❤ மிகவும் சிறப்பான பணி மிகவும் சூப்பர் மகிழ்ச்சி நன்றி தாங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக 16 செல்வங்கள் பெற்று பல்லாண்டு வளமுடன் வாழ்க சிவாயநம அரகரசிவசிவ திருச்சிற்றம்பலம் பொன்னம்பலம் அருணாசலம் ஆரூரா நடராஜா ஆத்மநாதா கல்யாண பசுபதீஸ்வரா ஒற்றியூரா ஆரூரா ஐயாறா அவிநாசி அப்பா வைத்தியநாதா சொக்கநாதா
நானும் இங்கு மதிய உணவை சாப்பிட்டேன் RS35 க்கு வேற லெவல் டேஸ்ட்.. சாப்பாடு குழம்பு& ரசம் ஆகியவை மிகவும் அருமையாக உள்ளது.. உங்கள் சேவைக்கு மிகப்பெரிய நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் தங்கச்சி.ஒவ்வொரு சமையலும் சூப்பர்.இந்த சாப்பாடு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.தங்கச்சி நாங்கள் பக்கத்தில் இருந்தால் கண்டிப்பாக வந்திடுவோம். கவலையாக இருக்கிறது.தங்கச்சி.ஒரு தடவை வருகிறோம்.நன்றி.
May this Trust grow from strength to strength. Such service during these times is unimaginable. Only the blessed ones can render such service. God bless the Trust with prosperity. 5:01
Ram kannan சகோ ஒவ்வொன்றும் 10 ரூபாய் nu சொல்லுங்க. பாதிபேரு உங்க தட்டுல இருக்க எல்லா item um சேர்த்து 10 ருபாய்னு நெனைச்சுபங்க. இது மாதிரி vlog பண்ணும்போது தெளிவா சொல்லுங்க சகோ. பார்க்குற viewers ku தப்ப convey ஆயிட போகுது
பணம் இருக்கும் மனிதர்கள். உங்கள் கர்மாவை தொலைக்க அவரவர் பகுதியில் இது போல் உணவக ங்கள் திறந்தால். ஏழை மக்கள் மனமார வாழ்த்துவார்கள் உங்கள் குடும்பத்தை . பணத்தை உங்கள் தேவைக்கு மேல் இருப்பவர்கள் கூட்டு சேர்ந்து கூட இது போல் செய்யலாமே . வாழ்க வளமுடன்.
You are showing a full plate of many items... this can cost at least.. 90 rs... Your Ad is misleading... Pl explain properly... A great social and goodwill enterprise... Cheers to the Founder.... Jk canada
@@Shiva66j ஆமா சகோ ஒத்துக்கிறேன். தவறு தான் அது இந்த video va பார்க்க வைக்குற யுக்தியா இருக்கலாம். நீங்க சொல்றது சரி தான். அவங்க அவங்களோட viewskaga இப்படி தலைப்பை போட்டு நம்மள பார்க்க வைக்கிறாங்க. இந்த சேனல் மட்டும் இல்ல சகோ. எல்லா youtube channel மே இப்படி தான் பண்றாங்க. நான் தலைப்பை சரியாக பார்க்கல சகோ. என்னை மன்னித்து விடுங்கள் என்னுடைய தவறான புரிதல்காக.
Just one dosa or idly set costs 40 to 50 Rs minimum.
So if you spend 30 Rs, you can get three items is extremely cheap and good.
நாங்களும் போய் சாப்பிட்டு வந்தோம் சூப்பர் இவ்வளவு கம்மியா குடுக்கிற மனசுக்கு ரொம்ப நன்றி சார்
❤ மிகவும் சிறப்பான பணி மிகவும் சூப்பர் மகிழ்ச்சி நன்றி தாங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக 16 செல்வங்கள் பெற்று பல்லாண்டு வளமுடன் வாழ்க சிவாயநம அரகரசிவசிவ திருச்சிற்றம்பலம் பொன்னம்பலம் அருணாசலம் ஆரூரா நடராஜா ஆத்மநாதா கல்யாண பசுபதீஸ்வரா ஒற்றியூரா ஆரூரா ஐயாறா அவிநாசி அப்பா வைத்தியநாதா சொக்கநாதா
நானும் இங்கு மதிய உணவை சாப்பிட்டேன் RS35 க்கு வேற லெவல் டேஸ்ட்.. சாப்பாடு குழம்பு& ரசம் ஆகியவை மிகவும் அருமையாக உள்ளது.. உங்கள் சேவைக்கு மிகப்பெரிய நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
பந்தல் செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொழிலாளர்கள் நிறைந்த கணபதி பகுதி மக்கள் அனைவருக்கும் பயன்படும் முருகன் அருள் நிச்சயம் ❤❤
வணக்கம் தங்கச்சி.ஒவ்வொரு சமையலும் சூப்பர்.இந்த சாப்பாடு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.தங்கச்சி நாங்கள் பக்கத்தில் இருந்தால் கண்டிப்பாக வந்திடுவோம். கவலையாக இருக்கிறது.தங்கச்சி.ஒரு தடவை வருகிறோம்.நன்றி.
