SDI KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Sign up today for our 7-day free trial and unlock a world of entertainment and knowledge. Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
பெண்ணாக பிறந்ததற்கு வருத்தப்படுகிறேன்... உயிர், வலி ,வேதனை, பாசம்,மனித நேயம் , வயது,பிறர் மனைவி தன் தங்கை என எண்ணும் எண்ணம், அனைத்தும் தோற்ற உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ... நான் உங்கள் ரசிகை... உங்கள் வீடியோக்களை விரும்பி பார்ப்பேன்.. இது என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது .
இப்போ சொல்லுங்க மக்களே அய்யா வீரப்பன் அவர்கள் காவலர்களை காட்டில் கதற விட்டது சரியா✔️ தவறா❌ சொல்லுங்க 😡😡😡😡 அண்ணா உங்கள் பாணியில் எங்களுக்கு அய்யா வீரப்பன் முழு கதையும் பகுதியாக பிரித்து பதிவிட வேண்டும் 😎😎
@@anupriyavaradhas391 அவங்களால முடிஞ்ச ஏதாவது ஒரு சின்ன முயற்சியாவது பண்ணியிருக்கலாம். சினிமாவுக்கு போன அந்த நேரத்திலாவது. ஒரு சமூக ஆர்வலரிடமோ? வழக்கறிஞரிடமோ இந்த கொடுமை பற்றி தெரிவித்திருக்கலாம். என்பது என்னுடைய உள்ளுணர்வில் தோன்றிய கருத்து
@@anupriyavaradhas391முடியலே என்ன இதுக்கு வேலைக்கு வரணும்.. அந்த காக்கி சட்டைய போட்டாலே அம்மனமா இருப்பது போல அருவருப்பு வந்திருந்தா அந்த பெண்கள் இருவரும் உண்மையான போலீசா இருந்து அந்த நாய்ங்கள வேட்டையாடி இருப்பாங்க..
இதைக் கேட்கும் போது மனது பதைபதைக்கிறது……இவ்வளவு மோசமான உலகத்தில் வாழ்கிறோம் …..பாதுகாப்பைத் தேடி காவலரிடம் சென்றால் காவலர்களே நாசம் செய்தால் எங்கு பாதுகாப்பு கிடைக்கும்….இந்த பெண் எவ்வளவு நரக வேதனை அனுபவித்திருப்பார்….இந்த சட்டங்கள் இருந்தும் பயனில்லை…நீதி நிதிக்கு வாழ்கிறது……நியாயத்திற்கு இல்லை……அதிகார வர்க்கத்தின் கைகளில் நீதி அடிமையாக இருக்கிறது …..அது எப்போது விடுதலை பெறுமோ?……
இந்த மாதிரியான கொடூர மிருகத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை நினைத்தால் மனது ரொம்ப வலிக்கிறது அந்த பத்மினி பொண்ணுக்கும் அவங்க கணவருக்கும் நடந்த அந்த அநியாயம் வேற யாருக்கும் நடக்க கூடாது இறைவா குற்றவாளிகள் நீதிக்கு முன் தப்பினாலும் படைத்த இறைவன் முன்னாடி நிச்சயமாக தண்டனை கிடைக்கும் அண்ணா😢....சூப்பர் அண்ணா உங்க குரல் வளம்.....🎉
வீடியோ வந்துட்டுனு மகிழ்ச்சியா பார்க்க ஆரம்பித்து முடியும் போது மனசு முழுக்க வலித்தது.. இப்படியும் காவல் துறையில் இருக்காங்களா என நினைக்கிறன். பத்தமினி ஆதரவு தந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி...
மிகுந்த வலியை ஏற்படுத்திய வழக்கு.அதிகார வர்க்கத்திற்கு எதிராக தனது கடைசி மூச்சு வரை போராட கூடியவர்கள் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே❤❤❤. தமிழ்நாடு முழுக்க இப்படி பல வழக்குகளில் எளியவர்களின் பக்கம் நின்று போராடி வருகின்றனர் கம்யூனிஸ்டுகள். நன்றி🙏 சரவணன் Bro.
பெண்ணாக இருந்து இதை கேட்கும் போது மனது பதறிகிறது.தன் கணவன் கண்முன்னே தன்மானத்தையும் இழந்தும் அவரையும் இழந்த பத்மினியின் நிலையை நினைத்தால் மனது வலிக்கிறது.அதிகாரவர்க்கம் உள்ள நுழைந்தால் சாமானிய மக்களுக்கு கிடைக்க கூடிய நியாயம் கேள்வி குறி ஆகிறது அண்ணா
இதுவரை என்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் நல்ல விதமாகவே பார்க்க பழகியிருக்கிறேன். என்னை சுற்றி இருக்கும் எல்லோரையும் நல்லவர்கள் என்றே நினைத்திருக்கிறேன். ஆனால் சரவணன் உங்க videos பார்க்க ஆரம்பித்த பின் என் பார்க்கும் விதம் மாறியிருக்கிறது. அதனால் என்னால் இப்போது என்னை சுற்றி உள்ள மனிதர்களின் அகத்தினையும் அறிய முடிகிறது. உலகில் நல்லவர், கெட்டவர் அனைவரும் கலந்தே வாழ்கின்றனர், தெளிவோடு இருங்கள் என்று உங்கள் ஒவொரு videos ம் எனக்கு பாடம் நடந்துகிறது. நன்றி சரவணன் 🙏🙏🙏🙏🙏
அண்ணா நானும் ஒரு பொண்ணுதா என்னால அவங்களுக்கு நடந்த கொடுமய நெனச்சி கூட பாக்க முடியல ஒரு பொண்ணா அந்த சமயத்தில அவங்க எவ்வளவு நரக வேதனைய அனுபவிச்சிருப்பாங்க. ஒரு பொண்ணு ஒரு ஆம்பளைய எதித்து கேள்வி கேட்டாலே அவ தப்பான பொண்னு அவ நடத்தை சரி இல்லனு ஈசியா சொல்லிட்டு போய்ராங்க. இந்தியாவ பொருத்தவர தப்பு செஞ்சவனோட பணத்தையும் அவனோட அதிகார பலத்தையும் வச்சிதா அவனுக்கான தண்டனை தீர்மானிக்கப்படுது. ஒரு நிரபராதி கூட தண்டிக்க படக்கூடதுன்னு சொல்ர சட்டம் குற்றவாளிகள தப்பிக்க விட்ருதாங்க. என்ன சட்டமோ தெறியல பாவம் அந்த பெண்😢😢
இப்படிபட்ட மிருகங்களுக்கு மத்தியில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. இனியாவது அனைத்து காவல் நிலையங்களிலும் CCTV பெருத்த வேண்டும். அனைத்து இடங்களிலும்.
