1₹ ரூபாய்க்கு இட்லி விற்கும் இட்லிகார ஆயா/ இத்தன நாளா இது தெரியாம போச்சே!! /1idly Just 1₹Rupees Only

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #1Rupees#idly#MassVillagefoods#. 1ரூபாய் ஆயா கடை இட்லி கடை சத்தியமங்கலம் to பண்ணாரி அம்மன் கோவில் செல்லும் வழியில் கோட்டூர் வீரம்பாளையம் என்ற ஊரில் உள்ளது Location way; Sathiyamankalam to Pannari amman kovil Route near Kootur Veerampalaiyam bus stop Near.

Комментарии • 166

  • @thirumbipaar8270
    @thirumbipaar8270 4 года назад +64

    100 வருடம் நிச்சயமா வாழனும் இவர்கள வெளியுலகத்துக்கு கொண்டு வந்ததற்கு உங்களுக்கு முதல் நன்றி அண்ணா

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 4 года назад +43

    பாட்டிமா உங்களை தலைவணங்கி கும்பிடுகிறேன்.... உங்கள் சேவை தொடர ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.... 😍😍😍

  • @saravananpt1324
    @saravananpt1324 4 года назад +2

    பொருள்தான் பெரிதென்று போராடும் மனிதர்களை உங்கள் நல்ல சேவை ஜெயிக்கட்டும் அண்ணபூரணியே.இந்த வயதிலும் உங்கள் உழைப்புதான் உணவுக்கு சுவை தருகிறது. வாழ்க நூறாண்டு.

  • @pandiraj8331
    @pandiraj8331 4 года назад +6

    ஆயாவின் ஆசிா்வாதம் ௨ணவு அருந்தவரும் அனைவருக்கும் கிட்டட்டும், ஆயூளுடன் வாழ்க ஆயா நன்றி,தேனி.

  • @murugesanm6847
    @murugesanm6847 4 года назад +29

    100 வருசம் வாழ்க வாழ்க சூப்பர் பாட்டி

  • @rajeshaji3897
    @rajeshaji3897 4 года назад +7

    நெஞ்சம் நிறைந்த பதிவு super! God bless u பாட்டி 👍👌💯

  • @amllypriya9898
    @amllypriya9898 4 года назад +53

    கோவை இட்லி பாட்டிக்கு கிடைத்த உதவியை போல இந்த அம்மாவிற்க்கும் கிடைத்தால் பராவயில்லை

  • @velmurugan2907
    @velmurugan2907 4 года назад +20

    வாழ்த்துக்கள் பாட்டி.. நீங்க நல்லா இருக்கணும்..,

  • @user-gx8gr3gp3r
    @user-gx8gr3gp3r 4 года назад +1

    பாட்டி அம்மா நீங்கள் மனித உருவத்தில் காணும் தெய்வங்கள். நீங்கள் என்றும் நலமுடன் வாழ்ந்து எங்கள் பசியை போக்கவேண்டும் தாயே....... குன்னூரில் இருந்து.

  • @gouthamkumaralugandula550
    @gouthamkumaralugandula550 4 года назад +6

    If the government decided to give real Padma Award for social service, she is the one who deserve the same.

  • @waterfalls8363
    @waterfalls8363 4 года назад +2

    Super paati 1rsku ivolow periya idliya ,unga manasu pola idiliyum perusa irrukku 👌👌👌👏👏👏neenga neenda vaazhnaaludan nandraga irrukka vendum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajmangai959
    @rajmangai959 4 года назад +7

    இந்த பாட்டிக்கு எங்க தெரு தான் நிஜமா சொல்றேன் சாப்பாடு நல்லா இருக்கும்

  • @pakkiyapakkiya7366
    @pakkiyapakkiya7366 4 года назад +56

    சூப்பர் பாட்டியம்மா நீங்க 100வருசம் நல்லா இருக்கனும்

  • @thayaparanchelliah7886
    @thayaparanchelliah7886 4 года назад +2

    Mum you will alive evermore. Because you have the spirit of service.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 4 года назад +5

    Paatti neenga romba great Patty hats off🙇🙇

  • @vijihansini9805
    @vijihansini9805 4 года назад +2

    God bless you dear Amma for ur great service to mankind..Praying for ur good health and happiness forever.🙏

  • @mathinaya9588
    @mathinaya9588 4 года назад +13

    பாட்டி ஏன் நன்றி சொல்லனும்😠. இந்த வயதிலும் உழைத்து சாப்பிட்றாங்க. பாட்டி நீங்க ரொம்ப Great👍

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 4 года назад +6

    உண்மையான அம்மா ஓட்டல்! சாப்பிடுபவர்களும் அப்படியே இந்தகொள்கை படி நாட்டிற்கு உழைத்தால் சரி. பாட்டிக்கு எந்த துன்பமும் வராது.

