கல்யாண பரிசாக வந்த வித்தியாசமான Parcel ! நடந்தது என்ன ? | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 619

  • @SaravananDecodes
    @SaravananDecodes  4 месяца назад +104

    SDI ❤
    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Sign up today for 7 Days Completely free .
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    Source & Reference - bit.ly/3Yq0Gn5

  • @Beema7777
    @Beema7777 4 месяца назад +587

    வயநாடு மண்சரிவு மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு பெரியவங்க குழந்தைங்கனு இறந்தது பாத்து ரொம்ப பயமாகவும் பயங்கரமாவும் இருக்கு போன் எடுத்தாலே அந்த நியூஸ் தா அல்லாஹ் உறவுகளை இழந்தவர்களுக்கு மன தைரியத்தை தருவானாக😢😢😢

  • @SngeethManjula
    @SngeethManjula 4 месяца назад +149

    பாவம் அந்த பெண் ரிமா இந்த உலகில் உள்ள சில பெண்கள் தவறான வழியில் நடக்கிறார்கள் ஆனால் இந்த பெண் ஐந்து நாட்கள் வாழ்ந்தாலும் கணவர் காதல் என்று சொல்லி அவள் மறுதுணை தேடமால் இருப்பது பாவம்

  • @meenufoodie-15
    @meenufoodie-15 4 месяца назад +185

    வயநாடு நிலச்சரிவு ரொம்ப வேதனையாக இருந்தது.. எத்தனை உயிர்கள் 😭 pray for waynad

  • @SangaviM-lc5nq
    @SangaviM-lc5nq 4 месяца назад +175

    சரவணன் வாய்ஸ் புடிச்சு இருந்து ஒரு லைக் பண்ணுங்க பார்க்கலாம் 👍

  • @SASI_1993
    @SASI_1993 4 месяца назад +12

    சட்டது கிட்ட இருந்து தப்பிச்சாலும் இறைவன் கிட்ட இருந்து தப்ப முடியாது உண்மைதான் சரவணன் சகோ 😊

  • @pavipavithra4094
    @pavipavithra4094 4 месяца назад +81

    ஆணவம் ஒரு மனிதனை மிருகமாக மாற்ற நொடி பொழுது போதும் என இந்த சம்பவம் உணர்த்துகிறது .... சில நேரங்களில் நாம் தவறேதும் செய்யாமல் இருந்தாலும் கூட தண்டனை கிடைத்து விடுகிறது 😢..... எந்த குறுக்கு வழியிலும் செல்லாத சேகர் இன் தாய் தனது மகனை இழந்தார் 🥺😪..... ஈடுகட்ட முடியா இழப்பு

  • @PuniTha-qt3ow
    @PuniTha-qt3ow 4 месяца назад +30

    100 % ௨ண்மை. இன்னொருவரை காயப்படுத்தி என்ன சாதிக்க போகிறோம் என்ற எண்ணம் இ௫ந்தலே எத்தனையோ இம்மாதிரியான சம்பவங்கள் நடக்காமல் இயக்கலாம்

  • @ashwinisubbhramani8227
    @ashwinisubbhramani8227 4 месяца назад +24

    இந்த case already கேட்டாச்சு ஆனா bro voice la கேட்க super...😊😊

  • @vidhyagopal2275
    @vidhyagopal2275 4 месяца назад +23

    பதவி ஆசை யாரையும் விடாது அது படிச்சவங்கலா இருந்தாலும் அதுக்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்

  • @Ruth-merlin
    @Ruth-merlin 4 месяца назад +32

    அண்ணா..... கா.பெ. ரணசிங்கம்......vijai sethupathi......movie original story.....atha pathi.....video podunga na ....

