அப்படி இந்த பெண்ணிற்கு நடந்தது என்ன ? | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 996

  • @SaravananDecodes
    @SaravananDecodes  5 месяцев назад +127

    SDI Part 02- ruclips.net/video/210TDAk_7Ms/видео.html
    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Sign up today for 7 Days Completely free .
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

  • @ThiruThiru-ur8fu
    @ThiruThiru-ur8fu 5 месяцев назад +415

    அண்ணா இன்று நம்ம நாட்டிற்காக போராடிய கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் ஐயா பிறந்த நாள் அவரை பற்றிய ஒரு வீடியோ போடுங்க 😢😢😢❤❤❤💪🇮🇳🇮🇳🇮🇳
    இப்படிக்கு:-
    கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் ஐயா இளைஞர் நற்பணி மன்றம் 🙏🙏🙏

  • @manjuladevi-hy6ez
    @manjuladevi-hy6ez 5 месяцев назад +107

    இலங்கையிலுள்ள அனைத்து நண்பர்கள் சார்பாகவும் வணக்கம் அண்ணா. உங்களுடைய குரலுக்கு நான் மிகவும் அடிமையாகிவிட்டேன் உங்கள் குரல் மிகவும் அழகாக இருக்கின்றது எந்த ஒரு வீடியோவையும் உங்கள் குரலில் கேட்கும் போது தான் அதனுடைய உண்மையான ரசனை❤❤❤❤❤❤

    • @ShoujoAnimeLover053
      @ShoujoAnimeLover053 5 месяцев назад +2

      உண்மைதான் நண்பா 😊💫🎉

  • @Devi-tq5se
    @Devi-tq5se 5 месяцев назад +46

    அண்ணா உங்கள் வீடியோ தொடர்ந்து பார்பதற்கு காரணம் உங்கள் குரல் தான்... ஒரு ஒரு வீடியோ வும் ஒரு கருத்தை முன் வைக்கிறது... எங்கு எப்படி செயல் பட வேண்டும் என்று உணர்த்துகிறது.... எல்லா comment லயும் ஒரு சிலர் அவர்களால் முடிந்த அளவு சூழ்நிலை கு ஏற்ற நல்ல விசயங்களை செய்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.... உங்கள் பதிவால் ஒருத்தர் நல்லவராக மாறினாலும் வெற்றி உங்களுக்கு தான் அண்ணா.... உங்கள் subcriber என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்... அதோடு மட்டமல்லாமல் நானும் மனிதநேயத்தின் வழியில் வாழ போகிறேன்....

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 5 месяцев назад +202

    சரவணன் சகோ !!! நீங்க மறுபடியும் Keddy Cabin Mystery 1981 (with 2024 update) video போடுங்க .... Plzzzzz.... Those who agree with comment, plzzz like my comment.... சரவணன் அவர்கள் கண்ணில் படும் வரை 'Like' செய்யவும்

    • @hashimh4597
      @hashimh4597 5 месяцев назад +2

      Y bro?

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 5 месяцев назад

      @@hashimh4597 Bro !!! இதே Saravanan Decodes'ல 2021'ல இதை பற்றி video போட்டிருந்தார்.... ஆனால் அது இப்போ சுவாரஸ்யமும் இல்லை அதே சமயம் அந்த சமயத்தில் அதற்கான முடிவும் கிடைக்கவில்லை.... ஆனால் போலீஸ்க்கு யார் அந்த குற்றவாளி அன்று தெரியும் அவன் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அந்த குற்றவாளியின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறி முடித்திருந்தார்.... ஆனால் 3 ஆண்டுகளில் ஏதேனும் update கிடைக்காததாலும் கிடைத்திருக்கலாம்.... கூட இப்போதைய பாணியில் இப்போதைய bgm'உடன் அந்த Keddy Cabin 1981 Murders வழக்கை Decoding செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் நண்பா.... நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்.... நிச்சயம் இரவில் தனியா தூங்கவே பயப்படுவீர்கள்... ஏன் உங்களுக்கு முதலில் தூக்கமே வராது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்...

