இப்படி பண்ணுவாங்க அப்டினு நீங்க நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டிங்க ! | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 1,4 тыс.

  • @SaravananDecodes
    @SaravananDecodes  4 месяца назад +185

    SDI
    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Sign up today for 7 Days Completely free .
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    Source & Reference - bit.ly/4dl8pak

    • @Sivasakthivel-d4x
      @Sivasakthivel-d4x 4 месяца назад +5

      Hii 👋

    • @rameshnadarajah5667
      @rameshnadarajah5667 4 месяца назад +6

      Talk about zulfarhan army training student malaysia

    • @afrinnihar1528
      @afrinnihar1528 4 месяца назад +1

      Baby brianna lopez case

    • @Shafee898
      @Shafee898 4 месяца назад +2

      அண்ணாக்கு சிரிப்பு வந்ததே 🍗 நினட்சி தான் ...என்னய்யா கொடும்ம என்று‌.மனிதனையும் கோழி சுட்ட மாதிரி சுட்டு போட்டாங்க என்று....

    • @deviulaganathan9966
      @deviulaganathan9966 4 месяца назад +1

      Aswin774 nu oruthar romba tholla pandraru comments potu Atha konjam decode panuga anna pls 🙏 😊

  • @Funkitchen-t8o
    @Funkitchen-t8o 4 месяца назад +608

    😂😂 அந்த சிரிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை சூப்பர் அண்ணா வேற லெவல்....😂😂❤❤❤❤

  • @jitheshjithesh3139
    @jitheshjithesh3139 4 месяца назад +170

    சரவணா நீங்க சிரித்தது தும் நானும் சிரித்தேன் அப்போ அங்கு வந்த எனது மகள் " என்ன அம்மா ரூம் குள்ள இருந்து தனியா சிரிக்கீங்க என்று கேட்டதும் மேலும் சிரிப்பு வந்துவிட்டது ,ஒரு நொடி சோர்வாக இருந்த மனங்களை மாற்றிவிட்டீர்கள்
    Thanks 😊

  • @Prasannasangi-i8k
    @Prasannasangi-i8k 4 месяца назад +710

    அண்ணா நீங்க லெக்பீஸ்னு சொல்லிட்டு சிரிச்சவுடனே எனக்கும் சிரிப்பு வந்திருச்சு

  • @nandhinipartheebannp2526
    @nandhinipartheebannp2526 4 месяца назад +113

    கோழிக்கு இவ்வ்ளோ பெரிய leg piece இருக்காது இல்லையான்னு நீங்க சொன்ன உடனே சிரிச்சிட்டேன் ப்ரோ😝😝😝 அதுவும் நீங்க சிரிச்சது இன்னும் சூப்பர்👌👌👌👌😄😄😄❤❤❤...... Dialogues எல்லாம் ultimate 😎😎😎...... என்ன தான் இல்லீகல் தொடர்போ 😡😡😡😱😱😱...... எவ்ளோ பட்டாலும் திருந்த மாட்டேன்றாங்க🙆🙆🙆🙆...... அதே யாகத்துல இவங்கள தூக்கி போடனும்......

  • @ShaniyoFdo
    @ShaniyoFdo 4 месяца назад +415

    Bro இடையில எதுக்கு சிரிச்சிங்க 😅 but unga smile cute ❤

  • @priyapriya6474
    @priyapriya6474 4 месяца назад +2637

    அண்ணா ஓட சிரிப்ப யாரெல்லாம்😅rewind பண்ணி பாத்திங்க 😅🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

    • @tajm5676
      @tajm5676 4 месяца назад +20

      🙋‍♀️😂

    • @gayathrigayu0122
      @gayathrigayu0122 4 месяца назад +8

      🙋🏻‍♀️

    • @mamthat9755
      @mamthat9755 4 месяца назад +6

      🙋🏻‍♀️

    • @sp.ragu.1
      @sp.ragu.1 4 месяца назад +38

      அய்யோ அந்த நேரத்துல அந்த சிரிப்பு பயமா இருந்தது

    • @Thooliyakiyaanu
      @Thooliyakiyaanu 4 месяца назад +5

      Nanum❤

  • @babyjobabyjo836
    @babyjobabyjo836 4 месяца назад +32

    அண்ணா நீங்க இப்படி சிரிப்பீங்க நான் எதிர்பார்க்கல ரொம்பஅழகா இருக்கீங்க அண்ணா எப்போதுமே உங்க முகம் ஒரு மாதிரியாக இருக்கும்

  • @Vibewithyuna
    @Vibewithyuna 4 месяца назад +78

    சீரியசா வீடியோ பாத்துட்டு இருக்கும் போது இடையில் வந்த உங்க சிரிப்பு 😂 சத்தியமா நம்பமுடியாம ரீவைண்ட் போய்ட்டு வந்தேன் 2 டைம்ஸ் என்னாச்சு எடிடிங்ல மிஸ்ஆகிடுச்சா...பட் நாங்க மிஸ் பண்ணல 🎉கியூட் ப்ரோ

  • @balachandargovintharaju803
    @balachandargovintharaju803 4 месяца назад +41

    கள்ள காதல் பெண்ணும் சரி, ஆணும் சரி யாரும் உருப்படவில்லை. தன் குடும்பம் இழந்து, தன் வாழ்க்கை இழந்து, தாங்களும் அழிந்து போகிறார்கள். இதுதான் நிதர்சனம்.

