யாழ்ப்பாண கருவாட்டு கடைகளுக்கு இரவில் கொழும்பில் இருந்து தான் கருவாடுகள் வந்து இறங்கும்.. பிறகு காலையில் யாழ்ப்பாண கருவாடு என்று கூவி விற்பார்கள் 😂😂😂😂😂😂😂
உப்பு போடாமல் கருவாடு செய்ய முடியாது. பருத்தித்துறையில் குறைந்த அளவு உப்பு போட்டு ஊறவைத்து காலையில் காலையில் கழுவி விட்டு காய வைத்து விடுவார்கள். இப்படி உப்பு சுவை நீக்க படுகிறது. இப்படி பதப்படுத்துவது கடினம் . இதனால் அதிக விலைக்கு விற்கிறார்கள்.
கருவாடு விற்பனை விலை விவரம் பற்றிய மிகவும் பயனுள்ள காணொளி விழிப்புணர்வு காணொளி மிக்க நன்றி thavakkaran
இனி கொழும்பில் போய் கருவாடு வாங்கலாம்... நல்ல தகவல் நன்றி
யாழ்ப்பாணத்தில் பல கருவாட்டு கடைகள் பொய் சொல்லி விற்கிறார்கள் 😂😂😂
யாழ்ப்பாண கருவாட்டு கடைகளுக்கு இரவில் கொழும்பில் இருந்து தான் கருவாடுகள் வந்து இறங்கும்.. பிறகு காலையில் யாழ்ப்பாண கருவாடு என்று கூவி விற்பார்கள் 😂😂😂😂😂😂😂
😮😊😂
Yes தம்பி இலங்கையில் இந்த பகுதியில் மிக மலிவு.
சட்டபடி.. நாங்களே சுற்றி பார்த்தது போல இருக்கிறது
❤தம்பிகளா colombe எல்லாம் கிடைக்கும் சகலவிதமான உணவு ❤
நல்ல பயனுள்ள காணொளி
சுறா கருவாடு கறிமிளகாய்,கத்தரிகை போட்டு சமைத்து பருங்கள்.மஞ்சள் பாறை கருவாடு தான் நல்லது.கட்டப்பாறை சுட்டாலும் மணக்காது..FROM CDN MONAA COOK /CANADA
Nice video ❤
ஒவ்வொரு கருவாட்டின் விலைகளை தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்
தவகரன் தகவல் நன்றாக உள்ளது ஆனால் எல்லாவற்றையும் மிக தெளிவாக ஆய்வு செய்து சொன்னால் மிக நன்றாக இருக்கும்
Super thampi
நல்ல பயனுள்ள பதிவு
Super😊😊😊
Super super excited
Good information
உப்பு போடாமல் கருவாடு செய்ய முடியாது. பருத்தித்துறையில் குறைந்த அளவு உப்பு போட்டு ஊறவைத்து காலையில் காலையில் கழுவி விட்டு காய வைத்து விடுவார்கள். இப்படி உப்பு சுவை நீக்க படுகிறது. இப்படி பதப்படுத்துவது கடினம் . இதனால் அதிக விலைக்கு விற்கிறார்கள்.
❤❤❤
Super
Hi brother and sister bitta markat very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤❤❤❤💗💗💗💗💗👍
Sangavi athu thumpankai