நல்ல மனம் வாழ்க....நாடு போற்ற வாழ்க. 🎉🙏
Excellent service.
and promoted by this channel.
Thank you.
இறையருள் உண்டாகட்டும்.
தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று கூறுவதுண்டு.
வாழ்க வளமுடன்
வாழ்க பாரதம்
ஜெய் ஸ்ரீ ராம்
கோவை போன்ற மாநகரில் இந்தளவு குறைந்த விலையில் உணவு தருவது நம்ப முடியாத விசயம்!! பாராட்ட வார்த்தைகள் இல்லை!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
May this Trust grow from strength to strength. Such service during these times is unimaginable. Only the blessed ones can render such service. God bless the Trust with prosperity. 5:01
Not all rs.10.each item Rs.10/-
இது போல சில பெரிய நல்ல உள்ளங்கள் எல்லா பகுதிகளிலும் உணவகங்கள் திறந்தால் இல்லாதவர்கள் பயன் பெறலாம் ஏழைகளும் பயன் அடையலாம்
Ram kannan சகோ ஒவ்வொன்றும் 10 ரூபாய் nu சொல்லுங்க. பாதிபேரு உங்க தட்டுல இருக்க எல்லா item um சேர்த்து 10 ருபாய்னு நெனைச்சுபங்க. இது மாதிரி vlog பண்ணும்போது தெளிவா சொல்லுங்க சகோ. பார்க்குற viewers ku தப்ப convey ஆயிட போகுது
I think we conveyed well
@@ramkannan1991 okay bro. thanks for reply back.
@@ramkannan1991yes you clearly mentioned it
Mudidhal nama evanga madhiri video parpadhai thVircalam
தொழிலாளர்கள் நிறைந்த பகுதி அனைவருக்கும் பயன்படும் முருகன் அருளால் வெற்றி மேல் வெற்றி குவிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்❤❤
தங்கள் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
கோடானு கோடி நன்றிகள் ஐயா
வாழ்க வளமுடன் 🙌
Really great
வாழ்க வளமுடன் அருமை வாழ்த்துக்கள் 👍🤝🙏💐
Good price and food for needy people.
God bless you Sir. For your service
Keep it sir வாழ்த்துக்கள்
பணம் இருக்கும் மனிதர்கள். உங்கள் கர்மாவை தொலைக்க அவரவர் பகுதியில் இது போல் உணவக ங்கள் திறந்தால். ஏழை மக்கள் மனமார வாழ்த்துவார்கள் உங்கள் குடும்பத்தை . பணத்தை உங்கள் தேவைக்கு மேல் இருப்பவர்கள் கூட்டு சேர்ந்து கூட இது போல் செய்யலாமே . வாழ்க வளமுடன்.
அருமை அண்ணா
Thankyou sir valhavalamutan ❤❤❤
Saw this in BLU couple of days back 😮
எனக்கு இந்த மாதிரி கல் தோசை ரொம்ப பிடிக்கும்
Super service
Jesus yesu yesappa yeshua bless all dear ones
🎉 very good for poor and hungry people service to god
Vaalthukkal sir
உணவக உரிமையாளர் மனிதருள் மாணிக்கம்!! வாழிய பல்லாண்டு!!❤❤🎉🎉
Superb sir
God bless you
🎉 ஓம் நமசிவாய 🎉
🎉 ஓம் நமசிவாய 🎉
🎉 ஓம் நமசிவாய 🎉
Beautiful ❤❤❤
Super
Banana leaf last 2 days ❤❤❤
Ram kannan sir thanks for a nice video❤❤❤
🙏👏👏👌👌👍👍🌹🌹💚💚🥭கடவுளுடைய ஆசிர்வாதம் ஊக்களுக்கு உண்டு 🙏
Good Review Ram . Review links 🎉🎉🎉😮😮
Why no curry puff
You are showing a full plate of many items... this can cost at least.. 90 rs... Your Ad is misleading... Pl explain properly...
A great social and goodwill enterprise... Cheers to the Founder.... Jk canada
Hi Ram am saw already in same to banana leaf channel this hotel 😊 okay your wish ❤
அப்ப நீ மனோஜ் அவர்களை பின்பற்றி வீடியோ போடுறீங்களா 😮😮😮😮😮😮
Donot miss shanthi canteen at dinganallur
சூப்பர்
We are invite Koumaram to open new restaurant at Trichy.
Great
திண்டுக்கல் சீலப்பாடி அருகில் 30 rs சாப்பாடு தருகிறார்கள் அதையும் வீடியோ எடுத்து போடவும்
Sunday iruguma shop
അണ്ണാച്ചി...
ക്യൂ നിന്ന്...
ശാപ്പാട്
വയ്യ...
Hi Ram Bro ❤
Each 10 rs in the plate then price is costly only.
Is it all in plate for 10rupees?
Please give correct information
Kanna item idli ontru ₹,10 Rupees
Appadi sollunga
Kaumaram na yenna?