  • @karthikeyana2917
    @karthikeyana2917 4 года назад +2

    Ipadiyum sila deivangal valnthu konduthan irukiraragal valthukkal amma...mamuthi.......

  • @dineshmku4904
    @dineshmku4904 4 года назад +4

    Kind ly give award.... Hotel owners kindly decrease rate... 5 RS to maximum 8 RS enough

  • @ramchand4149
    @ramchand4149 4 года назад +2

    May god bless u paati ma always & forever.... 💯yrs sandhosama irukanga!

  • @gladstonerayen949
    @gladstonerayen949 4 года назад +2

    Grandmother be blessed by God. Selfless service is shown to the World. Long live grandma.

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 4 года назад +1

    இந்த ஆயா செய்வது பொது தொண்டு அவர்கள் நடமாடும் தெய்வம் 🙏🙏🙏

  • @rambalaji1334
    @rambalaji1334 4 года назад +2

    Super pattima Neenga 100years nalla irukkanum.

  • @suzandevi265
    @suzandevi265 4 года назад +2

    God bless you Patti Amma 💯 varasam vazga wonderful woman Patti Amma tcare

  • @srikutty550
    @srikutty550 4 года назад +2

    Grandma is great...😍😘😘

  • @thannambikkaimanikandanman3030
    @thannambikkaimanikandanman3030 4 года назад +1

    நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நல்வாழ்த்துக்கள் நண்பா.....அருகில் இருக்கும் எங்களுக்கு தெரியாது....நீங்கள் கண்டு எங்களுக்கு அறிவித்ததில் மிகவும் அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நன்றிகள் ...பாட்டி உங்களை விரைவில் குடும்பத்துடன் நேரில் சந்திக்கிறோம்.....நன்றி நண்பா...👍👍👌👌👌👏👏👏

  • @kasthurikasthuri2953
    @kasthurikasthuri2953 4 года назад +1

    Vazga valamudan vazga vaiyagam ammaa vazga vaiyagam great salute amma
    amma
    Arutperun jothi thaniperunkarunai
    Arutperun jothi thaniperunkarunai

  • @talentbhaviartbhaviart2519
    @talentbhaviartbhaviart2519 4 года назад +1

    Naan intha Patti kadayil Coimbatore il saptuiruken superra irrukum

  • @c.venkatesan3723
    @c.venkatesan3723 4 года назад +2

    கடவுள்ளின் அவதாரம்

  • @Maheswarikrishnan
    @Maheswarikrishnan 4 года назад +2

    Superbb paaati.....kind hearted 😍😍😍😍♥️♥️♥️♥️♥️

  • @shyamalavijeenthiran7159
    @shyamalavijeenthiran7159 4 года назад

    Paattima innum 100 aandugal vazha venum. Indha video pottadhukku nandri bro.

  • @sindhumonica5460
    @sindhumonica5460 4 года назад +7

    Hats off to u paati🙏🙏🙏

  • @goviraj4796
    @goviraj4796 4 года назад +1

    God bless you grandma up to living with 100years

  • @buvaneshwarig9833
    @buvaneshwarig9833 4 года назад +1

    Nooru varucham elila bro ayuram varucham valanum all best patty amma

  • @sathishkumarr1372
    @sathishkumarr1372 4 года назад +16

    இந்த பாட்டி நோய் நொடி இல்லாமல் நூறாண்டு காலம் வாழணும் என்று விரும்புகின்றேன்🙏🙏🙏.

