வக்கிரம் பிளஸ் ராகு கேது | Retro Planets with Raahu Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 202

  • @நடராஜன்-ற9ழ
    @நடராஜன்-ற9ழ 4 года назад +5

    ஐயா நீங்கள் சொல்லும் விதமும் எடுத்துகாட்டும் அருமையாக புரிகின்றது, நன்றி

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 года назад +2

    சின்னராஜா சார் உங்களுடைய போட்டோ ரெம்ப சூப்பர் ஸ்டில் சார் ரெம்ப சூப்பரா எடுத்து இருகிறார் கெமராமேன் நன்றி சார்

  • @jawaharraj1
    @jawaharraj1 4 года назад +2

    நல்ல உதாரணம் ஐயா வளரட்டும் உங்கள் பணி

  • @palanis5829
    @palanis5829 4 года назад +2

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @parthasarathi1154
    @parthasarathi1154 4 года назад +1

    அருமையான தலைப்பு குருவே 🙏🙏🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 года назад

    வணக்கம் சார் நல்ல தெளிவான விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி சார்

  • @mohant.n9133
    @mohant.n9133 4 года назад +2

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா ராகு கேது பெயர்ச்சி பலன்கள் எப்போது வரும் ஐயா

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 4 года назад +4

    மிகவும் பயனுள்ள தகவல் மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் எப்போது வரும்???

    • @venkadakrishna8586
      @venkadakrishna8586 4 года назад

      நான் கேட்டதற்கு பதில் இல்லியே ராகு கேது பெயர்ச்சி பலன்கள் எப்போது வரும்...

  • @alagumuthu8145
    @alagumuthu8145 Год назад

    Great Explanation sir...

  • @lpj7698
    @lpj7698 4 года назад +5

    I have vakra sani with rahu in 12th house, kanya lagnam, hope my sani dasa from 2025 will be good, have lot of mental tension after marraige till date, 9th January 1979.hope your good words come true.

  • @ramchandran9105
    @ramchandran9105 2 месяца назад

    கும்பம் லக்கனத்தில் சனி வக்கரம் ராகு சாரம் ,5ம் இடம் மிதுனம் சந்திரன் ராகு சாரம் ,9ம் இடம் துலாம் ராகு (குரு சாரம்)+ குரு(ராகு சாரம்), சனி திசை நடக்கிறது எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா

  • @drinthu
    @drinthu 4 года назад +3

    GURU Vakkram + RAGU @ 5 th house for virchiga LAGNA
    Currently in ragu dasa and then guru dasa
    Guru and ragu at thidhi sooniya rasi also

  • @mspoorni6191
    @mspoorni6191 9 месяцев назад

    Thanks...guru..j....🙏🙏🙏

  • @Sujitha-sk6oc
    @Sujitha-sk6oc 2 месяца назад

    Guru vakram , suriyan neecham, ithu rentayum connect panni sollungha ayya

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 4 года назад

    தலைப்பு அருமை ஐயா

  • @baranidharan8359
    @baranidharan8359 4 года назад +4

    ஐயா வணக்கம். ராகுவுடன் வக்கிரம் பெற்ற கிரகம் இருந்தால் யோகம் என சொன்னீர்கள். சனியின் உச்ச வீடான துலாமில் வக்கிரம் பெற்று ராகுவுடன் சேர்ந்திருந்தாலும் யோகம் இருக்குமா?

  • @VinothKumar-lm1bt
    @VinothKumar-lm1bt 4 года назад +7

    Does this apply to Kethu, Guru combination also? That is already kela yogam

  • @hareeprakkoshk699
    @hareeprakkoshk699 2 года назад

    நல்ல தகவல்

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 года назад +1

    எத்தனை பதிவுகள் பார்த்தாலும் வக்கிர கிரகப்பலன் குழப்பம் தான் ஆட்சி வக்கிரகிரகத்துடன் இணைந்த ராகு கேது திசை யோக திசையாக இல்லையே தங்கள் பதிவு களிலும் பார்த்துள்ளேன் பொதுவான விதிகள் நிறைய ஜாதக௩்களுடன் ஒத்துப் போவதில்!லையே எதனால்.? அண்ணா ! கர்ம வினைகள் தான் என்று கழிக்க வேண்டியதுதான்🙏🏻

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 4 года назад

    வீடீயோவில் உள்ள உங்கள் போட்டோ இளமையாக தெரிகிறது...சுக்கிரனின் காரகத்துவமோ...

