யாழில் அனைத்து கருவாடுகளும் ஒரே இடத்தில் 🦈| Jaffna Dry Fish Shop | Varan Stores | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 42

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW 2 года назад +4

    சிறுகைத்தொழிலை ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி சொல்ல அண்ணா

  • @aashvin123
    @aashvin123 2 года назад +3

    Hi bro,
    Actually vary nice and useful video and thank you very much. Can you take a one video about the parcel service and prices for all the country? Please include ( நாட்டுநிலைமையில் parcel sercices நடக்கிறதா? பொருட்கள் safe ஆக வருமா? மற்றும் அதற்கான விலை?
    Thank you and best of luck.

  • @baminithanes2817
    @baminithanes2817 2 года назад +1

    வணக்கம் சங்கர், நல்லதொரு அருமையான காணொளி தம்பி, எங்கள் ஆதரவு உண்டு.

  • @suki9197
    @suki9197 2 года назад +1

    தம்பி கணொளிகள் அனைத்தும் அருமை .

  • @thamilini7966
    @thamilini7966 2 года назад +1

    Nice one.
    Ken in Srilanka, a German guy visiting Jaffna went to this shop...

  • @ZameeniyaSMBY1shafraz
    @ZameeniyaSMBY1shafraz 2 года назад +1

    Nice shop. Nalla wilakkama pesurargal

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 2 года назад +1

    One stop dried and cured fish varities interesting to watch thanks for highliting.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад +1

    SHANKAR AMAZING KARUVADU SHOP VIDEOVIDEO.KARUVADU SHOP PARKA ASAIYAKA IRUKIRATHU.KATTAPARAI SUDALUM MANAKTHU ENRU SOLUVARKAL.MACHAL PARAI KARUVADU THAN NALLATHU

  • @vannipodiyan
    @vannipodiyan 2 года назад +1

    அருமையான காணொளி அண்ணா ❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +1

    அருமை. கொஞ்சகருவாடு அனுப்பிவிடுங்கோ!

  • @arulsiva6863
    @arulsiva6863 2 года назад +1

    Thamby this is for information. give us the Brand names, encourage local producers.

  • @rajaduraijasotha1153
    @rajaduraijasotha1153 2 года назад +1

    Very helpful video thanks Bro

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад +1

    PANAANDU MOUTH WATERING.NETHALIYIL VITAMIL C IRUKIRATHU.ARAKULA KARUVADU KULAMU VERY TASTE

  • @avanorvlog3103
    @avanorvlog3103 2 года назад +4

    கோவில் விரத நேரத்தில விதம் விதமாக கருவாடு போட்டு எனக்கு கருவாட்டு ஆசையை வரப் பண்ணிட்டிங்கள் தம்பி. நான் இந்த வருடம் இலங்கைக்கு வந்து கருவாடுகள் வாங்கினேன், யாழ்ப்பாணத்தில் தான் வாங்கியது, அங்கும் இதே விலை தான் ஆனால் பருத்துறை நண்பர்கள் சொன்னார்கள் தங்கள் இடத்தில் பாரை கருவாடு 15000. ரூபாய் என்று. அவர்கள் சொன்னது போல வேறு சில நண்பர்களும் சொன்னார்கள் தாங்களும் அப்படி தான் வாங்கினோம் என்றும் அது நல்ல சுவையாக இருக்கும் என்றும். சுதன் முடிந்தால் அது என்ன என்று விசாரித்து ஒரு வீடியோ போடுங்க.நன்றி

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 2 года назад +1

    Super thambi

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Excellent vedio bro 😀😀😀. Veenam

  • @kanam7272
    @kanam7272 Год назад

    Hi Tampi Shankar
    enakku oru uthavi karuvadu milakaithul ponra samankal anuppakudiya Thanipatta atkal allthu kadaikararkal thodarpu kolla neenkal uthavi seiyaveendum.

  • @vijidharshani4493
    @vijidharshani4493 2 года назад +1

    Super bro

  • @sivasamysusinithiran5836
    @sivasamysusinithiran5836 2 года назад +1

    Super

  • @AththyNature
    @AththyNature 2 года назад +1

    Nice ♥

  • @jekkanthjekkanth5817
    @jekkanthjekkanth5817 2 года назад +1

    Nice

  • @nadarajaharavinthan8535
    @nadarajaharavinthan8535 2 года назад +1

    நல்ல தேன் கண்ணாடி போத்தல்ல விட்டா உடையுமா?

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад +1

    MULAITHEEVU HONEY THIRAMANATHU.HONEY I WATER IL VIDAAL DROP AKA WATERIL NINRAL ORIGINAL HONEY.MANCHAL KARUNKANNI PARAI PRICE ENNA.

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 2 года назад +1

    இலங்கையில் நடந்த யுத்த ரீதியான காணொளி போடலாமே

  • @ktt168
    @ktt168 2 года назад +1

    ithula asariyapada enn iruku thambi Jaffna endale fishermen dhane

  • @editjoke
    @editjoke 2 года назад +2

    👍💟

  • @arulmigunachiyar6290
    @arulmigunachiyar6290 2 года назад +1

    👌✌️👍

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 2 года назад +1

    Nankalum untha kadaijil i karuvadu vankinom 5 month aakuthu ippavum paluthakama irukku

  • @pushparajasivasampu5609
    @pushparajasivasampu5609 Год назад

    மட்டக்களப்பிற்கு அனுப்புவீர்களா

  • @hafsahamsan6067
    @hafsahamsan6067 2 года назад

    👏👏👏👏👏

  • @prammasthram2.072
    @prammasthram2.072 Год назад

    intha kadai Number irukka?

    • @ksshankar
      @ksshankar  Год назад

      காணொளியில் இருக்கு

  • @revathithillainathan6373
    @revathithillainathan6373 2 года назад +1

    👍👍💟💟

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 года назад +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💚🇫🇷

  • @rajisandran78
    @rajisandran78 2 месяца назад +1

    யாழ்பாண கடைகளில் பருத்துறை கருவாடு என்று சொல்லி கட்டாக் கருவாடு விலை மிகவும் குறைவாக விற்கிறார்கள் ஆனால் பருத்துறையில் இதே கருவாடு 25.000 ரூபாவிற்கு வெளிநாட்டில் இருந்துவருபவர்களிடம் ஏமாந்துவியாபாரம் நடைபெறுகிறது அவதானம் வெளிநாட்டுஉறவுகளோ!

  • @Vannitamil
    @Vannitamil 2 года назад +2

    நான் முதலாவது

  • @civaworldfood1946
    @civaworldfood1946 2 года назад +2

    தம்பி எனக்கு 5கிலோ கருவாடு பிரான்ஸ் க்கு

    • @civaworldfood1946
      @civaworldfood1946 2 года назад

      தயவுசெய்து உங்கள் ஃபோன் எண்ணை அனுப்ப முடியும் மா

  • @technotechnicalinstitute3487
    @technotechnicalinstitute3487 2 года назад +1

    Anna naan jaffna la thaan nikkiran..
    Ungale eppaty anna meet pannurathu unge contact number thaage anna

  • @thiveking5322
    @thiveking5322 2 года назад +2

    Super