ஒரு கிரகம் எதை குடுக்கும் எதை கெடுக்கும் What does a Planet gives or Destroys in your Horoscope?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 125

  • @amuthajaganathan8252
    @amuthajaganathan8252 3 года назад +1

    Please share astro saravanan sir's contact number

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  3 года назад

      It's in poster. Pls check.. 8838364530

    • @JP-ci6hd
      @JP-ci6hd 3 года назад +2

      @@DNAASTROLOGYASTROBRINDHA switched off, not working, please guide madam

    • @balancetheory362
      @balancetheory362 3 года назад

      @@JP-ci6hd 8838364530 ஓன்லி ஈவனிங் டைம் கால் மீ
      ஒன்மோர நம்பர் 78069 87997
      வாட்ஸ் அப் மட்டும்...

    • @ganesang2749
      @ganesang2749 3 года назад

      @@DNAASTROLOGYASTROBRINDHA vxvvc

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 3 года назад +13

    தனக்கு கிடைத்த ஜோதிட அறிவு மத்தவங்களுக்கும் கிடைக்கட்டும் என்ற பரந்த மனசு பிருந்தாவுக்கு..வாழ்த்துக்கள் அம்மா💐🙏

  • @vishvish2391
    @vishvish2391 3 года назад +6

    #ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெறமுடியும்# என்ற பிரபஞ்ச விதியை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்... ஏற்க மறுப்பவர்களுக்கு இதனை பெரும்பாலும் சனி உணர்த்தி விடுகின்றார்...🙏 ... நன்றி சகி🙏🙏

  • @arunachalam2732
    @arunachalam2732 2 года назад +2

    அண்ணன் அருமையான விளக்கம் நீண்ட நாட்கள் நான் விடை தெரியாமல் இருந்த கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது 🙏🙏🙏

  • @msmg7384
    @msmg7384 3 года назад +1

    Thanks both of you for discussing this topic, my case is exactly what you people have discussed
    I'm Thulam Lagnam Meena Rasi, currently running Shukra dasha Shukra bukthi
    I do have ancestral agricultural land, own house but I don't have good health, no job or profession, no marriage, no income, not yet settled in life.
    Skuran is in moolam 1st paadam (ketu saaram) with Gulikan
    Budhan + Sevaai + Suryan is in Shravana 1,2 and 3rd paadam
    Ketu is in Poorva Bhadrapada 2nd padam (Sukran saaram)
    Chandran in Meenam Uttra bhadrapada 1st padam
    Guru (R) in Pushya 2nd padam
    Sani (R) + Rahu in Purva Phalguni 2nd and 4th padam

  • @ravichidambaram7791
    @ravichidambaram7791 3 года назад +2

    👌👍❤️, உன்மையிலே பயன் உள்ளதாக இருக்கிறது, 🙏🙏🙏

  • @sankaralingamm9413
    @sankaralingamm9413 3 года назад

    காரகபாபநாஸ்தி பற்றி நன்றாக விளக்கி உள்ளீர்கள். ஒரு தெளிவு கிடைத்து இருக்கிறது. Balance theory பற்றி எனக்கு தெரியாத ஒரு சில குறிப்புகளை எடுத்துக் கொண்டேன்.....

  • @sowrirajans9210
    @sowrirajans9210 7 месяцев назад

    இரண்டு கற்கண்டு மலைகள் ஒன்றோடு ஒன்று மோதியதால்
    கிடைத்ததோ இனிமை தரும் கற்கண்டுத் துகள்களே.

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 3 года назад +1

    சுக்கிரன் கேது பற்றி கூறியது உண்மை தான் கன்மூடிதனமான‌ காதல்... என் முதல் உறவு பிறிந்துவிட்டது.. இரண்டாம் உறவு நன்றாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி சார்

  • @sumathiv9891
    @sumathiv9891 3 года назад +2

    அருமையான விளக்கம். வாழ்க வளமுடன். 👌👌👌

  • @thirumurgan9018
    @thirumurgan9018 3 года назад +7

    Viruchchigam part 2 poduinga mam waiting

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla 3 года назад

    நல்ல தகவல்தான் எனினும் மிக வேகமாக கூறி..சற்று குழப்புகிறார். ஸ்பரிசம் என்றால் தான் போகம். போகம் ராகு என்றால் ஸ்பரிசம் எப்படி கேது ஆகும்?
    சுக்கிரனின் உயிர் காரகத்தை குறிப்பிட்டு சரியாக இயங்காது என கூறிய போது தாயுடன் உறவு சரியாக இருக்காது என்கிறீர்கள். சுக்கிரணுகும் தாய்கும் என்ன சம்மந்தம்!!?

