Universe always sending good vibes and positive thoughts on behalf you mam...you are something special to all your subscribe rs....keep rocking mam...feeling always full of energising....
Ma'am, AV Sundaram Sir kitta neenga edutha interview pathi knowledge share pannunga... His knowledge was very immense especially what he gave in few short videos in Saptarishi astrology. A humble request from me!
எனக்கு நான் திருவாதிரை நட்சத்திரம், மேஷ லக்னம் 1 இல் கேது உள்ளன, 7 இல் செவ்வாயுடன் ராகு. 6 இல் சூரியன் முதல் வக்ரம் அதோடு புதன் அஸ்தமன, சுக்கிரன் நீசம் என்ன பண்ணலாம் மா. இதனால் பிரச்சினை உண்டா நல்லதா அல்லது கேட்டதா?? முடிந்தால் சொல்லுங்கள் பயன் உள்ளதாக இருக்கும்
Mam iam rishabam thulam lagnam 6th house guru ragu . Sani in viruchigam sevvai in mesham . I have to clear in competitive exams. Please give me remedy. Budhan(v) suryan in kumbam sukkuran in magaram Chandran in rishabam and kethu in kanni
sent my regular monthly contribution to yaamie yesterday ... wl send same amount to snake kannan today/tomorrow..(to yaamie account) every month .. thank you for giving me an opportunity to do some good ... God bless you brinda garu .. 🙏🙏
Hi mam, I have Venus in Ashwini. Will my love win I am seriously in love with him. 3rd lord Shukran is always fighting with my sister. There is some remedy.
Meena lagnam with budhan ,sevvai in 6th house , suryan, sani , sukran in 12th house having skin allergy taking homeo and sidha treatment. Will it be cured mam. Your blessings pl. 🙏
மேடம் நான் மகரலக்னம் மீனராசி ரேவதி நட்சத்திரம் ஆறாம் பாகவத்தில் புதன் சூரியன் இருக் குகிறது தற்போது சந்திரதசா நடக்கிறது என்னபறிகாரம் செய் யவேண்டும்( 5.7.1980,, 7.30 p.m)
Mam, My data of birth 4-5-1987 @17.14 hours in chidambaram. My rasi is kadagham,Punarbusam natchadhiram and Thula lagnam . My birth chart 6 th place having Raghu,sukiran and Guru .I have been suffering unbearable back pain and nee pain .I have consulted many specialist doctor but there is no improvement instead my condition woresen day by day.I have given my details above . Please suggest remedy which will lighten up my life. Thanks in advance. I am looking forward your reply.
Chant “HARE RAMA HARE KRISHNA CHANGE DIVINE ORDER” in Mind. placing the hand on knees. There are chakras in the knees. They have to rotate clock-wise to receive universal energy. During pain or disease, these chakras rotate anti-clockwise and then universal energy stops flowing. While chanting the above mantra, intend or request, “Knee chakras rotate clock-wise receiving more and more universal energy.” In addition, apply the Ayurvedic product Danvantri Kulambu on the knees and after half-an hour wash the area with hot water.
Thanks Madam.If possible do the vedio specifically with my issue . I already shared me birth details from that you can generate my horoscope.Like me lot of people having problems in spine and knee issue .All will get astrologically get benifit
Good morning madam. Right time I have noticed your channel. I'm suffering from so many diseases My date of birth 3.1.1984 Time .10.30.am Place Coimbatore. Suggest some remedial measures through universe. Pls. I have two kids . Just 5 yrs old and 2 yrs old.
Mam, நான் சிம்ம லக்னம் லக்னாதிபதி 6il மறைவு பகை.. தன்னம்பிக்கை இல்லை வாழவே பிடிக்க வில்லை.... நான் bach flower doctor கிட்ட consult பன்னி சாப்பிடுகிறேன்.. எனக்கு 100% சரி ஆகுமா mam 🙏🙏🙏
வணக்கம் மேடம்.. ரிஷப லக்கினம். லக்கினத்தில் சுக்கிரன். அவர் திசை நடத்தினால்.. ஆறாம் அதிபதியும் அவரே.. அப்போது ஆறாம் பாவகாகம் வேலை செய்யுமா. எளிய பரிகாரம் சொல்லவும்.. நீங்கள் சொன்ன பரிகாரம் செய்யலாமா..
