது,,,

    • @rkannan1578
      @rkannan1578 Год назад +16

      தமிழை மறந்த தமிழர்களை நினைக்க போது மனம் வேதனைப்படுகிறது இந்தத் தமிழினம் தமிழை மறந்து அவர்கள் மனமும் வேதனைப்படுகிறது பண்பாட்டை மட்டும் கையில் வைத்துக் கொண்டு மொழியை கோட்டை விட்டுவிட்டு தமிழ் இனம் தவிக்கின்ற நிலையை பார்த்து மனம் துடிதுடித்துப் போய் விட்டேன் இவர்களுக்கு மொழியைக் கற்றுக் கொடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளிநாடு வாழும் தமிழர்களுக்கு ஒரு துறை அமைச்சர் ஐ நியமனம் செய்ய வேண்டும் நமது நாட்டிலும் இதே நிலை ஏற்படுகின்ற சூழல் இருப்பதால் உடனடியாக தமிழ் மக்கள் விழித்தெழுந்து மொழியைக் காக்கும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும் அதனால் தமிழில் பேசுங்கள் ஆங்கிலத்தில் பேசினால் பெருமை அல்ல என்பதை உணர வேண்டும்

    • @rizwanfazza5256
      @rizwanfazza5256 Год назад +11

      தமிழ் நாட்டில இருக்கிறவங்கள விட அழகாவே பேசுறாங்க
      அங்க தமிழ் என்டுட்டு ஆங்கலத்தில படுத்துறானுங்க 😂

    • @shasthikachannel4870
      @shasthikachannel4870 Год назад +4

      Vannakam, mauritius la erkkura maximum school la oru subject tamil solilli kodukirargal.

    • @shasthikachannel4870
      @shasthikachannel4870 Год назад +9

      Hi, this is Amutha from Mauritius.

    • @madhavanmadhavan9807
      @madhavanmadhavan9807 Год назад

      ​@@rkannan1578ppp00000ppp000p00p

  • @prabakaranyoganathan9586
    @prabakaranyoganathan9586 Год назад +74

    தமிழகத்தில் தமிழையும் நமது கலாச்சாரத்தையும் மறந்தவர்கள் முன் இவர்கள் இவர்கள் தமிழை பேசாவிட்டாலும் நமது பண்பாட்டை கடைபிடிக்கிறார்கள்.மேன்மையான மனிதர்கள்

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Год назад +87

    வேறு நாட்டில் நம்ப தமிழ் பேசுகிற மக்களைப் பார்த்ததும் ஓரு மகிழ்ச்சி வருகிறது 👌👍😊

    • @kgunknownofficial
      @kgunknownofficial Год назад

      Dei loosu avanukke tamil pesatheriyala appara eppadida tamil pesum tamilarnu solluva arricu irukka unakku

  • @balajic3823
    @balajic3823 11 месяцев назад +3

    முதல் முறையாக குங்குமம் வைத்தவுடன் உங்கள் முகம் தெய்வீகக் களையுடன் விளங்குகிறது. மிகச் சிறப்பு!!🙏🙏

  • @muthuselvam7291
    @muthuselvam7291 Год назад +30

    ஒரு தலைமுறை அடுத்த மொழி கற்றுக்கொள்ளும் போது நம் தாய் மொழி எப்படி அழியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த காணொளி இதில் நல்ல செய்தி என்னவென்றால் பெயரானது தமிழில் வைக்கிறார்கள் அதுவரை மகிழ்ச்சி

  • @muthubaby5225
    @muthubaby5225 Год назад +109

    இந்த வீடியோ பார்த்த பிறகு மனதில் ஒரு பயம் வருகிறது, வரும் காலத்தில் தமிழ்நாடும் இப்படி மாறிவிடுமோ என்று, மொரிசியஸ் இல் தமிழ் கலாச்சாரம் அனைத்தும் இருக்கு தமிழ் மொழி மட்டும் அழிந்து விட்டது யாருக்கும் தமிழ் மொழி பேச தெரியவில்லை, நாளை தமிழ்நாட்டிற்கும் இந்த நிலை தான் வரும் போல😢😢