  • @Kavi_arasi
    @Kavi_arasi 5 месяцев назад +69

    நா 4years ahh உங்க வீடியோ பாத்துட்டு இருக்கேன் அண்ணா எனக்கும் ரொம்ப நாள் ஆசை உங்களோட அடுத்த வீடியோல என்னோட கமெண்ட் வரணும்னு இந்திராணி பார்த்து பயந்தது அவங்களோட டிரைவர் கிட்ட கொடுத்த gun ahh தான் போலீஸ் காட்டிருக்கணும்💯 bcz நம்மளோட weeknes மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்குனு நமக்கு தெரியும் போது நம்மளோட confident level abdiye கொரஞ்சிரும்... Part 2 kkku waittingggggg❤

  • @IndraIndra-cd4si
    @IndraIndra-cd4si 5 месяцев назад +75

    Anna unga videos வந்தாலே எப்போதும் யாரும் இல்லாத இருட்டு ரூமில் தனியாக பார்ப்பதே எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @ShoujoAnimeLover053
      @ShoujoAnimeLover053 5 месяцев назад +12

      எனக்கும் சாப்பிட்டு கொண்டு இவர் வீடியோ‌ பார்ப்பது மிகவும் பிடிக்கும் 🥰🥳😇

    • @dharinic2648
      @dharinic2648 5 месяцев назад +16

      Thairiyam ungaluku adhigam than poga 😮

    • @Raguvaran1703-rs3yo
      @Raguvaran1703-rs3yo 5 месяцев назад +1

      Oru unmai veliya vera nu help

    • @dharani1170
      @dharani1170 5 месяцев назад +5

      Apdi parthu tha naalu naalah thookam illamah sariyah paynthuttuttu irukke🙄..... Strangers ah pakkave romba romba payama irukku🙄......

    • @DjMaddy-qo9bq
      @DjMaddy-qo9bq 5 месяцев назад +3

      🌚🌚🌚🌚🌚

  • @Classy194
    @Classy194 5 месяцев назад +22

    அண்ணா உங்க வீடியோல வர பிஜிஎம் பார்த்தாலே எனக்கு கேட்டாலே ஒரே பயமா இருக்கு தனியா உங்க வீடியோ பார்க்க thrilling ah இருக்கு அண்ணா... ஆனா நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமே எனக்கு தைரியம் தருது. அண்ணா ஒவ்வொரு கேஸ்லையும் நிறைய விஷயங்கள் நீங்க சொல்றீங்க நீங்க உங்களோட narration ரொம்ப அழகா இருக்கு அண்ணாஅண்ணா...

  • @estherjeni6449
    @estherjeni6449 5 месяцев назад +12

    இந்த case நிறைய சேனல பார்த்து இருக்கேன் ஆனா உங்க சேனல எப்போ வரும் என்று நினைத்தேன் அண்ணா. உங்க வாய்ஸ்ல இந்த இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
    இதன் பின்னர் வரும் நிகழ்வு எல்லாம் இன்னும் ஆச்சரியமா இருக்கும் waiting for part 2 வீடியோ ❤

  • @divipal1994
    @divipal1994 5 месяцев назад +15

    Videoku Wait panitu eirundha 🙏

    • @ShoujoAnimeLover053
      @ShoujoAnimeLover053 5 месяцев назад

      இவரின் விழிப்புணர்வு வீடியோக்கள் பார்ப்பது தவறில்லை நண்பா ஆனால் அதிக அடிமையாவது வேண்டாம் ❤✨🙂

  • @ramarsenthi4067
    @ramarsenthi4067 5 месяцев назад +10

    Neenga pathutrukadhu saravanan decodes nan ungal saravanan vanga inaiku video kulla polam ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉big fan off u bro

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 5 месяцев назад +5

    Saravana nanba part 1 baigarama iruthuchi part 2 la theriyum waiting nanba.. 😍😍🥰🥰💯