From Malaysia 🇲🇾 too many injustice and wickedness done to Padmini and to her husband. Broke my heart and cried listening to this story. The perpetrators who escaped section 302 will never be able to escape God's judgement and at the same time they have brought curse upon themselves and their generation. Life long they are cursed and will bear the consequences for their evil 😈 deeds towards Padmini and her husband. Manasu rumba kastamma irukku indhe kadhai kehte udan . Paavom andhe Penn Padmini yum paridhabamaneh nilleyil kohlai seiye patte avangga kanavan. Ivangga saabam avanggaleh summa vidadhu
கேட்கவே பயங்கரமாக இருக்கிறது. இந்தியாவில் வந்து வாழவே பயமாக இருக்கிறது. நம் நாடு இப்படி சீரழிந்து வருவது வெட்கக்கேடானது. நான் பத்திமினியாக இருந்தால், தீங்கு செய்த அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் கொன்றுவிடுவேன்.
பத்மினி வழக்கும் சரி வாச்சாத்தி வழக்கும் சரி கம்யூனிஸ்டுகளோட சட்ட போராட்டமும் களப்போரட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தது இத பத்தி மத்த சேனல்கள் ல பொதுவா அரசியல் கட்சி போராட்டம் னு மட்டும் தான் சொல்லிருக்காங்க ஆனா நீங்க தான் CPIM பத்தியும் நல்லசிவன் பாலகிருஷ்ணன் தோழர்கள் முதற்கொண்டு சொல்லிருக்கீங்க Hats off to you Bro 🙌🏼 அதிகார வர்க்கத்திற்கு எதிரா மக்களுக்காக போராடுற கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு செவ்வணக்கம் 💪
Evalvu case anna investigate panirundhalu tamilnadula nadandhu adhuku oru neethi kedaikala 😢😢😢kelvi paduronaga nadakudhu Inga nadakudhunu ana apo nadandhan caseku onu neethi kedaikalala
ஒரு பெண்ணுக்கு இப்படி எல்லாம் நடந்திருக்கு கேட்கும் போது கோபம் ஆத்திரமும் தான் வருது அந்த கேடு கேட்டவனுங்களுக்கு ஒவ்வோருத்தனும் வலியால் துடித்துக் சாகணும் பாவிங்களா ச்ச மனசு வலிக்குது
சரவணன் அண்ணா வணக்கம். பணம் இருந்தால் போதும் எதையும் பண்ணலாம் என்ற எண்ணம் தான் தவறு செய்வதற்கு காரணமாக இருக்கிறது 🤬. பத்மினி மேல் இரக்கம் இல்லாமல் எதுவும் பேசாமல் இப்படி நடந்து கொண்ட அனைவருக்கும் மனைவி குழந்தைகள் இருப்பாங்க தானே .பத்மினி சாபம் என்று இருந்தாலும் ஒரு நாள் நிச்சயமாக கேட்கும் காலம் வரும் 😢😢😢😢.
எங்கள் சிதம்பரம் பகுதியில் நடைபெற்ற மூன்றாவது பெரிய வழக்காக இதனைப் பார்க்கிறேன் எங்கள் பகுதியில் நடந்தது உங்கள் மூலமாகத்தான் அறிந்து கொள்கிறேன் தொடர்ந்து உங்களின் தீவிர ரசிகனாக இருப்பது பெரு மகிழ்ச்சி சகோ 🙏🙏
கேட்கவே மிகவும் கொடுமையாக இருக்கிறது..🥺😭 அவர்கள் என்னதான் சட்டத்தின் முன்னால் தப்பித்தாலும் இறைவனின் முன்னாள் ஒருபோதும் தப்ப முடியாது... அவர்களுக்கு தண்டனை கிடைத்தே ஆகும் அதனை யாராலும் மாற்ற முடியாது
உங்கள் டீசட் சூப்பர் ப்ரோ 💞💞💞சரவணன் decodes பார்ப்பது என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது ப்ரோ 💞நான் விரும்பி பார்க்கும் வீடியோகளில் ஒன்று உங்கள் வீடியோ ❤️ஜெய்பீம் படம் பார்ட் 2 வீடியோ மாதிரி இருந்துஜு 😢
உண்மை தான் அண்ணா அதிகாரம் இருக்குறவங்க நல்லா தான் இருக்காங்க அதுவும் ஒரு பதவி உள்ள எல்லாரும் அப்படி தான் இருக்காங்க அவங்களுக்கு ஒரு சட்டம் நமக்கு ஒரு சட்டம் அண்ணா 😢 பாவம் பத்மினி அப்போ எவ்ளோ கஷ்ட பட்டுறுபாங்க 😢😢😢
இந்த கொலைய பத்தி எந்த வழக்கும்....இல்லாம போயிடுச்சு அண்ணா ஆனா ஒரு நாள் சட்டம் கடுமையாக மாறும் அரபு நாடு மாதிரி கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்...போன்ற சட்டம் தேவை...உங்க பதிவுகளை கடந்த இரண்டு வருசமா பாக்குறேன் ஒவ்வொரு விடியோக்கு பின்னாடியும் உங்க முயற்சி....அருமையா இருக்கு மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்🎉
அந்த காலத்திலும் சரி இப்போது சரி போலீஸ்க்கு இவ்ளோ தைரியம் வந்தது க்கு காரணம் government மட்டும் தான் இனி ஆவது விடிவு வருகிறதா என்று பார்கலாம். பெண்களுக்கு வேலியாய் இருக்கும் காவல்லர்களே இவ்வாறு செய்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கோபம் தான் வருகிறது 💯💯வேலியே பயிரை மேயலாமா ?