  • @salmanfaris5580
    @salmanfaris5580 4 года назад

    Your are also great teaching jhothidar

    • @salmanfaris5580
      @salmanfaris5580 4 года назад

      02.08.1994 3:05Am (salman faris) ,birth place chidambaram can you explain my horoscope birthdetail

  • @vasudevan4262
    @vasudevan4262 4 года назад

    நன்றி ஐயா

  • @adityam698
    @adityam698 4 года назад

    Video mele video potute erukenge super sir 🙏😊

  • @dineshkumars6178
    @dineshkumars6178 4 года назад

    02.01.1990 ,17.15 male check u will get good ragu kethu vakrara kiragam palan sir.

  • @svthrone
    @svthrone 4 месяца назад

    Super thala🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @alagumuthu8145
    @alagumuthu8145 Год назад

    Sir...Enakkum Same jathagam 06.5.1980 .....2.15 pm lagnam Mattum Simmam....No life....total damage....

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 года назад

    இரவு வணக்கம் சின்னராஜா சார்

  • @anandfranc2594
    @anandfranc2594 4 года назад

    Good example Sir

  • @wsvmd2442
    @wsvmd2442 4 года назад +1

    And seeing 7th place where sukhran present in mesha lagnam sir you can take example also 10.06.1982 @7.05pm@uthangarai

  • @haripriyaa2173
    @haripriyaa2173 4 года назад +1

    Yes sir, ur absolutely right, during my chevvai budhi i was also face d same.

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 10 месяцев назад +1

    சூரியனுக்கு ஐந்தாம் கட்டத்தில் தான் எல்லா கிரகங்களும் இருக்கிறது சனி மட்டும் வக்கிரம் ஆகியிருக்கிறார் குருவும் செவ்வாயும் ஏன் வக்கிரம் ஆகவில்லை ஐயா விளக்குங்கள்

  • @saravanankumar5413
    @saravanankumar5413 4 года назад

    Saravanakumar vriddhachalam kethuvudan erandu vagiramana kiragangal erunthal enna palan nadakkum.

  • @dillimanohar4552
    @dillimanohar4552 4 года назад

    Vanakkam Sir !

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 4 года назад

    அருமை அண்ணா

  • @rajafamily2043
    @rajafamily2043 4 года назад

    Ayya nandri

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 4 года назад +1

    Thank you sir

  • @vasanthipandian9552
    @vasanthipandian9552 2 года назад

    Super ji rahu and retrograde Saturn in Leo in my horoscope

  • @mala54900
    @mala54900 6 месяцев назад

    Sir vanakam en magal 7th august 1975 01.09am singapore innum thirumanam agala life epdi irukum

  • @kdbillajothi635
    @kdbillajothi635 4 года назад +1

    எனக்கு குரு வக்கரம் ராகு சந்திரன் லக்கனம் மீன ராசி நான் சினிமா பயணம் தொடர போறேன் தற்போது வெளிநாட்டில் சிங்கபூர் பணிபுரிகிறேன் போதுமான வருமானம் இல்லாமல் சினிமா துறையில் செல்ல முடியவில்லை ஆகையால் அனைத்து வசதியும் தற்போது நான் ஏற்படத்திகொண்டேன் கதை எழுதுவது எனக்கு ஆர்வம் வந்தது தன்னை அறியாமல் அது என்னை விட்டு நிங்கவும் இல்லை படிப்பு நான் சரியாக படிக்க வில்லை இருந்தாலும் படிப்பு ஜடிஜ தான் முடிந்தேன் நான் படிச்ச படிப்புதான் சிங்கபூர் வர காரணம் கார் சார்ந்த தொழில் தான் எனக்கு வேலை
    அருமையான வருமானம் இருந்தாலும் சினிமா மேல் நாளுக்கு நாள் எனக்கு மோகம் இருந்து கொண்டே இருக்கு 2022 வருடம் கால் பதிக்க போறேன் சினிமா துறையில் ...கல்யாணம் முடிந்து விட்டேன் ஆண் குழந்தை பிறந்து 2 மாதம் ஆகா போகிறது நான் ஓரு தொழில் தொடங்கும் போது கீழ வந்து விடுகிறேன்.. ஒரு வருடம் கழித்து நான் எண்ணியாத விட உயரமாக செல்ல வைக்கறது இந்த குரு வக்கரம் ராகு நான் நன்றாக உணர்கிறேன் ...

