led tube light repair in tamil | how to repair led tube light | LED TUBE LIGHT நீங்களே சரி செய்யலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2021
  • #tubelightrepair
    #ledtuberepair
    #electricaltamil
    #ledbulb
    #led
    chat.whatsapp.com/IUM0cUdztzg...
    What's app group ☝☝☝☝
    எரியாத LED பல்ப்பை எரிய வைக்கும் எளிய முறை
    குறிப்பு:
    மின்சாரம் கையாலுவதில் முன் அனுபவம் இல்லாதவர்கள் இந்த செய்முறையை முயற்சி செய்ய வேண்டாம்
    நன்றி🙏💕 நண்பா

Комментарии • 150

  • @sathiyanarayanan9596
    @sathiyanarayanan9596 12 дней назад +1

    மிகவும் அருமையான பதிவு. நன்றாக விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்.

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 2 года назад +2

    பொறுமையான அழகான விளக்கம்.நன்றி தோழரே!

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 Год назад +1

    அன்ணா மிக அருமையாக சொன்னீர்கள் நன்றி

  • @thiraviamp8544
    @thiraviamp8544 4 месяца назад +2

    புதிதாக படிக்கும் நண்பர்களுக்கு அருமையான விளக்கம்

  • @geethamanikandan9396
    @geethamanikandan9396 2 года назад +14

    Short பண்ணக்கூடாது.. தவறு.100 ஓம் resistance ஐ இணைக்கவும்

    • @francisbeschi7735
      @francisbeschi7735 Год назад

      ஒரு டையோடு IN4007 போதும் அல்லவா ?

    • @STar-lp6vk
      @STar-lp6vk Год назад

      100 ஓம்ஸ் register எந்த இடத்தில் இணைக்க வேண்டும்

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 2 года назад +2

    மிக்க நன்றி வணக்கம்.

  • @rolesroyces5243
    @rolesroyces5243 9 месяцев назад +2

    20w led tubelight Velicham kammiya varuthu Bro 100v 100uf capacitor change pannium velicham kammiya than varuthu epdi seri panrathu

  • @hameedfarook1264
    @hameedfarook1264 2 года назад +2

    நல்ல , அருமையான ...விளக்கம் ...🙋‍♂️❤️🙋‍♂️

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 2 года назад +5

    Really useful to the subject studying pupils. Superb. 👍

  • @abdulrazaq3468
    @abdulrazaq3468 5 месяцев назад +2

    அர்புதம் நன்றி

  • @rajendranlaxmanan2344
    @rajendranlaxmanan2344 2 года назад +3

    Simply.....Nice.., Thank you bro

  • @natesananandan1464
    @natesananandan1464 2 года назад +9

    இந்த மாதிரி எறிந்தால் டிரைவர் போடில் பில்டர் ( எலக்கராலிட்டிக் கெப்பாசிட்டர் குறைபாடு உடையதாகும்)

    • @techsartamil4529
      @techsartamil4529 10 месяцев назад

      கப்பாசிட்டர் மட்டுமே காரணம் இல்லை. கப்பாசிட்டரும் ஒரு காரணம்.

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Год назад +1

    Migavum. Arumaiyana. Soulli. Tharugreergal. Vazthukkal

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 2 года назад +4

    Really good super, thank you sir

  • @seetha4259
    @seetha4259 5 месяцев назад +1

    Very useful. Thank you

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Год назад +15

    முதலில் வெறும் தரையில் அமர்ந்து மின்சார சாதனங்களை பழுது பாக்காதீர்கள் மூன்று நான்கு அடுக்கு கோணி பைகளை தரையில் போட்டு விட்டு டிவி குளிர்சாதன பெட்டிகளில் வரும் அட்டையை சாக்கு பைகளை போட்டு கொண்டு மின்சார சாதனங்களை பாதுகாப்பாக பழுது நீக்கம் செய்யுங்கள் தாராளமாக

  • @JP-hq4sz
    @JP-hq4sz Год назад +1

    பயனுள்ள தகவல் நண்பரே நன்றி!

