SDI Part 01 - ruclips.net/video/sP5IFeIbGRk/видео.html WORK FROM HOME Don't miss the opportunity. Number of vacancies - 05 APPLY HERE - forms.gle/x1ADvKkuoiEeir3t9 Share with your friends .
Anna script writer job la serthukonga anna plss.. i need your help for my studies too, pls anna help panunga, instagram la text paniruken anna plsss anna
அண்ணா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த ஶ்ரீமதி சம்பவத்தை பற்றி வீடியோ போடுங்க Pls ...... இந்த comment கண்டிப்பா எல்லாரும் பாருங்க! அண்ணா நீங்க Case பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும் ..... Pls...
Hi Mr Saravanan, thank you for your effort in making this video and decoding the facts. நான் இங்கிலாந்தில் ஒரு வழக்கறிஞராக பணிபுரிகிறேன். ரகசியத்தன்மை (confidentiality) காரணமாக என்னால் எதையும் வெளியிட முடியாது. இங்கிலாந்தின் சட்டத்தின் கீழ், அவர் சிறையில் இருந்தபோது, இங்கிலாந்தில் உள்ள அவர்களது சொத்துக்களை சட்டப்பூர்வமாக கையாண்ட வழக்கறிஞர்களில் நானும் ஒருவள். என்னால் மறக்க முடியாது ஏனென்றால் அது என்னுடைய முதல் சர்வதேச வழக்கு.
எவ்வளவுதான் மோசமான சூழ்நிலையா இருந்தாலும்... பெற்ற தாயே பிள்ளையை கொல்வது கொடூரத்தின் உச்சம்...! என்ன செய்வது..?பணம்... பாராட்டு... புகழ் மோகம் எப்பேர்பட்ட மனிதனையும் மதியிழக்கச் செய்து விடுகிறது..! மனசாட்சி உள்ளவரை மட்டுமே மனிதம் வாழும்...! சகோ.... நீலகிரி குந்தலாடியில் உள்ள "லவ் ஷேர்" மனநல காப்பகத்தைப் பற்றி வீடியோ போடுங்க....! அப்பறம் யாருக்கெல்லாம் சரவணன் சகோவோட இந்த கலர்ஃபுல் காஸ்ட்யூம் பிடிச்சிருந்தது... 🤚🤚
Unga video pathale nerla poi investigation panna mathiri oru feel varum ......ippa iruka generation romba awareness tharinga .....ana unga vela rombave kashtama oru vela
சரவணன் உங்க வீடியோவை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் 4 வருடமாக டெலிகிராம் பார்ப்பேன் ரொம்ப பிடிக்கும் எப்போ வீடியோ போடுவீங்க என்று எதிர்பார்த்து வீடியோவை பார்ப்பேன் கொஞ்சம் நாளா பசங்க படிப்புக்காக கொஞ்சம் கவனிக்காமல் போயிட்ட இருந்தாலும் என்னோட பையனை நேரு காலேஜ்ல B Sc forensic science நேரு காலேஜ்ல படிக்க வைக்கிற உங்க வீடியோ வாழத்தான் இது நடந்தது சரவணன்❤
இந்த மாதிரி வழக்குகளை பார்க்கும் போது, இந்தியாவில் பல வருடங்களுக்கு முன்பாகவே குடும்ப கட்டமைப்புகளில் பணம் மற்றும் புகழ் காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது புரிகிறது... கலாச்சாரம் என்பது பந்தாவாக வாழ்வது அல்ல எந்த நிலைக்கு சென்றாலும் நம் சுயத்தை விடாமல் இருப்பது... நன்றி சகோ🙏🙏🙏
இந்த கேஸ்ல முதல் தியரி பார்க்கும்போது இந்திராணி ரொம்ப பாவம் ஏனென்றால் அவள் சின்ன வயதிலிருந்து எவ்வளவு கொடுமைகளை அனுபவித்து இருப்பாள் என்று தான் எனக்கு தோன்றுகிறது நாம் பெத்த பிள்ளை தன் அப்பாவுக்கே பிறந்தது என்று எந்தப் பெண்ணால் தான் வெளி உலகத்திற்கு சொல்ல முடியும் அது எவ்வளவு பெரிய கொடுமை அவள் மிகவும் கொடுமையான இருந்திருந்தால் எதற்காக பணம் கொடுத்து படிக்க வைத்து இருக்கப் போகிறாள் மும்பைக்கும் வரவழைத்து இருக்கப் போகிறாள் ஆனால் தான் பெற்ற மகளை தன் கணவனிடத்தில் தவறாக இருப்பது அவளுக்கு ஒரு மன உளைச்சல் உண்டாகி இருக்கணும் 😢
@@vedhigasri9523அந்த sheena வுக்குஅவள் அப்பா மாதிரியே குணம். அவள் அப்பா பெண்ணை abuse செய்து இருக்கிறான். அவனுடைய பெண்ணோ தந்தை உறவு உள்ளவனிடம் முறை தவறி நடந்திருக்கிறான்.