    • @saravananveluppillai2683
      @saravananveluppillai2683 Год назад +7

      மிக சரியாக சொன்னீர்கள்

    • @vinothganesan
      @vinothganesan Год назад +7

      உண்மை

    • @pavipavi5247
      @pavipavi5247 Год назад +6

      இலங்கை நாட்டிற்கும் இந்த நிலை வரலாம்

    • @kannanveerappan379
      @kannanveerappan379 Год назад +9

      மொரிசியஸ் தமிழர்கள் தமிழ் நாட்டிலிருந்த சென்றவர்கள், ஒருவேளை இலங்கையிலிருந்து சென்று இருந்தால் அங்கே தமிழ் பிழைத்து, தழைத்து இருக்கும்.

    • @பைந்தமிழ்யாழ்
      @பைந்தமிழ்யாழ் Год назад

      உண்மையே

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Год назад +17

    இஙகெல்லாம் தமிழர்கள் இப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை ஆழமாக காட்டி தெரிந்து கொள்ள உதவினதற்கு பல கோடி நன்றி

  • @KLYTfj7up
    @KLYTfj7up Год назад +64

    நம் தமிழ் உலகம் முழுக்க இருக்கு ஆனா நம்ம தான் தமிழ் ஓட அருமை தெரியாம உதாசின படுதீட்டு இருக்கோம். தமிழ் மொழியின் பெருமையை உங்கல மாறி பயணிகள் உணர்ந்துருப்பீங்க.
    தமிழ்🙂🙂🙂

    • @jayachandranjayachandran7498
      @jayachandranjayachandran7498 Год назад

      டர்வலார்ஸ் என்பதை பயனிகள் என்று கூறி இருந்தால் அழகாக இருந்தது இருக்கும் 👍

    • @saravanan6586
      @saravanan6586 Год назад

      டர்வலார்ஸ் 🤔😁

    • @msubramaniam8
      @msubramaniam8 Год назад

      ஒவ்வொரு தமிழனும் தன்னை மாற்றிக் கொண்டால் நிச்சயம் தமிழ் சிரஞ்சீவியாக வாழும். தமிழ் மொழியை வாசிக்க முதலில் அக்கறைக் காட்டுவோம். தமிழ்நாடு திருட்டு திராவிட கழகங்கள் இத்தனை வருடம் தமிழை முற்றாக அழிக்கத்தான் நினைக்கிறான் .நாம் தான் நமது மொழியை காக்க வேண்டும். மாற்றான் அல்ல.நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்த தமிழன். தமிழ் பள்ளிக்கு சென்றதில்லை.என் தாய்வழி பாட்டி எங்களுக்கு சிறு வயது முதல் தமிழ் கற்றுக் கொடுத்ததால் அந்த ஆர்வம்.என்னை சொந்தமாக தமிழ் படிக்க உந்துதலாக இதுவரையிலும் இருக்கு ..வேண்டும் என்று முயற்சி செய்வதும்.வேண்டாம்.என்று ஒதுக்குவதும் நம் கையில் உள்ளது.மாற்றானை நம்பி தமிழை விட்டு விடாதிங்க தமிழ்நாடு வாழ் தமிழர்களே

    • @dhasaratharamansriraman6329
      @dhasaratharamansriraman6329 8 месяцев назад

      தமிழ் ஓட , தமிழ் அருமை எப்படி தெரியும்.

  • @baskarramya5978
    @baskarramya5978 Год назад +18

    சவுதி அரேபியா நாம் தமிழர் கட்சி சார்பாக தஞ்சாவூர் தமிழனுக்கு வாழ்த்துக்கள் அருமை அருமை