  • @VinothiniVinothini-jh9wl
    @VinothiniVinothini-jh9wl 4 месяца назад +53

    சட்டத்தோட பார்வையில் இருந்து தப்பிச்சாலுமே இறைவனுடைய பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது இதான் உண்மை ப்ரோ 💯💯💯💯

    • @selvarajd8491
      @selvarajd8491 3 месяца назад

      அந்த இறைவன் யாருன்னு சொல்ல முடியுமா தெரியுமா

  • @Kiruthiga5478
    @Kiruthiga5478 4 месяца назад +16

    சகோ இந்த நிகழ்வில் போராமை குணம் ஒரு மனிதனை மிருகமா மாத்திரும் என்பது தெரியுது.இப்படிதான் அதிக பேர் அடுத்தவர் வாழ்க்கையை அழிப்பதா நினைத்து தனக்கு தானே குழி தோண்டிக்கராங்க. சகோ என் வாழ்க்கையிலும் இப்படி துரோகத்தால் என் அப்பா அம்மா வாழ்க்கையில் நடந்த நிகழ்வால் 12 வருசமா நீதிமன்றத்திற்கு அலைஞ்சிட்டு இருக்கேன். பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம். அடுத்தவன் செய்த தப்புக்கு நம்ம தண்டனை அனுபவிப்பது மிக கொடுமை. நன்றி

  • @shanthamuthu6331
    @shanthamuthu6331 4 месяца назад +74

    நீங்க போடுற வீடியோ முக்கவாசி குற்றவாளி கண்டு பிடித்து விடுகிறார்கள் ஆனால் நம்ம நாட்டுல நடந்த oru crime kuda சரியான குற்றவாளி கண்டுப்பிடிச்ச மாதிரியே தெரியவில்லை....????????

    • @AkshayaBala-g4i
      @AkshayaBala-g4i 2 месяца назад

      Apdiye kandu pidichalum enna prayojanam thandanai avloku illaye

  • @BoopathiPalanisami-jh7qc
    @BoopathiPalanisami-jh7qc 4 месяца назад +23

    வயநாடு இறந்தவர்களுக்கு மௌனம் அஞ்சலி செலுத்துவோம்🙏🙏

  • @panjuvarnam7646
    @panjuvarnam7646 4 месяца назад +11

    End dialogues are golden words..... I am totally mesmerizing bro....

  • @Nisha-v3w
    @Nisha-v3w 4 месяца назад +84

    தம்பி இரண்டு வருஷமா இரண்டு சின்ன பெண்குழந்தைகள் தன் சொந்த உறவு காரர்கள் 12 பெரால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த கேஸ் பத்தி போடுங்க....

    • @RajiRahi-ms4db
      @RajiRahi-ms4db 4 месяца назад +5

      Nanum ketan

    • @rohinipriya31
      @rohinipriya31 4 месяца назад +2

      Ss adha case pathi potunga

    • @anandhibommai6459
      @anandhibommai6459 4 месяца назад +3

      ஆமா நான் கூட பாலிமர் நியூஸ்ல பார்த்தேன்... நானும் கேட்கலாம்னு இருந்தேன் அதுல ஒரு குழந்தை இறந்து விட்டது 😔🥺

    • @NeethuSuresh-k1s
      @NeethuSuresh-k1s 4 месяца назад

      Ama bro intha case podunga plzzzz❤

    • @naveeng5108
      @naveeng5108 4 месяца назад +1

      Case name

  • @harsteju
    @harsteju 4 месяца назад +11

    100% உண்மை தான் அண்ணா. பொறாமை எப்பொழுதும் வெற்றியை தராது...உங்கள் வீடியோவை பார்த்து தான் சின்ன சின்ன விஷயங்களிலும் நான் ஜாக்கிரதையாக உள்ளேன்... எனக்கு 4 வயதில் பெண் பிள்ளை உள்ளது. எனக்கு Hr ஆகா பணி புரிந்த பொழுது 40000 சம்பளம் வாங்கினேன். ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் நான் எனது hr வேலையை விட்டு விட்டு இப்போது எனது குழந்தையின் பாதுகாப்பிற்காக நான் அவள் படிக்கம் பள்ளிக்கு டீச்சராக 7500 சம்பளத்திற்க செல்கிறேன். திருப்தியாக உள்ளது .நன்றி அண்ணா

  • @HariRam-y9k
    @HariRam-y9k 4 месяца назад +18

    அண்ணனா இந்த ஸ்டோரிய ஏற்கனவே பாத்தாச்சு அண்ணனா இருந்தாலும் உங்க வாஸ்ல கேட்டா சூப்பரா இருக்கு இருந்தாலும் கோயமுத்தூர்ல ரீசண்டா நடந்த அம்மா பொன்னு வீட்டுக்குள்ள 10வருஷமா இருந்த சம்பவம் போடுங்க அண்ணனா