@@sathyaanbu8299 yeah i was saying the reason for which she might have been killed. Reason eduvo very painful death. Ipdi appa amma pasame ilama valarndu ipdi kadaisila kudurmana savu . Aduku avanga porandhe iruka vendam
இந்த கேஸ் நம்ம கேனல்லாயே பார்த்து இருக்கேன். Top 5 Tamil. வேற voice ல video போற்றுந்திக. நான் 4 வருடமா உங்க video பதுட்டு இருக்கேன். அந்த video அ விட உங்க Voice ல super ah இருக்கு.
Daily unga videos nyt ku paarpen. Bt last 3 videos enakku paaka kedakkala konjam bzy ah irunthathaathala. Athanala ennavo oru naal unga video paakalana etho onna miss pannura feel ah irukku 😕! I'm madly addicted to your voice nd interesting on your crime, mysterious videos! ❤️✨😇
Hi Saravanan anna. This story was so thrilled. Ipadilam kuda manushanga iruknaga nu therinchi vekra unga vedio,unga voice kekumpothu innum intersting ah irukku..
சரவணா Broh உங்க Voice la அடுத்த உண்மை நிகழ்வுக்காக katta waitingggg......... 🙏🏻என்ன இருக்கோ அத வச்சு வாழ பழகிக்கனும்...... இன்னும் இன்னும் வேணும் அப்படிங்கிற எண்ணம் வரும்போது தான் குறுக்கு புத்தி எல்லாமே தோணும்..... வசதியா வாழனும் ன்னு நெனச்சாங்க இந்திராணி கடைசியா என்னாச்சு வாழ்க்கையும் போச்சு, பெத்த பொண்ணோட உயிரையே எடுத்துட்டாங்க..... பணத்துக்கு இருக்குற மதிப்பு இங்க எதுக்குமே இல்ல... பணம் தேவதான் வாழ்க்கைக்கு ஆனா பணமே வாழ்க்க இல்ல.....
அண்ணா 2 பெண் குழந்தைகளின் தாயாக இருந்து இத என்னால தாங்க முடியல தாய் தந்தை குழந்தை யார இருந்தாலும் சரி ஒழுக்கத்தை மறந்த அதோட விளைவு இப்படித்தான் இருக்கும்
Hi saravan bro unga video va ippo than parkeren. Oru naalaiku 10 videos mela parpen. Ungaluku msg anupa mudiyala. Eppo new video poduvinga athil anupalam nu wait pannen. Ippo neenga new video pottathal msg anupuren. Ungal videos parpathal than pala information therikerathu. Athilum neenga last solra words than powerful ah irukum . salut bro ❤
I guessed correctly anna Im watching from so many years so I think now I can guess the twist and also learnt many safe precautions thank you anna for ur wonderful narrating
Hi anna❤ I'm from Sri Lanka. I'm your biggest fan . Oru one month than uga videos paka start panan oru videos Koda Ms panama papan eapo uga videos varum endu wt panitae irupan. And also telegram laum ugala follow panran Anna . Girl's ku romba inspiration ah irukega. God bless you anna❤
Hi bro..naa unga videosa four montha pathudu irukn semma bro...oru payan aprm oru ponnu Ku Amma vana na epdi avngala intha society la raise pnanumnu neraya kathukidn bro...aprm IPA tha naa WhatsApp pathn neenga sonna kovai Nehru clg latha naa padichn pakurathuka rmba happya iruku bro..antha photo Kuda naa padikumothu enoda cls tha bro...so happy...
Proud to be Your fan anna Congratulations for this huge Success more to go anna Neenga parthingla nu therila ennoda kutty papa unga voice ketta pakkuranga sonnadhu oru women comment pannirndhanga Kolandhai kuda irukka appo indha videos parpiya neeyellam oru Amma va appdinu sollirndhanga Appo naan sonnadhu ennoda baby periyavanga aana apparam unga videos parkka naane solluven to be aware in this society nu Neenga sonnadhu correct anna Oru vishayatha namma eppadi eduthukurom adhu than point Naanga Indha world la ippadi crime lam nadakudhunu therinju alert ah irukka thana video podringa neenga.
"I am really admired ur videos anna" oru situationla oru women or men epti Atha handle pannanum,unmaya sollanuna neriaya visayam Unga videos moolama na kathukitan ungala enaku romba pidikum.... apram Eesha Pathi video enaku oru motivation anna tq so much .....anna.