  • @bharathibharathiraja7421
    @bharathibharathiraja7421 Год назад +46

    இந்த இடத்துக்கு நாங்க போவோமான்னு தெரியாது நான் இந்த இடத்தை காட்டுனதுக்குி நன்றி

    • @rajarajan6476
      @rajarajan6476 Год назад +1

      நன்றிக்கு முன்னால் உள்ள எழுத்து என்ன எழுத்து

    • @hariprasaath6377
      @hariprasaath6377 Год назад

      Enna da tamil eluthuringa 🤦‍♂️thappu thappa therila utrungada

    • @pradeep.g
      @pradeep.g Год назад

      ​@@hariprasaath6377நீங்க தமிங்கலம் ல எழுதுரிங்க இதுக்கு அது பரவாயில்லை
      தப்பா எழுதுனாலும் தமிழ் ல எழுதிஇருக்காரு

    • @hariprasaath6377
      @hariprasaath6377 Год назад +1

      @@pradeep.g aprm niye thappa than eluthi iruka atha crt Pannu aprm ellarayum crt pannalam

    • @pradeep.g
      @pradeep.g Год назад

      @@hariprasaath6377 நா பேச்சு வழக்கில் எழுதி இருக்கேன்
      தமிழைத் தமிழில் எழுதி பழகு சகோ

  • @KethTamilTubing
    @KethTamilTubing Год назад +70

    The Tamil community in Mauritius demonstrated unwavering support for the Tamil Eelam struggle, uniting to protest against the genocide and brutality inflicted upon their fellow Tamils during the Sri Lankan civil war. I hold deep respect for my Tamil brothers and sisters, acknowledging their commitment to advocating for the establishment of a separate state of Tamil Eelam. Love from Eelam Canada 🇨🇦 ❤️

    • @bharathinanthu8157
      @bharathinanthu8157 Год назад +12

      எங்கோ ஒரு மூலையில் கடை‌சி தமிழன் இருக்கும் வரை தனி ஈழம் ஆதரவு இருக்கும்

    • @TamilnaduCountryBall
      @TamilnaduCountryBall Год назад +2

      ​@@bharathinanthu8157❤❤❤

    • @janakkumar3679
      @janakkumar3679 Год назад +4

      தமிழீழம் எமது மூச்சு

    • @iammalaysianalien7590
      @iammalaysianalien7590 Год назад

      @@bharathinanthu8157 👌👌👍

  • @ssaminathan2225
    @ssaminathan2225 Год назад +6

    உங்கள் மூலம் ஒன்று தெரிந்து கொண்டேன்......
    யாதும் ஊரே எங்கும் தமிழரே...
    தமிழன் உலகம் முழுக்க பரவி உள்ளார்கள்.......❤

  • @makarena1105
    @makarena1105 Год назад +6

    I love how Bhuvani, he is not just travelling but he is trying to backtrack the Tamil people residing around the world.

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад +8

    தமிழ் தமிழ் மக்கள் தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் கடவுள் என அனைத்தையும் தேடி ஒரு தமிழன் அது தான் புவனி சகோ. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊❤❤

  • @eugindennis3957
    @eugindennis3957 Год назад +12

    தமிழனின் அடையாளம் புலி தமிழ் கடவுள் முருகன் இது இரண்டையும் தெரிந்து வைத்துள்ளார்கள்

  • @sureshm4692
    @sureshm4692 Год назад +5

    மிகவும் மகிழ்ச்சி இந்த காணொளியை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மனது ஜில்லென்று இருக்கிறது புல்லரிக்கிறது இதுபோன்ற காணொளியை எங்களுக்கு அளித்ததற்கு நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @v.5029
    @v.5029 Год назад +11

    உணவு பண்பாடு, கலாச்சாரம், தெய்வ வழிபாடு இவை அனைத்தும் மாறவில்லை, ஆனால் நம் தாய் மொழி தமிழ் மறந்து போச்சு அது தான் வேதனையாக உள்ளது.

    • @kgunknownofficial
      @kgunknownofficial Год назад

      Bro namma tamil nattulaiyum ellarum tamilaiyum english kalathu kalathu pesurathu nala namakkum tamil marathurum

  • @Varnaclothings
    @Varnaclothings Год назад +16

    எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்❤ தஞ்சை to Mauritius 😊

  • @baskarramya5978
    @baskarramya5978 Год назад +7

    சவுதி அரேபியா நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா புலி தமிழ் விடுதலைப்புலி காரில் விடுதலை புலி பார்த்தது மிகவும் அருமை பார்த்து மிகவும் அருமை விடுதலைப்புலி

  • @loganathan-bw8yq
    @loganathan-bw8yq 8 месяцев назад +3

    Thalaivarey nanum Mauritius laa than .....irukan from port Luis ❤

    • @vishwa2135
      @vishwa2135 4 месяца назад +1

      Tamil theriyuma bro.

