காலில் விழுந்த ஜோதிகா பதறிய அதிகாரி | Vikatan Exclusive | Jothika Speechi in Awards Show | Suriya

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #Jothika #Surya #AmudhaIAS #vikatanthrowback
    One Month FREE FREE FREE
    விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!
    Give Missed Call to : 044-66808040
    உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.
    கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
    Link : bit.ly/GiftFro...
    CREDITS
    Edit - Guna
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
  • РазвлеченияРазвлечения

Комментарии • 846

  • @Dhanalakshmi-oj3dt
    @Dhanalakshmi-oj3dt 3 года назад +515

    ஜோதிகா ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @llazar9989
    @llazar9989 4 года назад +1570

    ஜோதிகா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டின் நல்ல ஒரு மருமகள் என்பதை நிருபித்து விட்டார்

  • @raghavn9398
    @raghavn9398 4 года назад +645

    அமுதா IAS அவர்கள் எங்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்!!!

  • @sathishjohn6513
    @sathishjohn6513 2 года назад +105

    ஜோதிகா அவர்களே உங்கள் மீது அதிக மதிப்பு வருகிறது.....உங்களின் சமூக கருத்து உள்ள படங்கள் மிகவும் அருமை......

  • @தமிழ்-ச2ந
    @தமிழ்-ச2ந 4 года назад +122

    Big salute Amutha madam...
    What is maturity?
    Ans:Jothika sister.

  • @thiuagu5557
    @thiuagu5557 4 года назад +64

    நல்ல அதிகாரி 2015 வெள்ளத்தின் போது செமையா வேலை செஞ்சி இருக்காங்க...திறைமயான நல்ல நிர்வாகி...

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 года назад +323

    ஒரு நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்...மிகுந்த பாராட்டுக்கள்.

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 4 года назад +785

    கடலூரில் நான் இவரின் கரங்களால் பேனா வாங்கினேன் பெருமிதம் கொள்கிறேன் வாழ்த்துகள் அம்மா🙏🙏🙏

  • @MDKANI9119
    @MDKANI9119 4 года назад +221

    *சிங்கப்பெண் அமுதா இ. ஆ. ப அவர்கள் .....மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்*

  • @suryarolex40707
    @suryarolex40707 2 года назад +55

    Anni ❤️ 💯 surya anna குடும்பமே சமுதாய மக்களுக்கும் நல்ல கருத்தையும் படிப்பையும் தருவது 🔥💯

  • @இர.செந்தூர்குமரன்

    அக்கா....
    உங்களை போன்ற தமிழ் பெண்களால் தான் தமிழ் தேசம் இன்னும் பெருமை கொள்கின்றன......

  • @sarumanimegalaip
    @sarumanimegalaip 4 года назад +94

    கண்களில் ஏனோ ஆனந்த கண்ணீர்..... மகிழ்ச்சி....

  • @Yah16786Ahmed
    @Yah16786Ahmed 4 года назад +221

    Male host voice similar to young parthiban

  • @PatilBhau17
    @PatilBhau17 2 года назад +34

    I can't understand a single word, but I like jyothika and her acting. Love from Pune.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 3 года назад +23

    அமுதா மகளே உன்னை நினைத்து பெருமைப் படுகிறேன் ஆனந்த கண்ணின் வருகிறது வாழ்த்துக்கள்

  • @krishnamoorthyb8644
    @krishnamoorthyb8644 2 года назад +23

    சகாயம் IAS, அமுதா IAS, இறையன்பு IAS, உதயசந்திரன் IAS - சிறப்பாக பணியாற்றிய / பணியாற்றும் மக்கள் மனம் கவர்ந்தவர்கள்! மேலும் ஒரு சிலர்,,,,!

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 4 года назад +142

    Three women My Mom Jeyalalitha Mam and I A S Amuthaa Mam....Short and Sweet...Big salute...👏👏👏

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 4 года назад +414

    அம்மா, ஜெயலலிதா அம்மா, கலெக்டர் அம்மா கண்கள் கலங்கிவிட்டது

  • @shobanar8651
    @shobanar8651 4 года назад +83

    Middle of silk sarees n decked up jewels ....simple kurta gets standing ovation ! Ithuthanda IAS !