Mam self confidence vara yethacham remedy solunga life verupa iruku naan divorce process la iruken enaku oru ponnu Iruka avalukaga naan nallapadiya stronga valanum move on and self confidence aga remedy solunga pls mam
Ivlo virakthi venam ma, Brindha mam kiraye jadhagam parunga , kandipa parigaram iruku, illa batch flower drop use Pani parunga , once divorce vangita then life apdiye poyedum.pls keep calm.
Dear sister All the blessings. My DOB: 17.06.1965/ 08.15 A.M, CHENNAI BIRTH, now a days suffering lot, no job, no income, debt increasing day by day... ( currently going on Dani dasa- Bhutan bukthi) Pl give me good suggestion to come out from the stress situation.
Mr. Hussain *பணம் ஈர்க்கும் வார்த்தைகள்* *சனி சுக்கிரன் புதன் *சனி சுக்கிரன் புதன் ராகு *குரு சுக்கிரன் புதன் *குரு சுக்கிரன் புதன் ராகு * குரு சனி சுக்கிரன் புதன் * குரு சனி சுக்கிரன் புதன் ராகு * சனி குரு சுக்கிரன் புதன் * சனி குரு சுக்கிரன் புதன் ராகு இதை முழுதும் வாசித்தால். ஒன்று என்று கணக்கு. இதை போல 33 முறை மட்டுமே நான் கூறிய நாட்களில் வாசிக்க வேண்டும். மனத்தில். புதன், வியாழன், வெள்ளி, சனி மட்டும் தான் கூற வேண்டும். சூரிய உதய நேரத்தில் மட்டும். பணம் வரும் வழியை இது காட்டும். இது ஆச்சார்யா செந்தில் குமார் அவர்கள் கூறிய முறை. இதை நான் அவரிடம் இருந்து கற்று கொண்டது உங்களுக்கு அளிக்கிறேன். நீங்கள் என்னிடம் இருந்து கற்று கொள்ள இல்லை. பெற்று கொண்டு இருக்கிறீர்கள். அதனால் இதை நீங்கள் யாருக்கு Forward செய்தாலும் அவருக்கும் இது உதவாது உங்களுக்கும் இது உதவாமல் போய் விடும். இப்போது இதை உங்களுக்கு மட்டும் தான் அளித்து இருக்கிறேன்.
Mam, enaku 2female child irukanga ...enoda husband vitu pirinju tirupur la iruken...enoda 12m bavam valuthu iruku nu Raghavan sir service oriented work panna sonnanga .... enakku endha work ponalum nilaya iruka mudiyala .... Unga yammi la work kidaikkuma? Kuranja salary kudutha podhum.. Enaku mana nimadhiya irukanum nu ninaikiren.......pls reply me..
6 ம் பாவம் கடன் குடுக்கவேண்டாம் கடன் வாங்க வேண்டாம் தானே மேம் உரிமையாக வாங்கி விடுகிறார்கள் திருப்பி தருகிற மனம் அவர்களிடமிருந்து இல்லையோ மேம் இதற்கு என்ன தீர்வு மேம் ஒரிஜினல் 6 பாவம் லக்னதிபதி 6 ல் இருக்கார் நான் கடன் இது வரை என் வாழ்வில் கடன் வாங்கியது இல்லை உஷாராக இருக்கேன் ஆனால் என்னிடம் வாங்கினால் தரமறுக்கிறார்களே மேம் என்ன தான் தீர்வு மேம் லக்னாதிபதி பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கார் மேம்
என் தாய் மொழி குஜராத்தி ஏன் என்றால் அம்மா பிறப்பு ஜாம்நகர் ல. தகப்பன் பிறந்தது கேரளாவில் மலையாளம். வாழ்க்கை தமிழ்நாட்டில். ஜோதிடம் கற்றது ஆங்கில மற்றும் ஹிந்தி வழியில். குருமார்கள் Maximum யாரும் தமிழர் இல்லை. அதனால் தான் இந்த மாதிரி தமிழில் பேசுகிறேன். So. No Option. U might Need to adjust me if Needed
Madam, vanakkam. Ennala mudinja amount a send pannanum nu ninaikura. Na unga kitta jaadhagam paathuruken. Send that account number please for kannan 🙏🙏🙏
இன்று யாமியால் தான் எங்கள் குடும்பம் வாழ்கிறது . மேடம் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கு ம் கோடான கோடி நன்றி. பாத நமஸ்காரம்.