    • @loganathan-bw8yq
      @loganathan-bw8yq 4 месяца назад +2

      @@vishwa2135 yow thalaivarey kumpakonam than ya yanaku original place

    • @vishwa2135
      @vishwa2135 4 месяца назад +2

      @@loganathan-bw8yq appram eppadi anga ponninga bro

    • @vishwa2135
      @vishwa2135 4 месяца назад +2

      @@loganathan-bw8yq tamil padam oduma bri

    • @vishwa2135
      @vishwa2135 4 месяца назад +2

      @@loganathan-bw8yq naa karaikudi.

  • @kaminipriya2081
    @kaminipriya2081 Год назад +14

    அந்த வீடு ரொம்ப அழகா இருந்தது👌 அவங்க அழகா வீட்டை அழங்கரிச்சுருந்தாங்க 👍, அந்த வரவேற்பறையில் இருக்கும் முருகனின் படத்தை பார்ததும் மிகவும் பிடித்துவிட்டது ! முருகாசரணம்🌺 ஷண்முஹா சரணம்🌸 ஓம் சரவணபஹவாய சிவகுமராய நமவோம் 🌺🙏

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Год назад +1

    ‘புலி’ logo is very beautiful

  • @rajagopal642
    @rajagopal642 Год назад +6

    உலகில் தொன்மையான மொழி தமிழ் 💖💝💘💗💓💟❣️🌷🌷🌷💐

  • @vinothp6855
    @vinothp6855 Год назад +12

    விடுதலை புலிகள் ❤

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 Год назад +4

    இரயில் பாதைகள் உள்ளனவா? புவனி ...பார்க்க தமிழ் மக்கள் போன்று தமிழ் கோவில்கள் ஆனால் தமிழ் மொழி தெரியவில்லை பிறந்த இடம் மொரிசியஸ் போய் விட்டதால் ...பயணம் தொடர வாழ்த்துக்கள் புவனி

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад +24

    நான் இந்தி படித்தேன் . இப்பொழுது பேச முடிகிறது . பின் ஏன் தமிழர்கள் தமிழ் பேச முடியாது . 2 மாதம் படித்தால் கற்று , பேச முடியும் .

  • @johnk2968
    @johnk2968 Год назад +4

    யாரும் சொல்லாத தகவல். அரிய பல செய்திகள் பார்க்க முடிந்தது. நன்றி அண்ணே. தமிழ் புலிகள் என்ற பார்த்த போது .. அட டே அருமை.

  • @DenilDG
    @DenilDG Год назад +4

    புவனியுடன் நேற்று கார் பயணம் மேற்கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது.....😍😍😍😍

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Год назад +4

    இது ரொம்ப பெரிய விஷயம் அண்ணா... தமிழ் தமிழ்நாட்டில் மட்டும்தான் என நினைத்த அனைவருக்கும் தமிழ் உலகம் முழுக்க இருக்கின்றது அந்த உண்மை என்று நிரூபித்த உங்களுக்கு 🙏🙏🙏🙏

  • @KAALAI-iv3yc
    @KAALAI-iv3yc Год назад +2

    சகோ நீங்க இப்போது மடகஷ்கார்ல இருப்பதாக நினைக்கிறேன்..
    நான் அங்கு 8மாதங்கள் இருந்தேன்.
    சிறந்த இயற்கையான நாடு
    ஆனா
    பொலீஸ்கெடுபிடிகள் அதிகம் லஞ்சம் தலைவிரித்தாடும் நாடு கவனமாக இருங்கள்.
    மற்றபடி இயற்கையான நாடு
    உலகின் பழமையான மரங்கள் உள்ளன.. சென்று பாருங்கள்.
    நன்றி😊
    வாழ்த்துக்கள்🎉❤

  • @busikaikarateandkobudokris5011
    @busikaikarateandkobudokris5011 Год назад +6

    வணக்கம் தம்பி திரு புவனி தமிழ் மக்கள் தமிழ் பேசவில்லையே என்றால் வேதனையாக உள்ளது.நம் தமிழ் நாட்டிலிருந்து பல தமிழ் ஆசியர்கள்களை வரவழைத்து தமிழ் கற்று கொடுக்கலாமே, அதற்க்கு ஏற்ப்பாடு செய்யுங்கள் தம்பி புவனி.

