அதுதான் நீங்க சொல்றதுல சந்தேகமா இருக்கு! அதாவது நாங்க வாழைக்கு ஆண்டுக்கு மூன்று முறை கெமிக்கல் உரங்கள் வைக்கிறோம்! அந்த மூன்று முறையும் ஒரு மூட்டை cms வைத்துக் கொண்டிருக்கிறோம்! மூன்றாம் மாதம் ஐந்தாம் மாதம் ஏழாம் மாதம் என! நீங்க சொல்றதப் பாத்தா கடைசியா ஏழாம் மாதம் மட்டும் ஏக்கருக்கு ஒரு மூட்டையோ இரண்டு மூட்டையோ வச்சா போது ங்குற மாதிரி ல்ல இருக்கு! யாரோ சொன்னாங்க ன்னு நாங்க அப்டி வச்சிக்கிட்ருக்கோம்!
vaalaiku entha month use pannalam 3,5,7 month
அதுதான் நீங்க சொல்றதுல சந்தேகமா இருக்கு! அதாவது நாங்க வாழைக்கு ஆண்டுக்கு மூன்று முறை கெமிக்கல் உரங்கள் வைக்கிறோம்! அந்த மூன்று முறையும் ஒரு மூட்டை cms வைத்துக் கொண்டிருக்கிறோம்! மூன்றாம் மாதம் ஐந்தாம் மாதம் ஏழாம் மாதம் என! நீங்க சொல்றதப் பாத்தா கடைசியா ஏழாம் மாதம் மட்டும் ஏக்கருக்கு ஒரு மூட்டையோ இரண்டு மூட்டையோ வச்சா போது ங்குற மாதிரி ல்ல இருக்கு! யாரோ சொன்னாங்க ன்னு நாங்க அப்டி வச்சிக்கிட்ருக்கோம்!
Can we mix spic keerthy with urea
அருமையான விளக்கம்
CMS,,,,,,Rs 750/bag. I am giving it to my field & get good result....
CMS Alone or mixed with another one?
Please guide us as to how much CMS has to be applied for Coconut & Teak.
When cma to apply for sugarcane
Paruthi sappai kottuthal
Last year neenga sonna anaithu marunthaium adithen but control aagave illa.
Enn endru ketta claimate than reason nu ore varila sollitenga.
Naan marunthu adikaama irrunthapovum kottuchu marunthu adichum kottuchu . Neenga soldra maruntha ellam use pannovom but athu kekalanu unga kitta sonna ungala maathiri irruka annaithu shop ownerum soldra ore pathil "claimate................
Natural method cms production seivathu eppadi no use cost of fertilizer
Annual, biennial தவிர 90 நாள் பயிர்களுக்கு like கடலை, எள் etc., போடக்கூடாதா?
Gossyplure 4/RTU pinkBollworn Review please🙏
CMS +16 16 16 mix panni podulam ya orey timela
நெல்லுக்கு போடலாமா
எதுக்கு இந்த echo?
Imt products r
iveiw panuga bro
Echo audio🔊🔊🔊
All.19 npk adi urathil use 😊
நீ ரில் கரையுமா ,சொட்டு நீ ர் பாசனத்திற்காக பயன்படுத்த முடியுமா
Npk + cms mixa use panna mudiyuma
Spray pannalama small onian
பண்ணலாம்
In ariyalur Agriya plus cms Rs. 900/bag vaangitanga bro.. Yemathitangala
You should buy spic brand
650/-
சின்ன வீடியோ போடுங்க
😊
Keerthy waste fertilizer not working
Sootha moodu
Hi
சரி..தரத்திற்கு ஏற்ற விலையா என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது?
₹900
Echo regord clear
👍
Worst audio
சிஎம்எஸ் உடன் பொட்டாஷ் கலந்து படலாம்.
ஐயா விவசாயிகிட்ட
சும்மா தமிழிலேயே பேசுங்க😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
மிளகாய் செடிக்கு cms எப்படி பயன்படுத்துவது MK M