நாட்டுக்கோழி குழம்பு சுவையில் பிராய்லர் கோழிக்குழம்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • our cooking time channel has food cooking videos.
    நாட்டுக்கோழி குழம்பு சுவையில் பிராய்லர் கோழிக்குழம்பு #chickenrecipe #chickencurry #chickengravy

Комментарии • 120

  • @karthikpolice3476
    @karthikpolice3476 2 дня назад +1

    Neenga sonna mathiriye seithen gravy super tast aa erunthuchu anna .thank you

  • @Devi-bi9tn
    @Devi-bi9tn 3 месяца назад +26

    That 'Nee oru vaai saapudhu' .. Moment Vera level.. I melted ❤

  • @g.muthukrishnan5671
    @g.muthukrishnan5671 2 месяца назад +4

    இன்று நான் குழம்பு தயார் செய்தேன். சூப்பர்

  • @Aswin778
    @Aswin778 3 месяца назад +64

    நான் சைவம் இருந்தாலும் இந்த அப்பாவின் பேச்சு ரொம்ப பிடிக்கும் அதற்காக பார்க்க வந்தேன் 💯👍🙋‍♂️👌

  • @makrdinakar7860
    @makrdinakar7860 3 месяца назад +12

    நான் இத்தனை நாளா நீங்க போடுற எல்லா வீடியோவும் ஸ்கிரிப்டு நீங்க சும்மா வந்து ஒரு கதையை கிரியேட் பண்ணிட்டு இந்த மாதிரி வீடியோ போட்டு இருக்கீங்க அப்படின்னு நான் கமெண்ட் பண்ணிட்டு இருந்தேன் ஆனா இப்பதான் உங்களோட நிறைய வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் புரியுது அதுல எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்று... நான் தப்பா நினைச்சுடேன் என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா .
    நானும் உங்கள மனசார அப்பா என்று கூப்பிடுகிறேன். நீங்க குழந்தைங்களை அருமையா வளர்த்திருக்கீங்க உங்கள மாதிரி அழகான குடும்பத்தை பார்த்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன் நீங்கள் இதற்கு மேலே நல்ல வளரணும் என்று நான் வணங்குற சாய்பாபாவை வேண்டி கொள்கிறேன்.
    உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என தோன்றுகிறது.
    நிச்சயம் உங்களின் ஏதாவது ஒரு விஷேஷத்தில் கண்டிப்பாக நான் உங்களை சந்திக்கிறேன்

  • @RameshKrishna-ue3fx
    @RameshKrishna-ue3fx 3 месяца назад +10

    அப்பாவுடைய பேச்சும் அம்மாவோட சமையலும் மிக அருமை 🔥🔥🔥🔥🔥🔥

  • @Harisksmsksm
    @Harisksmsksm 3 месяца назад +11

    நாட்டுக்கோழி குழம்பு சுவைக்கு சமமான பிராய்லர் கோழிக்குழம்பு.
    சுவையில் should be சுவைக்கு. பிராய்லர் and கோழிக்குழம்பு were correct, but it needed to be rephrased to make the sentence clear and grammatically correct.

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 5 дней назад

    Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍

  • @karthikshasvik9387
    @karthikshasvik9387 3 месяца назад +14

    ❤ இந்த அப்பா அம்மா இருவரும் பேச்சுக்காக மட்டுமே பார்கிறேன் ❤

  • @mosisathik5006
    @mosisathik5006 3 месяца назад +6

    Unga wife samayal parata oru manasu venum appa athu unga kitta romba pidichuruku yennaku marriage aayi 9yrs aachu oru naal kuda na vechathu nalla irukunu sonnathe yennoda husband ungal paratum niilaiku super

  • @Seranthia
    @Seranthia 3 месяца назад +3

    சூப்பர் அக்கா 😊

  • @GPG0000
    @GPG0000 2 месяца назад

    I am vegetarian, and i am in my 50s. I like this couple and watch all your videos! God bless you both

  • @anuv9073
    @anuv9073 3 месяца назад +1

    Anna ❤ family supper
    Broz adha vida supper

  • @malininandish5904
    @malininandish5904 9 дней назад

    Very nice u guys are rocking ❤

  • @sanjaykalidass6018
    @sanjaykalidass6018 3 месяца назад +1

    Appa Amma 2perumnalla samaykeraka super 👌👌👏

  • @gayatrinadar6thdiamond646
    @gayatrinadar6thdiamond646 3 месяца назад

    Appa And Amma Unga Family Eanku Rompa Pudikum ❤❤❤

  • @arivuselvan2515
    @arivuselvan2515 3 месяца назад +4

    Naangalum senji paakkurom Amma

  • @SasisasiSasisasi-hj9dg
    @SasisasiSasisasi-hj9dg 3 месяца назад +3

    Amma appa super

  • @Funtechh
    @Funtechh 3 месяца назад

    Lovely family .Nattu koli curry .I will try today.

