Amudha IAS மாற்றப்பட்டதன் பின்னணி என்ன? | Oneindia Arasiyal

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • Aadi Sale @The Chennai Silks - www.thechennai...
    #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
    ~PR.45~CA.77~HT.74~ED.65~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

Комментарии • 75

  • @dheebankumar7799
    @dheebankumar7799 2 месяца назад +8

    பல குடும்பத்த காலி பன்னியிருக்கு இந்த அம்மா பாவம் எத்தனை தற்காலிக பணியாளர்களை வேலை விட்டு தூக்கியிருக்கு

    • @ganeshsm8625
      @ganeshsm8625 2 месяца назад

      Mr. Veladurai retired subject to five lakhs deduction from his retirement benefits

  • @ponnusamybsnl6415
    @ponnusamybsnl6415 2 месяца назад +5

    பொறுப்பு கொடுத்த நிலையில் , நம்பிக்கையோடு செயல் பட அதிகாரிகள் இல்லை என்பதே மக்கள் நல விரும்பிகள் எதிர்பார்ப்பு .

  • @sridharankr2310
    @sridharankr2310 2 месяца назад +5

    Amuths IAS good lady honest

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 месяца назад +2

    Good built-up storey!

  • @balasubramania5287
    @balasubramania5287 2 месяца назад +2

    Straightforward officers/Govt servants can't satisfy their Higher officials/politicians in all time.They will be transferred/disturbed. So, do the Govt service as per the rules and regulations without fear.

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 2 месяца назад +2

    After becoming ias ,they forget about unemployment and they will give idea that how to reduce employment and will become good book to ruling Politicians .

  • @sarasraman8381
    @sarasraman8381 2 месяца назад +3

    Paavam akkaa.

    • @mmtravelsmarthandam1418
      @mmtravelsmarthandam1418 2 месяца назад

      அக்கா ஏற்கனவே நாக்பூரில் land ஆகி விட்டது.

  • @swamisrinivasan1893
    @swamisrinivasan1893 2 месяца назад

    it was learnt from news that the people who were arrested for selling illicit arrack were released due to pressure from local politicians of ruling party why govt did not take any action on them

  • @andalramani6191
    @andalramani6191 2 месяца назад +5

    நீங்க என்ன சொல்ல வர்றீங்க
    அமுதா மாற்றலில் ஒளி மயமான எதிர் காலம் உங்க உள்ளத்தில் தெரிகிறதா.
    அவ்வளவு . சிம்பிள்னா என்னிக்கோ செஞ்சிருக்கலாமே.😃😔🤔😅

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 2 месяца назад +1

    Best officer. Better to work in delhi rather working for a place which doesn't respect educated

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 2 месяца назад +2

    She better move to Delhi.it is difficult for her to work with deep root administration

  • @asokan4530
    @asokan4530 2 месяца назад +10

    சூப்பர் iron lady அமுதா I. A. S ஆஃபீஸ்ர். கிங் of one man lady.

  • @rajuvaidhyanathan4500
    @rajuvaidhyanathan4500 2 месяца назад +1

    அமுதா I A S Very able Officer....Better She Opt for Delhi Position

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 2 месяца назад +2

    மாத்தினவுங்க யோக்கியமோ?

  • @apolitical-
    @apolitical- 2 месяца назад +4

    வெளிச்சம் தன் மேல் படும்படியே உழைப்பவர்

  • @vaaziz1977
    @vaaziz1977 2 месяца назад +2

    பொதுவாக உயர் அதிகாரத்தில் பெண்கள் வரும்பொழுது(சைக்காலஜிகலி…) அவர்கள் தங்களை மற்றவர்கள் புகழ வேண்டும் என்று நினைப்பவர்கள்
    அமுதாவிற்கு டம்மீ போஸ்ட் தர வேண்டும் சங்கி😂

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 2 месяца назад +5

    உங்கள் கருத்துப்படி, நிர்வாகம் சரியாக செய்யாமல் பல்வேறு மக்கள் சாவிற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சஸ்பென்ட் ஆன கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு எதற்க்காக இவ்வளவு அவசரமாக மீண்டும் பதவி கொடுக்க வேண்டிய தேவை இருக்கு? இதில் இருந்து இந்த ஆட்சியின் நிர்வாகம் ஊழல் தான் என்பதை மக்கள் சிந்திக்க மாட்டார்களா? ஆட்சியாளர்கள் தவறு செய்ய நினைக்கும் பொழுது அவர்களுடன் நேர்மையாக பணியில் இருக்கும் அமுதா போன்றவர்கள் எவ்வாறு பணிபுரிய முடியும் என்கிற கேள்வி வராதா?