  • @ThiyagarajaNawalakshmi
    @ThiyagarajaNawalakshmi 4 месяца назад +4

    தம்பி நான் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோ பார்ப்பேன் மிகவும் தெளிவாக நீங்கள் கூறுகிறீர்கள் நன்றி

  • @jsrfamily784
    @jsrfamily784 4 месяца назад +38

    எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது வயது 12 உங்களுடைய வீடியோவை தினமும் பார்க்கிறாள் எனக்கே அது தெரியாது ஒரு நாள் உங்களுடைய வீடியோவை பாத்துட்டு இருந்தபோது நான் கேட்டேன் என்ன பாப்பா என்ன வீடியோ என்னோட பொண்ணு சொன்னா அம்மா இந்த அங்கிள் பெயர் சரவணன் அங்கிள் வந்து நிறைய ஸ்டோரி சொல்லுவாரு அதுல இருந்து நான் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன் அம்மா நான் பெரிய பொண்ணா கண்டிப்பா இன்வஸ்டிகேசன் ஆபிஸர் தான் ஆவேன் என்று அப்புறம் தான் நானும் உங்களோட வீடியோ எல்லாம் பாத்துட்டு இருக்கேன் உங்களோட வீடியோ அனைத்து ரொம்ப நல்லா இருக்கும் இந்த மாதிரி நிறைய வீடியோ போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு நன்றி 🙏🙏

  • @Sscharusscharu-n4i
    @Sscharusscharu-n4i 4 месяца назад +3

    ☺️மரியாதை மிகு சகோ 🫂அவர்களே உங்கள் காணொளியை நான் வெகு நாட்களாக, பார்த்து வருகிறேன். என் தோழிகளுக்கும் பரிந்துரை செய்தேன் அவர்கள் உங்கள் காணொளியை பார்த்த பிறகு, உங்கள் காணொளி 👌நன்றாக இருப்பதாகவும், பயனுள்ளதாக இருப்பதாகவும், மன தெய்ரியத்தை கூட்டுவதாகவும், கூறினார்கள்.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லலாத இந்த சமூகத்தில்,அவர்களுக்கு மன தெய்றியம் வந்து விட்டால் அவர்களை யாராலும் ,அசைக்க முடியாது இதை ஒரு பெண்ணாக நான் சொல்கிறேன். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில், ஒரு ஆண் மகனாக, அந்த மன தெய்ரியத்தை , அளித்தமைக்கு நன்றி .....🙏மேலும் உங்கள் காணொளி மென் மேலும் வளர்ச்சி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள் 🤝....

  • @ganapriya2997
    @ganapriya2997 4 месяца назад +4

    பதவிக்கவும் புகழூக்கவும் ஆசைப்பட்ட அந்த அரக்கணால் அழகிய இளம் தம்பதிகள் அழிந்தது தான் மிச்சம் பாவம் அந்த அன்பு தங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் 😞😞😞

  • @lavie16241
    @lavie16241 4 месяца назад +2

    Hi Sara... I have been a fan of crime histories for the past 4 years and for the past one yr i was continuously watching all ur videos. The detailing and the story narration is outstanding, also it felt harmless. Keep up the good work. I became a fan of u too. I have come across many crime story narrators u r the best in Tamil. Recently witnessed the impact of ur work in forensic studies in an education institute. Congratulations.💐

  • @saravanancharanya2111
    @saravanancharanya2111 4 месяца назад +4

    Sattathilirunthu thappithalum iraivan ta irunthu thappakka mudiyudhu 🙏🏼super Saravanan bro👏👏👏👍🙏

  • @kanmanik576
    @kanmanik576 4 месяца назад +3

    Neenga sollum pothu nane antha spot la iruntha mathiri irunthuchu anne ,nalla uyirottama katha solluringa 🎉🎉🎉

  • @gnanasekaransangeethass984
    @gnanasekaransangeethass984 4 месяца назад

    நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு காணொளியும் அணைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது
    நன்றிகள் பல கோடி.....
    சரவணன் அவர்களுக்கு...
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Littleboy_Kanish
    @Littleboy_Kanish 4 месяца назад +6

    Enna yaaru yevlo kasta paduthunaalum enaku avangala kasta padutha thonadhu because enna madhri dhana avangalukum valikum. Enkita iruka nalla palakkame mudinja varaikum yaaraiyum kasta padutha kudadhu avlo dhan.