ஜெய்பீம் படம் தான் ப்ரோ ஞாபகத்துக்கு வந்தது........ காவல் துறை, காவல் நிலையம் போல பயம் தர கூடிய இடம் வேறெதுவும் இவ்வுலகில் இல்லை....... காட்டு விலங்கோ, பேய் பிசாசுகளை காட்டிலும், நரகத்தை காட்டும் வல்லமை பெற்றவர்கள் காவல் துறையிலிருக்கும் சில மனித மிருகங்கள்....... 😱😱🥺🥺🥺
Hi Anna, I am from SriLanka the narration is very nice and the way you explain the incidents are very clear plus the end message is like the best out of all. Wish you all the very best 🎉🎉
😔இதையெல்லாம் கேட்டுக்கும் பொழுது எதுக்கு இந்த நாட்டுல வந்து பிறந்தோம் அப்படினு தோன வைக்குது😢இந்த மாதிரி கேடு கெட்ட சில ஜென்மங்கள் உலகில் வாழ்கின்றன இதுங்களுக்கு இந்த உலகில் வாழவே தகுதி இல்ல சீக்கிரம் கடவுள் தண்டனை குடுப்பார்😔🙏🏻🙏🏻
எந்த அதிகாரமும் மிருகத்தனமும் அந்த கடவுளுக்கு முன்னாடி அழிஞ்சுதான் போகும் இந்திய அரசு சட்டங்களை நினைத்தாலே ஆத்திரமா வருது அண்ணா இந்த மாதிரியான வாழ தகுதியில்லாத மனித மிருகங்களுக்கு |நடுவில் வாழ்வதை நினைத்தாலே அவமானமாக உள்ளது பத்மினி அம்மானவ நினைத்து மனவேதனை அடைகிறேன் 😢😢😢😢😢 தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் நான் ஐஏஸ் அதிகாரியாக ஆசைப்படுகிறேன் அப்போது தான் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து போராட முடியும்
வணக்கம் சரவணன் சமீபத்திய பதிவுகளில் மிகவும் வேதனைக்குரிய பதிவு இது. டெல்லி நிர்பயா வழக்கில் நடந்த துயர சம்பவத்திற்கு நிகரான துயரம் இங்கும் நடந்துள்ளது அதை செய்தது பொறுக்கிகள் இதை செய்தது போலீஸ்😢😢😢 சட்டம் எப்பொழுதும் ஒரு இருட்டறை தான்
பாவம் செய்தவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வருகிறார்கள்... உலகம் இப்படித்தான் இருக்கும்.... இங்கு செய்த பாவத்தை கழிக்கத்தான் வருகிறோம்.. So மேலும் மேலும் பாவம் செய்யவேண்டாம்... இங்கு பல மனித பிசாசுகள் இரு க்கிறன.. நாம் தான் அதை புரிந்து நடக்க வேண்டும்
இந்த வீடியோவை பார்க்கும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் என்னால் சாப்பிட முடியவில்லை பாதியிலே வைத்துவிட்டேன். அவ்வளவு ரண கொடூரங்களை அனுபவித்து இருக்கிறார்கள் இருவரும்
இது போன்ற போலீஸ் அதிகாரி மத்தியில் தான் இன்னும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.... அந்த போலீஸ் பத்மினிக்கு பண்ணுன கொடுமைக்கு தூக்கு தண்டனை தான் சரியானது.... அவர்கள் இப்பொழுது நம்மல் மத்தியில் சந்தோசமாக தான வாழ்கின்றனர் இது தான் தமிழ் நாட்டின் சட்டம்.... மிகவும் வருத்தமாக இருக்கிறது இது போன்ற நாட்டில் வாழ்வதக்கு.... நாளை நமக்கும் இதே நிலைமை வரலாம்.....m
Hi bro last video la enaku birthday nu wish panna sonnen ungala ninga unga thangachi enaku wish panninga happy ha irundhuchu 27 age iththans varushathula illadha happy yesterday en birthday ku irundhen happy ha sathiyama na yedhir pakala romba romba nandri anna yepavum unga anbuku na adimai💯💯💯😻😻love you lots of love you anna❤❤❤❤
ரோம்ப நன்றி அண்ணா இவ்ளோ நாள் கிரிம்னல்ஸ் கிட்ட இருந்து எப்ப டி பாதுகாப்பு ஆ இருக்கணும் தெருஞ்சு சு ஆனா இப்போ போலீஸ் கிட்டையும் பாதுகாப்ப இருக்கணும்நு புரியுது 😢😢
அதிகாரம் என்பது மக்களிடையே நடக்கும் குற்றங்களை கட்டுக்குள் வைக்கதான் .. ஆனால் அதிகார வர்கமே குற்றம் செய்தால் நாம் எங்கு சென்று முறையிட... பாவம் ஒன்றுமரியா மக்கள்... 😢
உலகத்துல பெண்களுக்கு இன்னமும் சில மனித மிருகங்களால இப்படித்தான் நடக்குது பாவம் பத்மினி யாருக்கும் நடக்காத ஒன்னு தா புருஷன் முன்னாடி நடந்துருக்கு..... பத்மினிய சீரளிச்சவங்க இப்ப இன்னமும் வெளில சந்தோசமா இருந்தாலும் பத்தமினியோட சாபம் சும்மா விடாது இத ஒரு பெண்ணா நானும் சொல்றே 🙏🏻
இந்த கதையை கேட்ட போது நானே அந்த இடத்தில் இருந்தது போல் உள்ளது. எவ்வளவு சித்திரவதைகள்? காவல் துறையால் நீதி கிடைக்காவிட்டாலும் அந்தக் கடவுள் பத்மினிக்கு நீதி கொடுப்பார்.
Hi anna.. unga videosku elam recently im addicted... Neraya kathuka mudithu.. athe mari girls r boys rendu perukume romba use full unga videos.. yeapti natathukanu nataka kudathunu learn panika mudithu.. unga hard work superb anna... Nanu child abuse ku aal aikirka.. romba dipression la irutha bt unga videos paka arabichathuku apro konjam confident ah iruka... Elathau confidentah face panara... Thank you anna... We are love you..❤
காவல் துறையினர் மக்களின் நண்பர் என்று சொல்வது இது போன்ற சில செயல்களால் மனம் ஏற்க்க மறுக்கிறது....அவர்களை பார்த்தாலே பயம் வருகிறது...அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பதை பொறுத்தே இது போன்ற செயல்கள் நடக்கும்😢😢😮😮😮😢🎉
அவுங்களுக்கு நடந்த கொடுமைய கேக்கறப்பவே மனசு ரொம்ப வலிக்கிது அண்ணா, அந்த இடத்துல எல்லாம் நடக்கரப்ப அதுவும் கேள்வி கேக்க கூட யாரும் இல்லனு நினச்சு அவுங்க எவ்ளோ வேதனையை அனுபவிச்சுருப்பாங்க பாவம் 😔😢😢😢
என் சொந்த ஊர் சிதம்பரம் இந்த சம்பவம் நடந்த அண்ணாமலை நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு என் வீட்டுக்கும் 10 மீட்டர் வித்தியாசம்தான் நினைக்கவே கஷ்டமா இருக்கு நடராஜர் குடிகொண்ட இந்த ஊரில் இப்படி ஒரு கொடுமை நடந்து இருக்க கூடாது அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் கம்மியான தண்டனையிலிருந்து இவர்கள் தப்பியிருக்கலாம் ஆனா கடவுள் விடமாட்டான் அவர்களுக்கான பாவக் கணக்கை நிச்சயம் முடிப்பான்
நீங்க சொல்கிற கதை உண்மை என்னும் பட்சத்தில் காவல் துறையை சேர்ந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் citizen படத்தில் வரும் தீர்ப்பை போல தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த தப்புக்கு துணை போன அனைத்து காவல் துறை அலுவலர்களுக்கு அதே தீர்ப்பை தர வேண்டும்.
