செவ்வாய் + ராகு கிரக சேர்க்கை தரும் குணங்கள் GK052/ குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 187

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 9 месяцев назад +1

    You are correct. I am more time conscious. I calculate everything and reach the destination at right time😅😅😅. Other things also correct 👍👍👍. I question my mother in law.😅😅😅.

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 года назад +4

    செவ்+ராகு கிரகச் சேர்க்கை பலன்கள் அவர்கள் பக்குவப்பட காட்டிய வழியும் அருமை ஜி🙏அவர்களுக்கான
    கொரோனா எச்சரிக்கையும் சூப்பர் ஜி👍🙏

  • @sureshraja518
    @sureshraja518 3 года назад +18

    ஐயா மிக்க நன்றி செவ்வாய் கேதுக்கு ஒரு பதிவு போடுங்கள் ஐயா

  • @sundarsingh_11
    @sundarsingh_11 3 года назад +3

    Example is great...உங்க காமெடி உணர்வு ல சொன்னது அருமை ஐயா..😄

  • @narayananamm7782
    @narayananamm7782 3 года назад +3

    Great sir,in serena williams horoscope,rahu with chevvai,in chevvai,rahu dasas she wins all 22 grandslam tennis,great lady,have problem with her sister venus,perfect lady

    • @sundarkaruppusamy4644
      @sundarkaruppusamy4644 3 года назад

      செவ்வாய் ராகு சேர்க்கை,விளையாட்டில் நம்பர் ஒன்னாக வர வெறித்தனம் இருக்கும்.

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 года назад +3

    விதியை உணர வைத்து...
    வழியை காண வைத்து.....
    மதியை பலப்படுத்தி..... நற் கதியை கை காட்டும்..... ஜோதிட வழிகாட்டியே தாங்கள் நோய் நொடி இல்லாமல் நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்....! Ji 🌸

  • @latha3972
    @latha3972 3 года назад +5

    அருமை குருஜி கேட்க கேட்க வியப்பாய் உள்ளது 🙏🙏🙏

  • @sumathiguna8227
    @sumathiguna8227 3 года назад +3

    நல்ல விளக்கம் ஐயா. தொடரட்டும் உங்கள் சேவை

  • @muralidaranbala
    @muralidaranbala 3 года назад +3

    உங்க பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா.புண்ணிய பலன்கள் துளியுண்டு இருப்பதால் தான் உங்க பதிவு பார்க்க முடிகிறது

  • @nandinisree7387
    @nandinisree7387 3 года назад +1

    நீங்கள் கூறியது முற்றிலும் சரி எனது மகன் அவ்வாறு தான் பேசிக்கிறான் . வியப்பாக உள்ளது ஐயா.

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 3 года назад +2

    மிக்க நன்றி ஐயா. மிகச் சிறப்பான எளிமையான விளக்கம்.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 10 месяцев назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @rathnakumar6733
    @rathnakumar6733 3 года назад +2

    வணக்கம் ஐயா! அருமையான ஜோதிட போதனை.நன்றி.

  • @sampangiraja1727
    @sampangiraja1727 3 года назад +1

    வணக்கம் குருஜி.....
    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @hprasad161
    @hprasad161 3 года назад +3

    Brilliant Exposition - GK sir's Stamp 👍🙏

  • @karthikasundarraj8366
    @karthikasundarraj8366 3 года назад +10

    Yes Sir, I had this combination, I'm always Keep up my perfection in time & character. I'm a Sai devote

  • @Prahalad014
    @Prahalad014 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா. செவ்வாய் கேது இணைவு பற்றி ஒரு பதிவு வேண்டுகிறேன்.

  • @muthukrishnan7620
    @muthukrishnan7620 3 года назад +1

    உங்களின் ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு ஒரு வகுப்பு அய்யா மிக்க நன்றி அய்யா

  • @justaminute6073
    @justaminute6073 3 года назад +1

    குருவே வணக்கம் ...காத்திருக்குறேன் தங்களின் தலை சிறந்த மாணவர்களில் நானும் ஒருவன் என்று தாங்கள் திருவாய்மொழியும் தருனதிர்க்கு💐

  • @samuthiramv7951
    @samuthiramv7951 3 года назад +1

    அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @shanthiips5324
    @shanthiips5324 Год назад +2

    நான் வாழ்ந்தேன் பெரும் போராட்டம் நீங்கள் சொன்னது மாதிரியே உள்ளது ஆனால் யாரே செய்த புண்ணியத்தில் நான் இன்னும் ஏதோ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்

  • @abiramiabirami9669
    @abiramiabirami9669 10 месяцев назад +1

    Ean husband ragu sevai serkai sir nanthan sir porumaiya poran

  • @preethaa7165
    @preethaa7165 3 года назад +2

    Pannalam sir , nan female, ennaku sevairagu serkai magarathil muthal life sariyeellai second lifil romba kashtam , eppothu 49 age baba bakthi saranagathi ennai thelivu paduthieruku neenga sonathu 100% correct

    • @Anbu2051
      @Anbu2051 3 года назад

      second lifil romba kashtam - second marriage ah?

