அந்த நிலாவத்தான் நான் கையில பாடல் சென்சாரில் மாட்டித் தப்பியது எப்படி- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 89

  • @kchandru7169
    @kchandru7169 3 года назад +33

    கிராமத்து காதல் என்றதும் நினைவுக்கு வரும் பாடல். "ரத்தினமே முத்தம் வக்கவா அதுக்காக பட்டணம்போய்
    வக்கீல் வக்கவா"
    வைரமுத்துவின் யதார்த்த வரிகள்....
    ராஜாவின் வெள்ளந்தி குரல்.... சித்ராவின் சிணுங்கல் குரல்..... பாட்டை என்னவென்று பாராட்ட! வார்த்தைகள் இல்லை விழிகளில் வியப்பு மட்டும் அகலவில்லை.

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 2 года назад +2

    ஏதோ ராகத்துல கேட்டது இப்பதான் புரியுது இவ்வளவு அர்த்தம் இருக்கானு😃😃😃😃😃

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 3 года назад +5

    இந்த பாட்டுல வருதே சக்கம்பட்டி சீலை கட்டி அந்த சக்கம்பட்டி எங்க ஊரு தான்.. 😇 எங்க ஊர் சேலை ரொம்ப பேமஸ்.. அது மட்டும் இல்ல இந்த படமும் எங்க ஊருக்கு பக்கத்துல எடுத்தது தான் ❤

  • @haribhaskar72
    @haribhaskar72 2 года назад +3

    சிறப்பு...மிக சிறப்பு... தெளிவான விளக்கம்...நன்றி அண்ணா....

  • @aravindsakthivelu6731
    @aravindsakthivelu6731 2 года назад +2

    இந்த பாடலும் இந்த பாடல் ஒளிப்பதிவு செய்த விதமும் அருமை..உங்கள் மூலம் அதை கேட்கும் போது இன்னும் அருமை...

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +18

    சிறப்பு...
    மீண்டும் அசைபோடுவது 80 களுக்கு மட்டுமே வாய்த்த கிடைத்த பெருஞ்சிறப்பு ! 👍

  • @vijayaravinth3803
    @vijayaravinth3803 3 года назад +8

    உங்களின் அனைத்து காணொளிகளும் அருமை நீங்கள் பாடல்களின் கருத்தை விளக்கி கூறும் விதம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @dhineshkumarpannerselvam9072
    @dhineshkumarpannerselvam9072 3 года назад +18

    உங்கள் காணொளி பார்க்கும்போது மன நிறைவு ஏற்படுகிறது 🙏🙏🙏

  • @MarimuthuAR
    @MarimuthuAR 3 года назад +27

    இந்த படத்தில் சிவாஜி ஐயா கல்லை தூக்கும் காட்சியில் இளையராஜா ஐயா அவர்களின் இசை அருமையாக இருக்கும் 🔥🔥🔥🔥⚡

  • @johnbrittop6990
    @johnbrittop6990 3 года назад +11

    அய்யா வணங்குகிறேன் ஆ வெ சாமி இசை கடவுளின் இசை பரிமாற்றங்கள் பற்றிவர்ணனை வள்ளல் நன்றி

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 года назад +7

    மிகவும் அழகான பாடல். காலத்தை வென்ற பாடல்..... நீங்கள் விளக்கம் கொடுக்கும் போது தான் புரிகிறது... பாடல்களில். எவ்வளவு சிறப்பான வரிகள்... கலைஞரின். கற்பனை.. சொல்ல வார்த்தைகளே இல்லை... நன்றி....

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 года назад +25

    நீங்கள் சொல்லும் போது தான் பாட்டின் வரிகளும் கவிஞர்கள் கற்பனை திறனும் புரிகிறது இதையெல்லாம் மக்களுக்கு எடுத்து சொல்லும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 года назад +7

    ஐயா நீங்கள் கூறியதிலிருந்து தான் இந்தப் பாடலில் எவ்வளவு பொருளும் அழகும் இருப்பது மேலும் தெரிகிறது.. அன்புடன் போரூர் பிஎஸ் பரமானந்தம்

  • @ramachandran8630
    @ramachandran8630 3 года назад +6

    வைரமுத்து பாடல் கள் தனித்துவம் வாய்ந்த வை.