  • @naniladducute....7529
    @naniladducute....7529 5 месяцев назад +25

    Armstrong case konjam detail ah podunga Anna 🙏🏿

  • @KmmirshadIrshad
    @KmmirshadIrshad 4 месяца назад +7

    Sri Lanka fans her ❤❤❤

  • @kullavangurusamy5846
    @kullavangurusamy5846 5 месяцев назад +8

    ஏற்கனவே இந்த வீடியோ வேறு சேனலில் பார்த்துள்ளேன்
    மிகவும் அதிர்ச்சியான யாரும் எதிர்பாராத நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ட்விஸ்ட் முடிவில் வரும்...
    இருந்தாலும் உங்கள் ஸ்டைலில் உங்கள் குரலில் இந்த சஸ்பென்ஸ் நிறைந்த வீடியோவை மீண்டும் கேட்க காத்திருக்கிறேன்

  • @aarthymohan4765
    @aarthymohan4765 5 месяцев назад +10

    Nalaiku sikaram podunga anna plz can't wait

  • @shankarchithra3570
    @shankarchithra3570 5 месяцев назад +8

    நாளைக்கு சீக்கிரம் வீடியோ போடுங்க அண்ணா

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 5 месяцев назад +13

    Ennala mattum first comment pannave mudiyala,for minutes la ivvalavu people's Saravanan brother video va parthitanga,😎👏🙏

    • @arrow8973
      @arrow8973 5 месяцев назад +4

      video ennanu theriyamale comment potu enna perumai..I don't know your way of interest .

    • @vigneshramachandran7468
      @vigneshramachandran7468 5 месяцев назад +2

      Oru usuru poiruku comment podrathu oru keda uh d unaku

    • @vijaykumarivijaykumari1242
      @vijaykumarivijaykumari1242 5 месяцев назад

      @@vigneshramachandran7468 ,oru usuru illa pala usuru, ippa kooda enga veetu pakkathil death,saavai thadukave mudiyadhu,irukura varaikum life enjoy pannanum dhukkam illama okay.

    • @vigneshramachandran7468
      @vigneshramachandran7468 5 месяцев назад

      @@vijaykumarivijaykumari1242 Apo unga veetula ponam viluntha sollu na vanthu dance aadren

  • @tharunraji5948
    @tharunraji5948 5 месяцев назад +18

    Na allredy entha case kedurukan ana unga voice la kekumbothu semmaya iruku 🙏🏻🙏🏻

  • @priyavijakumar9201
    @priyavijakumar9201 5 месяцев назад +10

    Naan 7yrs ah unga videos ellam paakuren.. Ur videos all inspire us.. Neraya kattuka vendiya visayangal unga videos la iruku athuvum pengalaku rombavum uthaiviya iruku.. Unga videos oru paadama ellarukum pugalthuvathu rombavum uthaiviya irukumnu ennoda karuthu.. Last ah unga byeee semma thrilling..Priya from malaysia

  • @VictorAnbarasan
    @VictorAnbarasan 5 месяцев назад +6

    நன்றிகள் நாளைக்கு வீடியோ போடுவதற்கு

  • @mahalaxmi5480
    @mahalaxmi5480 5 месяцев назад +6

    Anna unga videos alam super girls ku romba help ah irukum recent ah unga videos pakka start panna unga voice super magic iruku

  • @nandhini01993
    @nandhini01993 5 месяцев назад +1

    அண்ணா உங்க ஒவ்வொரு வீடியோஸ் பார்க்கும் போது பல நாட்கள் நினைத்திருக்கிறேன் நீங்கள் பேசும் பொழுது அங்கு நடந்ததை நேரில் பார்ப்பது போலவே தோன்றும் ... உங்கள் குரல் நீங்கள் சொல்லும் விதம் அருமை அண்ணா ..

  • @banumathi8642
    @banumathi8642 5 месяцев назад +23

    இந்த ஸ்டோரி எனக்கு தெரியும் அண்ணா 😮இருந்நாலும் உங்கள் குரலில் கேட்கும் போது புதுசா கேட்பது போல் இருக்கு.... பார் 2 காக காத்திருக்கிறோம் 🙏🙏🙏❣❣❣ குழந்தைகள் அழும்போது சிரிக்க வைக்கும் முகம் அம்மா.. இந்த அம்மா அவங்க சிரிக்கனும் என்றதுக்காக தன் மகளையே தங்கை என்று சொல்லி மகளுக்கே எமனாக வந்த அம்மா 😢😢😢😢😢😢😡😡😡.. 12:39