SDI
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Sign up today for our 7-day free trial and unlock a world of entertainment and knowledge.
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Bro pls make video about budhia singh biograph
Hey video vanthuchi jolly jolly vanga vanga🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️
❤
Ipdiyum manitha mirugam irukkuthaanu nenaikkum pothe rompa kasttama irukku kasttathodaiye payanaagavum irukku anna athu mattum illa aano penno uyarnthavangalo thaalnthavangalo rompa ilivu padutthi pesurathukum tharam thaalthuvathum rompa kodurathin ucha kattam. Athuvum police kavalar oru pennai than kanavar munnadi nirvaana paduthi Rompa kodumapadutthi irukkuran . Neenga ovvoru time case patthi sollunpothu antha idathil naan irukkura maathiri unaruve anna🙏
Bro.....pls upload video about hello kitty murder case
இந்த கதை கேட்டதும் “ஜெய் பீம்” படம்தான் உடனே நியாபகத்திற்கு வந்தது
இதை போல் இன்னும் எத்தனை கதைகள் சொல்லப்படாமல் இருக்கின்றதோ தெரியவில்லை 🥹😔
Ama bro manasellam marana vali itha ketathum epdilam irukkanga pathingala police. I dont like police. Veri avuthu
இதுபோன்ற சில உன்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் "ஜெய்பீம்" படமே எடுக்கப் பட்டது
Yes it's true, manasu rembo valikuthu
ஆம் இந்த சம்பவத்தின் முதலிலேயே எனக்கு அந்த படத்தை தான் நினைவுபடுத்தியது
ஆமா புரோ
பெண்ணாக பிறந்ததற்கு வருத்தப்படுகிறேன்... உயிர், வலி ,வேதனை, பாசம்,மனித நேயம் , வயது,பிறர் மனைவி தன் தங்கை என எண்ணும் எண்ணம், அனைத்தும் தோற்ற உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ...
நான் உங்கள் ரசிகை... உங்கள் வீடியோக்களை விரும்பி பார்ப்பேன்.. இது என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது .
😢
மனிதனைவிட கொடிய மிருகம் வேறேதும் இல்லை.......😢
Yes
Yes😢
Unmai Anna 😭😭😭😭
Police manithan romba mosam
Including u
இப்போ சொல்லுங்க மக்களே அய்யா வீரப்பன் அவர்கள் காவலர்களை காட்டில் கதற விட்டது சரியா✔️ தவறா❌ சொல்லுங்க 😡😡😡😡
அண்ணா உங்கள் பாணியில் எங்களுக்கு அய்யா வீரப்பன் முழு கதையும் பகுதியாக பிரித்து பதிவிட வேண்டும் 😎😎
இது போன்ற சித்ரவதைகள்
உலகத்திலே நம் காவல் துறை தான் நரகத்தின் உச்சம் 😭🙏
Unmai Thambi
@@devikavi472
Ni
இதில் முக்கிய குற்றவாளிகள் அந்த பெண் காவல்துறை அதிகாரிகள் தான். அவர்கள் நினைத்திருந்தால் இந்த கொடுமையை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம் 💯
Sariya soninga
Epdi bro ...just they're constables n they're ladies too...avangakuda daily enna kodumai nadandhurkumo..adha helpless ah irundhurpanga
@@anupriyavaradhas391 அவங்களால முடிஞ்ச ஏதாவது ஒரு சின்ன முயற்சியாவது பண்ணியிருக்கலாம். சினிமாவுக்கு போன அந்த நேரத்திலாவது. ஒரு சமூக ஆர்வலரிடமோ? வழக்கறிஞரிடமோ இந்த கொடுமை பற்றி தெரிவித்திருக்கலாம்.
என்பது என்னுடைய உள்ளுணர்வில் தோன்றிய கருத்து
@@anupriyavaradhas391முடியலே என்ன இதுக்கு வேலைக்கு வரணும்.. அந்த காக்கி சட்டைய போட்டாலே அம்மனமா இருப்பது போல அருவருப்பு வந்திருந்தா அந்த பெண்கள் இருவரும் உண்மையான போலீசா இருந்து அந்த நாய்ங்கள வேட்டையாடி இருப்பாங்க..
l
இதைக் கேட்கும் போது மனது பதைபதைக்கிறது……இவ்வளவு மோசமான உலகத்தில் வாழ்கிறோம் …..பாதுகாப்பைத் தேடி காவலரிடம் சென்றால் காவலர்களே நாசம் செய்தால் எங்கு பாதுகாப்பு கிடைக்கும்….இந்த பெண் எவ்வளவு நரக வேதனை அனுபவித்திருப்பார்….இந்த சட்டங்கள் இருந்தும் பயனில்லை…நீதி நிதிக்கு வாழ்கிறது……நியாயத்திற்கு இல்லை……அதிகார வர்க்கத்தின் கைகளில் நீதி அடிமையாக இருக்கிறது …..அது எப்போது விடுதலை பெறுமோ?……
Adharku vaaipilai naam dha kas vangidu oodu podu adimayagirome
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா..எந்த ஒரு பெண்ணிற்கும் இது போல் நடக்கக்கூடாது கடவுளை வேண்டிக்கொள்கிறேன்..
Suery
Super
இந்த மாதிரியான கொடூர மிருகத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை நினைத்தால் மனது ரொம்ப வலிக்கிறது அந்த பத்மினி பொண்ணுக்கும் அவங்க கணவருக்கும் நடந்த அந்த அநியாயம் வேற யாருக்கும் நடக்க கூடாது இறைவா குற்றவாளிகள் நீதிக்கு முன் தப்பினாலும் படைத்த இறைவன் முன்னாடி நிச்சயமாக தண்டனை கிடைக்கும் அண்ணா😢....சூப்பர் அண்ணா உங்க குரல் வளம்.....🎉
மனசு முழுவதும் வலி வேதனை கடவுள் தக்க தண்டனை தருவார் கண்ணீருடன் இந்த vlog bro
வீடியோ வந்துட்டுனு மகிழ்ச்சியா பார்க்க ஆரம்பித்து முடியும் போது மனசு முழுக்க வலித்தது.. இப்படியும் காவல் துறையில் இருக்காங்களா என நினைக்கிறன். பத்தமினி ஆதரவு தந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி...
