வேல் வகுப்பு | அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு 3 | Vel Vaguppu | Thiruvaguppu

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • ‪@Om_muruga_saranam‬
    சின்னக் குழந்தை சேவடி போற்றி!
    எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
    மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
    தேவர்கள் சேனா பதியே போற்றி!
    குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
    திறமிகு திவ்விய தேகா போற்றி!
    இடும்பா யுதனே இடும்பா போற்றி!
    கடம்பா போற்றி கந்தா போற்றி!
    வெட்சி புனையும் வேலே போற்றி!
    உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
    மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!
    சரணம் சரணம் சரவண பவ ஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்!
    சரணம் சரணம் சண்முகா சரணம்!

Комментарии • 3

  • @ragul.k10a30
    @ragul.k10a30 22 дня назад

    😊

  • @radhika7338
    @radhika7338 5 месяцев назад

    ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙆‍♂️🙆‍♂️