  • @NandhiniNandhini-c7n
    @NandhiniNandhini-c7n 4 месяца назад +135

    ஏன் தம்பி சிரிச்சிங்க ரொம்ப horrora கதை கேட்டுட்டு இருந்தே நீங்க சிரிச்சா உடனே பயந்து போய்ட்டேன்

    • @devianju1989
      @devianju1989 4 месяца назад

      Boomer loosu 😂😂😂

  • @brokenwings7607
    @brokenwings7607 4 месяца назад +413

    தன்னுடைய பையனோட ஒடம்ப காட்டறதுக்காக போன ராஜேஸ்வரி.தான் ஒடம்பயும் காட்ட போயிருக்காங்க 👌👌👌😂😂😂🤣🤣🤣

  • @SimonViji
    @SimonViji 4 месяца назад +63

    👌👌🤩நீங்க சிரிக்கும்போது அழகா இருக்கீங்க அண்ணா Nice Smile😊😊

  • @Dheshva1405
    @Dheshva1405 4 месяца назад +83

    ஆண்களை ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் தொழில் சம்பாத்தியம் ஒரு பக்கம் இருந்தாலும் குடும்பத்தையும்நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்பணமே வாழ்க்கை சம்பாதிக்கவே வாழ்க்கை என்றால் இது போன்ற தவறுகள் நடக்க அதிக வாய்ப்புகள் உண்டு

    • @king-xx6ip
      @king-xx6ip 4 месяца назад +2

      Your wrong he working not for money he working for his family total mistake is from his wife 💯

    • @anupriyavaradhas391
      @anupriyavaradhas391 4 месяца назад

      ​@@king-xx6ipsambathiyam sambathiyam na apro vaazhkaiya aduthavan dha vandhu vaazhndhutu povan....idhula wrong vera...I'm not accepting wat the woman did was right..I'm saying the facts ...all fingers are not the same likewise all women too...

  • @aadhitamilan8124
    @aadhitamilan8124 4 месяца назад +16

    I like to mention here
    That ,When wealth is lost nothing is lost .
    When health is lost something is lost
    When character is lost everything is lost .....character is most important brother

  • @Ganeshsrivi63
    @Ganeshsrivi63 4 месяца назад +217

    14:42 nee ipdi sirichu ithuku Munnadi pathathu illa bro😁

    • @saravananpalanisamy8825
      @saravananpalanisamy8825 4 месяца назад +19

      எப்படி திருச்சி சப்பாணி வழக்கின் போது சிரிச்சாரே அந்த மாதிரியா ???

    • @priyapd7687
      @priyapd7687 4 месяца назад

      I'm about to comment it 😅​@@saravananpalanisamy8825

    • @boss6626
      @boss6626 4 месяца назад +8

      Sappani case la sirichanga

    • @Ganeshsrivi63
      @Ganeshsrivi63 4 месяца назад +1

      @@saravananpalanisamy8825 ama bro ipothan pathen ☺️

  • @ArjunreyArjun
    @ArjunreyArjun 4 месяца назад +15

    Hi saravanan bro. நீங்க சிரிச்ச நிமிசத்துல எனக்கும் சிரிப்பா கண்ட்ரோல் பண்ண முடியல 😂😂😂யார இருந்தாலும் கோழி கால் இவ்ளோ பெருசாவா இருக்கும்னு பயத்துல அலறத செஞ்சிர்பாங்க. உங்க சிரிப்ப பாத்தத்துல சந்தோசம் bro ❤❤❤நீங்க சிரிச்சத திருப்பி திருப்பி பாத்தேன் bro ❤

  • @Anamika427
    @Anamika427 4 месяца назад +20

    உங்க வீடியோஸ் ல வர்ற அனிமேஷன் எல்லாம் ரொம்பவே அருமையா இருக்கு.... இந்த அனிமேஷன் work பாக்குறதுக்காகவும இப்போ லாம் உங்க வீடியோஸ் expect பண்ண ஆரம்பிச்சுட்டேன்... யார் இதை செய்தாலும் அவங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்களை தயவு செஞ்சு சொல்லிடுங்க...

