How to repair led bulbs in tamil / LED Bulb நீங்களே சரி செய்யலாம் / LED Repair Bulb

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • #ledbulb
    #repairledbulb
    #LEDBULB
    #LED
    #Electrical
    #electricaltamil
    chat.whatsapp....
    What's app group ☝☝☝☝

Комментарии • 588

  • @abedeen111
    @abedeen111 9 месяцев назад +11

    அல்லாஹாவே இவருடைய இந்த முயற்சியை அங்கீகரிப்பயாக இன்னும் இவருடைய கல்வி திறனை இன்னும் அதிகப்படுத்தி தருவாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் அன்புடன் சகோதரன் சையத் ஆபிதீன் பண்ருட்டி இந்தியா

  • @azarmohammed70
    @azarmohammed70 2 года назад +3

    Nanum.ithai seythu paarthen ennoda bulb kooda erithu bro romba nandri nandri bro....

  • @tn50firetractor
    @tn50firetractor Год назад +6

    சூப்பர் ஐடியா ப்ரோ நான் செஞ்சு பார்த்தேன் 8 பல்பு சரி செய்துவிட்டு உங்கள் ஐடியாவுக்கு நன்றி

  • @rajraja9993
    @rajraja9993 3 года назад +18

    சுப்பர் அண்ணா தொழில்நுட்ப உதவியை நானும் பிரயோசனப்படுத்தி பார்த்தேன் சரியாகிவிட்டுது நண்றி

  • @veerasaivan
    @veerasaivan 2 года назад +1

    Super sago arumai neengal panunathu pol panine super sago...

  • @nagarajan1677
    @nagarajan1677 3 года назад +7

    அழகான பேச்சு..அருமையான விளக்கம்
    சூப்பர்

  • @pradeepv4329
    @pradeepv4329 2 года назад +1

    Super anna inthamari irukunu ippa tha therium... thanks na

  • @selvama9001
    @selvama9001 3 года назад +27

    இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே🤔 அருமையான பதிவு. ரொம்ப நன்றி👌👌 வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @natrajan1208
    @natrajan1208 2 года назад +1

    Hallow!! Sayal Vizlakkam. Saithu kaatiyavar SUPER!!! aga. Saithukaatti, adhan. Vizlakkamum. Migavum. Arumaiyaaga, Elloorukum. Purrikira. Maathiryaa kooriamikku. Koodaanukoodi Pathivini PAARTHA. ANNAIYVARATHU SAARBAAGAVUM. KUURIKOLKIRAEN!!!!NATARAJAN..K..from. CBE..Thank YOU SO MUCH!!!!.

  • @kuppusamy6631
    @kuppusamy6631 2 года назад +3

    சூப்பர் தம்பி. என் வீட்டில் 2 பெரிய பல்பு எரியல, இதே போல சரி செய்து விடுகிறேன் . நன்றி

  • @kumariyarkumar5158
    @kumariyarkumar5158 3 года назад +1

    Super arumy பதிவுகள் வாழ்த்துகள்

  • @ranjithjunestar6797
    @ranjithjunestar6797 3 года назад +11

    நன்றி #உங்களுடைய வீடியோ பார்த்து 6 பல்புகளை சரி செய்து விட்டேன்.😍

    • @dominicsaviodominicsavio6170
      @dominicsaviodominicsavio6170 3 года назад

      xdf

    • @babukalimuthu1384
      @babukalimuthu1384 2 года назад

      Shorting the terminals is not the right way. If Led replacement us not possible u can replace with a resistor or ordinary LED (equivalent)

  • @gabileshpoovizi9377
    @gabileshpoovizi9377 2 года назад +2

    அருமை நான் இந்த பதிவை பார்த்து 9 வாட்ஸ் பல்பு ஒன்றை சரி செய்து ள்ளேன் ஆனால் இந்த முறை செக் கிங் ஆபத்து

  • @arunrko
    @arunrko 2 года назад +14

    செம brother 👍🏼👌🏻 உங்கல பாத்து ரிப்பேர் பண்ணியாச்சு பல்பு ஜம்முனு எரியுது… நன்றி தல