  • @amalajasmine7243
    @amalajasmine7243 4 года назад +131

    Jothika's humbleness and Amudha mam speech superb

  • @rajamohammed1782
    @rajamohammed1782 4 года назад +71

    A. பார் ஆப்பிள் இல்லை
    இனிமேல்...!
    A. பார் அமுதா I. A. S மேடம்.!

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 года назад +80

    Great to see IAS officers getting recognised!!! Inspiration leader!!!
    Salute such great officials of the Government!!!!

  • @devakottaijothisundaresan3108
    @devakottaijothisundaresan3108 3 года назад +20

    மிகவும் பெருமிதம்.
    Love you Jo mam.
    Hats of to you Amutha Mam.
    Me too the fan of Jeyalalitha Mam.
    Jo Mam unga acting எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது.👍

  • @Dhanapalism
    @Dhanapalism 4 года назад +65

    இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை பெற்ற அதிகாரி ..
    மிக நேர்மையான அதிகாரியாக திருமதி. அமுதா IAS அவர்கள் ..எங்கள் மதுரையின் பெருமை

  • @sargunawathisp1753
    @sargunawathisp1753 4 года назад +244

    பெரிய அதிகாரி எழுந்து நடந்து போகும் போது, கூத்தாடிகள் அத்தணை பேரும் பெரிய இவர்கள் போல உட்கார்ந்திருக்கிறார்களே என்று எனக்குக் கோபம் வந்தது...... அறிவிப்பாளர் அனைவரையும் எழ வத்து அசத்திவிடார்..... நன்றி அறிவிப்பாளாரே........

    • @jagankarthick6674
      @jagankarthick6674 4 года назад

      Upansa? thanks
      ?. nou

    • @you_tube-s7n
      @you_tube-s7n 4 года назад +1

      மற்றவர்களுக்கு மரியாதை சொல்லிகுடுப்பதற்கு முதல் நீ மரியாதையாக பேசக்கத்துக்கொள்

    • @saravanans5006
      @saravanans5006 4 года назад +2

      Everyone deserves respect... don't you ever watch movies and TV??

    • @velladuraivelladurai4114
      @velladuraivelladurai4114 4 года назад

      @@you_tube-s7n ki in

    • @sankarsweet2433
      @sankarsweet2433 4 года назад +3

      @இராஜேஷ் - Rajesh சொல் குற்றம் யாரையும் மரியாதை. குறைவாக பேச வேண்டாம்

  • @rajendranp1442
    @rajendranp1442 4 года назад +148

    Jo family has eligible to honour Amudha IAS because they littered lights lot of families through education thousands of students

  • @muhaammedquthub4635
    @muhaammedquthub4635 4 года назад +121

    புல்லரிக்குது பா........

  • @ramakrishnanramakrishnan5325
    @ramakrishnanramakrishnan5325 4 года назад +290

    ஜோதிகா அக்கா அவர்கள்
    நல்ல குடும்பத்து மருமகள்
    ஆதலால் .நேர்மையின்
    சிகரம் . அந்த அதிகாரியிடம்
    ஆசிர்வாதம் பெற்றது
    பாரட்டுக்குரியது

    • @aka3945
      @aka3945 4 года назад +3

      Nalla kudumbathu magal kooda

    • @essrindustries
      @essrindustries 4 года назад +2

      நல்ல விளக்கெண்ணெய் மருமகள். இந்து கோவில் பற்றி கேவலமாக பேசும் போது நடுநிலை நக்கி இந்துவாக திரியும் உங்களை போன்ற ஆட்களுக்கு இந்த ஜோதிகா பெரிய கூத்தாடிதான்.