  • @SumathiS-w1c
    @SumathiS-w1c 2 месяца назад

    Nalla samaigiringa amma super ❤❤❤

  • @VelmuruganVelmurugan-gu5ji
    @VelmuruganVelmurugan-gu5ji 3 месяца назад +58

    யாருக்கெல்லாம் Our Cooking Time புடிக்கும் அவங்கலாம் ஒரு Like பண்ணுங்க 👍

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 3 месяца назад

    Ungala paka avlo sandoshama iruku and unga channel romba pidikum ❤❤❤❤❤❤ romba nalla manaivi and romba nalla husband keep rocking stay blessed always with good health strength and happiness and prosperity 🙏🙏🙏🙏🙏🙏

  • @Kowsalya-jo3he
    @Kowsalya-jo3he 2 месяца назад

    Amma.appa.super.nice.

  • @saisri5572
    @saisri5572 3 месяца назад +2

    Super Amma and appa

  • @lalitakandan1524
    @lalitakandan1524 Месяц назад

    Super samayal ❤❤❤

  • @VISHALFAN...RASIGAN.
    @VISHALFAN...RASIGAN. 3 месяца назад +1

    😍indha tharunam allam kuduthu vaikanum 👌 allarukukum indha Mari husband and wife kidaikuradhu ilai

  • @gomathinakkeran2117
    @gomathinakkeran2117 Месяц назад +1

    சூப்பர்

  • @Antony-f6v
    @Antony-f6v 3 месяца назад

    Preparing spr akka

  • @saadhuriffanaiburakim3028
    @saadhuriffanaiburakim3028 3 месяца назад +1

    Very very nice I am trying

  • @amalorpavaMary-r6k
    @amalorpavaMary-r6k 21 день назад

    Super akka

  • @v.santhoshv.santhosh1349
    @v.santhoshv.santhosh1349 3 месяца назад +4

    Appa ஆட்டின் தலை kulambu full video podunga pls pls pls appa❤

  • @jeevithas4783
    @jeevithas4783 3 месяца назад +3

    Super Anni

  • @SanthoshSanthosh-j5d
    @SanthoshSanthosh-j5d 3 месяца назад

    அப்பா. அம்மா. வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️💚💚

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 3 месяца назад +2

    Arumai❤

  • @KowsalyaKowsalya-ch3zb
    @KowsalyaKowsalya-ch3zb 3 месяца назад +2

    Super.kulampu.amma❤.

  • @pmrsakkl7504
    @pmrsakkl7504 3 месяца назад

    சூப்பர் அண்ணா 👍

  • @AJAYPAVI-fi8zv
    @AJAYPAVI-fi8zv 3 месяца назад

    Amma neega romba azhaga irukga❤❤❤

  • @nalinivenkatesh6260
    @nalinivenkatesh6260 3 месяца назад

    Super mom and dad ❤

  • @Antony-f6v
    @Antony-f6v 3 месяца назад

    Spr level akka

  • @adityabala7786
    @adityabala7786 3 месяца назад +2

    அக்காவளையல் அருமை எங்க வாங்கனீங்க அழகு உங்க கைகளுக்கு

  • @vinothkannan3483
    @vinothkannan3483 3 месяца назад

    எடிட்டிங் சூப்பர் மாமா.

  • @priyadharshinijagadheesan3278
    @priyadharshinijagadheesan3278 3 месяца назад +2

    Super 🎉

  • @boopathiedwin8231
    @boopathiedwin8231 3 месяца назад

    சூப்பர் நைஸ்

  • @meenakshimeenakshi859
    @meenakshimeenakshi859 3 месяца назад

    Best couple🎉😊

  • @ManiKandan.r-l2i
    @ManiKandan.r-l2i 3 месяца назад +2

    Super

  • @Antony-f6v
    @Antony-f6v 3 месяца назад

    Spr akka chicken

  • @indiranir8147
    @indiranir8147 2 месяца назад

    Mam super super chicken kulambu one kg chicken aa mam please

  • @manikandan-q5q
    @manikandan-q5q 3 месяца назад

    deviamma samyal super❤❤❤❤❤❤❤🎉

  • @anuv9073
    @anuv9073 3 месяца назад +1

    Anna bike ottumbo helmet use pannu Anna romba nallathu Anna me mallu anna….. videos Ellam supper Anna

  • @poornimayadav1802
    @poornimayadav1802 3 месяца назад +2

    Amma ok dha ella sonniga adhi chilli powder pottigala adhi solla 😊

  • @VishalVishal-z7d
    @VishalVishal-z7d 20 дней назад

  • @KILLERPRASANTH................
    @KILLERPRASANTH................ 3 месяца назад +1