வாழ்க வளமுடன்
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் பல கோடி நன்றிகள் பல கோடி நன்றிகள்....
U r great mam.. ur words are more valuable
Universe always sending good vibes and positive thoughts on behalf you mam...you are something special to all your subscribe rs....keep rocking mam...feeling always full of energising....
God bless you dear 🙏
அற்புதமான பதிவு 🙏
The listeners must feel elated as your dedication and conscience the highest level serving the needy and downdrodden before you. Namaskaram.
Thank you for understanding me in Right way dear mam. God bless you 😘
Hi mam. What a great job you are doing. Selfless service 🙏👏
Thanks so much mam for sharing genuine content and guidance with love! Gurubhyo Namaha 🙏🏽🙏🏽🙏🏽
God bless you dear 🙏
சூப்பர் சூப்பர் சகோதரி...
நன்றி ...மேன் மேலும் வளர வாழ்த்துகள்
❤🙏
God bless you dear 🙏
Excellent video Mam on Help snake catchers like Snake Kannan on Ayillyam, Mrigashirisham, Rohini to make Ketu positive
God bless you dear 🙏
Super info akka🙏 thanks a lot universe... வாழ்க வளமுடன் 🙏🙏
வாழ்க வளமுடன்
@@DNAASTROLOGYASTROBRINDHA 🙏🙏
நன்றி மேடம் என் பெண்னுக்கு 6இல் சூரியன் இருந்து தசைநடத்துகிறது நிறையப் பிரச்சினை
மாமிசம் சாப்பிட கூடாது. குழந்தைகளுக்கு உதவ சொல்லுங்க
Thank you so much 💟🙏
Kadaga lagnam. Rishabathil suriyan budhan😊3&12 th Lord in 11 th house. 🙏🙏🙏. Thank you for your guidance😊
God bless you dear 🙏
Mam excellent topic waiting for 8 th house mam
Sooner da
I am waiting about 8th house mam
I m kadagam raasi Ayilam star Mesha lagnam having rahu ketu Kaala sarpa Dosam plz put any remedy video related to that madam
Ma'am, AV Sundaram Sir kitta neenga edutha interview pathi knowledge share pannunga... His knowledge was very immense especially what he gave in few short videos in Saptarishi astrology. A humble request from me!
It was not interview. I stayed with him for ten days in Hyderabad to Learn Naadi and certain prediction Techniques.
Oh okay. Thanks ma'am
Hi mam, pls talk about Rahu And it’s effect in different house and it’s remedy
K i will join yaamie 🙏🏻🙏🏻
எனக்கு நான் திருவாதிரை நட்சத்திரம், மேஷ லக்னம் 1 இல் கேது உள்ளன,
7 இல் செவ்வாயுடன் ராகு.
6 இல் சூரியன் முதல் வக்ரம்
அதோடு புதன் அஸ்தமன, சுக்கிரன் நீசம்
என்ன பண்ணலாம் மா.
இதனால் பிரச்சினை உண்டா நல்லதா அல்லது கேட்டதா??