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 3 года назад +7

    நடிகர் அஜித்திற்கு🙏🙏🙏
    செவ்வாய்+ராகு மகரத்தில்
    சேர்க்கை🏍️சாய் பாபா தீவிர பக்தர்😱😱😱😱😱

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 6 месяцев назад

      செவ்வாய் உச்சம் என்ன லக்னம்?

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 года назад +1

    அற்புதமான செய்தி

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 3 года назад +2

    அருமையான பதிவு
    சூப்பர்

  • @msdhineshmsdhinesh8714
    @msdhineshmsdhinesh8714 3 года назад +2

    செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை நன்றி குருவே சரணம்

  • @ttc6668
    @ttc6668 3 года назад +4

    ராகு சுக்கிரன் சேர்க்கை பதிவு போடுங்கள் அய்யா

  • @SivaKumarSrikalisiva
    @SivaKumarSrikalisiva 3 года назад +1

    அற்புதமான பதிவு ஐயா🙏

  • @v.easwaranvasavan4441
    @v.easwaranvasavan4441 3 года назад +2

    Quite interesting and informative

  • @ramasamym5374
    @ramasamym5374 2 года назад

    அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Год назад

    I had sevai in ragu saram swathi. I keep time management. And kangampatti siddar devote. Very fast🚴三 working person. ..

  • @krishnaveniradhakrishnan8388
    @krishnaveniradhakrishnan8388 3 года назад +1

    Unka pathivukal anaithum arumai

  • @ஸ்ரீஅகத்தியர்பிரபு

    ஓம்அகத்தீசாய நம...
    வணக்கம் குரு ஜி
    செவ்வாய் கேது சேர்கை பலன்
    கேற்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.🙏

  • @vetriselvi9053
    @vetriselvi9053 4 месяца назад

    குரு பூர்ணிமா வாழ்த்துக்கள குருவே

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 года назад +10

    வணக்கம் குருஜி 🙏🙏🙏 உச்ச செவ்வாய் , நீச செவ்வாய் , ஆட்சி பெற்ற நிலையில் இருக்கும் போது இணையும் ராகு பலன்கள் வேறுபடுமா குருஜி 🙏🙏🙏🙏

  • @ganesans9089
    @ganesans9089 3 года назад +1

    குருஜி அவர்களுக்கு நன்றி... சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை ஒரு பதிவு போடுங்கள்.

  • @tejusmom
    @tejusmom 3 года назад +5

    100% துல்லியம் ஐயா! பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல சொல்கிறீர்!! என் தங்கைக்கு செவ்வாய் ராகு 2ல், கன்னி லக்னம். 2019ல் ராகு திசை ஆரம்பித்தது. பல் பிரச்சனை, ஆக்ரோஷ பேச்சு, மாமியார் க்கு மாமியார் போல இருந்தது, பேச்சு மாறினால் கோபம், முதுகுவலி என அனைத்தும் உண்மை!!
    இதற்கு பரிகாரம் / வழிகாட்டுதல் இனி என்ன செய்யலாம் என கூறினால் பலரும் பயன் பெறுவர்.
    நன்றி

  • @manimuthu1917
    @manimuthu1917 Год назад

    இந்தகிரக சேர்க்கை எனக்கு உண்டு. நீங்கள் கூறியுள்ள பலன்கள் எனக்கு நடந்து உள்ளது, நடந்து கொண்டிருக்கிறது. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 года назад +1

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

  • @rajendranastro8250
    @rajendranastro8250 3 года назад +1

    இனிய வணக்கங்கள் ஐயா 🌹

  • @karthikeyan-yu3ef
    @karthikeyan-yu3ef 3 года назад +2

    Enaku sev+ ragu iruku .. this video is true about my character

  • @MrSairavibala
    @MrSairavibala 3 года назад +1

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @worldtuty
    @worldtuty 3 года назад

    Romba sari.. Yenakku chevvai raghu serkai iruku..

  • @aravindram6865
    @aravindram6865 3 года назад +1

    ஐயா அவர்களுக்ககு நன்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yf2ts27sj
    @user-yf2ts27sj Год назад

    வாழ்க வளமுடன்

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 3 года назад +1

    Vanakkam guruji.🙏

  • @rekhachez8211
    @rekhachez8211 2 месяца назад

    Rahu sevvai guru serkai 2nd house. Guru sevai vakram eppadi irrukkum?