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 4 месяца назад +2

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை பாபநாசம் என்ற படத்தில் இருந்து பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏

  • @harish_world1501
    @harish_world1501 4 месяца назад +4

    சரவணன் அண்ணா நான் உங்க சேனல கிட்டத்தட்ட 4 வருசமா பாத்துட்டு இருக்கேன். எத்தனையோ solved and unsolved case பத்தி நிறைய வீடியோ போட்டியிருங்க .பல வீடியோ போட்டி, பொறாமை, ஆசை, வெறுப்பு, ஏமாற்றம், துரோகம் இது போன்ற விசயங்கள்தான் crime அதிகமாக நடந்துட்டு இருக்கு.அதே போல் தான் இந்த பதிவும், போட்டி, பொறாமையல மூன்று பேருடைய வாழ்க்கை, உயிர் பறிப்போனது.

  • @mithrapandiyan2694
    @mithrapandiyan2694 4 месяца назад +9

    குதிரை வெங்கடேசனை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @deepikasaravanan5797
    @deepikasaravanan5797 4 месяца назад +1

    Anna intha video pathapiragu enaku ranjini sir oda dialogue niyabagam vandhuchu"athigama aasa padura ambalaiyim athigama kovapadura pombalaiyum nalla vallnthatha sarithirame kidaiyathu"intha dialogue unmai aiduchu😊😊😊

  • @balatamilan3828
    @balatamilan3828 4 месяца назад +7

    வயநாடு மண் சரிவு பத்தி அந்த கிராம மக்கள் நிலமை என்ன ஆச்சி ஒரு வீடியோ போடுங்க சரவணன்

  • @rathika.velsamy6869
    @rathika.velsamy6869 4 месяца назад +2

    நீங்க சொல்றது உண்மைதானா கடைசில நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான் உங்க கேசில் இருந்து நாங்க தெரிஞ்சுக்கறது எல்லாமே எப்படி நாங்க நல்லா இருக்கணும்னு தான்

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 4 месяца назад +1

    Sravana nanba video end la neega sonnathutha karakt nanba pooti poramai la ethuku valkai valrathu oru vati athu nalla manusana iruga athu pothu 😍😍🥰🥰💯

  • @SangaviM-lc5nq
    @SangaviM-lc5nq 4 месяца назад +21

    அண்ணா வீடியோ வந்தாச்சு எல்லாரும் வாங்க பார்க்கலாம் 🙋‍♀️🙋‍♀️

  • @AnanthiAnanthi-ue8rx
    @AnanthiAnanthi-ue8rx 4 месяца назад +9

    அண்ணா வயநாடு நிலசரிவு பத்தி News போடுங்க

  • @devi9202
    @devi9202 4 месяца назад +2

    Karma always returns, because every action has equal and opposite reaction!

  • @anandhibommai6459
    @anandhibommai6459 4 месяца назад +1

    ஹாய் அண்ணா... 🙏🏻❤️வாழு... ❤️வாழ விடு... ❤️முதலில் நமக்குள்ள நல்ல எண்ணங்கள் இருக்கணும்... விட்டு கொடுக்குற எண்ணம் இருந்தாலே போதும்... எல்லாம் வந்து சேரும்... ❤️போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்க கூடாது... ❤️அது தம்மை தாமே அழித்து விடும்... ❤️எல்லாரும் நல்ல இருக்கணும்னு நினைக்கணும்... அந்த ஒரு எண்ணமே நமக்கு எல்லாம் சந்தோஷமும் தரும்.... ❤️

  • @fathimashukraaddvocate
    @fathimashukraaddvocate 4 месяца назад +2

    Hello brother I'm from srilanka your videos so use full for my personal life because ovvoru crime scenes nenga solra appavum antha edathula nanga iruntha aza yepdi face pannanum and thappu panravangaluku punishment yepdi izu Mari neraya inspiration ah iruku azu mattumillama nan ippo than forensic department 1st year senthu iruken motive ennamo unga videos tha thank you so much bro ❤😊