முடிந்தால் சொல்லுங்கள் பயன் உள்ளதாக இருக்கும்
Vera levelkka i am waiting in 8th&12th
வாழ்க வளமுடன்
@@DNAASTROLOGYASTROBRINDHA வாழ்க வளமுடன்
Mam enakku bhushan karma enakku 1000 unmaiya irukku mudila enna seivathu
Madam, thankyou🙏🙏🌼🌼
God bless you dear
Will send my contribution soon mam
Nanri Guruway
Thank you mam. Gayatri
God bless you
nandri ma
வாழ்க வளமுடன்
In 6th house sevvai + Raagu , kanni lagnam , budhan+ sukran in mithunam (tenth place) in mirugashrisham nakshtra
Follow the above dear. U will shine in public Service
Nantri
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று
Mam iam rishabam thulam lagnam 6th house guru ragu . Sani in viruchigam sevvai in mesham . I have to clear in competitive exams. Please give me remedy. Budhan(v) suryan in kumbam sukkuran in magaram Chandran in rishabam and kethu in kanni
sent my regular monthly contribution to yaamie yesterday ... wl send same amount to snake kannan today/tomorrow..(to yaamie account) every month .. thank you for giving me an opportunity to do some good ... God bless you brinda garu .. 🙏🙏
God bless you dear Madhu 🙌
@@DNAASTROLOGYASTROBRINDHA 🙏🙏🙏
It's TRUE.
Hi mam, I have Venus in Ashwini. Will my love win I am seriously in love with him. 3rd lord Shukran is always fighting with my sister. There is some remedy.
Venus in ketu Nakshatra always wi be forced to detatch from Loved ones. So. Be cautious. More u want him. More gap will increase
Thank you mam🙏
நன்றி அக்கா
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 👑
Meena lagnam with budhan ,sevvai in 6th house , suryan, sani , sukran in 12th house having skin allergy taking homeo and sidha treatment. Will it be cured mam. Your blessings pl. 🙏
🙏 Thank you
God bless you dear
நன்றிகள் மேம்
வாழ்க வளமுடன்
மேடம் நான் மகரலக்னம் மீனராசி ரேவதி நட்சத்திரம் ஆறாம் பாகவத்தில் புதன் சூரியன் இருக் குகிறது தற்போது சந்திரதசா நடக்கிறது என்னபறிகாரம் செய் யவேண்டும்( 5.7.1980,, 7.30 p.m)
Yaamikku thanks
Thank you for your support to the Needy
கடகம் லக்னம் கன்னியில் கேது. கேது திசை நடக்கிறது
என்ன பரிகாரம் செய்யலாம் நான் தங்கள் பழைய மாணவி
உங்களுக்கு இளைய உடன் பிறந்தவர்கள் இருக்கிறார்களா
நீங்கசொல்றது .....
புதன் சிறுகுடல்பற்றி சொன்னதற்கு நானே சாட்சி... மருத்தவஉலகம் நல்லதுன்னு சொல்றது என்குடலுக்கு ஒத்துக்கல....எனக்கு குடல்புண்இருக்கு.இளநீர் தர்பூசணி தேங்காய்பால் மணதக்காளிகீரை.....என்ன சொல்வது கிரஹங்கள் கையிலேயே நாம்
சரி ஆகி விடும் 👍
மேஷ ராசி
SaiRam🙏
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 👑
🙏🙏🙏
Oru varama ayilyam pathi niraya pesaringa mam. Sistam lock Ramesh
முதல்ல system lock nu.... LOCK என்ற வார்த்தை நீங்கள் அடிக்கடி யூஸ் பண்ணாதீங்க நண்பா
Udane nirutharan.nandre.
❤❤❤
சுக்ரன்6
Madam 6+9 combination palan?????????
How to help that person to buy a Auto.?????
In two videos earlier. I have given his gpay number in comment. Contact him
Kovilil seruppu tholainthal ponaal nallatha kettatha?