  • @karthikmay7
    @karthikmay7 4 месяца назад +9

    ஆசை பேராசை அது பணம், பதவி, புகழ், காமம், இதில் எதுவாக இருந்தாலும் பேரிழப்புதான்....👍

  • @VadaPoche_24
    @VadaPoche_24 4 месяца назад +19

    Annamalai ji case ketkave happy bro..

  • @saisivasaisiva3930
    @saisivasaisiva3930 4 месяца назад +6

    Kuku fm kekuradha vida saravanan decodes kekum podhu relax ah iruku and neraya விஷயங்கள் therinjuka ரொம்ப helpful la இருக்கு so neenga daily vedio podunga ok va thaniya irikura பெண்கள், பெண் குழந்தைகள் பார்க்க வேண்டிய வீடியோஸ் போடுறீங்க and unga smile very cute all the best bro🎉

  • @sujesuje1288
    @sujesuje1288 4 месяца назад +9

    உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு சரவணா. இனி வீடியோ போடும் போது கொஞ்சம் சிரிங்க❤😂❤😂❤😂❤

  • @SuthaSutha-bi1wj
    @SuthaSutha-bi1wj 4 месяца назад +14

    அண்ணா நான் இலங்கையில் இருக்கின்றேன்.உங்கள ரொம்ப பிடிக்கும் .உங்களுடைய vidios தினமும் பார்ப்பேன் .பார்த்த பிறகு தான் எல்லா விடயங்களிலும் மிகவும் கவனமாக இருக்கின்றேன் இது பெண்களுக்கு சமூகத்தில் எவ்வாறு பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் விழிப்புணர்வு ஊட்டுகின்றது ஆண்கள் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும் என்றும் உணர்த்துகின்றது .மிகவும் நன்றி அண்ணா நான் உங்களுடைய ரசிகை நீங்கள் உங்களுடைய குடும்பம் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். ❤

  • @Craimpetrol
    @Craimpetrol 4 месяца назад +3

    மனிதனின் பேராசை ஒன்று போதும் அவர்களை கொன்றுவிட... Love u sdi and love u so mutch saro bro🎉❤

  • @esakkiappa3874
    @esakkiappa3874 4 месяца назад +124

    அண்ணாமலை ips முடித்து வைத்த வேற ஏதாவது ஒரு case போடுங்க அண்ணா

    • @c007-v8j
      @c007-v8j 4 месяца назад +4

      Neriya video case iruku

    • @pavithramanikandan2715
      @pavithramanikandan2715 4 месяца назад +15

      Elarum Saravana Anna sirichatha story sonantha ketanga enaku matum than annamalai sir pathi kekanunu thonuchunu nenaichen parava elai konjam perum irukanga😊 Saravana Anna plz annamalai sir pathi solunga i mean case handle panrathu avanga police ah irunthapo

    • @satysony874
      @satysony874 4 месяца назад +2

      Mama payan adu

    • @TheRamg75
      @TheRamg75 Месяц назад

      200 rupees oopies sa avaru sambavam pannuvaaru soon 😄😄😄

    • @rajganeshkumarasamy4543
      @rajganeshkumarasamy4543 19 дней назад

      @@satysony874poda thevadiya paya. Annamalai pathi pesa unaku ena thagudhi irku. Annamalai anna ❤️🧡

  • @kowsalyas3971
    @kowsalyas3971 4 месяца назад +46

    14:42 Anna Neenga ippadi sirichu parthadhe illa So nice Anna 😂😂😂😂😂

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 4 месяца назад +5

      போய் திருச்சி சப்பாணி case பாருங்க ‌....அதுலயும் இதே மாதிரி சிரிச்சிருப்பார் 😂😂😂😂

    • @kowsalyas3971
      @kowsalyas3971 4 месяца назад +3

      @@Vadakkupattiramasamy_76 hmm yes correct

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 4 месяца назад

      @@kowsalyas3971 பார்த்துட்டீங்களா அந்த வழக்கை 🤣???

  • @gayaaarushaarush4071
    @gayaaarushaarush4071 4 месяца назад +6

    How can you laugh like this saravanan.He is a human being right.

