நான் சாகும் வரை ஒரு ரூபாய்க்கு தான் கொடுப்பேன்|| மக்களுக்காக வாழும் ஒரு ரூபாய் இட்லி பாட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 430

  • @MultiSiva
    @MultiSiva  2 года назад +64

    கும்பகோணத்தில் ஒரு ரூபாய் இட்லி கடை... ruclips.net/video/ANYZXKA-A9w/видео.html

    • @mahendranmurugesan2900
      @mahendranmurugesan2900 2 года назад +2

      Pls send me name of the pati and address...I want to.help her build a better place for her to sell food tq

    • @rajcoolers1315
      @rajcoolers1315 2 года назад +3

      வையாவூர், காஞ்சிபுரம் பழைய இரயில் நிலையதிலிருந்துசற்று தொலைவில் உள்ளது.

    • @sakthirajesh6206
      @sakthirajesh6206 4 месяца назад

      🎉

  • @kamal8052
    @kamal8052 2 года назад +159

    அம்மாவை பார்த்தால் பாவமாக இருக்கு, கடவுள் இவரை நோய்யில்லாமல் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @sivasiva-bj1kk
    @sivasiva-bj1kk 2 года назад +66

    நீங்கள் வாழும் வாழ்க்கை சொர்க்கம் தான். நீங்கள் போகும் இடமும் சொர்க்கம் தான்.

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 2 года назад +15

    மனிதர்களில் இன்றளவும் தெய்வங்கள் சிறப்பாகவாழ்ந்து‌ கொண்டிருப்ப தற்கான, அசைக்க முடியாத சான்று. அன்புள்ள நல்ல எண்ணம் கொண்ட இந்த தாயை எல்லாம் வல்ல இறைவன் என்றென்று‌‌ம் நோய் நெடி இன்றி காக்க வேண்டும்.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 года назад +182

    மனிதம் இன்னும் வாழ்கின்றது இவர் போன்றவர்களால்! பதிவுக்கு நன்றி சிவா.

    • @jayasriv7144
      @jayasriv7144 2 года назад +1

      God bless you Amma❤️

    • @karikari1802k
      @karikari1802k 2 года назад +4

      அம்மா தங்கள் நல்ல மனதுக்கு தாங்கள் நூராண்டு வாழ கடவுளை வேண்டுகிறேன். 🙏🙏

    • @sundaresans3195
      @sundaresans3195 2 года назад +1

      Super

    • @monishgnasekar3597
      @monishgnasekar3597 6 месяцев назад

      God bless you grand ma

  • @sivapoomuruganpoongavanam9919
    @sivapoomuruganpoongavanam9919 Год назад +4

    இந்த பாட்டி வாழ்க்கை முழுவதும் ஆரோக்கியமாக பல்லாண்டு வளமுடன் வாழ எம்பிராட்டி தையல் நாயகி உடனுறை எம்பெருமான் வைத்தியநாதர் அருள் பெற்று வாழ்க சிவாயநம அரகரசிவசிவ
    இது போன்ற அம்மா அவர்களுக்கு நல்ல உள்ளம் கொண்ட அன்பர்கள் பல பல உதவிகள் செய்ய வேண்டுகிறேன் நன்றி
    இந்த அம்மா திருவடிகளை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @rafiqbhai6105
    @rafiqbhai6105 2 года назад +13

    சூப்பர் பாட்டி இந்த குணத்திற்கே கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் உங்களுக்கு கொடுப்பான்

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky 2 года назад +70

    நேர்மை,கருணை மனம் கொண்ட தாயே! உன்னை வாழத்த வயதில்லை! வணங்குகிறேன்

  • @MG-nr1rl
    @MG-nr1rl 2 года назад +8

    பிள்ளைகளை பெற்றவள் கருவால் தாயானால் பாட்டி நீங்க கருணையால் தாயாகி விட்டீர்கள் நிச்சயமாக உங்களுக்கெல்லாம் பரமபதம் தான் கிடைக்கும் உங்களுக்கே மறுபிறவியே இல்லை அருமை அருமை நீங்கள் பல்லாண்டு நோய் நொடி இன்றி வாழனும் ஏழைகள் வயிற்று பசி ஆற்றலும் நன்றி பாட்டி நீங்கள் அனைவருக்கும் தாய்