  • @AbiP-i8g
    @AbiP-i8g 5 месяцев назад +6

    Anna unga vedio lam regular ah pakren anna...na wrk panrathukaga thaniya vera place la vanthu stay paniruken anna...enaku epovachum thappa thonuchina enoda mind solrathu kettu na athuvae follow panren anna...unga vedios um thaniya irukra ponnunga epti situation ah handle pananum nu solli kudukuthu anna...rempa thanks anna

  • @monishasuriya1408
    @monishasuriya1408 5 месяцев назад +8

    Na wait pannitte irunthwn anna❤

  • @sumithraranjith9032
    @sumithraranjith9032 5 месяцев назад +4

    நாளை மறுநாள் இல்ல நாளைக்கே பாக்கலாம்.. சூப்பர் அண்ணா😊

  • @Animetamilanniki
    @Animetamilanniki 5 месяцев назад +2

    Naan intha case pathi neraiya parthirruken irrunthalum unga kurala kekirrathathu than nalla irruku unga voice ultimate 🎉

  • @chelladurai2308
    @chelladurai2308 13 дней назад

    அருமையான பதிவு, மற்றும் திறமையான விளக்கங்கள்

  • @Sharanjasmine
    @Sharanjasmine 5 месяцев назад +10

    Hey video vanthuchi jolly vanga friends video kula polam

  • @angelsobanarani
    @angelsobanarani 5 месяцев назад +5

    Waiting for part 2 Saravanan....🤔🤔👍👍👍

  • @mithumagizhinilifestyle
    @mithumagizhinilifestyle 5 месяцев назад +4

    Hi SD anna yethuku enna evlo naal apram video poduringa daily podunga anna unga pazhaya video tha pathunu eruntha ❤️

  • @Blue_lover-q2g
    @Blue_lover-q2g 5 месяцев назад +1

    Hii anna.. unga voice la story kekkum pothu vera 11 ahh irukanga na.ungaloda voice strong ahh irukunga na..1week ka na ungaloda video ahh pathutu irukanga na.amazing 🎉
    Police - Indrani kitta kattunathu, indrani use pannitu irundha gun ahh irukum na... Gun pathathum indrani ipdiye blank autanga, athu nalatha vanga bayandhu ukkantu irundhanga na.

  • @nandhinim8461
    @nandhinim8461 5 месяцев назад +7

    Can't wait bro today evening podunga bro

  • @finch-g5m
    @finch-g5m 5 месяцев назад +1

    காத்திருக்கும் வரை உங்கள் ரசிகன் 😊😊😊😊😊😊😊2 வது பாகம்

  • @mysteriouslotus.
    @mysteriouslotus. 5 месяцев назад +19

    Hello Saravanan 🎉🎉🎉 Love from Malaysia !

    • @hemeheme4979
      @hemeheme4979 5 месяцев назад +2

      Me also, big fan of saravanan decodes

    • @vijayasamundeeswari4769
      @vijayasamundeeswari4769 5 месяцев назад +1

      Me alsoo

    • @Thillaijeeva
      @Thillaijeeva 5 месяцев назад +1

      Hai bro saravanan i follow u from top5tamil before 1m...
      Im also from malaysia selangor

    • @Thillaijeeva
      @Thillaijeeva 5 месяцев назад

      Twist she daughter not sister

  • @Gta5vtg
    @Gta5vtg 5 месяцев назад +5

    Anna vanthutaga ... Voice sema Anna.... Superb...❤❤🎉🎉

  • @Thangaduraithangam-f7j
    @Thangaduraithangam-f7j 5 месяцев назад +3

    Video vanthuruchu vaaannngggaaaaa 💃💃💃💃💃💃💃

  • @malakanchana1494
    @malakanchana1494 5 месяцев назад +3

    Good and serious story and we have to be careful in life. But waiting part 2 video. 👍

  • @aR-uf1rq
    @aR-uf1rq 5 месяцев назад +9

    Waited for your video bro...❤

  • @dineshnagarajan8322
    @dineshnagarajan8322 5 месяцев назад +3

    Unga videokku aga wait panitu erunthen bro...