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 года назад

    Excellent explanation ayya thanks sundarrajan

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 4 года назад +1

    ராகு/ கேது வக்ரமான கிரகத்தின் வீட்டிலோ/சாரத்திலோ, அல்லது இரண்டுமோ அமையப் பெற்றால் எப்படி பலன் இருக்கும்.

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 4 года назад

    Thank you

  • @sathishkumar-oh6ke
    @sathishkumar-oh6ke 4 года назад

    வணக்கம் ஐயா, உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை, ஐயா என் பையன் ஜாதகத்தில் 4 கிரஹம் வக்ரம் ராகு கேது சேர்த்தால் 6 கிரஹம் வக்ரம், லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி வக்ரம் +சந்திரன் உச்சம், 5 ஆம் அதிபதி 2 ல் ஆட்சி வக்ரம் + ராகு + சூரியன், 9 ஆம் அதிபதி 9 ல் ஆட்சி வக்ரம் +குரு நீச வக்ரம், எப்படி பலன் எடுப்பது என்று குழப்பமாக உள்ளது ஐயா, 20.06.2020 5.10am coimbatore, பார்த்துவிட்டு பதில் கூறுங்கள் ஐயா, வணக்கம் .

  • @muthumadhavaram1665
    @muthumadhavaram1665 4 года назад

    ஐயா வணக்கம் முத்து மாதவரம் வாழ்க வளமுடன் உள்ளேன் ஐயா.

  • @astroswtykalpana7666
    @astroswtykalpana7666 4 года назад

    Good information

  • @harishankar1368
    @harishankar1368 Год назад

    Rahu placed with planet ruling the sign should give good results according to you. Sun and mars are in exchange in this chart, that means atleast rahu dasa should have given the marriage and good results. Am I understanding it wrong? Please explain if possible.

  • @suprasupra6729
    @suprasupra6729 4 года назад

    ஐயா வணக்கம் 120 day's என் மகன் பெயர் டஜிந்திரன்.பிறந்த இடம் இத்தாலி ReggioEmilia பிறந்த தேதி 15/052008 நேரம் காலை 08.55 சமர் நேரம் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி?.வரும் ராகு திசை எப்படி?🙏🙏🙏🙏🙏

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 года назад

    Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...

  • @rknagency9313
    @rknagency9313 4 года назад

    wow! super....

  • @lkmmj
    @lkmmj 3 года назад

    Anna in my horoscope vakra guru with rahu in 10th place from lagnam... How will my upcoming rahu dasa be? Am not getting job how much ever I try.... Plzzzz reply🙏🙏🙏🙏🙏🙏🙏dob 05/11/1987...@10.15pm...at rajapalaiyam...