  • @Vithyab-g7b
    @Vithyab-g7b 4 месяца назад +37

    14:50 you smile cute

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 4 месяца назад +25

    வர வர உங்களை பாத்தா எனக்கு பயமா இருக்கு அண்ணா 😂 devil மாதிரி கதை soltringa 😂 ❤❤❤❤

  • @sivas07
    @sivas07 4 месяца назад +67

    Saravanan Anna Fans Assemble ❤🎉

  • @ramkumarbaskar9446
    @ramkumarbaskar9446 4 месяца назад +58

    Annamalai oru nalla honest police officer nu ithula theriyuthu ❤

    • @kanimozhis4503
      @kanimozhis4503 4 месяца назад +8

      Ur correct

    • @theskonline2189
      @theskonline2189 4 месяца назад +6

      Policea avar honest officerdhan

    • @058_noelnithilan4
      @058_noelnithilan4 4 месяца назад +4

      Annamalai anna na sumavaa 🔥🔥🔥🔥🫶🏻🫶🏻🫶🏻🔥🔥🔥🔥

  • @vinodavinodarsraju4392
    @vinodavinodarsraju4392 4 месяца назад +17

    Singan Annamalai sir like🙏🙏🙏

  • @muralikrishnan2155
    @muralikrishnan2155 4 месяца назад +5

    Annamalai Annan ❤

  • @saravananpalanisamy8825
    @saravananpalanisamy8825 4 месяца назад +16

    15:17 :- நீங்க நியாயப்படி 14:42 'க்கு பதிலா 15:17'ல தான் சிரிச்சிருக்கனும்.... எல்லாத்தையும் விட 15:22'ல காமிக்கற அந்த scene தான் பிரமாதம் 🤣🤣🤣🤣🤣🙈🙉🙊

  • @AnbarasiAnbarasi-sv5nk
    @AnbarasiAnbarasi-sv5nk 4 месяца назад +11

    எல்லாமே அளவு அது டாக்டர் கிட்ட போகுறதா இருந்தாலும் சரி மற்றத நம்பி போகுறதா இருந்தாலும் எல்லாம் எல்லை மீறும் போது நமக்கு ஆபத்து தான் எதுவும் அளவோடு இருக்க வேண்டும் இவளால் இந்த பயன் வாழ்க்கை போச்சு

  • @vallalarram
    @vallalarram 4 месяца назад +4

    I am proud of annamalai anna fan❤

  • @udthedesignerhub7878
    @udthedesignerhub7878 4 месяца назад +2

    14:42 Saravana Bro.. your smile is also Educate others.
    Masha Allah.

  • @Devi-tq5se
    @Devi-tq5se 4 месяца назад +4

    அண்ணா actually எனக்கு இது போன்ற கொலை கொள்ளை இதெல்லாம் பார்க்கவே புடிக்காது.... காரணம் நிறைய கொச்சை வார்த்தைகள் use பண்ணுவார்கள் rape case பத்தி எல்லாம் கேக்கவே முடியாது.... ஆனால் உங்கள் சேனல் விரும்பி பார்கிறேன் ஏன் என்றால் நீங்கள் crime பத்தி பேசும் போது நல்ல சொற்களை மட்டும் use பண்றீங்க voice also செம்ம 🎉🎉🎉

  • @aliappa4332
    @aliappa4332 4 месяца назад

    அண்ணா இதுவரைக்கும் உங்கள சீரியஸா இருந்து தான் பார்த்திருக்கோம் ஆனா இப்பதான் முதல் முதலாக நீங்க சிரிச்சு பாக்குற. பார்க்கும்போது ரொம்ப அழகா இருக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு நான் இங்க சிரிச்சது மட்டும் லிவிங் பண்ணி ரிவென் பண்ணி 10 தடவை பாத்துட்டேன் வேற லெவல் அண்ணா நீங்க நல்லா இருக்கணும்🎉🎉🎉

  • @Esthersvp715
    @Esthersvp715 4 месяца назад +4

    Unga smile romba naal Apram pakura Anna 😍 unga smile cute aa iruku life long keep smile😊❤

  • @megalasakthi5309
    @megalasakthi5309 4 месяца назад +15

    Super saravanan sir ஒரு டவுட் 36 கிலோமீட்டர் இருக்கும் அந்த சோசியர் வீட்டுக்கு தன் வீட்டில் இருந்து பாஸ்கர் உடலை காரில் வைத்து தானே எடுத்துட்டு போனார்கள் அப்படி இருக்கையில் டிரைவருக்கு ஒண்ணுமே தெரியாது எதார்த்தமா உள்ள போய் பார்த்தாரா 😅😅😅

    • @antoj3513
      @antoj3513 4 месяца назад

      டிரைவர்க்கு தெரியாம டிக்கில போட்டு கொண்டுபோய் இருக்கலாம்...