  • @pariventhanpariventhan742
    @pariventhanpariventhan742 2 года назад +37

    அம்மா நீங்கள் கடவுள், உங்களை வாழ்த்த வயது இல்லை, வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 года назад +104

    இவரை விட
    மனிதம் நிறைந்தவர்
    இவரது அண்ணன் மகன்

  • @subramanians2170
    @subramanians2170 3 года назад +126

    இந்த காலத்தில் இப்படி யும் மனித ர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் அழியாமல் இயங்கி க்கொண்டிருக்கிறது

    • @MultiSiva
      @MultiSiva  3 года назад

      😍

    • @keerthanakeerthika3380
      @keerthanakeerthika3380 2 года назад +1

      அப்படி ய அவங்க கிட்ட போய் பேசி பாரு உலகமே நீன்னுடும்

    • @venkatesanvenkat1685
      @venkatesanvenkat1685 10 месяцев назад

      ​@@MultiSivasir please 🙏 ur contact number venum sir

  • @nv.sundharnv.sundhar8888
    @nv.sundharnv.sundhar8888 2 года назад +57

    அண்ணமிடும் மனித தெய்வம் 🙏🙏🙏

  • @arulgopal294
    @arulgopal294 2 года назад +37

    கலி காலத்திலும் சில கடவுள்கள் இந்த அம்மா வடிவில் உள்ளார்கள்.

  • @palaniammal9394
    @palaniammal9394 Год назад +6

    தெய்வம் எங்கோ கோவிலில் இல்லை.இது போன்ற எளிமையான உள்ளங்களில் நிலையாக வாழ்கிறார்.அவரே இந்த தாய்க்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரட்டும். பழனி.

  • @rajeerajee895
    @rajeerajee895 2 года назад +13

    இந்த அம்மா மாதிரி நல்லா மனசு இருக்கணும் எல்லாருக்கும் யா அல்லாஹ்

  • @pari1998..
    @pari1998.. 2 года назад +31

    இந்த பாட்டி எங்க பக்கத்து ஊர் தான் இந்த பாட்டி கடவுள் மாதிரி

  • @yuvasubhatimes7498
    @yuvasubhatimes7498 2 года назад +10

    இந்த அம்மா‌ பேசுவது எனக்கு கண்ணில் தன்னீர் வந்தது . இந்த அம்மா‌விற்கு கடவுள் நீண்ட ஆயுள் குடுக்க நாங்கள் வோண்டுகிறோம்

  • @vilva6458
    @vilva6458 2 года назад +13

    மனித உருவில் இறைவனை கண்டேன் வணங்கி மகிழ்கிறேன் அன்னை யே🙏

  • @BoopathiBoopathi-mx5nk
    @BoopathiBoopathi-mx5nk 2 года назад +10

    இந்த தெய்வத்தை வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன் அன்னயே🙏🙏🙏

  • @dinakarkuppusamy5486
    @dinakarkuppusamy5486 2 года назад +9

    பெரிய மனசு வேனுங்க இதுக்கெல்லாம்,,,, ♥️♥️♥️ நல்லாருங்க ♥️♥️♥️

  • @jarins378
    @jarins378 2 года назад +2

    இந்தமாதிரி தெய்வங்கள் இன்றைய. உலகத்தில் உள்ளன. இவருக்கு கடவுள் நீண்ட ஆயுட்காலம் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @jeyasri623
    @jeyasri623 2 года назад +33

    பாட்டி உங்களை பார்க்கும் போது எனக்கு கண்களில் நீர் வழிகிறது

    • @GirirajPoy
      @GirirajPoy Год назад

      Aleyenserepel,god,

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 7 месяцев назад

      எனக்கும் தான் அழுது கொண்டு தான் பதிவிடு கிறேன். நன்றி கடவுள் தான் அவர்கள்

  • @Harish1203
    @Harish1203 2 года назад +5

    உங்க அம்மாவிற்கு வாழ்த்துக்கள் மனித உருவில் கடவுள் அவர்கள் வாழ்த்துக்கள் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள் கடவுளுக்கு நிகரானவர் அந்த அம்மா

  • @bashabasha9069
    @bashabasha9069 2 года назад +30

    நம்பியவர்களுக்காக விடியற்காலை 2 மணிக்கே எமுந்துவிடுவேன்😭😭
    இவரது என்னம்போல் நம் அரசியல்வாதிகள் இருந்தால் நல்லாயிருக்கும்.