வேறு பதிவில் replied
Number 1
சூப்பர். God bless you
@@DNAASTROLOGYASTROBRINDHA I'm kanni rasi dhanusu lagnam amma..any predictions ♥️
Thanks mam
God bless you 🙏
Mam,
My data of birth 4-5-1987 @17.14 hours in chidambaram. My rasi is kadagham,Punarbusam natchadhiram and Thula lagnam . My birth chart 6 th place having Raghu,sukiran and Guru .I have been suffering unbearable back pain and nee pain .I have consulted many specialist doctor but there is no improvement instead my condition woresen day by day.I have given my details above . Please suggest remedy which will lighten up my life.
Thanks in advance. I am looking forward your reply.
Chant “HARE RAMA HARE KRISHNA CHANGE DIVINE ORDER” in Mind. placing the hand on knees.
There are chakras in the knees. They have to rotate clock-wise to receive universal energy. During pain or disease, these chakras rotate anti-clockwise and then universal energy stops flowing.
While chanting the above mantra, intend or request, “Knee chakras rotate clock-wise receiving more and more universal energy.”
In addition, apply the Ayurvedic product Danvantri Kulambu on the knees and after half-an hour wash the area with hot water.
Thanks Madam.If possible do the vedio specifically with my issue . I already shared me birth details from that you can generate my horoscope.Like me lot of people having problems in spine and knee issue .All will get astrologically get benifit
Munthya postil ninaithen.endru neengal solgirire.
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று
சுக்கிரன் அன்கன்டிஷன் லவ் அதை வாங்கி கொண்டு இன்னும் மிளமுடியவில்லை மேம் உண்மை சுக்கிரன் ஆள்வேஷ் லவ் பர்ஷன் 💏
Mam powrnami andru poo mudi murugan kovil ku kodukalama
No
You pinned one office number mam can i call you now mam
Good morning madam.
Right time I have noticed your channel.
I'm suffering from so many diseases
My date of birth 3.1.1984
Time .10.30.am
Place Coimbatore.
Suggest some remedial measures through universe.
Pls. I have two kids .
Just 5 yrs old and 2 yrs old.
Madam how to contribute for this . How to contact you for this. From my part I will do my best.
Pls check pinned comment :)
Kindly Text in 90256 79278. God bless you
@@saranyavs14 Thank you so much dear😘
Mam, நான் சிம்ம லக்னம் லக்னாதிபதி 6il மறைவு பகை.. தன்னம்பிக்கை இல்லை வாழவே பிடிக்க வில்லை.... நான் bach flower doctor கிட்ட consult பன்னி சாப்பிடுகிறேன்.. எனக்கு 100% சரி ஆகுமா mam 🙏🙏🙏
நிச்சயம் குணம் கிடைக்கும். ASPEN, AGRIMONY, LARCH, MUSTARD எடுத்து கொள்ளுங்கள் கூட
நன்றி அம்மா❤️❤️❤️🙏🙏
mam will rahu in 8th house for a mithuna lagna make the person die in raghu dasa sani buddhi or sani dasa?.any remedies for this mam?
Death பற்றி I can't even guess or speak. But Don't panic. Have bach flower drops ASPEN SWEET CHESTNUT WALNUT
வணக்கம் மேடம்.. ரிஷப லக்கினம். லக்கினத்தில் சுக்கிரன். அவர் திசை நடத்தினால்.. ஆறாம் அதிபதியும் அவரே.. அப்போது ஆறாம் பாவகாகம் வேலை செய்யுமா. எளிய பரிகாரம் சொல்லவும்.. நீங்கள் சொன்ன பரிகாரம் செய்யலாமா..
அதை பற்றி தானே அரை மணி நேரம் பேசி இருக்கேன் pa
@@DNAASTROLOGYASTROBRINDHA நன்றி மேடம்..
Best
May i know your consultation fee pl mam?
Mam self confidence vara yethacham remedy solunga life verupa iruku naan divorce process la iruken enaku oru ponnu Iruka avalukaga naan nallapadiya stronga valanum move on and self confidence aga remedy solunga pls mam
Ivlo virakthi venam ma, Brindha mam kiraye jadhagam parunga , kandipa parigaram iruku, illa batch flower drop use Pani parunga , once divorce vangita then life apdiye poyedum.pls keep calm.