  • @ottatyre
    @ottatyre 4 месяца назад +23

    Annamalai anna❤❤

  • @MohamedIbrahim-te5zt
    @MohamedIbrahim-te5zt 4 месяца назад +1

    Semma bro unga laugh 1st time paakuran ungaloda sirippu while explaining story 😂😂😂

  • @priyagopi5167
    @priyagopi5167 4 месяца назад +87

    சரவணன் அண்ணா தயவு செஞ்சி பெண்கள் எத்தனே பேர் பாக்குராங்கனு கேள்வி கேக்குராங்கல்ல அந்த கேள்வி எதற்க்குனு கொஞ்சம் கேளுங்க நீங்களே

    • @ArjunreyArjun
      @ArjunreyArjun 4 месяца назад +1

      Yes கொஞ்சம் கேளுங்க ஏன் இந்த கேள்வினு. எத்தன ஆண் பாத்த என்ன எத்தன பெண் பாத்தால் என்ன உங்களுக்கு கேளுங்க ப்ரோ ❤

    • @jaihind772
      @jaihind772 4 месяца назад +4

      எனக்கு போலீஸ்னா ரெம்ப பிடிக்கும், அவங்க எப்டி கேஸ் solve பண்ணுவாங்கனு தெரிந்து கொள்ள ஆர்வம்.
      இந்த மாறி வீடியோ பாக்குறதால ஒரு முன் எச்சரிக்கை கிடைக்குது.
      தப்பு பண்ணிட்டு எங்கயும் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது என்பதே இதன் மைய கருத்து.

    • @deepagnanam641
      @deepagnanam641 4 месяца назад +1

      Hmm ஆமா எல்லாம் வீடியோலும் எந்தக் கேள்வி இருக்கு

    • @jaihind772
      @jaihind772 4 месяца назад

      @@priyagopi5167
      நல்ல பயிர்கள் கூட சில தேவை இல்லாத செடிகளும் வளரும்ல அந்த மாறி தான் சிலர் இங்கு 😃
      அவங்கள கண்டுக்காதீங்க பிரியா 😇😇😇

    • @jaihind772
      @jaihind772 4 месяца назад +1

      @@deepagnanam641
      வேற எதுக்கு..... பெண்கள் எல்லோரும் நான் பாக்குறேனு போய் கமெண்ட் க்கு ரிப்லே பண்ணுவாங்க!!
      கடலை போட ஈஸியா இருக்கும்ல அதுக்குத்தான் 😕

  • @kaviponni8048
    @kaviponni8048 4 месяца назад +1

    சிரிப்பை எதிர்பார்க்கவில்லை.🎉🎉🎉😂😂😂😂 super anna😂😂😂😂

  • @vinithvinu5970
    @vinithvinu5970 4 месяца назад +7

    கேரளா மாநிலம் வயநாட்டில் மண்சரிவில் என்ன நடந்தது என்று தெளிவாக கூறுங்கள் நண்பா 🙏

  • @muktharshsabina
    @muktharshsabina 4 месяца назад +1

    Hello அண்ணா உங்கள் சிரிப்பு முதல் முறையாக பார்த்தேன் அண்ணா..😅😅😊இதை எதிர் பார்க்கல அண்ணா...அப்பா அம்மா மகன் மூன்று பேர் மேலயும் தப்பு இருக்கு அண்ணா ...ஆயிரம் வேலை இருந்தாலும் குடும்பத்தை கொஞ்சம் பார்த்து இருக்கனும் மனைவி மகன் கூட நேரம் ஒதுக்கி பேசிருக்கணும்...என்னதான் இருந்தாலும் ராஜஸ்வரி தன் கணவர் கிட்ட நிறை குறைகளை சொல்லி புரிய வைத்து இருக்க வேண்டும். .மற்றும் ஆயிரம் இருந்தாலும் பெற்ற தகப்பனை மகன் கொள்ள துணிந்தது மிகவும் வருத்தமாக இருக்கு.. உன்மை என்ன வென்று தெரியாமலே அம்மாவுடன் சேர்ந்து சொத்து க்காக மகன் செய்தது மிகவும் குற்றமே....இப்படியும் பெற்ற பிள்ளைகள் குடும்பங்கள் இருகிறது என்று உங்கள் விடியோ மூலம் தெரிந்து கொண்டேன் அண்ணா..😮

  • @kanimozhis4503
    @kanimozhis4503 4 месяца назад +7

    Enga thala annan annamalai🎉

  • @gamescountdown7718
    @gamescountdown7718 4 месяца назад +1

    அண்ணா உங்கள் சிரிப்பு அழகாக உள்ளது, அந்த சிரிப்பை அடக்கும் விதமும், கழுத்தை வேறு எங்கும் திருப்பாமல், camera வை பார்த்து கொண்டே சிரிப்பை அடக்குவது மிகவும் அழகு 💕