Ippadiyuma illa yellarum ippadithaa
Police la solra mari konjoper dha irukaga elaruku kas dha elam
மிகுந்த வலியை ஏற்படுத்திய வழக்கு.அதிகார வர்க்கத்திற்கு எதிராக தனது கடைசி மூச்சு வரை போராட கூடியவர்கள் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே❤❤❤. தமிழ்நாடு முழுக்க இப்படி பல வழக்குகளில் எளியவர்களின் பக்கம் நின்று போராடி வருகின்றனர் கம்யூனிஸ்டுகள். நன்றி🙏 சரவணன் Bro.
பெண்ணாக இருந்து இதை கேட்கும் போது மனது பதறிகிறது.தன் கணவன் கண்முன்னே தன்மானத்தையும் இழந்தும் அவரையும் இழந்த பத்மினியின் நிலையை நினைத்தால் மனது வலிக்கிறது.அதிகாரவர்க்கம் உள்ள நுழைந்தால் சாமானிய மக்களுக்கு கிடைக்க கூடிய நியாயம் கேள்வி குறி ஆகிறது அண்ணா
இதுவரை என்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் நல்ல விதமாகவே பார்க்க பழகியிருக்கிறேன். என்னை சுற்றி இருக்கும் எல்லோரையும் நல்லவர்கள் என்றே நினைத்திருக்கிறேன். ஆனால் சரவணன் உங்க videos பார்க்க ஆரம்பித்த பின் என் பார்க்கும் விதம் மாறியிருக்கிறது. அதனால் என்னால் இப்போது என்னை சுற்றி உள்ள மனிதர்களின் அகத்தினையும் அறிய முடிகிறது. உலகில் நல்லவர், கெட்டவர் அனைவரும் கலந்தே வாழ்கின்றனர், தெளிவோடு இருங்கள் என்று உங்கள் ஒவொரு videos ம் எனக்கு பாடம் நடந்துகிறது. நன்றி சரவணன் 🙏🙏🙏🙏🙏
Yes, thats true. Ivan intha matham athaanala ivan intha thappa pannirukka maattan, ivan intha Jaathi athunaala nalla va naa iruppan apdi yarayum solla mudiyathu.
😢😢😢
அண்ணா நானும் ஒரு பொண்ணுதா என்னால அவங்களுக்கு நடந்த கொடுமய நெனச்சி கூட பாக்க முடியல ஒரு பொண்ணா அந்த சமயத்தில அவங்க எவ்வளவு நரக வேதனைய அனுபவிச்சிருப்பாங்க. ஒரு பொண்ணு ஒரு ஆம்பளைய எதித்து கேள்வி கேட்டாலே அவ தப்பான பொண்னு அவ நடத்தை சரி இல்லனு ஈசியா சொல்லிட்டு போய்ராங்க. இந்தியாவ பொருத்தவர தப்பு செஞ்சவனோட பணத்தையும் அவனோட அதிகார பலத்தையும் வச்சிதா அவனுக்கான தண்டனை தீர்மானிக்கப்படுது. ஒரு நிரபராதி கூட தண்டிக்க படக்கூடதுன்னு சொல்ர சட்டம் குற்றவாளிகள தப்பிக்க விட்ருதாங்க. என்ன சட்டமோ தெறியல பாவம் அந்த பெண்😢😢
❤
இப்படிபட்ட மிருகங்களுக்கு மத்தியில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. இனியாவது அனைத்து காவல் நிலையங்களிலும் CCTV பெருத்த வேண்டும். அனைத்து இடங்களிலும்.
From Malaysia 🇲🇾 too many injustice and wickedness done to Padmini and to her husband. Broke my heart and cried listening to this story.
The perpetrators who escaped section 302 will never be able to escape God's judgement and at the same time they have brought curse upon themselves and their generation. Life long they are cursed and will bear the consequences for their evil 😈 deeds towards Padmini and her husband.
Manasu rumba kastamma irukku indhe kadhai kehte udan . Paavom andhe Penn Padmini yum paridhabamaneh nilleyil kohlai seiye patte avangga kanavan. Ivangga saabam avanggaleh summa vidadhu
They cannot escape from god's judgement
கேட்கவே பயங்கரமாக இருக்கிறது. இந்தியாவில் வந்து வாழவே பயமாக இருக்கிறது. நம் நாடு இப்படி சீரழிந்து வருவது வெட்கக்கேடானது. நான் பத்திமினியாக இருந்தால், தீங்கு செய்த அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் கொன்றுவிடுவேன்.
No words to explain her pain😢
Kodumaya sona madu podhadhu ..kutravali ela thapijudanga.😢
பத்மினி வழக்கும் சரி வாச்சாத்தி வழக்கும் சரி கம்யூனிஸ்டுகளோட சட்ட போராட்டமும் களப்போரட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தது இத பத்தி மத்த சேனல்கள் ல பொதுவா அரசியல் கட்சி போராட்டம் னு மட்டும் தான் சொல்லிருக்காங்க ஆனா நீங்க தான் CPIM பத்தியும் நல்லசிவன் பாலகிருஷ்ணன் தோழர்கள் முதற்கொண்டு சொல்லிருக்கீங்க
Hats off to you Bro 🙌🏼
அதிகார வர்க்கத்திற்கு எதிரா மக்களுக்காக போராடுற கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு செவ்வணக்கம் 💪
Saravanan Decodes 2.03 Million Valthukkal Bro 🎉🎉🤩❤❤😊😊😊
நானா கடவுளா இருந்தா இந்த உலகத்தை அழிச்சிடுவேன் பாவம் நிரம்பி இருக்குது இந்த உலகத்தில் இந்த மாதிரி யாருக்கும் நடக்கக்கூடாது 😭🙏
Yes true
😢என் மனதை மிகவும் வருத்தப்பட வைத்த முதல் வழக்கு 💔😞
me too😭
Evalvu case anna investigate panirundhalu tamilnadula nadandhu adhuku oru neethi kedaikala 😢😢😢kelvi paduronaga nadakudhu Inga nadakudhunu ana apo nadandhan caseku onu neethi kedaikalala
ஒரு பெண்ணுக்கு இப்படி எல்லாம் நடந்திருக்கு கேட்கும் போது கோபம் ஆத்திரமும் தான் வருது அந்த கேடு கேட்டவனுங்களுக்கு ஒவ்வோருத்தனும் வலியால் துடித்துக் சாகணும் பாவிங்களா ச்ச மனசு வலிக்குது
சரவணன் அண்ணா வணக்கம். பணம் இருந்தால் போதும் எதையும் பண்ணலாம் என்ற எண்ணம் தான் தவறு செய்வதற்கு காரணமாக இருக்கிறது 🤬. பத்மினி மேல் இரக்கம் இல்லாமல் எதுவும் பேசாமல் இப்படி நடந்து கொண்ட அனைவருக்கும் மனைவி குழந்தைகள் இருப்பாங்க தானே .பத்மினி சாபம் என்று இருந்தாலும் ஒரு நாள் நிச்சயமாக கேட்கும் காலம் வரும் 😢😢😢😢.