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 3 года назад +10

    இளையராஜாவுக்கு நிகர் இளையராஜா தான்.

  • @veeravelukr2619
    @veeravelukr2619 7 месяцев назад

    இப்பாடலின் ஆரம்ப வரிகள் இளையராஜா எழுதியது

  • @ursselva
    @ursselva 3 года назад +2

    அருமையான பதிவு அண்ணா .. . .

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 2 года назад +1

    Every single composition and BGM for these movie is beyond human capability...only The Greatest Maestro alone can reach such height....

  • @ராஜாராஜா-ன3ஞ
    @ராஜாராஜா-ன3ஞ 3 года назад +3

    நன்றி சார். உங்களுடைய வர்ணனை

  • @ராஜாராஜா-ன3ஞ
    @ராஜாராஜா-ன3ஞ 2 года назад +1

    அருமை ஐயா

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 года назад +4

    I watch regularly your post today I was surprised to see my song and the way you narrated was nice I was only 18 years old when I acted for this son really enjoyed 37 years ago

    • @ashokkumarangayyan3624
      @ashokkumarangayyan3624 3 года назад

      Hello Sir Nice to see this message from you . So Deepan is your screen name? Any how the song will live forever

  • @ராஜாராஜா-ன3ஞ
    @ராஜாராஜா-ன3ஞ 3 года назад +2

    அன்றும் இன்றும் என்றும் ராஜா சார் தான்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад +3

    ராஜா என்றென்றும் ராஜா

  • @MK-ub9hg
    @MK-ub9hg 3 года назад +1

    அப்படி இருந்த சென்சார் போர்டு இன்றைக்கு இப்படி இருக்கிறது.

  • @KK-S741
    @KK-S741 3 года назад +5

    அருமை

  • @senthilkumaran6302
    @senthilkumaran6302 3 года назад +4

    Excellent sir

  • @purpleocean8967
    @purpleocean8967 3 года назад +5

    🌟1985 ல் புதுக்கோட்டை சாந்தி தியேட்டரில் கூட்டத்துக்குள் முண்டியடித்து கொண்டு இந்த திரைப்படத்தை கண்டு களித்தேன்.
    டிக்கெட்டோடு இருக்கையில் அமர்ந்த போது தான் கழுத்தில் அணிந்திருந்த அஞ்சு பவுண் தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது தெரிந்தது. இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இந்த சம்பவம் நினைவிற்கு வரும்.

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 2 года назад

      துன்பம்'தந்துவிட்டீர்

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 3 года назад

    Romba arumai sir!! Pidicha paattu...Recently I sang in smule sir...HIT..Neenga arumaiyaana paadagar nga..👍👍👏❤️💐🌹

  • @balamurali5151
    @balamurali5151 3 года назад +5

    Super.

  • @jesinthasoundararajan685
    @jesinthasoundararajan685 3 года назад +1

    U r excellent sir 😘

  • @divyayuvi1285
    @divyayuvi1285 2 года назад

    இந்த படம் நான் பறப்பதற்கு முன்பே வந்தது ஆனால் என் favaraite படம் இதுதான்..tq ராஜா sir ,பாரதிராஜா sir,வைரமுத்து sir

  • @william1627
    @william1627 3 года назад +2

    Super anna 😁😁ungga information

  • @doraiswamy8138
    @doraiswamy8138 3 года назад +4

    Super bro...

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 Год назад

    அருமை!

  • @hendrys5439
    @hendrys5439 Год назад

    மிக்க நன்றி

  • @barathbaskar9094
    @barathbaskar9094 3 года назад +3

    Your voice is very nice

  • @velusamyg7015
    @velusamyg7015 3 года назад +1

    அருமை👍🙏

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 3 года назад +1

    இந்த வரியை கேட்கும்போது நானும் உணர்ந்தேன் அது சென்சார் போன விஷயம் தாங்கள் சொல்லிதான் தெரியும் இதேமாதிரி கமல் அம்பிகா பாடல் ஒன்று உள்ளது நிறைய பாடல் உள்ளது

  • @GS-qx5ne
    @GS-qx5ne 3 года назад +2

    மிகச் சிறப்பு !!!