  • @banumathi8642
    @banumathi8642 4 месяца назад +10

    ஏன் அண்ணா சிரிச்சீங்க😀😀 என்ன இது கனவர்மார் அவங்க மனைவி குடும்பத்துகாக தானே சம்பாரிக்கிறாங்க.. கனவர் கொஞ்சம் வேலையில பிஸியா இருந்தா தவரான உறவுகுள்ள பொயிருவாங்களா... கனவன் கொஞ்சநாள் வீட்டுல இருந்து மனைவிய வேலைக்கு அனுப்பி பார்க்கனும் அப்போதான் எவலோ கஷ்டம் என்று மனைவிக்கு தெரியவரும்.. அப்படி வேல வேல னு போர கனவர பிடிக்கலனா டிவோஸ் பண்ணிட்டு போய் தொலைய வேண்டியது தானே... அவர் வேணா அவர் சொத்து மட்டும் வேணுமோ 😡😡😡

  • @prabhusuryah2754
    @prabhusuryah2754 4 месяца назад +1

    Unggelodeh sirippu than rombe alaga irrunthuchi Anna. Naan rewind panni oru 10 time melleh paarthen... Rombe alaghana sirippu. Neenga sirichatha paathu Naanum sirichituthen. Ungge smile rombe cute ah irruku. Naan neraya videos unggelodeh paathuruken. But this is 1st time naan ungge videos ku comment pandren Anna. 😊

  • @seenuVinodbrothers
    @seenuVinodbrothers 4 месяца назад +30

    tharamana sambavam saravanan brother, rajasweri mathiri pengal and panathukke aasai padam aangal innum inthe ulagathule erukave seirangge intha vedio pattivu avanggalukke oru cinne warning'ah irukalam,,,,todanthe intha maari vedio padungge...nandri vanakam die hard fans from malaysiagod bless

    • @seenuVinodbrothers
      @seenuVinodbrothers 4 месяца назад +1

      ama edaile unggalukke appo siripu?but athutha intha vedio special

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 4 месяца назад

    சரவணன் சிரிப்பு ஆயிரம்கோடி பெறும், அழகான சிரிப்பு ,சுப்பர் உஷா லண்டன் 👍🙏😇

  • @saibhajans3993
    @saibhajans3993 4 месяца назад +36

    Saravana Anna fan's oru like podunga pa ❤😎💪

  • @Savageprincess167
    @Savageprincess167 4 месяца назад +2

    That smile is unexpected but cute 😊 ❤❤

  • @PRASANTH.S733
    @PRASANTH.S733 4 месяца назад +52

    கடைசி வரைக்கும் அண்ணாமலை என்ன பண்ணாரு என்று சொல்லவே இல்லையே பிரதர்😂

    • @markindia6876
      @markindia6876 4 месяца назад +17

      பண்ணுனான தான சகோ சொல்ல முடியும்😂😂

    • @DonVl-kz8du
      @DonVl-kz8du 4 месяца назад +9

      ​@@markindia6876என்ன தலைவா பார்த்த உடனே சத்தமா சிரிச்சுட்டன் 😂

    • @shijiforever7759
      @shijiforever7759 4 месяца назад +9

      ​@@markindia6876இந்த case handle பண்ணது அவர் தான் னு சொன்னார் ஏ தூங்கிட்டு இருந்திங்களா

    • @markindia6876
      @markindia6876 4 месяца назад +7

      @@shijiforever7759 நீங்க துங்கமா திரும்ப கேளுங்க 😂😂

    • @MarikumarMariKumar-xg8rn
      @MarikumarMariKumar-xg8rn 4 месяца назад +1

      ​@@markindia6876😂

  • @rameshpainter
    @rameshpainter 4 месяца назад

    உங்க வாய்ஸ்க்கு மட்டுமல்ல உங்க சிரிப்புக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் all the best by salem Ramesh❤️❤️❤️❤️❤️

  • @rajeshwariv5573
    @rajeshwariv5573 4 месяца назад +6

    Anna niinga neraiya case la, ipc 302, 375 ipdila solringala athu enna nu define paninga na konja nalla irukum , like section 302 : murder intha maari .... ❤

  • @vinovijay9705
    @vinovijay9705 4 месяца назад +1

    Saravana anna 😂. Siripu. ❤. Semma 😊

  • @nisharehman846
    @nisharehman846 4 месяца назад +3

    ப்ரோ நீங்கள் சிரிச்சது லெக் பீஸ நினைச்சு தான 😅😅😅
    ஆனா இந்த பொம்பள பண்ணினது ரொம்ப அனியாயம் இப்படி பட்ட ஜென்மங்களும் நம்ம நாட்டுலதான் இருக்குங்கன்னு நினைக்கும் போது ஒரு பொண்ணா ரொம்ப வேதனையா இருக்கு 😢😢😢😢😢

  • @karurkathar5365
    @karurkathar5365 4 месяца назад

    அண்ணா நீங்க சிரிச்சத Edit la cut பன்னாம போட்டது செமையா இருந்து அண்ணா ... ❤😊
    நீங்க சொன்ன அந்த லெக் பீஸ் வேற லெவல் அண்ணா...😂😂

