தீனா பாட்டிய அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய சமையல் இன்னும் பாட்டிமா போட இருக்கிறவங்க கிட்ட நிறைய கத்துக்கணும் ஆசையா இருக்கு எங்களைப் போல இளைய தலைமுறைகளுக்கு இதுவும் ஆரோக்கியமான சமையல் மிக மிக நன்றி பாட்டியம்மா கிரேட்
உங்க ஊரிலேயே இவ்வளவு நல்ல உணவு வகைகள் இருக்கிறதே... கூழ் பெயரிலேயே வேறு முறைகள்.. அருமை.. மேரி பாட்டிம்மா அவர்களுக்கு சல்யூட்... சத்தானது... இந்த கூழ்... புதினா 👌👌👌சூப்பர்... பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்க வேண்டும்.. தீனா 🌹🌹👌🙏👍💐👏❤️👆
I saw an excellent preparation of Khoozh done in typical village style with matching pudina chutney to suit the taste. It's nice doubt, very good for health. I really appreciate the woman's happiness, that she showed out. Thank u for ur time. God bless.
எந்த உணவுகளை ஒரு வித அலட்சியம் கேவலத்தொட பார்த்தோமோ அதான் இப்போ நிறைய தேடி ஓடுகிறோம் காரணம் அவ்வளவு வியாதி அந்த அம்மாக்கு 70 வயது இப்பவும் அவங்க நல்ல ஆரோக்யமகா இருக்காங்க 👍வழக்கமாக செஃப்க்கள் எல்லாம் தங்கள் கற்றதை தான் வீடியோ போடுறாங்க நீங்கள் தான் ஊர் ஊரக போய் ஒவ்வொன்றும் தருகிறீர்கள் 🙏❤️🌹👍
15:30 கம்பு, கேழ்வரகு, சோளம். 3:00 & 15:40 கேழ்வரகின் மற்றொரு பெயர் "ஆரியம்". "ஆர்" என்றால் "நிறை, அதிகம்" என்று பொருள். "ஆரியம்" என்றால் நிறைந்தது அதாவது "சத்து/போஷாக்கு/மகத்துவம் நிறைந்தது" என்று பொருள்படும். ஆர்மதி = full moon. கொங்குநாட்டில் கேழ்வரகை ஆரியம் என்றே அழைப்பர். But the reason why Rice is preferred is for instant energy but "Aariyam, Kambu, varagu, etc" gives energy after sometimes, that is digestion takes time. 1:24 பாட்டிம்மா is correct. Fermentation increases the shelf life. Also, actually, "fermentation" increases the protein content also it makes the grain easily digestible. Ex: Tempeh fermentation increases the Protein and it is significantly higher than Beef protein. It is good for the gut microbiome.
மிக அழகான காணொளி மிக்க நன்றி வாழ்த்துகள். கேழ்வரகின் மற்றொரு பெயர் "குரக்கன்".இலங்கை வழக்கு குரக்கன். இதன் வேறு பெயர்கள் ஆரியம், ராகி மற்றும் கேப்பை. Finger millet in English. இலங்கையில் குரக்கன் ரொட்டி, குரக்கன் புட்டு நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய, ஆரோக்கியமான உணவு வகைகள் இருக்கிறது. மிக மிக நன்றி பாட்டியம்மா, தீனா தம்பி.
Deena Sir, very nice to choose this recipe for viewers, innovative and also healthy. The way both presented is also good. I used to view your recipes for the tips you provide and also for the varieties. Please mention how to use this porridge for a week, do we need to add water or butter milk. She is used to farm works, but as we are in cities, can we consume during evening
Welldone chef dheena, நம்ம மாவட்டத்தின் video பாத்தவுடன் எனக்கு energy வேற லெவல்!! நன்றி நன்றி நன்றி. பிறந்த மண் நமக்கு தாயை தந்தது!! நம்ம மாவட்ட videos அதிகம் போடுங்கள்
My father in law used to tell me that ragi:cholam:kambu in the ratio 2:1:1 mixed together and ground to powder. This can be used to make kanji or kali which is an excellent diet for diabetes. This will reduce blood sugar by sustained release of glucose. What a reciepe ! Kali will also be very nice using this mix. This is also a traditional Coimbatore recipe Chef.