    • @saravananp6085
      @saravananp6085 4 года назад +13

      @@essrindustries Hindu ...mayiru....avanga aenna sonnanga ....kovil podra maari hospitals Kim podunga nu than sonnanga...schools Kim podunganu than sonnanga...nalla visiyam thn ah sollirkanga...unnamaari aaluthnda sleeper cells are ...otrumaiya irukura society la aetho oru echa thanama pirivu aerpatuthura

    • @samyukthada2419
      @samyukthada2419 3 года назад

      @@saravananp6085 ❤

    • @sadhanasadhana4310
      @sadhanasadhana4310 3 года назад

      @@saravananp6085 𝑤ℎ𝑦 𝑛𝑜𝑡 𝑚𝑜𝑠𝑞𝑢𝑒 𝑎𝑛𝑑 𝑐ℎ𝑢𝑟𝑐ℎ. 𝐵𝑙𝑜𝑑𝑑𝑦 𝑗𝑦𝑜𝑡ℎ𝑖𝑘𝑎.

  • @subbu267
    @subbu267 4 года назад +41

    Jyothika you are such a true heart ♥ ♥️

  • @yuga16
    @yuga16 4 года назад +235

    Jo na Jo than.... Love u Jo 😍😍

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 4 года назад +43

    கண்கள் கலங்குகிறது... வாழ்த்துக்கள் தெய்வமே

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 4 года назад +18

    அமுதா அவர்களின் நற்பணி தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @shanmugarajanparangiri1075
    @shanmugarajanparangiri1075 4 года назад +82

    Seriously jo mam outstanding n amutha mam incredible. Salute to her service

  • @anburajaa1399
    @anburajaa1399 4 года назад +90

    She got emotional because we're all humans so proud to watch and live with u people

  • @jeyaprakashrajaram
    @jeyaprakashrajaram 3 года назад +15

    I thought Jothika is lucky to have Surya .. Now it is a twist the other way .. Jothika madam you are great..

  • @vijaykumari6745
    @vijaykumari6745 4 года назад +41

    Our blessings to Amudha IAS to do her job in greater more. Jothika you will also deserve more honour in future.. salute to both of them

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 4 года назад +23

    இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லையே. தலைப்பு என்னவோ ஜோதிகா தவறான அதிகாரியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது போல் அல்லவா சுட்டிக்காட்டியுள்ளீர்.

  • @iswariiswa4759
    @iswariiswa4759 4 года назад +39

    Jyothika very simple and humble...her beauty is her identity...love you jo...gbu and ur family always...

  • @imindian8900
    @imindian8900 4 года назад +16

    What a moment... Inspiring.. I salute women.. Strongest woman in the world.. My MOM..

  • @suganyaasivakumar6575
    @suganyaasivakumar6575 4 года назад +38

    அதிகரம் மாவட்ட அட்ச்சியர் நாட்டு மக்களை வழிநடத்தும் பாதுகப்பு கொடுக்கும் சதரான விசியம் இல்லை நடிகர்கள் சாதரன மனிதர்கள் தான்

    • @prabhakaran4671
      @prabhakaran4671 4 года назад +5

      கொஞ்சம் பள்ளிகூடம் போய்ட்டு வந்து எழுதுங்கள்...

    • @siporal10d84
      @siporal10d84 4 года назад

      Sivakumar Siva b ni
      .
      .

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 4 года назад +152

    No one can cross this without having tears, madam hats off🙏🙏

  • @sar2k76
    @sar2k76 4 года назад +34

    just saw this great achievement by our IAS officer in TN , great effort and Courage .

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 года назад +30

    Super. Both the collector and the actress are very great in their careers. May God bless them and let them be a great help to the society. 👏👏👏

  • @saihajahajasai298
    @saihajahajasai298 4 года назад +11

    மிக மிக அருமை அற்புதம் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர வேண்டும்

  • @jamie2012list
    @jamie2012list 4 года назад +10

    அவள் விகடனுக்கு நன்றி, அவர்களுடைய சுறுசுறுப்பான நடையே போதும் அவர் யார் என்று அறிவதற்கு

  • @georgefernandez3195
    @georgefernandez3195 4 года назад +5

    இந்திய அதிகாரிகளில் திருமதி அமுதா IAS அவர்கள் சிறந்த ஆளுமை மிக்கவர்.
    IAS அதிகாரிகளில் சிறந்த இரும்பு பெண்மணி ஆவார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் உதவி கலெக்டர் ஆக அவர் செய்த ஆக்கபூர்வமான துணிச்சல் மிகுந்த பணிகளை நேரில் கண்டவன் நான்.ஏழை எளிய மக்களுக்கு சிறந்த பணிகளை செய்தவர்.வாழ்த்துக்கள் மேடம்.