Bro unga videos yellam very nice bro... Last 2 weck end wach panren thangam.... morning 9 clock to night 7 pm varaum I am in driver... thangam ennu valara valthukkal ....and all the best 😊😊😊😊thangam
Hi Anna..I felt like watching a crime Thriller..if someone make this script as Movie then They should hire you as a screen play Director..You Deserve more than RUclips.. unique kinda talent
Saravanan sir ungaludaya video mihaum unarchi poorvamahaum unmayahaum irukiradhu so neenga daily video upload seinga best of luck. Alhamdhu Lillah Allaah ungalai porundhi kolvaanaaha
Saravanan bro oru request... Unga ella videosum super unga voice presentation ellame videova fulla understand panna vaikuthu romba interestinga kondu poreenga.. If possible India oda first rape and murder case podunga Billa and Ranga in 1987 I think so.. Unga channella paatha intha case nalla puriyum.. Plz my request bro
Anna first na ongulukku romba thanks sollikkira na romba payapuduva onga video pakka arambachithathula irundhu enakku yarum helpum theva illa enakana kural nane kodukka arambichitta enna madhiriye travella poravunga kural kodupanganu nambura Anna thank you so much
Unga videos konja nala pathutu vara rombovae motivated video super anna nalavanga yaru ketavanga yaru nu purinjika mudiyudhu unga pathathularndhu dhan Thank you
வாட்ஸ் ஆப் குரூப் -ல நீங்க சோயம்பத்தூர் காலேஜ் ல பாரன்ஸ்சிக் கிளாஸ்க்கு உங்களுடைய வீடியோ காட்டுறாங்கனு சொன்னீங்க ஆனா கல்யாணம் ஆகி 4 வருடம் ஆகுது. எனக்கு பாரன்ஸிக் கோர்ஸ் படிக்க ஆசை வந்து இப்போ அதை பத்தி தேடிக் கிட்டு இருக்கேன் அதுக்கு காரணம் நீங்க தான் நீங்க மட்டும் தான். நீங்க போடுற வீடியோஸ்க்கு கிளைமாக்ஸ் கொடுக்கிறது அவங்க தான். சும்மா டைம் கிடைக்கும் போது உங்களோட பழைய வீடியோஸ் தான் கேப்பேன் . பாட்டு கேட்டா Depression குறையும் னு சொல்லு வாங்க ஆனா எனக்கு உங்க வாய்ஸ் மட்டும் தான் ப்ரோ❤❤❤❤
இது என்னோட தியரி ப்ரோ... ஷீனா போரா அவங்க போய்ஃப்ரன்ட் கிட்ட தான் இன்திரானி ஒட பொன்னு னு சொல்லியே Love பன்னி இருக்கலாம்... ஒரு கட்டத்தில இன்திரானி husband peter கிட்ட சொல்லிடுவென் என்டு பயம் காட்டி இருக்கலாம் எங்க Peter கு உன்மை தெரின்சா விட்டு போய்டுவார் என்ரதால கூட இப்டி பன்னி இருக்கலாம்....❤
Anna neenga solra 1st thery unmaiya iruntha.... Yaaro panna thappukku antha baby ya kasta paduthurathu niyaayamey illa anna Neraiya panam iruntha tha santhosam ah iruppom apdingrathu fact eh illa anna apdi paatha namma laam vaalave mudiyaathu Enna porutha varaikkum Appa varra varaikkum mulichrukka amma .... Amma kitta kettu entha decision um edukra appa ... Pillainga vaarthaikkum mathippu kudukra parents... Parents ah mathikra pillainga ... Intha understanding pothum anna oru family romba nalla vaalurathukku ... Life is very short anna so happy ya valnthuttu povom Ungaloda videos la na neraiya kathukra anna YOU ARE MY WELL-WISHER ANNA❤
1st view bro nanu🎉🥳.....full video pathutu dhaan comment panren....unga next video la en comment varanum nu oru wish😌but sheena bora ku nadandadhu kodume...petha thaye erakkam illama ipdi panna pasanga enna avanga endrathuku best example indha case dhaan...luv from AP bro❤
I agree with theory 1. I felt the same and also Chandhan had done through research on that. What a cruel world, what a cruel mother. Brother Saravanan, GOD bless you always
Hii bro..unga videos na nerya papen ..enku unga video va recommend panathu en boyfrnd than ..super super videos poduringa bro ... oru request bro srimathi case pathi podunga bro plss oru chinna request
ப்ரோ எதுலயும் அடிமை ஆக கூடாதுனு சொல்லுவாங்க ஆன உங்க வீடியோ பார்க்குறது ல நான் அடிமை ஆயிட்டே ன் ஆனா உங்க வீடியோ பார்த்து அடிமை ஆகாம அதில் உள்ள யூஸ் பியூல் மெசேஜ் யூஸ் பன்நீ கிரே ன் இந்த உள் உணர்வு வ பின் பட்டு கிரான் 🙏🏻
SDI
Part 01 - ruclips.net/video/sP5IFeIbGRk/видео.html
WORK FROM HOME
Don't miss the opportunity.