  • @tamiltamil2828
    @tamiltamil2828 3 года назад +2

    சூப்பர் டிப்ஸ் நல்ல பலன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது

  • @siranjeevev
    @siranjeevev 2 года назад +1

    💕💕👏🙏 ஆனா ஒயர்ல டெஸ்ட் பண்ணது தான் பயமா இருக்கு வேற எதாவது டெஸ்டர் இருக்கா 💕🙏

  • @kumaravelbkumaravelb3048
    @kumaravelbkumaravelb3048 3 года назад +1

    Thanks for your advice vaalzha valamudan

  • @redbee9334
    @redbee9334 2 года назад +1

    arumai nanbaa...bulb fliker aguthu atha epdi sari panrathu

  • @muruganms2148
    @muruganms2148 2 года назад +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு டவுட்டு 9 வாட்ஸ் பல்பு மினுக்கு மினுக்கு என்று எரிகின்றது

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 года назад +7

    எளிமையான விளக்கம்..நன்றியும் வணக்கமும் தங்களுக்கு.

  • @viswanathan5146
    @viswanathan5146 3 года назад +3

    நண்பரே உங்களுக்கு ஒரு சலாம் Very Good Than you Super எளிமையான விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவில் உள்ளது

  • @a.poomugamvasagam8248
    @a.poomugamvasagam8248 3 года назад +5

    உங்கள் சேவை மிக மிக முக்கியமான ஒரு தகவல், நன்றி.

  • @rojaroja2033
    @rojaroja2033 2 года назад +21

    உங்கள் செயல்முறை விளக்கம் நன்றாக இருந்தது மிக்க நன்றி ஐயா உங்களுக்கு வாழ்க வளமுடன் என்றென்றும்

  • @vijayaramankodhandaraman3616
    @vijayaramankodhandaraman3616 3 года назад +1

    Super bro nalla thagaval good

  • @janardhanankp3648
    @janardhanankp3648 2 года назад +1

    സൂപ്പർ....താങ്ക്സ്..

  • @radhakrishnan6382
    @radhakrishnan6382 2 года назад +1

    NALLA,VIDEO,SUPER,THAMPI,

  • @charlesvictor7727
    @charlesvictor7727 2 года назад +2

    Nalla thagaval super 👍

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam6865 2 года назад +10

    மிக அருமை. பல்ப் செயல் விளக்கம் செய்து காட்டிய நண்பருக்கு எனது கோடான கோடி நன்றி.

  • @mohamedbilal1439
    @mohamedbilal1439 3 года назад +7

    மிகவும் நன்றாக உள்ளது உங்கள் பதிவு நன்றி..

  • @azarmohammed70
    @azarmohammed70 2 года назад +2

    Best idea vazha bro

  • @dperumal8755
    @dperumal8755 2 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா
    நல்ல பயன் பட கூடிய செயல்
    விளக்கம் தந்தது மிக மிக சிறப்பு நன்றி நன்றி நன்றி

  • @victorarunachalam4645
    @victorarunachalam4645 3 года назад +7

    நேற்றுதான் எனது LED பல் பழுதாகி விட்டது .மிக்க நன்றி நண்பா

  • @sivakumaro.sivakumar4314
    @sivakumaro.sivakumar4314 2 года назад +1

    Very Thanks bro ithanai alas bulb through pannitom

  • @l.r.rajasekarofficial973
    @l.r.rajasekarofficial973 3 года назад +7

    எங்க ஊருக்கு போயிட்டு வந்த உணர்வு இருக்கிறது நீங்கள் பேசும்போது. நல்ல விளக்கம் நன்றி. நான் பயன்படுத்தும் வார்த்தை சூடுகொள்.

  • @venkatmagesh9678
    @venkatmagesh9678 3 года назад +4

    Super nanba, solli thandhathargu nandri, inimey naanum ippdiye pandren,

  • @sathishminiature
    @sathishminiature 3 года назад +6

    Romba payanulla pathivu

  • @san3198
    @san3198 2 года назад +1

    nalla explaination....good work

  • @mvellaichamy2663
    @mvellaichamy2663 2 года назад +5

    சரியான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @kudumisarathychannel3675
    @kudumisarathychannel3675 3 года назад +4

    அற்புதம் நண்பா வாழ்த்துகள்

  • @saravanans9301
    @saravanans9301 3 года назад +4

    Super bro nanun ipotha try panan semaya work aguthh👌👌

  • @sowhat2723
    @sowhat2723 3 года назад +6

    Bro 💯 working 🔥🔥😃
    Super bro vera level kandupitippu 😁🔥
    Na 5 bulb's ahh sari panniten

  • @peermohamedmaideen6144
    @peermohamedmaideen6144 3 года назад +4

    Pudichirukka very supar thala thank u thalay.