  • @manimegala26
    @manimegala26 3 года назад +1

    Viruchigam part 2 expecting soon mam

  • @radhaeswar776
    @radhaeswar776 3 года назад

    அருமை அருமை அருமை. இது போல் நிறைய வீடியோகளை எதிர் பார்க்கிறேன். நன்றி

  • @saipriyha2806
    @saipriyha2806 8 месяцев назад

    சில நபர்களுக்கு எல்லாமே கிடைப்பது போல் இருக்கிறதே அது எப்படி. 12ம் பாவத்துக்குரிய ஞானம்/முக்தி கிடைக்க எது இழக்கனும்

  • @naveenrevathi669
    @naveenrevathi669 3 года назад +3

    First command 🥰Unga vedio kagadha waiting 🤩

  • @vasukiselvaraj2043
    @vasukiselvaraj2043 3 года назад

    Excellent Explanation Sir just like forest waterfall 👌👌👌
    Bhruntha Ma'm thank you 🙏🙏

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 3 месяца назад

    சந்தியில் இருந்து திசை நடத்தினால் 29.30 பாகை என்று வைத்துக்கொண்டால்? இரு காரகத்துவங்களும் கிடைக்குமா ? இழக்குமா?

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад

    சுக்கிரன் கேது சேர்க்கை எனக்கு இருக்கு ரொம்ப பயமா இருந்தது இப்போ அந்த பயம் போச்சு நீங்கள் சொல்வது உண்மைதான்

  • @sivasathiamoorthy7642
    @sivasathiamoorthy7642 3 года назад

    அருமையான பதிவு அய்யா

  • @t.k.vinayagamurthymurthy7430
    @t.k.vinayagamurthymurthy7430 9 месяцев назад

    எதை குடுக்கும் என தவறாக தலைப்பு உள்ளது. எதை கொடுக்கும் என மாற்றவும் அம்மா.

  • @balajip2477
    @balajip2477 3 года назад

    Great valueable information madam thank you.

  • @periasamyganesan7052
    @periasamyganesan7052 3 года назад

    Arumaiyana padhivu 👍

  • @umaparamanandam8589
    @umaparamanandam8589 3 года назад

    நன்றி நல்ல பதிவு!

  • @sivanvanusham7695
    @sivanvanusham7695 3 года назад +2

    என்னுடைய அப்பா என்னை இன்ஜினியரிங் அரியர்ஸ் இருந்தால் வேலை கிடைக்காது என்று சொல்கிறார் அவரிடம் ஏதாவது திருப்பி சொல்லலாமா வேண்டாமா ஆனால் உண்மையாக இன்ஜினியரிங் அரியர்ஸ் இருந்தால் வேலை கிடைக்கும் அப்பாவிடம் ஏதாவது திருப்பி சொல்லலாமா வேண்டாமா சொல்லுங்கள்

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 2 года назад

    Such a clear information sir

  • @sriderv2508
    @sriderv2508 3 года назад

    Good discussion interesting .thanks for Sir. & guruji 👌 👌👌👌👌gayathri.

  • @lohitaksha2474
    @lohitaksha2474 3 года назад

    Im Anandhi, brindha mam the way of doing good to others really appreciatable... I want you to be a friend of mine... 🙏🙏

  • @SRINI064
    @SRINI064 Год назад

    எனது சுக்கிரன் மகம் நட்சத்திரத்தில் இருக்கிறது 42 வயதாகியும் திருமணம் ஆகவில்லை

  • @chikkamuniswamyvenkatesh6633
    @chikkamuniswamyvenkatesh6633 2 года назад

    Super concept.

  • @thangamsupersong1970
    @thangamsupersong1970 3 года назад

    Good morning sir
    Thulam laganam
    Dhanush rasi
    27.07.1972
    Puradam
    Gurudasi
    Keethu puthi
    Sir now job and econmic
    Very difficult
    When relif sir

  • @grrs2007
    @grrs2007 3 года назад +1

    துலா லக்கினம், சுக்கிரன் 6இல் உச்சம், dasa எப்படி வேலை செய்யும் மேடம்

    • @mahendraloks847
      @mahendraloks847 3 года назад +1

      மறைமுக பொருட்களால் நட்டம் கடன் வழக்கு சுக்ரன் தசா சமயத்தில்

  • @sree3661
    @sree3661 3 года назад

    Thank you Brindha ma'am and Saravanan sir for this useful video🙏.
    I have a doubt. Rahu and ketu does not have its own house. So, in Rahu and Ketu dasa which planet's bhavam should we consider to calculate uyir/panam.