Number of vacancies - 05
APPLY HERE - forms.gle/x1ADvKkuoiEeir3t9
Share with your friends .
First comment❤
Hi saravanan bro
Hi anna❤
Hi saravanan thank u😊
Anna script writer job la serthukonga anna plss.. i need your help for my studies too, pls anna help panunga, instagram la text paniruken anna plsss anna
அண்ணா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த ஶ்ரீமதி சம்பவத்தை பற்றி வீடியோ போடுங்க Pls ...... இந்த comment கண்டிப்பா எல்லாரும் பாருங்க! அண்ணா நீங்க Case பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும் ..... Pls...
Ne enna uru
Please na podunga
Alrdy video potanga bro
@@mahasundar0708no
Ithukku next video la naan ans pandren kandippa paarunga .
Exactly I guessed it. That girl is Indrani's daughter.
I too guessed 😢😮
Me too
I too guessed
யாரு யாருக்கு புருஷன் யாருக்கு பொண்டாட்டி யாரு யாரை வச்சிருந்தானு குழப்பமா இருக்கு 😂 பேசாம ஒரு flow chart போட்டு காட்டிருக்கலாம் போல 😂😂 Nice explanation brother 👍🏼😊
Kenya..ல இப்போ நடந்த 42 பெண்களை கொன்ற 😮😢சைக்கோ பற்றி போடுங்க அண்ணா
Noted bro 🤝
நானும் இதை பற்றி வீடியோ போடுமாறு கேட்டுள்ளேன் 🙌🏼
Anna kumpakonam kids death video podunga@@SaravananDecodes
@@SaravananDecodeskandipa podunga anna..
Kenya laa ya
Hi Mr Saravanan, thank you for your effort in making this video and decoding the facts. நான் இங்கிலாந்தில் ஒரு வழக்கறிஞராக பணிபுரிகிறேன். ரகசியத்தன்மை (confidentiality) காரணமாக என்னால் எதையும் வெளியிட முடியாது. இங்கிலாந்தின் சட்டத்தின் கீழ், அவர் சிறையில் இருந்தபோது, இங்கிலாந்தில் உள்ள அவர்களது சொத்துக்களை சட்டப்பூர்வமாக கையாண்ட வழக்கறிஞர்களில் நானும் ஒருவள். என்னால் மறக்க முடியாது ஏனென்றால் அது என்னுடைய முதல் சர்வதேச வழக்கு.
2 mins la 1000+ views.... Really nenga great bro... Idhan achievement...
உங்க வீடியோக்காக தான் wait பண்ணிட்டு இருந்த.... 🤩🤩🤩
எவ்வளவுதான் மோசமான சூழ்நிலையா இருந்தாலும்... பெற்ற தாயே பிள்ளையை கொல்வது கொடூரத்தின் உச்சம்...! என்ன செய்வது..?பணம்... பாராட்டு... புகழ் மோகம் எப்பேர்பட்ட மனிதனையும் மதியிழக்கச் செய்து விடுகிறது..! மனசாட்சி உள்ளவரை மட்டுமே மனிதம் வாழும்...!
சகோ.... நீலகிரி குந்தலாடியில் உள்ள "லவ் ஷேர்" மனநல காப்பகத்தைப் பற்றி வீடியோ போடுங்க....!
அப்பறம் யாருக்கெல்லாம் சரவணன் சகோவோட இந்த கலர்ஃபுல் காஸ்ட்யூம் பிடிச்சிருந்தது... 🤚🤚
Unga video pathale nerla poi investigation panna mathiri oru feel varum ......ippa iruka generation romba awareness tharinga .....ana unga vela rombave kashtama oru vela
ஶ்ரீ மதி வழக்கு பற்றி வீடியோ போடுங்கள் please....😢
சரவணன் உங்க வீடியோவை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் 4 வருடமாக டெலிகிராம் பார்ப்பேன் ரொம்ப பிடிக்கும் எப்போ வீடியோ போடுவீங்க என்று எதிர்பார்த்து வீடியோவை பார்ப்பேன் கொஞ்சம் நாளா பசங்க படிப்புக்காக கொஞ்சம் கவனிக்காமல் போயிட்ட இருந்தாலும் என்னோட பையனை நேரு காலேஜ்ல B Sc forensic science நேரு காலேஜ்ல படிக்க வைக்கிற உங்க வீடியோ வாழத்தான் இது நடந்தது சரவணன்❤
சரவணன் அண்ணா உங்க வீடியோ சூப்பர்
இப்படி எல்லாம் ஒரு குடும்பம் இருக்கா பார்தாலே பயமா இருக்கு 😢😢
எவ்வளவு காசி செல்வாக்கு. இருந்தாலுமே என்ன மகள் தான் எனக்கு முதல் 🥰❤️
இந்த மாதிரி வழக்குகளை பார்க்கும் போது, இந்தியாவில் பல வருடங்களுக்கு முன்பாகவே குடும்ப கட்டமைப்புகளில் பணம் மற்றும் புகழ் காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது புரிகிறது...