    • @sureshnov2
      @sureshnov2 Год назад

      Already school ஒரு language tamil padikalam.......

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 Год назад +2

    ❤❤❤❤❤❤❤தமிழர்களை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. One of the great video. Hats off to you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rombohnallavan1861
    @rombohnallavan1861 Год назад +7

    Almost 80. Still looks very young. Tamil genes

  • @suriyamaran3628
    @suriyamaran3628 Год назад +10

    அவர்( டாக்டர்) விராலி மலையைத்தான் வீர மலை என்று சொல்கிறார் போலும்.காரணம் திருச்சி அருகே விராலி மலை இருக்கிறது....

    • @EntrumAnbudan
      @EntrumAnbudan Год назад

      veeramalai or Veerapur

    • @djworld19
      @djworld19 Год назад +1

      Naanum adheydhan ninaikiran viralimalai dhan irukkum

    • @jeyasudha.r133
      @jeyasudha.r133 Год назад

      அவர் சொல்வது ஊர் பெயர் இல்லை குடும்ப பெயர் பேருக்கு பின்னால் வீரமலைன்னு முடியும்ங்குறார்

    • @ragupathykn
      @ragupathykn Год назад

      அவருடைய அப்பா பெயர் வீரமலை என்கிறார்.
      வீரமலை தூரிதன் தனது பெயர் என்று மற்றொரு காணொளியில் குறிப்பிடுகிறார்.

  • @gulfstream8787
    @gulfstream8787 Год назад +1

    What a beautiful humble soul your guide is ,Bhuvani.

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu Год назад +1

    தம்பி நீர்விழ்ச்சிபார்க்க நி போகும்போது உன் கால் நடுங்கினதுபோல என் இதயம் ஆடிவிட்டது சீக்கிரமே அந்த இடம் விட்டுவந்தபிறகு நிம்மதி எல்லாம் சூப்பர் தம்பி ❤❤❤❤

  • @kajathala5921
    @kajathala5921 Год назад +13

    யாரெல்லாம் ஆரம்பத்திலிருந்து இந்த சேனலின் All videos உம் பிடிக்கும் 🙋‍♂️

  • @trezingavector240
    @trezingavector240 Год назад +2

    Buvane you are doing a good job. A kind feedback, you can prepare a standard set of questions before asking someone. Example the last person was a gem of a person and had wealth of information. But the lack of questions, he didn't share much information.
    Questions example:
    1. Who was the first person to come to mauritius from your family?
    2. When did they come? How did they come?
    3. What is your view on Tamil language and Tamil people now? What do you like about Tamil ppl? What do you dont like about Tamil ppl?
    4. Do you watch Tamil movies and shows? If so, what are those?
    5. What job are you working on?
    6. What is your day to day hobby?
    7. Do you see Tamil flourishing in Mauritius?
    8. What did your grandfather/father teach you about Tamil ppl and Tamil culture?
    etc.

  • @Srinivasan-vd2ys
    @Srinivasan-vd2ys Год назад +1

    Brother. தமிழ் trekker.எனது.அம்மாவின்..தாதா. பாட்டி.1924.ஆண்டில்.மொட்டியஸ்.தீவில்.குடியேறினர்..எங்கள்.மூதாதையானரை. எவ்வாறு.கண்டறிய.முடியும்.pls.Replay.sir

  • @NewYorkTamilBro
    @NewYorkTamilBro Год назад +1

    அருமை சகோ..
    கடல் கடந்து வாழ்ந்தாளும் அவர்கள் தமிழை மறக்கவில்லை..
    தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழை ஆங்கிலத்தில் இப்படி பார்க்கும் போது மனம் வலிக்கிறது..
    👇
    “tamil naattil vaalthu kondu tamilai aangilathil ippadi paarkum pithy manam valikirathu”

  • @velambalperiyasamy-wy2oe
    @velambalperiyasamy-wy2oe Год назад +6

    Your video explore new places to Tamil community.This is informative thanks for your effort keep it up .