  • @Agathiyar734
    @Agathiyar734 9 месяцев назад

    Super. Superr. Superrr

  • @davidkumar4603
    @davidkumar4603 3 года назад +2

    Sani+sukran palan upload sir

  • @segarennair1900
    @segarennair1900 3 года назад +1

    HAPPY FRIDAY AFTERNOON SIR.

  • @fireyking191
    @fireyking191 3 года назад +2

    iyya chevvai ketu ennaivu patri sollungal.........

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +1

    நன்றி ஐயா 🙏🏼🙏🏼

  • @kannanramakrishnan2745
    @kannanramakrishnan2745 3 года назад

    இரண்டு பெண்கள் , இருவருக்கும் sevvai . raahu , சேர்க்கை ...
    இருவரும் அரசாங்க gazetted officers , sub collector rank , , marriage life ok
    bagyathipathi aatchi oruvarkku , oruvarukku laknatirku guru paarvai

  • @prinkumarkp9661
    @prinkumarkp9661 2 года назад

    Excellent excellent excellent

  • @balakrishnan-ih4js
    @balakrishnan-ih4js 3 года назад

    'ஜோதிட சகாப்தம் 'GK சார் வாழ்க!🌹💕🌹

  • @meenusunder3018
    @meenusunder3018 3 года назад +1

    Vanakkam iyya

  • @hemaprakash4538
    @hemaprakash4538 3 года назад +1

    Thank you guruji 🙏🙏

  • @ramanadurga2306
    @ramanadurga2306 3 года назад

    Arumai iyya...

  • @rajapaulraj837
    @rajapaulraj837 3 года назад +2

    ஐயா வணக்கம் புதன், சூரியன், சந்திரன், ராகு சேர்க்கை எட்டுல் இருந்தால் என்ன பலன்

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 3 года назад +1

    நன்றி ஐயா

  • @sakthimithas9489
    @sakthimithas9489 3 года назад +1

    Super Guruji

  • @kugharajank8756
    @kugharajank8756 3 года назад +1

    You r exactly Charlie, guruvey, guruvey saranam

  • @babusundar4277
    @babusundar4277 3 года назад +2

    ஐயா வணக்கம். ராகு 26டிகிரி. செவ்வாய் 6 டிகிரி இரண்டு கிரகங்கள் மகரத்தில் இதற்கான பலன் என்ன என்று அறிய ஆவல்.

  • @ganapathysubramanian2819
    @ganapathysubramanian2819 3 года назад +1

    Raaghu chandran serkkai 12 aam idaththil. Palan sollungal aiyaa

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 года назад +1

    இறை வணக்கம் சார்

  • @m.v.lekshmi
    @m.v.lekshmi Год назад

    Mars rahu in guru parvai is it influence the combination, it
    reduces the problem s

  • @manikandanoldisgold2857
    @manikandanoldisgold2857 Год назад

    Very excellent 👏

  • @gcstech4922
    @gcstech4922 3 года назад +1

    வணக்கம் குருவே..

  • @vinothkumar1421
    @vinothkumar1421 2 года назад

    Sir super explanation.

  • @velamarjun6752
    @velamarjun6752 3 года назад +1

    ஐயா என் கணவர் 1962 feb2 தேதி

  • @saravananb118
    @saravananb118 Год назад

    இருக்குது ஐயா 😊

  • @amazitv3487
    @amazitv3487 3 года назад +2

    நன்றி குருஜி, செவ்+ராகு சேர்க்கை பெற்றவர்கள் h.d செவ்வாய் எனில் செவ்வாயில் பெயர் வைக்கலாமா ஐயா .,நன்றி.

  • @maheshwareng901
    @maheshwareng901 3 года назад +2

    Kethu+moon podunga ji

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад +1

    நன்றி சார்

  • @sivajica..2364
    @sivajica..2364 Год назад

    காலம் பொன் போன்றது.🎉

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 3 года назад +1

    Thank you guruji

  • @kpastrobalaji3224
    @kpastrobalaji3224 3 года назад

    Sir அருமை சார் 100உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalakshmi.9728
    @ramalakshmi.9728 3 года назад

    ஐயா மிக்க நன்றி

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад +2

    ஐயா please எனக்கு ராகு மீனத்தில் 20 degree இல் உள்ளார் செவ்வாய் மேஷத்தில் 5 degree இல் உள்ளார் இங்கு செவ்வாய் ராகு சேர்க்கை என்று எடுத்து கொள்வதா ஐயா🙏🙏🙏

  • @vijayviji3005
    @vijayviji3005 3 года назад +1

    Guru vazhga
    Guruve saranam

  • @msenthilvellavan3932
    @msenthilvellavan3932 3 года назад +1

    Aiyya thangalai guruvaga petrida enna thavam seitheno? Theriyavillai aiyya🙏 nandri guruve um paatham potri.

