நான் பார்த்த வரை தொழில் தெரிந்த மருத்துவர் இவர் மட்டும் தான்.எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் நிதானமாக உண்மையான பதில் சொன்னீர்கள். அதுவும் சுத்த தமிழில் நன்றி அக்கா 🙏🙏🙏
Yellam use enna treatment ku ponaal parkkamudiyathu athuvum madurai branch pakka may varamattanga ketta oru date solluvanga ketta aluvatha sirippatha nu theriyathu 😭😭😭😭
புரியக்கூடிய முறையில் அழகான தமிழில் குறுகிய நேரத்தில், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய விடயங்களை மக்களுக்கு வழங்கிய உங்களின் சேவை தொடர கடவுளிடம் வேண்டிக்கொள்கின்றேன். நன்றி (USA)
தொடர்ந்து உங்களின் காணொளிகளை பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள் நன்றியும் வாழ்த்துக்களும் மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் இவ்வளவு பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் ஆனால் வேக வேகமாக சொல்லாமல் நிறுத்தி நிதானமாக சொன்னால் பார்வையாளர்களுக்கு புரிந்துகொள்வதற்கு எளிதாக அமையும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...
Very simple hair loss aga kudathu Mind a normal level maintain panuga . over thinking stop Panuga late night sleep avoid panuga body heat agama pathukanga that's it .👍
@@gtann3513 very simple, Oru visayam solution ilama repeated a mind la oditea iruntha that is overthinking. Athuku Solutions varathu so athai vittu agmdutha work poitu pakkurathu. Overthinking automatically stop ayudum That's it.👍
வைத்தியர் அம்மா ! சித்தர் பாடல்கள் சொல்லி விளக்கம் தருவது சிறப்பாக உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். * யோக வித்யா என்று பெயர் வைத்திருக்கிரீர்கள் யோகாவும் படித்து இருக்கிறீர்களா !
Head and shoulder shampoo manjal potta enakku colour change aagula, vaera yara head andshoulder use panaravanga result sollunga, just it is conformation
ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்திருக்காங்க. டாக்டர் பேசரத கேக்கும் போது நம்பிக்கை ஏற்படுது. ஆனா இந்த சேனல்ல இன்னொரு டாக்டர் அம்மா விளக்கம் கொடுக்கும் பாருங்க அப்டியே நாடி நரம்பெல்லாம் அந்து போற அளவுக்கு பயமுறுத்தி விட்டுடும்.
டாக்டர்க்கு தமிழ் நன்றாக தெறிகிறது. ஆங்கிலம் அவர்களுடைய passion. நல்ல செய்தி. ஆனால் தமிழ் சேனலில், நிறைய பேருக்கு போய் சேர்ந்திருக்காது.. தமிழ் only pls
Mam na daily thalaiku kulipen mam ennoda work bike la thala ellam mannu adichurum hair fall aguthu mam daily um thalaiku kulikara naala agutha????? Plzzz ans me mam.....
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Skin a epdi healthy a maintain pandradhu nu oru video poodunga .plzz. for girls
acne scar ku solutions solunga
@@guruguru1782 àaaà
Information talk mam.Thank u mam vera level explain
@@guruguru1782 cffu
நான் பார்த்த வரை தொழில் தெரிந்த மருத்துவர் இவர் மட்டும் தான்.எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் நிதானமாக உண்மையான பதில் சொன்னீர்கள். அதுவும் சுத்த தமிழில் நன்றி அக்கா 🙏🙏🙏
Crt❤️
True
ஆம்.
True
Yellam use enna treatment ku ponaal parkkamudiyathu athuvum madurai branch pakka may varamattanga ketta oru date solluvanga ketta aluvatha sirippatha nu theriyathu 😭😭😭😭
Dr ur dressing sense so good Tamil culture. இப்படியே மெயின்டன் பண்ணுங்க👍👍👍👍🙏🙏🙏
Idha neengga sollithaan avanga maintain pannanunggara avasiyam kedaiyaadhu. Avanga edhula comfortable aah irukkuraanggalo adhaiye avanga maintain pannattum. Idhu avangavangaloda choice.
புரியக்கூடிய முறையில் அழகான
தமிழில் குறுகிய நேரத்தில், உடல்
ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய விடயங்களை மக்களுக்கு வழங்கிய உங்களின் சேவை தொடர கடவுளிடம் வேண்டிக்கொள்கின்றேன். நன்றி
(USA)
மிகவும் பயனுள்ளதாக இருந்தது!!சித்த மருத்துவ காணொளிகள் இன்னும் எதிர்பார்க்கிறோம்...