வாழ்க வளமுடன்
Rice mathi mathi poduvanga
Very great service. Hats off to the unavagam 🎉🎉🎉❤❤❤Kandipa Nan try panuvan anna.
Why people never see such noble causes from other religions, except Hinduism ?
Hats of Ram
1 vadai rs 10
1 ideki rs 10
Coffee Rs 10
Everyone totally rs 80 or 80 rupees 😢😢😢😢😢
Hi kanna ❤
Hi 👋
🎉❤Hisir
This hotel must be checked by food inspector
ஈவினிங் 6 மணிக்கு அந்த அல்லடா பேட்டி எடு பாக்கலாம்
0:57. கோம்படூர் எங்க இருக்கு
Adhu onu ila bro, style ah pesraram ah😅😅
Coimbatore
Ganapathi enga irukku
கோவை காந்தி புரத்தில் இருந்து சரவணம்பட்டி (சத்தியமங்கலம்) செல்லும் சாலையில் கணபதி இருக்கிறது
Coimbatore, city near sathy road
Yoursuper
Banana leaf unlimited channel la pottu 2 or 3 days aguthu
Ya bro
You married ha bro ..😊😊🎉🎉..@@ramkannan1991
👌👌👌👌👌
🙏
5:07 I know you will say korai but you know people will split on you in comments haha 😅
Bro 😎
Love from bihar
Vaalga valamudan
👍👌👍👍👍
குறைந்த விலை நல்ல உணவகம் என்று கூறுங்கள், தவறாக சித்தரிக்கவேண்டாம்.
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌❤️
நன்றி ஐயா
Donating 100000
The quantity and quantity of the food is not good
This hotel is suitable for daily wagers
Hi ram anna Ambika hi sollunga please
Hi 👋
Amount vangi pesuranga
1km ku oru kadai eruntha nalla erukum
இந்த உணவக ஓனர் மூலமாக உணவு விலை தெளிவு படுத்த வேண்டும் ஒவ்வொரு உணவும் 10 ரூபாய்யா? அல்லது 10 ரூபாய்க்கு அனைத்து உணவும் சேர்த்தா?
Logic ah kelunga😂 each 10 rupees
Vera level viedo Anna
LWAN FROM MANOJ
கோவை அங்கிள் யூடிப் ஏதாவது ஒண்ணு தான் பத்து ருபாய் சொன்னாரு
Adhuku opposite la enga company irukku I'm working there
எப்ரல்ஜன்வரைவந்துசாப்பிட்டேன்சுப்பர்இருந்ததது
சேலம் வாங்க ரிவிவ் பன்னுக
Each item is 10 rs nu தெளிவா சொல்லி இருக்கார்
Nallatha sensa sollanu
Dai ellammu 10 illa each 10 ok
Daily thumbnail ye emathithangada....each item 10 rupee da..ethila kuda fraud, appuram unga sappadala enna enna fraud pannuvingada
10 rs ku temple la kudukara prasadam mathri tharanga. Not worth. 50 rs ku vaangina than pathum.
You go and eat in some other restaurant and pay 200 rs for this
எப்ரல்மேஜன்வரைவந்துசாப்பிட்டேஅ
ஒவ்வொன்றும் பத்து ரூ...😮
இட்லி 5,வடை2
₹50 பில்
10₹, என்பது தவறான தகவல்
😢😢😢😢😢
சகோ அதன் விலைப்பட்டியலில் தெளிவா போற்றுகங்களே ஒவ்வொரு உணவும் 10 ரூபாய் nu இதுல எங்க தப்பான தகவல் இருக்கு.
@@tmanoj04தலைப்பில்
₹10 breakfast for all
இதற்கு பொருள்
@@tmanoj04 thumbnail பாருங்கள்
10₹ breakfast for all
இது தான் தவறு
@@Shiva66j ஆமா சகோ ஒத்துக்கிறேன். தவறு தான் அது இந்த video va பார்க்க வைக்குற யுக்தியா இருக்கலாம். நீங்க சொல்றது சரி தான். அவங்க அவங்களோட viewskaga இப்படி தலைப்பை போட்டு நம்மள பார்க்க வைக்கிறாங்க. இந்த சேனல் மட்டும் இல்ல சகோ. எல்லா youtube channel மே இப்படி தான் பண்றாங்க. நான் தலைப்பை சரியாக பார்க்கல சகோ. என்னை மன்னித்து விடுங்கள் என்னுடைய தவறான புரிதல்காக.
@@tmanoj04 உங்கள் விளக்கம் 💯% சரியானது தான்
மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகள் தேவை இல்லை நண்பரே 🙏
Repeating content by BLU and Ram kannan
Thallu vandi 10 dosai kitakkum
மொட்டையாக டிபண்10 ருபாய் சொல்லாதிங்க 1தோசை பத்து ருபாய்ணு சொல்லுங்க ஒண்றிண் விலை பத்து ருபாய் நல்ல லாபகரம் தான் இதில் பாரட்ட ஒண்றும் இல்லை
Each item nu sollirukaru nga