Thank you for ur suggestions
Always follow brindha mam suggestions ....your life will be fullfilled...
LARCH, AGRIMONY, MUSTARD, HORNBEAM, CHESTNUT BUD
Have These Bach Flowers for 3 months daily Twice in 5ml water
@@vickyvishva9677 Consoling words to a woman
Great. But jadhagam பாருங்கன்னு சொல்றது மட்டும் again அவங்களுக்கு burden
en magan meena rasi revathi ma 19.6.1987 friday night 8.30 p.m
Dear sister All the blessings.
My DOB: 17.06.1965/ 08.15 A.M, CHENNAI BIRTH, now a days suffering lot, no job, no income, debt increasing day by day... ( currently going on Dani dasa- Bhutan bukthi) Pl give me good suggestion to come out from the stress situation.
She is charging 5000 per consultation.. Check with some other one
Mr. Hussain
*பணம் ஈர்க்கும் வார்த்தைகள்*
*சனி சுக்கிரன் புதன்
*சனி சுக்கிரன் புதன் ராகு
*குரு சுக்கிரன் புதன்
*குரு சுக்கிரன் புதன் ராகு
* குரு சனி சுக்கிரன் புதன்
* குரு சனி சுக்கிரன் புதன் ராகு
* சனி குரு சுக்கிரன் புதன்
* சனி குரு சுக்கிரன் புதன் ராகு
இதை முழுதும் வாசித்தால். ஒன்று என்று கணக்கு.
இதை போல 33 முறை மட்டுமே நான் கூறிய நாட்களில் வாசிக்க வேண்டும். மனத்தில்.
புதன், வியாழன், வெள்ளி, சனி மட்டும் தான் கூற வேண்டும். சூரிய உதய நேரத்தில் மட்டும்.
பணம் வரும் வழியை இது காட்டும்.
இது ஆச்சார்யா செந்தில் குமார் அவர்கள் கூறிய முறை. இதை நான் அவரிடம் இருந்து கற்று கொண்டது உங்களுக்கு அளிக்கிறேன். நீங்கள் என்னிடம் இருந்து கற்று கொள்ள இல்லை. பெற்று கொண்டு இருக்கிறீர்கள். அதனால் இதை நீங்கள் யாருக்கு Forward செய்தாலும் அவருக்கும் இது உதவாது உங்களுக்கும் இது உதவாமல் போய் விடும். இப்போது இதை உங்களுக்கு மட்டும் தான் அளித்து இருக்கிறேன்.
மேடம் 6ஆம் பாவத்தில் கிரகங்கள் இல்லை மாந்தி என்ன மாதிரியான விளைவுகளைக் உண்டு பண்ணும் மேடம்
6 ம் அதிபதி இருக்கும் வீடு அதே வேலையை செய்யும்.
@@DNAASTROLOGYASTROBRINDHA அது அமானுஷ்ய தொந்தரவு தருகிறது செய்யாமல் இருக்க என்ன மலர் மருத்துவம் எடுக்கலாம் மேடம்
@@maheswaris9596 Walnut, Aspen, Sweet Chestnut, Pine.
@@maheswaris9596 call wolf to protect you
@@DNAASTROLOGYASTROBRINDHA நன்றி மேடம்
மேடம் யாமி டீம்ல சேர என்ன பண்ணணும்
Text in 90256 79278
Message
புதன் பற்றி பேசினா எல்லாருமே bit bit ah புரியாத மாதிரி Comments அனுப்பிட்டு இருக்கீங்க 😂
Starting ayiltam.
Mam intha pone numberukku pay tm il panam anuppalaama
Paytm இருக்கா அவரிடம் தெரியல pa. Better phone pe
Sorry mam yami numberukku pay tm pannalamannu ketten mam
Can some one pls translate remedy in english for jupiter and sun
Wish to do. Sooner will come up with translation
Mam,
enaku 2female child irukanga ...enoda husband vitu pirinju tirupur la iruken...enoda 12m bavam valuthu iruku nu Raghavan sir service oriented work panna sonnanga .... enakku endha work ponalum nilaya iruka mudiyala ....
