எல்லை மீறி போறீங்கடா🙊🥴 🙆| போலி சாமியார்களின் லீலைகள் Troll😁| Ft Vj Velmurugan | Fun With Vj

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Our New Shorts Channel Link - / @itsmevj
    Join With Me Friends✍️🙏🏻
    For More Videos...
    Subscribe to Namma Ooru Pasanga RUclips Channel❤️🙏🏻❤️
    Troll Video Content From Orange Mittai RUclips Channel
    #troll
    #fakeamman
    #fakesamiyar
    #trending
    #fakegod
    #comedy
    #comedyvideo
    #itsmevj
    #funwithvj
    Anchor - Vj Velmurugan
    Insta Id - vj_velmurugan
    Instagram link : / vj_velmurugan
    Our pages
    Instagram :
    / nammaoorupasangatamil
    Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com

Комментарии • 753

  • @pushparajapushparaj5347
    @pushparajapushparaj5347 7 месяцев назад +30

    எப்பா யாரு சாமி நீ இந்த அளவுக்கு சிரிக்க வைக்கிற உண்மையாவே வேற லெவல் சாமி நீங்க❤

  • @SrimaaSRC
    @SrimaaSRC 5 месяцев назад +25

    9 கிரகங்களும் உச்சத்தில் இருக்கும் ஒருவன்!
    ஒருவன்!
    9 நாட்களிலும் நடக்கலாம்!
    9 மணி நேரத்திலும் நடக்கலாம்!!!!!
    😂😂😂😂😂😂

    • @AbiAbirami-cp7cl
      @AbiAbirami-cp7cl 5 месяцев назад

      🤣🤭

    • @altoship
      @altoship 5 месяцев назад +1

      சாத்தான் வரம் பெற்ற குட்டி சாத்தான் ஆல் மட்டுமே முடியும்

  • @DOY574
    @DOY574 Год назад +94

    கடைசிவரைக்கும்
    கட்சிக்காரர்களிடமும்
    கடவுளை வைத்து பிழைப்பு நடத்துபவர்களிடமும்
    ஏமாந்து கொண்டு இருப்பதே மக்களின் தலையெழுத்து 😢😢😢😢😢

  • @vickyhot5256
    @vickyhot5256 Год назад +60

    உலகில் ஒரே கடவுள் மட்டும் தான், ஆன அவரை இதுவரை யாரும் பார்த்ததில்லை, யாராலயும் பார்க்க முடியாது 👍👍

    • @varshini6837
      @varshini6837 Год назад +1

      Amen

    • @SyeddAbuthahir-pv2ry
      @SyeddAbuthahir-pv2ry 11 месяцев назад +2

      Unmai

    • @AmmuAmmu-ny2ly
      @AmmuAmmu-ny2ly 6 месяцев назад +6

      கடவுள் என்பது தாய் தந்தை அதுக்கு அப்புறம் சூரியன் ☀ இரவு 🎑 எல்லா மதத்திர்கும்ஒரே வேலிச்சம்தான் அதே சூரியன் ☀ என்னபொருத்தவரை அவர் தான் கடவுள். முருகன் துணை ❤❤❤

    • @vickyhot5256
      @vickyhot5256 6 месяцев назад +7

      @@AmmuAmmu-ny2ly அழியாதவர் கடவுள், ஆனா சூரியன் அழிந்து போகக்கூடிய ஒரு பொருள், அப்படியிருக்க சூரியன் எப்படி கடவுள்??? 🤔🤔

    • @logeshwaran2133
      @logeshwaran2133 5 месяцев назад +2

      அன்பே சிவம் ❤ அன்புதான் கடவுள் ..