Sir intha thuvayal en mamiyar pannuvanga ippo illa avanga amiyil than araipom milagai kai erichal tharum munagite seiven but taste amirtham athai nenapu vathuruchu 😂 thank you sir ❤❤❤
அப்படி ஏதும் குறைய தெரியவில்லை பாட்டியம்மா சூப்பரா பேசினாங்க செய்முறையின் தெளிவாக சொன்னார்கள். கேமரா மேன் ஆயாவை தெளிவாக போட்டோ எடுத்தும் போட்டு இருக்கிறார். இதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறீர்கள். அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்து வருவோம்.
தீனா பாட்டிய அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய சமையல் இன்னும் பாட்டிமா போட இருக்கிறவங்க கிட்ட நிறைய கத்துக்கணும் ஆசையா இருக்கு எங்களைப் போல இளைய தலைமுறைகளுக்கு இதுவும் ஆரோக்கியமான சமையல் மிக மிக நன்றி பாட்டியம்மா கிரேட்
எவ்வளவு உயரம் வளர்தாலும் மற்றவர்களிடம் நீங்கள் காட்டும் பணிவு உங்களை மெம்மேலும் உயர்த்தும் வாழ்த்துக்கள் தோழா 💞
உங்க ஊரிலேயே இவ்வளவு நல்ல உணவு வகைகள் இருக்கிறதே... கூழ் பெயரிலேயே வேறு முறைகள்.. அருமை.. மேரி பாட்டிம்மா அவர்களுக்கு சல்யூட்... சத்தானது... இந்த கூழ்... புதினா 👌👌👌சூப்பர்... பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்க வேண்டும்.. தீனா 🌹🌹👌🙏👍💐👏❤️👆
I saw an excellent preparation of Khoozh done in typical village style with matching pudina chutney to suit the taste. It's nice doubt, very good for health. I really appreciate the woman's happiness, that she showed out. Thank u for ur time. God bless.
Intha pattima recipes more videos upload pannunga sir
எந்த உணவுகளை ஒரு வித அலட்சியம் கேவலத்தொட பார்த்தோமோ அதான் இப்போ நிறைய தேடி ஓடுகிறோம் காரணம் அவ்வளவு வியாதி அந்த அம்மாக்கு 70 வயது இப்பவும் அவங்க நல்ல ஆரோக்யமகா இருக்காங்க 👍வழக்கமாக செஃப்க்கள் எல்லாம் தங்கள் கற்றதை தான் வீடியோ போடுறாங்க நீங்கள் தான் ஊர் ஊரக போய் ஒவ்வொன்றும் தருகிறீர்கள் 🙏❤️🌹👍
Vera level....Vera level ...I will try this recipe ❤🎉
மிக அழகான காணொளி... மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🎉
Enga ooru devikapuram pakkum pothu...happy ah iruku...😊
The way you say" first class" itself is first class
Mary amma multi talented person... Congrats🎉Thanks for abhishek and Dheena sir🎉
அழகான இடம் பாரம்பரிய உணவு அருமை 👌👌👌
I am Chamundi from Bangalore. Neenga rombha nalla sollithandinga. Rombha nandri
Chef I am pregnant when u taste pudina chutney really I started 🤤🤤🤤🤤 thank you❤ from uk
அருமை அருமை சார் &பாட்டிமா பாரம்பரியமான அருமையான ரெசிபி செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
15:30 கம்பு, கேழ்வரகு, சோளம்.
3:00 & 15:40 கேழ்வரகின் மற்றொரு பெயர் "ஆரியம்". "ஆர்" என்றால் "நிறை, அதிகம்" என்று பொருள். "ஆரியம்" என்றால் நிறைந்தது அதாவது "சத்து/போஷாக்கு/மகத்துவம் நிறைந்தது" என்று பொருள்படும்.
ஆர்மதி = full moon.
கொங்குநாட்டில் கேழ்வரகை ஆரியம் என்றே அழைப்பர்.
But the reason why Rice is preferred is for instant energy but "Aariyam, Kambu, varagu, etc" gives energy after sometimes, that is digestion takes time.