  • @kavithasenthil6379
    @kavithasenthil6379 3 года назад

    Such a wonderful video. Congrats .plz continue madam

  • @Astro_barani
    @Astro_barani 3 года назад

    அருமையான விளக்கம்

  • @sivarajraj69
    @sivarajraj69 3 года назад

    Mem.iam
    Sivaraj.meenarsi.utratathi.
    Thanusulakanam.4eda.sukaran
    Sukarathisa..Suriya.n.nallatha.unga

  • @jinnahjinnah7662
    @jinnahjinnah7662 3 года назад

    Amma ennaku Kani rasi critri nachateeram.guru bagavan 2019 . Guru perchi Guru bagavan periya Kendal panithar Guru bagavan arul Pera enna segenu solika please

  • @smileysmiley1
    @smileysmiley1 3 года назад

    Well explained and a nice conversation 👍👍👍. Thanks🙏

  • @kugharajank8756
    @kugharajank8756 3 года назад

    Nandrighal guruvey

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 3 года назад

    Super Explanation brother

  • @panduranga822
    @panduranga822 3 года назад

    Beautifully explained sir

  • @suruthysendhil
    @suruthysendhil 3 года назад

    Madam, Is your horoscope prediction based on kp system?

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 3 года назад

    I m revati nakstra which would be 3,5,7?

  • @vgs1964
    @vgs1964 3 года назад

    Fantastic explanation Thank you

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад

    3 ,5,7 நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து திசை நடந்தால்

  • @arr2661993
    @arr2661993 3 года назад

    Appo enaku magara lagnam lagnam la sani , 4th house la sukran. Video starting la solra mari, enaku prediction enna mam? Andha prediction after marriage kum porundhuma?

  • @govindarasurasu500
    @govindarasurasu500 3 года назад

    Nantri medam ungal vilakam payanullathaga irukku

  • @psekchand
    @psekchand 3 года назад +1

    ஓம் சிவ சிவ ஓம்

  • @jagathsri7042
    @jagathsri7042 3 года назад

    🙏 Thanks sir 🌹🏵️🌺💐🌷 sharmila

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 года назад

    மிக மிக அருமை அம்மா..

  • @shanmughamshan9101
    @shanmughamshan9101 3 года назад

    Semma point yen life la nadanthuchu

  • @logus4436
    @logus4436 3 года назад

    Mam..kadagam raasi girl ku kumbam boy raasi marriage pannalama.

  • @mala54900
    @mala54900 3 года назад

    Mesha lagna 2 7 kulla sukiran simmathula pooram star current dasa sukiran guru bukthi career dont have n married not happen what reason behind for this? Pls clear my doubt mam

    • @mala54900
      @mala54900 3 года назад

      Mam epdi irukum sollunga life
      Any remedies

  • @kkovardhan3987
    @kkovardhan3987 3 года назад

    Wow new knowledge obtained today😍

  • @kumaramoorhty6757
    @kumaramoorhty6757 3 года назад

    Yes really truth

  • @coolstar3971
    @coolstar3971 3 года назад

    Great stuff thank you keep on going

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 3 года назад

    அருமையான பதிவு
    சூப்பர்

  • @velumalai866
    @velumalai866 3 года назад

    சூப்பர்

  • @yuvashrees4022
    @yuvashrees4022 3 года назад

    Mam ithu navamsathukkum porunthuma

  • @damanobalan
    @damanobalan 3 года назад

    wow , my guru

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 3 года назад

    Inta pativu muluka muluka enaku potatu polave iruku mam.... Telivu kedachitu mam

  • @kajamohideen4911
    @kajamohideen4911 3 года назад +1

    அம்மா விருச்சகம் part 2 poduinga அம்மா plz...,,

  • @krishabaleswaran93
    @krishabaleswaran93 3 года назад

    1st houseனுடைய உயிர் காரகத்துவம் என்ன mam?

    • @yuvashrees4022
      @yuvashrees4022 3 года назад +1

      Fulla neenga ungaloda
      health and ungaloda surrounding people

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад

    திருமணம் பொருத்தத்தில் வதை தாரை சேர்க்கலாமா சொல்லுங்க சார்

  • @ra7gh
    @ra7gh 3 года назад

    Super speech sir, madam👌👌

  • @vijayamuruganvijayamurugan1724
    @vijayamuruganvijayamurugan1724 3 года назад

    அருமை சகோ நன்றி

  • @udayak1407
    @udayak1407 3 года назад

    Best conversation 🙏🙂💯

  • @karuppaiahvk4828
    @karuppaiahvk4828 2 года назад

    கேள்வியை சுருக்கமா கேட்க வேண்டும்.