  • @paulrajkanche7614
    @paulrajkanche7614 Год назад +1

    நன்றி நா

  • @newthingstoexplorechannelthrou
    @newthingstoexplorechannelthrou Месяц назад +1

    நன்றி அண்ணன்

  • @selvarajv4236
    @selvarajv4236 2 года назад +2

    Super sir thanks

  • @yesvijayme8032
    @yesvijayme8032 2 года назад +3

    Bro 2hp phase la 3 hp phase capacitor vechi try panratha pathi oru boubt bro

  • @siddiqoli313
    @siddiqoli313 2 года назад +2

    சூப்பர் ப்ரோ

  • @senthilnathanc5243
    @senthilnathanc5243 2 года назад +2

    Very good working

  • @thanikanikaran
    @thanikanikaran 2 года назад +3

    Useful mes tks

  • @paliscorner
    @paliscorner 2 года назад +2

    Very clear demo...tku

  • @sankaranj2395
    @sankaranj2395 2 года назад +2

    Very good explanation .Thank you bro

  • @KK0927
    @KK0927 3 месяца назад +1

    Bro 20w Tubelight la 82uf 100v CapaCitor fault...Intha same value CapaCitor Kedaikkala...ithukku badhila Vera enna use pannalaam bro....Sollunga bro

  • @azarsmb
    @azarsmb Год назад +3

    Thanks 👌

  • @kalyanaramanselvaraj1899
    @kalyanaramanselvaraj1899 Год назад +2

    Thank you

  • @mkalyan5786
    @mkalyan5786 Год назад +1

    Thank you for your subject

    • @kasimmpm9164
      @kasimmpm9164 Год назад

      அண்ணா சால்ரிங் வைத்த பின்பு அந்த இடத்திலிருந்து புகை வருகிறது என்ன செய்வது அது பற்றி விபரம் தந்தால் நன்றாக இருக்கும் மிக்க நன்றி

  • @bharathidasankirubasamudra3425
    @bharathidasankirubasamudra3425 2 месяца назад +1

    sir can we repair led tube light with old cell phone charger
    charger

  • @sethupathi7518
    @sethupathi7518 2 года назад +2

    Very nice useful video

  • @palanipalani-wh3nn
    @palanipalani-wh3nn 2 года назад +2

    Super friend.....!!

  • @jaganathangabriel6075
    @jaganathangabriel6075 2 года назад +2

    Very good

  • @ahamedkabeer7707
    @ahamedkabeer7707 2 года назад +2

    அருமையான தகவல் வாழ்க வளர்க

  • @vaithiyanathanthiru8690
    @vaithiyanathanthiru8690 7 месяцев назад +1

    Thanks bro

  • @dharmaseelan9778
    @dharmaseelan9778 11 месяцев назад +1

    Anna pathiku pathi eariuythu anna innna pannalam sollunga anna

  • @thambirajahpathmanathan7080
    @thambirajahpathmanathan7080 2 года назад +2

    verry nice but your safty is first

  • @leojbosco9373
    @leojbosco9373 2 года назад +3

    Antha oru bulbku aana resist panni podanum.illena one hour kooda eriyathu bro. But valththukkal

    • @knowledgeintamilkit768
      @knowledgeintamilkit768 5 месяцев назад

      Yes correct bro.. 30 Mins thaan yeriyum.. appurm full lightyum poidum..

  • @suriyaprakaash1960
    @suriyaprakaash1960 2 года назад +3

    Bro enga veetu led tube dim ah eriuthu enna panalam

  • @hameedmeeran8368
    @hameedmeeran8368 2 года назад +3

    Led with light sensor available?

  • @creativecreative2886
    @creativecreative2886 Год назад

    Aquarium RGB light la white mattum dim ah erithu... Enna problema irukum

  • @bharathidasankirubasamudra3425
    @bharathidasankirubasamudra3425 2 месяца назад +1

    super brother

  • @sarangapani6120
    @sarangapani6120 2 года назад +3

    எல்லாம் சரி அந்த ட்ரைவர்ன்னு சொன்னிங்களே அது ரிப்பேர் ஆனால் எப்படி சரிசெய்வதுன்னு செய்து காட்டுங்கள் அருமை

  • @yesemve
    @yesemve 2 года назад +21

    முதலில் அணைந்து அணைந்து எரிந்த விளக்கு, wire மூலம் short செய்ய முயற்சிக்கும் போது, சுத்தமாக எரியாமல் போனது எப்படி?