  • @bgmbeast8116
    @bgmbeast8116 Год назад +49

    இப்ப கொஞ்ச நாளா தான் உங்க வீடியோஸ் எல்லாம் நான் பார்க்கிறேன் நீங்க வேற லெவல் பண்றீங்க ப்ரோ semma 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sweety22384
    @sweety22384 Год назад +154

    மண்ணென்ன, வேப்பெண்ண, வெலக்கெண்ண நீ என்ன சொன்னா எனக்கென்ன🤣🤣🤣vera leval bro 😂

  • @balajipraveen7802
    @balajipraveen7802 Год назад +6

    ஏசப்பா உன்னால இவன் பேச்சல்லாம் கேட்கவேண்டிதா இருக்குதுறா யப்பா 😂😂😂😂😂😅😅😅😅😅

  • @balajipraveen7802
    @balajipraveen7802 Год назад +12

    நிலாவிலே முதலில் ஊலியம் செஞ்சதும் இந்த குட்டி குஞ்சான்தான் . எத்தனபேர் நம்பரிங்க 😂😂😂😂😅😅😅

    • @MaryClaudia-s3c
      @MaryClaudia-s3c 5 месяцев назад

      ஊழியம்😆😆😆😆😆😆

    • @gracesalome9440
      @gracesalome9440 5 месяцев назад

      😂😂😂😂😂😂😂

  • @vetrivell4086
    @vetrivell4086 Год назад +43

    Anna happy anniversary அண்ணி கிட்டையும் சொல்லிடுங்க அண்ணா சத்தியம் மா சொல்லுரன் நான் இருக்கும் மன நிலைமைக்கு உங்கள் video பார்த்து என்ன மனம் ஆறுதல்லா இருக்கு அண்ணா thank you so much anna ❤️❤️❤️❤️❤️😁😁😁😀😀😀😀😀🤣🤣🤣

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Год назад +66

    ஏமாளிகள் உள்ளவரை ஏமாற்றுபவராகள்இருப்பார்கள்.

  • @seethadevidoss766
    @seethadevidoss766 Год назад +35

    சிரிக்க முடியலடா சாமி 😂😂😂

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Год назад +28

    மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அண்ணே.உங்க வீடியோ பார்த்தேன் மனசு அமைதிக்கு 😂.

  • @d.ypapertoys5790
    @d.ypapertoys5790 Год назад +11

    நேத்துதான் வீடியோ பாத்தமாதிரி இருந்துச்சி. ஒரு வருசம் ஆகிரிச்சா.
    வாழ்த்துக்கள் டியர்ஸ்
    வாழ்க பல்லாண்டு

  • @ammurithi6885
    @ammurithi6885 Год назад +52

    கவலை மறந்து சிரித்தேன் bro❤😅😅😅😂 thank you so much.....🥰

  • @priyapriya4745
    @priyapriya4745 Год назад +19

    Hi vj வாழ்த்துகள் உங்க கல்யாணம் நாளுக்காக❤எல்லாரையும் சிரிக்க வைக்கர நீங்க life long happy erkng 😊god bless vj 😊😊😊😊

  • @vickyhot5256
    @vickyhot5256 Год назад +8

    18:55 என்ன டேஸ்டே இல்லையே!!சக்கரை இல்லாமலேயே இவ்ளோ சுவியா ஹும்...😂😂😂

  • @muruganthunai-786
    @muruganthunai-786 7 месяцев назад +3

    Antha paiyan namburengalannu ketathum, neenga udane na namburen nu sonnathu semma sirippu😂

  • @peterrajpeterraj7635
    @peterrajpeterraj7635 Год назад +6

    இதென்ன பிரமாதம் ஒரு குழந்தை பிறக்கும் போதே நான் வெளியே வந்துட்டேன்ணு சொல்லிருக்கு

  • @NirmalaFernando-i4v
    @NirmalaFernando-i4v 6 месяцев назад +4

    Super vj Amezing நான் இலங்கையில் இருக்கிறேன் உங்கள் பதிவுகள் எப்பவும் பார்ப்பேன் ரசிப்பேன் ❤❤❤❤

  • @palanikumar7308
    @palanikumar7308 Год назад +16

    என்னோட மனசா குளிரவைத்தீங்க நண்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nithyac8330
    @nithyac8330 Год назад +14

    முடியலை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 தம்பி ❤❤❤

  • @babus8008
    @babus8008 5 месяцев назад +2

    இதுக்கு பதிலா நேத்திக்கு தான் பொறந்தேன், இன்னைக்கு ஊழியம் பண்றேன்னு ஈசியா சொல்லி இருக்கலாம்😂