    • @sureshkumarkpm4463
      @sureshkumarkpm4463 2 года назад +2

      சாத்தியமற்ற விட யம் அரசியல்வாதியாவது மாறுவதாவது? சோழர் கால குடவோலை முறை ஆட்சி நடந்தால் சாத்தியம். கடவுள் அருள் கிடைக்குமா?

  • @sudarsant6655
    @sudarsant6655 2 года назад +13

    அந்த மனசு தான் கடவுள்... 💪💪💪

  • @jattij9025
    @jattij9025 2 года назад +7

    பாட்டி...என்ன சொல்றதுன்னு தெரியல....
    உங்களைப் போன்று இருப்பவர்கள் தான் என்னைப் போன்றவரகளுக்கு ஆறுதல்.....

  • @vegneshr8978
    @vegneshr8978 2 года назад +8

    நல்ல மனம் வாழ்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @g.pandigandhipandigandhi5286
    @g.pandigandhipandigandhi5286 2 года назад +2

    தயே அண்னமிடும் பாரசக்தி நீ வாழ்க தர்மம் உங்கலுக்குஆன்மா சேரட்டும் தாயே நீ வாழ்க அடுத்த பிறவி இரைவநேடு கலப்பாய் கர்மவினை கறைந்துவிட்டது அம்மா வாழ்க ஆன்மா எனது ஆன்மாவாழ்துக்கள்

  • @ahamedahamed6927
    @ahamedahamed6927 2 года назад +7

    சபாஷ்.தமிழினத் தாயே
    உன் உண்மையை.,
    மனதைக் கண்டு...
    வியந்து......
    வணங்குகிறேன்

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 2 года назад +11

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 குழந்தை இல்லை என்றாலும், அண்ணன் பிள்ளை கண்ணுக்கு பார்த்தார் என்று சொன்னவுடன் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.பெற்ற பிள்ளைகள் இருந்தும் அனாதையாய் என்னைப் போல் எத்தனையோ பேர் வேதனை பட்டு கொண்டிருக்கிறோம்.இந்தம்மா நல்லா இருக்கனும்.பேட்டி எடுத்த தம்பி கடைசி வரை சிரித்த முகத்துடன் பேசியது பர்க்கறதுக்கு நல்லா இருந்தது.அடுத்த முறை போகும்போது அந்த அம்மாவின் அண்ணன் மகனை காட்டுங்கப்பா.எவ்வளவோ ஈன பிறவிகளை பார்க்கிறோம்.இந்த மாதிரி மனித உருவில் உள்ள தெய்வங்களை பார்க்கனும்பா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👍💐🌹❤️ ..

    • @karikari1802k
      @karikari1802k 2 года назад +1

      👏👏👏👏😭😭😭🙏🙏🙏

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 2 года назад

      @@karikari1802k 🙏🏼🙏🏼🙏🏼

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 2 года назад +10

    சகோதரா பாட்டியோட அட்ரஸ் தெளிவா போடுங்க நான் அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும் நினைக்கிறேன்

  • @jjshansa
    @jjshansa 2 года назад +19

    என்னதான் நல்லது பன்னாலும் நஷ்டம் அந்த பாட்டிக்கு தான்... மக்களுக்கு எப்படி கொடுத்தாலும் அத சாப்பிட்டு போயிட்டு தான் இருப்பானுங்க

  • @kowsidhana-ke9et
    @kowsidhana-ke9et 10 месяцев назад +1

    இந்த பதிவிற்கு நன்றி, பாட்டியை பார்க்கும் போது தன்னம்பிக்கை கூடுகிறது....