  • @gunasekarana3211
    @gunasekarana3211 4 года назад

    Supper service well done

  • @nagendrancalculator1065
    @nagendrancalculator1065 4 года назад +1

    நீங்க பேசுறது சூப்பரா இருக்கு பாட்டி சூப்பர் பாட்டி

  • @spikecreators7605
    @spikecreators7605 4 года назад +1

    Super

  • @murugeshkumar9195
    @murugeshkumar9195 4 года назад +1

    Naanum saptan vituku vaangirukan super

  • @ragus3893
    @ragus3893 4 года назад +3

    Hats f to mass village food fr showing this shop🙏✌️

  • @vijitha911
    @vijitha911 4 года назад

    Ennatu atu 100 varusam summa ponga bazz Aaya nee ellaiye illata alavukku vaalanum ma 😘😘😘😘love u lots

  • @kumarankamala2912
    @kumarankamala2912 4 года назад +1

    நண்பரே, சேலம் குகை மற்றும் லைன்மேடு பகுதிகளில் இதுபோன்று வயதான பல பாட்டிகள் அசைவ உணவில் காலங்காலமாக அசத்தினார் வருகிறார்கள். அதைப்பற்றி சில எபிசோடுகள் செய்தால் நலமாய் இருக்கும்

    • @kumarankamala2912
      @kumarankamala2912 4 года назад

      மேலும் குகை பகுதியில் மாணிக்கம் மெஸ்; ராஜேந்திரன் மெஸ் போன்ற எண்ணற்ற சிறு சிறு சுவையான உணவகங்கள் உள்ளன. மேலும் எப்பொழுது சேலம் வந்தாலும் மட்டன், குடல் & நாஎஅடுக்கோழி - என்பது தான். சேலத்தில் மீன் சாப்பாட்டுக்கென ஏதேனும் பிரத்யேகமான உணவகங்கள் இருந்தால், அதைப்பற்றி பதிவேற்றினால் மிகவும் உபயோகமாக இருக்கும்

  • @rajbabuyadarajbabuyadav9422
    @rajbabuyadarajbabuyadav9422 4 года назад +1

    Super Amma ninja 150 varsham Nalla irukkanum 🙏🙏🙏🙏

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 4 года назад +1

    Arumai Patti, vazhga valamudan 💕💕💕💕💕

  • @vaishalisanjana9804
    @vaishalisanjana9804 4 года назад +2

    Great amma

  • @eyeskiller852
    @eyeskiller852 4 года назад +2

    God bless you..... Patti..

  • @tamilfamily5293
    @tamilfamily5293 4 года назад +2

    Patti ma valga valamudan.....

  • @anjaliajayanjaliajay4184
    @anjaliajayanjaliajay4184 2 года назад

    என் ஆயுல்ல பாதி உங்களுக்கு சேரட்டும் பாட்டி, ,நீங்க கண்டிப்பா நல்ல இருப்பீங்க, ,,சந்தோசம இருகங்க பாட்டி,,,

  • @ashl8804
    @ashl8804 4 года назад +1

    Simply wonderful.....!!!

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 4 года назад

    Super amma romba nal valanum

  • @padminir7713
    @padminir7713 4 года назад +1

    God bless you amma god given long life

    • @kalaiselvi1151
      @kalaiselvi1151 4 года назад

      Ippadi pattikaiyila sapida vaipu kidaikuma pannari amma needha valikattanum

  • @vickymanivickymani9979
    @vickymanivickymani9979 4 года назад +1

    Thanks

  • @thirunavukarasur1297
    @thirunavukarasur1297 4 года назад +2

    இந்த பாட்டி நல்லா இருக்கனும்

  • @basavarajr1376
    @basavarajr1376 4 года назад +2

    Super amma

  • @p.karthi.eswaran9511
    @p.karthi.eswaran9511 4 года назад +2

    சூப்பர் பாட்டி

  • @sivasakthi4603
    @sivasakthi4603 4 года назад +4

    100 வருஷம் வாழ்க பாட்டி

  • @mohamedidris4630
    @mohamedidris4630 4 года назад +1

    Super taste

  • @beenabharadwaj381
    @beenabharadwaj381 4 года назад +1

    I will come to your shop when I come to Talvadi... Amma God bless you.

  • @santham8581
    @santham8581 4 года назад +2

    Arumai paatti business valarattum vazthukal

  • @funvedio5344
    @funvedio5344 4 года назад +1

    Supper patient 100year groth

  • @mukilanmukil2041
    @mukilanmukil2041 4 года назад +2

    100 age vaazhavandum👌👌👌

  • @raksitharamesh7724
    @raksitharamesh7724 4 года назад +2

    She is great

  • @thamimulansarali5990
    @thamimulansarali5990 4 года назад +1

    வாழ்த்துகள் பாட்டிமா

  • @itsmevp1
    @itsmevp1 4 года назад +1

    Long live patti

  • @sridevapriththi424
    @sridevapriththi424 4 года назад +1

    Super einthaAaya nallarukkanum

  • @sarahphilip6503
    @sarahphilip6503 4 года назад +1

    Nalla irkkanum Patti

  • @sakthiesai.c2413
    @sakthiesai.c2413 4 года назад +3

    Thooya ullangalal mattume idhu sathiyam... Ethana Peru pasiya pokkuringa indraya vilaivaasi etrathilum.... Valtha vayathillai vanagugiren Patti..