கலாச்சாரம் என்பது பந்தாவாக வாழ்வது அல்ல எந்த நிலைக்கு சென்றாலும் நம் சுயத்தை விடாமல் இருப்பது...
நன்றி சகோ🙏🙏🙏
இந்த கேஸ்ல முதல் தியரி பார்க்கும்போது இந்திராணி ரொம்ப பாவம் ஏனென்றால் அவள் சின்ன வயதிலிருந்து எவ்வளவு கொடுமைகளை அனுபவித்து இருப்பாள் என்று தான் எனக்கு தோன்றுகிறது நாம் பெத்த பிள்ளை தன் அப்பாவுக்கே பிறந்தது என்று எந்தப் பெண்ணால் தான் வெளி உலகத்திற்கு சொல்ல முடியும் அது எவ்வளவு பெரிய கொடுமை அவள் மிகவும் கொடுமையான இருந்திருந்தால் எதற்காக பணம் கொடுத்து படிக்க வைத்து இருக்கப் போகிறாள் மும்பைக்கும் வரவழைத்து இருக்கப் போகிறாள் ஆனால் தான் பெற்ற மகளை தன் கணவனிடத்தில் தவறாக இருப்பது அவளுக்கு ஒரு மன உளைச்சல் உண்டாகி இருக்கணும் 😢
@@vedhigasri9523அந்த sheena வுக்குஅவள் அப்பா மாதிரியே குணம். அவள் அப்பா பெண்ணை abuse செய்து இருக்கிறான். அவனுடைய பெண்ணோ தந்தை உறவு உள்ளவனிடம் முறை தவறி நடந்திருக்கிறான்.
Andha pen 2nd husband peter oda ex wife son love panita. Avan indraniku step son dane. Apo uravu murai brother sister .
@@izur7714step brother Thane and moreover they might have liked each other since they don't have any blood relation
@@sathyaanbu8299 yeah i was saying the reason for which she might have been killed. Reason eduvo very painful death. Ipdi appa amma pasame ilama valarndu ipdi kadaisila kudurmana savu . Aduku avanga porandhe iruka vendam
@@izur7714 that's true💔
இந்த கேஸ் நம்ம கேனல்லாயே பார்த்து இருக்கேன். Top 5 Tamil. வேற voice ல video போற்றுந்திக. நான் 4 வருடமா உங்க video பதுட்டு இருக்கேன். அந்த video அ விட உங்க Voice ல super ah இருக்கு.
Yeah nanum idhey case t5t la pathurka
See t5t and Saravanan decodes are same chnl
yes,Nanum pathuruken
@pricelesspearls6303 yes adhe thaan naanum sonnen. Read clearly
ஆமா நானும் பாத்துருகன்
Daily unga videos nyt ku paarpen. Bt last 3 videos enakku paaka kedakkala konjam bzy ah irunthathaathala. Athanala ennavo oru naal unga video paakalana etho onna miss pannura feel ah irukku 😕! I'm madly addicted to your voice nd interesting on your crime, mysterious videos! ❤️✨😇
Indha casela twist illa anna, twistladan case irkku, thappana uravu thappuladan mudium enbadharku indha case udharanam, nalla explain pannenga, nice bro🎉🎉🎉😊😊
அண்ணா தயவுசெய்து 8 நேர்கோட்டில் உள்ள சிவகோவில்களைப் பற்றி பேசுங்கள்🙏🙏🙏PLEASE🙏🙏🙏
Saravanan bro real super❤❤❤
7:42 ennangha da kolappudhu.. yaar yaarkudada erundhangha😂
Hi Saravanan anna. This story was so thrilled. Ipadilam kuda manushanga iruknaga nu therinchi vekra unga vedio,unga voice kekumpothu innum intersting ah irukku..