  • @VennilaDevi-t8z
    @VennilaDevi-t8z 4 месяца назад +2

    Anna Naa ungoloda fan T5T la irunthu unga videos pathu tu iruke intha ulagathula ipdilam kuda nadakuthanu unga videos pathu tha enaku theriyum Naa 10th std padikumbothu etharthama unga video pathu puduchu Poe ipo varaikum pakuren oru ponna nanga working and studying places la evlo struggle pannitu irukomnratha neenga neraya videos la solli irukinga TQ anna...ipo enaku marriage aagi Naa pregnant ah iruke oru good parenting epdila irukanum nu unga videos pathu kathukite neenga innu inthamari vizhippunarvu videos neraya podanum nu valthure...❤😊

  • @ArjunreyArjun
    @ArjunreyArjun 4 месяца назад +6

    Hi saravanan bro. எப்படி இருக்கீங்க இன்று வீடியோ கண்டிப்பாக வருமென்று எதிர்பார்த்தேன் i am so happy ❤️❤️❤🎉🎉🎉

  • @LalithaVisalakshi-xu5jj
    @LalithaVisalakshi-xu5jj 4 месяца назад +1

    Neenga sonnadhu romba correct iraivan kitta thappikka mudiyadhu late aanalum punishment confirm

  • @saranyasrinivasan4170
    @saranyasrinivasan4170 4 месяца назад +1

    Super ah narrate pandringa👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @gokulapriyaprakash
    @gokulapriyaprakash 4 месяца назад +4

    Saravanan anna video vanthuruchi vanga💃💃💃

  • @feelingperson8404
    @feelingperson8404 4 месяца назад +1

    Bro chennai Broadway aalavandhan kolai vazhaku in 1952 podunga bro😮

  • @nandhinipartheebannp2526
    @nandhinipartheebannp2526 4 месяца назад +18

    போட்டி , பொறாமை, வஞ்சம் ஒரு மனிதனை எப்படி மிருகமா மாற்றி இருக்கு...... மிருகம் தன் பசிக்காக மட்டும் தான் வேட்டையாடும் ..... அது கடவுளின் படைப்பு...... இங்கே பெயருக்கு தான் சிலர் மனிதர்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்..... இவர்கள் மிருகங்களை காட்டிலும் ஆபத்தானவர்கள்...... அந்த பெண்ணை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது .. எத்தனை கனவுகளோடு வந்திருப்பார்😔😔😔😔😔

  • @aarthiSanthosh-z2g
    @aarthiSanthosh-z2g 4 месяца назад +3

    Saravanan anna fannunu romba pearumaiya erukku❤❤

  • @PraKash-kx4ux
    @PraKash-kx4ux 4 месяца назад +1

    ஏங்க இத நம்புற மாதிரியா இருக்கு....
    ஒருத்தன் எல்லாத்தையும் மாட்ட கூடாதுன்னு செஞ்சவன் அந்த கொரியர் copy ஏன் பத்திரமாக அவன் வீட்டில் வைக்க வேண்டும்.... 🤔🤔🤔 இதற்கு ஒரு கமெண்ட் பண்ணுங்க ப்ரோ

  • @ramyasujith2704
    @ramyasujith2704 4 месяца назад +3

    Pray for waynad😢😢😢😢

  • @madhanprabhumadhanprabhu3334
    @madhanprabhumadhanprabhu3334 4 месяца назад +2

    Kuku fm enaku pudikala nega soldrathu tha pudichueuku ❤

  • @muktharshsabina
    @muktharshsabina 4 месяца назад +7

    சட்டத்தோட பார்வையில் தப்பிச்சாலும் இறைவன் பார்வையில் தப்பிக்க முடியாது கண்டிப்பா தண்டனை கிடைக்கும் அடுத்தவர்களை காயப்படுத்தி மகிழ்ச்சி காண்பது செத்த பிணத்துக்கு சமம் சரவணன் அண்ணா....😊

    • @selvarajd8491
      @selvarajd8491 3 месяца назад

      அந்த இறைவன் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

  • @Rajiraji-rg4uo
    @Rajiraji-rg4uo 4 месяца назад

    சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பித்தாலும் இறைவன் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது❤

  • @ramzannifra2
    @ramzannifra2 4 месяца назад +5

    Naa ippo 2 days aa detective Maaran kekuren Anna romba interesting aah irukkudhu

    • @manal861
      @manal861 4 месяца назад

      audio book ?