    ❤hi pa🎉❤

  • @Devi-bi9tn
    @Devi-bi9tn Месяц назад

    Yummy

  • @karthicksharma890
    @karthicksharma890 3 месяца назад

    Neengalum oru vaai saptunga apdinu amma va sonnathu nallarunthuchu appa but neenga ooti vitturuntha innum nallarunthurukum engaluku paaaka❤❤

  • @Rxsanjai77
    @Rxsanjai77 2 месяца назад

    இதேய மசாலா மட்டங்கு செய்யலாமா

  • @user-nan460
    @user-nan460 3 месяца назад

    அருமை அப்பா அம்மா🎉🎉🎉

  • @clintonraj4595
    @clintonraj4595 28 дней назад

    That is bharma teakwood colour

  • @saravananmurugan1538
    @saravananmurugan1538 3 месяца назад

    Ithu naatu kozhi mathiriye illa ppaa.boiler kozhi

  • @shyluvijay3636
    @shyluvijay3636 3 месяца назад

    Non stick .. endha maari mela thol pirinja use panna kudadhu cancer varum

  • @JENICOOKINGCHANNEL-e4x
    @JENICOOKINGCHANNEL-e4x 16 дней назад

    நன்றி சகோதரி !❤

  • @AkashAkash-gx8fg
    @AkashAkash-gx8fg 3 месяца назад +3

    Ellam ok but antha akka ku epti kuzhampu seiya nu nu solli kututhu iruka laa yea na atha concept eeh 😅 atha yea maranthutiga laa 😂

  • @SanaLove-f8s
    @SanaLove-f8s 3 месяца назад +2

    Fist comment ❤

  • @yagav3819
    @yagav3819 3 месяца назад

    Hiii appa அடை பிரதமன் cook pannunga

  • @yagav3819
    @yagav3819 3 месяца назад

    Next vedio la அடை பிரதமன் vedio podunga please

  • @DurgaKarthick096
    @DurgaKarthick096 2 месяца назад +1

    எனக் கே வாய் ஊருது

  • @Cheframeshbabu
    @Cheframeshbabu 3 месяца назад +4

    நாட்டுக்கோழி பானியில் பாய்லர்க்கோழி குழம்பு அருமை🙏👌
    நன்பர் தவராக நினைக்கவேண்டாம், மனைவி என்பவர் ஒரு தாய்க்கு சமம் அதனால் டி சொல்லி அழைக்காமல் மா சொல்லி அழைத்துப் பாருங்க அந்த நாட்டுக்கோழியின் சுவை இன்னும் கூடும்.🙏
    நன்றி ❤️💐
    தவராக நினைக்கவேண்டம்

    • @Gayuamruth
      @Gayuamruth 2 месяца назад +1

      எல்லாரோட பிரைவசிலயும் கருத்து சொல்லாதீங்க..அவங்க மனைவிய எப்டியோ கூப்டு போகட்டும்

    • @Sakthi-uf3yq
      @Sakthi-uf3yq 2 месяца назад +1

      Hello chef Ramesh babu how are you neengalum oru chef apadi irundum time oduki indha video parthu ungal karuthai share panninga thank you chef

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu 2 месяца назад

      @@Sakthi-uf3yq Thank you so much sister 🙏💐

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu 2 месяца назад +1

      @@Gayuamruth I’m really sorry nga🙏

  • @DHIVADEEPANR
    @DHIVADEEPANR 3 месяца назад

    ❤❤😊😊😊

  • @gopianandm8966
    @gopianandm8966 3 месяца назад

    Sir my native is Aathoor
    May I know where your home is situated.
    Itseems near sithayankotai

  • @vikramvikram-ux8nt
    @vikramvikram-ux8nt 3 месяца назад +1

    Hi sir how are you and family

  • @Naveen-gz5uf
    @Naveen-gz5uf 3 месяца назад

    இதேபோல் மீன் குழம்பு செய்தால் சுவையாக இருக்கும் என்ன புளி சேர்த்து கொதித்ததும் மீன் போட்டு இரக்கவும்

  • @sathyakavirith
    @sathyakavirith 3 месяца назад +1

    அப்பா அம்மாவுக்கு ஊட்டி விடுங்க அப்பா

  • @Chumma-f5p
    @Chumma-f5p 3 месяца назад +2

    Ella OK, aana uncle video eduka direction panrathu than fun 😂😂😂😂😂

  • @ganapathiraji2262
    @ganapathiraji2262 3 месяца назад +1

    Hi appa amma how are you saptacha ❤❤❤❤❤

  • @selvasekar5893
    @selvasekar5893 3 месяца назад

    Appa 65 recipe Plz

  • @NasarAli-w8v
    @NasarAli-w8v 3 месяца назад +13

    Appa illadhavanga irukkingala 😢

    • @SumathiS-w1c
      @SumathiS-w1c 2 месяца назад

      Yarum illathanga irukanga aanathai maathiri enna maathiri

    • @WarZKing
      @WarZKing 2 месяца назад

      Irundum illa..