  • @citizennota7342
    @citizennota7342 3 года назад +3

    தம்பி led pcb board சீரியஸ் கனக்ஷனாக இருந்தால் ..அடுத்த led ப்யூஸ்.போகும் ஆகவே அந்த இடத்தில் அரை வாட் 100 ஓம்
    ரெசிஸ்டன்ஸ்.. சால்டர் செய்யவேண்டும் ....
    ...

  • @vickyvignesh1511
    @vickyvignesh1511 Год назад +2

    நண்பரே ஒரு சின்ன சந்தேகம், soldering பதிலாக 56 ஒஹ்ம் ரேசிஸ்டர் வைத்து soldering செய்யலாமா? தயவு செய்து இதை தெளிவு படுத்தவும்.

  • @rajamoorthy2460
    @rajamoorthy2460 3 года назад +2

    அருமை pro

  • @manisaro9319
    @manisaro9319 2 года назад +1

    Super thala

  • @jkannakanna451
    @jkannakanna451 3 года назад +4

    சூப்பர் ப்ரோ நான் இலங்கையில் ஈழத்தமிழ்லர் சுருல் பெல்ப் பலுதடைந்தால் எப்படி சரி செய்வதென்பதை சற்று. விபரிக்கமுடியுமா ப்லீஸ் ப்ரோ

  • @Sreejithjithu.
    @Sreejithjithu. 2 года назад +3

    Thank Thalaiva Semma tip🥰🥰

  • @vbggovind7417
    @vbggovind7417 2 года назад +1

    Simple. but goodidea

  • @vskgamerthamizha189
    @vskgamerthamizha189 3 года назад +3

    செம , வாழ்த்துக்கள்

  • @உங்களில்ஒருவன்-த6ட

    அனைவருக்கும் தேவையான நல்ல பதிவு

  • @thelasttrumpet1541
    @thelasttrumpet1541 2 года назад +1

    Super bro use full to me

  • @samsinclair1216
    @samsinclair1216 3 года назад +3

    நன்றி பிரதர்..

  • @kumarandhiva9622
    @kumarandhiva9622 3 года назад +1

    Super thambi

  • @yegammairamanathan7780
    @yegammairamanathan7780 2 года назад +3

    மிகவும் நன்றி நண்பரே

  • @attifriends2374
    @attifriends2374 2 года назад +2

    @electrical tamil Bro new
    9w led bulb ah 9v battery la eria vaikka mudiuma bro plz tell

  • @sakthivks8139
    @sakthivks8139 Год назад +1

    It's working bro!!!
    Vetla rendu fuse pona led bulb try Panna super ah work agudhu (soldering type panna attagasam)

  • @sabuck9020
    @sabuck9020 2 года назад +2

    Super idea...

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 года назад +4

    Arumaiyana pathivu vaathugal thalaivereh
    AUGUSTINE violinist from Malaysia

  • @rathnaveluk5102
    @rathnaveluk5102 Год назад +2

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @asheervadamp9043
    @asheervadamp9043 Год назад +2

    Very nice and good information sir

  • @Mrdriverperumal.
    @Mrdriverperumal. Год назад +3

    அருமையான தகவல்

  • @sathikbhatcha3107
    @sathikbhatcha3107 2 года назад +1

    Super baas

  • @prasanthunjaiprasanthunjai6677
    @prasanthunjaiprasanthunjai6677 3 года назад +4

    அருமையான பதிவு👌👌

  • @MathiMathi-rb4in
    @MathiMathi-rb4in 2 года назад +2

    Super anna arumai👌👌👌

  • @LISTENINGfull
    @LISTENINGfull 2 года назад +3

    very nice. by doing this way any burst . if more than one led what should do?