  • @dhanush.s6225
    @dhanush.s6225 5 месяцев назад +4

    Hi bro recently uinga videos ku romba addict aaiten bro romba super ah iruku bro story sollurathalam ipadiye continue pannunga ❤

  • @Anandraj_04
    @Anandraj_04 5 месяцев назад +1

    What a climax brother..... Hype created video and case..... Eagerly waiting for part-2 video..... ✅👍🏻✨💥

  • @sivas07
    @sivas07 5 месяцев назад +20

    Vanga vanga video vandhachu. ❤🎉

    • @ShoujoAnimeLover053
      @ShoujoAnimeLover053 5 месяцев назад +1

      கண்டிப்பாக" இவரின் ரசிகர்கள் ஆனா நாங்கள் எப்போதும் ஓடோடி வருவோம் 😊❤🎊🎉

  • @loshan_vip
    @loshan_vip 5 месяцев назад +2

    im from srilanka Anna unga videos ellame thrilling a pakkave semmaya irukkum but ore oru recvest anna video potum pothu part 1 part 2 vename plz ore video va potturuvame plz annaw

  • @Jeya1218
    @Jeya1218 5 месяцев назад +4

    வீடியோ எல்லாம் யூஸ் புல்லா இருக்கு bro.. நல்ல விஷயங்கள் கத்துக்கலாம் bro. ❤️

  • @Mayakrish28
    @Mayakrish28 5 месяцев назад +2

    Malaysia zayn rayyan பற்றிய வீடியோ போடுங்க சரவணன் சார்.மலேசியாவையே கலங்க வைத்த கேஸ்..

  • @Sivalakshmi2k
    @Sivalakshmi2k 5 месяцев назад +4

    Good Afternoon Saravanan Anne ☺️🤗🤗

  • @abithaarulselvam695
    @abithaarulselvam695 5 месяцев назад +2

    Intha case ennaku therium but unga style la keka vanthen

  • @manjuarts2102
    @manjuarts2102 5 месяцев назад +4

    Part 2 video Enikea eve pota kooda than Nala erukum Anna

  • @sangavikesavan1964
    @sangavikesavan1964 5 месяцев назад

    Unga videos elame na continue ah follow panren.Enoda ponnuku 4 vayasu unga videos pathu na hints edukren avaluku soli valakka.Unga narration vera level.U r such a inspiration to most of the beginner youtubers.Congrats bro.

  • @dheerghadharishini3362
    @dheerghadharishini3362 5 месяцев назад +3

    Saravanan Anna unga videos ellaam recent aah dhaan paathen..but innikku dhaan first time part 2 video ku wait pandren.. I think andha driver kitta irundha gun eduthu police indrani kitta kaamichirukkanum..adhaan andha lady apdi bayapadraanga..papom ennoda guess right or wrong .. eagerly waiting bro part 2 video ku..keep rocking na..

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 5 месяцев назад +2

    ஹாய் ஹலோ இந்த வீடியோ all ready asking the video t5t மீண்டும் போட்டதுக்க நன்றி

  • @RahiniMurugan
    @RahiniMurugan 5 месяцев назад

    Bro part 2 epa po2vinga. Unga video epa varumnu wait panitu eruken❤❤❤ plz sikkiram po2ga bro unga voice ku nan adimai❤❤❤❤❤❤❤❤❤

  • @sahanaraffi2522
    @sahanaraffi2522 5 месяцев назад +4

    Bro Cuddalore Karamani Kuppam ore family serntha 😢3 Peru kola case podunga bro😢

  • @gkthamil
    @gkthamil 5 месяцев назад +2

    Hi anna..I am your big fan...your voice and the way of expressing every case and situation is amazing. also analysing and decoding the cases is very nice..thank you.