  • @Vijiviji-e2n
    @Vijiviji-e2n 12 дней назад

    அப்பா மட்டன் கிரேவிசொல்லு

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 3 месяца назад

    Nanum veg tha evanga rendu peru kosramtha enda channel paka vendum ena thonum

  • @yagav3819
    @yagav3819 3 месяца назад

    Appa அடை பிரதமன் cook panni vedio podunga appa please please please please please please please please please please 🙏🎉

  • @mydearkuttysvlogs
    @mydearkuttysvlogs 16 дней назад

    Vaadi poodi nu video vill solla vendam iyya name solli kuppidungal ..

  • @dhivyapalanivel9568
    @dhivyapalanivel9568 3 месяца назад +1

    Where you buy at green table

  • @BaraniSanika
    @BaraniSanika 3 месяца назад +3

    Ayyo pasikideee 😢😢😢

  • @SaravananR-xt9nc
    @SaravananR-xt9nc 3 месяца назад

    Anna ennaku unga udhavi venum please Anna

  • @makrdinakar7860
    @makrdinakar7860 3 месяца назад

    ஹாய் கார்த்திகேயன் சார் தேவி அக்கா இன்னைக்கு நம்ம வீட்டுல சண்டே ஸ்பெஷல் நீங்க சொன்ன சிக்கன் குழம்பு தான் சும்மா சொல்ல கூடாது
    டேஸ்ட் சும்மா அள்ளுது

  • @anuv9073
    @anuv9073 3 месяца назад

    Reply podu Anna

  • @sumathikumar356
    @sumathikumar356 3 месяца назад

    Hi

  • @SaravananR-xt9nc
    @SaravananR-xt9nc 3 месяца назад

    Please Anna

  • @Gaming01z1
    @Gaming01z1 3 месяца назад

    ❤❤❤😍🩵🫂

  • @vinovinoth1961
    @vinovinoth1961 3 месяца назад

    Movie name enna bro 🥱🤔🤔🤔🤔

  • @Sharmith26
    @Sharmith26 2 месяца назад +22

    ஒரு சிறு வேண்டுகோள்... உங்கள் வீடியோவை எங்கள் வீட்டு குழந்தைகள் பார்க்கிறார்கள், நீங்கள் உங்கள் மனைவியை வாடி , போடி என்று சொல்வதை தவிர்க்கவும், அவரும் உங்களை ஒருமையில் பேசுவதை தவிர்க்கவும். உங்கள் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் பேசுங்கள், வீடியோ பதிவில் மட்டும் இதை கடைபிடியுங்கள், நன்றி

    • @dineshcivil8265
      @dineshcivil8265 Месяц назад +4

      Cringe

    • @Sharmith26
      @Sharmith26 Месяц назад +1

      @@dineshcivil8265 nallatha sonna cringe , boomer nu sollida vendiyathu

    • @arifsheikhsheikh9698
      @arifsheikhsheikh9698 24 дня назад +1

      @@Sharmith26Cringe

    • @Sharmith26
      @Sharmith26 24 дня назад +1

      @@arifsheikhsheikh9698 nallathu solla pona cringe, boomer nu sollidunga..neenga 2 children ku parent aagum pothu thn theriyum ..ithula ulla unmai

    • @SnehaSneha-hf2el
      @SnehaSneha-hf2el 20 дней назад

      Athu avanga istam nenga yethum Solla kutathu ungaluku putikalana video pakkathinga

  • @SaravananR-xt9nc
    @SaravananR-xt9nc 3 месяца назад

    Enaku udhavi panungana

  • @rajasekar8144
    @rajasekar8144 18 дней назад

    This only for video please cook for u family u viewer subscribe one must worsted video

  • @tamils4436
    @tamils4436 3 месяца назад +1

    Mathiyam seiya arambikkirathukkulla velila irudiduchu ..

  • @bavananaidu3658
    @bavananaidu3658 28 дней назад

    சகோதரி நீங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரா?

  • @ilanthaaripaiyan
    @ilanthaaripaiyan Месяц назад +1

    Enada oora elathayum acting panna vidringa pola😂

  • @rajabi8838
    @rajabi8838 3 месяца назад

    I am sibi appa unga phone numbera anuppunga appa

  • @SA2e-b2i
    @SA2e-b2i 4 дня назад

    That husband baal over acting, she Is 100% better then you

  • @SelviSelvi-y2r
    @SelviSelvi-y2r 3 месяца назад +1

    Super akka

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 Месяц назад

    Super

  • @Anitha-jn9tp
    @Anitha-jn9tp 3 месяца назад +1

  • @shantijim9032
    @shantijim9032 3 месяца назад

    👍🏻