  • @jegathishmaharajan2570
    @jegathishmaharajan2570 3 года назад

    3 11 2000 kanni laganam makara rasi uttaradam nachathiram pudan vakaram mithunam thala ragu Enna palan ayya soluga please

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 8 месяцев назад

    கடகத்தில் ராகு, சுக்கிரன் புதான் கடகத்தில் வாக்ரம் லக்கினம் அது என்னங்க செய்யும்

  • @suprasupra6729
    @suprasupra6729 4 года назад

    ஐயா வணக்கம் என் மகன் பெயர் டஜிந்திரன்.பிறந்த இடம் இத்தாலி ReggioEmilia பிறந்த தேதி 15/052008 நேரம் காலை 08.55 சமர் நேரம் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி?.வரும் ராகு திசை எப்படி?🙏🙏🙏🙏🙏

  • @deviv7318
    @deviv7318 4 года назад

    🙏🙏 waiting

  • @balasundar5184
    @balasundar5184 4 года назад

    அய்யா நீங்கள் பதிவிட்டு உள்ள ஜாதகத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பிறந்தவன் நான் என் ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் ராகு. குரு வக்ரம் சனி வக்ரம் செவ்வாய் வக்ரம் உள்ளது 18.03.80 3.55pm காரைக்குடி என் எதிர்காலம் எப்படி இருக்கும் கூறுங்கள் அய்யா பதில் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 4 года назад

    Sirappu

  • @mahendiran366
    @mahendiran366 4 года назад

    Gurunatha

  • @sujithasuji9049
    @sujithasuji9049 4 года назад

    வணக்கம் ஐயா அருமையான பதிவு விளக்கம் புரியும் அளவில் விபரம் நன்றாக இருந்தது என் ஜாதகத்தில் 2க்கும் 7க்கும் உடைய செவ்வாய் பகவான் 8ல் மறைந்து உள்ளார் எனக்கு திருமணம் என்று ஒன்று உண்டா ஐயா எப்போது நடைபெறும் மாப்பிள்ளை எப்படி இருப்பார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் பதில் தாருங்கள் ஐயா 17 7 1994 1pm நாகப்பட்டிணம் சுஜிதா தயவுசெய்து என் ஜாதகத்தை உதாரணமாக வைத்து பதில் தாருங்கள் ஐயா

  • @suryachannel6463
    @suryachannel6463 4 года назад

    Super sir

  • @vilvaa7720
    @vilvaa7720 2 года назад

    ஐயா, துலாம் லக்னம் ,குரு மற்றும் சனி இரண்டு வக்ரம் பெற்று இனைந்தால் இரண்டு கிரகங்களும் எத்தகைய பலனை தரும்... 7/7 / 2020, 2:30 PM, ' Rajapalaiyam

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад

    Super

  • @dharshana2488
    @dharshana2488 3 года назад +3

    ஐயா உச்ச வக்ர கிரகத்துடன் ராகு இணைந்து ராகு திசை நடத்தினால் எப்படி இருக்கும்.

    • @karthickg9931
      @karthickg9931 3 года назад +1

      அந்த உச்ச கிரகத்தின் தசை கெடுக்கும். ராகுவின் தசை உச்ச கிரகத்தை போல செயல்படும்

  • @hemakarthik7238
    @hemakarthik7238 4 года назад

    Beautiful back ground 👌👌

  • @sparrow6311
    @sparrow6311 4 года назад +1

    Sir I am vassandy in Pondicherry I see your programme in yoou tube it,s very helpful thanks sir if you have time please give prediction to my son jatakam1.4.1995 12.1 AM. Meena rasi tanusu lakanam by Sis

  • @rameshrajabal7054
    @rameshrajabal7054 4 года назад

    Buthan sukiran vakram rahu charam pettru thulamil 9il rahu kadaga laknam kadaga rasi guru sevvai in 8th house kethu in 3rd house suriyan sani in 5th house 21/11/1986 10:48pm udankudi nadappu dasa buthan tholil valarchi perumpanam sambathikka vaippu yeppadi irukku kudumba vaalkai yeppadi irukkum matrum pothu vaalkai yeppadi irukkum (arsiyal)kethu dasa yeppadi irukkum

  • @ramyakrish3682
    @ramyakrish3682 2 года назад

    Enaku sevai ragu 2um 12 il vakram 6 il kedhu vakram kuda irukum sani normal

  • @ItzMe191
    @ItzMe191 2 года назад

    Vakra sani + ketu பற்றி ஒன்றும் சொல்லவில்லையே

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 4 года назад

    🙏🙏🙏My DOB 28.7.1958 /1.20pm kalakad nellai dist. Moola nakshatra thulalagna .GURU RAGU IN LAGNA GURU- VARGOTHAMA INLAGNA.HOW ABOUT HEALTH? IS CURRENT GURU DASA FAVOURABLE FOR DOING ANY BUSINESS?WORKING NOW.PLEASE GIVE YOUR PREDICTION.