  • @stefensams
    @stefensams 4 года назад +29

    I have never seen any movie in my life, I am 62 so I don't know any cini artist, today when I saw this youtube, nice to see brave IAS Amuda, and I am touched by humbleness of Mam Jothika and to hear from her about her loving husband Mr. Surya [ googled and got the name] the best couple in the world may be one in billion, you are all Gods gift to our Mother Land and we are blessed to live in your time. God bless you.

  • @princerocks14
    @princerocks14 4 года назад +9

    Jo mam you're the very nice person...kankalil kanir vandhu vittathu ennaku nenga Kalil vizumpothu..

  • @viji2974
    @viji2974 3 года назад +19

    Thank surya she has learnt dat humility fr him

  • @rv_crafts_9720
    @rv_crafts_9720 4 года назад +29

    Starting la knjm kadupethra madhri pesra ma abhirami

  • @SaiSai-vv5ti
    @SaiSai-vv5ti 2 года назад +11

    Jo Mom.. you are one of the best example of simplicity and humbleness. Lov you lots.. looking forward to watch more movies from u

  • @rajasekarrajasekar164
    @rajasekarrajasekar164 4 года назад +10

    Sivakumar kudumbam. deiva kudumbam.angu ulla eallorumea deivangal vazhga sivakumar sir

  • @ahamedshali719
    @ahamedshali719 4 года назад +44

    Joe is always Joe simplicity is the true awards for the winners , many IAS Doctors etc etc etc etc are ready to come out from AGARAM FOUNDATION, hats of Sivakumar sir Surya and Karthi

  • @Ganeshv316
    @Ganeshv316 4 года назад +15

    Amutha madam 100% unmaiyai padamaga eduthu
    Jothika akka 50% niraivu seyya surya sir udava vendum adhai super thrillingana padamakka surya sir nala mudiyum

  • @regina_rahmath
    @regina_rahmath 4 года назад +129

    Intha abiramiya patha chummave kaduppa irukum paysuna romba kaduppagum plz ivala host pana yaarum kupdathinga 🙏🏻🙏🏻🙏🏻

  • @manjudinesh8993
    @manjudinesh8993 4 года назад +8

    Abhi anchoring good... Na itha voice niriya vatti Jo Surya video la kettu irtukan... But now only I identified it's abhirami voice... 💕😍 Joo abhi and amutha mam ✌️😇

  • @tharciusjoe4319
    @tharciusjoe4319 2 года назад +5

    எங்கள் மதுரையை சேர்ந்த அதிகாரி க்கும்
    மனிதம் நிறைந்த ஜோ விற்கும்
    ஜோவி ன் வாழ்த்துக்கள்

  • @jothit3144
    @jothit3144 4 года назад +36

    வாழ்த்துக்கள் அம்மா ..... ஜோதிகா மேடம் 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kittycat205
    @kittycat205 4 года назад +113

    Abirami pesurathuthan irritating. Andha vaya pakka Mudla da

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff 4 года назад +9

    Amazing speech and behaviour by Jothika. She doesn't look down on people that's for sure.

  • @hariharan.d5985
    @hariharan.d5985 4 года назад +8

    Salute IAS madam... jyothika mam superb...

  • @jaaschannel4705
    @jaaschannel4705 4 года назад +26

    Wonderful women. Humble and kind women. God bless her and families

  • @yugamatha368
    @yugamatha368 4 года назад +34

    Real heroine வரும்போது எழுந்திரிக்க தெரியாதா??? 😡😡 அத ஒரு ஆளு சொல்லணுமோ

  • @nithinraj8720
    @nithinraj8720 4 года назад +32

    Jo..always Great..Such a Woderfull Women.

  • @francissusai
    @francissusai 2 года назад +3

    சிவகுமாரின் மருமகள் ஜோதிகா சிவகுமாரைப்போல தமிழ் பண்பிலும் உயர்ந்துநிர்க்கிறார் வாழ்த்துக்கள் அம்மா

  • @kumaran7984
    @kumaran7984 4 года назад +17

    JOTHIKA MADAM.
    சிறந்த பெண்மனி

  • @drgoutham
    @drgoutham 4 года назад +8

    Very good collector we have ever seen. She used to come to my school fewtimes as chiefguest. Any Dharmapuri people?