  • @annaichitra4368
    @annaichitra4368 8 месяцев назад

    என் கணவர் உச்ச கோபம். என்னால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. நாங்கள் பாண்டிச்சேரி அரவிந்தரை பின்பற்றுகிறோம். என் கணவருக்கு உடல்நிலை -இரத்த சம்பந்த பாதிப்பு ஏற்பட்டு, தன்னால் கோபத்தை குறைத்தார்.

  • @kajamaideenkajamaideen3156
    @kajamaideenkajamaideen3156 3 года назад +1

    Nice sir

  • @VanithaRamachandran-j3n
    @VanithaRamachandran-j3n Год назад

    வணக்கம் sir செவ்வாய் கேது சாரம் வாங்கி 8 இடம் தனுசு வீட்டில் இருந்து வரன் தட்டி தட்டி போகுது sir please பார்க்கவும்

  • @nachuimuthupalanigounder5918
    @nachuimuthupalanigounder5918 3 года назад +1

    Super sir

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 3 года назад +1

    நன்றி ஐயா எனக்கூ உள்ளதூ

  • @ramamoorthyramu9532
    @ramamoorthyramu9532 3 года назад

    உண்மை ஐயா நன்றி பல.

  • @ponmani4432
    @ponmani4432 3 года назад

    எனக்கு சிம்ம ராசியில் செவ்வாய் ராகு குரு சனி லக்னத்திற்கு 7ல்இருக்கிறது.தாங்கள்கூறிய அனைத்தும் உண்மை

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 3 года назад +1

    🙏🏻🙏🏻ANY SURGICAL INDICATIONS FOR THIS TYPE OF YOGA. What if GURU ALSO JOINS THESE TWO ?? Some body pm throw light on MARS+RAAGU+GURU🙏🏻🙏🏻🙏🏻

    • @umasundar7168
      @umasundar7168 3 года назад

      Yes true.
      My husband has this combination and had 2 minor surgeries

    • @rajarajeswarimariappan
      @rajarajeswarimariappan 3 года назад

      I am female and had two child birth through C-Sections .Wanted to cross check 🙏🏻🙏🏻🌺.Thanks 🙏🏻

  • @enjoygaming8090
    @enjoygaming8090 3 года назад +2

    வணக்கம் குருஜி இந்த இணைவு பற்றி நீங்கள் கூறுவது மிகச்சரியாக உள்ளது . செவ்வாய் ராகு தசை நடந்து முடிந்து விட்டால் இந்த இணைவு பாதிக்காதா .தயைகூர்ந்து பதில் சொல்லுங்கள் அய்யா🙏🙏🙏

    • @elann5232
      @elann5232 3 года назад

      புத்தி...அந்தரங்களில் ...சிறிது பாதிக்கத்தான் செய்யும்.
      20% சொல்லலாம்.

  • @Malathimari-ys5fe
    @Malathimari-ys5fe 2 года назад

    Thank you 🙏 sir.

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 Год назад

    Entha vazhipadu best Sir?

  • @logesheee135
    @logesheee135 3 года назад +1

    அய்யா செவ்வாய் ராகு .சேர்க்கை engineering படித்தால் .desighn engineer aaga velai கண்டிப்பா கிடைக்குது . Cadd படிக்கலாம் .

  • @logesh8501
    @logesh8501 3 года назад +1

    வணக்கம் ஐயா இவர்கள் நேரம் காலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அதற்கான நல்ல பலனை அனுபவிப்பார்கள ?

  • @selvaart6848
    @selvaart6848 Год назад

    அய்யா,பரிகாரம் சொல்லவும்

  • @parvatthivijay3449
    @parvatthivijay3449 Год назад

    If we have chevvai +ragu + Guru combination

  • @segarennair1900
    @segarennair1900 3 года назад +1

    VANAKAM SIR

  • @prabakar5309
    @prabakar5309 3 года назад

    நன்றிகள் கோடி குருவே
    குருவே சரணம்
    குருவே போற்றி

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px Год назад

    குரு ஜீ
    என் மகள் ஜாதகம்
    லக்னம் மேஷம்
    கன்னியில் செவ்வாய் ராகு சேர்க்கை உள்ளது .
    நீங்கள் சொன்னது போல் நேரம் முக்கியம் என்று மிகவும் கோபம் படுவாள்
    நினைத்த மாதிரி நடக்கணும் இல்லை என்றால். பாஞ்சாயது தான்