  • @kasthuriselvaraj9037
    @kasthuriselvaraj9037 4 года назад +3

    Sir, my daughter 24March2016, Sao Paulo Brazil - Guru Retro + Raghu in 4th House. Can you please tell her future including studies.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 года назад

    Thanks sirs super explanations sir

  • @shakthivel9354
    @shakthivel9354 4 года назад

    மேற்குல மறையற சூரியன் காலை ல கிழக்குல உதிச்சு தான் ஆகனும் இது என் ஆப்பா எனக்கு சொன்ன ஆருதல்ங்க சார் எனக்கு 24 வயசுதாங்க ஆகுது ஆனா இன்னும் எத்தன வருசதுக்கு ஒடுரதுனு வருத்தமா இருக்குதுங் சார். சார் நீங்க தான் சொல்றீங்க வாக்கரமான கிரகம் ராகு கேது கூட சேர்ந்தா யோகம்னு என்னோட சாதகத்துல அதே நான்காம் இடத்துல செவ்வாய் வக்ரம்+ராகு ராகு தசை ஆரமிச்சுதுங்க அவ்வளோதான் வடிவேல் சார் சொல்றமாதிரி "என்ன நேத்து அடிக்க வரன்னுசோன்னீங்க வரவே இல்ல" அந்த நிலமைக்கு மனசு வந்துருச்சுங்க படிப்புக்காக மெட்றாசுக்கு போய்டேன் ராகு தசை ஆரமிச்சதும் wheezing வந்துருச்சுங்க லீவுக்கு வீட்டுக்கு வந்தாலும் ஒருமாசத்துக்கு மேல இருக்க முடியல உடல்நிலை காரனமாக சரி அப்படிதான் படிப்பு முடியும்னு பாத்தா புலி வால புடிச்ச மாதிரி CA படிக்ரேன் விடவும் முடயல முடிக்கவும் முடியலீங்க இப்பகூட நான் நாலு வருசமா கமன்ட்ல கேள்வி கேட்டும் ஒரு தடவ கூட உங்க கண்ணுல படல இருந்தாலும் இப்பகூட கேள்வி கேக்ரேன்பாருங்க
    கேள்வி:ஏன் இவலோ dull and bore ஆ எந்த முன்னேற்றமும் இல்லாம வாழ்க்கை போகுதுங் சார் எப்போது நல்ல நிலமைக்கு வருவேன் திருமண வாழ்கை எப்படி உள்ளது குரு எட்டில் குரு தசை எப்படி இருக்கும் CA எப்போது முடிப்பேன்
    Date.25.02.1997 place.erode time 2.48pm

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 2 года назад

    Sir entha video nenga solvathu CONFUSE sa irukku... Velakkam puriyalai ji

  • @jeevanandham1739
    @jeevanandham1739 4 года назад

    வணக்கம் ஐயா என்னுடைய மகன் பிறந்த தேதி 7.11.2012 இரவு 8.50 சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா ஒற்றுமை யாக வாழ முடியுமா பிரச்சினை யாகவே உள்ளது தயவு செய்து பலன் சொல்லுங்கள்

  • @socratessocrates5854
    @socratessocrates5854 4 года назад

    Sir you are look very young in t his photo.

  • @rumblesrumbles
    @rumblesrumbles 4 года назад

    Hi Sir, What's the conclusion ? will the person get married in coming Venus bhukthi and having child in sun bhukthi ? as sun in Venus barani star and conjuncted with 5th house children house lord Mercury ? Also children is one of the characteristic of ongoing Jupiter dasa . Though all the 3 planets Raghu, Saturn, Mars affecting Jupiter badly. Jupiter is 4 degree away from Raghu and Saturn is far away almost leaving the house, Mars will not affect Jupiter in big way. So can we consider this as delayed marriage and is there a chance? pls 🙏 explain thanks. Astro learner P.Satheeshkumar.