நிச்சயமாக.
பாவம் அந்த பெண்😭😭 அழுகையே வந்துடுச்சி 🥺🥺 police 😡😡 அந்த பெண் போலீஸ் 😡😡 நினைச்சி இருந்தால் பத்மினிக்கு உதவி இருக்கலாம் 😡🥺🥺🥺🥺
எங்கள் சிதம்பரம் பகுதியில் நடைபெற்ற மூன்றாவது பெரிய வழக்காக இதனைப் பார்க்கிறேன் எங்கள் பகுதியில் நடந்தது உங்கள் மூலமாகத்தான் அறிந்து கொள்கிறேன் தொடர்ந்து உங்களின் தீவிர ரசிகனாக இருப்பது பெரு மகிழ்ச்சி சகோ 🙏🙏
Bro enge
Village or city
Yes nanum tha bro
City
கேட்கவே மிகவும் கொடுமையாக இருக்கிறது..🥺😭
அவர்கள் என்னதான் சட்டத்தின் முன்னால் தப்பித்தாலும் இறைவனின் முன்னாள் ஒருபோதும் தப்ப முடியாது...
அவர்களுக்கு தண்டனை கிடைத்தே ஆகும் அதனை யாராலும் மாற்ற முடியாது
உங்கள் டீசட் சூப்பர் ப்ரோ 💞💞💞சரவணன் decodes பார்ப்பது என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது ப்ரோ 💞நான் விரும்பி பார்க்கும் வீடியோகளில் ஒன்று உங்கள் வீடியோ ❤️ஜெய்பீம் படம் பார்ட் 2 வீடியோ மாதிரி இருந்துஜு 😢
என் சிறுவயதில் நான் படித்த முதல் கொடுரமான வழக்கு, காவலர்களே குற்றவாளிகளாக மாறிய கொடுரமான வழக்கு😢😢😢😢😢
I'm from Malaysia...itha kandipa solanum...Nalla velai naan Indian vil oru pennage pirakke vilai..🙏
Bersyukur laa lahir kat Malaysia yg masih ada perikemanusia Dan undang-undang yg ketat termasuk sekali Singapore... I Lucky I born Malaysia👌😎🇲🇾❤🕊🕊🕊🕊🕊
Edha vida Asingam India ku vera onnum ella nalla kazhuvu othuinga sisyy
நான் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருந்த கேஸ் இது. நிறைய சேனலில் கேட்டிருந்தாலும் உங்க வாய்ஸ் ல கேக்குறதே ஒரு சுகம் தான் அண்ணா.❤❤❤❤❤
சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் இந்த அதிகார வர்க்கத்திற்கு சட்டங்களும் ஒரு காரணம் 😡🥺
உண்மை தான் அண்ணா அதிகாரம் இருக்குறவங்க நல்லா தான் இருக்காங்க அதுவும் ஒரு பதவி உள்ள எல்லாரும் அப்படி தான் இருக்காங்க அவங்களுக்கு ஒரு சட்டம் நமக்கு ஒரு சட்டம் அண்ணா 😢 பாவம் பத்மினி அப்போ எவ்ளோ கஷ்ட பட்டுறுபாங்க 😢😢😢
இத்தலம் கேட்கும்போது கடவுள் இருக்க என்பது சந்தேகமா இருக்கு
Kadavul oru mairum pudunga maatan..
நானும் நிறைய ராஜேஷ்குமார் நாவல் படிச்சி இருக்கேன் அண்ணா திரில்லர் கதைகளுக்கு நான் அடிமை... அது தான் இப்பொழுது உங்கள் வீடியோவை பார்க்க தூண்டியது
Rajkumar illa
Rajeskumar
Crime story mannan
Me too ❤
Me tooooo investigator
இந்த கொலைய பத்தி எந்த வழக்கும்....இல்லாம போயிடுச்சு அண்ணா ஆனா ஒரு நாள் சட்டம் கடுமையாக மாறும் அரபு நாடு மாதிரி கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்...போன்ற சட்டம் தேவை...உங்க பதிவுகளை கடந்த இரண்டு வருசமா பாக்குறேன் ஒவ்வொரு விடியோக்கு பின்னாடியும் உங்க முயற்சி....அருமையா இருக்கு மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்🎉
காவல் துறை உங்கள் நண்பன் என்பது வெறும், வார்த்தை மட்டுமே இந்த வழக்கில், பணம், செல்வாக்கு மட்டுமே பேசும் எக்காலத்திலும்...
இதெல்லாம் கேட்டா எதாவது போலீஸ் அவரச உதவி தேவைபட்டா கூட பண்ண தோணுவது இல்லை
அந்த காலத்திலும் சரி இப்போது சரி போலீஸ்க்கு இவ்ளோ தைரியம் வந்தது க்கு காரணம் government மட்டும் தான் இனி ஆவது விடிவு வருகிறதா என்று பார்கலாம்.
பெண்களுக்கு வேலியாய் இருக்கும் காவல்லர்களே இவ்வாறு செய்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கோபம் தான் வருகிறது 💯💯வேலியே பயிரை மேயலாமா ?
romba kastama irukku pa 💔🥺😢😢
Manasukku rompa kastama irukku pro pavam pathmini amma ethu maathiri aalungala roatla withouta nikka vatchi suttu thallanum pro 😢😢
Namma naatla idhalaam edhir paaka mudiyaadhu. Appaavi nga dhan uyir vidraanga. Thappu panravanga thappichidraanga 😒
கடவுள் என்கிற கோர்ட்டில் தண்டனை நிச்சயம் உண்டு...............
கடவுள் இல்லை
Hii anna pathminiku nadanthathu rompa koduram anna ninga solla solla en kankalil iruntha kanir varuthu anna intha mathiri police ellam koduramana thanda nai koduthuruka vedum but...inga iruthu unga video pakkum pothe evlo kastama iruku antha idathil iruntha pathmini evlo vethanaiyum thunpathaiyum vazhiyum anupavithu irupar...so today video heart touching anna..😢😢😢😢
ஜெய்பீம் படம் தான் ப்ரோ ஞாபகத்துக்கு வந்தது........ காவல் துறை, காவல் நிலையம் போல பயம் தர கூடிய இடம் வேறெதுவும் இவ்வுலகில் இல்லை....... காட்டு விலங்கோ, பேய் பிசாசுகளை காட்டிலும், நரகத்தை காட்டும் வல்லமை பெற்றவர்கள் காவல் துறையிலிருக்கும் சில மனித மிருகங்கள்....... 😱😱🥺🥺🥺
Ungala enga members ellarum romba romba pudikum ❤️❤️❤️❤️❤️
படிக்கணும் படிச்சு அதிகாரத்தில் அமரணும் அநீதிக்காக போராடனும் இதையே கொள்கையாய் கொண்டுள்ளேன்
Super
கண்டிப்பாக நீங்க ஜெயிப்பீங்க ,வந்து இந்த அநியாய அக்கிரமத்தை செய்யும் அயோக்கியர்களை அழித்து ஒழித்துக்கட்டுங்கள் .