    • @ramzannifra2
      @ramzannifra2 4 месяца назад

      ​@@manal861I think it's a audio series

  • @GiltaMedical-v8c
    @GiltaMedical-v8c 4 месяца назад +1

    Manasuku romba kastama iruku.
    Manithargal en ipdi irukanaga.saravanan bro neenga last a solutra karuthuku nan adimai. Neenga sollura bye slang so cute.

  • @aameenahalil3246
    @aameenahalil3246 4 месяца назад +2

    Newly watching your videos! Getting addicted to it day by day! Keep up the good work and I hope you reach even greater heights! You deserve more credits! 😊 can’t wait for you next video!

  • @ThikshithaThikshitha-cu6ny
    @ThikshithaThikshitha-cu6ny 3 месяца назад +1

    Anne nega solra bye super ra erukku anne👌

  • @EsaikeerthiEsaikeerthi
    @EsaikeerthiEsaikeerthi 4 месяца назад +3

    Vayanadu case pathi podunga enna achu nu details ohh ur voice la iam waiting

  • @MJ_Tidbits
    @MJ_Tidbits 4 месяца назад +1

    Love how you instil positive thoughts and values at the end of each video so as to reinforce positivity, morality & good virtues. All these & how to safeguard ourselves from hazardous situations should be the only takeaways from such videos.

  • @Zuhara2823
    @Zuhara2823 4 месяца назад

    Anna indaiku than na telegram download pannen. Unga page la poi photos ellam parthen. Ennala paakawe mudiyala bro.. awalo kashtama iruku.. unga vdo's ellam kattaym ovvoruwarum parka wenum. Idhula engala nanga eppadi save pannanum endu ovvoru vdo wum nerayawe solli tharudhu. Romba thanks bro. Lots of love from srilanka ❤❤❤

  • @ponnis6693
    @ponnis6693 4 месяца назад +1

    Intha stroy naan all ready kettu irukea but Saravanan voice la ketkum bothu innum better ah iruku

  • @jasphinancy-rn2cn
    @jasphinancy-rn2cn 4 месяца назад +1

    Indha maadhiri tevai illaadha visayathuku podura efforts pinvilaivu yenna nu yosichu pannaa nallaa irukum but idhu yellaam thappaana visayathai Vida nalla visayathuku ivalavu mukkiyathuvam koduthaal sirapaaga irukum brother .

  • @Kalaivannan-jv9bp
    @Kalaivannan-jv9bp 4 месяца назад +1

    The different ways, you're narrating crimes is excellent 👌, Especially going through the suspense and mysterious are such a unique way... Awesome brother.
    from Your recent Fan❤

  • @sivas07
    @sivas07 4 месяца назад +41

    Saravanan Anna Fans Assemble ❤🎉

  • @Dhivya3020
    @Dhivya3020 4 месяца назад

    Yevlo அழகா இருக்கு அந்த பொண்ணு 😢😢😢

  • @banumathi8642
    @banumathi8642 4 месяца назад +1

    ரஜினி சொல்லுர டயலோக் தான் நினைவு வருது.. அதிகமா ஆசைபடுர ஆணும் அதிகமா கோவபடுர பொண்னும் நல்லா வாழ்ந்ததா சரிதிரம் இல்லை 😐😐😐😐😐..