  • @gayu-shines
    @gayu-shines 4 месяца назад +1

    அண்ணா வோட சிரிப்ப repeat mode la பாத்தவங்க😂😂❤❤😍😍

  • @vazithrahman9076
    @vazithrahman9076 4 месяца назад +6

    Bro leg piece matter la nanum sirichuten 😂😂😂

  • @__mr_joker_boy_4004
    @__mr_joker_boy_4004 3 месяца назад +1

    Bro neenga sirichathum serious aah pathuttu iruntha naanum siruchitta bro 😅😂😂 nalla thaana poitu irunthuchi 😂😂😂

  • @SAMIITECH2094
    @SAMIITECH2094 4 месяца назад +3

    வாழ்க்கை ஒரு வட்டம் நினைச்சுட்டு இருந்தோம் ஆனால் அந்த வட்டத்தையும் தாண்டி உங்க வீடியோஸ் பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது எவ்வளவு வித்தியாசமான விஷயங்கள் எல்லாம் நடக்குது பாக்கவே பயங்கரமா இருக்கு

  • @Indian_Orbiter
    @Indian_Orbiter 4 месяца назад +1

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே... பெண்ணே ஒரு மாயை!

  • @sugumar.b1897
    @sugumar.b1897 4 месяца назад +3

    Siripien timeline: 14:42

  • @priyankap1870
    @priyankap1870 4 месяца назад +1

    anna that smile 😻❣️🥰🤗🤗🤗 serious ah face vetchurukkappole smart nu nenachen but siricha athana vida smart ah irukkinga 😻 and that sound also ❣️🤗 appapo video la siricha edit pannama podunganna

  • @Ranel-ze8eu
    @Ranel-ze8eu 4 месяца назад +4

    Bro Armstrong case apro Bengaluru Keerthi Kumari case podunga broo☹️

  • @Keerthi-bj9jh
    @Keerthi-bj9jh 4 месяца назад

    Annava serious ah pathu palagittu sirichu pakka avlo happy ah irukku 😂😂😂❤❤❤❤❤

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 4 месяца назад +6

    2:15 :- தலைவன் அண்ணாமலையார்'டா.... 🥳🥳🥳🥳🥳🥳🤙🏻🤙🏻🤙🏻🤙🏻🤙🏻🤙🏻🎉🎉🎉🎉👮🏻‍♂️👮🏻‍♂️👮🏻‍♂️👮🏻‍♂️👮🏻‍♂️

  • @harishmohandass9848
    @harishmohandass9848 4 месяца назад +2

    Annamalai Anna is a real hero

  • @VA_Creation_25
    @VA_Creation_25 4 месяца назад +6

    Eppo Video Varumnu Wait Pannitu Iruntha❤️......14:42 That Smile.....❤️🦋Semma Bro🥰

  • @sooriashunmugam442
    @sooriashunmugam442 4 месяца назад +1

    Thambi neega eppudi serisathu ellai ,eppodiiiiiii entha laugh ,really super ma ♥️

  • @sakthixoxo
    @sakthixoxo 4 месяца назад +4

    Charles Manson case podunga please

  • @sureshpriya7935
    @sureshpriya7935 4 месяца назад +1

    Idhu na nerle paarthu ketta case. Romba nalla explain panninga brother.

  • @punitha-j7l
    @punitha-j7l 4 месяца назад +4

    Smile nice bro

  • @Ammukutty_kutty
    @Ammukutty_kutty 4 месяца назад

    Entha kozhikkum evaloo periya leg piece erukathu 😂😂 semma dialogue 😂 face eppayum angry ya erukara mathiriye pathutta thidiru epdi sirikara mathiri pakka so cute Anna ❤

  • @vazithrahman9076
    @vazithrahman9076 4 месяца назад +57

    நம்ம மலை அண்ணாமலை😅

  • @gomathisankar3740
    @gomathisankar3740 4 месяца назад

    Kozikku evlo periya leg piece🙄ultimate bro😂😂that smile 😍♥️😂

  • @hulksk4403
    @hulksk4403 4 месяца назад +5

    Irfan Hit & Run case study podung bro

    • @TerminatorT-2005
      @TerminatorT-2005 4 месяца назад +1

      எதுக்கு ப்ரோ இவரும் ஜெயிலுக்கு போகவா😂

  • @DeepiAmmu-sg7zb
    @DeepiAmmu-sg7zb 4 месяца назад

    Leg piece kedachathu sollitu smile panniga ennakum semma siripu anna 😂 ithu mari epaumay video la konjam siringa ❤❤❤❤