  • @arunwijs
    @arunwijs Год назад +14

    Hi Bhuvani, please plan a trip to Trinidad and Tobago. Many Indians were brought here as indentured labourers by Brits. There is a museum where they kept all those old documents. It will be interesting. You should plan a trip. Keep it up.

    • @Rajinimurugan0007
      @Rajinimurugan0007 Год назад

      Which country is that.?

    • @arunwijs
      @arunwijs Год назад +1

      @@Rajinimurugan0007 we generally called it as west indies. It's group of Carribbean Islands.

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 Год назад

      Are you from T&T?

    • @arunwijs
      @arunwijs Год назад

      @@parthipanselvaraj2629 Negative, I visited T&T few years ago....

  • @manju14v
    @manju14v Год назад +7

    In next 100years Tamilnadu will also become like this nu thonudhu. Already kids started learning other languages. So many r migrating for education and job. Slowly everything will change. We should strongly teach our language to our next generation. Oru arudhalana vishayam enna na tamil cinema serial irukum varai Tamil nalla irukum

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 Год назад +2

    When I was studying in PSG TECH COIMBATURE during early 1970's two Veramalais were studying in my college.Both of them were sprinters. I guess they were either from Madurai or from Trirunelveli.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 🤙🤙👍 மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே புவனி 🤙🤙🤙💞💖💖❣️❤️❤️🙏🙏🙏

  • @jayanthkumar9738
    @jayanthkumar9738 Год назад +3

    Yow.... அடுத்து reunian தீவுக்கு தான் poganum

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Год назад

    Hii..புவனி...சூப்பர்...பெருமாள்...அருமை...வழ்த்துக்கள்...🙏🙏🙏🙏🙏🙏🙏🍁🍁👍👍👍👍👍👍🌾🌾💯💯💯💯💯💯💯💯💯💯💯🍃🍃👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🍃🍃

  • @dilrubasaroja
    @dilrubasaroja Год назад

    Unga video moolama neraya vashayangal therinjukrom brother.👍👍🙏

  • @travelbite_KL02
    @travelbite_KL02 Год назад +2

    23:38 hop he finds his family from India ❤

  • @somugsundar
    @somugsundar Год назад

    Viramalai is near Pudukottai

  • @arjunaj6928
    @arjunaj6928 Год назад +6

    தலைவா அமெரிக்கா சீரிஸ் க்கு வெய்ட்டிங்🔥

  • @vinothganesan
    @vinothganesan Год назад +6

    30வது நாடு மொரிசிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @deenadhayalan5450
    @deenadhayalan5450 Год назад +1

    Bro nice..
    Pls make the video about How will get job at there? For tourism or other

  • @abineshanbu2115
    @abineshanbu2115 Год назад

    Veeramkondar nu oru ooru Irukku Thanjavur la

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Год назад +11

    கலாச்சாரத்தை காப்பாற்றி வைத்திருக்கிற தமிழர்கள் மொழியை காப்பாற்றாமல் விட்டுவிட்டார்களே?

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam Год назад +33

    பிரிட்டிஸ் காரர் காலத்தில் தமிழ் படித்தவர் ஆங்க்கிலக்கலப்ப்பின்றி அருமையாகத் தமிழ் பேசுகின்றார். பிரிட்டிஸ் காரர் சென்றபின்னர் தமிழ் பேசும் தமிழர்கள்.. 🤦🏽😥

    • @janakkumar3679
      @janakkumar3679 Год назад +1

      உண்மையான பதிவு.

  • @vsduraisamy
    @vsduraisamy Год назад

    Veeramalai is a Village near Trichy.