  • @sunilmanohar7798
    @sunilmanohar7798 3 года назад +5

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 2 года назад +1

    Good news thala

  • @gettrendinginfo1097
    @gettrendinginfo1097 3 года назад +3

    super bro thanx 4 da infomation

  • @manivasagampalani1180
    @manivasagampalani1180 3 года назад +10

    Arumiyaana surukamaana villakkam 👍👍👍

  • @charlesjohnson1452
    @charlesjohnson1452 3 года назад +2

    வணக்கம் சார் நீங்கள் சொன்னது போல் செய்தோம் நல்ல பலன் மேலும் ஒரு தீர்வு காண வேண்டும்
    சால்ட்ரிங்செய்த பிறகு மீண்டும் விட்டு விட்டு எரிகிறது என்ன காரணம் pls தெரிய படுத்துவோம் bro

  • @udayasooriyan191
    @udayasooriyan191 Год назад +4

    இன்று உங்க வீடியோ பார்த்தேன் 03/11/2022 10 பல்ப் இதே மாதிரி செய்து போட்டன் 1மணித்தியாலம் நின்று பிடிக்க இல்ல 10 பல்ப்பும் புஷ் என்று ஆகிவிட்டது

  • @jairam4997
    @jairam4997 2 года назад +1

    Awesome na super👍 tq naa

  • @sakthivelphotography4394
    @sakthivelphotography4394 2 года назад +3

    நன்றி நண்பரே... காசா மிச்சபடுத்தியற்கு

  • @mynamyna7602
    @mynamyna7602 2 года назад +2

    நன்றி...

    • @ambethkumar4252
      @ambethkumar4252 Год назад

      அப்படியும் புடிக்களையே என்ன பண்ண

  • @anbuarasu5561
    @anbuarasu5561 2 года назад +2

    செம நண்ப

  • @ramkumarmathew968
    @ramkumarmathew968 3 года назад +3

    அருமை அருமை அருமை

  • @marichamyeee1003
    @marichamyeee1003 2 года назад +1

    Soldering. Panumpothu holder suply irukanuma

  • @sathickbasha3115
    @sathickbasha3115 Год назад +1

    Anna edi..edithal.. tv.fridge ellam equipment..veena poguthu athu ean? 2 pole mcb pota ..safe.ha erukuma

  • @ganeshpandiyan2307
    @ganeshpandiyan2307 3 года назад +3

    Bro it's working romba thanks

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 2 года назад +4

    Bro 20w glo led bulb 24 led kuduthu irukkanga 5 to 10 minutes bling agi pull power eriyuthu enna problem sollunga

  • @jsjs2645
    @jsjs2645 3 года назад +1

    Really working super brother

  • @k.m.766
    @k.m.766 2 года назад +3

    Semma video I will trying

  • @muneshwaraenterprises4247
    @muneshwaraenterprises4247 2 года назад +2

    Super video nice to hear

  • @rajeshthallapaka3032
    @rajeshthallapaka3032 3 года назад +4

    Thanks your helping, good job

  • @kathirvelbabu9033
    @kathirvelbabu9033 3 года назад +4

    thanks for advice. and expelling.

  • @thirupathithirupathi1693
    @thirupathithirupathi1693 3 года назад +4

    சூப்பர் அண்ணா

  • @chidambaram9987
    @chidambaram9987 3 года назад +2

    Simple..so super solution..easy method of correction..great.

  • @loshanharish3738
    @loshanharish3738 3 года назад +2

    Very use ful bro 😍🥰🤩🤩👍 superb

  • @mr.soul_thief
    @mr.soul_thief 3 года назад +3

    Super bro use full video👌👌

  • @sidhikahmed6992
    @sidhikahmed6992 Год назад +1

    நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

  • @AshokKumar-fe1os
    @AshokKumar-fe1os 3 года назад +5

    🤩 super bro ...

  • @manipugazh3879
    @manipugazh3879 2 года назад +1

    Super super Bro thank you

  • @kcn620
    @kcn620 2 года назад +1

    good presentations.

  • @gudiphilips8505
    @gudiphilips8505 3 года назад +4

    Good bro your are talented

  • @alagarparamasivam9904
    @alagarparamasivam9904 3 года назад +4

    Salting vaigalana kuda light ariumaa bro.eila vaisatha ariumma plzz anss

  • @mapplagaming1143
    @mapplagaming1143 3 года назад +1

    Led tubeku valasaiyumaaa bro

  • @kaleemhaaris234
    @kaleemhaaris234 11 месяцев назад +2

    use full information bro

  • @emastv1663
    @emastv1663 3 года назад +5

    Simple & Neat - Thanks for ur information

  • @shrookraja4503
    @shrookraja4503 2 года назад +4

    Submersible contactor full service pathi video podunga ze