  • @nishanthil9946
    @nishanthil9946 4 месяца назад +2

    What you said is Absolutely true 💯

  • @JanakiJanu-f3u
    @JanakiJanu-f3u 4 месяца назад +1

    Hi ....
    Anna nan 1st time msg pandrean ...
    Unga videos paaka aarambichirukean anna... Super unga videos yealathulumeay yepudi itukanum Iruka koodathunu oru vilipunarvu kidaikuthu Anna....
    🎉 super Anna congrats Anna 🎉🎉🎉

  • @poornimasathishkumar8548
    @poornimasathishkumar8548 4 месяца назад +1

    Yes bro ego is the biggest enemy every person has postive and negative side we should take our postive and want to improve our life and leave the negtive side

  • @kalaivani6015
    @kalaivani6015 4 месяца назад +2

    Yours opinion is correct bro ..😊

  • @PriyankaC-hl6ut
    @PriyankaC-hl6ut 4 месяца назад

    We should thank God wat we have. Intha mari person mari real iruka kudathu . Irukarthu vetchi happy ah irukanum

  • @dividivine399
    @dividivine399 4 месяца назад +1

    Hi saravanan bro ,naa top5 tamil la irunthu ipo varaikum unga videos regular ah pakren.. but ithu than en first comment...naa suggest panni enoda frnds um pakranga..unga videos romba useful ah iruku..unga videos pathu enoda ul unarvu soldratha namburen..naa velila poitu veetuku return varrapo oru bus la aal yarum illa enaku athula yera en manasu othukala antha time neenga sonnathu than en mind ku vanthuchu nama ul unarvu soldratha nama kekanumnu so athaiye follow pannen.. intha mari naraiya videos romba full ah iruku brother thanks a lot..nd last ah neenga sonna antha message romba nallarunthuchu...luv frm karaikudi♥️

  • @sumisumithra3329
    @sumisumithra3329 4 месяца назад +2

    Goood thoughts and well being inspiring mode of view so much useful for the girl child ladies and alone being persons I wish you all success to develop Saravanan brother I wish your family to live peacefully and good health and prosperity may God bless you all

  • @strmathan978
    @strmathan978 4 месяца назад

    Vayanadu issue la uyir izhandhavargalukku ennudaiya aazhndha irangal😢😢😢💐💐💐

  • @Mysterytamil123
    @Mysterytamil123 4 месяца назад +1

    kadaisila sona amdha varthaigal 🤩

  • @manganila3484
    @manganila3484 4 месяца назад +1

    Neenga sonnathu 100 % true anna

  • @MauniPanigrahi-b7v
    @MauniPanigrahi-b7v 4 месяца назад +1

    From odisha💜bro my native odisha but I know Tamil so that's why I am watching your videos unga stating videos larndhu paathittu irukken bro❤️‍🔥

  • @vjvj4566
    @vjvj4566 4 месяца назад +1

    Hi bro nethe unga video ku wait pannitu iruntha bro. Anyway today ur video watching i'm happy...❤

  • @User123-il5yn
    @User123-il5yn 4 месяца назад +1

    Supper pro thavalai than vayal kedum enpathu pola letter pottu avane mattikittan ithulernthu therithu. Antha princebel velaikku. Avan konjam kuda layekku illanu

  • @suharazik1774
    @suharazik1774 4 месяца назад +4

    Anna 2015 srilanka vidhya kolai valakkua thookku dandanai vidikkappatta 6 perum men muraiyeedu senji irukaga.inda weed aduda results vandum.vanda odane vdo poduga...🇱🇰🥺avaggaluku dandanai kammiya koodadu Anna.. #😢justice for vidhya

  • @mycutmybgm2903
    @mycutmybgm2903 4 месяца назад +1

    Next Ethachum twist mela twist irukure mari oru crime video podunge bro

  • @Anbu747
    @Anbu747 4 месяца назад +3

    Vetharanyam anbu

  • @azeemwhitetiger6380
    @azeemwhitetiger6380 4 месяца назад +2

    அண்ணா நான் first கண்டு புடிச்சுட்டேன் நீங்க சொல்லும் போது punjilal meher மேலே தான் douth வந்துச்சு தப்பு பண்றவன் எதாவது ஒரு தடயம் விட்டுட்டு போவான் மாதிரி தான் அந்த billum அந்த letterum தான் ஒரு மனிதனுடைய பொறாமை குணத்துக்கு இரண்டு உயிர் போயிருக்கு நம்ம வாழும் வாழ்க்கை கொஞ்சம் நாள் அதுல ஏன் இந்த பொறாமை கெட்ட புத்தி வாழும் வாழ்க்கையை சந்தோசமா வாழலாமே

  • @ashwini7397
    @ashwini7397 4 месяца назад +2

    Natasha kampusch pathi podunga anna romba inspiring ana story

  • @sushanasimee
    @sushanasimee 4 месяца назад +1

    Voice is so cool❤❤❤ comment no read 😂😂😂

  • @Varghese_B
    @Varghese_B 4 месяца назад

    22:15 Superb Line ...