  • @kuttisathya4664
    @kuttisathya4664 5 месяцев назад +5

    நீங்க சொல்லும் போது கூட பயம் வரல .இவ்வளவு சம்பவங்கள் நிஜமாக நடந்தது, நடந்துகிட்டு இருக்கு நினைக்கும் போது பயமும் தலை சுத்துது

  • @revathyrangganathan931
    @revathyrangganathan931 5 месяцев назад +1

    I've been watching your videos since last 2 weeks only during my working hours. If I listen to your story I will concentrated on the story and my work simultaneously. It's a kind of curiosity on the story makes my mind awake when I felt sleepy during my working hours.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 5 месяцев назад +21

    முதல் கமெண்ட் போட்டோ நபருக்கு ஒரு பவன் மோதரமும் 👍💞 இரண்டாவது கமெண்ட் போட்ட நபருக்கு ஒரு பவுன் செயினும் 👍💞 நம்ம சரவணன் டி கோர்ட் சார்பாக வழங்கப்படும் 👍💞😂😂😂👍💞💞💞

    • @ebinebin5438
      @ebinebin5438 5 месяцев назад +4

      😂😂😂

    • @ShoujoAnimeLover053
      @ShoujoAnimeLover053 5 месяцев назад +3

      அப்போ கருத்துக்கள் தாமதமாக போட்டவர்களுக்கு என்ன தருவாரு நண்பா 😂😅🎉

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 5 месяцев назад +1

      ​@@ShoujoAnimeLover053😂😂😂💞👍

    • @Dkpetlove
      @Dkpetlove 4 месяца назад

      Pathute iru kudupanga😂

  • @irfanmaster585
    @irfanmaster585 5 месяцев назад

    Appadi enna special la sollurathu ellaru maariyum unga voice nalla iruku unga slang nalla irukunu solluaratha vida neega edukura crime case categories nalla iruku unga hard work super unga t-shirt nalla iruku 😅
    Thala intha special pothuma 😅😅

  • @LAYASWORLD2024
    @LAYASWORLD2024 5 месяцев назад +45

    சரவணா அண்ணா நீங்க இந்திராணி குடும்பம் பததி சொல்லும்போது அவருடைய தங்கை பற்றி ஒன்னும் சொல்லல அம்மா ,அப்பா,இந்திராணி மட்டும்தான் சொல்லிருக்கிங்க....ஒருவேளை செத்தது அவங்க பொண்ணா இருக்க வாய்ப்பு அதிகம் I mean first husband Ku பிறந்த பெண்ணாக இருக்க வாய்ப்பு இருக்கு
    1.போலீஸ் இந்திராணி கிட்ட குடுத்தது துப்பாக்கி ??
    2. அல்லது முதல் கணவர் மற்றும் குடும்ப புகை படமா???

    • @rajasekar7028
      @rajasekar7028 5 месяцев назад +1

      எனக்கும் இந்த டவுட் வந்துச்சு ப்ரோ தங்கச்சியா பாத்தி சொல்லவே இல்ல ஆன தங்கச்சியா தான் கொன்னு இருக்காங்க சொல்லுறிங்க ஒரே குழப்பமா இருக்கே.........

    • @trani7101
      @trani7101 5 месяцев назад

      Nalla skript write panni irukkaru anna❤​@@rajasekar7028

    • @venkateswaraindustries2907
      @venkateswaraindustries2907 5 месяцев назад +1

      S avanga ponnu than

  • @Anu-c4p1u
    @Anu-c4p1u 5 месяцев назад +1

    Excellent presentation anna ⭐ ⭐ ⭐ ⭐ ⭐
    Iam from coonoor anu 👍💐 keeping

  • @Madhujena-ie1cd
    @Madhujena-ie1cd 5 месяцев назад +8

    Hi Anna.... I'm Madhu.....from srilanka.... Unha videos na epavume miss panna maten...... Semma voice anna...... Neraya videos podunga..... Namma support epavume ungaluku irukum..... ❤❤😊

  • @tamil2946
    @tamil2946 5 месяцев назад +1

    Anna sivagangai il 4 ponnu susaied pana case podunga anna please😢😢😊 podunga anna please 😮😮😮😮😮😢✌🏼✌🏼😀😓

  • @hemeheme4979
    @hemeheme4979 5 месяцев назад +3

    Hai brother always waiting for ur update... Love frm Malaysia ❤

  • @SamlaSamla15
    @SamlaSamla15 5 месяцев назад

    Hi Saravanan bro ennala wait panna mudiyala irunthalum...unga style la itha neenga decode panratha pakka Nan romba aarvama wait panre