Jai bheem movie Madri irunthuchu intro anna
ஜெய்பீம் படம் மீண்டும் பார்த்தது போல் இருந்தது... மனிதனை விட கொடியது இந்த உலகில் எதுவும் இல்லை..
Hi Anna,
I am from SriLanka the narration is very nice and the way you explain the incidents are very clear plus the end message is like the best out of all. Wish you all the very best 🎉🎉
😔இதையெல்லாம் கேட்டுக்கும் பொழுது எதுக்கு இந்த நாட்டுல வந்து பிறந்தோம் அப்படினு தோன வைக்குது😢இந்த மாதிரி கேடு கெட்ட சில ஜென்மங்கள் உலகில் வாழ்கின்றன இதுங்களுக்கு இந்த உலகில் வாழவே தகுதி இல்ல சீக்கிரம் கடவுள் தண்டனை குடுப்பார்😔🙏🏻🙏🏻
அரசியல் ஒன்று இருந்தால்
அதிகார வர்க்கம் இருக்கும் 🤦
அதிகார வர்க்கம் இருந்தால்
நியாயம் சரிந்துவிடும் 😔
நியாயமே சரிந்துவிட்டால்
நீதி எப்படி கிடைக்கும்🖤🖤
நம்மை சுமந்த தும் ஒரு தாய்தான் இதை கேட்கும் போது உலகத்தில் மிகவும் பயங்கரமான மிருகம் மனிதர்கள் தான் அண்ணா
எந்த அதிகாரமும் மிருகத்தனமும் அந்த கடவுளுக்கு முன்னாடி அழிஞ்சுதான் போகும் இந்திய அரசு சட்டங்களை நினைத்தாலே ஆத்திரமா வருது அண்ணா இந்த மாதிரியான வாழ தகுதியில்லாத மனித மிருகங்களுக்கு |நடுவில் வாழ்வதை நினைத்தாலே அவமானமாக உள்ளது பத்மினி அம்மானவ நினைத்து மனவேதனை அடைகிறேன் 😢😢😢😢😢 தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் நான் ஐஏஸ் அதிகாரியாக ஆசைப்படுகிறேன் அப்போது தான் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து போராட முடியும்
வணக்கம் சரவணா அண்ணா innum ஒரு வீடியோ varla na Amazon review killer part 2 video waiting for that video neenga unga style ah podunga waiting ....
இந்த மாதிரி கொடிய மிருகங்கள் இந்தியாவில தான் கூடுதலா இருக்கு.இதெல்லாம் பார்க்கும் கடவுள் எங்க இருக்கான்னு தோனுது.😭 😭 😭 😭
வணக்கம் சரவணன் சமீபத்திய பதிவுகளில் மிகவும் வேதனைக்குரிய பதிவு இது. டெல்லி நிர்பயா வழக்கில் நடந்த துயர சம்பவத்திற்கு நிகரான துயரம் இங்கும் நடந்துள்ளது அதை செய்தது பொறுக்கிகள் இதை செய்தது போலீஸ்😢😢😢 சட்டம் எப்பொழுதும் ஒரு இருட்டறை தான்
பாவம் செய்தவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வருகிறார்கள்... உலகம் இப்படித்தான் இருக்கும்.... இங்கு செய்த பாவத்தை கழிக்கத்தான் வருகிறோம்..
So மேலும் மேலும் பாவம் செய்யவேண்டாம்... இங்கு பல மனித பிசாசுகள் இரு க்கிறன.. நாம் தான் அதை புரிந்து நடக்க வேண்டும்
இந்த வீடியோவை பார்க்கும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் என்னால் சாப்பிட முடியவில்லை பாதியிலே வைத்துவிட்டேன். அவ்வளவு ரண கொடூரங்களை அனுபவித்து இருக்கிறார்கள் இருவரும்
இது போன்ற போலீஸ் அதிகாரி மத்தியில் தான் இன்னும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.... அந்த போலீஸ் பத்மினிக்கு பண்ணுன கொடுமைக்கு தூக்கு தண்டனை தான் சரியானது.... அவர்கள் இப்பொழுது நம்மல் மத்தியில் சந்தோசமாக தான வாழ்கின்றனர் இது தான் தமிழ் நாட்டின் சட்டம்.... மிகவும் வருத்தமாக இருக்கிறது இது போன்ற நாட்டில் வாழ்வதக்கு.... நாளை நமக்கும் இதே நிலைமை வரலாம்.....m
Ellarum vaarunkal vanthachi naamba anna video 😘😘😘
Ya Allah kekumbothae manasu kasaki pulihirathey. Ungaluku yepdi entha incident details kidaikuthu,I respect your hard work 👏
Hi bro last video la enaku birthday nu wish panna sonnen ungala ninga unga thangachi enaku wish panninga happy ha irundhuchu 27 age iththans varushathula illadha happy yesterday en birthday ku irundhen happy ha sathiyama na yedhir pakala romba romba nandri anna yepavum unga anbuku na adimai💯💯💯😻😻love you lots of love you anna❤❤❤❤
ரோம்ப நன்றி அண்ணா இவ்ளோ நாள் கிரிம்னல்ஸ் கிட்ட இருந்து எப்ப டி பாதுகாப்பு ஆ இருக்கணும் தெருஞ்சு சு ஆனா இப்போ போலீஸ் கிட்டையும் பாதுகாப்ப இருக்கணும்நு புரியுது 😢😢
Yes I'm ராஜேஷ் குமார் big fan அவர் எழுதுறது படிக்கும் போதே நாம அந்த ஸ்பாட் ல இருக்குற போல இருக்கும் அந்த கதா பாத்திரம் நம்ம ஒரு ஆள் போல இருக்கும்
அதிகாரம் என்பது மக்களிடையே நடக்கும் குற்றங்களை கட்டுக்குள் வைக்கதான் .. ஆனால் அதிகார வர்கமே குற்றம் செய்தால் நாம் எங்கு சென்று முறையிட... பாவம் ஒன்றுமரியா மக்கள்... 😢
Anthe asinga pudichee naiagle inthe ulagam pakanum. Avagee photova katnaa nalla irukum bro. Thanks for the bold effort. you are my favorite orator.