  • @nandhinisundar6411
    @nandhinisundar6411 4 года назад

    ஐயா வணக்கம்🙏ஜோதி(ஆண்) 2/11/92 6.05PM மச்சிலிபட்டினம் ஆந்திரா திருமணம் எப்போது?2ல்கேது நீச்சம்,7ல்சூரிய ன் நீச்சம்,8ல்புதன்+சுக்கிரன்+ராகு-உச்சம்ஆயுள்,திருமணம்,குழந்தை 3ல்பாதிப்பு இருக்கா 🙏

  • @gunagunasekar9901
    @gunagunasekar9901 2 года назад

    ராகு தனக்கு பகையான சூரியனின் வீட்டில் இருப்பதால் குடுபம் அடையாமல் போனது என எடுத்து கொள்ளலாமா ஐயா

  • @gopit4021
    @gopit4021 3 года назад

    Ayya vanakkam.enjatagatil vakram petra guru 7th bavatil ketu star il.tanita guru marriage life i naraham aakitaru. Y this.

  • @malarselvi619
    @malarselvi619 4 года назад

    Good prediction sir., in my son horoscope ragu in vagra buthan sarem, next coming ragu desa. Shall it gives positive palan in its desa??? Date of birth 30.3.1999, time 1.25 pm. Chennai👍👍👍👍👍

  • @satheeshkumar-iq9ec
    @satheeshkumar-iq9ec 4 года назад

    Hi Chinnaraj Sir. Nealy MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS).
    LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha.
    How will be my son's education and future life. I saw your latest vakram videos.
    Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu.
    22 June 2019, Coimbatore, 1:28 PM

  • @natkuganarchunaraja974
    @natkuganarchunaraja974 4 года назад

    வணக்கம் ஐயா 😍😍😍🙏ராகுவுடன் இனணந்த குரு ராகுவுடன் சாரபரிவர்த்தனையாகி வக்ர நிலையில் இருந்தால் பலன் தருவாரா??🙏🙏🙏

  • @thetchinamoorthim
    @thetchinamoorthim 2 года назад

    பாடல் ஆசிரியர் தாமரை ஐயா

  • @suwethasuwe7206
    @suwethasuwe7206 3 года назад

    வணக்கம் சார், நீங்க சொன்ன மாதிரி தான் ராகு, குரு இருக்கு ஆன என்னுடைய ஜாதகம் அனாமத்து ஜாதகம் னு ஜோதிடர் சொன்னாரே சார், 9/5/1994, 5:35am, சேலம், பெண்

  • @ranjithkumar-gv8ye
    @ranjithkumar-gv8ye 3 года назад

    Apdila illa rahu kuda guru sevvai nerunkiya inaivu sani 20degree thali

  • @rakeshnadason4171
    @rakeshnadason4171 4 года назад

    Hi Sir, if raghu on 9th hse & 3rd kethu. Raghu dasha ongoing wat is effect on family & Job wise. 23:03:78@3:40am Malaysia Penang.
    Seeking ur comments

  • @rajarajanm6087
    @rajarajanm6087 4 года назад

    09.04.1985 time4.10pm place SWAMIMALAI ragu,kedu palangal

  • @karthickkarthick4821
    @karthickkarthick4821 Год назад

    7ல்குரு(வ) கேது பலன் சொல்லுங்க ஐயா

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 4 года назад

    Sir pl Explain about Karanam I have asked several times but not responding.

    • @rolex586
      @rolex586 3 года назад

      செவ்வாய் வக்ரம் கேது காம்பினேஷன் 7இல்மிதுன லக்னம்

  • @manigandans8521
    @manigandans8521 4 года назад

    Sir rishaba lagnamey sikkal thaan

  • @balums1980
    @balums1980 Год назад

    ராகுவுக்கு வீடு கொடுத்த சூரியன் உச்சமாக இருப்பதால் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா.?

