தம்பிகளே , சுப்பர் கானொலி , நான் பார்க்காத இடங்கள் . இப்படி மழையில் நனைவது உடம்பிற்கு நல்லதில்லை , எல்லோரும் அளுக்கு இரண்டு paracetamol போடுங்கள் 👍🙏😇உஷா லண்டன்
Very impressive video shanker. தேன் போத்தல் விலை சொல்லவில்லையே. அறிந்தால் தெரியத்தாருங்கள் . 2 வருடத்திற்கு முன்பு யாழ் சந்தையில் ரூபன் ட்ரேடர்ஸ் கடை பற்றிய பதிவு போட்டீர்கள். அருமை. மீண்டும் ரூபன் ட்ரேடர்ஸ் கடையை இன்றைய விலைகள் பற்றிய தகவலுடன் புதுப் பதிவு தருவீர்களா. அவரிடம் பல தரப்பட்ட பொருட்கள் உள்ளன. எனது ஆசையை நிறைவேற்றுவீர்கள் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி ஷங்கர்❤
வணக்கம் தம்பி சங்கர் உங்கள்யுருப் விடியோவை யாழ் இசைநிகழ்ச்சியில் நடந்தவைகளைப்பார்த்தேன் மற்றும் கருவாட்டுக்கடையையும்பாத்தேன் நான் அமரிக்காவில் இருக்கின்றேன் நாட்டுக்குவரும்பொது உங்கள் பெரைச்சொல்லி கருவாடு வாங்குவேன் என்உஊர் வடமராச்சி வாழ்கநலமுடன்்🙏🙏🙏
இந்தக் கடைகளில் கருவாடுகளை ஒரு இலைஞான் கொசுகூட மொய்க்காமல் மிகச் சுத்தமாக விற்கிறார்கள் யாழ் மக்களுக்குத் தேவையான கருவாடுகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய கடைகள் இக்கடைகளை நடாத்துபவர்களுக்கும் இப்பதிவிற்கும் வாழ்த்துக்கள்
கட்டப்பாறை சுட்டாலும் மணக்காது.sura karuvadum வாழை மிளகாய் பொரித்த கத்தரி போட்டு பிரட்டி எடுத்தால் சூப்பர் டேஸ்.தேன் டெஸ்ட் கிளாஸ் வாட்டரில் ஒரு துளி விட்டு பார்த்தால் பந்து மாதிரி நிற்கவேண்டும்.
My favourite food bro! parcel potu vidunka
மிக்க நன்றி 💙
Good nees for all nicely giving details to all
அருமையான காணொளி நன்றி, இதுபோல் கால்நடை தீவனக்கடை ஒன்றையும் காணொளியிடுங்கள் பண்ணையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
மிக்க நன்றி 💙
அருமையான கருவாட்டு கடை காணொளிக்கு நன்றி.