உலகத்துல பெண்களுக்கு இன்னமும் சில மனித மிருகங்களால இப்படித்தான் நடக்குது பாவம் பத்மினி யாருக்கும் நடக்காத ஒன்னு தா புருஷன் முன்னாடி நடந்துருக்கு..... பத்மினிய சீரளிச்சவங்க இப்ப இன்னமும் வெளில சந்தோசமா இருந்தாலும் பத்தமினியோட சாபம் சும்மா விடாது இத ஒரு பெண்ணா நானும் சொல்றே 🙏🏻
நானும் சிதம்பரம் தான் அண்ணா இந்த பதிவு பார்த்த உடனே கண் கலங்கி விட்டேன் அண்ணா
இந்த கதையை கேட்ட போது நானே அந்த இடத்தில் இருந்தது போல் உள்ளது. எவ்வளவு சித்திரவதைகள்? காவல் துறையால் நீதி கிடைக்காவிட்டாலும் அந்தக் கடவுள் பத்மினிக்கு நீதி கொடுப்பார்.
Hi anna.. unga videosku elam recently im addicted... Neraya kathuka mudithu.. athe mari girls r boys rendu perukume romba use full unga videos.. yeapti natathukanu nataka kudathunu learn panika mudithu.. unga hard work superb anna... Nanu child abuse ku aal aikirka.. romba dipression la irutha bt unga videos paka arabichathuku apro konjam confident ah iruka... Elathau confidentah face panara... Thank you anna... We are love you..❤
காவல் துறையினர் மக்களின் நண்பர் என்று சொல்வது இது போன்ற சில செயல்களால் மனம் ஏற்க்க மறுக்கிறது....அவர்களை பார்த்தாலே பயம் வருகிறது...அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பதை பொறுத்தே இது போன்ற செயல்கள் நடக்கும்😢😢😮😮😮😢🎉
வாழ்த்துக்கள் அண்ணா.🎉
இன்றும் தமிழ்நாடு போலீஸ் இப்படித்தான் இருக்காங்க அண்ணா
என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிகிறது....😭
அதிகார வர்க்கத்திட்கு ஒரு நீதி அநாதரவான மக்களுக்கு ஒரு நீதி
சரவணன் அண்ணா எங்க ஊருல ஒருபெண்ணுக்கு நடந்தது நினைத்து மிகவும் வருந்துகிறேன் 🙏🏻
வருந்துவதை விட அந்த அயோக்கியர்களை அழித்து ஒழித்துக்கட்டுங்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சொன்னது கற்பி ஒன்றுசேர் போராடு வெற்றி பெறு.
Saravanan anna oru like podunga vantom🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️
அவுங்களுக்கு நடந்த கொடுமைய கேக்கறப்பவே மனசு ரொம்ப வலிக்கிது அண்ணா, அந்த இடத்துல எல்லாம் நடக்கரப்ப அதுவும் கேள்வி கேக்க கூட யாரும் இல்லனு நினச்சு அவுங்க எவ்ளோ வேதனையை அனுபவிச்சுருப்பாங்க பாவம் 😔😢😢😢
Hi anne I am from malaysia ungge video quality awesome sounds good all the best Anne you are good director ❤❤❤
என் சொந்த ஊர் சிதம்பரம் இந்த சம்பவம் நடந்த அண்ணாமலை நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு என் வீட்டுக்கும் 10 மீட்டர் வித்தியாசம்தான் நினைக்கவே கஷ்டமா இருக்கு நடராஜர் குடிகொண்ட இந்த ஊரில் இப்படி ஒரு கொடுமை நடந்து இருக்க கூடாது அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் கம்மியான தண்டனையிலிருந்து இவர்கள் தப்பியிருக்கலாம் ஆனா கடவுள் விடமாட்டான் அவர்களுக்கான பாவக் கணக்கை நிச்சயம் முடிப்பான்
வறுமையை தாண்டி மவுன இருளில் உறங்கி விடியலை காண துடிக்கும் சிலரின் இரவு விடியளுக்கு பின்னும் இருளாகவே உள்ளது சில மனித மிருகங்களால்
நான் இரண்டு முறை கேட்டேன்..நன்றி
இன்று பிறந்தநாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று என்னுடைய பிறந்தநாள் ப்ரோ
Ennakum innaiki birth day bro❤
HBD Bro
@@pricelesspearls6303 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும்💯💯💯💯
Antha police station la rendu perum evlo kodumaiya anubavichu irupaga???ayyo....pavam😢 kekave kashtama iruku. Manasu romba valikuthu😢
நீங்க சொல்கிற கதை உண்மை என்னும் பட்சத்தில் காவல் துறையை சேர்ந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் citizen படத்தில் வரும் தீர்ப்பை போல தீர்ப்பு வழங்கவேண்டும்.
இந்த தப்புக்கு துணை போன அனைத்து காவல் துறை அலுவலர்களுக்கு அதே தீர்ப்பை தர வேண்டும்.
மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே
Hey video vanthuchi jolly jolly vanga vanga🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️
Hey unuku vera Vela illiya
Ipdi comment potey likes vaangidu 😂
Good presentation. 1992 la. Cctv camera eila women. Safe no pavam
Romba late aa vanthuten bro😂😂😂😂
மனிதனின் உணர்வுகளை விட பெரியது அவனால் அச்சடிக்கப்பட்ட பணம் என்ற காகிதமே.💔
Enna thonuthuna yarum intha ulagathula mansatchi nermai ,nalla gunam illa tha sakkadai nu theriuthu.
Unga voice enakku romba pudichiyirukku
Recently addicted your videos bro 😊❤
நான் அண்ணாமலை யூனிவர்சிட்டியில் படிக்கும்போது இந்த அம்மாவை நேரில் பார்த்தேன்... ரொம்பவே நல்ல பெண்..
Ippo enga irukkanga bro
Aththiyur Vijaya case Podunga na
இருப்பதிலேயே மிக மோசமானவங்க போலிஸ் தான்😢😢😢😢
ரொம்ப கவலையா இருக்கு bro. போலீசுக்கும் family இருக்கும் தானே.... அவங்க அம்மா, அக்கா, தங்கை ஞாபகம் வராதா?? 😢😢
Bro...victim thappichu vandha case podunga ..bro....avunga andha situation epdilah handle pannaganu therincha useful ah .irukum....konjam indha maari series podunga ......
Anna unga vedio ku recently romba addicted aatitten❤❤
Unga voice supera eruku
தமிழ் ஒருவன் 🌿💯🎉❤🎉❤🎉❤🎉