Saravana nanba intha case romba romba baigarama iruthuchi nanba video editing mass😍😍🥰🥰💯
Wait panito iruthen thanks bro
Was really curious for this vedio from yesterday.......
சரவணா Broh உங்க Voice la அடுத்த உண்மை நிகழ்வுக்காக katta waitingggg......... 🙏🏻என்ன இருக்கோ அத வச்சு வாழ பழகிக்கனும்...... இன்னும் இன்னும் வேணும் அப்படிங்கிற எண்ணம் வரும்போது தான் குறுக்கு புத்தி எல்லாமே தோணும்..... வசதியா வாழனும் ன்னு நெனச்சாங்க இந்திராணி கடைசியா என்னாச்சு வாழ்க்கையும் போச்சு, பெத்த பொண்ணோட உயிரையே எடுத்துட்டாங்க..... பணத்துக்கு இருக்குற மதிப்பு இங்க எதுக்குமே இல்ல... பணம் தேவதான் வாழ்க்கைக்கு ஆனா பணமே வாழ்க்க இல்ல.....
அண்ணா 2 பெண் குழந்தைகளின் தாயாக இருந்து இத என்னால தாங்க முடியல தாய் தந்தை குழந்தை யார இருந்தாலும் சரி ஒழுக்கத்தை மறந்த அதோட விளைவு இப்படித்தான் இருக்கும்
Hi saravan bro unga video va ippo than parkeren. Oru naalaiku 10 videos mela parpen. Ungaluku msg anupa mudiyala. Eppo new video poduvinga athil anupalam nu wait pannen. Ippo neenga new video pottathal msg anupuren. Ungal videos parpathal than pala information therikerathu. Athilum neenga last solra words than powerful ah irukum . salut bro ❤
I guessed correctly anna Im watching from so many years so I think now I can guess the twist and also learnt many safe precautions thank you anna for ur wonderful narrating
Hi anna❤ I'm from Sri Lanka.
I'm your biggest fan . Oru one month than uga videos paka start panan oru videos Koda Ms panama papan eapo uga videos varum endu wt panitae irupan. And also telegram laum ugala follow panran Anna . Girl's ku romba inspiration ah irukega.
God bless you anna❤
Hii Saravanan anna part 2 ku Nan wait panna 🙏🙏🙏🙏
I see all video 2 week and this case was chilling and mystery next video kaa waiting Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Wait panite irundhen Anna una video kku vandhuchu 🎉❤😊
Hi bro..naa unga videosa four montha pathudu irukn semma bro...oru payan aprm oru ponnu Ku Amma vana na epdi avngala intha society la raise pnanumnu neraya kathukidn bro...aprm IPA tha naa WhatsApp pathn neenga sonna kovai Nehru clg latha naa padichn pakurathuka rmba happya iruku bro..antha photo Kuda naa padikumothu enoda cls tha bro...so happy...
Unga voice la neenga sollumbhodhu livea pakkara mathiri irrukku super saravanan 👏
வணக்கம் அண்ணா, 2008 மும்பை தீவிரவாத தாக்குதல் பற்றி வீடியோ போடுங்க அண்ணா❤
Unga video romba nalla eruku kekka kekka intrest ah eruku .. nice anna ...❤❤❤
Kalayila erunthu wait panran Anna. Thanks
Me also
Vidiokkaka waiting Anna ❤❤❤❤
HiBro காலைல இருந்து உங்க வீடியோவுக்காகதான் wait பண்ணிகிட்டுருந்தேன்
Proud to be Your fan anna Congratulations for this huge Success more to go anna Neenga parthingla nu therila ennoda kutty papa unga voice ketta pakkuranga sonnadhu oru women comment pannirndhanga Kolandhai kuda irukka appo indha videos parpiya neeyellam oru Amma va appdinu sollirndhanga Appo naan sonnadhu ennoda baby periyavanga aana apparam unga videos parkka naane solluven to be aware in this society nu Neenga sonnadhu correct anna Oru vishayatha namma eppadi eduthukurom adhu than point Naanga Indha world la ippadi crime lam nadakudhunu therinju alert ah irukka thana video podringa neenga.
Waiting for part 2 thanks
"I am really admired ur videos anna" oru situationla oru women or men epti Atha handle pannanum,unmaya sollanuna neriaya visayam Unga videos moolama na kathukitan ungala enaku romba pidikum.... apram Eesha Pathi video enaku oru motivation anna tq so much .....anna.