  • @Jananipriya94
    @Jananipriya94 Год назад +21

    Vj uinga reaction super❤ happy wedding anniversary 💐💐

  • @RevathiKrishna-zx9nu
    @RevathiKrishna-zx9nu Год назад +3

    அண்ணே நீங்கா சொல்ரா ஜீ பே அது செமயா இருக்கு

  • @SarathKumar-sp6dy
    @SarathKumar-sp6dy Год назад +3

    ஜி உங்களோட வீடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு நான் உங்க ஃபேன் ஆயிட்டேன்.👌

  • @mohandaisy6210
    @mohandaisy6210 5 месяцев назад +4

    நீடுழி வாழ வாழ்த்துகிறோம்..தம்பி..vj..
    God bless you 🙏

  • @SelviSel-e3t
    @SelviSel-e3t Год назад +10

    அட்வான்ஸ் இனிய திருமண நாள்
    வாழ்த்துக்கள். Vj 🍎 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @sakthivelvanitha981
    @sakthivelvanitha981 Год назад +2

    நீண்ட ஆயுளோடும் சகல சௌபாக்கியங்கள் ஓடும் இன்று போல் என்றும் இளமையோடும் வாழ்க வளமுடன் திருமண நாள் வாழ்த்து தம்பி வீஜே காயத்ரி💞💞💞💞💞💞💞💞💞

  • @kaliammanaudioskp5583
    @kaliammanaudioskp5583 Год назад +4

    Vj அண்ணா வீடியோ சூப்பர் கவலை மரன்து சிரிதோன் 👌👌👌💜✨️✨️✨️

  • @poongodipoongodi8796
    @poongodipoongodi8796 Год назад +5

    Hi latdu semma cute irukkinga 😊😘unga reaction semma super sirippa control panna mudiyala 😂😂😂😂😂😂😂❤️ like for you latdu ♥️😘

  • @கிறிஸ்துவேவழி
    @கிறிஸ்துவேவழி 4 месяца назад +1

    உதவி செய்யுங்கள் என்று கேட்ககூடாது.... பைபிள் சொல்லாததை செய்ஙின்றார்கள்

  • @ammu8918
    @ammu8918 Год назад +7

    வணக்கம் தம்பி நலமா🎉🎉 காலேஜ் படிப்பு முடிந்து இரண்டு வருடம் இறைவனுக்கு ஊழியம் செய்ய விடுதியில் தாங்கி படிப்பங்க திருமணம் செய்ய மாட்டங்க பணம் உதவி nகேக்க மாட்டாங்க.. RC christian இத தான் பன்னுவங்க🎉🎉 இவங்க புதுச ஏமாந்தரங்க ALC னு சொல்லரங்க பூ பொட்டு நகை போட மாட்டங்க ஆனா கல்யாணம் பன்னிட்டு குழந்தைகளை கூட ஊழியம் பன்ன வைக்கரங்க 😡😡😡😡 இவங்க உண்மையான கிருஸ்துவர்கள் இல்ல

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  Год назад +1

      Nandriii ❤❤...Ivlo naal enaku theriyathu 😊

    • @jansimary4558
      @jansimary4558 Год назад

      Yes correct kadavul peyerle nerayaper emathuranga

    • @estherrajathi5629
      @estherrajathi5629 11 месяцев назад

      சிறந்த காமெடி ஆர் சி பாதர் பற்றி எல்லாம் பேசாதீங்க எல்லாம் தெரியும் குடும்பமே கர்த்தருக்கு ஊழியம் செய்தால் கிறிஸ்தவங்க இல்லையா முதலில் வேதத்தை வாசியுங்கள்

    • @roydunstandionysious3221
      @roydunstandionysious3221 4 месяца назад

      This is a fraud
      dinakaran group next generation
      Very good training
      I am Rc Christian not an easy to become a priest. First read the history of Jesus

  • @vanithasundersingh3988
    @vanithasundersingh3988 5 месяцев назад +1

    Hello bro , your Acting is Very Very Super. l like it.