தரமான video.. இது படம் அல்ல பாடம்👌👌
இந்த மாதிரி விளக்கம் யாருமே கொடுத்தது இல்ல மேடம் சூப்பர் மேடம் நாங்க நல்லா இருக்கணும் ninaikkeregga
தொடர்ந்து உங்களின் காணொளிகளை பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள் நன்றியும் வாழ்த்துக்களும் மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் இவ்வளவு பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் ஆனால் வேக வேகமாக சொல்லாமல் நிறுத்தி நிதானமாக சொன்னால் பார்வையாளர்களுக்கு புரிந்துகொள்வதற்கு எளிதாக அமையும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...
நல்ல விளக்கமான பதிவு. I really appreciate the way you explain and solutions all issues ma'am..Thank you so much ma'am. for the feed back.
Bro...அருமையாக தொகுத்து வழங்குனீங்க.....Dr. தேவதை மாதிரி இருக்காங்க.....🧚
உங்கள் தமிழுக்கு நன்றி
intha Mari usefull video podunga paaa thank you
Very simple hair loss aga kudathu Mind a normal level maintain panuga . over thinking stop Panuga late night sleep avoid panuga body heat agama pathukanga that's it .👍
Mind normal ah illama irrukaruku reason hair loss thaan
@@rayeesthecheif 😂😜
Bro ipdi bro overthinking stop pandrathu
Yes
@@gtann3513 very simple, Oru visayam solution ilama repeated a mind la oditea iruntha that is overthinking. Athuku Solutions varathu so athai vittu agmdutha work poitu pakkurathu. Overthinking automatically stop ayudum That's it.👍
பொறுமையாக தெளிவாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி
90kids like podunga...Athana Namakum
She is amazing.. From the first minute, It was informative and amazing.. Great video Behindwoods...
Excellent speech mam.. My best wishws🌹🌹🌹👍👌👌👏👏
Crystal clear explanation. Hats off madam. 🙏👍
At 1:50 video starts .
Deivamey deivamey...
Tq
😅😅😅
🙏
thanks bro👍
Oru kelvikku ivlo pathil semma madam
Shampoo ve waste than seeyaka than nanlam use panren athan bestuhh
வைத்தியர் அம்மா !
சித்தர் பாடல்கள் சொல்லி
விளக்கம் தருவது சிறப்பாக
உள்ளது. உங்கள் பணி
தொடர வாழ்த்துக்கள்.
* யோக வித்யா என்று
பெயர் வைத்திருக்கிரீர்கள்
யோகாவும் படித்து இருக்கிறீர்களா !
Crystal clear explanation..
ரொம்ப அழகா அம்சமா தெளிவா சொல்றீங்க ...நன்றி
Best tip for everyone , thank you doctor🙏
She is awesome .. 😍❤
Thank you for this vidio thanku you today my birthday my birthday my gift maadhiri irukku indha vidio
வணக்கம்.மிகவும் அருமையான தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்.
Pls post videos related on upper lip hair for women's
Yes I know very well ur Word are 200 Percentage true......I experienced already ......my doctor (Age 70) also said that same.....thank u sister
Thank you all the best டாக்டர்
Ithe Ellam na try pannadhu tha but now Ellam maranthutten.thanks for remembering 🔥
Result epdi irundhu bro
Eye problem pathi pesunga
6:26 hair oil 😎
👌great, way of explaining is awesome, well informative, thanks for siddha.thank you mam.👍😎
Best shampoo solluga mam
Hi mam face wart pathi oru video podunga pls
Arumayana pathivu, vazhlthukal
This one video is far enough to keep our body so healthy. Thank u BW...
உண்மையில் நன்மை தரும் தகவல்⭐
Everything explained crystal clear with information
Urupadiyana oru video.... Thanks behindwoods 😀
Correct
Dr. நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க
Wonderful interview and beautiful explanation by Dr
Super and thanks for Dr
Clinic Plus + மஞ்சப்பொடி
No change, appaadaa
Nalla parunga bro manja podi duplicate ah irukka podhu. 😅
@@Shanmugarajeshwaran 😂😂
@@Shanmugarajeshwaran thug life😅
@@Shanmugarajeshwaran annathae🤣 bgm roll
@@Shanmugarajeshwaran thilluvaale puchinetha naa😂😂😂😂
psychiatrical problem kku theervu irukkaa ?
Very useful video ...thanks behindwoods 🙏👍👍😊
மிக மிக அருமையான, பயனுள்ள video,thank you so much behindwoods air&doctor👌👌👌🙏🙏🙏
Super video
Pimple remedy:table salt nd few drops of water nd turmeric 😌
True???