Wait pannitte iruthen vanthudichi
Bro unga videos yellam very nice bro... Last 2 weck end wach panren thangam.... morning 9 clock to night 7 pm varaum I am in driver... thangam ennu valara valthukkal ....and all the best 😊😊😊😊thangam
Super saravana
Hi Anna..I felt like watching a crime Thriller..if someone make this script as Movie then They should hire you as a screen play Director..You Deserve more than RUclips.. unique kinda talent
I waited this video for yesterday evening itself
Saravanan sir ungaludaya video mihaum unarchi poorvamahaum unmayahaum irukiradhu so neenga daily video upload seinga best of luck. Alhamdhu Lillah Allaah ungalai porundhi kolvaanaaha
Saravanan bro oru request... Unga ella videosum super unga voice presentation ellame videova fulla understand panna vaikuthu romba interestinga kondu poreenga.. If possible India oda first rape and murder case podunga Billa and Ranga in 1987 I think so.. Unga channella paatha intha case nalla puriyum.. Plz my request bro
வேற லெவல் ட்விஸ்ட்
Intha story bace aa vechuthaan Tamil
La (Abhiyum anuvum) movie vanthuchu
S D I 👀
Armstrong murder case vdo podunga bro
Bro.... Na pregnent ah erukke....onga voice ketta mattum baby movement over ah erukkuuuuu❤....
😂😂😂😂😂😂😂
🙄🙄🙄🙄
Poi Sollura ku oru limit iruku🙏🙏🙏
Wish ur baby becomes a CB CID officer😅
Madam intha time la nalla visayangala kelunga , and parungga .athu unga babe valarchikku nalla erukkum. Don't try to seen any crime.
Anna first na ongulukku romba thanks sollikkira na romba payapuduva onga video pakka arambachithathula irundhu enakku yarum helpum theva illa enakana kural nane kodukka arambichitta enna madhiriye travella poravunga kural kodupanganu nambura Anna thank you so much
Unga videos konja nala pathutu vara rombovae motivated video super anna nalavanga yaru ketavanga yaru nu purinjika mudiyudhu unga pathathularndhu dhan Thank you
Sri mathi Case podunga Saravanan Bro
வாட்ஸ் ஆப் குரூப் -ல நீங்க சோயம்பத்தூர் காலேஜ் ல பாரன்ஸ்சிக் கிளாஸ்க்கு உங்களுடைய வீடியோ காட்டுறாங்கனு சொன்னீங்க ஆனா கல்யாணம் ஆகி 4 வருடம் ஆகுது. எனக்கு பாரன்ஸிக் கோர்ஸ் படிக்க ஆசை வந்து இப்போ அதை பத்தி தேடிக் கிட்டு இருக்கேன் அதுக்கு காரணம் நீங்க தான் நீங்க மட்டும் தான். நீங்க போடுற வீடியோஸ்க்கு கிளைமாக்ஸ் கொடுக்கிறது அவங்க தான். சும்மா டைம் கிடைக்கும் போது உங்களோட பழைய வீடியோஸ் தான் கேப்பேன் . பாட்டு கேட்டா Depression குறையும் னு சொல்லு வாங்க ஆனா எனக்கு உங்க வாய்ஸ் மட்டும் தான் ப்ரோ❤❤❤❤
Welcome saravanan sir
எளிமையான வாழ்க்கை என்றும் நிலைத்திருக்கும் ஆடம்பரமான வாழ்க்கை அழிவை நோக்கித்தான் போகும்
அண்ணா amsrang அண்ணா வீடியோ போடுங்க அண்ணா 🥰
Intha case erkanave desi crime podcast la pathalum unga style a pakka vera lvl a iruku 😊❤
Waiting for this video from yesterday thank u anna
Checked her Instagram. She is living like a saint and people are praising her. What a sick world we live in
இது என்னோட தியரி ப்ரோ...
ஷீனா போரா அவங்க போய்ஃப்ரன்ட் கிட்ட தான் இன்திரானி ஒட பொன்னு னு சொல்லியே Love பன்னி இருக்கலாம்... ஒரு கட்டத்தில இன்திரானி husband peter கிட்ட சொல்லிடுவென் என்டு பயம் காட்டி இருக்கலாம் எங்க Peter கு உன்மை தெரின்சா விட்டு போய்டுவார் என்ரதால கூட இப்டி பன்னி இருக்கலாம்....❤
👏👏👏👏👏👏
Congrats anna🎉 Telegram la unga message pathan happy ah irunthuji na ungaloda thiramaiku kedaitha vettri anna ithu 🎉🎉 nanum neriya case la ungaloda explanation lam ketu romba inspire agirukan enakum ithelam namalum seiyalamnu interest iruku Anna apuram entha idathula epadi carefull ah irukanumnu kathukitan apuram namaloda ullunarvu soluratha epavum kekanum athvm therijikitan Anna nega epavum super innum neriya vettrigal adaiya intha thangaiyn valthugal anna🎉🎉🎉
தரமான சம்பவங்கள் 🎉🎉🎉
Anna neenga solra 1st thery unmaiya iruntha....