  • @malathisanthi6403
    @malathisanthi6403 4 года назад +9

    I'm proud of u Jo and amutha mam...really ur the gift of our Tamil people... Good luck

  • @pranagaa6793
    @pranagaa6793 4 года назад +8

    I'm really very proud to being a big fan of jothika chellam... I really really love you... Also you are great...

  • @theebaarumugam5871
    @theebaarumugam5871 4 года назад +38

    Very inspiring.. n questioning.. what me as women can contribute to others.. what is my worth..

  • @jenkinsdanish2311
    @jenkinsdanish2311 4 года назад +3

    Jenkins daniesh என்கிற.நான் உங்கள் காலை தொட்டு வணங்குகிறேன் ஜெயலலிதா அம்மா நீங்கள் மீண்டும் பிறந்து வர வேண்டும் உங்களை பற்றி தவறாக பதிவிட்ட என்னை மன்னியும் அமுதா மேடம் ஜோ மேடத்திற்கு என் வாழ்த்துக்கள்

  • @mathub7402
    @mathub7402 4 года назад +12

    Jo is always amazing person

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 года назад +8

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மேடம் இன்னும் உங்கள் வளர்ச்சி மேன் மேலும் தொடர பாராட்டுகள் வணக்கிறோம் அம்மா

  • @marimari1070
    @marimari1070 2 года назад +4

    நானும் jo ரசிகை என்பதில் மிகவும் பெருமை கொளுறேன்

  • @shajijisha4
    @shajijisha4 4 года назад +7

    Big salute Amutha IAS and Jyothaka mom 👏👏👏😍🙏

  • @mauricesarri1753
    @mauricesarri1753 4 года назад +1

    ஜோதிகா & தமிழ் ஆர்வலர்களுக்கு.
    ஜோதிகா அவர்களே நீங்கள் சொன்ன கருத்தில் எந்த முரண்பாடும் எனக்கு இல்லை ஆனால் உங்கள் எல்லோருக்கும் கோவில் மட்டும் கண்ணுக்கு தெரிவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விடையங்கள் ஏராளமாக இருக்கிறது.
    தமிழ் நாட்டில் அறநிலையத்துறைக்கு கீழ் சுமார் 45,000 கோவில்கள் இருக்கின்றன அவற்றிற்கு சொந்தமாக
    சுமார் 5லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது
    22,000க்கும் அதிகமான கட்டிடங்கள் இருக்கிறது
    54 கல்வி நிறுவனங்கள் (கல்லூரி, பாடசாலை) உள்ளன.
    36 கருணை இல்லங்கள் இருக்கின்றது
    6 சித்த வைத்தியசாலை இருக்கின்றது
    2 ஆங்கில மருத்துவமுறை மருத்துவமனையும் இருக்கின்றது.
    ஆலயங்களினூடாக சுமார் 1,000 கோடிக்கும் அதிகமான வருவாய் தமிழ்நாட்டிற்கு கிடைக்கின்றது. அப் பணத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு பல திட்டங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
    ஏழை எளியோருக்கான 4கிராம் தங்கம் உட்பட நடாத்தப்படும் திருமண திட்டம் ஆண்டுக்கு சுமார் 1,000க்கும் அதிகமாக திருமணம் செய்துவைக்கப்படுகிறது
    754கோவில்களில் அன்னதானம் செய்யப்படுகிறது அதாவது ஆண்டுக்கு சுமார் 30கோடியில் அன்னதானம் மட்டும் தினமும் வழங்கப்படுகிறது
    ஆன்மீகம் மற்றும் ஒழுங்கம் சார்ந்த (தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ) வகுப்புக்கள் சுமார் 28,000 மாணவர்களுக்கு 517 கோவில்களால் நடாத்தப்படுகிறது.