  • @gireesh1205
    @gireesh1205 4 месяца назад +21

    Annamalai fans assemble here ❤

  • @PappaaNavarasaMedia
    @PappaaNavarasaMedia 4 месяца назад +2

    இரவு 11மணிக்கு கேட்டேன் கோழிக்கு இவ்வளவு பெரிய லெக் பீஸ் ன்னு சொல்லிட்டு நீங்க சிரிச்சதை கிட்டத்தட்ட பல தடவை திருப்பி திருப்பி கேட்டேன் என்னால சிரிப்பு அடங்கவே முடியலே நிச்சயமாக ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது தேடி நீங்க சிரிச்சதை பார்க்கணும் நிச்சயம் பார்ப்பேன் 😂😂

  • @HemalathaHemalatha-zr6hm
    @HemalathaHemalatha-zr6hm 4 месяца назад +1

    Unexpected smile idha edhirpakkala 😊😊😊 Anna

  • @VarshiniMahadhasyam
    @VarshiniMahadhasyam 4 месяца назад

    Bro vunga face yeppo naa serious aah thaan paathaen....first time...vunga smile face and laugh paarthaen...super bro ❤❤❤❤😅😅😅

  • @pselvambigai9275
    @pselvambigai9275 4 месяца назад

    எல்லா வீடியோவிலும் உங்களை சீரியஸாக பார்த்து இருக்கிறோம். நீங்கள் சிரித்ததும் நானும் சிரித்துவிட்டேன்அண்ணா. நான்கு ஐந்து முறை Rewind செய்துபார்த்து விட்டேன் அண்ணா.சிரிக்கும்பொழுது விஜய்ஆண்டனி போல இருந்ததுஅண்ணா

  • @Tanviya123
    @Tanviya123 4 месяца назад +2

    சரவணன் அண்ணா ஸ்மைல் ப்ளீஸ் 👌👌👌👌👌

  • @Ajithfanboy
    @Ajithfanboy 4 месяца назад +1

    ப்ரோ உங்க bgm பயங்கரம‌ இருக்கு ப்ரோ ❤❤

  • @Lakshisuji
    @Lakshisuji 4 месяца назад +1

    Anna trichi la nadantha sappani casr patthi solrappa idaiyla neenka siruchirupinka..... Antha sirippa paakkurathukakave antha videova enakku thonum pothellam paathurru irupen ❤ ipo intha video la ninka siruchatha paathapa na ennaiye maranthu 22 time thiruppi thiruppi paathuttu irunthen anna🥰🥰🥰🥰 love you so much saravana anna 😍

  • @Cok-b2z
    @Cok-b2z 4 месяца назад

    😂😂 omg leg piece...saravanan anna ke siripu wardu...semma comdy case pa..😂

  • @vishakirumigal8798
    @vishakirumigal8798 4 месяца назад +1

    ராகவேந்திரா mind voice: ஆத்தாடி எத்தே தண்டி லெக் பீஸ்சு... நா அப்படியே ஷாக் ஆகிட்டேன்....😅😅😅😂😂😂😂

  • @swathyswathy6264
    @swathyswathy6264 4 месяца назад

    அண்ணா... அண்ணா.... உங்க SDI காக...Bloopers இருந்தா போடுங்க அண்ணா ... please .. அண்ணா ❤Love your smile Anna💐

  • @puvanalatha4521
    @puvanalatha4521 4 месяца назад +1

    That laughter Bro when you said leg piece, made me laugh too😅😂😂😂

  • @D.thileepanThileepan
    @D.thileepanThileepan 4 месяца назад

    அண்ணாவோட சிரிப்பு❤👌🙋‍♂️super நானும் திரும்பத்திரும்பப் பார்த்தன் ❤

  • @TrendingThirudan420
    @TrendingThirudan420 4 месяца назад +1

    உங்க ஸ்மைல் கியூட்டா இருக்கு ❤😊🤗🥰

  • @wwe2kcena177
    @wwe2kcena177 4 месяца назад +1

    Anna sirichathu unexpected idhoda 3 vedio la anna sirichi irukaru top 5 tamil chanel la irunthu anavoda fan na anna sirichatha thirumba thirumba parthen ❤

  • @shankaridharuman6866
    @shankaridharuman6866 4 месяца назад

    Saravanan bro leg piece pathi pesumbodhu vandha unga smile vera level.

  • @PappaaNavarasaMedia
    @PappaaNavarasaMedia 4 месяца назад

    தம்பி இவ்வளவு சீரியஸ்ச பேசிட்டு‌ திடீர்ன்னு‌ லெக் பீஸ் ன்னு சிரிச்சது‌ மறக்கவே முடியாது 😂😂😂😂😂😂

  • @SunanyaSolomon-le4bq
    @SunanyaSolomon-le4bq 4 месяца назад +1

    Enna bro verum Karnataka cases vandhutu iruku
    Lov from Bangalore
    Learnt so many things from your videos
    Learnt how to be brave🎉🎉🎉❤❤