  • @ArunSiva-v5x
    @ArunSiva-v5x Год назад

    Krishnagiri mavattam, veeramalai gramam iruku bro

  • @VinothEVinothE-je7xf
    @VinothEVinothE-je7xf Год назад +2

    Bhavani bro super unga video's ka tha wait

  • @umadevivengattan8513
    @umadevivengattan8513 Год назад

    Voice President😊😊😊😊😊u meet ...Ur such a wonderful and kind person Buvi❤❤❤Proud if U Thambi❤❤❤

  • @SangiBahi786
    @SangiBahi786 Год назад +2

    எல்லாம் வல்ல இறைவா வல்லவா
    ஓம் நமோ நாராயணா

  • @RajeshKumar-oj6uw
    @RajeshKumar-oj6uw Год назад +3

    வந்துட்டேன் bro
    அங்க பெரியவர் history பத்தி கேக்குறப்ப தமிழ் மக்கள் இப்படிலாம் உலகம் fulla பரவி இருகாங்க... வியப்பா இருக்கு
    ராஜேஷ் குமார்
    Pharmacist
    ஓமான்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад

    Ex-vice president ஐயே சந்தித்து விட்டீரே..... சூப்பர் 👏👏👏👍அடிக்கடி மொரீஷியஸிலிருந்து மடகாஸ்கர் ஏன் போய் விடுகிறீர்கள் 🤔அந்த தாத்தா வீடு, நம்ம ஊர் வீடு மாதிரிதான் இருந்தது

  • @rginformative7376
    @rginformative7376 Год назад +1

    I think this the right time to improve questioning bro… Always your videos are good.

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Год назад

    SAGODARAR AVARGALUKKU VAZTHUKKAL ARUMAI NANDRI 👍👍🌷🌷👍👍🌹🌹👍👍⚘️⚘️👍👍💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @srajan5286
    @srajan5286 Год назад +1

    We n people like you should do something to revive our culture n language

  • @Firebird7091
    @Firebird7091 Год назад

    வீரப்பூர், வீரமலை . திருச்சி மாவட்டம்.மணபாறை.கூட இருக்கலாம் 🤔

  • @naldhanabalan6945
    @naldhanabalan6945 Год назад

    மொரீஷியஸில் எந்த coty ?

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 День назад +1

    ❤❤❤❤🎉😊2024 December💯 hi anna🙇‍♂️ video👀 super💯🥰

  • @suman-qw7ix
    @suman-qw7ix Год назад

    Beautiful country . super bro

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Год назад

    வாழ்த்துக்கள் அண்ணா... தமிழ் தெரியவில்லை ஆனால் தமிழ் பற்று அதிகம்.

  • @vishwa2135
    @vishwa2135 4 месяца назад +1

    Antha vice President kitta, tamil school katta sollunga.

  • @travelbite_KL02
    @travelbite_KL02 Год назад

    10:16 but clean a eruku sound kammiya eruku😊

  • @giridharan1066
    @giridharan1066 Год назад

    Not only this i land bro, u must to visit reunion i land too

  • @mageshkumar6710
    @mageshkumar6710 Год назад

    Pollution இல்லாம சூப்பரா இருக்கு ஏரியா

  • @amaravathimanoharan3795
    @amaravathimanoharan3795 Год назад

    Buvi the way to 2 go madhavan also in Mauritius only!! Why don't u guys plan for a meeting and it will be a great hit ! Both r famous bloggers !

  • @WhiteTiger1969
    @WhiteTiger1969 Год назад +9

    I have found that people from Tamil Hindu Civilization of India are very smart, honest, hard working, cultured and productive wherever they reside in this world. I was told that most number of CEOs of top tech companies/multinationals are of Tamil origin from India.

  • @RamboRagavan
    @RamboRagavan Год назад +2

    வணக்கம் அண்ணா...யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻‍♂️

    • @VijayMathews27
      @VijayMathews27 Год назад

      எழும்பி நின்டு பார் bro 🤣🤣🤣

    • @RamboRagavan
      @RamboRagavan Год назад

      @@VijayMathews27 🤔

  • @eugindennis3957
    @eugindennis3957 Год назад

    உங்களின் பயண வாழ்க்கையில் 30வது நாடும் அடுத்துவரும் நாடுகளும் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடுகளாகப் பார்க்கின்றேன்

  • @GlobalPipelines
    @GlobalPipelines Год назад

    5:33 sec video la madagascar nu solrenga..drink and drive aa.