  • @geethakutty4810
    @geethakutty4810 Год назад +4

    Today work tension, but unga video parthudu I'm so happy😂😂😂😂😂

  • @divyasow1580
    @divyasow1580 Год назад +15

    😂😂😂😂unga reaction vere level 😅😅

  • @satheeshkumar3924
    @satheeshkumar3924 Год назад +2

    Vera level vj anna nalla sirichen happy ya irukkuppa thanks anna

  • @ajithkumarajithkumar800
    @ajithkumarajithkumar800 6 месяцев назад +1

    கொஞ்ச நாளா தான் உங்க வீடியோ பாக்குறேன் சூப்பரா இருக்கு எல்லாமே தம்பி❤

  • @M.V.Dhanyasri
    @M.V.Dhanyasri Год назад +1

    Mooda nampikkaigal enaku pidikkathu bro......thaivam meethu nampikkai ulalthu❤

  • @lakshmichetan3156
    @lakshmichetan3156 Год назад +2

    Kastamana nerathula unga video patha kastamellam marandhidudhu thambi super

  • @GeethaGeetha-l8b
    @GeethaGeetha-l8b 2 месяца назад

    தம்பி அது குழந்தை இல்ல குட்டிசாத்தான்😂😂😂😂

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 Год назад +2

    சூப்பர் சூப்பர் சகோதரரே தங்களது காணொளியை இன்று தான் காண்கிறேன் மிக மிக சூப்பர் வாழ்த்துக்கள் இன்னும் எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @vickyhot5256
    @vickyhot5256 Год назад +3

    21:51 இந்த ஐட்டதுக்கு மன்னிக்கவும் இந்த ஆன்ட்டிக்கு இது தேவையா 😂😂

  • @ravi3074
    @ravi3074 2 месяца назад

    I liked the "Jhala jhala" part 😂

  • @karthikadithya3614
    @karthikadithya3614 6 месяцев назад +9

    அந்த குட்டி சாத்தன் எண்ணலாம் சொல்லுது

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Год назад +2

    Stress and depression 😂buster அண்ணே

  • @gnaniproductions
    @gnaniproductions 5 месяцев назад +1

    அருமை வாழ்த்துக்கள் நான் வீடியோ பண்ணனுமுன்னு நெனச்சத நீங்க பண்றீங்க வாழ்த்துக்கள்

  • @riorishchannel3663
    @riorishchannel3663 Год назад +4

    Video kaga wait pannikittu irunthan anna 🤣🤣🤣🤣🤣

  • @sekarafivlogs
    @sekarafivlogs Год назад +4

    Anna happy wedding anniversary happy forever❤❤❤🎉🎉🎉maasha allah neenga unga talentuku romba super ah irupinga வாழ்க பல்லாண்டு😊😊😊

  • @radhasuresh-r6y
    @radhasuresh-r6y Год назад +2

    Oru time nadanthuchu 😂😂😂😂😂😂😂😂

  • @vikramnaren2603
    @vikramnaren2603 Год назад +2

    Advance happy anniversary day vj. Velmurugan gayathiri 🎉🎉🎉🎉🎉❤❤❤❤💝💝💝💐🌹🌹🌹💐💐💐

  • @AswinichinnasamyAswinich-un3kk
    @AswinichinnasamyAswinich-un3kk Год назад +3

    Advance happy anniversary bro anniyoda 100 years happya love ah 🥰 irunga and waiting for your dad little 👸or mom little 🤴

  • @gunadeepa3119
    @gunadeepa3119 Год назад +1

    Vj anna mothalla mooda nambikaiya olikanum ana Namma makkala thiruthave mudiyaathu ivangala yellam innum kalaikanum 😂😂😂😂😂😂 video sema anna 😂😂😂😂

  • @pbalasubramanian2523
    @pbalasubramanian2523 Год назад +2

    அருமை தம்பி மிகச்சிறப்பு இப்படியே தொடர்ந்து செய்யுங்கள் ரசிக்கும்படி உள்ளது

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 6 месяцев назад +1

    Your concept and Humor gives us the immense pleasure...Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @ravi-swathi
    @ravi-swathi Год назад +2

    Hi anna very very nice video vj anna i am very very happy seeing you video tq vj anna for your video i love you is voice and video ❤❤❤❤😂😂😂😂