  • @shalinyshalu9297
    @shalinyshalu9297 4 месяца назад

    வயநாடு மண்சரிவு மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கும் 😢 இறந்தவங்க என்ன கனவுகளோடு வாழ்ந்து இருப்பாங்க எல்லாம் மண்ணுக்குள் போயிட்டு ஒரு நிமிஷத்துல 😢😔💔

  • @balajibalaji6281
    @balajibalaji6281 4 месяца назад

    That final advise is really fantastic 🙌

  • @seenuVinodbrothers
    @seenuVinodbrothers 4 месяца назад +1

    vanakam saravanan intha vedio ending'le neenga sonna oru cinna massage arumai nanba...valthukal...ama kandipa iraivanin parvilerenthe tappa mudiyathe.....Saravanan nambe india'le athavathe nambe kerala wayanad nadanthe sogam,ithe kes'solrethe enakke manase ille... wayanad nadanthe soganthai oru vedio pativa podungge saravanan mattum kerala wayanad'kaga donate panne goverment account number iruntha kuda antha vedio pattivule sollungge naan mattum elle malaysia vaalum uthavum karannggal uttavattam stay safe wayanad...🙏🙏🙏❤

  • @butterfly51015
    @butterfly51015 4 месяца назад +1

    Kadaisiya neenga sonna advice super anna

  • @ameenudeen62
    @ameenudeen62 4 месяца назад

    ஆணவம் ஒரு மனிதனை இப்படியும் பன்ன வைக்கும் என்பதர்க்கு இந்த கேஸ் ஒரு உதாரணம் அண்ணா இதில் ரிமா தான் பாவம் 😢😢😢

  • @Kumar23966
    @Kumar23966 4 месяца назад +1

    Ellarum vanga annanoda video vanthuruchu🎉🤸🏻

  • @Adhithya_2307
    @Adhithya_2307 4 месяца назад +2

    My Dear SDI ❤

  • @murugans4228
    @murugans4228 3 месяца назад

    Final conclusion is very good.

  • @Razeen_5672
    @Razeen_5672 4 месяца назад +1

    Bro now I am recently watching your video all was mind blowing and thrilled cased and I am your new subscriber too good job keeping going all the best bro😊
    By the I am from Sri Lanka

  • @komathygeorge8046
    @komathygeorge8046 4 месяца назад +1

    I am very much impressed by your speech brother.

  • @D.thileepanThileepan
    @D.thileepanThileepan 4 месяца назад

    Hai anna iam thileepan sri Lanka உங்களுடைய சேனல்ல நீங்கள் போடும் கேஸ் எல்லாம் கேட்கும்போது இப்படில்லாமா நாட்டில நடக்கும்.......
    ஒவ்வொரு மனிதனும் உங்களுடைய சேனல பார்த்தாச்சிம் இப்படியான தவருகளை செய்யாம
    திருந்தி வாழட்டும்.....😢
    அண்ணா உங்களுடைய இந்த முயற்சிக்கு என்னுடைய மனம் திறந்த வாழ்த்துக்கள்❤

  • @ranisampath7136
    @ranisampath7136 4 месяца назад

    Bro day by day I’m becoming your big fan - Hats off bro 😇 case a vida unga last advise 👍🏼👍🏼

  • @ThangammaKumar
    @ThangammaKumar 4 месяца назад +1

    The finishing message was super bro

  • @meenajeyakumar7609
    @meenajeyakumar7609 4 месяца назад +1

    Ovoru youtubers um vlog podranga athuku avnga minakidanumnu theva ila ana sravanan decodes apdi ila romba minakita than neenga video podanum,athu neenga first study panitu ungalkum puriyanum ,atha engalkum puriya vaikanum ithu satharana visyam kidayathu,vazhthukal saravanan anna ❤im ur new subscriber 1 week munmadi than onga video paka arambichen almost unga videos la pathi videos pathu mudika poren avlo interestinga utube la unga videos than pakuren open panna odane