  • @sena3573
    @sena3573 3 года назад +4

    சார் இலக்கிய தரமான பாட்டா இது இல்லை சார்

    • @sena3573
      @sena3573 3 года назад +1

      @@abusid4588 இலக்கிய தரமான பாடல் நறுமுகையே நறுமுகையே தான்

  • @hemanthakumar5822
    @hemanthakumar5822 3 года назад +3

    Superb explanation...your video invariably tskes us to another level of existence..a very pleasantly happy state..you are able to sing the tune ecactly, well this is yet another feather in the cap for you...all in all, superb...thank you very much.

  • @aruldevkey
    @aruldevkey 3 года назад +1

    My hearty Congratulations Sir, Your all the video messages are treasure hunt😊 And u r discovering all the unknown facts 💐 Congratulations sir, Keep continue 👍

  • @sureshg2659
    @sureshg2659 3 года назад

    Thanks for your good information Valthukkal sir

  • @thamodharanthaamu4462
    @thamodharanthaamu4462 3 года назад

    Super ji...

  • @mkprakash7326
    @mkprakash7326 3 года назад

    Songs hids because vairamuthu, but still composer he's not accepting his request. Leaves very things, be happy.

  • @evereadyready2896
    @evereadyready2896 3 года назад

    Sir explain about , yeah yeah unnaithane, kaadhal maharaani song from kaadhal parisu

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 2 года назад

    வேப்பங்குச்ம சி இனிக்குது மாமன் பேச்சகேட்க இனிமை

  • @mohandass1988
    @mohandass1988 3 года назад +10

    ஐயா தங்களை எதிர்த்து பேசுவதாக நினைக்க வேண்டாம்
    இந்தப் பாடலை நன்றாக உற்று கேளுங்கள்
    முத்தழகி கட்டிபுடிச்சி முத்தம்
    குடுத்த அல்ல
    முத்தம் குடுக்க என்றுதான் பாடுவார்கள்.

  • @muthumanikandan1013
    @muthumanikandan1013 3 года назад +2

    Sir...அந்தி நேர தென்றல் காற்று பாட்டு,,,

  • @subinpaulsubinpaul5064
    @subinpaulsubinpaul5064 3 года назад +1

    👏👏👏💐💐💐

  • @ruthdewi1926
    @ruthdewi1926 3 года назад +2

    "Poet Emperor".. The very first National Award for our beloved Vairamuthu sir..

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 2 года назад

    இதற்கு இது வேண்டுமென்று
    அவன் படைத்த இடம் கூட ஒன்று
    அதற்குள் விளையாடி சென்று
    நான் அமைதி பெற வேண்டும் இன்று
    இதைவிடவா அது அசிங்கம்?

  • @harshiniomprakash9697
    @harshiniomprakash9697 3 года назад +1

    Sir u can tell only Bharathiraja & vairamuthu but u can tell isainyani illaiyaraja ..

  • @nbvellore
    @nbvellore 3 года назад +1

    w[thout cinema you know other things in the world .

  • @marlymari9095
    @marlymari9095 3 года назад

    Oru ponmanai Nan kaana thagathithom song ah review panuvinga nu na rompa eager ah wait pandren sir

  • @amutha.j5229
    @amutha.j5229 3 года назад +1

    29.10.2021 Friday 8.41 pm 18th comment within 2 hours from uploaded

    • @VILARI
      @VILARI  3 года назад

      நன்றி

  • @pradeepiskcon1315
    @pradeepiskcon1315 3 года назад +1

    அடி ஆத்தாடி from கடலோர கவிதைகள் இளையராஜா வைரமுத்து கூட்டணியில் இறுதி பாடல்??????¿

    • @tamilvision9878
      @tamilvision9878 2 года назад

      புன்னகை மன்னன் படத்தில் வரும் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் ‌பாடல் தான் வைரமுத்துவும் இளையராஜா அவர்களும் சேர்ந்து பணியாற்றிய கடைசி பாடல்.