  • @GregoryEliyasAayar
    @GregoryEliyasAayar 5 месяцев назад +1

    😅😂🤣🤣🤣 9 நாளே, என்ன கொடுமை சகோ,

  • @Aishu760
    @Aishu760 Год назад +1

    😅nakki kadavul vera level😂😂😂😂

  • @SpashingWarrior-x6f
    @SpashingWarrior-x6f Год назад +1

    Ivan ennamo ulaichi sambathikura Mari avangala kindal pantren neeye pitchai than edukura 😂😂😂

  • @tharuntharun1081
    @tharuntharun1081 5 месяцев назад

    5 கிலோ😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂vera level

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx 6 месяцев назад +1

    தங்கள் பேச்சு சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் சிந்திக்கவும் செய்கிறது
    வாழ்க வளமுடன்.

  • @abdulwahababdulmajeed9855
    @abdulwahababdulmajeed9855 5 месяцев назад

    ஹாய் ப்ரோ உங்க சேனல் பார்க்கும்போது காமெடி பிலிம் பார்ப்பது போல ஒரு உணர்வு நடிகர் வடிவேல் கூட இப்படி காமெடி பண்ண மாட்டார் உங்கள் காமெடி ஷோ சூப்பர் ப்ரோ என்னை சிரிக்க வைத்ததற்கு வாழ்த்துக்கள்... உங்களுடைய திருமணத்துக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்க.வாழ்க.. வாழ்க...

  • @vickyhot5256
    @vickyhot5256 Год назад +2

    16:19ஹும் ஆஆ..... ட்ரம்மு இடுப்பழகி 😂😂😂

  • @shadrackemmanuel
    @shadrackemmanuel 5 месяцев назад +1

    Hi my brother....Ur's so great.... What ever Ur saying is true.... thanks.....Emme Australia

  • @naliniammu9830
    @naliniammu9830 2 месяца назад

    Semma seripu ponga vairu valiku 😂😂😂😂

  • @prakasanothiyamcod7659
    @prakasanothiyamcod7659 Год назад +1

    Nanba unmayile super Nan oru malayaly velinattil irukkiren unkha vedio ellame manasukku oru arthalarkk super 💖😂😂

  • @rajaguru74
    @rajaguru74 Год назад +1

    Romba naal kazhithu vaai vitu serithean 😂😂😂❤❤❤

  • @alagupriaapapunniamurtymoe2446
    @alagupriaapapunniamurtymoe2446 Год назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @jeslinsalomi2509
    @jeslinsalomi2509 5 месяцев назад +1

    அண்ணே அவன் பிறக்கும்போது அவன் அப்பா மந்திரவாதியா இருந்தாரு

  • @umam7435
    @umam7435 Год назад +2

    அட்வான்ஸ் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @Iamsurya1712
    @Iamsurya1712 Год назад +2

    Manjal veeran villan agiya eangal annan vj velmurugan avargaluku valthukal 😂

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  Год назад +1

      Manjal veeran villan ahhh ithu Epo 😮😮😂😂😅

  • @Yumna-dp6ct
    @Yumna-dp6ct Год назад +1

    Semma bro sirippu adakka mudiyala from Sri lanka 🇱🇰

  • @soniyasoniya1672
    @soniyasoniya1672 Год назад +7

    Advance happy anniversary vj 🎉🎉❤

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +1

    டே ...ங்ஙொம்மாளே...வேற லெவல்டா நீ...சீக்ரம் தமிழ்நாடு முழுதும் ரீச் ஆயிடுவடா நீ....

  • @radhasuresh-r6y
    @radhasuresh-r6y Год назад +2

    Karthar kirupail neenga seekkarama Ac vankiruvinga na vendikiren bro Amen.⛪⛪⛪

  • @RamyaRamya-yv6ir
    @RamyaRamya-yv6ir Год назад +4

    Unga reaction tha ultimate VJ bro 🥰💞

  • @PRIYADHARSHINI-wu1ep
    @PRIYADHARSHINI-wu1ep Год назад +4

    Happy wedding anniversary ❤️ day anna 💕 பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன் அண்ணா

  • @Mobile_Gaming1011
    @Mobile_Gaming1011 5 месяцев назад

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சிடுச்சிபா. 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kanikani7663
    @kanikani7663 5 месяцев назад