  • @2002MBV
    @2002MBV 5 месяцев назад +3

    Waiting for part 2 😊😊

  • @Yogeshwari12
    @Yogeshwari12 5 месяцев назад

    Ovoru videos layu real storys ah tharamana solringa bro 🔥🎉

  • @RedTennisBallCricket_Official
    @RedTennisBallCricket_Official 5 месяцев назад +83

    நான் தான் முதல் கமெண்ட

    • @krishr6919
      @krishr6919 5 месяцев назад +10

      Ist comment award goes to @red😂😂

    • @arrow8973
      @arrow8973 5 месяцев назад

      ​​@@krishr6919video ennanu theriyamale comment potu enna perumai..I don't know your way of interest ...

    • @arrow8973
      @arrow8973 5 месяцев назад +8

      For 1st comment ::video ennanu theriyamale comment potu enna perumai..I don't know your way of interest .

    • @TamizhTamizh-yv4hj
      @TamizhTamizh-yv4hj 5 месяцев назад +1

      Appitiya ok 😂😂😂

    • @arrow8973
      @arrow8973 5 месяцев назад +1

      @@TamizhTamizh-yv4hj appitiya ila apudiya..tamil ini mella sagum pola.. user name shows good in tamil but when writing pls follow the same .it's helps mam or sir.

  • @Pallavikaviraj
    @Pallavikaviraj 5 месяцев назад

    Actually am very new member of this channel, suddenly ill saw one old video thumbnail of your one of the video yesterday its my fav name also because of am biggest murugan believer from Bangalore ❤️ so only ill start to see your video from yesterday am biggest crime and thriller stories lover so only ill saw your video in suggestion, seriously am feeling very bad how ill miss your videos and channel this much days almost ill saw 30+ videos of yours ❤ its my first comment in your channel history. Mind blowing narrations 😊❤ all the best and definitely ill watch videos regularly 💞

    • @SaravananDecodes
      @SaravananDecodes  5 месяцев назад +1

      I really appreciate your comments and insights. Your support means the world to me, and I want you to know how much I value your input. Please keep sharing your thoughts.🥰🥰

  • @m.ksakthivel1155
    @m.ksakthivel1155 5 месяцев назад +21

    Saravana decodes video vanthuruchu vanga guys ❤ like podunga ❤

  • @santhiyam38
    @santhiyam38 5 месяцев назад

    உங்கள் வீடியோகள் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் , பாதுகாப்பாக இருக்கவும் உதவியாக உள்ளது அண்ணா 🎉

  • @GopalakrishnanPrem-hi6ol
    @GopalakrishnanPrem-hi6ol 5 месяцев назад +18

    Anna unga videova na rompa pidikum anna

  • @MalarGuna-
    @MalarGuna- 5 месяцев назад +1

    Anthai reactions Vera level ❤❤

  • @b.lokesh305
    @b.lokesh305 5 месяцев назад +4

    வணக்கம் நண்பர்களே 🤝🤝🤝

  • @reubendaniel9997
    @reubendaniel9997 4 месяца назад

    Bro, your videos are very decent. Can watch with children. Keep up the good work

  • @mc-pasanga9427
    @mc-pasanga9427 5 месяцев назад +2

    Addicted to ur voice ❤❤❤

  • @nalinagovindan922
    @nalinagovindan922 4 месяца назад

    I'm listening to all your episodes from so many years.
    But each time I start listening, your theme music still sends chill to my spine
    Your voice is awesome

  • @Duraitvl-m8s
    @Duraitvl-m8s 5 месяцев назад +3

    First like and view ❤🎉😅 any SDI 😊

  • @vijaysalaiputhur6778
    @vijaysalaiputhur6778 5 месяцев назад +1

    அண்ணா உங்க குரல்👌👌👌

  • @abdulazees9885
    @abdulazees9885 5 месяцев назад +5

    Vaanga vaanga video vanthachi SDI❤❤❤

  • @kanniyakanniya174
    @kanniyakanniya174 5 месяцев назад +1

    Anna neenga solrathu ellarukkum periya awarness anna

  • @rayhnababy2468
    @rayhnababy2468 5 месяцев назад +5

    Hi from 🇲🇾

  • @saganarajan
    @saganarajan 5 месяцев назад

    வணக்கம் தம்பி, நான் உங்களுடைய எல்லா வீடியோக்களையும் நாட்கள் சென்று பார்ப்பதனால் உடனுக்குடனே நடந்ததை தெரிந்து கொண்டேன். முதல் முறையாக உங்களுடைய அடுத்த வீடியோ காக நான் காத்திருக்கப் போகின்றேன். உங்களுடைய குரலில் மிகவும் அருமையாக சொல்கிறீர்கள். 😊