  • @joanjoshua6183
    @joanjoshua6183 3 года назад +1

    Intha padal padiathu umaramanan Raja sir padiathu .

  • @mkprakash7326
    @mkprakash7326 3 года назад

    I think chitra sung ??

  • @rcheliyan
    @rcheliyan 3 года назад +1

    இந்த பாட்டுக்கு வேறு அர்த்தம்

  • @karthikeyanv7266
    @karthikeyanv7266 2 года назад

    KamaMuthu at the peak..

  • @sureshskr1961
    @sureshskr1961 3 года назад +2

    Please don't call him KaviPerarasu!! It was basically given to him by Karunanidhi to demean Kannadasan Sir. Personal vengeance of Karunanidhi against Kannadasan.. Vairamuthu is a broker or Mama Payal. Vairamuthu kaasukaaga ethaiyum கையில் pidipaan.. Kasukku ethayum thinnuvaan... Don't make him big.. He is only a Broker Mama, hyped by Karunanidhi to belittle Kannadasan aiyya!!. Vairamuthu ku maanam rosham irunthaal, he should not have accepted Kaviperarasu when a great Kannadasan was only given Kaviyarasu.. Vairamuthu is only a Pichaikaara Paanni payal..

    • @ravindraan
      @ravindraan 3 года назад +1

      Correct assesment of the lyricist. He is a hooligan, came up only because of illaiiyaraja.

  • @mathavanmanickam2153
    @mathavanmanickam2153 3 года назад

    Janaki amma paaduna song..... Chithra amma intha song paadala vellaisamy sir.

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 года назад +1

      சித்ரா பாடிய பாடல் இது

    • @jayaKumar-ki5cl
      @jayaKumar-ki5cl 3 года назад

      @@karthikdurai5249 Janaki amma song

    • @tamilvision9878
      @tamilvision9878 2 года назад

      சித்ரா பாடிய பாடல்

  • @jayaKumar-ki5cl
    @jayaKumar-ki5cl 3 года назад

    Janaki amma paduna song not chitra amma

  • @ananu.n5022
    @ananu.n5022 3 года назад +3

    ஹலோ படாதீங்க இனி உங்க கழுதை குரலில் பாடினார்கள் என்றால் நாங்கள் வீடியோ பார்க்க மாட்டோம் அண் சப்ஸ்கிரைப்

    • @amutha.j5229
      @amutha.j5229 3 года назад +4

      Don't discourage him

    • @vishnubabu6062
      @vishnubabu6062 3 года назад +3

      நீங்கள் பாடுங்கள்

    • @thinaastr9290
      @thinaastr9290 3 года назад +2

      Neenga paadunga anna.... Subscribe athikam aagum

    • @rajm.rajendra5729
      @rajm.rajendra5729 3 года назад +2

      இவரது குரலில் என்ன குற்றம் கண்டீர்

    • @ananu.n5022
      @ananu.n5022 3 года назад +1

      @@rajm.rajendra5729 ஞானசூனியம்களுக்கு சொல்வதால் எந்த அர்த்தமும் இல்லை

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Год назад

    Kevalamaana Paattu. Ezhuthiyavanaiyum music pottavanaiyum, paadinavargalaiyum, padam eduthavanaiyum, nadithavargalaiyum seruppaal adikka vendum.

  • @tamil8239
    @tamil8239 3 года назад

    இன்னும் எத்தனை முறைதான் சொல்றது மரமண்ட....
    பாடாதே... பாடாதே..
    இதில் இசைஞானியின் இசையைத் தவிர்த்துப் பார்த்தால்...எது இலக்கியத்தரம்? அட போய்யா நீயும் உன் விளக்கமும்.

  • @sathishkannan8091
    @sathishkannan8091 3 года назад +2

    Super

  • @nammamyv3ads
    @nammamyv3ads 2 года назад +1

    Super