    😂😂😂😂😂😂 என்னால முடியல அண்ணா

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 5 месяцев назад

    Perusuga sethu tholanjaal mudiyum ninaithaal kutty pisaasugalum thodaruhiradhu iyyooooooo😂

  • @Ashapragi
    @Ashapragi Год назад +2

    Ennada nakki kadavul athu vera level vj 😂😅😂😅😂😅😂semma fun 🤣🤣🤣🤣 happy Wedding Anniversary both💯💯💯💯💐💐❤❤❤ lifelong ithepola santhochama irunka😊😊😊😊

  • @vickyhot5256
    @vickyhot5256 Год назад +1

    16:41 யோகவில் உள்ள "கோமுகாசனம்" எல்லாம் பன்றாங்க 😂😂

  • @malarmalar2399
    @malarmalar2399 Год назад +2

    Happy anniversary day 🎊💳💳💵💵💵 mani anuppi erukkan A C vangikkonga bro😊😅

  • @vijayjanani8422
    @vijayjanani8422 Год назад +3

    Super broooo

  • @karthikarajini6967
    @karthikarajini6967 Год назад +2

    Super super 🎉🎉🎉❤❤❤❤

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Год назад +2

    கவலையை மறக்க செய்யும் அருமையான பதிவு நன்றி🙏💕

  • @elizabethreena2134
    @elizabethreena2134 Год назад +2

    Message super ji🥰🌷

  • @poojaparan4985
    @poojaparan4985 5 месяцев назад

    V. J உங்களின் பேச்சையும் , அபினயங்களையும் பார்த்து தான் கூடுதலாக சிரிப்பேன் என் கவலைகள் எல்லாம் போய் விடும். என் குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் பணிபுரிகின்றேன். நன்றி சகோதரரே. வாழ்த்துக்கள்.

  • @FranciskaMichalansalo
    @FranciskaMichalansalo Год назад +2

    முடியல தம்பி 😅

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw Год назад +4

    (இயேசுவின் மைண்ட் வாய்ஸ் )தம்பி என்னை வச்சி காமடி கீமடி ஒன்னும் பண்ணலேயே?

  • @agalyabharathi118
    @agalyabharathi118 Год назад +5

    Semma vj❤❤❤❤😂😂😂😂happy anniversary🎉🎉🎉💐💐💐🎊

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 Год назад

      தம்பி இது சாத்தான் சபை ஆராதனை , இயேசு பெயரைச் சொல்லி அசுத்த ஆவிகளை வைத்து ஆராதனை செய்வார்கள்,இது கடைசி காலம் தேவப்பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும்.

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Год назад +4

    கத்தார் ......இந்தா அரிய சிறுவன் பேசிய வார்த்தைக்கு மன்னித்து விடு 😮

  • @vasanthi5298
    @vasanthi5298 Год назад +2

    Anna inum konjam neram athigama vidio podunga bro❤😂

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Год назад +1

    ஏலேய்.... ஏலேய்.... என்னாது கண்ணாலம் நாள மறந்துட்டயா.... இந்தா வாரேன்

  • @kumaresankumaresan3957
    @kumaresankumaresan3957 Год назад +2

    அட்வான்ஸ் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @kanimalarn5122
    @kanimalarn5122 6 месяцев назад

    திருமண நாள் வாழ்த்துக்கள்.இதேபோல் சிரிப்புடன் பல ஆண்டுகள் வாழ மீண்டும் வாழ்த்துக்கள்

  • @Ramachandran-x4l
    @Ramachandran-x4l Год назад +3

    Advance happy wedding anniversary anna and anni🎉🎉🎉

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Unkalukkum unkal manaivikkum wish you a very very happy marriage life bro 🙏

  • @deepa3291
    @deepa3291 Год назад +6

    Hi, VJ unga reaction vera level. 👌👌❤💚💖😍

  • @Poorna1982
    @Poorna1982 Год назад +3

    Bro, first time watching ur channel. Can't control myself. Really ur video was a stress buster Bro. 😂😂😂

  • @SasiKala-yb8mw
    @SasiKala-yb8mw Год назад +1

    Anna veraleval Anna....... 😂😂😂😂😂😂