  • @MK_10_OFFICIAL
    @MK_10_OFFICIAL 3 года назад

    Supera vilakkam sir❤️

  • @MuthuKumar-ps7dm
    @MuthuKumar-ps7dm 2 года назад

    ஜாதகம் இல்லாதவர்களுக்கு ஓரு வீடியோ போஸ்ட் பன்னவும்

  • @naveenrevathi669
    @naveenrevathi669 3 года назад +1

    Mam lagnam la sukeran kedhu and 7 place la guru and ragu apdi erekke? But conjunction illa Appo enna agum mam🥺 navahamsam la erekke I am thulam rasi kadaga lagnam mam

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 3 года назад

    Exactly right mam... Me thula laknam... My husband rishaba laknam.... Porul karagam activated aiduchi pola enaku... Elam iruku aanal etayumm anubavika mudiyata nilai la iruken mam... Epa itelam sari aagum mam 😭😭😭😭

  • @sudharsangp
    @sudharsangp 3 года назад

    I'm from chennai, what is the consultation fees?

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 года назад

    Thanks mam

  • @Txxxxkxx
    @Txxxxkxx 3 года назад

    Super semma nice explained 👍👍🙏🙏

  • @velumalai866
    @velumalai866 3 года назад

    கடனபத்தி போடுங்க சார்

  • @ganeshpandi5060
    @ganeshpandi5060 3 года назад

    Semma Super

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 3 года назад

    அருமை 👌👍

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 3 года назад

    Super Sir

  • @mayamythily7334
    @mayamythily7334 3 года назад

    Very useful

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 3 года назад

    Amma 8am athipathi, 6 il😅 simma lagna...!! 8athipathi thisai

  • @Sathyzkumar
    @Sathyzkumar 2 года назад

    ❤️🙏

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    Madam and sir, 🙏🙏👌👌

  • @vairamanivairamani621
    @vairamanivairamani621 3 года назад

    Mam virchigam part 2 podunga please

  • @Sath234
    @Sath234 3 года назад

    Super mam👍

  • @vithyavithya1728
    @vithyavithya1728 3 года назад +2

    1st comment..

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  3 года назад +2

      God bless you dear

    • @vithyavithya1728
      @vithyavithya1728 3 года назад

      @@DNAASTROLOGYASTROBRINDHA நன்றி மாம். 🙏🙏🙏
      அட முடிஞ்சு தே 😥
      அடுத்த video எப்போ வரும் என இருக்கு.
      சந்திராஷ்டமம் சூப்பர் content👌 waiting .
      ஓம் நமசிவாய 🙏🕉

    • @GopiS-ez6go
      @GopiS-ez6go 8 месяцев назад

      08:05:91 .03:45pmகன்னி லக்னம் கும்பராசி சனி ஐந்தில் சனி திசை நடக்கிறது பதினோராம் இடத்தில் கடக மனையில் குரு உச்சம் சனி திசை பலன் எவ்வாறு இருக்கும் என்பதை கணித்து கூறுங்கள் ஐயா தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....

  • @skandaaccountingandtaxcons7579
    @skandaaccountingandtaxcons7579 3 года назад

    Nasa scientists..

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 3 года назад

    Madam super super 🧜‍♀️Realy womenking

  • @sivapam
    @sivapam 8 месяцев назад

    😛

  • @senthilkumarv7266
    @senthilkumarv7266 3 года назад

    Soru akkra Vela Illa poi at a parunga

  • @aungwin6250
    @aungwin6250 3 года назад

    Super bro

  • @I_AriesMan
    @I_AriesMan 3 года назад

    Akka, Idhellan paatha rombha confuse aagudu.

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  3 года назад +1

      Don't go in depth. ஆனா blind aah பார்த்து confuse ஆக வேண்டாம் என்று தான் இந்த பதிவு

  • @krishnavenisubburaman6353
    @krishnavenisubburaman6353 3 года назад

    09

  • @niranjanadevib1934
    @niranjanadevib1934 3 года назад

    Mam enaku vera sukra desa July start agathu enaku romba bayama etuku😰😭

  • @arasuvikas
    @arasuvikas 3 года назад

    👍👍👍👍👍👍

  • @JP-ci6hd
    @JP-ci6hd 3 года назад

    Madam please share Saravanan somasundaram contact details

  • @shanmughamshan9101
    @shanmughamshan9101 3 года назад

    24 🙏🙏🙏🙏

  • @ramyasatish4756
    @ramyasatish4756 3 года назад

    Sir number can u help provide