  • @balasubramanian9761
    @balasubramanian9761 2 месяца назад +4

    Madam amutha IAS great Devendra Kula velalar very good honest people administration officer

  • @venkateshsabari6780
    @venkateshsabari6780 2 месяца назад +7

    இததான்டா சவுக்கு மூனு வருஷமா சொல்லிட்டிருக்கான்

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 месяца назад

    I don't know, this, transfer, is good, bad and worst 😕

  • @VN-dl3zs
    @VN-dl3zs 2 месяца назад

    புலியாக இருந்து .... எலியாக மாறியவர்களில் ஒருவர்.... ராதா, ககன், இறை, இப்டீ....😂😂😂

  • @dhamodaranpg6311
    @dhamodaranpg6311 2 месяца назад +1

    அமுதா டோபாக்கூர். MNPவழ்க்கையை கேட்டுத்தாவர். சங்கீ குரூப்

  • @navaneethakrishnanmurugesa2952
    @navaneethakrishnanmurugesa2952 2 месяца назад

    Officers cm ah Meeri seyalpaduranga Ahthu vimarsaman ah ,,,, officers has their own space act within their power and procedure according with law ,,,,CM ku enna eruku ethu la

  • @thiravidam5
    @thiravidam5 2 месяца назад +4

    தரமற்ற தகுதியற்றவர் அமுதா.உள்துறை செயலாளர் பதவிக்கு தகுதியற்றவர்

  • @georgearockianathan7051
    @georgearockianathan7051 2 месяца назад

    Well! She failed in her job. miserably. NOT ONCE. BUT AGAIN AND AGAIN. SHOULD HAVE BEEN SUSPENDED. MERE TRANSFER IS NOT A PUNISHMENT for having failed in her duty. She has showed favours to Rajesh Dass.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 месяца назад +4

    கடைசி ஆயுதம் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை.....

    • @LovelyLimePie-ce6cg
      @LovelyLimePie-ce6cg 2 месяца назад

      அது ஒன்னு மட்டும் தான் சார், உயர் அரசு அலுவலர்களை நெறிப்படுத்த முடியும்

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc 2 месяца назад

    Amurha whatsapp kku video anuppi ullen 1500 share seidu ullen tn against video's 3

  • @jagadheesanjagadheesan8899
    @jagadheesanjagadheesan8899 2 месяца назад +2

    Pl stop this advertisement

  • @muthusamy6334
    @muthusamy6334 2 месяца назад

    பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய வரை இங்கு கூப்பிட்டு பணியமத்தியது ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு

  • @VMEEswaran
    @VMEEswaran 2 месяца назад +2

    இந்த பொம்பல ரிசயன் பன்னலாம்

  • @abbasalikhan733
    @abbasalikhan733 2 месяца назад +1

    சங்கி டில்லிக்கு சலோ, முழு சங்கியாக மாறுவதற்கு.

  • @noorboy2911
    @noorboy2911 2 месяца назад +1

    கள்ளச்சாராயம் குடித்து செத்தால் தியாகியா

  • @apolitical-
    @apolitical- 2 месяца назад +4

    ஆனாலும் கொஞ்சம் அங்கீகாரம் தேடி உழைப்பவர்

  • @premKumar-js2be
    @premKumar-js2be 2 месяца назад +3

    Right man in wrong place

  • @rajaramramaswamy2283
    @rajaramramaswamy2283 2 месяца назад

    அரசியல் வாதிகள் தலையிட்டால் தான் பல்வேறு தவறுகள் நடக்கின்றன அதிகாரிகள் நினைத்தால் கூட தடுக்க முடியாதவாறு மிரட்டி விடுகிறார்கள்

  • @letchumilet1607
    @letchumilet1607 2 месяца назад +4

    நான்கு முதல்வர்கள் எல்லோர் பேச்சையும் கேள்க வேண்டும்.இவர் என்ன செய்வார். இவர் டெல்லி சென்றால் இவர் பணி சிறக்கும்.தமிழாகம் நேர்மை திறமை உள்ளவரை இழக்கும். நன்றாக சிந்தனை செய்யவும்.

    • @rajmohamed2400
      @rajmohamed2400 2 месяца назад

      இது சரியான கருத்தில்லை
      சகோதரா!

  • @thiravidam5
    @thiravidam5 2 месяца назад +2

    இறுதி சடங்கு நடத்துவது பெரிய திறமை என்றால் எவ்வளவு கேவலமான அளவுகோல்.சாதீய அனுகுமுறை கொண்டவர் இவர் சஸ்பென்ட் செய்யப்பட அதிகாரி.பெண்ணாக இருந்தும் அதிகார ஆணவம் கொண்டவராக இருந்தார்

  • @ponvealanponvealankp3089
    @ponvealanponvealankp3089 2 месяца назад +2

    அமுதம் விஷமானால்😮

    • @mmtravelsmarthandam1418
      @mmtravelsmarthandam1418 2 месяца назад +1

      பெயர் தான் அமுதம்...பெரிய விஷம்

  • @ramasamyvenkataramanivenka4796
    @ramasamyvenkataramanivenka4796 2 месяца назад

    நல்லா படித்து ஏன் அரசியல் வியாதிகளுக்கு கைகோர்த்து வேலை செய்கிறார்கள்.அவர்களால் நேர்மையாக இருக்க முடியாதா?

  • @narayanasamiveerteswaran4526
    @narayanasamiveerteswaran4526 2 месяца назад +1

    Waste and film maker