Will it work
Clinic shampoo best nan growth pathurukan❤
Madam super ah detailah soldranga 👌👌👌👌👌👌👌🔥🔥🔥
Super super super👏👏👏 worth content 👌👌...
Nalangu mavu epdi seirathu sollunga
ARAPPU POWDER HERBAL HAIR WASH POWDER
1KG 250RUPEES COURIERS SERVICES AVAILABLE WHATSAPP NUMBER 9786991686
Very very useful messages. Very clear describe to the discies and the medicines. God bless you doctor.
Dr yoga thanks for all these insights.. very informative 🙏🏻
Very usefull tips really great doctor yo speech.but curry leaf epdi sapdanumnu nenga sollala.pls update🙏
மிகவும் அருமையான பதிவு பயனுள்ள பதிவு 🤝🤝🤝
Best & clear information thank u Doctor ..👋👋👋👋👋👋👋
நல்ல தகவல் நன்றி..........
*See 12.10 to 13.00 very important.*
Hair straightening nala hair fall ayiduchu density improve Panna mudiyuma pls I suffering lot
Super doctor thanks.🙏🙏🙏
thank you for the video . narayai mudiku solution irutha solunga. coloring ilama
Head and shoulder shampoo manjal potta enakku colour change aagula, vaera yara head andshoulder use panaravanga result sollunga, just it is conformation
Video starts at 1.50
Thank you for the timing
Mam unga remedies all super mam kandeepa use pandren mam thanks for ur video clear explanation
Evlo solraduku nenga lea nalla shampoo name a sollla lam la
What a non breaking explanation hats of to you yoga mam...I think this is the only interview the host talked too less😂
Manikandan. Which shampoo is best for hair loss
One of the best useful video i've ever seen
Mam how to take kadukai podi with water or honey
ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்திருக்காங்க. டாக்டர் பேசரத கேக்கும் போது நம்பிக்கை ஏற்படுது. ஆனா இந்த சேனல்ல இன்னொரு டாக்டர் அம்மா விளக்கம் கொடுக்கும் பாருங்க அப்டியே நாடி நரம்பெல்லாம் அந்து போற அளவுக்கு பயமுறுத்தி விட்டுடும்.
😂😂😂😂😂
🤣🤣🤣🤣👏👏👏
Really nice interview.. want more videos on how to detox body how to make it healthy
Very clear explanation thankyou mam . Evalo kaddukkai powder eduthukanum teenage la irukavunga?
1 or 2 pinches in 1/2 tumbler of hot water
Very useful video mam.we learnt so many important things. 👌
Chirattai Thailam hair fall ku use pannalama
Collagen irukura tamil veges sollunga mam
Very good video. All that I follow from my childhood. My mom used to spend lot of time for me n my sis hair care.
Pimbles vantha idatthil kuzhi kuziyaga ullathu madam and sir plz rewiew
There's no remedies or cream for deep scares u have to only do procedure treatment!👍
you guys make good content but avoid kilukiluppana thumbnail ... lets maintain our dignity
Best hair shampoo , face la irukura karumpulli poga ena seiyanum madam , pls reply panunga mam
mam dark circle kku remedy sollungha please mam
Androgen alopecia pathi sollunga madammm
டாக்டர்க்கு தமிழ் நன்றாக தெறிகிறது. ஆங்கிலம் அவர்களுடைய passion. நல்ல செய்தி. ஆனால் தமிழ் சேனலில், நிறைய பேருக்கு போய் சேர்ந்திருக்காது..
தமிழ் only pls
அருமை வாழ்த்துக்கள் 🙏👍👌
Worth for watching bro 👍
Very Worthful video 👏
Well done 👏mam....
Sema Sema Sema
Everyone must watch 👍👌🙏
Madam arm fat reduce aga solution soluga mam pls
Very useful information....🙏🏾
Super madam tq...
நன்றி சகோதரி
Mam na daily thalaiku kulipen mam ennoda work bike la thala ellam mannu adichurum hair fall aguthu mam daily um thalaiku kulikara naala agutha????? Plzzz ans me mam.....
Intha climate Kadukai powder Eduthukalama ? Enaku sinus prasanai iruku. Reply pl,
Worth.. Clearly superb.
Supper and nice mam
Hyperthermia pathi vedio podunga G's
அருமையான பதிவு
I am using assure shampoo is this chemical free shampoo
Behind woods please make doctor to speak about psoriasis hair fall plzz