  • @prakashraj7460
    @prakashraj7460 Год назад +2

    Thank you for your Demo

  • @marshalm1125
    @marshalm1125 Год назад +1

    Driver la irukkura resistor value enna

  • @tsaravanan-ru2ix
    @tsaravanan-ru2ix 2 года назад +2

    👌👌👌

  • @JP-hq4sz
    @JP-hq4sz 4 месяца назад +1

    அருமையான விளக்கம் நண்பரே!

  • @suriyaa8229
    @suriyaa8229 2 года назад +2

    3phase open well motor coil winding diagram
    Data
    Practical video pannuingga bro please

  • @VVachTheWorld
    @VVachTheWorld 11 месяцев назад +2

    I wish he had shown how he got the wire back out thru the small hole... it was easy to remove, but how to get the connecting wire back thru the small hole !!???

  • @suriyaa8229
    @suriyaa8229 2 года назад +3

    👍👍👍👍

  • @drpalaniibhaskaran-ce4cn
    @drpalaniibhaskaran-ce4cn Год назад +1

    How to install that wire from that Patti holder

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 2 года назад +2

    Super topper

  • @newidea1637
    @newidea1637 2 года назад +2

    சார் அந்த பல்பு செக் பண்ணுங்க தானே அது பவர் ஆஃப் பண்ணிட்டு செக் பண்ணனுமா இல்ல ஒன்னு பழனி செக் பண்ணனுமா

  • @arulprakash2000
    @arulprakash2000 2 года назад +3

    நார்மலாக full bright ஆக எறியாமல், ரொம்ப dim ஆக இருந்தால், என்ன செய்ய வேண்டும்? புது led tubelight தான் வாங்க வேண்டுமா?

  • @munisshanmugavelan8816
    @munisshanmugavelan8816 2 года назад +2

    Super b

  • @ganesanganesan1428
    @ganesanganesan1428 10 месяцев назад +1

    Super சூப்பர்

  • @mohankumarbestperfamencego2562
    @mohankumarbestperfamencego2562 Месяц назад +1

    In this methadone 10 years experience

  • @navaneethakrishnan9369
    @navaneethakrishnan9369 Год назад +1

    Anna ennore method please Please

  • @LISTENINGfull
    @LISTENINGfull 2 года назад +2

    driver repair?

  • @user-eh8vx5ur9m
    @user-eh8vx5ur9m 2 года назад +3

    அண்ணா எல் இ டி லைட் பவர் குறைவாக இருக்கு

  • @imayavaramban5986
    @imayavaramban5986 2 года назад +2

    மிக்ஸி பற்றி போடுங்க நண்பா

  • @r.kodeeswaran9191
    @r.kodeeswaran9191 2 года назад +2

    Supar bro

  • @harishHema334
    @harishHema334 Год назад +1

    New connection lighting section

  • @raviindraraviindra8647
    @raviindraraviindra8647 2 года назад +2

    Super

  • @paliscorner
    @paliscorner 2 года назад +3

    Next time, also include safety measures while doing such repairs...ok?!!!!

  • @goodwinrayen949
    @goodwinrayen949 2 года назад +2

    Sir led full not on how to repair

  • @elanvinoelanvino7825
    @elanvinoelanvino7825 2 года назад +3

    Driver how to reper

  • @lakshmansongs4748
    @lakshmansongs4748 7 месяцев назад +1

    சால்டிரிங் இல்லை என்றால் என்ன செய்வது

  • @Aravtecv
    @Aravtecv Год назад +1

    பாதி லைட் எரியிரத எப்டி சரி பண்றது

  • @premkumartj7502
    @premkumartj7502 Год назад +1

    Oru velai drive poi irundhal atharku solution

  • @suryakanthamanandhan5730
    @suryakanthamanandhan5730 2 года назад +1

    Thanks

  • @shafimehar4506
    @shafimehar4506 2 месяца назад +1

    ஏன் தம்பி வாத்தியார் நீங்களே குழப்பமா இருக்கீங்க. குண்டு பல்பு மாட்டக்கூடாது என்றும் சொல்றீங்க.LED பல்புதான் மாட்டனும் சொல்றீங்க.குண்டு பல்பும் மாட்டலாம்னு சொல்றீங்க.ஒரே குழப்பமா இருக்குதே தம்பி.LED driver set செக்செய்ய led bulbக்கு பதிலா நீங்களே குண்டு பல்பு போட்டு செக்பண்ணி காட்டியிருந்தீங்கன்னா,உங்களோட இந்த பதிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி

  • @vallib7337
    @vallib7337 Год назад +1

    Voltage input எவ்வளவு volt

  • @harishHema334
    @harishHema334 Год назад +1

    Kamasutra no connection

  • @MohamedIbrahim-nl2kl
    @MohamedIbrahim-nl2kl 2 года назад +3

    Led tube ரா மெடீரியல் எங்கு கிடைக்கும்

  • @navaneethakrishnan9369
    @navaneethakrishnan9369 Год назад +1

    அண்ணா இன்னொரு மெத்தட் இருக்குன்னு சொன்னீங்க இல்ல அந்த மெத்தடை சொல்லுங்க ப்ளீஸ்

  • @veeraveera993
    @veeraveera993 2 года назад +3

    Bro raw materials Kitaikkuma

  • @kuppusamys8193
    @kuppusamys8193 2 года назад +1

    Bro unga name

  • @e.palani7244
    @e.palani7244 Год назад +1

    Driver service

  • @pveeramani163
    @pveeramani163 Год назад +1

    எல்இடி டியூப் லைட் டிரைவர் சரி செய்வது எப்படி

  • @francisbeschi7735
    @francisbeschi7735 Год назад +1

    எல் இ டி பல்பு அல்ல ; SMD LED

  • @ponnusamy8164
    @ponnusamy8164 2 года назад +1

    சில சந்தேகங்கள் கேட்க வேண்டும் அதனால் உங்கள் நம்பரை அனுப்பவும்

  • @tsaravanan-ru2ix
    @tsaravanan-ru2ix 2 года назад +2

    இந்த led பல்ப் விலை எவ்வளவு வரும்?

  • @ponnusamy8164
    @ponnusamy8164 2 года назад +1

    நண்பா உங்கள் நம்பரை அனுப்பவும்

  • @sivaraman432
    @sivaraman432 Год назад +1

    டிரைவர் தனியாக கிடைக்குமா .எங்கு கிடைக்கும்.

    • @Alex_Mercer0428
      @Alex_Mercer0428 Год назад

      Flipkart la iruku bro

    • @sivaraman432
      @sivaraman432 Год назад +1

      @@Alex_Mercer0428 மிகவும் நன்றி ஐயா.

    • @Alex_Mercer0428
      @Alex_Mercer0428 Год назад

      @@sivaraman432 உங்க டிரைவர் watts பாத்து வாங்குங்க

    • @sivaraman432
      @sivaraman432 Год назад

      @@Alex_Mercer0428 20 W.நண்பா

    • @Alex_Mercer0428
      @Alex_Mercer0428 Год назад

      @@sivaraman432 170 rs bro

  • @raviganesh6574
    @raviganesh6574 6 месяцев назад +1

    Too much Talking

  • @kanniyappansolaiappan1498
    @kanniyappansolaiappan1498 2 года назад +1

    எல்லாமே சரியா காட்டிட்டு ஒயரை மட்டும் எடுக்கத்த வெளியே காட்டல.பார்த்தாய........

    • @anandlogu7046
      @anandlogu7046 Год назад

      ஒயர் இருந்த ஓட்டையில் ஒரு சிறிய நீள கட்டுகம்பி விட்டு வெளியே விடுங்கள். அதில் அந்த பல்பின் ஒயரை இணைத்து பின்னர் பழைய ஒயர் வந்த இடத்தில் இழுக்கவும் 🙏🏻

  • @rathnam8170
    @rathnam8170 9 дней назад +1

    Sir your mob no

  • @fredricrk7962
    @fredricrk7962 2 года назад +3

    இதுபோல ஷாட் செய்து போட்டால் 1 மணிநேரம்கூட எரியாது

  • @HyderAli-tf6hg
    @HyderAli-tf6hg 2 года назад +5

    பொறுமையான அழகான விளக்கம்.நன்றி தோழரே!

  • @antonyxavier5763
    @antonyxavier5763 25 дней назад +1

    Very good