  • @Limca54
    @Limca54 5 месяцев назад +5

    Your voice is so soothing !! Watching your videos back to back

  • @ShoujoAnimeLover053
    @ShoujoAnimeLover053 5 месяцев назад

    நான் இந்த case யை இதற்கு முன் Minutes Mistery இல் பார்த்திருக்கிறேன் அண்ணா ஆனால் உங்க குரலில் இந்த case யை பற்றி கேட்க விரும்பினேன் மிக்க நன்றி அண்ணா 🥰😊🙏

  • @KavithaVijaidass
    @KavithaVijaidass 5 месяцев назад +4

    Anna unga voice... Ninga solra visayam ellam nalla irukku

  • @krithikakeerthi6404
    @krithikakeerthi6404 5 месяцев назад

    That's a good narration Saravannan

  • @pmsaravananrasipmsaravanan2400
    @pmsaravananrasipmsaravanan2400 5 месяцев назад +1

    Yannakku therium intha casekku part 2 varunnu (ethu valarci ella anavam adangidum than valarci than kaiei pannakkarana kalyanam pannuna eva vallarthudala kadaul erukkura kumaru tq bro

  • @tharanidheera5769
    @tharanidheera5769 5 месяцев назад

    Aaana oru manithan valkaiyila ipdi ellam mara mudiyuma vidhi epdi ellam velai seiyuthunnu unga vedio pathu romba bramipa iruku unga vedios naatu nadapa intresting ah therinjuka helpful ah iruku❤️

  • @VeenaArt09
    @VeenaArt09 5 месяцев назад

    Unga video keykkum pothu antha yadathukku poii nerla pakkura maathere erukku ❤semma voice ungalukku

  • @RameshKumar-gb6pl
    @RameshKumar-gb6pl 5 месяцев назад +2

    Vanga vanga video vanthiduchu🎥🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽

    • @ShoujoAnimeLover053
      @ShoujoAnimeLover053 5 месяцев назад

      அப்படியா" அப்ப வீடியோ முடிந்ததும் 🔚🏃‍♀️🏃போங்க போங்க வீடியோ முடிஞ்சிருச்சுன்னு சொல்வீர்களா?

  • @DhivyaNiroshi-su5mh
    @DhivyaNiroshi-su5mh 2 месяца назад

    அண்ணா இந்த வீடியோ பார்ட் 2 லிங்க் போடுங்களேன் அண்ணா இப்பதான் இந்த வீடியோ பாத்தே ப்ளீஸ் 🙏🏻

  • @yamunarani7799
    @yamunarani7799 5 месяцев назад

    We are eagerly waiting for Part 2 video. Also I need Kezhvenmani case details. Please provide us as soon as possible Bro

  • @iyyankannuiyyankannu6092
    @iyyankannuiyyankannu6092 5 месяцев назад +1

    நடிகை மோனல் கொலைவழக்கு பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @geethavignesh1625
    @geethavignesh1625 5 месяцев назад

    Yes I know that twist.....news paper la apava padichirukan.... twist ha review pani intrest ha koraka virumbala... waiting for part2

  • @asreennisha2573
    @asreennisha2573 5 месяцев назад

    Hi anna nice casebut indrani paathathu enna nu therila but waiting for 2 part eagerly.😊😊❤

  • @Chentobos
    @Chentobos 5 месяцев назад +1

    I appreciate your work!!!

  • @anandarumugam4652
    @anandarumugam4652 4 месяца назад

    It was nice intresting story bro, 👍

  • @vinithaofficial789
    @vinithaofficial789 5 месяцев назад +2

    Part 2 ku waiting 💥💥💥