  • @maniam.ramakrishnan1321
    @maniam.ramakrishnan1321 4 года назад +2

    Long live IdlyPatty.

  • @viewerspoint9340
    @viewerspoint9340 4 года назад +3

    Nice bro

  • @AbdulKader-tc5rg
    @AbdulKader-tc5rg 4 года назад +1

    Supper amma.👌👌👌👌👌👌

  • @rajanbabu5692
    @rajanbabu5692 4 года назад +1

    Stay hundred years paati Maa

  • @sasikalasundarajan5807
    @sasikalasundarajan5807 4 года назад

    Super Patti

  • @ravivarshancretive7380
    @ravivarshancretive7380 4 года назад +1

    நீண்ட ஆயில் உடன் வாழ வாழ்த்துகிரோம்

  • @sandeepvangala7817
    @sandeepvangala7817 4 года назад +1

    Idly supar

  • @kannanp5235
    @kannanp5235 4 года назад +1

    A living God 🙏🙏🙏🙏🙏

  • @shyamalaravi3193
    @shyamalaravi3193 4 года назад +1

    God bless her let all ministers learn from her she doesn't have any saving or any property. She is doing real service. She is actual MLA doing absolute service to poor people.

  • @radhaathai5847
    @radhaathai5847 4 года назад +2

    நூற்றாண்டு வாழ்க அயா

  • @sivakjpkjp9385
    @sivakjpkjp9385 4 года назад

    Kandipa naanum saapida poven vaalga valamudan

  • @mamtha5426
    @mamtha5426 4 года назад +4

    Long live pattima

  • @rineshds16339
    @rineshds16339 4 года назад +1

    சூப்பர் பாட்டி வாழ்த்துக்கள்

  • @anadhapoongodi840
    @anadhapoongodi840 4 года назад +2

    Super pati

  • @rajendiransubirmanirajendi5117
    @rajendiransubirmanirajendi5117 4 года назад +1

    சூப்பர்

  • @julieudaya401
    @julieudaya401 4 года назад +1

    super mom

  • @sowmiyasowmiya3024
    @sowmiyasowmiya3024 3 года назад

    வாழ்க வளமுடன்.... பாட்டி

  • @vanathisakthivel454
    @vanathisakthivel454 4 года назад +1

    Super paattima

  • @antonyjerald646
    @antonyjerald646 4 года назад +1

    Unakaunanprarthikren.God bless Jesus

  • @RajKumar-pr2nl
    @RajKumar-pr2nl 4 года назад +1

    Super paati

  • @supervillagefoods8036
    @supervillagefoods8036 4 года назад +3

    Nice jii

  • @VikramVikram-fo3ht
    @VikramVikram-fo3ht 4 года назад +1

    God bless

  • @kavithasenthil6711
    @kavithasenthil6711 4 года назад +5

    Thangal sevai menmelum thodaratum

    • @Sri.4943
      @Sri.4943 4 года назад

      Nice you 🔥🔥🔥🔥🔥

  • @jaishriram3885
    @jaishriram3885 4 года назад +1

    Very nice but dindi me

  • @anandappen1261
    @anandappen1261 4 года назад +1

    God gift Amma

  • @selvas4129
    @selvas4129 4 года назад +1

    We can eat well here in a hotel tips money.

  • @arulmalathy1738
    @arulmalathy1738 4 года назад

    God bless you grandma

  • @vignesh-zy5zo
    @vignesh-zy5zo 4 года назад +1

    Sema

  • @pp-pc6yk
    @pp-pc6yk 4 года назад +2

    👌👌👌👌👌

  • @karthickw5959
    @karthickw5959 4 года назад +2

    Super maa😀😀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏🍛🍛🍛🍛🍛

  • @sasiii9
    @sasiii9 4 года назад +1

    Super pattima

  • @palanivelp7458
    @palanivelp7458 9 месяцев назад

    Superpatti