மிக்க நன்றி 💙
தம்பிகளே , சுப்பர் கானொலி , நான் பார்க்காத இடங்கள் . இப்படி மழையில் நனைவது உடம்பிற்கு நல்லதில்லை , எல்லோரும் அளுக்கு இரண்டு paracetamol போடுங்கள் 👍🙏😇உஷா லண்டன்
மிக்க நன்றி❤️
Indian 2 ku waiting Shankar Sir ❤❤❤
I am new subscriber,Thambi..all the best. Your all videos are very good 👍
எங்கட ஊரு பருத்தித்துறை....சூப்பர் தம்பி.🙏🙏🙏
அருமையான காணொளி அண்ணா 😍😇👍🏼
மிக்க நன்றி 💙
அருமையான கருவாட்டுக் காணொளிப் பதிவு 👍👌👌👌
மிக்க நன்றி❤️
அப்ப நண்பர்களோட சேரந்து கருவாடு சமைக்கிறதை எதிர்பார்க்கலாம் 😆😆
Super k shop
Thanks for video Shankar 👍👍keep it up 👍
மிக்க நன்றி 💙
Very impressive video shanker. தேன் போத்தல் விலை சொல்லவில்லையே. அறிந்தால் தெரியத்தாருங்கள்
. 2 வருடத்திற்கு முன்பு யாழ் சந்தையில் ரூபன் ட்ரேடர்ஸ் கடை பற்றிய பதிவு போட்டீர்கள். அருமை. மீண்டும் ரூபன் ட்ரேடர்ஸ் கடையை இன்றைய விலைகள் பற்றிய தகவலுடன் புதுப் பதிவு தருவீர்களா. அவரிடம் பல தரப்பட்ட பொருட்கள் உள்ளன. எனது ஆசையை நிறைவேற்றுவீர்கள் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி ஷங்கர்❤
கண்டிப்பாக ,உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
Karainagar ruban anna ❤ my friend
Amazing video bro
சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் ❤❤
மிக்க நன்றி 💙
Masha Allah super
வணக்கம் தம்பி சங்கர் உங்கள்யுருப் விடியோவை யாழ் இசைநிகழ்ச்சியில் நடந்தவைகளைப்பார்த்தேன் மற்றும் கருவாட்டுக்கடையையும்பாத்தேன் நான் அமரிக்காவில் இருக்கின்றேன் நாட்டுக்குவரும்பொது உங்கள் பெரைச்சொல்லி கருவாடு வாங்குவேன் என்உஊர் வடமராச்சி வாழ்கநலமுடன்்🙏🙏🙏
மிக்க நன்றி 💙
Forgein iku parcel send pannuvankala?
இந்தக் கடைகளில் கருவாடுகளை ஒரு இலைஞான் கொசுகூட மொய்க்காமல் மிகச் சுத்தமாக விற்கிறார்கள் யாழ் மக்களுக்குத் தேவையான கருவாடுகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய கடைகள் இக்கடைகளை நடாத்துபவர்களுக்கும் இப்பதிவிற்கும் வாழ்த்துக்கள்
Much-loved ❤
மிக்க நன்றி 💙
Nalla video
❤❤❤❤❤❤சூப்பர் சூப்பர் ரொம்பவே அழகாக இருக்கு 👍👍👍👍👍🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌👌👌👌👌👍🤗👌🤨🤨🤨🤨🤗
மிக்க நன்றி 💙
@@ksshankar 👌👌👌👌👌🤗🤗🤗🤗🤗🤗
தம்பி இது தான் உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, இதைவிடுத்து cinema காரங்கள் பின்னால் அலைகிறது எங்களுக்கு வேண்டாம்
😅
மிக்க நன்றி 💙
Thanks for video Super 💢👍👍
மிக்க நன்றி 💙
கட்டப்பாறை சுட்டாலும் மணக்காது.sura karuvadum வாழை மிளகாய் பொரித்த கத்தரி போட்டு பிரட்டி எடுத்தால் சூப்பர் டேஸ்.தேன் டெஸ்ட் கிளாஸ் வாட்டரில் ஒரு துளி விட்டு பார்த்தால் பந்து மாதிரி நிற்கவேண்டும்.
மிக்க நன்றி 💙
எங்களுக்கு அனுப்ப முடியுமா சங்கர் தம்பி
I love Katta paarai Karuvaadu.
மிக்க நன்றி❤️
வீட்ல கறி வாங்கினால் உடனே இளையானும் சேர்ந்து வரும் இங்கே மட்டுமல்ல ஒரு கருவாடுக் கடையிலும் இளையான காண முடிவதில்லை எப்படி
😊😊
கருவாட்டுக் கடையிலே எல்லாரும் சொன்னீங்க தேன்வில கேட்டியுங்கள் அதுக்கப்புறம் சொல்லவே இல்லை
❤❤❤❤❤❤❤
❤❤❤
🤩🤩🤩
மிக்க நன்றி 💙
We need these kinds of videos, not cinema
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
தேனிட விழை சொல்லவே இல்ல
❤👌👍👌
மிக்க நன்றி 💙