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 11 месяцев назад +1

    @2:25 omg. ₹1 க்கு இட்லி தரும்போதும் குழம்பு அருமை 🙏

  • @muthulakshmi3583
    @muthulakshmi3583 2 года назад +9

    இந்த மனசு யாருக்கும் வராது அம்மா🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍

  • @Murugan12399
    @Murugan12399 2 года назад +10

    உங்கள் பதிவையும் அம்மாவையும் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை🤗

  • @Kaali-j2p
    @Kaali-j2p 2 года назад +4

    😭😭😭🙏🙏🙏Kadavuley intha amma neenda Aayul varai irukkanum amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😍😘😍😘😍😘

  • @dheivendranm7742
    @dheivendranm7742 2 года назад +29

    பாட்டியின் மனது இந்த உலகத்தை விட பெரியது.

  • @kavi3110r
    @kavi3110r 2 года назад +11

    வாழும் தெய்வம் இந்த அம்மா அவர்கள்....

  • @vigneshsk3730
    @vigneshsk3730 2 года назад +2

    3 idli 25 rps kandraviya irukum ..kollai adipanga ...But she is !! Really God should bless her with a longgggg life!

  • @abuubaitha7119
    @abuubaitha7119 2 года назад +5

    Masha Allah. Entha Ammaku eraivan Miha periya Pakkiyam kudupan

  • @mathavianand2514
    @mathavianand2514 2 года назад +4

    சூப்பர் தம்பி இந்தமாதிரி உழைப்பாலிக்கு உதவிசெய்யுங்கள் மிக்க நன்றி

  • @gracymadhav1462
    @gracymadhav1462 2 года назад +21

    Bro நீங்க அந்த பாட்டிக்கு 20 ரூபாய்க்கு பதிலா உங்களால முடிஞ்ச ஒரு 200 ரூபாயாவது கொடுத்திருக்கலாம் அதுதான் எனக்கு கொஞ்சம் வருத்தம் மத்தபடி வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது 💞💞

    • @sachinpugal9367
      @sachinpugal9367 2 года назад

      இந்தக் கடவுளை வீடியோ எடுத்ததற்கு நன்றி. அதே சமயம் இவர் 200 ரூபாய் கொடுப்பதற்கு அந்தப் பாட்டி (கடவுள்) அல்ல.. எல்லோருக்கும் அந்த மனம் வராது.. தங்களின் ஆதங்கத்திற்கு நன்றி சகோதரா..!

  • @airchennai
    @airchennai 2 года назад +14

    Really great Patti 💗 I bow down 🙏 she is blessed women 🙏

  • @sachinpugal9367
    @sachinpugal9367 2 года назад

    கடவுள் இல்லை என்று சில பேர் சொல்கிறார்கள்.. இந்த மாதிரி அம்மாவை பார்க்கும் போது கடவுள் இவர்கள் உருவில் இருக்கிறார்.. தங்களின் சேவைக்கு மிக்க நன்றி அம்மா.

  • @mychildrensactivities6724
    @mychildrensactivities6724 2 года назад +10

    Very proud of you🙏
    Grandma👵
    Salute for you

  • @velanmaivivasayi
    @velanmaivivasayi 2 года назад +8

    அந்த மனசுதான் கடவுள் 🙏🙏🙏

  • @krishnaveni2640
    @krishnaveni2640 2 года назад +22

    தோசையை பார்த்ததும்
    சாப்பிடவேண்டும் போல்
    வாயில் எச்சில் ஊறியது.

  • @venkatesanvenkatevs7111
    @venkatesanvenkatevs7111 2 года назад +8

    4 பூரி பத்து ரூபாய் வேர் லெவல்

  • @samdaniel6319
    @samdaniel6319 2 года назад +1

    பாட்டி அம்மாவுக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்

  • @matrixrajesh8799
    @matrixrajesh8799 2 года назад +2

    பிரதிபலன் எதுவும் இன்றி உறவுகள் ,உணவுகள் அளிப்பதற்கு மனிதம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கும் இவரைப் போன்றே இவர்களைப் போன்றே!!!!

  • @arivazhaganarunachalam2423
    @arivazhaganarunachalam2423 2 года назад +1

    கேவலம் பணத்திற்க்காக மக்களின் உயிரோடும் உணர்வோடும் விளையாடுகின்ற பெரிய பெரிய நகர்புற ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் அனைவருக்கும் இப்பதிவு சமர்பணம் |

  • @punitha894
    @punitha894 2 года назад +10

    அம்மா நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டுகிறேன்

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 2 года назад +8

    Good job. God will bless you amma

  • @chidambaramulaganathan4219
    @chidambaramulaganathan4219 2 года назад +9

    Multi Siva you are great .. Your service will have much positive impact in society.