Unga yammi la work kidaikkuma?
Kuranja salary kudutha podhum..
Enaku mana nimadhiya irukanum nu ninaikiren.......pls reply me..
Today only appointed Another Staff for Yaamie.
Text me in Yaamie Number 90256 79278 Mam. Will try to figure it out sooner seeing you
Mam pambu kannan sir ku entha ac la amnt send pananum
Text in 90256 79278 Yaamie number. Or see in the paambu kannan video. I have given his gpay number phone number in our channel
K mam
Message hanuppi just ayilyam
God bless you dear Sir🙏
சுமங்கலிபெண் மொட்டைபோடகூடாது...னு நிறைய பதிவுகள் வருது...எனக்கும்பதில் குடுங்க.ஒருபதிவும் அதை பற்றிபோடுங்க அதில் அஸ்ட ராலஜியும் தொடர்புபடுதா...?
ஆம். பேசலாம்
+919025679278
YAAMIE FOUNDATION OFFICIAL NUMBER🙏
Thank you mam day time shall i call you mam
Kindly whatsapp
Yes mam thank you somuch mam
@@ashokchakraviews1611 என்றும் வாழ்வே. அதற்கு சாவுக்கு சமமான கட்டத்தை கடக்க வேண்டி இருக்கும்
@@ashokchakraviews1611 யாருமே தனியாக வந்து தனியாக தான் போக வேண்டும். இடையில் வரும் போகும் எல்லாமே game
6 ம் பாவம் கடன் குடுக்கவேண்டாம் கடன் வாங்க வேண்டாம் தானே மேம் உரிமையாக வாங்கி விடுகிறார்கள் திருப்பி தருகிற மனம் அவர்களிடமிருந்து இல்லையோ மேம் இதற்கு என்ன தீர்வு மேம் ஒரிஜினல் 6 பாவம் லக்னதிபதி 6 ல் இருக்கார் நான் கடன் இது வரை என் வாழ்வில் கடன் வாங்கியது இல்லை உஷாராக இருக்கேன் ஆனால் என்னிடம் வாங்கினால் தரமறுக்கிறார்களே மேம் என்ன தான் தீர்வு மேம் லக்னாதிபதி பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கார் மேம்
பூரட்டாதி பற்றி already பேசி இருக்கேன். பெங்களூருல இருந்த போது.
@@DNAASTROLOGYASTROBRINDHA ஆமாம் மேம் உங்கள் பழைய பதிவுகளில் கூறியிருக்கிறிர்கள் அதன் பிறகு தான் முழுவதும் தெரிந்து கொண்டேன் மேம்
கேட்கிறது தமிழ் மக்கள் . ஏன் தமிழில் பேச முடியாத உங்களால். Very bad
என் தாய் மொழி குஜராத்தி ஏன் என்றால் அம்மா பிறப்பு ஜாம்நகர் ல. தகப்பன் பிறந்தது கேரளாவில் மலையாளம். வாழ்க்கை தமிழ்நாட்டில். ஜோதிடம் கற்றது ஆங்கில மற்றும் ஹிந்தி வழியில். குருமார்கள் Maximum யாரும் தமிழர் இல்லை. அதனால் தான் இந்த மாதிரி தமிழில் பேசுகிறேன். So. No Option. U might Need to adjust me if Needed
Madam, vanakkam. Ennala mudinja amount a send pannanum nu ninaikura. Na unga kitta jaadhagam paathuruken. Send that account number please for kannan 🙏🙏🙏
Whatsapp in 9025679278. Will share details
🙏
Mam pambu kaanan ku help panna gpay number kudunga
முந்தின Video ல அவரின் gpay எண் first comment ஆக இருக்கும்
Snake kannan gpay phonepe number iruntha share panunga mam
பாம்பு கண்ணன்
தேனி
+919597724646
yammini account number send pannunga mam🙏
Text in 90256 79278
நன்றி 🙏 மேடம் 👍