1:24 பாட்டிம்மா is correct. Fermentation increases the shelf life. Also, actually, "fermentation" increases the protein content also it makes the grain easily digestible. Ex: Tempeh fermentation increases the Protein and it is significantly higher than Beef protein. It is good for the gut microbiome.
This video is something close to heart chef 🥰
Felt like a close paatima and paeren bond... ❤️
Thoroughly enjoyed this mouthwatering video.. 🥰
Everything is good in this video. The respect to grandma. Music. Information. Wowo🎉
Unga receipe ellam super dheena sir thanks a lot🎉
Always one of fav dish mary grandma recipe ❤😋💕
மிக அழகான காணொளி மிக்க நன்றி வாழ்த்துகள். கேழ்வரகின் மற்றொரு பெயர் "குரக்கன்".இலங்கை வழக்கு குரக்கன். இதன் வேறு பெயர்கள் ஆரியம், ராகி மற்றும் கேப்பை. Finger millet in English. இலங்கையில் குரக்கன் ரொட்டி, குரக்கன் புட்டு நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய, ஆரோக்கியமான உணவு வகைகள் இருக்கிறது. மிக மிக நன்றி பாட்டியம்மா, தீனா தம்பி.
Deena Sir, very nice to choose this recipe for viewers, innovative and also healthy. The way both presented is also good. I used to view your recipes for the tips you provide and also for the varieties. Please mention how to use this porridge for a week, do we need to add water or butter milk. She is used to farm works, but as we are in cities, can we consume during evening
It is nostalgia for me, my grand mama used to sing lot of folk songs while doing her kitchwoeks.🎉❤. Both items aregood .
Lovely chef! Thank you so much. Vai uruthu😊
Womengalukku motivation and booster aagavumirukkeenga bro.Ungalukku oru salaam.
Tried lemon rasam the taste is ultimate just loved it❤❤
Patti pattum super cooking um super❤❤
Welldone chef dheena, நம்ம மாவட்டத்தின் video பாத்தவுடன் எனக்கு energy வேற லெவல்!! நன்றி நன்றி நன்றி. பிறந்த மண் நமக்கு தாயை தந்தது!! நம்ம மாவட்ட videos அதிகம் போடுங்கள்
கேப்பை களி உப்புக் கண்டம் குழம்பு அல்லது கருவாட்டு குழம்பு semma ultimate taste 😋😋😋
Thanks for introducing the kool prepared by Mary Amma. You're Great indeed being the Great Chef. God bless you and your family 💕
கூழ் எனது பிடித்த ரெசிபி அதிலும் கம்பங்கூழ் மிகவும் பிடிக்கும்/கோடை காலத்தில் மட்டும் மோர் கலந்து பயன் படுத்துவேன் தம்பி ❤😂🎉😮
Thank you for this video chef! Please make more videos like this to revive more nutritious old recipes.
Pls encourage these type of people ❤❤❤❤bye bye good
தீனா எப்பவும் நீங்கள் வேறெ லெவல் என்று செல்வீர்கள் உன்மையில் இது தான் வேறெ லெவல் உன்மையான அன்புடன் சிரமம் பார்க்காமல் இதை செய்து காட்டினார் நன்றி தீனா
ஐ..... எங்கள் ஊர்..... திருவண்ணாமலை மாவட்டம்......
Anbe muthanmaiyanathu nandri iruvarukkum🎉🎉
Very very beautiful information sir thank you so much for your videos
Fit with everyone ❤😊sir u r flawless🎉
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை ஆரோக்கியம் தொடர வேண்டும் 👏👍👏👌👌 அருமையான பதிவு அருமை அருமை 🙏🙋🙋🙋👏👏👏👍👏
விநாயகர் சதுர்த்தி வருகிறது கொழுக்கட்டை செய்வது பற்றி வீடியோ போடுங்கள்
அருமையான உணவு தீனா தம்பி.