  • @muthupandianmuthupandian7044
    @muthupandianmuthupandian7044 2 года назад +6

    நன்றி ஜி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 Год назад

    மிகவும் அருமையான சேவை 🙏
    வாழ்த்துக்கள் கோடி அம்மா 🙏💐💐 சிரஞ்சீவியாக வாழ்க வளமுடன் நலமுடன் செல்வச் செழிப்புடன் உங்கள் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் 💯💯💯💐💐💐

  • @mahalingam9870
    @mahalingam9870 2 года назад +11

    வாழ்த்துக்கள் பாட்டி

  • @akpraveenkumar843
    @akpraveenkumar843 2 года назад +27

    உங்கள நேர்ல பாத்து கை எடுத்து கும்மிடனும் போல தோனுது அம்மா 😟🙏🙏🙏🙏😔

    • @karikari1802k
      @karikari1802k 2 года назад

      உண்மையான வாா்த்தைகள். 😭😭😂😂😂😂🙏🙏🙏

  • @dineshkumar-tw7wf
    @dineshkumar-tw7wf 2 года назад +1

    வணங்குகிறேன் தாயே.மீடியா பதிவு சூப்பர்

  • @gowthamigowtha6681
    @gowthamigowtha6681 2 года назад

    உங்கள மாதிரி மனசு இருக்கறவங்க நிறைய ஆயுள் குடுக்கனும் கடவுள்

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 2 года назад +1

    வாழும் வாழ்க்கைஅரத்தமுள்ளதாக்கும் வார்ததை. நாலு ஜனம் சாப்புட்டுப் போகட்டும்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +6

    பாட்டியும் மனித நேயம் வியக்க வைக்கிறது

  • @Salemsakthi3
    @Salemsakthi3 2 года назад +8

    சொல்ல வார்த்தை இல்ல... அந்த மனசு தான் சார் கடவுள்

  • @manopari9247
    @manopari9247 2 года назад +1

    நானும் காஞ்சிபுரம் தான்டி தான் சொந்த ஊருக்கு போக வேண்டும் கூடிய விரைவில் அந்த அம்மாவை பார்த்து இயன்றதை செய்ய வேண்டும்

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 7 месяцев назад +1

    குணத்துக்கு,, ஏற்றார் போல்,,,
    பெயரும்,,, பவுனு,,, 🙏🙏🙏
    பவுனு,,, பவுனு,,, தான்,,,
    இந்த மனசு தான்யா
    கடவுள்,,,,
    வணங்குகிறேன்,, தாயே,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😌😌😌😌😌😌

  • @aslamaliaslamali1490
    @aslamaliaslamali1490 2 года назад +1

    indha paattiku Romba nalla manasu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarg8968
    @sekarg8968 2 года назад +1

    antha manasu than pa kadavul patte god bless u

  • @annej4272
    @annej4272 2 года назад

    அம்மா போன்றவர்களை நகரங்களில் பார்ப்பது மிகவும் கடினம்.

  • @sarojanaik4662
    @sarojanaik4662 7 месяцев назад

    She is god mother, hatts off🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @publici3385
    @publici3385 2 года назад +3

    Please arrange light bother. May God bless you always bother

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 7 месяцев назад

    தர்ம தேவதை தான் இவர்
    புண்ணியவதி ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌

  • @ajmalajju3185
    @ajmalajju3185 2 года назад +1

    வாழ்கபல்லாண்டு வளர்க உங்கள் புகழ் 💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @k.varalakshmivalar3643
    @k.varalakshmivalar3643 2 года назад

    சூப்பர்.. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக பாட்டி

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 2 года назад +3

    She is living correctly 😊🌼💗💗

  • @rainbowworldchennal1489
    @rainbowworldchennal1489 6 месяцев назад

    எங்க அம்மா பாத்ததும் போல இருந்துச்சு 😢😊❤

  • @இயேசுவின்தழும்புகளால்குணமாவீர்

    கர்த்தர் இந்த அம்மாவை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @ramadoss8751
    @ramadoss8751 2 года назад +1