    ஆண்டுதோறும் நடாத்தப்படும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆலயத்தினால் பெறப்படும் நிதியில் இருந்தே செயல்படுத்தப்பட்டுவருகிறது.
    தமிழ்நாட்டில் காணப்படும் ஆலயங்களின் செலவுகள், கிராமங்களில் காணப்படும் வசதியற்ற கோவில்களின் பராமரிப்பு உட்பட மேட்கூறப்பட்ட நலத்திட்டங்களின் செலவுகள் அனைத்தும் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களினூடாக பெறப்படும் வருமானங்களின் ஊடாகவே செய்யப்பட்டுவருகிறது.
    கோவில்கள் என்பது எங்களுடைய அடையலாம், தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் மணிமகுடம். எங்களை பொறுத்தவை தஞ்சை கோவிலுக்கு செய்வதை விட வேறெதுவும் பெரிதில்லை. இவ்வாறு கூறுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
    இந்தியாவிலையே அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைதருவது தமிழ்நாடு தான். ஆண்டுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு அடங்கலாக சுமார் 39கோடி மக்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றிப்பார்க்க வருகிறார்கள். இவர்களில் 90விகிதத்திற்கும் அதிகமான மக்கள் ஆலயங்களை தரிசிக்கவும் அதன் அழகை கண்டுகொள்ளவுமே வருகிறார்கள்.
    "தமிழ்நாட்டில் மிகவும் போற்றத்தக்க வகையில் கோவில்களும் கட்டிட களையும் அமைந்துள்ளது" என்ற வாசகம் தான்
    தமிழ்நாடு மற்றும் இந்திய சுற்றுலாத்துறை வாரியங்கள் முதன்மைப்படுத்தி விளம்பரம் செய்கின்றது. எமது வருவாயில் ஆலயங்களின் பங்கே இரண்டாவது இடத்தில் இருக்கின்றது அவற்றை அழகாக வைத்துக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அரசியலை ஆராய்ந்து சமூக செயல்பாடுகளை உற்றுநோக்குபவர்கள் கண்டிப்பாக அறிவார்கள்.
    மருத்துவமனைகளுக்கு செலவழிக்க வேண்டும் என்று உங்களுடன் சேர்ந்து நாங்களும் கோரிக்கை வைக்கின்றோம். மக்களோ அல்லது அரசோ கோவிலுக்கு செலவு செய்கிறது என்பதை விட தேவையில்லாமல் சினிமா துறைக்கு கொடுக்கும் வரி சலுகையை நிறுத்தினாலும், சினிமா துறையில் புரளும் கருப்புப்பணத்தை வெளிகொண்டுவந்தாலும், அவ்வளவு ஏன் உங்கள் துறை சார்ந்த அனைவரும் வருமான கணக்குகளில் நேர்மையாக இருந்தாலே மருத்துவமனைகள் எல்லாம் நீங்கள் சென்று மருத்துவம் பார்க்கும் அளவிற்கு மேம்பட்டுவிடும்.
    உங்கள் ஒப்புவமை நீங்கள் பணிபுரியும் துறை சார்ந்து இருந்திருக்கலாம் ஆனால் இந்து அறநிலைத்துறையை பற்றியும், தமிழர்களின் காலை கலாச்சார பாரம்பரியம் பற்றியும் கொஞ்சம் கூட தெரிந்துகொள்ளாமல் அதனுடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் தவறானதேயாகும்.
    இதையெல்லாம் பேசுவதற்காக நீங்கள்ஏறிய மேடையும் அந்த நிகழ்விற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் கூட 2 மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கலாம் என்று எங்களாலும் கூற முடியும். அவ்வளவு என் இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக பணத்தை விரயமாக்குவது சினிமாவிற்கு தான். அவ்வாறான சினிமா நமக்கு எதற்கு என்று கேட்கலாம். இதெல்லாம் தாண்டி அதற்க்கு பின்னால் இருக்கும் வணிகம், வேலைவாய்ப்பு கண்முன் தெரிகிறது.
    இனியேனும் தமிழர் "கலை, கலாச்சார" விடயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்.