Yaaro panna thappukku antha baby ya kasta paduthurathu niyaayamey illa anna
Neraiya panam iruntha tha santhosam ah iruppom apdingrathu fact eh illa anna apdi paatha namma laam vaalave mudiyaathu
Enna porutha varaikkum Appa varra varaikkum mulichrukka amma .... Amma kitta kettu entha decision um edukra appa ... Pillainga vaarthaikkum mathippu kudukra parents... Parents ah mathikra pillainga ... Intha understanding pothum anna oru family romba nalla vaalurathukku ...
Life is very short anna so happy ya valnthuttu povom
Ungaloda videos la na neraiya kathukra anna
YOU ARE MY WELL-WISHER ANNA❤
Bro Armstrong case poduga bro plzz!!!
I jst started watching your vedio from past 2 months and i write scripts and ur vedios are such an pleasure anna❤
Super ❤❤❤
2 mits la etha comments ivlo perum saravan anna video ku wait panranga proud of movement...👍🙏😎😀
வணக்கம் நண்பர்களே 🤝🤝🤝
உங்களுடைய குரல் ஸ்டைல் பிடிக்கும்
Vanga vanga video vanthuduchi 🙋🏻🏃🏻🏃🏻🏃🏻
Wandthutam
🙋♀️
🏃🏃🏃🏃🏃
Vanthutannnnnnn
Vanthe
Indha maari sambavangal mostly nadakka mukkiya kaaraname varumaiyana vaalkaiya veruthu vasadhiyana vaalkaila mattum thaan sandhosham kidaikumngura perasai thaan. Ellarukume vaala kaasu Venum thaan. Aana adhu vasadhiyana vaalkaila mattum thaan kidaikum nu illa. Podhiyalavu manage Panni poga koodiya salary oda oru work panniye thannoda kudumbatha paathukura makkal nirayave ulagathula vaalndhukitu thaan irukaanga. Adha unarumpodhu indha maari crimes totally kuranjirum. Kidacha vaalkaiku ennaikum thankful uh Irukanum. Thanks for this video brother~
Tambisaravana nanum udumaithan engu natantha
pallisirumeai siruvargala seralitha case podungal
1st view bro nanu🎉🥳.....full video pathutu dhaan comment panren....unga next video la en comment varanum nu oru wish😌but sheena bora ku nadandadhu kodume...petha thaye erakkam illama ipdi panna pasanga enna avanga endrathuku best example indha case dhaan...luv from AP bro❤
Armstrong Anna video details poduga anna
Nandri baai❤❤❤am waiting always ur end card...
Dress super brother
😍Saravana Anna fan🎉🎉🎉
Yarukalam saravan anna va romba pudikum👇🥰
Like picchai eduka vanthutiya😂😂😂
Annan vandhutaru vanga❤❤❤❤❤❤❤❤❤❤
Wait pannitu irunthen video vanthurichi 🎉❤
Morning la irunthu more than 15 videos paathuta 😅🔥
Horror movie patha feel😅 varuthu unga voice and video kekkum phothu😊
Hello kitty case patti podunga bro...
மை டியர் சரவணன் அண்ணா தூத்துக்குடி francina டீச்சர் கேஸ் போடுங்க அண்ணா....
Hi... anna unga video yellame na padhutu irukan rmba superb ah iruku.☺️Anna Marianne bachmeier story podunga plzzz plzzz anna.
I agree with theory 1. I felt the same and also Chandhan had done through research on that.
What a cruel world, what a cruel mother.
Brother Saravanan, GOD bless you always
மதிய வணக்கம் அண்ணா❤
Hii bro..unga videos na nerya papen ..enku unga video va recommend panathu en boyfrnd than ..super super videos poduringa bro ... oru request bro srimathi case pathi podunga bro plss oru chinna request
It's very complicated.
Full of Twist twist twist
ப்ரோ எதுலயும் அடிமை ஆக கூடாதுனு சொல்லுவாங்க ஆன உங்க வீடியோ பார்க்குறது ல நான் அடிமை ஆயிட்டே ன் ஆனா உங்க வீடியோ பார்த்து அடிமை ஆகாம அதில் உள்ள யூஸ் பியூல் மெசேஜ் யூஸ் பன்நீ கிரே ன் இந்த உள் உணர்வு வ பின் பட்டு கிரான் 🙏🏻
Got a clarity on diz case...actualy diz story came up like web series...
Tried lots of the tym for first like and comment but today it's happened happy
Hi anna waiting for your video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Bro Kenya serial killer case pathi konjam pesunga na😢😢😢