    காஞ்சிபுரத்தில் எந்த இடத்தில அந்த அம்மா கடை போட்டு இருக்காங்க கொஞ்சம் அட்ரஸ் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் இதுவும் நம்மளால முடிஞ்ச ஒரு ஹெல்ப் பண்ணலாம் அந்த இட்லி தோசை குருமா பூரி வடை சாப்பிட்டு பாக்கணும்னு ஆசையா இருக்கு அந்த அம்மா கையால
    அன்னபூரணி வாழும் மனித தெய்வம்
    வாழ்க வளமுடன்

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 года назад +6

    மழை உனக்காக பெய்கிறது
    பெரு மரமே

  • @BalaSubramanian-pu2do
    @BalaSubramanian-pu2do 2 года назад +4

    Beautiful,Amma🤗

  • @RJAGADISH-k9g
    @RJAGADISH-k9g 8 месяцев назад

    Paaty Vaazga pallaandu God bless this party with good health and long life

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 месяцев назад +1

    Jesus yesappa bless you amma

  • @theenathayalan3460
    @theenathayalan3460 2 года назад +1

    உங்களுக்கு இந்த பாட்டி ஒரு மனிதராக தெரியலாம் ஆனால் உண்மையில் சிவபெருமானின் அவதாரம் இந்த அம்மா எல்லாம் அவன் செயல் திருச்சிற்றம்பலம்

  • @GaneshKumar-cf2lt
    @GaneshKumar-cf2lt 2 года назад

    Paditha medhaigal, arasiyal vyadhigal, panakarargal... Indha jeevana parungada.... Idhudhanda unmai, sathiyam... Perumai pugal ellam aliyum... Anbu matumdhan nijamaai valum 🙏🙏🙏🙏🙏Nandri amma unga indha elimayaan valkai...nalla ullam

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 2 года назад

    Manetha. Theivam. Amma. Neenga. Karungi. Ullam.
    Vaalgavalamudan

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 7 месяцев назад

    Inda patti kadai sambar sappatukey nalla irukum
    .clean food

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 11 месяцев назад +3

    @5:52 அந்த நாலு பேருக்காக_காலை 2 மணிக்கு எழுந்திருப்பது 😒

  • @m.s.k.thiruvidaimarudur4803
    @m.s.k.thiruvidaimarudur4803 3 года назад +3

    Siva bro JANUARY 17 THIRUVIDAIMARUDUR KKU Vaanga...
    தைப்பூசம் தேரோட்டம் நடைபெறும்..
    Yanga ஊரு பத்தி விடியோ podunga...

  • @prabuprabu4855
    @prabuprabu4855 8 месяцев назад

    நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 8 месяцев назад

    விரைவில் இந்த கோவிலையும் அன்னை தெய்வத்தையும் தரிசனம் செய்ய வேண்டும்

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp 2 года назад +1

    Long Live Amma God Will Bless You.

  • @RameshKumar-ct6wc
    @RameshKumar-ct6wc 2 года назад +3

    God bless them.

  • @anbukumaraswamyanbukumaras6366
    @anbukumaraswamyanbukumaras6366 2 года назад +8

    Amazing

  • @srilalitha5593
    @srilalitha5593 2 года назад +1

    I see the grandma Anna Poornima I love you g🙏randma I see the God 😍👸💕

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx 2 года назад

    God blessing amma thaye kodi punniyam amma patti neengal iraivam arulal endha kuraiyum illamal sandhosamaga irukka ellam valla aandavanai vendi kolgirwn paatti om namasivaya sivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢

  • @kumarasamytv2835
    @kumarasamytv2835 8 месяцев назад

    Great God give her good health.❤

  • @redoxalan
    @redoxalan 2 года назад

    Great pati. Kandipa avanga shop la sapdnam

  • @r.mathivathani4763
    @r.mathivathani4763 2 года назад

    Amma neega nalla iruganum God bless you amma

  • @franklinprabhu2267
    @franklinprabhu2267 Год назад

    amma unga manasu yarukkum varathu ninga nallairuka iraivanai vendukiren