  • @velmurugancraneoperator977
    @velmurugancraneoperator977 4 года назад +1

    🙏🙏🙏

    • @shruthimurugan2651
      @shruthimurugan2651 4 года назад

      மகா பிரபுவே இங்கேயும் வந்துட்டீங்களா

    • @velmurugancraneoperator977
      @velmurugancraneoperator977 4 года назад +1

      @@shruthimurugan2651 நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியலப்பா, எங்க போனாலும் பின்னாடியே வந்துடுது...😂😂😂😂

  • @sasikalanadar2404
    @sasikalanadar2404 4 года назад

    Good night sir sasi from Mumbai விளக்கம் நன்றாக இருந்தது என் மகன் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் கேது சந்திரன் செவ்வாய் கேது சாரம் 32 வயதில் சந்திர திசை ஆரம்பம் சந்திரன் செவ்வாய் திசைகளில் அவன்வாழ்க்கை எப்படி இருக்கும் பயமாக இருக்கிறது சூரியன் சந்திரன் செவ்வாய் எல்லாம் பாதகாதிபதி இடத்தில் 13/4/2001 4;44 pm thrichendhur arumuganari வாழ்க்கை வேலை இரண்டில் அவன் ஜெயிப்பான் name barath பதில் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @lakshminarasimmanlakshmina5662
    @lakshminarasimmanlakshmina5662 4 года назад +2

    எனக்கு கும்பலக்னம் 8ல் செவ்வாய்(வக்ரம்)+ராகு.இப்போ குருதசை ராகுபுத்தி குருவே

  • @selvarasusrm1730
    @selvarasusrm1730 Год назад

    ஐயா என் ஜாதகமும் இந்தப் பெண்ணுடைய ஜாதகம் ஒன்றுதான் நல்ல வேலையாக இருபது நாளைக்கு முன்னரே நான் பிறந்து விட்டேன் என்னுடைய பிறந்த தேதி 19 4 1980காலை 9.6 எனக்கு கல்யாணம் ஆகி எல்லாம் செட்டில் ஆயிட்டேன் இந்த பெண்ணோட விளக்கத்தைப் பார்த்து பயந்துவிட்டேன் பிறந்த ஊர் சேலம்

  • @saravananp6439
    @saravananp6439 4 года назад

    அய்யா எனக்கு தனசு ராசி தனசு லக்கினம் லக்னாதிபதி குரு 12ல் தனித்து வக்ரம் மற்றும் 2ம் அதிபதி சனி 11ல் தனித்து வக்ரம் 7ல் ராகு தற்பொழுது ராகு திசை நடப்பு எனக்கு ராகு குரு மற்றும் சனி திசை எப்படி இருக்கும் 2-5-1983 10:45 PM Srirangam

  • @venkatmohit0165
    @venkatmohit0165 5 месяцев назад

    Intha back ground photo gobochettipalayam

  • @analant.v6669
    @analant.v6669 4 года назад

    Ivarukku 42 yrs 8 months kku
    Piragu kady manam nadandhu
    Kuzhyndhay undu
    First il love erppattu eayemaartty
    Vittu poye iruppan adhanaale
    Fed up aagy iruppar
    42 - 8 -0 kku pirahu nalla
    Life paartner kidayppar

    • @uruppadi4606
      @uruppadi4606 3 года назад

      Thnagall vaakku palikkattum... endha penmanium nanraga irukkattum.

  • @Balaji.V1
    @Balaji.V1 4 года назад

    Hello Sir, my son born in 16 May 2016 10.40 am, Coimbatore. He has guru, chandran and rahu in 2nd house. Mars and Shani in 5th house both vakram. how will his life and future be please tell thanks?

  • @selvanambij8576
    @selvanambij8576 4 года назад

    governer agha mudiyuma , 23/4/91 , 3.30 pm , vridhuchalam , marriage epa aghum , gov job kidikuma