🤗..Love u Aunty 😍.. super 👌🏻
Thank you sir and thanks for amma
Super kool recipe
I want to taste it
Super I will try this
வாழ்த்துக்கள் 🌹🌹🌹💕💕
Thk u bro for sharing pls these type of people 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂❤
Awesome super i like it Anna 🇮🇳👍🙏👌
Good morning sir
Natural life healthy recipes
Pattima song and recipes super very nice sir 👌
Sir which solam yellow or white solam. Pls clarify also pls tell the method of preparation of flour sir kindly sir
Fantastic bro. Paatti
nice recipe super chef bro
Sir naga pakathula thatchur we settled in Bangalore
Best wishes.
Super sir👌🏻
Deena sir. Ragiகூழ்+மோர் மிளகாய் வறுத்தது taste vera level la yierukkum லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
Superb bro❤❤nice patima yummy 😋🥰
Koozh super deena sir. Naanum thiruvannamalai thaan. Last week devikapuram periyanayaki amman koil visit pannom.
Deena sir I like her very much. Sweet heart
My father in law used to tell me that ragi:cholam:kambu in the ratio 2:1:1 mixed together and ground to powder. This can be used to make kanji or kali which is an excellent diet for diabetes. This will reduce blood sugar by sustained release of glucose.
What a reciepe !
Kali will also be very nice using this mix.
This is also a traditional Coimbatore recipe Chef.
Absoultely! thanks for your detailed message!
@@chefdeenaskitchen My pleasure 🙏. You are doing a wonderful job Chef and keep exploring 👍
Intha thuvaiyal na senju paaka poren innaiku 🤤
Amma super love you Amma my mis u my Amma 😭😭
Real ly super
Very nice brother
super chatny super patti sir
Super❤❤
Sir intha thuvayal en mamiyar pannuvanga ippo illa avanga amiyil than araipom milagai kai erichal tharum munagite seiven but taste amirtham athai nenapu vathuruchu 😂 thank you sir ❤❤❤
எங்க ஊரும் திருவண்ணாமலை தான்
அருமை
Nice 👍
Hello sir..Koozh karaithu 24 hrs vaikum podhu uppu saerkanuma ?
சார் எங்க ஊரு அது தான் சார் நாங்க தேவிகாபுரம் கன்னிகாபுரம் கிராமம் சந்தோசமா இருக்கு சார்
Vellai solama, manjal solama?
Super sir
மரக்கரண்டி யூஸ் பண்ணி இருக்கலாம்❤🎉
Super bro
Sir namba oor ❤❤❤😊
nice
Sapattu arisiya sir
Bro vaila etchi ooruthu neenga sapdumpothu
பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி.
Fine
I am beginner
👏👏👏❤
🎉🎉🎉
Plz put English titles can’t understand Tamil
Suuupppeeerrr
❤
யார்லாம் இதுவரைக்கும் கூழ் குடிச்சதில்ல🙋♂️🙋♂️
என்ன அரிசி நீங்க சொல்லால
Nenga ella sappaddaijum nalla erukku enrusolkiringa.un.aigil ethu enrutheriyala.
nan recipe pandra ellarum pala varudam anupavam irukiravanga. avvanga recipes sapittu pathuthan video pannuven. avangaloda muraila avanga palavarusama panndra kaitherntha recipe ah than naan video post pandren. app kandippa nallathaney irukkum.
@@chefdeenaskitchen unmaithan avarkalsappadu nanrakaerukkum.anal nankal weight podduduvam.😄
நம்ம ஊர் தங்கத்த சாப்டிங்க தீனா!! ஆனா மற்ற மாவட்டங்களில் சற்று அதிகம் பேசறீங்க, பேச விடறிங்க!! நம்ம மாவட்ட மக்கள அதிகம் பேச விடல!! நல்லாவே தெரியுது
pesalayah... patte padirukanga! athum 4 😀
அப்படி ஏதும் குறைய தெரியவில்லை பாட்டியம்மா சூப்பரா பேசினாங்க செய்முறையின் தெளிவாக சொன்னார்கள். கேமரா மேன் ஆயாவை தெளிவாக போட்டோ எடுத்தும் போட்டு இருக்கிறார். இதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறீர்கள். அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்து வருவோம்.
Paati super 🎉🎉🎉
Good 😊👍
Super
Super
Super
Super