  • @arunadeviarunadevi3435
    @arunadeviarunadevi3435 3 года назад +2

    En IAS kanavu kanavagave ponalum idhu pola adhigarigalai parthu manadhai thetri kolgiren.. vanakam mam..🙏🙏🙏

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 4 года назад +91

    Indha( abirami) ya paaka 🦹😡🦹😡

  • @c.chitrarasu.m.a.b.l.4199
    @c.chitrarasu.m.a.b.l.4199 4 года назад +4

    நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் என்றுமே சமூகத்தில் மதிப்பு உண்டு. இவர்கள் போன்ற பெண்களால் தான் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் மரியாதை உள்ளது

  • @nk_vibe07
    @nk_vibe07 4 года назад +23

    Super akka na Surya Anna die 💓 fan

  • @stellaallimastellaallima2736
    @stellaallimastellaallima2736 4 года назад +6

    Love guru voice supper... ஜோ சூப்பர்

  • @sadiestheart7238
    @sadiestheart7238 4 года назад +10

    JO and Surya best pair Hatsoff real understanding couple

  • @ramaswamys7737
    @ramaswamys7737 4 года назад +3

    Is jothika so much beauty than simran ñayankajal keerthi and otheres

  • @indolanka8374
    @indolanka8374 4 года назад +12

    This brings immense respect on women

  • @tngaming4896
    @tngaming4896 4 года назад +3

    இந்த பண்புதான் ஜோதிகா இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம்... இதுதான் ஜோ ச்செல்லம்

  • @baladinesh3015
    @baladinesh3015 4 года назад +6

    Amutha medathin thunichal 2011 assembly election la trichy la 2.25 core bus sett la pudduchu thu enaku yapagam varuthu, paarathi kanda puthumai pen ,

  • @jamburajann4956
    @jamburajann4956 2 года назад +2

    தமிழ்நாடு நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலம் என்று கேட்க எனக்கு ஆசை. அதற்கு அவர் போன்ற அதிகாரிகள் அதிகம் பணியமரத்தபடுதல் மிகவும் அவசியம்.

  • @abishekabishek8929
    @abishekabishek8929 4 года назад +2

    I am very salute mam ஏ கனவும் I. A. S ஆஃஇஸ்ரா அவரது தான் நா நிச்சயம் ஏ கனவ நெனவாக்குவ.............

  • @vasukyp947
    @vasukyp947 4 года назад +9

    Wonderful to see such grounded two lady icons!!!

  • @sathiapadmavathis8494
    @sathiapadmavathis8494 4 года назад +5

    Salute to amudha mam. Honorable woman. Sincerity, dedication, hard working. U great one mam.

  • @sowmyaramesh2378
    @sowmyaramesh2378 4 года назад +8

    Amutha mam always the best , no one is comparable to her in this world. Real truthful honest person .

  • @Roshenakthar
    @Roshenakthar 4 года назад +24

    She deserves standing ovation!

  • @targetachiever8182
    @targetachiever8182 4 года назад +6

    A great salute to AMUTHA I. A. S🙏🙏🙏👍👍👍👍🏆🏆🏆🏆🥇🥇🥇🥇🥇

  • @jamalsahib4615
    @jamalsahib4615 4 года назад +6

    தங்களின் பொன்னான சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்

  • @PradeepKumar-iy4yd
    @PradeepKumar-iy4yd 4 года назад +13

    Jyothika 😍😍

  • @nithinraj8720
    @nithinraj8720 4 года назад +8

    Amudha Madam...Legend...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayarajraj4352
    @jayarajraj4352 4 года назад +7

    My heartily big salute

  • @kanchiraveiganpati6361
    @kanchiraveiganpati6361 4 года назад +14

    Salute to the IAS Officer Ms. Amudha madam.
    Satyameva Jayate.
    BHARATH MATAH KI JAI

  • @dhatshayanis8820
    @dhatshayanis8820 3 года назад +1

    Big actress jothika madam but konjam kuda atha pathium think panama kazhula vizhunthu asirvatham vankanathu..... really I feel good antha heroine epadi pana matanga .....

  • @choodamani3586
    @choodamani3586 3 года назад +2

    Cinema people showed their colour...while Amudha IAS ma'am entered in the stage , next immediate people must be gave standing aversion..but Ma'am didnt noticed anything...because she is Educated....they are cinema crowed...