  • @SAISARAN698
    @SAISARAN698 Год назад

    Tamizhar kalai paarkkum pothu romba santhosama irukku but Avargalin poorvigam theriyamal iruppathu vedhanai alikkindrathu , panam kaasu vasathi irunthalum avargalai paarkkum pothu sonthangal illamal Agathikalai pola therikirargal ,
    Tamizh language konja naalil naamale maranthuduvom pola English mix panni than pesittu irukkom ,thooya tamilil pesuvathu illai , konjam peru than pesukindrargal
    Bhuvani bro ungalai nenaikkum pothu perumaiya irukku Ex vice president ku handshake pannitteenga
    Enakku therinchu koodiya seekkiram tamizh nadu thoothuvaraga ungala select panni velinaadu vazh tamilargalai ondru inaithu Tamil kudumba vizha nadakkum nu nenaikkiren Bhuvani bro
    I am very happy but little bit sad ah irukku Nam uravugalai ninaiththu ❤❤❤❤

  • @YogiYogi-u6b
    @YogiYogi-u6b Год назад

    மிக மிக அருமை அண்ணா

  • @rath6686
    @rath6686 Год назад

    Super 👌 Bhuvani

  • @மறக்கமுடியாதவிளக்கு

    இரண்டு வரும் வாழ்ந்த இடம் 😍🤑🤗💐👍💕

  • @டான்குமார்
    @டான்குமார் Год назад +2

    சகோ நீங்க இதுவரை போன நாடுகளில் எனக்கு பிடிச்ச நாடு இது தான்....

  • @VijayMathews27
    @VijayMathews27 Год назад +11

    79 வயது அந்த ஐயாவுக்கு நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார் ❤

  • @nagalakshmisampathsampath2872
    @nagalakshmisampathsampath2872 Год назад

    தம்பி மடகாஸ்கர் போங்கள் வாழ்த்துக்கள்
    எனக்கு பிடித்தமான இடம்
    ரொம்பவே சந்தோஷம்

  • @elaaelaa9175
    @elaaelaa9175 Год назад

    Bro oru nal go4❌4 USA nanbarudan travel panunga bro pls❤

  • @dhanapaldhanapal8649
    @dhanapaldhanapal8649 Год назад +3

    தாத்தா அருமையாக தமிழ் பேசுகிறார்

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад

    Tanjore Tamilan Vivek bro in Bolivia.

  • @kowsalya_tnpsc
    @kowsalya_tnpsc Год назад +1

    Bro come to Seychelles 🎉

  • @tamilvlogers954
    @tamilvlogers954 Год назад

    தமிழன் சொல்லும் போது பெருமையா இருக்கு... நாடு ஆண்ட கூட்டம்

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад +1

    Welcome Buvani 👍🇮🇳🇮🇳🇮🇳

  • @j.kumarkumar5240
    @j.kumarkumar5240 Год назад

    Thambi namma way to go madavan thambi irukkapola avara oru ettu poi pathu antha video podunga thambi

  • @CESURIYAPRAKASHK
    @CESURIYAPRAKASHK Год назад +1

    09.01thalaivan nithi marri english pesuraru andha samiyar😍

  • @ashok4320
    @ashok4320 Год назад

    சிறப்பு!

  • @rajarajarajaraja-jl4pt
    @rajarajarajaraja-jl4pt Год назад

    தமிழ் வாழ்க புவனில் உலகம் சுற்றுதமிழ்ன் வாழ்க தஞ்சை மகன் ராஜா மதுர❤❤❤

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Год назад +6

    Multi Universe Star Senthil Balaji சார்பாக உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Anonymous-wt2jn
    @Anonymous-wt2jn Год назад

    0:49 - Bhuvani 🤔

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Год назад +2

    Osm bhuvani ❤❤